Release Deed | விடுதலைப் பத்திரம் | Release or Settlement | Importance of Release Deed | Tamil

  Рет қаралды 6,640

Sadasivam Dhandapani

Sadasivam Dhandapani

Күн бұрын

Release Deed | விடுதலைப் பத்திரம் | Release or Settlement | Importance of Release Deed | Tamil
Legal Points
All you should know about Release Deed. Settlement or Release, which is best for the benefit of the Legal Heirs.
Please subscribe my channel for more such videos.
/ dhandapanid71
#ReleaseDeed #விடுதலைப்பத்திரம் #SettlementDeed

Пікірлер: 25
@iginjasper7076
@iginjasper7076 Ай бұрын
Sir Release deed பண்ணுவதிற்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் சகோதரி கட்டாயம் நேரில் வர வேண்டுமா இல்லாவிட்டால் வேறு வழி உள்ளதா
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 20 күн бұрын
நன்றி அய்யா
@Rjpreethi
@Rjpreethi 8 ай бұрын
Very informative nice
@vijilakshmi5283
@vijilakshmi5283 6 ай бұрын
Excellent explanation sir.thank you
@niranrediff
@niranrediff 7 ай бұрын
Very nicely explained 👏
@TheFilmEditor26
@TheFilmEditor26 8 ай бұрын
Nice
@kamalakandhanpalanisamy8028
@kamalakandhanpalanisamy8028 7 ай бұрын
1968 my(kamal) dad palanisamy and his dad periyasamy do partition. 1984 periyasamy died due to age. After that his property comes to my dad. my dad having two sister. year 2020 my dad do settlement deed of all the property to me(kamal). is it necessary to get release deed from my dad's sister. if yes means whar is the document fee.
@jayaramanramanujam4202
@jayaramanramanujam4202 3 ай бұрын
ஜயா வணக்கம் தங்களை தொடர்பு கொள்ள அவசியம் தொலை பேசி எண் தேவை
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 20 күн бұрын
சார் தந்தை பெயரில் உள்ள சொத்து அக்கா, தம்பி என இருவருக்கும் சொந்தம், அக்கா இறந்து விட்டார். அக்கா மகன் தம்பி இடம் இருந்து விடுதலை ஆவணம் எழுதி வாங்கலாமா? இது family என்ற வரம்புக்குள் வருமா சார்
@sivanesankrishnan799
@sivanesankrishnan799 6 ай бұрын
Sir, thanks for the detailed video❤ what about release deed to my Thai Mama.. we both have join property, shall i release my portion to him? If so what’s the charge duty and registration charges for that?
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப 25 күн бұрын
வாரிசுகள் ஐவர் அதில் ஒருவரை நீக்கி மற்றுஒருவருக்கு மட்டும் விடுதலைப் பத்திரம் எழுதலாமா?
@padmarajandhanapal2628
@padmarajandhanapal2628 6 ай бұрын
Hi sir, EC is required for release deed of traditional property? If old mortgage loan from individuals is pending in EC, can we register the release deed?
@ananthkumar7923
@ananthkumar7923 7 ай бұрын
பூர்விக சொத்தில் 1 ஆண் 3 பெண் மொத்தம் 4 வாரிசுகள், இதில் 3 பெண்கள் வாரிசுகள் சேர்ந்து அந்த ஆணின்( ஆண் இறந்துவிட்டார், அவருக்கு மொத்தம் 3 பிள்ளைகள்) வாரிசில் 3ல் 1ஒருவர்க்கு மற்ற பெண் வாரிசுகள் விடுதலை பத்திரம் எமுதி தர முடியுமா (அதாவது அண்ணன் மகன் 3 பேர் அதில் 1 வர், அவர்க்கு அத்தைகள் சேர்ந்து விடுதலை பத்திரம் எமுதி தரமுடியுமா)
@ramalingam6886
@ramalingam6886 5 ай бұрын
Setlle mant deed video
@logithn8376
@logithn8376 8 ай бұрын
Sir na irukra pg hostel rental agreement provide panna mudiyaathunu solranga. They say it may cause problem to them. Is that true
@gopalani8243
@gopalani8243 3 ай бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தா சொத்தில் எனது அத்தைகளுடைய பங்கை என் அப்பாவிற்கு பதிலாக அவருடைய மகன் எனக்கு விடுதலை செய்து தர முடியுமா ?
@Dhandapanid71
@Dhandapanid71 3 ай бұрын
உங்கள் அத்தை அவர்கள் பங்கை உங்கள் தந்தைக்கு தான் ரிலீஸ் செய்து தரமுடியும். அதன் பிறகு உங்கள் தந்தை அவர் பங்கை உங்களுக்கு எழலாம்.
@rajasekarpalanisamy7783
@rajasekarpalanisamy7783 2 ай бұрын
Sir , same situation for me. But my father also passed away. Release deed brother son ku koduka mudiyuma ? Please reply.
@slvaafd
@slvaafd Ай бұрын
​@@Dhandapanid71 அப்போ அப்பா தவறியபச்சத்தில் ?
@narayanamoorthyr1656
@narayanamoorthyr1656 6 ай бұрын
Property ya menshan panama genarala ezhuthina release deed property irukara district ku veliya vera district la registration panathu selluma sir pls
@thirumalai5582
@thirumalai5582 6 ай бұрын
Hi sir my sister got release deed from our father after father’s death will ask share this father’s share and also confirm she eligible for legal heir.
@asaithambir6550
@asaithambir6550 4 ай бұрын
ஐயா ஒரு சந்தேகம், ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் அதில் ஒரு பெண் இறந்து விடுகிறார், மற்ற 3 பெண்களும் சேர்ந்து தன்னுடைய சகோதரருக்கு விடுதலை பத்திரம். செய்து கொடுத்து விட்டனர். இந்த பத்திரம் செல்லுமா இந்த நிலத்தை வாங்கலாமா . பிற்காலத்தில் இறந்த பெண்ணின் வாரிசுகள் ஏதேனும் பிரச்சனை செய்வார்களா? நன்றி.
@karunagaran2384
@karunagaran2384 3 ай бұрын
வாங்கலாம் ஆனால் இறந்தவரின் வாரிசுகள் கையொப்பம் இட வேண்டும். ஒருவேளை இறந்தவரின் வாரிசுகள் இல்லை எனில் வாரிசு இல்லாச்சான்று மற்றும் இறப்புசான்று வைக்க வேண்டும். என நினைக்கிறேன்
@nisha2438
@nisha2438 7 ай бұрын
Sir one doubt? Enga appa ku avanga sister Settlement pananga. Ipo appa eranthutanga apo Settlement vangunavanga eranthutangaaaa apdina enna aagum Sir?
@Dhandapanid71
@Dhandapanid71 7 ай бұрын
Adhu automatica irandavangaloda Varisukku vandu serum.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 43 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 43 МЛН