மிகச்சரியாக சொன்னீர்கள். நீங்கள் ஒரு சிறந்த ஜோதிஷ ஆராய்ச்சியாளர், கணிப்பாளர். நன்றி! வாழ்க பல்லாண்டு!
@saritharajs87663 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை... நன்றி🌹🌹🌹
@kumaarcolourcoats4 жыл бұрын
U Correct sir, .. I overcome and pass very tough.. in sani desha of 19 yrs
@souls2music5674 жыл бұрын
Money flow eppidi irunthathu intha period la brother? I am now in Sani dasa ketu bukthi.
@Rathyan2012 Жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் தாமதமாக எனக்கு தெரிய வந்தது. மிகவும் சரியான முறையில் எனக்கு ஒத்துப் போயிருந்தது. அந்த சமயங்களில் நான் பட்ட அவஸ்தைகளை நான் ஒருமுறை திரும்பி பார்த்தது போன்று இருந்தது. மிகச்சரியான கணிப்பு.
@kanagarajveera4 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்கு புரியும் படி உரையவைத்திர் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@thulashiedits91724 жыл бұрын
தெளிவான விளக்கம், நன்றி ஐயா.
@VaithiswaranK-gn7oxКүн бұрын
ஐயா எனக்கு ஓரளவு ஜோதிடம் கற்று கொண்டு வருகிறேன் உங்களிடம் என்னோட ஜாதகம் பார்க்க ஆசை எவ்ளோ தொகை எப்போ பார்க்கலாம்
@kuppusamyr72164 жыл бұрын
ஐயா வணக்கம், உங்கள் சேவை தொடரட்டும் மிக அருமையாக உள்ளது உங்கள், பதிவு, வாழ்த்துக்கள்.
@sakthisivamb79584 жыл бұрын
Neenga pottu kaatiyulla achu asal jaadhagam dhan ennudyadhu. Neenga sonnadhil edhuvarai 100% nadandhulladhu. Coming on these days I can alert. Thank you so much for your information.
@sardarpichaigani94954 жыл бұрын
YOUR analysis is exactly correct and it shows Your Experience.
@sakinah77234 жыл бұрын
Hello sir I'm from malaysia. Please tell me for magara lagnam sukira tisai sooriya bukthi. Thanks
@chidamr73704 жыл бұрын
Exlant sir. மிகத் துல்லியமான கனிப்பு👍
@mala549004 ай бұрын
Ayya neenga sollurathu sari itharku parigaram edhum iruka sollavum🙏
@venugopal.vvenugopal.v7503 жыл бұрын
தங்கள் விளக்கமான பதிவுக்கு தங்களின் பாதங்களில் பனிகின்றேன்
@anupriyanagarajen21053 жыл бұрын
Ennoda Jathagathilla Jenma laknam magaram Nu Poturuku....Apo Athuva Ennoda laknam plz Tell me sir ....
@m.vishnurajesh14253 жыл бұрын
பொருளாதாரத்தை இழந்துவிட்டேன். மீண்டு வந்துடலாம் வயது 41 . இப்போது கேது திசை. அருமையான பதிவு புகழ் பெற வாழ்த்துக்கள் நன்றி
@sgunasekaran44624 жыл бұрын
Super. Sir . We want mahra lakkanam Thelma rasi predicts. And mahra lakkanam kumbabam predicts. And also their differences and same predicts.
Sir magara lagnam sani chandran chevai intha mundru grahathuku guru paarvai irundhal, badhipu kuraiyuma?
@kirubha799 Жыл бұрын
6/5/92 12:30AM கரூர்.... செவ்வாய் 3ல் சந்திரன் 6ல் மறைந்து இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்குமா...
@SD-11924 жыл бұрын
Sir, excellent video. Makara Lagnam, Guru dasha epadi erukum
@fearlesswarrior0769 Жыл бұрын
Iyya naan magara laknam enaku 5th house rahu irukar enna nadakum plss reply 😢
@revathyiyengar13304 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@prabhad78504 жыл бұрын
நன்றி நல்ல தெளிவு
@othernewsid24 жыл бұрын
im makara lagna , kumbha rasi (mars conjunct moon). !y big tough 4 runner was run off the road at 55mph, by a tiny little geo metro. My truck smashed into the gutter and ,y back was broken. Sani dasa, moon bukthi. i recovered after 4 weeks, but yes, came close to death
@Sathishkumar-ev7rq3 жыл бұрын
How much need to pay for one astrology sir
@divyaammu94894 жыл бұрын
மகர லக்னம் பூராடம் நட்சத்திரம் பிறந்த நாள் தேதி 17.3.1974 திருச்சி பிறந்த நேரம் காலை 4.30திருச்சி கடன் பிரச்சினை அதிகம் உள்ளது எப்போது சரி ஆகும் தயவு செய்து பார்த்து சொல்லவும் ஐயா இப்போது ராகு திசை குரு புத்தி நடக்கிறது தயவு செய்து பார்த்து சொல்லவும் ஐயா
@murthirp86474 жыл бұрын
வணக்கம் 🙏 பிறந்த தேதி 9/8/62 விருச்சிக ராசி மகரலக்கனம் ஏழரைசனி நடக்கிறது தொழில் நஷ்டம் உள்ளது அடுத்து என்ன செய்வது என்று கூற முடியுமா?
@sudhakark18394 жыл бұрын
Enaku Meena rasi uthiratathi ,kethu dasa nadakuthu ...magara lagnam ...good or bad time ?
@mohithsuvi47483 жыл бұрын
Ithu evalavu nalthan irukkum sir
@aswiniproducts3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@sankaralingam71554 жыл бұрын
எனக்கு மகரலக்னம் தான்.2ல் புதன்6ல்சனி.தற்போது புதன் திசை புதன் புத்தி.குரு 2ஆம் இடத்தில் இருந்து 6ஆம்இடத்தை பாா்க்கிறாா்.புதன் சனி பாிவா்த்தனை.எந்த கிரகம் செயல்படும் ஐயா.
@harinathankrishnanandam97093 жыл бұрын
எனக்கு மகர லக்னம் கடக ராசி செவ்வாய் கேது துலாம் தற்போது சந்திர தசை ராகு புக்தி 25/4/2022 வரை வயது 73 எனக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில் சொல்ல முடியுமா
@harinathankrishnanandam97093 жыл бұрын
சிம்மத்தில் சனி சூரியன்
@vedha10573 жыл бұрын
Romba crct ah sonninga
@charlesrajamalraj28083 жыл бұрын
Sir, Ragu and Kethuku maragathipathy Iruka.
@ShivaKumar-qj4ji4 жыл бұрын
Is guru marakathipathi for makara lagnam?
@senthilkumar-ew8vd4 жыл бұрын
அட்டமாதிபதி புத்தி நன்றாக இருக்குமா.
@jananiramesh52904 жыл бұрын
ஐயா செவ்வாய் தசை இரன்டில் இருந்தகேது புத்தியில் தான் பிரச்சனை இருந்தது
@deepikaganesh36013 жыл бұрын
Sir enaku danush rasi enoda husband magaram sir nanga 2 year pirinji erukom sir
@gdvenkat3 жыл бұрын
மகர லக்னம் சனி பத்தாமிடம் நடப்பு சனி திசை எப்படி இருக்கும்
@karthickcc-iv2jj3 жыл бұрын
🙏🙏🙏👍👍 அருமை அருமை
@thenmozhibalu29362 жыл бұрын
ராகு திசை ராகு புத்தி என்னசெய்யும்
@natarajanramasamy42134 жыл бұрын
துலாம் லக்கினத்தில் கேது புதன் விருட்சகத்தில் சூரியன் புதன் மகர சந்திரன் கும்ப சனி (வ) மேஷ ராகுவும் கடக குரு சிம்ம செவ்வாய் இதன் பலாபலன்கள் கூறவும் 18.11.1966 காலை 04.30
@TheYoga12124 жыл бұрын
அய்யா , நிச்சம் இருந்தால் , இது வித்தியாசபடும் களா அய்யா
@sujij69054 жыл бұрын
Sir jathagam pathu solluvingala
@roseleinevincent304 жыл бұрын
Excellent explanation sir and yes going through this period vvv tough chevai dasa and chandra bhukth am makra laganam 😊
@vijayalakshmibijjam6114 жыл бұрын
En Thalai eluthu,na rishabhamrasi,makara lagnam.aasaiyoda irundhen
@alagesanmudaliyar11984 жыл бұрын
Very good
@sgunasekaran44624 жыл бұрын
Sir another correction is similarity not same.
@elamvaluthis72684 жыл бұрын
Good explanation.
@anandharish16194 жыл бұрын
Sir good morning Iam mahara lakanam 6 sani 11.raku ragku thesi nadakahu Kadan thulai eruku efa sir sariyakum pls tell me sir my lifetime pls
@neelagirinakkubetta18213 жыл бұрын
Why 2nd and 7th house are maragathipathi for Magaram
@jayanthisiva83174 жыл бұрын
Sir excellent video
@venugopal.vvenugopal.v7503 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு சனி தசை சுக்கிர புக்தி காலம் நடக்குது தொழில் நடக்கல பணம் கிடைக்கல கடன் அதிகமாகி இரக்கும் நிலையில் இருக்கின்றேன் நான் என்ன செய்ய முடியும் சார்
@astroputhan88264 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களிடம் இரண்டு கேள்விகள் ஐயா 1.கோச்சாரம் பார்ப்பது ராசியை வைத்தா அல்லது லக்னம் வைத்தா? 2. 6ல் சனி கேது இணைவு இருப்பது ஆனால் யோகாதிபதி சனி இதில் ஒருவேலை துலாத்தில் சனி உச்சமாக இருந்தால் யாருடைய பலம் பெரியது
@jesudas6312 жыл бұрын
Nanri sir
@sannan85254 жыл бұрын
உயர உயர பருந்து ஊர்க்குருவி அருமையான ஒப்பீடு
@premasenthil69974 жыл бұрын
ஐயா 12ல் குரு வக்கரம் மகரலக்கனம் மகராசிகுரு திசை எப்படி இருக்கும்
@sannan85254 жыл бұрын
DOB 1984 ஆ
@sindhukandukuri4 жыл бұрын
Iam magara lagnam sir..12th veetle sani irukaaru dhanasule..enaku birth chart nd navasam chart le 12 le irukaange
@vashimavlogs70174 жыл бұрын
explanation super thank u sir
@sarathkumar-ku9gk3 жыл бұрын
Magara lagnam vedu vanga opportunity eruka
@maniramachandran23604 жыл бұрын
Good observation
@rajumalar2224 Жыл бұрын
Excellent
@aswiniproducts3 жыл бұрын
வணக்கம் சார்.. மகர லக்னகாரர்களுக்கு 2 ல் சனி இருந்தால் குடும்பம் கெடாதா? சனி தஸயில்? 🙏🙏🙏
@பாலமுருகன்-ச4ட Жыл бұрын
1
@GopiNath-ce2gr4 жыл бұрын
Hello sir please tell me pariharam for pitru Dosham
@StarIndhu2 жыл бұрын
Sir appo 11th house la raaghu irundha raaghu dasai epdi irukkum
@KondrankiDhanasekar2 жыл бұрын
Good
@StarIndhu2 жыл бұрын
@@KondrankiDhanasekar sir magara lagnathirku badagam sthanam illaya.. Ungakita consultation pannanum sir
@bala94894 жыл бұрын
Sir nan magara lankam ennaku shoulder damage aichu sir bike accident la cure aguma sir
@kamatchikamatchi46634 жыл бұрын
Magara lagnam 12il sani epdi irukum sir thasai nadakum podhu
@SELVARAJ-re5qi4 жыл бұрын
Thanks you sir good
@veeriahp79114 жыл бұрын
மகரம் லக்கனம் .... தற்போதைய திசை குரு, அதன் இடத்திலிருந்து 9இல் கேது.. பலன் தரவும் அய்யா
@kannang2097 Жыл бұрын
Suuuuuuuuuuper sir
@samundeswarikg9254 жыл бұрын
2020 ராகு கேது பெயர்ச்சி போடுங்க சார்
@seenirajseeniyamma57414 жыл бұрын
Kummba lagnam sanidhisai 12 il sani eppadi erukkum
@sgunasekaran44624 жыл бұрын
Sir correction thulam rasi mahara lakkanam.not thalama.
@NATURE04963 жыл бұрын
Yen vaalkkaiya ninaichchaa yenakku sirippaa irukku sir, antha alavukku adi vaangi adi vaangi salichchi pochchi sir.naan magara laknam kumbathil Sani vakram Ippa Sani thisai Sani puththi, neenga solratha paaththaa innam niraiya adi vaanguvam polaiye 😂
@babychannel40793 жыл бұрын
Sir ragu/kedhu kanun sir
@vssathishkumar12234 жыл бұрын
நன்றி நமசிவாய 🙏🙏🙏
@raameshraamesh45634 жыл бұрын
ராகு"திசையை"பற்றி தங்களின் கருத்து
@KondrankiDhanasekar4 жыл бұрын
Already uploaded. .see my channel
@divya20582 жыл бұрын
@@KondrankiDhanasekar sir neenga magara lagnam ah
@divya20582 жыл бұрын
@@KondrankiDhanasekar sir magara lagnam rahu dasa ...didn't get it...
@hemap29913 жыл бұрын
Super.. sir...
@vskkpm65053 жыл бұрын
Tq G
@srimathik9254 жыл бұрын
Super sir
@meena7034 жыл бұрын
Srimathi k neengal மகர லக்னம் ஆ?
@MANIVANNAN-zv5kd4 жыл бұрын
அய்யா எனக்கு மகர லக்கனம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் சூரிய தசை குரு புத்தி எப்படி இருக்கும்? அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா?
@shakila00014 жыл бұрын
Me too bro. U got GOVT job or business?
@MANIVANNAN-zv5kd4 жыл бұрын
Business panara mind iruku
@shakila00014 жыл бұрын
M also bro. My life is so straggle. U
@radhakrishnan2292 жыл бұрын
I am same
@pagalavansundar22224 жыл бұрын
மகர லக்கினம் புதன் திசை இல் சந்திர புத்தி நடக்கிறது sir எப்படி இருக்கும்?
@KondrankiDhanasekar4 жыл бұрын
velaiyil kavanm thevai...Tension athikam varum
@pagalavansundar22224 жыл бұрын
@@KondrankiDhanasekar வயது 29 தொழில் செய்து வருகிறேன் மிதமான லாபம் வைத்தால் மட்டுமே நகர்கிறது தொழில் நீங்கள் சொல்வது போல்... திருமணம் செய்ய இந்த காலகட்டம் உகந்ததா?? சொந்தமாக பெயரில் எந்த அசையும் அசையா சொத்து இருந்தாலும் அதற்கு ஈடாக கடன் வருவது ஏன்? அன்புடன் விளக்கவும்