Makara Lagna | மகர லக்னத்தினர் வாழ்க்கையில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Viparita RajaYoga Period

  Рет қаралды 117,836

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

Пікірлер: 170
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
சோதிடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.நன்றி மகரலக்கனத்திற்கு சுக்கிரன் ஒருவரே யோககாரர்.கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் ஒருவரே யோககாரர் ஆவார்.
@sarankayal9938
@sarankayal9938 4 жыл бұрын
My fav best astrologer.. Have consulted once.. Looking forward to consult again.
@kanakarajraj6275
@kanakarajraj6275 Жыл бұрын
மிகவும் அருமை சார் நான் இப்போது தான் முதல் தடவையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் எனக்கு மகரலக்னம் நீங்கள் கூறியது போல் அப்படியே உள்ளது லக்கனத்திற்கு எட்டில் குருவும் சனியும் லக்னத்திற்கு ஆறில் சூரியன் புதன் சேர்க்கை இன்னும் வாழ்க்கை பெரிய அளவில் இல்லை செவ்வாய் திசை இன்னும் மூன்று வருடம் உள்ளது கன்னியில் செவ்வாய் கடகத்தில் ராகு இன்னும் திருமணம் இல்லை இந்த சனிப்பெயர்ச்சியை நான் நம்புகிறேன் உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்கு ரொம்ப தைரியம் வந்துள்ளது மிகவும் அருமை சார் நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@bhuvanamani7483
@bhuvanamani7483 4 жыл бұрын
Thank u sir. I understand about vibareedha raja yogam. Now I am happy.My lakna makaram. In my jathaga guru in 3rd house and pudhan suriyan in 12 th house.
@sathya2999
@sathya2999 2 жыл бұрын
Suriyan pudan in 12 th house is bad for father??
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா. ஓம் நமசிவாய
@balaganesan1753
@balaganesan1753 Жыл бұрын
🎉
@periyasamyarumugam8839
@periyasamyarumugam8839 4 жыл бұрын
உன்மையான பதிவு நன்றி
@mahenbahubalirajendran1148
@mahenbahubalirajendran1148 3 жыл бұрын
Good sir..naan simma rasi magam nachatram..makaram laknam...naan en jathagathai sonthamaga kannikkha pogiren...rombha nandri sir..unghal pathivhu rombha yuthaviyaga irukirathu.
@durairaju1688
@durairaju1688 4 жыл бұрын
Super.மகரம் லக்கனம் ரிஷபராசி .கும்பம் புதன் ராகு .தனுசு சனி செவ்வாய்.மேஷம் குரு சுக்கரன் . மீனம் சூரியன் . சிம்மம் கேது இதில் உங்கள் தகவல் பயன்யளிகரது. 23.03.1988 03:00am
@Alvarkadiyan
@Alvarkadiyan 4 жыл бұрын
மிக தரமான பதிவு ஐயா .குரு மகரத்தில் நீசம்...என்பதைப் பற்றி கூற வில்லை ஐயா
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@SpaceGacrux
@SpaceGacrux 4 жыл бұрын
Good one sir. i am Makara lagna with Sun & Mercury in 3rd and Guru in 12th house. But not in parivartana position.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 3 жыл бұрын
This also is VPR, c d results in their MD and Antardasa, all d best
@vigneshwaran1516
@vigneshwaran1516 4 жыл бұрын
Ha ha 😄 enakku sevvai thisai start aagi iruku.. Just chandara disai completed 😄 next guru thisai.. Makaram lagnam ku aagatha 3 thisai continuesly 😃
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 жыл бұрын
Thanks for the useful information video Sir.
@udhay1977
@udhay1977 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா!
@s.muthukumar4334
@s.muthukumar4334 4 жыл бұрын
மகர லக்னம், 11எல் விருச்சிகத்தில் சூரியன், புதன், குரு எல்லாம் கேட்டை நட்சத்திரத்தில். செவ்வாய் (மூலம்)12எல் உடன் சுக்கிரன் (பூடாரம்),2எல் சனி(பூரட்டாதி4) 11எல் பார்வை.
@vvrajamohan
@vvrajamohan 3 жыл бұрын
sir love you so much i have sent voucher ,photo and horoscope . thank u sir be confident ..thank u so much sir...
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 жыл бұрын
மகரலக்னம் தாங்க ஆனா இன்னும் கல்யாணம் பண்ண முடியாத சூழல் என்மகனுக்கு பார்க்க லாம் இன்னும காலம் இருக்கே
@t.t.rajan.1264
@t.t.rajan.1264 4 жыл бұрын
Sri 🙏 🦂 Scorpio 🦂 Viruchigam rasi Vishaka ⭐️ Makaralagnam Thank you sri 🙏🙏🙏
@bhuvanamani7483
@bhuvanamani7483 4 жыл бұрын
Neat explanation sir
@vssathishkumar1223
@vssathishkumar1223 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@vijaysankar1310
@vijaysankar1310 2 жыл бұрын
Humbleness ❤️
@sannan8525
@sannan8525 4 жыл бұрын
மிக சிறப்பு...மகர லக்னம் குரு 12 ல் எனக்கு
@natarajanrangasamy1836
@natarajanrangasamy1836 2 жыл бұрын
Very good Guruji.Thanks.
@sudhakarraju1520
@sudhakarraju1520 2 жыл бұрын
Makra lagnam only but suryan budhan in lagnam, saturn in sixth place, guru sukuran chandran in kumbam. So tough life
@tani13tani54
@tani13tani54 2 жыл бұрын
மகரம் லக்னம் தனித்த புதன் கன்னியில் 8 சிம்மத்தில் சூரியன் 4ல் குரு சனி மேசத்தில் வக்ரம்
@amirthamv8518
@amirthamv8518 5 ай бұрын
Arumai true
@bassguitar51
@bassguitar51 3 жыл бұрын
Aiyya super 👍🏽👍🏼👍🏽👍🏼👍🏿👍🏻
@stammeringtamil
@stammeringtamil 3 жыл бұрын
நான் மகர லக்னம் எனக்கு அட்டமாதிபதியும் 6-ஆம் அதிபதியும் 6-ல் மறைகிறது லக்னம் மகரம் மீனம்-சந்திரன் மிதுனம்-சூரியன் புதன் ராகு செவ்வாய் சிம்மம்-சுக்கிரன் துலாம்-சனி விருச்சிகம்-குரு தனுசு-கேது 2024-ல் சூரிய திசை துவங்குகிறது என் வாழ்க்கை சிறப்பாக அடுத்த நிலைக்கு செல்லும் என்ற நம்பிக்கையில் தற்போது உற்சாகமாக இருக்கிறேன்.
@murugesanm7834
@murugesanm7834 2 жыл бұрын
Sir ennaku than
@ajithaparamasivam2171
@ajithaparamasivam2171 4 жыл бұрын
Sir super neenga sonnadu jothidarum solliirummirar nice and makar laknam guru 4th place with kethu palN Nuppungo sir pl thanks
@HemaLatha-bm5ge
@HemaLatha-bm5ge 2 ай бұрын
ஐயா எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி,5 ல் செவ்வாய், 6 ல் கேது, 7 ல் சந்திரன், புதன், 8 ல் சூரியன் குரு, சுக்கிரன், 11 ல் மாந்தி, 12 ல் ராகு. எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
@kumaravelmuthusamy7274
@kumaravelmuthusamy7274 4 жыл бұрын
பிறந்தநாள் 19-6-1976 பிறந்த நேரம் 8-45இரவு பிறந்த ஊர் தாராபுரம் ஐயா எனக்கு திருமணம் நடக்குமா இல்லை நடக்காத பதில் கூறுங்கள் நான் இந்த முடிவில் இருந்து வெளியில் வந்து விடுகிறேன்
@syedabthahir2667
@syedabthahir2667 4 жыл бұрын
Nadakum kavala padathinga
@kreb6083
@kreb6083 4 жыл бұрын
Amazing interpretation ji I really appreciate your unique efforts... Jai Bhairav
@kreb6083
@kreb6083 3 жыл бұрын
@Marley Dario amen... May Jesus save your brains🐖🐖🐖🐖
@kreb6083
@kreb6083 3 жыл бұрын
@Colt Leonard @Marley Dario amen... May Jesus save your brains🐖🐖🐖🐖
@kreb6083
@kreb6083 3 жыл бұрын
@Keanu Reign @Marley Dario amen... May Jesus save your brains🐖🐖🐖🐖
@ranisekar2098
@ranisekar2098 4 жыл бұрын
S. Sabrinaysgan. Kumba rasi, makara laknam, sathayam _1. 2 il Chandiran, Sevvaai. 5 il sukiran, buthan, Ragu, 6 il Sani,Suriyan, 7 il guru (asthamanam), 11 il kethu. Date of birth 19.05.2003. Time: 08.40 p.m. please attavanai paduthi sollungal. En maganin Patta padipu thadaipaduma? ( Jathakarin father expired on Dec.12, 2009 )
@vijayakumarv6343
@vijayakumarv6343 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@yasothayaso9874
@yasothayaso9874 5 ай бұрын
magara laknathil - suriyan, pudhan combination 3 il guru, ragu yepdi irukum sir pls explain
@leelaramp
@leelaramp 4 жыл бұрын
Nice and Neat explanation
@baskarmani5244
@baskarmani5244 2 жыл бұрын
Dhanusu rasi magara laknam . Lagnathil guru, Suriya,bhuthan, sukkiran. Lagnathuku 3ல் Sani , kethu, lagnathuku 9ல் sevvai, Rahu. Lagnathuku 12ல் Chandran. Velaivaipu yeppadi irukkum nu sollunga.
@DhanasekarDurairaj
@DhanasekarDurairaj 8 ай бұрын
Sir . please ningal enna badithurukirkal thirumanm akivittatha en endral vungal jadhakamum ennudaya jathagam ore pola iruku.ippo enna thasai nadakuthnga
@gushitv2286
@gushitv2286 4 жыл бұрын
Dhanush rasi mahara laknam na epdi guru keduthal seaivar
@tharuntharun831
@tharuntharun831 4 жыл бұрын
Me also same danuh rasi magara lagnam
@jagadeesanloganathan6442
@jagadeesanloganathan6442 5 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 жыл бұрын
SUPer ஐயா நன்றி
@mohankumar-go3nb
@mohankumar-go3nb 4 жыл бұрын
மகர லக்கினம் 6ல் ரு,செ 8ல் சனி,சு,சந் 9ல் ரா,சூரி,பு. (1977 10.10)2.13 pm நாகர் கேயில் .எப்படி இருக்கு, ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாமா .ஐயா , தந்தைக்கு எனக்கும் கருத்துவேறுபாடு மன கசப்பு
@praneshg7a704
@praneshg7a704 Жыл бұрын
லக்னாதிபதி (சனி) எட்டாம் இடத்தில் மறைந்தால் என்னபலன். நன்றி அண்ணா.
@prabutube
@prabutube 4 жыл бұрын
நான மகர லக்ணம், எனக்கு 3ல குரு, சூரியன், ராகு இருக்கு. புதன் 2ல இருக்கு
@muthuhashwin3509
@muthuhashwin3509 8 ай бұрын
என்னுடைய ஜாதகம் மகர லக்னத்தில் கேது 4ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் 9ம் இடத்தில் குரு சனி இந்த ஜாதகத்தில் சூரிய திசை எப்படி இருக்கும்
@gdvenkat
@gdvenkat 3 жыл бұрын
8ல் சூரியன் புதன் சேர்க்கை 12 ல் குரு
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 6 ай бұрын
ஐயா வணக்கம்.இங்கே நீங்கள் காணொளியில் குறிப்பிடுவது போல, மகர லக்கினம். சூரியனும் புதனும் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஆறாம் இடமான மிதுனத்தில், குரு வக்ரம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஆக பன்னிரண்டாம் வீடாகிய குரு வீட்டில் புதனும் (சூரியனும்), ஆறாம் வீடான மிதுனத்தில், அதாவது புதன் வீட்டில் குரு வக்கிரம் பெற்று பரிவர்த்தனை யோக பலனோடு அமர்ந்திருக்கிறார். ஆக தாங்கள் கூறிய இவர் இந்த விபரீத ராஜயோகம் முழுமையாகவும் அதன் பலனை தரவும் வாய்ப்பு இருக்கிறது என்றே கருதலாம் அல்லவா?
@graveekrishna9286
@graveekrishna9286 3 жыл бұрын
சார் எனக்கு சிம்ம ராசி மகர லக்னம் செவ்வாய் திசை என்ன மாதிரி பலன் இருக்கும்
@bkannanbknbkannanbkn5300
@bkannanbknbkannanbkn5300 3 жыл бұрын
DOB.22/3/72.time.3.45மகரலக்னம்இந்தவருடம்எப்படிஇருக்கும்எந்த தசாபுக்திநடக்கிறது கூறுங்கள்.நன்றி.
@Sonisnotmy
@Sonisnotmy 3 ай бұрын
Ayya magaram lagnam 1 house sukran 8 house ragu is this good
@vijayakumarv6343
@vijayakumarv6343 4 жыл бұрын
ஐயா எனக்கு மகர ராசி மகர லக்னம் பிறந்த நேரம்10..40 பகல் பிறந்த தேதி o3..12..1970 பிறந்த இடம் காஞசிபுரம் நான் இந்த வருடம் சொந்த வீடு கட்டுவேனா
@RemboyRVD
@RemboyRVD 10 ай бұрын
Swamy naa kadagam ayiliyam Magara lagnam 8house suriyan bhudan sevvai sukran irukange
@NSubramanian-q9k
@NSubramanian-q9k Ай бұрын
சார் மகரம் லக்கினம் சனி தசா புதன் புத்தி பலன் சார்
@anandananandapadmanaban
@anandananandapadmanaban Жыл бұрын
🙏MAKARA LAGNAM SANI 4IL GURU CHANDRAN 8IL AMSATHIL SANI NEESAM GURU DISAI SANI DISAI EPPADI IRUKKUM SIR🙏
@vigneshguruVK
@vigneshguruVK 2 жыл бұрын
மேஷம் ராசி பரணி நட்சிதரம் மகர லக்னம் கவர்மெண்ட் ஜாப் கிடைக்குமா
@deepakramasamy4424
@deepakramasamy4424 2 жыл бұрын
Sir Ennaku magaralagnam 6th place LA guru, Saroyan, budhan, irukeerathu 2023 gurudesai start agapogirathu gurumgadrsai 18 varudam eppudi irukum ayya
@saigeetha55
@saigeetha55 3 жыл бұрын
Makara lagnam 7 th place sani 9 th place suryan 10 the place guru Good or bad
@praburajendran2953
@praburajendran2953 4 жыл бұрын
மகர லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு எட்டாம் இடத்தில் குரு சூரியன் புதன் இருக்கு 29 years ஆகுது ஏதாவது நடந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் sir
@rraamesh65
@rraamesh65 8 ай бұрын
Guru in 6th house from magara lagnam. What will happen?
@Snehabala-jv4hi
@Snehabala-jv4hi 6 ай бұрын
அய்யா, naanga love pandrom avunga magara laknam naan simma laknam engaloda jaathagam serkalama slunga plzzz
@m.varasi1774
@m.varasi1774 4 жыл бұрын
மகர லக்கிணம் சூரியன் ராகு இனைந்து உள்ளது 3 ஆம் இடத்தில் பலன் எப்படி இருக்கும் sir....
@shankarjconsultant
@shankarjconsultant 3 жыл бұрын
எனக்கு மகரம் லக்கினம் லக்கனத்தில் குரு நீசம்......10 இல் செவ்வய் கேது...... 11இல் புதன் சுக்ரன் சனி.....12 இல் சூரியன்..... எப்படி இருக்கும் சார்
@baskarmani5244
@baskarmani5244 2 жыл бұрын
Magara laknathuku appo yardha nalla giragam
@balasubramaniyan6597
@balasubramaniyan6597 4 жыл бұрын
மகர லக்கன செவ்வாய் நீசம் பற்றி சொல்லுங்க அய்யா..
@balamurugan-zj6qm
@balamurugan-zj6qm 2 жыл бұрын
பணம் கவனம்
@m.chakravarthysingapore9129
@m.chakravarthysingapore9129 4 жыл бұрын
Sir good information.
@hemanth.m3802
@hemanth.m3802 4 жыл бұрын
3 இல் குரு 8 இல் சூரியன் +புதன் +சுக்கிரன் +ராகு எப்படி இருக்கும் சொல்லுங்கள் மகர லக்னம்
@hemanth.m3802
@hemanth.m3802 4 жыл бұрын
சாமி சொல்லுங்க நல்லா இருக்குமா...
@hemanth.m3802
@hemanth.m3802 4 жыл бұрын
புதன் திசை குரு புத்தி நடக்கிறது
@anbarasananbu6956
@anbarasananbu6956 4 жыл бұрын
Thanku
@girijakj5782
@girijakj5782 7 ай бұрын
நான் மகர லக்னம். வியாழ தசையில் மிகவும் கஷ்டப்பட்டேன். வியாழன் ஐந்தில் உள்ளது. புதன் மூன்றில். ஒன்பதில் சனி. புதன் தசையில் ஏற்றம் இருந்தது.
@kalaimohan9282
@kalaimohan9282 5 ай бұрын
Sani thasa epdi irundhathu
@dharaniveera6984
@dharaniveera6984 2 жыл бұрын
லக்கினத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை நல்லதா.. நான் மகர லக்னம் சார்
@prakashs535
@prakashs535 3 жыл бұрын
Iyya vanakkam ennakku maharam lakkinam ettam iddathil sevai, buthan, sukkiran irrukkirrgal, palan eppadi irrrukkum.
@karthikeyani8347
@karthikeyani8347 2 жыл бұрын
Guru 10th la irrunda Inna aagum for 54yrs of age
@saritharajs8766
@saritharajs8766 3 жыл бұрын
ஐயா வணக்கம் குருவின் பார்வையால் பலன் இங்கே வேலை செய்யாதா குரு லக்கினத்தை 5ம் பார்வை ஆக பார்த்தால்
@manokumar7004
@manokumar7004 4 жыл бұрын
சூப்பர் சார்... என் குழந்தை ஜாதகத்தில் மகர லக்கினத்தில்.. குரு சுக்கிரன் துலாத்தில் இருந்தால் நன்மை தானா? சூரியன் புதன் சிம்மத்தில்.. லக்னத்தில் செவ்வாய் உச்சம்..
@RemboyRVD
@RemboyRVD Жыл бұрын
Kadagam rasi magaram lagna 8house sevvai, sun, bhudan and sukhran very bad for me
@sindhuchlmm755
@sindhuchlmm755 4 жыл бұрын
Sevvai manthi iyya
@shreesakthirealestate166
@shreesakthirealestate166 Жыл бұрын
சார் மகரலக்கனத்தஇல் புதன் எனக்கு உள்ளது சூரியன்இரண்டில்உள்ளது
@vijayakumars719
@vijayakumars719 4 жыл бұрын
sir magara Laganam mithuna rasi .guru 2 la. 4 la ragu .5 suriyan .6 la puthan sukiran santhiran .10 kethu 11 la sani 12 sevai manthi kasta pattukite iruka yepo sir yenaku vidivu kalam varum sir sollunga sir
@palanisamy.p.k.5845
@palanisamy.p.k.5845 4 жыл бұрын
நன்றி
@bkannanbknbkannanbkn5300
@bkannanbknbkannanbkn5300 3 жыл бұрын
DOB.22/3/72.time.3.45மகரலக்னம்இந்தவருடம்எப்படிஇருக்கும்எந்த தசாபுக்திநடக்கிறது
@balajiselvaganapathyastrol8174
@balajiselvaganapathyastrol8174 4 жыл бұрын
அருமை யா சொல்லுரிங்க நானும் ஜோதிடர் தான் நண்பரே உங்கள் வீடியோ அனைவரும் கற்றுக்கொள்ளவும் உதவுகின்றது நன்றி பெரிய எதிர்காலம் இருக்கின்றது உங்களுக்கு
@bhadurishifo
@bhadurishifo Жыл бұрын
Sir magara laknam ena gem ring sir podalam? And can I get ur contact numb sir?
@chokkalingamchokka612
@chokkalingamchokka612 10 ай бұрын
6 laguru ru enna palan ayya
@vijayakumars719
@vijayakumars719 4 жыл бұрын
magara lakanam 2 kumapathula guru nallatha nadakuma 6 la puthan 5 li suriyan
@Yuvipavi1722
@Yuvipavi1722 4 жыл бұрын
அண்ணா நவாசம் பற்றி பதிவு பன்னுங்க
@jananiramesh5290
@jananiramesh5290 4 жыл бұрын
ஜயா மகரராசி மகரலக்னம் லக்னத்தில் குரு பவுர்ணமி சந்திரன் ஏழில் சூரியன் புதன் எட்டில் ராகு தற்போது ராகு தசை நடப்பு 16-08-1997மாலை5-40விழுப்புரத்தில் பிறந்தது திருமணம் எப்போது நடைபெறும்
@Boganavan
@Boganavan 4 жыл бұрын
12 house la sani irundhu 12 la sooriyan and pudhan irundhu 6 th house la guru irundhu 8 house empty ah irundha vibareedha raja yogam kidaikuma ??
@riyaram6164
@riyaram6164 4 жыл бұрын
Hi sir magaram lagnam simmam lagnam seralama pls soluga sir
@muruguraghav5366
@muruguraghav5366 4 жыл бұрын
ஐயா மகர லக்னம்,லக்னத்தில் செவ்வாய் உச்சம்.சிம்மத்தில் குரு மறைவு.விருச்சிகத்தில் சூரி,புதன்.தனுசு ராசி.ராகு தசை சனி புத்தி நடக்கிறது.வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?
@sivasambukuhendran4936
@sivasambukuhendran4936 4 жыл бұрын
My son chart mahara laknam visaka nadchathram date of 27th January 1992,7.35 am Toronto, laknathil surian sani puthan, 8 il guru, 12 il sevvai sugran, ragu ,now sani thisai, will you consider my son chart. Thanks. Toronto Kuhen
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
புதன், கடகத்தில், சந்திரன், புதன், செவ்வாய், சனி இருக்கும் போது இவர் 6ம்மிடவேலை செய்வாரா, 9ம்மிடம் பலனை செய்வாரா நண்பரே...8ம் இட அதிபதி சூரியன், 6ல் இருக்கும் நிலையில் பலன் எவ்வாறு பலன் கிடைக்கும், 3ம்,12ம் இட அதிபதி குரு 10ல் வக்ரமாக இருக்கும் நிலையில் வாழ்க்கை பிறவியே கடன் கழிக்கவே பிறந்தவர்களா...இவருக்கு புதன் தசை எவ்வாறு இருக்கும் நண்பரே..27/06/2006,நேரம் 9,30,இடம் திருப்பூர்...நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...
@hariniram3954
@hariniram3954 4 жыл бұрын
8il suriyan ,puthan ,sukaran, sevaai eruku .4il guru.9il kethu enna palan
@mahendravarman3580
@mahendravarman3580 3 жыл бұрын
Sir ungala voice mattum tha keattruka innakitha ungala pakra
@thaimalarmalar5306
@thaimalarmalar5306 4 жыл бұрын
Magara laknam ragu kethu peyarchi epadi iruku sollunga sir please
@sivasambukuhendran4936
@sivasambukuhendran4936 4 жыл бұрын
Sir, will you consider my son chart mahara laknam visaka nadchathram date of birth 27th January 1992,7.35 am Toronto. Laknathil surian sani puthan, 8 il guru, now not doing well?.whe is going to be good time. Thanks Toronto kuhedran.
@SD-1192
@SD-1192 4 жыл бұрын
Sir, Makara Lagnam Suryan + Sani 8 la erundha epadi?
@loganayagiloganaygi1622
@loganayagiloganaygi1622 4 жыл бұрын
Super sir
@greenhousegarden3590
@greenhousegarden3590 4 жыл бұрын
Sir, guru, satrun vakiram saraparivarthanai 11 guru 3 satrun epdi iya palan edupathu now guru dasa... Pls sir
@rajajayakumari3285
@rajajayakumari3285 4 жыл бұрын
Sir 12guruiruku aanna 4laputhansuriyan irrukusir enna palan
@7778Ram
@7778Ram 4 жыл бұрын
👌👌👌
@vijayakumars719
@vijayakumars719 3 жыл бұрын
anna guru 2 il kumathil iruku nallatha sollunga iaya
@Weallareone1719
@Weallareone1719 3 жыл бұрын
Topic mattum than positive. Sollrathu ellan negative
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 3 жыл бұрын
Oh God...
@shanmugapriya7599
@shanmugapriya7599 4 жыл бұрын
Eneku neengga sonne 3 perum 9th place irukangga in kanni....
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 37 МЛН
Magara Lagnam - AstroPsychology - Jeevitha Meyyappan
15:12
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 26 М.
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН