ஜயா மிகவும்🙏🎉 நன்றி. கிழக்கு, மொட்டை மாடி விடிவெள்ளி கருட தரிசனம் இவற்றைக் குறித்து தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையே அறிந்தோ அறியாமலோ பிரபஞ்சத்தின் உதவியால் தாங்கள் கூறிய அனைத்து காரணிகளையும் வாழ்க்கையில் சந்திக்கும் நேரத்தில் இது நமக்குத் தேவையானது என்ற எண்ணம் தோன்றிட கண்டிருக்கிறேன் உதாரணமாக அர்ஜுனன் மேகநாதன் மேகநாதன் வில் இடி மின்னல் தாமரை முதலிய அத்தனை பொருட்களும் ஏதோ ஒரு நேரத்தில் சந்திக்க சிந்திக்க நேரிடும் போது மனம் நிம்மதியாக இருப்பதை உணர்ந்திருக்கின்றேன் குறிப்பாக யானை பற்றி சிந்திக்கும் பொழுது மிகவும் நிம்மதியாக உணர்ந்திருக்கின்றேன் தங்களின் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி
@bhuvana75969 күн бұрын
I am pooradam star. Chinna vayasil irundhe animals pidikum. Gopuram always attracts me from childhood. Daily feeding stray cows. White cow is always my fav one. From the past few years more stressful life. Waiting for relief with my god's grace.
@KalaiVani-vb7yq10 күн бұрын
Im (DHANUSA PORADAM RISHABHA LAGNAM)....Sir Following watch your Videos Over 3 yrs .......Your Videos All Like TREASURE 💰 Helps People Alot Life Changing Sir !!!MAY GOD BLESS YOU ALWAYS
@MrPRASHAAANTH10 күн бұрын
Nanu same rasi lagnam thanga. Unga life epadi poguthu...
@PriyadharshiniSelvaraj-ln8ui8 күн бұрын
Same blood
@Saravanan-n8n2v8 күн бұрын
வணக்கம் ஐயா 👌👌👌👌👌
@SNOWIN-i9s8 күн бұрын
ஐயா எனக்கு எதுவுமே சரியில்லை நீங்கள் சொன்னது உண்மைதான் நான் சிறைக்கு சென்று வந்து விட்டேன் இன்று வரையில் நான் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் பூராடம் இரண்டாம் பாதம்
என் மகன் 5th படிக்கிறான் தனசு, பூராடம் படிப்பில் ரொம்ப ரொம்ப மந்தமாக உள்ளான். இதற்கு எந்த திசை காரணம்? அதற்கு பரிகாரம் என்ன செய்யலாம் சொல்லுங்க கள் ஐயா pls.
@seinilavanabilaasha64714 күн бұрын
Sir i am mithunam rasi my husband dhanusa rasi pooradam. Epdi irukum
@lakshmij70389 күн бұрын
What is aingonam sir
@jayashreebabu476010 күн бұрын
Tiruvonam natchathiram palan solungha
@AstroRajaGanapathi10 күн бұрын
உத்திராடம் நட்சத்திரம் முடித்துவிட்டு திருவோணம் தருகிறேன் ஐயா
@Mathivaanan-iq8wt4 күн бұрын
Enakku appa ellakka
@narayananlakshmipathy27297 күн бұрын
நல்லாதான் சொல்றீங்க. ஆனா ஓவர்! வசதியில்லாத மனிதர் எத்தனை மோதிரம் போட முடியும்?
@AstroRajaGanapathi7 күн бұрын
உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க காணொளிய முழுசா பாத்தீங்களா மோதிரம் மட்டும் தான் போட சொல்லி இருக்கேனா?