@@mydoc9226 government katti kudukuromne sollurangala.
@thangagameingyt66992 жыл бұрын
எங்கள் மும்பை வந்ததற்கு வரவேற்கிறோம் எங்க வீடும் இப்படி தாங்க ஆனாலும் சொந்த வீடுங்க இந்த சந்தோஷம் போதுங்க கடவுளுக்கு நன்றி இதேபோல் சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@ganapathyramasamy16012 жыл бұрын
எங்கள் வீட்டோடு இந்த வீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்க எல்லாம் திருடங்களாக தெரிகிறோம்.
@naveenmanokaran3302 жыл бұрын
Bro unga number kodunga
@renukaprabhu78192 жыл бұрын
கடவுளே எங்க தமிழ்நாடு சொர்க்கம்... வீடு, அந்த படிக்கட்டு..... ரொம்ப கொடுமை....😭... ஆனாலும் மக்கள் ஒற்றுமை..👌👍🙏
@thoughtsofjemsi2 жыл бұрын
Itha vida kodumai chennai slum area people avastha pandranga🥺🥺sis
@syedibrahim71942 жыл бұрын
@@thoughtsofjemsi yes
@petersvlog5762 жыл бұрын
தமிழனின் நிலையை பார்க்கும் போது கொஞ்சம் கண்ணீர் எட்டி பார்க்கிறது , எப்படியும் வாழலாம் என்று தமிழன் நமக்கு வாழ்த்து காட்டுகிறான்.....hats off tharavi...
@kamakshinathan71432 жыл бұрын
தமிழர் வீடு மட்டும் அல்ல, மும்பை முழுவதும் இது தான் நிலை. ஒரு வீட்டில் 4 அறைகள் இருந்தால், நான்கு பேர் வாடகைக்கு இருப்பார்கள்.
@petersvlog5762 жыл бұрын
@@kamakshinathan7143 வருந்துகிறோம் நீங்கள் தாராவியா ?
@kamakshinathan71432 жыл бұрын
@@petersvlog576 நான் தாராவியில் இல்லை. ஆனால், மும்பையின் பல இடங்களில் பல நாட்கள் இருந்து இருக்கிறேன். மற்ற எந்த நகரத்திலும் அரசு ஊழியர் தங்கள் குடியிருப்பை வாடகைக்கு விட முடியாது. ஆனால், மும்பையில் இது நடக்கும். இது இன்றல்ல, 1990 களிலும் இது தான் நிலை.
@adityalad52442 жыл бұрын
Its dharavi ....
@makeoverbyrubi7985 Жыл бұрын
sir neenga romba varuthapadathinga oru 8/10veedum 25 lakhs pogum
@bhaskarji92002 жыл бұрын
தமிழகத்தில் வட மாநிலத்தவர் அமோகமாக வாழ்கிறார்கள். நம்மவர்கள் வட மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும் பெரிய நிலையில் யாரும் இல்லை.நான் நேரில் கண்டது. பாஸ்கர் வாராணசி உ.பி.
@bharatyaswaraj56412 жыл бұрын
வடைந்திய கூலி தொழிலாளி இதை போல தான் தமிழகத்திலும் வாழுகிறார்கள்.
@Best522 жыл бұрын
This is the highest level of simplicity in tamil people. Amazing, no word to describe. I had been in Kurla Mumbai for more than 2 years, I saw it from outside never went inside. True symbol of UNITY amongst the people of India. They deserve to be re-settled to live comfortably.
@treatseaweed Жыл бұрын
You are praising this dirty people living like lazy goons.
@bcompanybalkybhai5722 жыл бұрын
என் வாழ்க்கையில் முதல் முறையாக மும்பை தாராவியை பார்கிறேன்... நன்றி... சகோதரா...
@ravime21922 жыл бұрын
போதும் அதுவும் சொந்த இடம் என்ற எண்ணம்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்... மூன்று தலைமுறைகளை கண்ட வீடு...அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை.... Ajay Bro.. Hats off...
@palanisamynarayanasamy41332 жыл бұрын
அந்த சகோதரனின் இயல்பான அணுகுமுறைக்கு ஒரு ராயல் சலூட் 🙏
@chandrasubramaniam92072 жыл бұрын
Even as those living here face challenges everyday, their hospitality and smile are unmatched. So proud of our Tamil bros in Dharavi. Thamizhanda!!!
@redchilly3982 жыл бұрын
I am in sion... Tamil people here so friendly and helpful.... Live in harmony and unity...
@sarathm36582 жыл бұрын
hats off to those guys for their hospitality.
@mhdsharfan5172 жыл бұрын
இந்த காணொளியைப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது.கிட்டத்தட்ட Hostel life போல தான் இந்த வாழ்க்கை.வீடு என்று சொல்ல முடியாது.
@_mob27_2 жыл бұрын
The guy was very kind and genuine..
@jobconsultancybusiness30962 жыл бұрын
Tamil people and dharavi is a big back story. It's established with lots of opposition,fights and struggle. Especially thirunelveli belt people have lots of contributions to this.
@matildahot2 жыл бұрын
God what a humble boy. So beautiful to see his smile.
@mariappana65452 жыл бұрын
சகோ உங்க சேனல் இன்று தான் முதல் முதலில் பார்த்தேன் சிறப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வமும் தொகுத்து வழங்கும் விதமும் வாழ்த்துகள்
@itsmeragupathy64782 жыл бұрын
தமிழரின் பாரம்பரியமே எதுவாயினும் இன்முகத்தோடு அணுகுவது தான்.
@s.v.kumarkumar52042 жыл бұрын
Ajay special thanks for this Award winning video on Dharavi. It is indeed a matter of great pride that they are all living so happily in this small accomodation. Patti climbing that Steep vertical staircase is indeed an eyeopener for all of us. I have heard of Dharavi but never seen it but today your video has given me great valuable information about this place. Thanks also to that Bro who is a resident of this place and gave all information.
@Transitbites2 жыл бұрын
thanks for your words sir ❤
@jayakumar.g38052 жыл бұрын
நன்றி சகோதரரே மீண்டும் தாராவியை நினைவு படுத்தியதற்கு ஒரு காலத்தில் நான் வாழ்ந்த இடம் அப்பொழுது உள்ள தாராவியின் அழகு இப்பொழுது இல்லை அப்பொழுது பில்டிங்கை காண முடியாது தாராவின் அழகே ஜோப்டாதான்
@attitudeduker76972 жыл бұрын
பெருந்தலைவர் காமராசர் ஐயா 😍🔥
@AceAlgorithmsPrasanth2 жыл бұрын
📸 Mumbai 📸 Dharavi 📸 Tamil 📸 Local 📸 Video 📸 Excellent Capture 🍎🍎🌺🌺🙏🏻🙏🏻
@vadivelcharming92632 жыл бұрын
Really hats off to the Ajay kannu. Your video made me post a comment on KZbin first time. Keep growing bro. Heads down to the happy tamil blood on Dharavi. Tamilan daa,...
@Transitbites2 жыл бұрын
❤❤
@rameshveryr2012 жыл бұрын
I am also dharavi I am born in dharavi only after marriage I am in madurai bcoz my husband native is madurai this video make me memorable days
@mumbailifestylenalinis.k34482 жыл бұрын
I am mumbai
@arsh54984 ай бұрын
@@mumbailifestylenalinis.k3448bro na srilanka anga varla nu iruka details konjam teriyanum unga Wtsp number send pannuga bro
@sarhanram66152 жыл бұрын
Seriously, the guy in the video, if you are reading this, I bow down to you Sir! You'll certainly reach greater heights. I wish this upon you with all my heart! You definitely deserve everything best in this world! If I do visit Mumbai, I now know whom I'll be visiting.
@siva19082 жыл бұрын
சுத்தி காட்டுன சகோதரானுக்கு வாழ்த்துக்கள்
@RamyaBhargav842 жыл бұрын
Really appreciate those people who live there. God bless them a better life in future.
@dangalgoldmines34232 жыл бұрын
தாராவியில் தமிழன் எப்படி நாறுகிறான் என்று பார்த்தும் கூட நாம் தமிழ் நாட்டு மக்கள் வட மாநிலத்தவர்களை பாணி பூரி விற்கிறவர்கள் என்று ஏளனம் செய்கிறோம். நாம் நமக்கு நாமே வெக்க பட வேண்டும்.
@wazeerzams86552 жыл бұрын
Best wishers from Sri lanka ❤️ hatsoff for those who lives in dharawi😇
@Transitbites2 жыл бұрын
❤❤🔥
@SK-xw4gu2 жыл бұрын
Hi Ajay: Excellent video of Dharavi. I have seen this place only in films and even then, not in as much detail as now. hats off to the people who live there and make a living too. Prior to Covid 19, Dharavi had an estimated GDP of almost 1 billion USD. A lot of that activity ground to a halt in 2020 & 2021. Hope things are back to normal now.
விமானத்தில் இருந்து பார்க்கும் போது அந்த ஏரியாவே ஒரு மாதிரியாக, அச்சமூட்டும் விதமாக இருக்கிறது..
@SivanRamTamil2 жыл бұрын
I lived 4 years in kandivali Mumbai slum area .. this is a flashback of my old days
@saraswatiathiyappan...88822 жыл бұрын
எங்கே எப்படி இருக்கிறோம் என்று பெரிதல்ல எந்த இடத்தில் இருந்தாலும் நம் தைரியத்தோடு வாழ்கிறோம் அது போதும் எந்த ஊரிலும் நாம் வாழ முடியும் என்கிற அந்த நம்பிக்கை போதும்... எங்க வீட்டு கிட்ட இருந்து தாராவி பக்கம்தான்.... நம் அடையாளத்தை மட்டும் மறக்காமல் இருந்தால் போதும்... வாழ்க வளமுடன்.... இப்படிக்கு உங்கள் சரஸ்வதி....🙏🙏🙏🙏
@Puthiyathaamaraimedia2 жыл бұрын
எவ்வளவு சந்தோஷமாக அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் கிரேட்
@prakashdavedu91982 жыл бұрын
Dharavi Life is Very Tough & Friendly I Understood After Seeing This Vlog THQ 🙏
@anniyan26082 жыл бұрын
Tirunelveli slang 🥰🥰
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Ajay Bro., In Matunga, Tamilnadu's food items available. Sion, Tamil Sangam is famous one. Shanmuganantha Hall is very, very fames one. In the Gandhi Market lot of textiles goods available. In the Market, Sardajis speaking TAMIZ very well.
@shriramvs41122 жыл бұрын
Currently living in a small room at the terrace of an appartment in Chennai that too alone 😑 leaving my home parents everyone in my native. Always having a feeling need to go to a bigger room or flat or something. But after watching this video I 😭😭😭 literally that bro is living like a rat in between buildings 😭😑 even a huts in villages are spacious. Thank GOD for everything that I have now 🙏. Hope everyone gets fresh air.
@Transitbites2 жыл бұрын
u will go to big room soon bro
@shriramvs41122 жыл бұрын
@@TransitbitesTHANKS BRO! I have sufficient space here bro for one person... I have my own attached bathroom ad everything 🙏 ithaye Naa kutti nu nenachitrunthen🤦🏻♂️😅 Thanks and congratulations for your efforts bro ❤️
@sickandarjaffar29382 жыл бұрын
A warm salute to the Tharavee People.
@Transitbites2 жыл бұрын
🔥❤
@kingmaker-pn9yh2 жыл бұрын
Kastamaa irukku Ajay but avanga happy aah thaan irukaangalla GREAT RESPECT ON THEM and on u as well for this episode ajay bro 🙏🏿👍🏿
@gitaam39242 жыл бұрын
Excellent coverage of the most industrious people of Mumbai. Respect to all those Dharavi residents who daily climb up those vertical ladders to reach their rooms. Good to see that it is all much cleaner now. Salute to the spirit of Dharavi ! Great, informative video which all should see, especially Mumbai non Dharavi residents. Well done and thanks for the easy Tamil narrative which I could follow well. I'll be watching more of your interesting videos also for the purpose of improving my own Tamil 🙂
@GandhiKesav2 жыл бұрын
சின்னதோ பெருசோ மனசுதான் எல்லாம் ❤
@sureshsharma-zl1xy2 жыл бұрын
Congratulations bro dharavi home 🏠 tour super eruku bro 👍👍👍 keep on rocking
@Transitbites2 жыл бұрын
Thank you so much 🙂
@bornwanderer1 Жыл бұрын
I'm really happy for him , he is so nice and honest after seeing his house❤
@maheshwaranbose88892 жыл бұрын
One of your best VLOG; Expecting more 👏👏👏
@Transitbites2 жыл бұрын
More to come!
@MysoreStudio2 жыл бұрын
Super bro Nice video They are living in very small space , I am shocked to see the quality of life style ! Hats off to people of Dharavi
@maggiej94062 жыл бұрын
It's so proud to see daravi brothers a n sisters hats off god bless u all
@MATHEWSHITZ0072 жыл бұрын
தாராவி தமிழ் மக்கள் : தமிழில் பேசியது பெருமை அளிக்கிறது 🥰🥰🥰
@selvakumara29412 жыл бұрын
What a pity life in Dharavi Mumbai. Anyway they seem to be contented with that life. Ajay a big clap for this venture.
@gomathimathi42712 жыл бұрын
தமிழ்நாடு ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் தான் இருக்கேன் என் வீடு 10 10 ரெண்டு ரூம்பு தான் தாராவில இவங்க வீட்ட பாக்கையில ஆண்டவன் எனக்கு இந்த அளவுக்கு கொடுத்திருக்கானே நான் சந்தோஷப்படுகிறேன் வாடகை வீடுதான் ஓம் நமச்சிவாயா தாராவி தமிழ் மக்களுக்கு வாழ்க வளமுடன்
@ramiyasubramaniyam95222 жыл бұрын
I bought up in Mumbai Dharavi now I settled in Kaniyakumari bro u had shown area really I feel very happy bro u had shown our temple mariamman Amma . Municipality School. Pappad. I miss u Mumbai my childhood Memories
@arivolim67172 жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துகள் தரமான சம்பவம் தகவல் இப்படி எல்லாம் ஒற்றுமை இருக்கே இது தாண்ட சமத்துவம் தமிழ் மக்களுக்கு வாழ்த்து
@arulshanmugam95392 жыл бұрын
It's much much better than projected by the media.
@Transitbites2 жыл бұрын
thanks
@gangaacircuits82402 жыл бұрын
பம்பாய் தாராவி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி அதுவும் எங்கள் திருநெல்வேலி தூத்துக்குடி காரர்கள் அதிகம். தாராவி என்றவுடன் நாயகன் படம் ஞாபகத்துக்கு வருகிறது. தூத்துக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் பம்பாய் வந்து எப்படி வாழ்ந்தான் என்பதை அழகாக மணிரத்னம் காட்டியிருப்பார். கமலின் நடிப்பு அருமையாக இருக்கும். தாராவியில் வாழும் என் நெல்லை சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dorischristinal99402 жыл бұрын
Dharavi makkalukku vazhukkal
@renukaprabhu78192 жыл бұрын
எங்க இடத்தில் எல்லாம் இந்திகாரங்க வேலைக்கு வராங்க...நம்ம தமிழ்ர்கள் இங்க பார்க்க கஷ்டமாயிருக்கு.......
Oh my God. Andh bro ku romba nalla manasu pA....Vera level bro 💯
@dayanandanvelangadpakam98152 жыл бұрын
House is small.....but his heart is huge
@arun0052 жыл бұрын
Aayiram than irunthalum nammaloda Delta vana thanjavur mannoda katru vera mathiri irukumla ajay anna and one more think sekiram neenga periya kovil visit pannunga pls anna💕💕😸
@Transitbites2 жыл бұрын
sure
@arun0052 жыл бұрын
Unga stylela solanumna veera mari 😍🤩
@keerthigas_podcast2 жыл бұрын
Hey Sudharsan, This is Keerthiga. I watch your videos regularly. This video is really good one, you have captured the lives of Dharavi people so well. I was in tears when the host said about his home ,how matured he is. Convey my regards to him on behalf of me. Keep Going 🙂
@Transitbites2 жыл бұрын
😍
@rajkumarindia92842 жыл бұрын
Knowledge video. You are ao bold to explore every bit if area right from.borders. 👍. By seeing this house , iam unable to say anything. Adjustment is 100%. Really they are great. In a 4 bhk house , dad, mom child1, child 2 live separately unable to adjust within their own family members but here these people has TRUE love for their family members. In my opinion it's better to build a lifestyle apartment and only given to same Dharani people and their blood relatives. GOVT SHOULD help them. Hope so our PM Modiji can take a decision and these Dharani people should accept it. It's upto their luck hope so everything should change . Minimum a studio apartment, 1 bhk 2 bhk configuration should be there and their kids needs a playground and.ild people should have a park for walking , a community hall for get together.
@c.gokulakrishnan5792 жыл бұрын
நன்றி தம்பி உங்கள் தராவி சின்ன தமிழ் நாடு மும்பை டிரான்சிஸ் பைட்ஸ் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@dharani288 Жыл бұрын
Fridge cot laam eppadi kondu povaanga ????😢
@muralimay1719862 жыл бұрын
19:45 vera level bro, superb answer. True to urself,now big fan of that man,
@50vmk2 жыл бұрын
1988 to 1996 வரை நான் வசித்த இடம் தாராவி. காமராஜ் ஸ்கூல் அருகில். Ak Samy
பார்க்க கஷ்டமா இருக்கு..இருந்தும் அவர்கள் அனைவரும் சந்தோசமா இருக்க வேண்டும்...
@kousalyamurali28662 жыл бұрын
Really scary to imagine their life .hats off.Thanks ajay for showing the other side of mumbai. 🙏
@km-fl2gb2 жыл бұрын
Reality video different from cinema shots. Well made of scarce land space. With govt support they can have better living. 💐
@rswaminathan19883 ай бұрын
Brother, you come to thanjavur. All the lanes are like tharavi lanes.
@engaveetusamayal25824 ай бұрын
Hi Thampi intha video la varuhinra blue color billding la than nanga irukkom next Mumbai vandeengana yenga veettukku vanga yenga ooru thirunellveli mavattam pavanasam unga videos super brother ❤❤❤
@Mahe152 жыл бұрын
Nanum Born & brought up mumbai than but 1 time kuda dharavi ponathu illa 😔😒 👍
@mukesha88642 жыл бұрын
Apom enga irunthinga mumbaila
@natarajanrosikannatarajan14392 жыл бұрын
Great bro Very interesting dharavi people
@stoleterziev523 Жыл бұрын
Absolutely amazing ❤❤❤
@bgrsmetal90952 жыл бұрын
நண்பரே தமிழ் தாராவி வாழ்த்துக்கள்
@chandrushortsfoodie70872 жыл бұрын
Veedu chinnatha erunthalum, nimmathi amaithi erukkum super
@Karthikeyan--18042 жыл бұрын
Really Heart touching vedio Thanks Bro ❤️❤️❤️👏👏👏
@riyasahamed14232 жыл бұрын
வசிக்கிறதுக்கு வீடு மிகச்சிறியதாக இருந்தாலும், அதை மனமகிழ்வோடு ஏற்று பல ஆண்டுகள் சந்தோசமாக வாழும் தாராவி தமிழ் மக்களின் மனம் மிகப்பெரியது. அங்கு வாழும் தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும், உள்ளங்கள் ரீதியாகவும் மென்மேலும் உயரவேண்டும். தாராவி தமிழ் மக்களின் வாழ்க்கை இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இருந்தாலும், அதை விட இருக்க இடம் இல்லாமல், வீடு இல்லாமல் நாடோடிகளாகவும், ஏழைகளாகவும், அனாதைகளாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் கோடிக்கணக்கான மக்கள் நம் இந்தியாவில் இந்த 2022 ஆம் ஆண்டடில் வாழ்ந்து வருகின்றனர். இப்பேற்பட்டவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து உலகத்திற்கு நாம் காட்ட நினைத்தால் இன்னும் 300 ஆண்டுகளாகவது நமக்கு உயிர் வேண்டும். சொல்லிமாள முடியாத துயரங்கள் நிறைந்த வாழ்க்கை இந்திய மண்ணில் இன்னமும் கொட்டிக்கிடக்கின்றன.
@kesavankasthurirengasamy27172 жыл бұрын
இவ்வளவு குறுகிய இடத்தில் வாழும் இவர்களை நினைத்து வருத்த படுவதா அல்லது மிக சிறிய வீட்டிலும் சந்தோசமாக திருப்தியுடன் இருக்கும் இவர்களுக்கு ஒரு வணக்கம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல என்னால் இயலாது.
@VaathiRaidGSD2 жыл бұрын
Really Touching ♥️
@vaibhavs.p38992 жыл бұрын
Hi bro very good vlog. Please do Mumbai iconic Dabbawala and shivaji maidan vlog 🙂👍. We need more Mumbai City Life vlogs 😊
@Transitbites2 жыл бұрын
next time kandipaa 😁
@anandraj-ni6vq2 жыл бұрын
Manikam store galli. Behind venus hotel. I am right...
@SelvaKumar-ix2hd Жыл бұрын
தேவை இல்லாம சிரிக்கிறியே🤔🤔
@antrodon4332 жыл бұрын
Entha ooru bro
@brokenarrow55902 жыл бұрын
These is a huge difference between poor and Rich in this country.