Рет қаралды 48,099
@trekwithram
அனைவருக்கும் வணக்கம்..!!
இந்த பதிவில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசிக்கும் நம் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை சூழல் எவ்வாறு உள்ளதென்று பார்ப்போம் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்..
!! நன்றி !!
#travel
#mumbaivlog
#mumbai
#dharavi #slums
#india
#tamil
#trending
ஒவ்வொவரு விடியோவிலும் நான் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு அடுத்த விடியோவில் அந்த குறையை தவிர்க்கிறேன் ( அதிகப்படியான ஒலி)
In every video I learn something new and avoid that mistake in the next video (Like voice not clear and noise)