மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே -அருமையாக பாடுகிறார்.வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
@RaniGeminiganesan Жыл бұрын
.
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
அருமை அருமை சகோதரி சின்னப் பொண்ணு இசைப் பயணத்தில் நீ ஒரு பெரிய பொண்ணு 👏👏👏👏👍🙏
@saminathans46008 ай бұрын
இந்த கூட்டம் ஒழுங்கு எந்த மாவட்டத்தில் நான் பார்த்ததில்லை
@vellaipandian1177 Жыл бұрын
எத்தனை முறை இந்தப்பாடலை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கலாம். வாழ்த்துக்கள்
@nilabharathi2364 жыл бұрын
இந்த பாடல் வரிகள் எங்கு கேட்டாலும் ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு என்னை கவ்விக்கொண்டு.. அவிழாத மர்ம முடிச்சாய் எனை துரத்தி கொண்டேயிருக்கும் இந்த மரிக்கொழுந்தின் வாசம்..இசையும் குரலும் திக்குமுக்காட செய்கின்றன.. நன்றி
@v.lakshmilakshmi54453 жыл бұрын
Super song
@pandiselvi4832 жыл бұрын
Varikal suppar
@ManikandanManikandan-cr1iq2 жыл бұрын
ii76877 7iu7i7 65 5 5uuuuu Uiiyiu 3 5qp lol 22822222 2LOL LOL LOL LOL 😂 ww3 3www waa 8 Qawaw awae awaas 3😘3😘|3 w3we'rewe can a a ok ok Waa55a45 3a we wewe wewewe we we we wewe we rawh W IsaacIsaac Isaac Isaac Isaac Isaac 3 wwe II I I IIjooton Sa 3 Woi3aeewWoi3aeew aa aao aap aw 3ae aaa5aaaaaāāā aa@55a5a5e5aa5a55s5 55e5 A555aa5e5aea A555aa5e5aea A555aa5e5aea 5e5 5 A55 5 55e5 5 5eaaaaaaaaaaaaaaaaaaa O2OO2L26LL8QAAAaaa1aa1aaaa aaaaaaaaaaaaaaa3aaaa aaa aa II 555555555555S 555media.tenor.com/cFFrXO37Zh4AAAAM/flute-green-ranger.gifmedia.tenor.com/cFFrXO37Zh4AAAAM/flute-green-rangerij aaa aa aaj 8II II0💝 💝00rahamedia.tenor.com/OoJAHzbq7xIAAAAM/sahin-randi-gif-randi.gif aaaaa5a a aw 5a K4k5554k452qaap
@GeethaGeetha-ty1jj Жыл бұрын
0:58
@vengateshvengatesh6970 Жыл бұрын
1q
@anburaja91734 жыл бұрын
மனதுக்கு இனிமையாக பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் . நன்றி ஈழத் தமிழன் 🇳🇴
@katherasankatherasan99624 жыл бұрын
Ytu
@katherasankatherasan99624 жыл бұрын
M.g.r
@IlankambanTk Жыл бұрын
@@katherasankatherasan9962Lqqq of😮
@ashrithM1433 жыл бұрын
"ஆத்தன்கர ஓரத்துல அந்தி சாயும் நேரத்தில...ஆ...🎶🎶🎶 அத்தமகன் நீயும் அங்க அன்போடு பேசயில...ஆ...🎶🎶🎶 தண்ணிகுடம் தூக்கி நானும் தனியாக போகும்போது... ஊ...🎶🎶🎶 என்னுடைய துணையாக பின்னே நீனும் வரும்போது... உன் நினைப்பு மனச வாட்டுதையா...ஆ.ஆ.ஆ🎶🎶🎶 உன் பிரிவு உசுர போக்குதையா...ஆ உன் பிரிவு உசுர போக்குத்தையா...ஆ.ஆ.ஆ...🎶🎶 சூப்பர்👌👌👌♥️♥️♥️ 2024 ம் ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க எத்தனைபேர் கேட்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்வோம்🤩
@sillimullinainarkovil56712 жыл бұрын
Anthi
@madhanff52202 жыл бұрын
B
@PanneerSelvam-mo7fe2 жыл бұрын
Ml
@PanneerSelvam-mo7fe2 жыл бұрын
.. .
@MuruganMurugan-ji9rd Жыл бұрын
2:11
@smuthumuthu85064 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... கொஞ்சம் கூட பிசிறடிக்காத அக்காவின் குரல்... மிக சிறப்பு.. அற்புதமான குரல்.. வாழ்த்துக்கள் அக்கா
@moorthytamilmoorthytamil10553 жыл бұрын
P
@vishvavishva957 Жыл бұрын
@@moorthytamilmoorthytamil1055 c ç c 2nnnnc ccc cc
@vishvavishva957 Жыл бұрын
@@moorthytamilmoorthytamil1055 c ccc cccccçc ccccc c ç c cc
@Aboorvaa-Aanmeegam Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.அழகான அற்புதமான குரல்.இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.
@nithyanbu-kz4fv Жыл бұрын
இந்த பாட்டுக்கு இணை பாடல் எதுவும் இல்லை அருமை 💛
@jeychellaiah79713 жыл бұрын
சின்னப்பொண்ணு அக்கா உங்கள் அசாத்திய திறமையால் அனைவரையும் அசத்தி விட்டீர்கள்!!! நீடூழி வாழ்ந்து எம்கிராமிய மெட்டுக்களோடு பாடல்கள் பாடி மென்மேலும் தமிழ் வளர்க்க வாழ்த்துகிறேன் நன்றி🙏👍 வணக்கம்🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦
@subramanian95635 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் மணி வாழ்த்துக்கள் அருமையானபாடல் மழையும் மனமும் துள்ளும் பாடல்
@jaganraj15964 жыл бұрын
நீங்கள் நிறைய பாடல்கள் பாடுங்கள் அருமையான குரல்
@fz25384 жыл бұрын
ஆளை பார்த்து யாரையும் எடை போட முடியாது.. சின்ன பொண்ணு அக்கா பாடலும் அப்படித்தான்.. அருமை 👌 👍