For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@padmadevi3359 Жыл бұрын
அம்மா எளிமையான தோற்றம். தெளிவான பேச்சு. முதிர்ந்த ஞானம். முகத்தில் தெரியும் தெய்வீக களை. கேட்க சலிக்காத உரை. வணங்குகிறேன் அம்மா.
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🙏😍🌹
@malathisankar10572 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. நான் இப்போது இருக்கும் மனநிலையில் உங்கள் கனிவான இந்த சொற்பொழிவு அன்புமிகுந்த தாயின் அரவணைப்பை தந்து இருக்கிறதம்மா. அப்பா கொடுத்த அடி பிறகு தாய் வந்து கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறதுபோல் இருந்ததம்மா. மனம் பஞ்சு போல் இருக்கிறது. இப்போது எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்.அப்பா எதை செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வார் என்பதை நன்கு உணர்த்தி விட்டீர்கள் அம்மா. நன்றி நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன்
@jayasivakumar9650 Жыл бұрын
மிகவும் அழகான தெளிவான விளக்கம்
@vijayalakshmi-oi6ey2 жыл бұрын
மிகப்பெரும் துன்பங்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். உங்களது வார்த்தைகள் சற்று ஆறுதல் தருகிறது அம்மா.....
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 👍👍👍🙏👍👌👍🌹
அடியார்கள் வரலாறு கேட்பது இனிமை அதிலும் குரு அம்மா உங்கள் திருவாய் மலர்ந்து கேட்பது மிகவும் அருமை வழி நடத்த குரு இருக்கும் போது துன்பத்தை கண்டு என்ன பயம் உங்கள் புன்னகை முகம் பார்த்தால் உங்கள் பேச்சை கேட்டால் என்னையே மறந்து விடுகிறேன் குருவே சரணம் குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
@gopal864510 ай бұрын
நாயன்மார்களின் சிறப்பை மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எங்களுக்கு விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@ranjisabesan65022 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@kavithasekar5843 Жыл бұрын
அம்மா அருமை அம்மா ❤❤
@lakshmiar19532 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் தங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் எங்களை உளி கொண்டு செதுக்கிக் கொண்டே இருக்கிறது அம்மா. இறைவனை பற்றிக் கொள்ளும் பாதையில் எங்களை எளிய முறையில் அழைத்துச் செல்கிறீர்கள் அம்மா. நன்றிகள் பல கோடி அம்மா.
@ganapathyammalchellappa94662 жыл бұрын
அம்மாவை பார்த்து கிட்டே உங்களின் பேச்சைகேட்டுக்கிட்டே இருப்பதே இறைவன் கூட இருப்பது போல் உள்ளது கண்கள் குலமாகி இருக்கிறது.🙏🙏🙏
@vannarapalayamparangipetta69162 жыл бұрын
அருமையான பதிவு கடவுளின் சோதனையை நாம் பொறுத்து கொள்ளும் அளவுக்தான் தருகிறார் ஆனால் நாம்தான் அதை உணருரவது இல்லை 👌👌👌💐 நன்றிமா🙏🙏🙏🙏🙏
@saibalamurugan88082 жыл бұрын
அம்மா அருமையான பதிவு வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏
@தாய்சேனல்2 жыл бұрын
அம்மா உங்களை திரையில் பார்த்த உடனே கண்கள் குளமாகின்றன அம்மா இறைவன் சோதிப்பது பற்றி தாங்கள் அருளிய விளக்கம் மிக அருமை அம்மா நாம் துன்பங்களை சந்திக்கும் போது நாம் செதுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டேன் அம்மா இறைவன் என்னோடு நானாக இருக்கிறார் என்று பெருமையுடன் நினைத்து கொள்கிறேன் அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
@arunprasath27982 жыл бұрын
அம்மா உங்கள் உரையைக் கேட்கும் போது குழப்பத்தில் இருந்தத என் மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது.நன்றி அம்மா.
@sivatak50342 жыл бұрын
அம்மா மிக அருமையான விளக்கம் நாயனமார்களின் வாழ்க்கை அனுபவம் மிக அருமை அம்மா உங்களின் வார்த்தை எங்களை உற்சாகபடியத்தது நன்றி அம்மா🙏
அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏 நான் எதற்காக படைக்கபட்டேன் என்ற என் தேடலுக்கு விடை கிடைத்தது போல உளளது நிரந்தர மற்ற உலகியல் வஸ்து மீது பற்று வைக்காமல் உண்மையான வஸ்துவை நாடி உங்கள் கை பிடித்து பயணிக்க விளைகிறேன்,குருவே துணை வாழ்க வளமுடன்.
@gayathridevik49662 жыл бұрын
Iraivan thannai nambiyavarai endrume kaivida Mattar OM NAMASIVAYA
@malathipugalenthi.g40682 жыл бұрын
எனது வாழ்க்கையிலும் கஷ்டங்களும் சோதனைகளும் வரும் பொழுது உங்களது கருத்துக்கள் எனது மனதில் ஆழமாக சென்று ஒரு ஊக்கத்தை தருகிறது இது போதும்💞💞 அம்மா கடவுளின் கையைப் பிடித்து நடப்பதை போல் எண்ணி உங்களுடன் எனது வாழ்வை கடந்து விடுவேன் 💐💐💞 லவ் யூ அம்மா 🙏🏻🙏🏻
@lakshmananpattuvelu24932 жыл бұрын
அம்மா ..... மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
@gayathrir77712 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@skmathy63002 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான விளக்கங்கள் 🙏உண்மையான வர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் 🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏
@jayapalanc21882 жыл бұрын
🙏என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு🚩🚩🚩👌
@guhapriya.c51172 жыл бұрын
கடவுள் நம்மைச் சோதித்தாலும் கைவிட மாட்டார். கூடவே இருப்பார். கடவுளைப் பற்றிக் கொண்டவர் மேன்மையை தெரிந்துகொண்டேன் அம்மா. நன்றி🙏 அம்மா
@abishekvinayagarvinayagar79142 жыл бұрын
Amma Vungaloda Speach Indrudhan Paarthean Migavum Arumai Kadavul Sodhanai Seivar Naamthan Avarudaya Arul Vendi Migavum Porumaiyaga Irukka Vendum. Yellame Nanmaikkuthan....
@ganapathyammalchellappa94662 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா இன்று தான் யோசித்தேன் இறைவன் எனக்கு சோதனை கொடுக்கிறார் என்று நினைத்தேன் எனக்காக சொன்னது போல உள்ளது அம்மா இனிமேல் ஒரு தெளிவு நிலைக்கு வந்து விட்டேன் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி நற்பவி எனக்காக சொன்னது போல உள்ளது அம்மா மிக்க நன்றி🙏
@vijayalakshmiKnvf2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏 இறைவனுடைய சோதனைகளுக்கு தகுந்த உதாரணங்களை எடுத்துரைத்து விளக்கினீர்கள் அம்மா. சோதனைகளை கொடுத்தே இறைவன் நம்மை ஆட்கொள்வான் என்பதை புரிய வைத்தீர்கள். நன்றி அம்மா 🙏🙏
@santhanadurailekshmanan38082 жыл бұрын
மிகவும் வாழ்க்கைகக்கு தேவையான கருத்துக்களை வழங்கிய அம்மாவுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா🙏
@KalaiVani-he3cc2 жыл бұрын
கடவுளை நம்பினோர் கை விடபடார். நன்றாக புரிந்தது அம்மா
@arumugamlakshmi19955 ай бұрын
அருமை நண்பர் 😂😂😂😂😂
@kalpanaselvi2472 жыл бұрын
அம்மா தங்களது சிறப்பு அகவல் விளக்க வகுப்பு மற்றும் இந்த பதிவின் மூலம் உணர்ந்தது நாயன்மார்கள் இறைவன் பால் வைத்திருந்த தங்களுடைய பக்தி மற்றும் அன்பானது எத்தனை சோதனைகள் வந்த போதும் கடுகளவு கூட மாறாமல் இருந்ததால் இறைவன் அவர்களை எப்படி ஆட்கொண்டார் என்பது புரிந்தது அம்மா வாழ்க வளமுடன் knvf 032
@Inspiritamil2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா, கடவுளை அடைவதற்கு பல சோதனைகள் வரும் அந்த சோதனைகளை தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுளே நமக்கு அருள்வார் என்பதை மிக அருமையாக கூறினீர்கள் அம்மா எ எச்சோதனை வந்தாலும் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை மனதில் இருக்க வேண்டும் என்பதை மிக சிறப்பாக கூறினீர்கள் அம்மா மிகவும் நன்றி அம்மா
@malarshanmugam72442 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை. அருமை அம்மா.
@shanmugams97302 жыл бұрын
கடந்த சில நாட்களாக மனதளவில் மிகவும் வருந்தி கொண்டு😭 இருந்தேன். தங்களது இப்பதிவை பார்த்து மிகவும் சந்தோசம் அடைந்தேன். மனம் அமைதி வுற்றேன்💯😄
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@bama7698 Жыл бұрын
Thank you Aamma
@devibabu30762 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை இறைவன் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்று தெரிகிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
@nalinichandrasekaran11442 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.எனக்கு துன்பம் வரும் பொழுது நான் தங்கம் என்று நினைத்து என்னை தேற்றி க் கொள்வேன் அம்மா.
@padmavathia48872 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா .தங்களுடைய ஒவ்வொரு சொல்லும் வேதவாக்காக எண்ணி பின்பற்ற முயற்சிக்கிறேன் அம்மா...எங்களை வழி நடத்துவதற்கு மிக்க நன்றி அம்மா.
@rajeshwariravi44442 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏽 நிரந்தரமான நித்திய வஸ்துவான இறைவனை பற்றிக் கொண்டால் முழுமை அடைந்து விடுவோம் என்ற கருத்தை மிக எளிதாக புரிய வைத்துள்ளீர்கள் அம்மா 🙏🏽 எனது உளமார்ந்த நன்றிகள் அம்மா 🙏🏽
@thangamanikajendran95502 ай бұрын
வணக்கம் அம்மா. மனதிற்கு ஆறுதலாக உள்ளது. நம்மால் தாங்கக் கூடிய சுமையைத் தான் கொடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன். கோடி நன்றிகள்
@tamilselvimanickavelu73762 жыл бұрын
Vazhga Valamudan Amma
@pandiyana30832 жыл бұрын
சிறப்பான விளக்கம் இறைவன் எம்பெருமான் 63 நாயன்மார்கள் சோதித்தார் மகான்களை சோதித்தார் மீரா பயோ சோதித்தார் ஆனால் இப்பொழுது அந்தப் பரம்பொருளை நான் சோதிக்கிறேன் ஓம் நமசிவாய பகவான் அருள்மிகு ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி அவருடைய திருவடியே போற்றி போற்றி பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாராத மாதா அவர்கள் மலரடி போற்றி போற்றி ஸ்ரீ அரவிந்தர் போற்றி போற்றி
@senthamaraiselvi74072 жыл бұрын
அம்மா அடியேன் செந்தாமரை செல்வி. வாழ்க வளமுடன். வில்லனே கடவுள் தான். அப்பப்பா எத்தனை சோதனைகளுக்கு ஆட்படுத்தி தன்னை அடைய வைக்கும் அந்த ஆண்டவனின் லீலைகளை யதார்த்தமாக விளக்கியதற்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@SureshS-fp7rd2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.கடவுளை உணர உண்மையான பக்தி இருந்தால் போதும் இறைவன் நம்மை உட்கொள்வார் என்று உணர்ந்தேன்
@MahesWari-mt8oo2 жыл бұрын
மதிப்புமிக்க.... அம்மா அம்மா ... என் ULTIMATE அம்மா.......
@punithakumaresan66892 жыл бұрын
துன்பத்தை கூட சிரித்துகொண்டே சொல்வது அழகு அம்மா🙏 உங்களை எங்கள் குருவாக அடைந்ததற்கு இறைவனிடம் நன்றி சொல்லிகொண்டே தான் அம்மா இருக்கிறோம்🙏 வாழ்க வளமுடன் தயவு தாயே🙏❤️❤️❤️❤️
@rojadevi26132 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா 🙏
@sarojinithirupathy79452 жыл бұрын
அம்மா வணங்குகிறேன்.🙏 இறைவனை அடையவேண்டும் என்றால் பல துன்பங்களைக் கடக்கவேண்டியிருக்கும்..இறைத் தேடல் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதைச் சான்றுகளுடன் கூறினீர்கள் அம்மா. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.🙏
இறைவன் அருளால் அம்மாவின் பாதையில் பயணிக்கும் அடியேன் இந்த இறைசொற்பொழிவில் ஈர்த்தது கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு.எத்தனை இடர் வரினும் ஏற்றுக் கொள்ளும் பலம் கொடுப்பதும் அவனே முடிப்பதும் அவனே பூர்ண சரணாகதி 🙏
@sarosundaraj15942 жыл бұрын
அருமையான பதிவு க்குநன்றி
@vasanthimalligeswaran73992 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.🙏 நித்திய வஸ்து இறைவனை தூய உள்ளத்தோடு இறைவனை பற்றிக்கொண்டால் நமக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை கடந்து விடலாம் என்பது புரிகின்றது அம்மா.🙏
@malathiraja65772 жыл бұрын
உண்மை தான் அம்மா! சோதனைகளை கடந்து வர வேண்டும்...
@mgvainavi81962 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம். அம்மா,தங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கிறது..கோடான கோடி நன்றிகள் அம்மா.. வாழ்க வளமுடன் அம்மா.
@kavitharaja6452 жыл бұрын
உங்கள் வார்த்தை நம்பிக்கை தருகின்றன அம்மா மிக்க நன்றி அம்மா
@sumathiranganthan34952 жыл бұрын
ஞானத்தை போதிக்கும் அன்பு அம்மையே உங்கள் பதிவுகள் அனைத்து அருமை அம்மா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏🙏
@manimekala15382 жыл бұрын
🙏🙏🙏🙌🙌🙌👌👌👌
@priyaprasannaknvf-05452 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா குருவே சரணம்
@sanmugadevicd62692 жыл бұрын
குருவே சரணம்! குரு வாழ்க! குருவே துணை! தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் உபதேசங்கள் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
@krishnamurthys16532 жыл бұрын
குருவாழ்க குருவேதுணை அம்மா தங்களுடைய பேச்சால் மிகவும் மனம் அமைதி அடைந்தது மனம் வருந்தி சோர்ந்து இருந்தேன் தெளிவு பெற வைத்திர்கள் கோடான கோடி நன்றிம்மா குருவாழ்க குருவே துணை குரு திருவடியே சரணம்
@jeevasubramaniyan41172 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 👌😍🌟🙏மிக்க நன்றி🙏 வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@Sunlines6522 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா💖🙏உண்மை அம்மா கடவுள் சோதித்தாலும் தன் அன்பு குழந்தைகளை கைவிட வில்லை.... நன்றி நன்றி நன்றி....🙏🙏🙏
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Super 👌
@SenthilSenthil-op5tq2 жыл бұрын
அருமை அற்புதம் அம்மா 🙏
@mrnada4292 жыл бұрын
வணக்கம் அம்மா. மிக்க நன்றி உண்மை அம்மா
@sekare38662 жыл бұрын
வாழ்கவளமுடன் நன்றி அம்மா. மிகவும்சிறப்பு
@thayaparansubramaniam34272 жыл бұрын
amma.amma enthan aaruyire 🙏🙏🙏☯🌺🌻🌼🌹🥀
@sudhakandanknvf-07792 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏 இறைவன் சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார், அதை சமாளிக்கவும் வழி கொடுப்பார் அந்த வழிகளை கண்டுகொண்டு, சோதனைகள் சமாளித்து இறைவனை அடையவேண்டும்..... அருமையான விளக்கங்கள் நன்றிங்க மா வாழ்க வளமுடன்🙏
@vasanthimalligeswaran73992 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்.🙏 நித்திய வஸ்து என்பவர் கடவுள் மட்டுமே. நிலையில்லாத உலகில் பிறந்து விட்டோம். கடவுளின் பாதங்களை பற்றிக்கொண்டால் போதும்.இதில் உறுதியாக இருக்கும் நிலையில் நமக்கு வரும் துன்பங்களை கடந்து பிறவிப்பயனை எய்தமுடியும் என்றும் தெரிகின்றது அம்மா. நன்றி🙏🙏🙏
@prithikajayabalan2 жыл бұрын
. இறைவா நீயே தான் என் குரு வாய் வந்து இருக்கின்றாய் அம்மா நீங்கள் எங்கள் மீது கொண்ட தயவே எங்களுக்கும் இறைவனோடு கலக்கும் பெரும் கருணையை வழங்கி கொண்டு இருக்கும் அம்மாவுக்கு எங்கள் அன்பால் அர்ச்சிகின்றோம் தாயே வாழ்க வளமுடன் தாயே🙏🙏🙏🙏🙏
@santhosh728282 жыл бұрын
துன்பத்தில் வரும் இன்பத்தில் கடவுளை காணலாம் 🙏🙏🙏
@Phoenix777662 жыл бұрын
Love your style!😃
@jayavelvelu19812 жыл бұрын
Rombha thanks amma
@anandarengan486611 ай бұрын
30:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@sankarisankari305511 ай бұрын
Guruve charanam Amma
@Darkknight-di1nh2 жыл бұрын
Amma. Yan. Life iethain ... really....nadaeukkitai ...
@jayanthinagarajan55162 ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் அம்மா 🙏💐💞
@rshalinirshaliniraghu46922 жыл бұрын
நானும் கஷ்டத்தில் உள்ளேன் அம்மா உங்கள் வார்த்தையை.கேட்கும்போது அழுகை வருகிறது
@jayapalanc21882 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன்!
@kalaivanichenniappan21112 жыл бұрын
அம்மா இக்கருத்தை மக்கள் அனைவரும் உணர்ந்தால் மிக சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்
@ramakrishnanc01plus62 жыл бұрын
Amma Super Speech
@MrSrimagesh2 жыл бұрын
அம்மா,வாழ்க வளமுடன் 🙏🏼கஷ்டதை தாங்கும் மனதையும் இறைவன் கொடுப்பார். எல்லாம் அவன் செயல். இதுவும் கடந்து போகும்.
@sriramramsriramram49292 жыл бұрын
Sri Ramajayam valthukkal
@nithi132 жыл бұрын
Well said amma🙏🏻 usual mind blowing video amma🙏🏻
@arivarasiezhumalai39672 жыл бұрын
💐அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏
@karthikakarthika15622 жыл бұрын
அம்மா உங்களை வணங்குகிறேன்
@jegatheeshpalanisamy27312 жыл бұрын
000111
@nagarathnagopal52062 жыл бұрын
Valzgha valamudan Amma
@அபிராமி.ரா2 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹நன்றி அம்மா 🙏
@muthumariammal40702 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் நித்திய வஸ்து இறைவனை அடைய வழி காட்டும் அம்மையே நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@bharathipanneerselvam-knvf98772 жыл бұрын
அருமை அம்மா
@vijayakannan30542 жыл бұрын
Super Speech.
@saraswathid1112 жыл бұрын
ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏.
@vallirevathi63172 жыл бұрын
Vazhga valamudan Amma " Love is God " Nicely felt Amma , Good impact on our thought ma , Thank you very much Amma , vazhga valamudan
@ayyappantr73362 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏
@parimalamohanasubramanyam12832 жыл бұрын
Vaazhga valamudan. Arumayana vilakkam amma.Thank you amma.
@ayyappantr73362 жыл бұрын
அவர் காலை பிடித்துக் கொண்டால் அவன் நம் கையைப் பிடித்துக் கொள்வார்