For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@baiyammalc10 күн бұрын
அருமை ❤ அருமை ❤ தாயே உங்களுக்கு நன்றி
@baiyammalc10 күн бұрын
அம்மா அது என் இறைவனின் கருனை எங்கும் கிடைக்கும் இறைவனும் குருவும் அவரே ஆண்டவ குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤
@SureshKannan-g6m Жыл бұрын
அம்மா, நன்றாக நீங்கள் இருக்க வேண்டும். அன்புடன் உங்கள் குழந்தை.
@SenthamaraiBalamurugan3 ай бұрын
அம்மா வாழ்க வளமுடன் அம்மா உங்கள் குரலில் வசனங்கள் கேட்க கேட்க உடல் சிலிர்த்தது அம்மா சிறம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@senthilarunagri35012 жыл бұрын
வணக்கம் அம்மா பதிவு மிக மிக அருமை உங்கள் பாதம் பணிந்து மகிழ்கிறேன் வளமோடும் நலமோடும் வாழ்க வளமுடன் அம்மா நற்பவி
@gopal8645 Жыл бұрын
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை நாம் இறைவனிடம் நம்பிக்கை முழுமையாக வைத்துவிட்டால் இறைவன் நம்மை மிக மிக அழகாக பார்த்துக் கொள்வார் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது. குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 🎉
அம்மா உங்கள் சொற்பொழிவு மனிதவளம் தன்னம்பிக்கையை வளர்க்கும் அளவுக்கு உங்கள் நாவில் சரஸ்வதி குடியிருந்து அருள் ஆற்று கின்றார்கள் நல்ல பதிவு நன்றி சந்தோஷம் அம்மா 🙏
@radhakrishnan.hradha90962 ай бұрын
வாழ்கவளமுடன். அம்மா.
@sashmithag81392 жыл бұрын
உங்க பேச்சை கேட்டு அசைவம் விட்டுவிட்டேன் வாழ்க்கையை பற்றி புரிய தொடங்கியுள்ளேன் எல்லாமே சரியா நடக்கற மாதிரியான ஒரு நம்பிக்கை நன்றி அம்மா
@anandarengan4866 Жыл бұрын
இனிய வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹😍🌹🙏🌹
@krishnanwakdasalam23182 жыл бұрын
Anbu vanakkam amma ur speech is excellent carry on for the betterment of tis world tq
நீங்கள் எனதின் உயிர் கண்ணம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karpagaselvi34612 жыл бұрын
Mikka nandri Amma 🙏♥️👍🪔
@rameshkumarrameshkumar15982 жыл бұрын
Arumai amma... Thanks a lot
@segarsubramaniam9781 Жыл бұрын
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய எல்லாம் புகலும் இறைவணுக்ககே அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏🙏🙏🙏
@anandarengan4866 Жыл бұрын
30:11'2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@parameswari32222 жыл бұрын
Nandri amma
@logukabali81362 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது அம்மா.அன்பால் உலகம் நிறையட்டும். மிக்க நன்றி அம்மா..
@rajakumar-bg6gu2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@maggiealexis65762 жыл бұрын
Arutperum Jothy... Thanypetum Karuny.... Ella Uyergalum... Valgha.. 👍💐
@pandiyana30832 жыл бұрын
அம்மா உங்களை அன்பு தந்தை வள்ளல் பெருமான் ஆசிர்வதிக்கட்டும் அன்பே இறைவன் இறைவனே அன்பே அன்பு தான் எல்லா உயிர்களிடத்திலும் அருள் ஆட்சி செய்கிறது தற்காலத்தில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதாமாதாவும் வீர துறவி சுவாமி விவேகானந்தரும் நிறைய இந்து மதத்திற்கு தத்துவங்களை வழங்கி உள்ளனர் அன்னை சாரதமாதா போற்றி போற்றி
@thilagavathisoundararajan97282 жыл бұрын
அம்மா, நீங்கள் வாழ்க வளமுடன். இவ்வுலக ம் உள்ளவரை வாழ வேண்டும் அம்மா.
@ganapathyammalchellappa94662 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நற்பவி நற்பவி உங்கள் குரலில் பல நல்ல விஷயத்தை கேட்டுக்கொண்டே இருக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி க்கு இடு இணையே இல்லை அம்மா மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அம்மா
@balamurugan37182 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி அன்பே சிவம் 🌹🙏🙏🙏🌺
@sashmithag81392 жыл бұрын
இனி என்னோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்வேன்மா
@anandarengan4866 Жыл бұрын
09:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👌🌹👍🌹
@baranidharan1047 Жыл бұрын
Nandri amma
@shanmugams97302 жыл бұрын
அம்மா தங்களுடைய பதிவை கேட்டு மனம் அமைதி தெளிவு பெற்று இறை நிலை கூடிய விரைவில் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து உள்ளது. நன்றி வாழ்க வளமுடன்🙏
@sudhashan83862 жыл бұрын
அந்த கடவுளே வந்த சொன்ன மாதிரி இருக்குது அம்மா நன்றி அம்மா🙏
@elaiyaraja58522 жыл бұрын
வாழ்க வளமுடன் குரு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
@manomano4032 жыл бұрын
வாழ்க நின், தமிழ் தரும் புலமை! வளருக, தேசத்தின் இறைமை!! விருதுகள் தாங்கட்டும், பெருமை!!! விண்முட்ட எழுகின்ற கரகோஷம் தருகின்ற ஒலி என்றும் இனிமை!!!! .. 11.00 22.05.2022 🥁🥁🥁🥁🏏🥁🥁🥁🥁🥁
@manomano4032 жыл бұрын
விருதுக்கு விருந்தென்று பேர், தமிழ், நெறி தந்த மரபுக்கு இது ஒரு வேர்! விளைகின்ற விளைவுக்கு வினை என்று பேர், நல்ல, வினை செய்த மனிதர்கள் நினைவினைத் தேர்!! கருவினில் திருவந்ததால், அவர், கவலைக்குள் வருவதில்லை, நல்ல, புலமைக்குள் மனம் வைத்த புலவர்கள் காண்!!! அவருக்கு விருந்தென்று காண், ராம, நாமத்தினால் பிணி கெடும் என்று காண், ராசம்மாவென்றவர் அன்னை, அவர், தன்னை நிகர்த்தொரு பொன்னைக் கொடுத்தனர் என்னை!!!! .. 09.51 22.05.2022
@manomano4032 жыл бұрын
"நம்பிக்கை" மனதுக்குத் தும்பிக்கை போல், அந்தத், தும்பிக்கை தாங்கிய யானைக்கு வையகம் வழிவிட மறுத்திடுமா? இல்லை, மறுத்திடின் பொறுத்திடுமா? தெம்புக்குத், தமிழ் என்னும் தேன் பருகித் தேசம், மொத்தம் நடந்தவரை, வெறும், வம்பு சண்டை வந்து வெல்லவோ? யாரென்று நீ நினைத்தாய்? இவர், வீழ்வரெனில் புவி மீதினில் வேறெந்த உண்மை நிலைத்திருக்கும்? அறம், மொத்தம் குவித்த நம் அரண்மனையில் இல்லை, கள்ளமெனும் சிந்தை, தன்வழியில் யானை தான் நடக்கும், வழி மறித்து நின்றால் அங்கு, எது நடக்குமென்று யாருக்கும் தெரியாது.. அந்த, யானைக்கும் தெரியாது.. தேவையில்லாததைத் தெரிந்தென்ன பயனென்று நேர் நடக்கும் வழி சீர் செய்துதான்.. தூர் வாரும் பணி, தூயதென்று அந்த யானை நினைத்திருக்கும், வீதியும், தூர்வாரப்பட வேண்டுமென்றால் அந்தக், கருமமும் யானை செய்யும்.. .. 21.57
@manomano4032 жыл бұрын
சுயம் விழித்தால் பயம் அங்கு இல்லையே, வெறும், பயம் ஜெயிப்பதனால் ஒன்றுமில்லையே, சிவமயமே என்று நினை மனமே, எண்ணி, மூன்று எட்டில் நதி கரை தொடுமே.. .. 06.32
வாழ்வெனும் பொய்யை நான் வெல்ல நூறு வழிதந்து காட்டிய வல்லமையே என்னை என் செயக் கருதுவையோ, நீ எது கருதினும் அஞ்சுகிலேன், வாழக் கெஞ்சுகிலேன்.. வாழ்ந்த நாள் ஞாபகம் போதுமே நல்லது, மானுடம் போற்றிடுவேன்.. வாழென்று சொன்னால் வாழுகிறேன், என்னை, வீழென்று சொன்னால் வீழுகிறேன்.. இரந்துயிர் வாழுவன் நான் அல்ல.. வல்லமையே அறி, இறைவனும் நானும் வேறல்ல.. இசைபட வாழந்தவன், ஈதலே, வாழ்தலின் பொருள் சொன்னவன்.. இவனுக்கு, யாசிக்க எதுவுமில்லை.. இன்னும் நாள் இருக்கிது நான் வாழ, வயசொரு பத்து கடன் தருவாயா? .. - கடைசிவரை நீ உடன் வருவாயா - 11.02
@sivatak50342 жыл бұрын
அம்மா வணக்கம் அருமையான வார்த்தைகள் காலையில் வேலை அதிகம் அதுவும் வாரத்தின் முதல் நாள் என்ன தலைப்பு என்று பார்த்து அப்புறமா பார்த்துகலாம் என்று நினைத்து இருக்கின்ற போது உங்கள் குரல் அருட்பெரும்சோதி என்று சொன்னவுடன் அனைத்தயும் மறந்து முழு காணோளி பார்த்தேன் நன்றி ்அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@manickavasagamselvaraju61742 жыл бұрын
Madame,we request you to bring out your talks in the form of a great spiritual book which will be cherished by our future generations in Tamil Nadu.
@jayanthinagarajan55162 жыл бұрын
அன்பு ஒன்றே வாழ்கவளமுடன் தயவு அம்மா 🙏🙏❤️👌
@j.sanbeashivam2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அருமை அருமை அம்மா🙆🙆🙆🙆🙆🙆
@loganayakisenthilkumar15152 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🏻🙏🏻
@renugasharmila22922 жыл бұрын
Amma ungaloda vaarthaigal mana amathei tharukerathu vaazga valamudan.🙏🙏🙏🙏🙏
அம்மா உங்க அனுபவம் உங்கள் வார்த்தைகள் மனதிற்கு அமைதியை தருகிறது மிகவும் நன்றி தாயே
@NallaperumalS2 жыл бұрын
🙏 நற்பவி அம்மா 🙏🙏
@DhdjJendКүн бұрын
நன்றி
@banupriya49262 жыл бұрын
Nandri amma vazhga valamudan amma 🙏
@c.muthukrishnan54858 ай бұрын
Riyali veri super amma
@vijayavarshan48602 жыл бұрын
Vaazgha valamudan
@Tamilselvi-jq4ip2 жыл бұрын
Vazhga valamudan amma
@bama7698 Жыл бұрын
Thank you Amma
@sudharamalingam34782 жыл бұрын
அந்த மனிதர் கடவுளாக தான் இருக்க முடியும்
@malarshanmugam72442 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை.
@sudarsanr10852 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெறுங்கருனை
@sashmithag81392 жыл бұрын
என்னால் முடிந்தவரை அடுத்தவங்களுக்கு உதவுவேன்மா
@gayathrigaumani150 Жыл бұрын
நற்பவி அம்மா
@JayasuryaTV2 жыл бұрын
🙏🌻🇹🇯🌺🙏🏻🙏🏻🙏🏻அன்பே சிவம் ஓம் நமசிவாய சிவாய சிவாய உலக மக்கள் அனைவரும் அன்போடும் பண்போடும் பரிவோடும் எல்லாம் வல்ல ஈசன் அருளால் அனைவரும் நலமோடு வாழ ஈசனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@thilagavathisoundararajan97282 жыл бұрын
அம்மா வணக்கம்.
@vazhgavalamudanmiaa92912 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நின்னையே சரணடைந்தேன் இறைவா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 குருவே துணை 🙏🙏
@sambasiva35032 жыл бұрын
வாழ்வின் படிநிலைகள் 4 வகைப்படும் அவை: 1.இன்பம் 2.துன்பம் 3.அமைதி 4.பேரின்பம்
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
😅😅
@rajisadha73862 жыл бұрын
Sooper
@priyank16672 жыл бұрын
Thank you amma
@ablop40402 жыл бұрын
Mam super mam
@tamilchelvigovindasamy7972 жыл бұрын
வணக்கம் அம்மா
@suganyaduraisamy33162 жыл бұрын
Amma Amma
@geetaparanandi78372 жыл бұрын
Soooper excellent
@muralieparthasarathy42095 ай бұрын
💐🙏
@dhanammariyappan11612 жыл бұрын
Ma...🙏🙏🙏🙏🙏
@ganesank14622 жыл бұрын
Good
@Harish-ys5on2 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை நன்றி வணக்கம் அம்மா
@muruganmmurugan67552 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்க வந்து இதுல பாதி விட்டிருப்பது யூடிபில் நிறைய நான் பாக்குறேன் ஆனா என்னை மாதிரி எல்லாரும் எதுக்கு கேட்கணும் ஏன் மாய்டு நீங்க டிவி சேனல் ல எத மாதிரி ஒரு எதுக்கு போன் பண்றேன்னு போடக்கூடாது தினந்தோறும் டிவில இன்னைக்கு வரணும் அதுக்கு என்ன முயற்சியும் அதை எடுத்து போடுங்க அம்மா டிவி சேனல் அந்த கதைகளை வரத்தை விட உங்களோட நீங்கமக்கள் வந்து சீரழிஞ்சு இருக்காங்க கதையை சீரியலை பார்த்து அதற்கு பதிலும் உங்களோட சீரியலில் உங்களோட அந்த வள்ளலார் உடைய உபதேசம் குறித்து இதெல்லாம் நீங்க பேசினீங்களா எவ்ளோ முன்னுக்கு ஒரு நாடு
@kramesh50792 жыл бұрын
🙏🙏🙏
@vijay.s352 жыл бұрын
🙏❤️💐
@sashmithag81392 жыл бұрын
அம்மா என்னோட இஷ்ட தெய்வத்தை இப்படி வேண்டினேன் முருகா இப்படியே காலம் போயிட்டு இருந்தா உங்க காலடியை எப்படி சேர்வது அதற்கான வழியை காட்டுங்க அதற்கு அப்புறம்தான் எதேச்சையாக உங்க வீடியோவை காட்டி அருளினார்