கடவுளை நம்புவோர் கைவிடப்படார்..! | The Best Speech | Dhayavu Prabhavathi Amma

  Рет қаралды 370,624

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 603
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma 2 жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@saiganeshganesh7860
@saiganeshganesh7860 2 жыл бұрын
Very Powerful & Energetic Speech Amma Thanks Of You🎉🎉🎉💐💐💐💥💥💥👍🏻👍🏻👍🏻
@vasumathyloganathan4792
@vasumathyloganathan4792 2 жыл бұрын
) #.madam very fentastick speech. Lam very glad.. V. Madi
@gvijayakumar7799
@gvijayakumar7799 Жыл бұрын
Mm lo
@gvijayakumar7799
@gvijayakumar7799 Жыл бұрын
​@@vasumathyloganathan4792mm luv CR CR de
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@singaravelmanickam3672
@singaravelmanickam3672 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அம்மா
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
😭😭😭sattai adi amma.. Nanri thaye..inda samyam Ennakku vendiya oru padam
@kavithasekar5843
@kavithasekar5843 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு அம்மா
@DhivyamChannel
@DhivyamChannel Жыл бұрын
Amma neenga nallairukanum🙏🏻🙏🏻
@kanagasundaresan5355
@kanagasundaresan5355 Жыл бұрын
நன்றி ம்மா💐💐💐💐🙏
@KANNANRAJAN-y4t
@KANNANRAJAN-y4t Жыл бұрын
அருமையான பதிவு. 🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான பதிவு💘🙋
@padmavarsni7702
@padmavarsni7702 Жыл бұрын
Nambugiren amma.🙏
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super message thanks madam
@vimalasangetha6786
@vimalasangetha6786 Жыл бұрын
amma yapaum neeniga nallaeruganum amma😊 valgavalamudan. kuruvee thunai🙏🏻
@sravikumarssanjevirajan5409
@sravikumarssanjevirajan5409 Жыл бұрын
வாழ்க வளமுடன் பிரபாவதி அம்மா
@vijayashanthivijayashanthi3907
@vijayashanthivijayashanthi3907 Жыл бұрын
Nammaku thunai guru master
@parasuramangovind247
@parasuramangovind247 2 жыл бұрын
Very fine speech g given by speaker is very good news
@veenadevidevi9129
@veenadevidevi9129 10 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@chinnashajahan1932
@chinnashajahan1932 2 жыл бұрын
Thankyou. Amma 🙏
@subramanianchidambaram7243
@subramanianchidambaram7243 3 жыл бұрын
நன்றி அம்மா என் மனைவி என்னுடன் 40 ஆண்டு அவ்வளவு அன்புடன் வாழ்ந்து வந்தேன் இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தைகள் மூவரையும் கணினி பொறியாளராக்கி நல்ல சந்தோசத்துடன் கடவுள் வைத்தார் திடீரென 16-08-2020ல் மாலை 5,10 மணிக்கு இறந்து விட்டாள் பெரும்சோகத்தில் கடவுளை நொந்தேன்.இப்போது சென்னையில் என் மகன் வீட்டில் இருக்கிறேன்.வாழ்வையே வெறுமையாக வாழ்கிறேன் இப்போது தினமும் சிவன்கோயில் செல்கிறேன்.கடவுளிடம் ஒன்றும் கேட்கவில்லை என் மனைவியின் ஆத்மா சாந்தியடையனும் என்று கேட்டு அழுகிறேன். கடவுள் என்னை தேற்றுவாரா?.
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
மனைவி இல்லை என்றால் சகலமும் தொலைந்து.உங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு.
@karthisrini9854
@karthisrini9854 3 жыл бұрын
Srini
@Ramani143
@Ramani143 15 сағат бұрын
இறப்பு அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும் பேரக்குழந்தைகள் மூழம் அவர்களை பார்த்து சந்தோஷம். அடையங்கள்❤
@manipalanisamy6156
@manipalanisamy6156 Жыл бұрын
Super super super.amma
@Comedyclock786
@Comedyclock786 2 жыл бұрын
Nandri nandri nandri narpavi
@twinklestarr_
@twinklestarr_ 2 жыл бұрын
என்னுடைய குரு தாங்கள் தான் அம்மா எனக்கு மிகவும் எளிதில் புரியும் படி கூறுகிறிர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா
@muralikrishnans3665
@muralikrishnans3665 2 жыл бұрын
Sagothri neenkal soonna ovvaru vallthayim nambikai vuduvathaka irunthathu mgr murali
@sangeethakarthi1001
@sangeethakarthi1001 Жыл бұрын
அம்மா அருமை
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
வணக்கம் அம்மா இன்று உறவினர் மத்தியில் மன வருத்தம் ஏற்பட்டு மிகவும் அழுதுவிட்டேன் சரியான தருணத்தில் இந்த பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்க தங்களின் இறை பணி வளர்க உங்கள் இறை சேவை நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarmarimuthu1558
@vijayakumarmarimuthu1558 3 жыл бұрын
இதுபோன்ற விஷயங்களை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்போதும் அது நிகழ்ந்திருக்கிறது இந்த செயலும் (காணொலி) இறைவணாலே......
@devaprakash3424
@devaprakash3424 Жыл бұрын
நமக்கு துணை இறைவன் மட்டும் தான் அம்மா.அழியாத ஒரே துனை இறைவன் மட்டும் தான் ♥️❤️🙏🙏
@ramdossm2825
@ramdossm2825 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Super 👌 👍
@priyapriya-xo5sf
@priyapriya-xo5sf 2 жыл бұрын
இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி இறைத்தன்மைக்கு நன்றி
@samysarusamysaru2776
@samysarusamysaru2776 2 жыл бұрын
Amma nandri
@ishalakshmi3204
@ishalakshmi3204 3 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை இருக்கிறது வாழ்க்கையில் என்னக்கு நிஜம் அம்மா எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன். நன்றி.
@geetharaja5902
@geetharaja5902 3 жыл бұрын
This speech really good And this is tonic to people who are suffering from problems Thanks Amma.
@ushasaravanan-ss5wh
@ushasaravanan-ss5wh Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அருமை அம்மா எல்லாம் நன்மைக்கே என்று அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏
@gopal8645
@gopal8645 10 ай бұрын
நாம் தோல்வி என்று நினைப்பதெல்லாம் தோல்வி அல்ல அது அவனுடைய சரியான சரியான திருவிளையாடல் அவன் எது செய்தாலும் நன்மைக்கே அவனின் அற்புதத்தின் உதாரணங்களை ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மிக்க நன்றி
@SRajaramsamyappan
@SRajaramsamyappan Жыл бұрын
Arumai
@janarthananthanan7799
@janarthananthanan7799 2 жыл бұрын
✨✨✨ ARUTPERUM JOTHI ✨✨✨ARUTPERUM JOTHI ✨✨✨ ✨✨✨THANIPERUM KARUNAI ✨✨✨ ✨✨✨ARUTPERUM JOTHI ✨✨✨
@sathiavaniloganathan559
@sathiavaniloganathan559 2 жыл бұрын
Tharpothu vaalkai soolnilaiki..kadavul nammaluku pathil solluvar vali nadathuvar nu kaathu irukka neram illaye amma...adutha nimidam solution sonthama edukka vendi irukke amma...eppadi amma....🙏🙏🙏
@akilaethiraj661
@akilaethiraj661 Жыл бұрын
Amma kadavula so naturally Pol unarthan thaya
@ramraman5840
@ramraman5840 3 жыл бұрын
நம்பிக்கை மட்டும் இறைவனிடம்.மிகவும் ஆழமாக வைத்து செயல்பட்டு வந்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அம்மா அருமையாக எடுத்துரைத்தார்கள் அருமை அருமை அம்மா......
@deepag1439
@deepag1439 3 жыл бұрын
Llpppppppppppppppplllplpll
@veeramalai5197
@veeramalai5197 3 жыл бұрын
@@deepag1439 enna ethu
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 3 жыл бұрын
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மேன் மேலும் தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் சகோதரி.
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 2 жыл бұрын
Nantry nantry nantry madam
@foursupergirls7639
@foursupergirls7639 Ай бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் 1000 கோடி நன்றிகள் அம்மாவிற்கும்
@muralib1857
@muralib1857 8 күн бұрын
EXCELLENT AMAZING AND ASTONISHING STATEMENT. GREAT THANKS AMMA.
@abiabirami9135
@abiabirami9135 3 жыл бұрын
எம் பெருமான் எம்மை சேருமிடம் எதுவன அறிந்து சேர்பார்..... நான் அவர் பிள்ளை அல்லவா தந்தையும் தாயும் ஆனவர்..... எத்தனை துன்பம் கிடைத்தாலும் என் அப்பன் என்னை கைவிடமாட்டார்..... சிவாயநமக.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekarank8124
@chandrasekarank8124 3 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@anandarengan4866
@anandarengan4866 2 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹 🙏
@srilathamathivanan560
@srilathamathivanan560 3 жыл бұрын
கடவுள் எனக்கு உணர்தியதர்க்கு நன்றி அம்மா
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
அருமை யான தகவல்.பிரச்சனைகளை சமாளிக்கிற சக்தி கிடைக்கிறது.. நன்றி அம்மா.
@sarojinithirupathy7945
@sarojinithirupathy7945 3 жыл бұрын
தாயே..! வணங்குகிறேன். இறைவன் நம்மை உயர்நிலைக்குக் கொண்டுச் செல்லவே துன்பத்தைக் கொடுத்து நம்மைப் பக்குவப்படுத்துகிறார் என்ற நியதியை எடுத்தியம்பிய அம்மாவுக்கு நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
@ananthikathirvadivel7737
@ananthikathirvadivel7737 2 жыл бұрын
Sakalamum engalukku kidaikkum amma.ungal speech engalai vazhavikum
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@gsp2157
@gsp2157 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@DharshanS-bk9no
@DharshanS-bk9no 3 күн бұрын
மேடம் உங்க பேச்சாற்றல் மிக அற்புதம்
@ravipravichandra684
@ravipravichandra684 3 жыл бұрын
மனம் உடைந்த மகனுக்கு தன்னம்பிக்கை வரிகள் கிடைக்க பெற்றேன் அம்மா வாழ்க வளமுடன் நன்றி
@samysp9657
@samysp9657 3 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று!
@vanaja2707
@vanaja2707 Жыл бұрын
அம்மா மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤
@ilayaragav8965
@ilayaragav8965 3 жыл бұрын
எனக்கு அம்மா இல்லையம்மா ஆனால் என் அம்மாவின் முக சாயல் 90% அப்படியே உங்கள் முகம் போலவே இருக்கும். நீங்கள் பேசியது என் அம்மா எனக்காக பேசியது போல இருந்தது. உண்மைதான் கடவுளின் சூட்சுமம் மிக மிக அற்புதம் நிறைந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு செயலிலுலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணமில்லாமல் காரியமில்லை. நான் இறைவனையே நம்பி வாழ்பவனம்மா.உங்களின் இந்த பதிவு எனக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தது. இது போல இன்னும் நிறைய பதிவுகளை வழங்குங்கள் அம்மா நன்றி 🙏
@jayanthihema170
@jayanthihema170 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நம்ம அருமை அருமை என் வாழ்விலும் நிறைய அதிசயங்கள் இதைப்போல் நிகழ்த்தியிருக்கிறார் இறைவன் 🙏
@successsekar9909
@successsekar9909 3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@lakshmanannagappan9874
@lakshmanannagappan9874 2 жыл бұрын
நல்லதொரு தகவல் நன்றி அம்மா ஆறுதலான செய்தி
@prabakarans9040
@prabakarans9040 2 жыл бұрын
Thanks amma, your speech very Excellent, Kadavul ungal vayal pesa Vaitherukerar, yellam kadavul seyal. Nandri.
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் 🌼 உடல் நலம் 🙌 🌼 நீளாயுள் 🙌 🌼 நிறை செல்வம் 🙌 🌼 உயர் புகழ் 🙌 🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌 🌾 வாழ்க வளமுடன்! 🙌 🌾 வாழ்க வளமுடன்!! 🙌 🌾 வாழ்க வளமுடன்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 3 жыл бұрын
👌அவன் அருளின்றி அனுவும் அசையாது எல்லாம் இறைவன் திருவிளையாடல் நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏
@chandrikathirunavukkarasu1603
@chandrikathirunavukkarasu1603 2 жыл бұрын
இறைவா என் துன்பத்தில் நீயே துணையாக இருந்து என் குடும்பத்தை காப்பாற்று
@JayaLakshmi-mp7hu
@JayaLakshmi-mp7hu 2 жыл бұрын
Nandri nandri nandri amma vallga valamudan
@vijisaravanan1114
@vijisaravanan1114 19 күн бұрын
சிறந்த பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@kokilavanim868
@kokilavanim868 15 күн бұрын
கடவுள் நம்பிக்கை இருப்பவர் களுக்கு பொறுமையும் தேவை என்பதை என் வாழ்க்கையில் உணர்தேன் அம்மா நன்றி
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 11 күн бұрын
ஒளிமயமான எதிர்காலம் எங்கள் உள்ளங்களில் தெரிகிறது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி
@arunprasath2798
@arunprasath2798 2 жыл бұрын
அம்மா என் பெயர் கவிதா.சேலத்தில் இருக்கிறோம்.. என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவர் தான் உலகம்.அவர் கடவுள் பக்தி இரக்க குணம் கொண்ட வர்.முடிந்த வரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். அவர் பிரிவைத் தாங்க முடியாமல் கடவுளை திட்டினேன்.உங்கள் உரை யை கேட்ட பிறகு என்னை மாற்றிக் கொண்டு வாழ ஆரமபித்துள்ளேன்.நன்றி அம்மா.
@tsmaniparamu866
@tsmaniparamu866 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்களுக்கு மிக் கநன்றி பல
@harikarthikjeganathan924
@harikarthikjeganathan924 3 жыл бұрын
நன்றி அம்மா என் மனதின் பாரம் சரியானது
@sakthivelu-gf7no
@sakthivelu-gf7no Жыл бұрын
Nandri Amma valga nalamudan valga vaiyagam valga valamudan 🙏🙏🙏
@senthilkumarr3509
@senthilkumarr3509 2 жыл бұрын
Super super super
@mmurugan--
@mmurugan-- 3 жыл бұрын
இதுபோன்ற அனுபவத்தை எனது வாழ்விலும் அற்புதமாக நடத்தினனார் ஈசன் எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய
@mohanapriya3022
@mohanapriya3022 3 жыл бұрын
Bro God SIVAN PATHAN 🙏🕉️💪👍💪🙏
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 2 жыл бұрын
Sariyananerathil arumaiyana vaarthaigal. Sivaya nama .
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 жыл бұрын
Radhe krishna thank you amma🙏🙏
@kannan2682
@kannan2682 21 күн бұрын
அற்புதம் அம்மா அற்புதம்🙏🌺🙏
@mohanarajapandi4340
@mohanarajapandi4340 2 жыл бұрын
அம்மா உமது பேச்சு நான் என் முதல் குழந்தையை பெற்றெடுத்த போது இருந்த அளவு கடந்த ஆனந்தம் போல் மிக அருமையாக இருந்தது
@suganthiarulmozhi8274
@suganthiarulmozhi8274 3 жыл бұрын
🙏 வணக்கம் அம்மா மிகச் சிறப்பு💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sivasangaran4204
@sivasangaran4204 3 жыл бұрын
தன்னம்பிக்கை , ஊக்கம் அளிக்கும் அற்புதமான கருத்துக்கள்.
@kalavathyp5291
@kalavathyp5291 21 күн бұрын
Thank you so much amma nice motivation speech 👏👏👌👌🙏🙏
@vijayashrie668
@vijayashrie668 3 жыл бұрын
இனிமையான சொற்களால் அருமையாக சொன்னீர்கள். 👏👏👏👏👏 ஒவ்வொரு உதாரணமும் வைரங்களாக சொல்லிய கருத்தில் பதித்து, மனதில் பதிந்துள்ளது. 👌👌👌👌👌
@doraikuppu3590
@doraikuppu3590 3 жыл бұрын
Good message 😊
@Suganya.family
@Suganya.family 3 жыл бұрын
Very good speech Amma ,🙏🙏
@abiabirami9135
@abiabirami9135 3 жыл бұрын
அம்மா correct நா நேரத்தில்..... உங்கள் அறிவுரை மனதை ஆறுதல் படுத்துகிறது 🙏
@amudhavalli2131
@amudhavalli2131 3 жыл бұрын
நன்றி அம்மா,நம்பிக்கையான வார்த்தைகள்
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
நன்றி...காலை வணக்கம்..
@rameshram2695
@rameshram2695 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை கேட்கும்போது.புதிய உணர்வுகள் தோண்று கிறது
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ‌.... மரித்தேன் ‌ ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் .‌( இயேசு கிறிஸ்து )
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jagadeesant.p.j3074
@jagadeesant.p.j3074 3 жыл бұрын
என் தாய் சேவை வளர்க
@phavashreea5637
@phavashreea5637 3 жыл бұрын
நன்றி அம்மா, வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 Жыл бұрын
Wonderful, even I am opperesed, underestimated but I trust God God has a plan for me
@lavanya.g9208
@lavanya.g9208 2 жыл бұрын
Woh! inspired by ur speech amma,tears coming continuously.ofcourse God bless us amma.thanks for ur valuable speech amma.
@cuckoomusic6019
@cuckoomusic6019 2 жыл бұрын
Ofcourse
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
மறுபடியும் இந்த பதிவு பார்க்கிறேன் இவ்வளவு சோதனைகள் தலைவர்களுக்கு எல்லோரும் சாதித்து காட்டினார்கள் தலைவர்கள் நினைவுகளை நாம் நினைக்கிறோம் உங்கள் பதிவுகள் தெளிவாக சொல்லும் போது கண்கள் கலங்கிறது
@kalaikalaivani.n4457
@kalaikalaivani.n4457 3 жыл бұрын
நன்றி குருவே அம்மா
@saibalamurugan8808
@saibalamurugan8808 3 жыл бұрын
🌹எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹
@indrajothi8121
@indrajothi8121 2 жыл бұрын
நன்றி அன்புத் தாயே. நாங்கள் வாழ்ந்த குடும்பம்.இப்போதைக்கு நன்றாக இல்லை அம்மா ஆனால் நம்பிக்கையோடு வாழுகின்றோம்தாயே உங்களது வாக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. தெய்வம் உங்களுள் இருக்கின்றது அம்மா இல்லாவிடில் இவ்வளவு பேராற்றல் எங்கிருந்து வரும் தாயே. தெய்வம் நம்பிக்கை அளித்து விட்ட .து அம்மா
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
எனது மகனை நினைத்து தளம்பிய எனக்கு ந ல்ல அறிவுரையை தந்ந உங்களிற்கு மிக்க நன்றி
@suprajasomasundaram8193
@suprajasomasundaram8193 3 жыл бұрын
My favourite video of her...Amma romba nandri..You talked like a mother 😊
@kannankali1032
@kannankali1032 3 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@guruakshaya3001
@guruakshaya3001 2 жыл бұрын
ஓம் சாந்தி...உங்கள் குரலின் இனிமையே மனதுக்கு இதமாக இருக்கிறது....நன்றி அம்மா
@jeevaranimunusamy7523
@jeevaranimunusamy7523 3 жыл бұрын
சந்தோசம் அம்மா அருமை விளக்கம் 💜💜
@abiabirami9135
@abiabirami9135 3 жыл бұрын
நான் பல நேரங்களில் நெனைப்பது.... எல்லாதுக்கும் ஒரு காரணம் உண்டு....🙏
@asothatinabalan8703
@asothatinabalan8703 3 жыл бұрын
வார்த்தை இல்லை அம்மா ...மிக்க நன்றி எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன்🙏🙏🙏
@gopalkrishnan9533
@gopalkrishnan9533 3 жыл бұрын
Thanks amma
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН