விஜயகாந்த் ஒரு மாமனிதர். அவர் மீண்டு வர வேண்டும் ..Great man
@venkatesu99453 жыл бұрын
அந்த காலம் அது நம் தமிழ்பாடல்களின் பொற்காலம்..... இன்றைய தலைமுறை இந்த மாதிரி பாடல்களை இரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤️❤️❤️❤️😘😘😘👍👍👍🙏🙏
@arunarthi59094 жыл бұрын
இதை பார்க்கும்போது ஏதோ என் மனது வலிக்கிறது தலைவா.. கடவுளே என் உயிரை எடுத்துக்கொண்டு என் தலைவனுக்கு நலத்தை குடு
@rajeshwarang54464 жыл бұрын
👍👍👍
@pradeepkd1233 жыл бұрын
Unmai ethuthapa
@gymmotivation21043 жыл бұрын
கேப்டன் அழகு
@velusamyvelu24893 жыл бұрын
ஆமாங்க எனக்கும் தான்
@vasanthkumarkumar36364 жыл бұрын
விஜய்ன்னா யாருன்னு வெளிஉலகுக்கு தெரியும்படி செய்த கேப்டனுக்கு நன்றி
@Raamarajan5 жыл бұрын
இந்த பாடல் இவர்களை தவிர வேறு யாருக்கும் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது. அருமை!! இரண்டு பேரும் பிச்சிடாங்க
@priyasabeera17024 жыл бұрын
S
@maniganesh30533 жыл бұрын
இந்தப்பாடல் கேப்டனுக்கு மட்டும் பொருந்தும் மிகச்சிறந்த நல்ல மனிதர் எங்க தங்க தலைவர் கேப்டன் 🔥🔥🔥
@KarthikKarthik-pj9yf3 жыл бұрын
இந்தப் பாடல் தனியார் பேருந்தில் கேட்கும் போது மனசுக்கு ஒரு சந்தோஷம் பேருந்தில் பயணம் செல்லும்போது யாரும் இல்ல இந்த பாடலை கேட்டு இருக்கேன்
@yogaraj88324 жыл бұрын
இந்த பாட்டின் தனிச் சிறப்பே பின்ணணி இசையில் வரும் உருமி இசைதான்
@vasanthkumarkumar36363 жыл бұрын
திரையில் விஜயகாந்த் என்ற பேர் வந்தாலே ஓர் புத்துணர்ச்சி வரும்.கேப்டன் செம்ம மாஸ்
@rajeshvasu39743 жыл бұрын
Sssssssßsss
@mathankrishmathankrish59112 жыл бұрын
எங்க கேப்டன் செம்ம அழகு & செம்ம டான்ஸ் 👌👌👌 எத்தனை முறை இந்த பாட்ட பாத்தாலும் என்னோட கண்ணு கேப்டன மட்டும்தான் பாத்துட்டுருக்கும்...
@கோயில்ராஜ்கோயில்ராஜ்4 жыл бұрын
கேப்டனை பார்த்தலே ஒரு உணர்வு வருகிறது எனக்கு சொல்ல முடியாத வார்த்தை வாழ்க எங்கள் கேப்டன்
@gopirao38992 жыл бұрын
Enakkumdhan
@rajeshwarang54463 жыл бұрын
அன்ன தான பிரபு எங்க கேப்டன் ஐயப்பா. அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும் சரணம் ஐயப்பா 🌹
@selvarajs5742 жыл бұрын
வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
@senthilkumar-oh9no2 жыл бұрын
Excellent 👍👍👍👍👍👍👍
@rajeshkanna74342 жыл бұрын
Aama nanba👍👍
@panditheni33614 жыл бұрын
தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியில் நடிக்காத ஒரு தமிழ் நடிகர் கேப்டன் மட்டுமே
@HarishKirubakaran4 жыл бұрын
கேப்டன் வாழ்க...👍
@millkm68044 жыл бұрын
Suppersanduramaassong😗😙😘😚❤💙💋💚💓💔💖💗💝💟💞
@GR02164 жыл бұрын
I didnt know this fact sir. May be true. But ramarajan sir also (to my knowledge) didnt act in any movie other than tamil I think. May be am wrong also.
@PRATHAP264 жыл бұрын
@@GR0216 you are crct pa.....he also worked only in Tamil...
@nisarkhaleel15294 жыл бұрын
@@millkm6804 Zee ll
@premamurugan41 Жыл бұрын
எப்படி இருந்த தங்கம் இப்பாடல் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த மனிதனை நினைத்து கண்ணீர் வரும் வருகிறது
@karthicknarayanasami92145 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் பிறர் மீது அன்பு கொண்ட ஓர் மனிதன் கேப்டன் அவர் போல இன்னும் ஒருவர் இந்த தமிழ் திரைப்பட உலகில் யாரும் இல்லை
@captainforever70563 жыл бұрын
இந்தியாவின் முதல் சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரே தமிழன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சார்😍🥰🥰😘🔥
@mageshewari1390 Жыл бұрын
எந்த குடிசொல்ரிங்க
@ramkrishnan1618 Жыл бұрын
I love caption
@ramkrishnan1618 Жыл бұрын
@@mageshewari1390 Mariyathai mukkiyam thambi
@LithishprabuАй бұрын
I love mr vijaykanth sir he is gentleman he is great man ❤
@babupugazh4 жыл бұрын
நல்ல மனிதர் சிறந்த நிர்வாகத்திறமை மிகுந்தவர்...இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் சினிமாத்துறையின் பொற்காலம்....
@Harihar-pv8op5 жыл бұрын
ரஜினி நடிச்சார் அவருக்காக கமல் நடிச்சார் அவருக்காக ஆனால் கேப்டன் மட்டும் மக்களுக்காக நடிச்சார் என்றும் எனது உயிர் கேப்டனுக்கே
@mglegends4535 жыл бұрын
Hahaha.. Semma comedy..
@chandrasekharans69513 жыл бұрын
Captan mass rasikan kerla
@rameshr9794 жыл бұрын
சோறு குடிநீரு வேணா மாமா உன்ன பார்த்தாலே ப்ப்ப்ப்ப்ப்பா என்ன ஒரு வரி என்ன ஒரு மெட்டு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் 😍😍😍😍😍😍
@RajeshKumar-nu7fp3 жыл бұрын
எங்க ஊர் திருவிழாவுக்கு இன்னும் இந்த பாடல் கேட்டால் தான் எங்களுக்கு பண்டிகை போலவே இருக்கும்
@Rahul-MaaneThene4 жыл бұрын
தமிழ் சினிமாவில் இவரை ரசிக்காதோர் உண்டோ ... எப்பேற்பட்ட ரசிக பட்டாளத்தை கொண்டிருந்தவர் ..!!
@dhanusreeharini77744 жыл бұрын
100%
@revinston.m75084 жыл бұрын
Correct
@vijayakumarthirumalaisamy5894 жыл бұрын
இந்த படம் நடிகர் விஜய் அவர்களின் வளர்ச்சிக்காக, கேப்டன் அவர்கள் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நட்புக்கு மதிப்பு கொடுத்து நடித்து கொடுத்த படம். இது போன்று பலரின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 6 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார். இது போன்ற உதவிகளை தமிழ் சினிமாவில் எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்ததில்லை. வாழ்க கேப்டன் புகழ்
@nkgitachi4 жыл бұрын
captain always great
@manikandanrajendran42414 жыл бұрын
Super
@manikandanrajendran42414 жыл бұрын
Super
@kenkne65094 жыл бұрын
உன்மை
@silambarasansilambarasan91754 жыл бұрын
Great captain
@gokulkrishnan524 жыл бұрын
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...#புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
@srinathvesrinathve14014 жыл бұрын
உண்மை
@mrsletchumimanibharathi52534 жыл бұрын
Azhaga sonenga... 👍👍
@gokulkrishnan524 жыл бұрын
@@mrsletchumimanibharathi5253 tq 🙏
@rajanilorajanilo82574 жыл бұрын
Super bro
@pavunrajk83844 жыл бұрын
Super true sir
@parimalaranganayaki33262 жыл бұрын
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆடஆ. லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே ஹஹஹா ஹஹஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்த நன்னா தனன்னா சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட தந்த நன்னா தனன்னா காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட.
@jckdece38904 жыл бұрын
😲எதைப்பற்றி எழுதிட.??இசையா😳..வரிகளா😲குரலா😲...நடனமா😲...நடிகர்களையா🥺... அனைத்துமே மிக மிக அருமை 💛💛💛SO MUCH LOVELY AND LOVABLE SONG❤️💜..✳️J.CHANDRAKANTH✳️
விஜயகாந்த் அவர்களுக்கு spb வாய்ஸ் 100% மேட்ச் ஆகுது விஜயகாந்த் கௌதமி நடனம் ரொம்ப அழகு
@ayyanarpuramboy22663 жыл бұрын
அருமையான பாடல் கவுதமி விஜயகாந்த் சார் அருமையான நடனம் ஆபாசமில்லாத நடிப்பு 👍
@velmurugan6012 жыл бұрын
2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍
@karthigakarthiga64662 жыл бұрын
Me
@sivasuresh60142 жыл бұрын
OK
@jebinsamuel31912 жыл бұрын
Yes
@soundarrajan27142 жыл бұрын
I am
@gokulnkdr12322 жыл бұрын
Me
@jjoshuasamuel Жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு சொக்க தங்கம் எங்கள் அண்ணன் . ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கான்கின்ற மனிதன். பசி என்று சொல்கிறவர்களுக்கு வயிறு நிறைய உணவளிக்க கூடிய மா மனிதன்..❤️❤️❤️❤️ கடவுளே அவருக்கு நீண்ட ஆயுள் காலம் கொடுக்கப்பா.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminemichael2803 жыл бұрын
பட்டு பாவாட தாவணி என்னைக்கு இந்த மண்ண விட்டு போச்சோ தமிழ் பெண்களின் சிறப்பும் போய்டுச்சு....எம் கலாச்சாரம் என் கண் முன்னே அழியிதே...தாங்க முடியவில்லை
@prabakaran____67093 жыл бұрын
😭😭ama sister. Ipo irukavaga namna culture ah mathikrathu ila😭😭
@dharunpandidharunpandi53743 жыл бұрын
Yes sister 😭😭😭
@jjoshuasamuel Жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட தங்க மனசுகாரன் எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். ❤❤❤❤❤. கடவுளே அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வாங்கப்பா..😭😭😭😭👃👃👃👃👃👃👃👃👃👃👃
@மந்திரவாள்நட்ராஜ்4 жыл бұрын
தளபதிக்கு வாழ்வு தந்த நெறைந்த மனசு மன்னன்அற்புதமான பாடல்
@janaselvam73143 жыл бұрын
உண்மை
@balasmart51873 жыл бұрын
ஒரு சில பாடல்கள் மட்டும் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அதில் இந்த அருமை யான பாடலும் அடங்கும்....
@VijayaKumar-fp8iy3 жыл бұрын
இந்தப் பாடலை நான் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு சலிக்கவே சலிக்காது
@vikramanraman67873 жыл бұрын
Zvd
@sarungandhi64982 жыл бұрын
கேப்டன் அய்யா... 🙏🙏👌👌👌👍👍 மனித நேயமே.. வாழ்க ஒரு கோடி ஆண்டு..
@sathishDURAISAMY5 жыл бұрын
இன்னைக்கு இங்க வந்து கேப்டன் நல்ல மனுசன், எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே னு அவருக்காக வருத்தப்படுற நாம தான் இரண்டு, மூனு வருசத்துக்கு முன்னாடி இவரை மீம்ஸ் ல பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தோம், நல்லவங்களை இந்த உலகம் எப்பவுமே லேட்டா தான் புரிஞ்சுக்குது 😓😓
என் தலைவன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் என்றென்றும் புகழ் நிலைத்திருக்கும்
@selvikumar1564 жыл бұрын
S bro
@mathankrishmathankrish59112 жыл бұрын
மீண்டு வா தலைவா... உன் கம்பீரக் குரலோடும் நடையோடும் நீ நூறாண்டுகள் வாழனும் தலைவா...
@vikeye84443 жыл бұрын
கை யை விட்டு எரித பின் தன் தெரிகிறது அது வைரம் என்று❤️❤️❤️❤️ வாழ்க கேப்டன்
@Rahul-dg4ds3 жыл бұрын
Please open 😭😭😭😭😭😭😭
@eswaranpalpandi87064 жыл бұрын
அதிரடி நாயகன் action நாயகன் வெற்றிபடநாயகன் நமது கேப்டன் 👍
@krisharu70894 жыл бұрын
இன்று புது இயக்குனர்கள் பெரிய நடிகரை நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லைஆனால் ஆண்டு புது இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👌 திரைப்பட கல்லூரி இயக்குனர் ஊமை விழிகள் மூவி உழவன் மகன் மூவி செந்தூரப்பூவே மூவி இயக்குனர்ஆர்கே செல்வமணி முதல்பட இயக்கம் புலன் விசாரணை கேப்டன் விஜயகாந்த் சார்100 நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை மூவி வரை பெரியண்ணா மூவி அவரை புதிய இயக்குனர் ஏ ஆர் ரமேஷ் இயக்கத்தில் தாயகம் மூவி இயக்குனர் ரமேஷ் செல்வன் முதல் படம்125 படம் உளவுத்துறை இயக்குனர் சமுத்திரக்கனி முதல் படம் நெறஞ்ச மனசு இயக்குனர். ந. மகாராஜன் முதல் படம் வல்லரசு இயக்குனர் பா. திருப்பதி சாமி முதல் படம் நரசிம்மா இயக்குனர் ஷகிஸ் கைலாஷ்முதல் படம் வாஞ்சிநாதன் இயக்குனர் உதயன் முதல் படம் பேரரசு இயக்குனர் உதயசங்கர் முதல் படம் தவசி இயக்குனர் ஏ பி .ஜே பி முதல் படம் சுதேசி இயக்குனர் லியாகத் அலிகான் முதல் படம் பாட்டுக்கொரு தலைவன் ஏழைஜாதி இயக்குனர் ஈஸ்வர் முதல் படம் சிம்மாசனம் இது போன்ற புது இயக்குனர்கள் வாழ்க்கை கொடுத்தவர் அன்று கேப்டன் விஜயகாந்த் சார் 👍👌👌👌👌 அன்று ராம்கி சார் அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் செந்தூரப்பூவே மூவி அன்று விஜய் சார் அறிமுகம் செய்தவர் கேப்டன்விஜயகாந்த் சார் 👍👍👍👍👌👌👌செந்தூரப்பாண்டி மூவி சூர்யா சார் அன்று அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👍👌👌👌பெரியண்ணா மூவி
@murugesankandasamy45574 жыл бұрын
Marukka. Mudiyatha unmai
@rameshjanaki55604 жыл бұрын
Superb information sir
@selvaraj-lo8xk3 жыл бұрын
I love you ❤️ my captain sir god bless you
@smilechengalpattu20393 жыл бұрын
Super🙏🙏🙏
@Selvakannan23014 жыл бұрын
எத்தன தடவ பாத்தாலும் தலைவன் பக்கம் மட்டுதான்டா கண்ணு போகுது... என்ன ஆட்டம
@dhanusreeharini77744 жыл бұрын
Captain ok.but now family politics spoil his career and life Vijay sir gentleman but his family I dont know ...
@rvenkatesan4873 жыл бұрын
2022 இல் கேட்போம்.. தலைவர் dance ku இன்னும் நூறு ஆண்டுகள் இந்த பாடலை பார்க்கலாம்...
@hashena48465 жыл бұрын
நம்ப கேப்டன் பாடல்கள் எல்லாம் எத்தனை தடவ வேனாலும் கேட்டுக்கிட்ட இருக்கலாம்..😘😘 அவ்வளவு அருமையான பாடல்கள் 👌👌👌👌💘💘
@raja.ssubbaiyan21573 жыл бұрын
ஏனென்றால் அவர் ஒரு மானமுள்ள சுத்தமான தமிழன்
@thawfeeqmohamed23295 жыл бұрын
விஜய்காந்த் நிரத்தில் குறைவாகலாம் அழகில் குறைவிருக்கலாம் ஆனால். இவர் குனத்தில் உயர்ந்தவர் .குறைவில்லா உள்ளம் கொண்டவரே மனிதனில் சிறந்தவர் .இவரின் நடிப்பு மட்டுமல்ல உண்மைவாழ்விலும் நேர்மையானவர். அனைத்தின மக்களையும் மதிக்கக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர். இவரைப்போல் தமிழ் சினிமாவிலும். உண்மைவாழ்விலும் மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடியவர்கள் யாருமில்லை. இவர் சினிமாவில் அதிகமாக உழைக்கவில்லையன்று நினைக்கிறேன். ஆனால் இவர் கொடுக்கக்கூடியவர். நன்றியுடன் நான் இலங்கையிலிருந்து
@yanvelyanvel56965 жыл бұрын
Thawfeeq Mohamed
@MmmMmm-ol8cb3 жыл бұрын
அவ்ளோ புடிக்கும் இந்த பாட்ட😍😍
@Magizh1863 жыл бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 💞💞💞💞💞
இந்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன் விஜயகாந்த் &எஸ்பி 90ஸ் பொற்களஞ்சியம்
@manikandanramakrishnan28203 жыл бұрын
என் கண்கள் கேப்டனைவிட்டு அகலவில்லை... கிரேட் மேன் எங்கள் கேப்டன்...
@muthupandi21404 жыл бұрын
நிறம் கருப்பாக இருந்தாலும்,மனதளவில் சொக்க தங்கம் எங்க கேப்டன் 😍
@subramanic58244 жыл бұрын
yes
@ramyapoo29363 жыл бұрын
@@subramanic5824 yes
@gopirao38992 жыл бұрын
Adhuthanunmai
@rajeshwarang54463 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பவர் இருந்தவர் இரண்டு தலைவர்கள் (வைரம்கள்) தான் 🌹1. 🌹கேப்டன்🌹2. 🌹பெரும் தலைவர் காமராஜர் 🌹மற்றவர் எல்லாம் தமிழ் நாட்டில் வேசம் தான் 👍👍👍
@vinogikaranv72062 жыл бұрын
கேப்டன் பாடலைப் பார்க்கும் போது கண்ணீர் கொட்டுகிறது அவரு இப்ப இருக்கும் நிலைமையை பார்த்தால் ஆண்டவா அவர் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் ஆண்டவா
@p.kmurugan37602 жыл бұрын
நிச்சயம் வருவார் அன்பரே 💪💪💪💪
@vasudevan17022 жыл бұрын
விஜயகாந்த் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் நான் சிறுவயதில் இருந்தே கேட்கிறேன்
@agalyababy66604 жыл бұрын
சோறும் குடி நீரும் வேணாம் மாமா உனை பாத்தாலே.... ஆறும் பசி ஆறும் தானா ஆச மொழி கேட்டாலே.....my favourite lines
@shaganakukukutty5484 жыл бұрын
Yes.. Sema.. Line.. 😍
@svthvino3 жыл бұрын
கவிஞர் வாலி.
@rajeshwarang54464 жыл бұрын
🌹எங்க கேப்டன்🌹 வழியே தனி வழி 🌹 உண்மை 🌹நேர்மை 🌹 உழைப்பு 👍 ஏழைகளுக்கு அள்ளி கொடுக்கும் வள்ளல்👍 உள்ளத்தில் நல்ல உள்ளம் அது தான் எங்க கேப்டன் ❤
@preetham35163 жыл бұрын
Unmai
@rajeshwarang54463 жыл бұрын
@@preetham3516 அந்த உண்மைய தமிழ் நாட்டு மக்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கிராங்களே.
@donkumaranjali83973 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை
@santhiraj27943 жыл бұрын
இந்த பாடலை நான் தினமும் நான்கு முறை பார்ப்பேன்.சூப்பர் நடனம் செம்ம.
@maheshwaran873 жыл бұрын
அவருக்கு எப்பவுமே dance ல அலாதி பிரியம்... அந்த steps and movements எல்லாம் பாருங்க... கொஞ்சம் கூட பிசிரு இல்லாம தேர்ந்த dancer போல ஆடியிருப்பார்... தங்கமான மனுசன்யா நம்ம கேப்டன்... சினிமா உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது... 🎶💞😇❤️🙏
@krisharu70894 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் இந்தப் படத்தில் இந்த பாடல் மட்டுமே அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஹிட்ஸ் பாடல் ❤️👌👌👌👌👌👌👌👌
@venkatesan.jvenkatesan.j56332 жыл бұрын
இந்தப் படத்தினை என் சிறு வயதில் கோவில் திருவிழாவில் மண் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்து இருக்கிறேன் என் குடும்பத் தோடும், நண்பர்களோடும் அந்த காலம் மீண்டும் கிடைக்காது நினைவுகள் என்றும் நீங்காது நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் அவரேதான்
@ManiMani-sq9vq4 жыл бұрын
அழ வச்சிட்டிங்களே சார். அவ்வளதானா சார் உலகம் சார் நீங்க நாங்கள் நேரில் கண்ட சகாப்தம்.SPB.
@BJvlogs__3 жыл бұрын
Captain Pol oru மனிதன் இனி வருவது சாத்தியம் இல்லை
@saravanansubbu88042 жыл бұрын
இருவரில் ஒருவர் கேன்சரை வென்று திரும்ப வந்துவிட்டார். அதேப்போல நம் கேப்டனும் நீரிழிவு உள்ளிட்ட சில உடல்நல பிரச்சினைகளை வென்று இதேபோல் ஆடும் அளவிற்கு திரும்ப வர வேண்டும்.
இண்ணும் எத்தணை வருடம் ஆணாளூம் கேட்க கேட்க இணிமையாக இருக்கும்
@rajathavanya98742 жыл бұрын
இந்த பாட்டு ல டான்ஸ் யாருக்கெல்லாம் பிடிக்கும்
@kadamaniy19972 жыл бұрын
பாடல்களில் உள்ள இந்த உடை கண்ணியம் கலாச்சாரம் எல்லாம் இன்று எங்கே போனது. பாவாடை தாவணியில் கௌதமி கொள்ளை அழகு. ஆண்களின் கண்ணியம் பெண்களின் இந்த உடையில் பாதுகாக்கப்படுகிறது
@jesurajanm4388 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சோவிக்காத பாடல் விஜயகாந்த் பாடல் ன்னாலே அப்படிதான்
@rajeshe85555 жыл бұрын
தலைவா காற்றில் ஆடும் உன் முடி அழகு.உன்னை அணு அணுவாக ரசிக்கும் கோடிக்கணக்கான இதயத்தில் நானும் ஒருவன்
@justice23945 жыл бұрын
Semma
@premroshan194 жыл бұрын
இந்த பாடலை யாரெல்லாம்2021ல் கேட்கிறீர்கள்...🎶
@vennilavennila30274 жыл бұрын
I an
@rajeshwarang54464 жыл бұрын
நான் 7 ஆண்டுகளாக இந்த பாட்டுக்கு அடிமை. தினமும் 10 தடவையாவது இந்த பாடலை கேட்பேன். 2021 என்ன நான் சாகும் வரை கேட்பேன் . கேப்டன் பாடல், டான்ஸ், சண்டை நா சும்மா வா. சும்மா திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மாதுரி சூப்பரா இருக்கும்.
@premroshan194 жыл бұрын
@@rajeshwarang5446 அருமை நண்பா,😇😇😇
@aravindhanadiosm.pudhur99244 жыл бұрын
Na kepa my favorite
@premroshan194 жыл бұрын
@@aravindhanadiosm.pudhur9924 semma👍
@akschandran Жыл бұрын
அவர் இறுதி நாளில் வேதனை விழிகளுடன் . கண்ணீர் அஞ்சலி 29.12.2023
@seetharamanravi25635 жыл бұрын
எங்க தலைவர் போல யரும் இல்லை நல்ல மனிதர் இந்த உலகில் இல்லை . வாழ்க பல்லான்டு
@sakthyvel23494 жыл бұрын
ஐயா.SPPபூரனகுணமடைய ஆண்டவனை வணங்குவோம்
@g.s.farmingbusines5947 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது கேப்டன் உடல் நிலை சரியில்லை என்று நினைத்தால் அழுகை வருகிறது
@gurusamy90022 жыл бұрын
அந்த 90's காலத்தில் விஜயகாந்த் படம் வந்தாலே திருவிழா மாதிரி இருக்கும்
@chinnathambichinnu69172 жыл бұрын
Kk 😂😍❤️
@போடாலூசுபயலே4 жыл бұрын
தேனிசை தென்றல்🎼🎵🎶தேவா🎶🎵🎼 இசை அருமை
@mahendranramya19804 жыл бұрын
2020.யில் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
@KBASKAR-su4yz4 жыл бұрын
Super song
@vinipriya90464 жыл бұрын
@@KBASKAR-su4yz super movie
@rajeshwarang54464 жыл бұрын
@@KBASKAR-su4yz நண்பா 2020 ல் மட்டும் அல்ல இந்த பாடலை தினமும் ஒரு தடவையாவது கேட்பேன் 🌹🌹🌹🌹கேப்டன் பாடல் நா சும்மாவா 🌹