Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

  Рет қаралды 1,005,221

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 2 600
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 жыл бұрын
வைத்தியர் திரு. கார்த்திகேயன் அய்யா ! உங்களைப் போல் இதுவரை எந்த மருத்துவரும் இதுபோல் நல்ல விளக்கம் கொடுக்கவில்லை. நீங்க மருத்துவ துறை ஹீரோ என்றே சொல்லலாம். உங்களுக்குத் தெரிந்த நல்ல தகவல்களை சொன்னாலும், சர்க்கரையால் பாதிப்படைந்த வர்கள் இதை பின்பற்றினால் நல்லது. பின்பற்றுவார்களா என்பதுதான் சந்தேகமாக உள்ளது. இருப்பினும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நீங்க நலமுடன் வளமுடன் நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும். Dr. RKN.
@Mr_love10000
@Mr_love10000 3 жыл бұрын
Any
@saupakiyampakiya481
@saupakiyampakiya481 3 жыл бұрын
😂 Hjlknj8
@sheelagovind3141
@sheelagovind3141 3 жыл бұрын
Thks a lot sir...god bless u
@christiyanad2293
@christiyanad2293 3 жыл бұрын
111
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 3 жыл бұрын
Sir my Height-159 Weight-60 Sex-female But I am not taking any snacks or tea and coffee in b/w..only 3times food is ths good sir?
@mayumayuran5762
@mayumayuran5762 Жыл бұрын
டொக்ரர் கார்த்திகேயன் ஐயா வணக்கம் உங்களது வைத்திய குறிப்புக்கள் அறிவூட்டல்களை நீண்டகாலமாக அறிவை பருகி பயனடைந்துவருபவர்களில் அடியேனும் ஒருவன் இன்றைய தங்களது சுகர் கொன்ரோல் குறிப்புக்களை குறிப்பெடுத்துள்ளேன் நண்பர்களுக்கும் பதிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் ஆரோக்கியமுடன் நூற்றாண்டு காலம் வாழ்ந்து சிறப்பிக்க இறையருள் வண்டுகிறேன் ஐயா
@kishansoni6090
@kishansoni6090 11 ай бұрын
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@joeanto1430
@joeanto1430 3 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை.உயர்ந்த உள்ளம் வாழ்க.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடேடி வாழ இறைவனை Thank u sir 👍🙏🙏🙏
@mallikakrishnamurthy1623
@mallikakrishnamurthy1623 2 жыл бұрын
Long live doctor sir. Pl gv your whatsapp number
@pselvarajraj2807
@pselvarajraj2807 6 ай бұрын
Sir gm ellarum oru oru vithama sollaranga sugarukku unmai ethuthan
@madura9594
@madura9594 3 жыл бұрын
எந்த மருத்துவரும் இவ்வளவு detail d ஆக எழுதி காமித்தது இல்ல இது தங்களின் நல்ல செயலை குறிக்கிறது இதை பார்ப்பதால் நாங்களே மருத்துவர் ஆன Feel great No words 👍🏻🙏🏼🤷
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you
@anushuyatamilselvan6987
@anushuyatamilselvan6987 11 ай бұрын
Hello Doctor.....Thank you so much. Your videos are very informative. Can diabetic patients take fermented rice.
@kishansoni6090
@kishansoni6090 11 ай бұрын
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠•⁠ө⁠•⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。
@madura9594
@madura9594 3 жыл бұрын
தெய்வம் தந்த புனிதர் நல்ல மனம் படைத்த உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வேண்டுகிறேன்
@pngfex
@pngfex 3 жыл бұрын
இதுவரை இவ்வளவு தெளிவாக தமிழில் எளிமையாக யாரும் சொல்லியது இல்லை.. மிக்க நன்றி டாக்டர் அய்யா..
@vijayamcyserviceapartments7780
@vijayamcyserviceapartments7780 3 жыл бұрын
I want your s phone number
@mullaikodi4979
@mullaikodi4979 3 жыл бұрын
Arputham arputham evvalavu thelivaga ethuvarai yarum neerezhavu patrika sonnathu illai thank you sir thevaiunlkal vilkkam
@loganathanmookkan801
@loganathanmookkan801 3 жыл бұрын
😊
@muniyakkannanmaths92
@muniyakkannanmaths92 3 жыл бұрын
நாங்கள் மட்டுமே நன்றி சொல்வோம். நீங்கள் மருத்துவர், ஆசிரியர், ஆலோசகர், காப்பாளர் ஆகியவற்றின் கலவை.
@kanmanib6176
@kanmanib6176 3 жыл бұрын
Super sir.thankyou verymuch sir.
@marimuthumuniandy4865
@marimuthumuniandy4865 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் மருத்துவர் ஐயா ... நன்றி ...
@jayasree6642
@jayasree6642 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா அதேப்போல தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கும் என்னென்ன உணவுப் பொருட்களை உண்ணலாம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் எவற்றையெல்லாம் தவிற்கலாம் எந்தமாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று விளக்கினால் பயன்பெறுவோம் ஐயா
@ItzMe191
@ItzMe191 2 жыл бұрын
Awesome Doctor. I have attended diabetic diet class here in US but none had explained clearly like this. Thankyou.
@alexfrancis1474
@alexfrancis1474 3 жыл бұрын
Thank you so Much Dear Dr Karthikeyan..it's a Valuable information..... please keep it your Health Awareness..
@drbaburaj3603
@drbaburaj3603 2 жыл бұрын
EXCELLENT EXPLANATION TO ALL DIABETES SAFTY INDIVIDUALS, APPRECIATE YOUR DEDICATED IMPORTANT LIFE SAVING TIPS AND MEDICAL SCIENTIFIC FOLLOW UP.NICE TEACHER AND DOCTOR. MR.K.
@theflash4460
@theflash4460 Жыл бұрын
Hello sir, unga medical tips very useful.nàan unga video parpen.left& right arms rendum sivierpain(shoulder, elbow and full arms).l am diabetic patient.indha pain ku eñna reason?
@kishansoni6090
@kishansoni6090 11 ай бұрын
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@sereneisaacs4151
@sereneisaacs4151 2 жыл бұрын
Thank you Doctor for all your information How to prepare vegetables ? Any specific way
@dhanusreerajasekaran7879
@dhanusreerajasekaran7879 3 жыл бұрын
ஒரு வரியில் சொல்லனும்னா " நீங்க நல்ல இருக்கணும் " 🙏
@rajendrans9404
@rajendrans9404 2 жыл бұрын
Dr. வணக்கம். சர்க்கரை நோய்க்கான விளக்கம் மிக மிக அருமை. GOD BLESS YOU SIR. தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@maniloganathan7153
@maniloganathan7153 3 жыл бұрын
Thanks Sir for your simple and effective explanation.
@shanthapandian9662
@shanthapandian9662 3 жыл бұрын
Hi Doctor I am from Los Angeles, California. I like your teaching, l was diagnosed with pre diabetes in 2019, and I have been using carb counting app for my food and exercise and lost 30 lbs. and my A1c has come down quite a bit. Only thing is some foods you say are unable to find here. Thanks for all the advice. 🙏
@skarunanithi2427
@skarunanithi2427 2 жыл бұрын
சூப்பர் சார். தங்கள் விளக்கங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எந்த எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கும் என்ற தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும். தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.
@maryjothi5153
@maryjothi5153 8 ай бұрын
i am dr..mary though i know about D.M.i.love to follow your advice tnku God bless your service
@mercyponniah3321
@mercyponniah3321 3 жыл бұрын
Thank you doctor for explaining the correct diet. It is very useful.
@meenulakshmi995
@meenulakshmi995 2 жыл бұрын
Last week only i checked my sugar levels and it's crossing the border line and now your advices will definitely help me sir.. thanks a lot
@aasishsr3595
@aasishsr3595 3 жыл бұрын
Ungala parathavathu futurela nalla doctor uruvakattum Thank you iyaa neeiga romba 🙌🙌🙌🙏🙏
@sivalailam2574
@sivalailam2574 3 жыл бұрын
How much calories should be taken for 63yearold man with 5.6inches he is a diabetes patient please what food he must take
@radhakrishnanmurugaiyan7550
@radhakrishnanmurugaiyan7550 2 жыл бұрын
வணக்கம் Dr. உங்களுடைய அருமையான மருத்துவம் பற்றிய ஆலோசனை மிகவும் அருமையாக உள்ளது. எளிய முறையில் உங்கள் பதிவை புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய வயது 58. உயரம் 177 cms. எடை 82 kgs. உடற்பயிற்சி : 40‌ நிமிடங்கள் yoga. தினமும் மாலை அரைமணி நேரம் இறகு பந்து. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் in borderline. Diabetic parents. ஆலோசனை பதிவு செய்யவும். Please 🙏
@trc108uma
@trc108uma 3 жыл бұрын
அருமையான விளக்கம். நோயாளிகளை பயமுறுத்தாத உங்கள் அணுகுமுறை மிகச்சிறப்பு.
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 жыл бұрын
தெளிவான விளக்கம் டாக்டர், மிக்க நன்றி
@arivukkanor9517
@arivukkanor9517 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். மிகத் தெளிவாகப் புரிந்தது. வணக்கம், டாக்டர்.
@vijayaekambaram5938
@vijayaekambaram5938 3 жыл бұрын
Thanks sir
@vijayaekambaram5938
@vijayaekambaram5938 3 жыл бұрын
Thanks sir
@joice3851
@joice3851 2 жыл бұрын
Dr You have explained so beautifully. Thanks Dr for taking so much effort. God Bless You.
@isaacjeyaraj2105
@isaacjeyaraj2105 4 ай бұрын
Thank you very much DOCTOR மிக நன்றாக எளிதாக எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்னதற்தாக நன்றி
@karunakaranvelmurugan8581
@karunakaranvelmurugan8581 3 жыл бұрын
Thank you Doctor for your presentation on Plate meal & carb counting methods. Very useful sharing & advice. I am KARUNAKARAN/ 67 years/ vegetarian/ 168 cms / 77kkgs. I am a Diabetic patient for 22years. So far no any complications. My question is, one Idly or Dosa , how much glucose will rise. Also ,please, share, how much glucose ( not in terms of kcal) a person like me ,is required. If you can share, how much kcal will give rise to, in terms of human glucose level.
@senthamilselvam2421
@senthamilselvam2421 2 жыл бұрын
One idli 100 n
@shahulismail5874
@shahulismail5874 3 жыл бұрын
Wow , what a wonderful, simple and a clear explanation👍.Doctor you are genius. Thank you so much. 🙏🙏🙏. God bless you
@atchuthankonesavarathan7298
@atchuthankonesavarathan7298 3 жыл бұрын
மிக துல்லியமான அருமையான விளக்கம. நன்றிங்க
@shiva60kumaran51
@shiva60kumaran51 22 күн бұрын
Hi Good morning. Thank you docter for explaining. My age 49,male,186 cm,98kg.,workout above half an hour.
@anburajr3112
@anburajr3112 Жыл бұрын
Sir vanakkam, unga videos usefull. sir Enga appakku sugar irukku , enakku ippo illa my age 32,varungalathil Varuma, ippothu Sila nerangalil padapapu kai nadukkam Gare ullathu...
@kishansoni6090
@kishansoni6090 11 ай бұрын
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◔⁠‿⁠◔⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@vinchenzo011111
@vinchenzo011111 3 жыл бұрын
You are a good hearted person Doctor ❤
@saiinternational7363
@saiinternational7363 3 жыл бұрын
Sir வாழ்க வளமுடன் சமூகத்திற்கு நல்ல சேவை
@Manju7851
@Manju7851 3 жыл бұрын
What a detailed food chart u have given....no one has explained like u in this u tube media..really a man of good hearted person.... stay blessed sir
@sekargunasekar6288
@sekargunasekar6288 3 жыл бұрын
Super good
@gemabichannel4320
@gemabichannel4320 Жыл бұрын
Thank you very much Sir 🙏🙏
@gopibath7766
@gopibath7766 3 жыл бұрын
Neega sollra vidham rmba theliva nalla useful ah iruku thank you so much sir
@sasimaligais3601
@sasimaligais3601 2 жыл бұрын
Romba nandri sir.eanakku romba bayama irukkum nama sariyatha saaptuttu irukkomanu.but.unga video la na purinjikitten sir.tnk u so much
@muhammadzayd7270
@muhammadzayd7270 3 жыл бұрын
Thank you Doctor. Your explanation for diabetics treatment is very simple and all diabetes understand easily. Best wishes.
@venkateswaranpv3744
@venkateswaranpv3744 2 жыл бұрын
Super Dr👌👍
@abdulmajeed3360
@abdulmajeed3360 2 жыл бұрын
Age : 34 Gender : Male Height : 174CM Weight : 99Kg Workout : below half an hour
@saraswathim6002
@saraswathim6002 3 жыл бұрын
சார் நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@prabakarsumathisumathi.p8182
@prabakarsumathisumathi.p8182 5 ай бұрын
Please doctor told phone number
@prabakarsumathisumathi.p8182
@prabakarsumathisumathi.p8182 5 ай бұрын
Dayariya. Continu doctor told Alsarmadicine wanted
@anbumanivel6104
@anbumanivel6104 4 ай бұрын
Thank u doc.. அருமையான தெளிவான விளக்கம்
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 2 жыл бұрын
How to one control from hypoglycemia & hyperglycemia. Does medication is also one of the reason for above conditions.
@sahirmi1740
@sahirmi1740 3 жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல். வாழ்த்துகள் டாக்டர்
@neldan2457
@neldan2457 3 жыл бұрын
YOU explaining VERY WELL. THE WAY YOU SPEAK WONDERFUL. YOU sounds GOOD. WE FEEL LIKE WE TO WANTS hear MORE. SOME PEOPLE speeches FEEL bored BUT YOUR speech IS EXCELLENT KEEP IT UP SIR.
@ranievangelina3647
@ranievangelina3647 2 жыл бұрын
Age 60 Female 65kg 155cm 1hr walking
@leelapooja591
@leelapooja591 3 жыл бұрын
Age 47 weight 79 height 155 super sir plate mathade super nadakkumanu thariyalai Tq very much sir l am follow pannaporansir
@kalaiarasit7288
@kalaiarasit7288 3 жыл бұрын
மிக மிக நன்றி.நல்ல,அருமையான தகவல்கள். நன்றி நன்றி Dr.
@rdhana
@rdhana 2 жыл бұрын
Thank you so much for this video. But this is for only lunch. How can i plan for breakfast and dinner?
@valliammai7939
@valliammai7939 3 жыл бұрын
மிகவும் அருமை சார் தொடரட்டும் உங்கள் பணி
@periasamyp5340
@periasamyp5340 3 жыл бұрын
மிகவும் அருமை சார் தொடரட்டும் உங்கள் பணி super
@ravichandran7494
@ravichandran7494 3 жыл бұрын
Super அ சொன்னீர்கள் நன்றி
@ramvijaya7764
@ramvijaya7764 3 жыл бұрын
Sir, my height is 160, weight 60 kg, 40 minutes walking. I want to know the calories needed for me. Please help me Sir. All your videos are very explanatory and useful.
@KJSTailoring-Hindi
@KJSTailoring-Hindi 8 ай бұрын
அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர் சார்
@hajamohaideen6877
@hajamohaideen6877 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய விளக்கம் அழகான முறையில் இருந்தது நன்றி. முட்டை மஞ்சள் கரு மற்றும் பொறித்த மீன், கருவாடு சாப்பிடலாமா? தயவுசெய்து உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி
@antonyantony8012
@antonyantony8012 3 жыл бұрын
Thanks lots Doctor! It's really amazing method to have good Health, it's not easy to implement, but it's Essential.. Good Job 👏👏👏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
👍
@nizambuksh8471
@nizambuksh8471 2 жыл бұрын
@@drkarthik sir, it is said the pH value of our blood is 7.4.so can we take acidic foods like fruit juices vinegar mixed salads etc. Thanks.
@mythiligopalan8925
@mythiligopalan8925 2 жыл бұрын
I am 70years old Past 6 months i am diabetic 3 months h 1 a b 7,5% Can i take tablet
@vetrimagal1805
@vetrimagal1805 3 жыл бұрын
Very informative and encouraging ideas. Thanks Doctor!
@mookapilaiventhan969
@mookapilaiventhan969 3 жыл бұрын
Thanks. Doctor.
@ushaa1282
@ushaa1282 2 жыл бұрын
Sir thank u for your valuable information iam not diabetic but this information is very important to avoid future problems
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
Super explanation in simple way Dr Sir.Thanks a lot
@akilasnarayanan5546
@akilasnarayanan5546 3 жыл бұрын
Thank you Sir. Well said. Your speech is like sugar. Thank you Sir.
@jayakumaruthirapathi4252
@jayakumaruthirapathi4252 3 жыл бұрын
மருத்துவ ர் அய்யா சர்க்கரை நோய் க்கு தங்கள் விளக்கம் அருமை ்‌‌‌அருமை....
@mumtazreyal1685
@mumtazreyal1685 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்கள் அட்வைஸ்க்கு. எனக்கு மிகவும் உபயமாக இருக்கு
@shanthisankara3538
@shanthisankara3538 3 жыл бұрын
Thank you for the informative video! I am 59 years old female, weighing about 47 kilograms and working as a Associate Professor with a height of 160 Centimeters approximately. Workout: Going for a fast walk for 40 Minutes covering 3.39 kilometers for 4 days in a week Medicine details: Taking Medicine GP 0.5mg at night half an hour before food Please suggest me a diet and calories Thanking you in advance and Wishing good health and long happy life for you and your family!
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Madam I need your hba1c level, fasting and pp sugar level also. My advice will be little bit different. I may change the class of drug to non insulinogenic. Right now you are using sulfonyl urea. ( But regarding this you should discuss with your doctor) The level of walking you are maintaing now is commendable. I appreciate this and also regarding diet, you should follow balaced diet kzbin.info/www/bejne/r2S1qJtnnN6cgsk kzbin.info/www/bejne/baKWl5qbgLSXatU All the best
@priyarajaraman3911
@priyarajaraman3911 3 жыл бұрын
Sooper . A Friendly Doctor
@jagadeesanarumugam755
@jagadeesanarumugam755 3 жыл бұрын
God bless you doctor.
@easudosssamraj8089
@easudosssamraj8089 22 күн бұрын
Dear Dr. I take kondakadalai - breakfast, two egg omlet - lunch, Kavani rice +ordinary rice+ulundu mixed dosa 3 - dinner. Fruits two quvq. This is my routine diet. Is it correct? Let me know it.
@pambeesan
@pambeesan Жыл бұрын
You are an excellent teacher who teaches in such a way that all could understand easily. Over and above, I believe, you have to be a very very knowledgeable medical practitioner. Greetings.❤
@10-dsivakumarg85
@10-dsivakumarg85 3 жыл бұрын
Meanwhile forget to mention that your explanations are great sir!! Thank you so much for making us aware about these important stuffs sir!!
@malaichmayramu8821
@malaichmayramu8821 3 жыл бұрын
Name malai chamy W 60kg Hi 165cm Male Waking 45 Mon daily
@NARAS53
@NARAS53 3 жыл бұрын
Dear Doctor, I am a 68 years male. Currently my sugar levels are quite normal and I want to maintain the same. My height is 5' 2", weight is 60 Kgs, I am a pure vegetarian, I do half hour YOGA in the morning and half hour walking in the evening. I just consume one cup of rice for lunch and a cup of some vegetables. Please prescribe a correct meal plan. Regards.
@senthamilselvam2421
@senthamilselvam2421 2 жыл бұрын
Pl replace my Millet's instead of white rice n you can see improve n start with green vegetables n then go for food
@tsalakshmi
@tsalakshmi 3 жыл бұрын
Thank you doctor...well explained.
@anithaisaac4531
@anithaisaac4531 3 жыл бұрын
Thank you doctor
@peranmai8871
@peranmai8871 3 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு வணக்கம் மிக மிக அருமையான மக்களின் நலன் கருதி மிகவும் சிறத்தை எடுத்து இன்றைய சூழலில் எப்படி உணவு அருந்த வேண்டும் உடற்பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்று மிக அக்கரையுடன் வரும் ஒவ்வொரு பதிவும் அருமையாகவும் மதிப்புமிக்கவையாகவும் உள்ளது .. நீங்கள் சொல்லும் உணவு முறைகள் அமெரிக்க டாக்டரும் பரிந்துரைத்தார்கள்... உங்களின் எளிமையும் உயர்ந்த உள்ளமும் மிகச் சிறந்த சமூகசேவை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. கடவுள் அனைத்து நலன்களாலும் வளங்களாலும் நிரப்பட்டும்😊 வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க டாக்டர் நன்றி நன்றி 🙏🌹🌹 இது 💯 உண்மை .. மக்கள் இவ்வாறு உணவை உண்டால் நலம்.. அனைத்து மக்களும் தினமும் மாமிசம் பாதாம் பருப்பு வகைகளுக்கான வசதிகள் இல்லை என்றாலும் காய்கனிகள் அதிகளவில் எடுத்து கொண்டாலே நலம்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
மிக்க நன்றி
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 жыл бұрын
Dr naan penn height 5 .3 weight 62 sugar fasting 12o p.p 150 yevallo idly dosai per day morning evening saapidalam rice 1 cup saapidugien romba nalla explain paneenga thank you dr
@gnanaganesan1219
@gnanaganesan1219 3 жыл бұрын
மனதில் இருந்து பீதி பயம் எல்லாம் மறைந்து.😊😊👍
@radhaperumal7170
@radhaperumal7170 3 жыл бұрын
தங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா' எனக்கு 12 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது இன்சுலின் காலை 38Unit இரவு 30 unit மேலும் தினமும் 10 மாத்திரைகள் எடுத்து கொள்கிறேன் மருந்துமாத்திரை குறைக்க வழி சொல்லுங்கள் ஐயா நன்றி
@umakannan7721
@umakannan7721 3 жыл бұрын
வயது 50 பெண் உயரம் 155 எடை 60 30 நிமிடம் பயிற்சி கலோரி ? பதிவிடுங்கள் சார்
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 3 жыл бұрын
சிறப்பு Dr .தொடரருங்கள்.
@vimalarani1756
@vimalarani1756 3 жыл бұрын
Sir.am a female age 58 yrs.height.86kgs.walking 20mts.
@jayalakshmiraman7137
@jayalakshmiraman7137 3 жыл бұрын
Doctor very useful very happy thank you
@zinetwork5324
@zinetwork5324 3 жыл бұрын
Respected Sir, we have no word to tell about ur goodness. Your charming and smiling face , expressing with diagram teaching will cure our disease s. Sir, I am64 years old female. Diabetic/BP patient.Aĺso total knee pain patient. Doctors advised me to replacement of total knee. Kindly advise me .Mrs.S.Parisa
@omharikumar.r
@omharikumar.r 2 жыл бұрын
Good dr. Good explanation. What about original honey.
@veeramanik4106
@veeramanik4106 Жыл бұрын
Hi doctor. I am Veeramani from Pune. It is eye opening video with very good information. What is my calorie intake. Age 63, height 170 cm. Weight 67 kg, Male. Thanks
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
Thank you very much Doctor 🙏💐.
@viniaravinth2804
@viniaravinth2804 3 жыл бұрын
Hi Doctor Age : 37 Sex : Male Height : 5 feet 11 inches Weight : 76kg Exercise: walking 20mins a day Sugar level : 200/300
@sita2734
@sita2734 3 жыл бұрын
Doctor sir stay blessed 🙌
@mrajikannumuthu4812
@mrajikannumuthu4812 3 жыл бұрын
Hi
@nathira4342
@nathira4342 3 жыл бұрын
@@mrajikannumuthu4812 அருமையாக உள்ளது
@pushpakrishnamoorthy7515
@pushpakrishnamoorthy7515 7 ай бұрын
Sir, I have seen your video. My mom is 74 and just recovering from typhoid and now she has 295 sugar. Suggest me what she can have from morning tonight. I need a diet plan so it will be easy for me to make her well soon. Kindly do the needful
@Punalvasalchandra
@Punalvasalchandra 2 жыл бұрын
Am Arun this is very useful to me I thank to you Am 47 aged Weight 65 Please tell me how many kalori I will take the food sir
@dhanenthirannatarajan4189
@dhanenthirannatarajan4189 3 жыл бұрын
தெளிவான விளக்கம்
@meerstheagarajan9694
@meerstheagarajan9694 3 жыл бұрын
Sir is ragi must for diabetic can i take rice
@meerstheagarajan9694
@meerstheagarajan9694 3 жыл бұрын
Sir reply iam 64 years old living alone chenni based but living in Bangalore tamil brahmin give diet schedule
@viswanathann2685
@viswanathann2685 3 жыл бұрын
I really satisfies for u r well expaination sir...one help sir
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
Good Evening Doctor! First like Doctor! 🙏 🙏 🙏 🙏 🙏
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
Dr Thank you. Very nice advice.Iam 60 yrs female my height 5:2 weight62 kg. Iam active for 2 to 4 hrs and walk for 30 minutes. How much calorie should i take everyday. Iam prediabetic for past 10 yrs.
@lambodarand6434
@lambodarand6434 2 жыл бұрын
Sir very good advice for all Daibities patients. My age is 65.wt.89, ht170cm, 2or3hrs daily waking my agriculture land. Kindly confir m how many calories required.
@jayanthikrishnamoorthy486
@jayanthikrishnamoorthy486 3 жыл бұрын
Excellent msg Dr. You so much
@sankariraj2481
@sankariraj2481 3 жыл бұрын
Sema sir, thank you so much sir
@lakshmikanthamkumar9947
@lakshmikanthamkumar9947 3 жыл бұрын
Super👌
@yuvarajm6974
@yuvarajm6974 3 жыл бұрын
எந்த மருத்துவரும் இப்படி சொல்லி வழிகாட்டல. வழிநடத்தவில்லை. மாத்திரை போடனும் walking போங்க.
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 жыл бұрын
Ayya oru doubt.. Daily night dosai, idli saaptarom.. Itha avoid pannanuma? Moonu velaiyum arisi saaptaama epdi food cycle change panrathu? Pls suggestions solli guide pannunga sir.. Pls reply sir.. Waiting for your reply sir..
@roobaalagan5853
@roobaalagan5853 2 жыл бұрын
Doc. Plate method is an excellent idea It just driven in to my mind and will never forget. Thank you and will follow you.
@vijayalaxmysugumaran4336
@vijayalaxmysugumaran4336 2 жыл бұрын
சார் முதன்முறையாக உங்க வீடியோ பார்த்தேன் அருமை எனக்கு வயது 60 உயரம் 5 அடி எடை 70 kதினமும்\ மணிநேரம் காலையில் நடைபயிற்சி செய்கிறேன் உணவு முறை அளவு பற்றி தயவு செய்து கூறுங்கள் ஐயா
@callrprakash
@callrprakash 10 ай бұрын
Appreciate your great noble service to help people for maintaining good health 🙏🏾
@prabhubalukuppusamy6173
@prabhubalukuppusamy6173 2 жыл бұрын
Hi Sir what about mutton . In which part do you put in plate? Also what about cholesterol will it needed us or not . Because you didn't say about cholesterol .pls confirm.
@pappupappu203
@pappupappu203 2 жыл бұрын
Thank you very much dear doctor. My age is 62, female. Weight is 47kg, hight 152 cms. As for physical work - house hold works and working as a professor.
@krishnasamykrishnasamy4567
@krishnasamykrishnasamy4567 2 жыл бұрын
Thanks for your points Sir. It's useful for us. I'm subulakshmi, 6 month's back I got Heart surgery in kuppusamy naidu hospital. My age : 62 My height : 156 cm My weight : 65 Gender : female. Me having diabetics. Please suggest a healthy foods for me.
@motomickey7427
@motomickey7427 Жыл бұрын
Good Evening Doctor, Age 70 female 150 cm weight 55 kg daily household work....
@kishansoni6090
@kishansoni6090 11 ай бұрын
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。
@jancym8830
@jancym8830 2 жыл бұрын
மிகத் தெளிவாக சொல்லுதல் யார்க்கும் எளியது அல்ல, அதுவும் ஒரு மருத்துவர் சொல்லும் போது,தலை வணங்குகிறேன், மிக்க நன்றி நண்பரே
@rajaramnarayanan753
@rajaramnarayanan753 2 жыл бұрын
Sir, Vanakkam... Your way of explanation is nice with cool mind.... I am watching everyone you present in U tube.... How much calorie required for me... Age 59,Height 168cms, weight 87 kgs male, and diabetic patient 3 years under control... Expect your reply.. Thanks for valuable service to public🙏🙏🙏
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 3 жыл бұрын
Dr.......... நீங்கள்.... வெற ....லெவல்.. Dr...........
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 2 жыл бұрын
Sir,kambu ragi koolz or kanchi kudikalama?explain pannunga
@comments1891
@comments1891 2 жыл бұрын
Sir, kidney disease pathi neenga oru video potrunthinga athula symptoms foamy urine sonninga, foamy urine vanthale serious a eduthukanuma? Illa athu normala, sollunga sir please
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 80 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
12:13