Diet plan to cure / reverse fatty liver | கல்லீரல் கொழுப்பு - உணவுமுறை தீர்வு | Dr. Arunkumar

  Рет қаралды 966,762

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

கல்லீரல் கொழுப்பு - காரணம் என்ன?
எப்படி கண்டுபிடிப்பது?
ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு சாத்தியமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Fatty liver/ NAFLD - what the cause?
How to diagnose?
What are the early symptoms?
Can fatty liver be cured / reversed through diet change?
Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #fattyliver #diet
Dr. Arunkumar’s Obesity playlist:
• 1. நாம் குண்டாவது ஏன்?...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 892
@SpicyFlower-bk5hp
@SpicyFlower-bk5hp 11 ай бұрын
enaku 4 months la grade 3 la irunthu grade 2 vanthuttu😊😊😊😊😊17 kgs kummy pannen.....daily 16 hours intermittent fasting....mrng 10.30 ku breakfast sapduven...ragi semiya,ragi Kali,ragi adai,godhumai rava upma,paruppu adai dosa ,mixed millets dosa, chappathi ipdi sapduven....mid mrng 1 carrot or 1 orange sapduven....lunch ku brown rice 50gram oora vachi rice pannuven with 2 poriyal....evng 5 almonds and 5 walnuts with 1 cup black coffee sapduven...dinner 6.30 ku oats or sundal items sapduven.....daily 2 hours walking poven....chicken mutton stop panniten...fish and egg mattum sapduven...fruits la orange mattum sapduven....yarukavathu idea kidaikum nu share panniruken....😊😊😊
@srivelavanbuilders3936
@srivelavanbuilders3936 11 ай бұрын
Hi for me grade 2, planning to do like you , pls share your mobile am having few doubts
@srivelavanbuilders3936
@srivelavanbuilders3936 11 ай бұрын
Mobile number
@ramyapalanisamy1184
@ramyapalanisamy1184 10 ай бұрын
Hi can u share ur enzyme levels including GGT
@SpicyFlower-bk5hp
@SpicyFlower-bk5hp 10 ай бұрын
@@ramyapalanisamy1184 yeah sure.... total bilirubin 1.5 direct bilirubin 0.8 indirect bilirubin 0.7 SGOT 16 SGPT 11 alkaline phosphatase 80 total protein 6.4 albumin 3.6 globulin 2.8 bilirubin athigama Iruku nu 10 days tablet sapten apram sari aahittu
@vivekmanickam4150
@vivekmanickam4150 10 ай бұрын
Hi please send solutions
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
உண்மை பேசும் ஒரே டாக்டர்.
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 жыл бұрын
ஆங்கில அறிவு அற்றவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார்.
@manir2938
@manir2938 Жыл бұрын
நல்ல எளிய தமிழில் விளக்கம் அளித்தற்கு நன்றி ❤❤❤❤❤
@sasitharansujith
@sasitharansujith 3 жыл бұрын
எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான பதிவு. நன்றி டாக்டர்.
@vijay-on3yp
@vijay-on3yp 2 жыл бұрын
Super sir
@anjupriya6499
@anjupriya6499 2 жыл бұрын
Super sir fain explain
@anjupriya6499
@anjupriya6499 2 жыл бұрын
Useful messages sorry vala100 years
@chellaashokkumar464
@chellaashokkumar464 Жыл бұрын
பயனுள்ள தகவல் டாக்டர், மக்கள் நலம் விரும்பும் வள்ளல். சிறப்பு !!
@prabakaranraju6964
@prabakaranraju6964 3 жыл бұрын
சார் வணக்கம் உங்க வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி சார்
@subbiahchandramani8714
@subbiahchandramani8714 3 жыл бұрын
நன்றி டாக்டர்.நன்மைதரும்பதிவு.
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Жыл бұрын
மிகவும் அற்புதமான படைப்பு. இவ்வளவு சுருக்கமாக ஆனால் எல்லா கருத்துக்களை உள்ளடக்கி !!! நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
@sahayaraju2813
@sahayaraju2813 3 жыл бұрын
தெளிவான தைரியம் ஊட்டும் மருத்துவ ஆலோசனை. நன்றி டாக்டர். Very clear and reassuring message. Thanks a lot.
@k.v.govindaraj2174
@k.v.govindaraj2174 Жыл бұрын
மிகவும் எளிமையான உரையாடல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.நன்றி ஐயா 🎉
@santhoshsundaram2834
@santhoshsundaram2834 Жыл бұрын
டாக்டர் உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. Book ஏதேனும் வெளியிட்டு உள்ளீர்களா? தெரியப்படுத்தவும் Videos are more and more useful and supported me Clear explanation Thank God
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
Thank you for the information. I'm 35yo recently found I have G1 fatty liver. But I'm not obese and diabetic.
@rkgdhana
@rkgdhana 3 жыл бұрын
டாக்டர் தங்கள் சேவைகள் மிக பயனுள்ளவை நன்றியுடன் வரவேற்கிறோம்... மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@jayakkumarssl6719
@jayakkumarssl6719 3 жыл бұрын
நன்றி டாக்டர். july 28 இன்று world hepatitis day இன்று மிகவும் பயனுள்ள அறிவுரைகள் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொண்டோம். நன்றி 🙏🙏🙏
@premasattianarayanane4471
@premasattianarayanane4471 2 жыл бұрын
You are awesome Dr. Flawless and selfless service to the local community
@chandragandhi6012
@chandragandhi6012 Жыл бұрын
Thank you doctor
@velayuthams7183
@velayuthams7183 3 жыл бұрын
Thank you for your advise and awareness created on non alcoholic fatty liver
@malathimalathi192
@malathimalathi192 3 жыл бұрын
மிக்க நன்றிகள் பல ஐயா மருத்துவர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் நன்றிகள்
@alagusundaram6019
@alagusundaram6019 Жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு
@saravanansanjai4962
@saravanansanjai4962 3 жыл бұрын
அருமையான விளக்கம்... டாக்டர்.... நன்றி.
@ssanthosh3970
@ssanthosh3970 2 жыл бұрын
Chapathi sapta nallathu nu neraiya peru solluvanga. Refined mavu sathu nu neenga sonathu aprom avoid pandren. Thanks sir
@olimarantharshan6043
@olimarantharshan6043 3 жыл бұрын
விஞ்ஞான பூர்வமான மிக நல்ல அறிவுரைகள்! 👏❤️
@rekhasase6885
@rekhasase6885 3 жыл бұрын
Fatty liver diet chart thaaniya poduga Dr. And nice explain nation thank u so much
@balajikg1383
@balajikg1383 2 ай бұрын
தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
@gunavelayutham6958
@gunavelayutham6958 2 жыл бұрын
தெளிவான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி 🙏🙏
@omaralimay14
@omaralimay14 3 жыл бұрын
Excellent medical advice to everyone. Clear food suggestion for fatty liver. Thanks 🙏
@skalarani1222
@skalarani1222 2 жыл бұрын
Okay Ok
@senthilnathanpalaniswamy3463
@senthilnathanpalaniswamy3463 3 жыл бұрын
Excellent narrated and straight to the point. I do IMF 16:8 combined with LCD past 3 years. Fantastic results
@wafiqnazik9134
@wafiqnazik9134 3 жыл бұрын
Q
@Shells_Realestate-Assist
@Shells_Realestate-Assist 3 жыл бұрын
Hi bro...kindly suggest me intermitted fssting diet chat 16:8 and what is LCD.....?? give me full details in that IMF ...means what food you are taking...what time ur choosing...becoz am confusing...so kindly guide me
@Stella-vp9pj
@Stella-vp9pj 2 жыл бұрын
What's omg sir.... could you please explain
@sumisiva9374
@sumisiva9374 2 жыл бұрын
@@Shells_Realestate-Assist Bro LCD na Low carb Diet.
@sumisiva9374
@sumisiva9374 2 жыл бұрын
@@Shells_Realestate-Assist Best time for 16:8 IMF(Intermittent Fasting)is 10:00 am - 6:00 pm.
@barasathypalaniaandy1832
@barasathypalaniaandy1832 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் , மிகவும் நன்றி .
@mahroofnafeesmahroof7298
@mahroofnafeesmahroof7298 7 ай бұрын
So great sir.... விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது...❤
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
மிகவும் கண்டிப்பான டாக்டர்..🙏🏼💐.
@kuppanramesh5963
@kuppanramesh5963 Жыл бұрын
Sir மிகவும் சிறப்பாக இருந்தது....low carbon food முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோ போடுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@srinivasansathya2624
@srinivasansathya2624 Жыл бұрын
சிறப்பு விளக்கம் டாக்டர்
@sangeethasekar7010
@sangeethasekar7010 3 жыл бұрын
Yesterday I did scan for other diagnosis. They found fatty liver. I was shocked. Thank you for your consultation sir. Already I am in change of my lifestyle after watching yr videos. Thank you so much Dr.
@TamilSelvi-xb1qp
@TamilSelvi-xb1qp 3 жыл бұрын
Me also getting same problem
@subbulakshmim5600
@subbulakshmim5600 Жыл бұрын
Same here Ippo kammi aairuka
@chinchu3139
@chinchu3139 Жыл бұрын
Me also
@bharanik8453
@bharanik8453 3 жыл бұрын
This society needs several good persons like you!
@gprasad7337
@gprasad7337 11 ай бұрын
Excellent briefing! Thankyou Dr. Stay Blessed!!!
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 3 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@ragukrishnasagar5131
@ragukrishnasagar5131 3 жыл бұрын
Crystal clear talk. My uncle died because of non alcoholic fatty liver. I was so afraid of this disease. Now I am totally clear. Thank you very much doctor. This need to reach entire Tamil community across the world.
@rajinimanikandan65
@rajinimanikandan65 2 жыл бұрын
I too lost my mom six month back
@kanmanikannu8825
@kanmanikannu8825 2 жыл бұрын
Sorry fr ur uncle... I too have grade II fatty liver... I'm afraid 😟... What symptoms did he have??
@manojkalai1625
@manojkalai1625 2 жыл бұрын
Enna treatment etuthinga
@maharajaa2041
@maharajaa2041 2 жыл бұрын
அருமையான அறிவுரைகள் தெளிவான தமிழ் . நன்றி டாக்டர்
@sundarigsganapathi9647
@sundarigsganapathi9647 3 жыл бұрын
ஐயா கை வலி அதிகமாக உள்ளது இடது கை அக்குபங்சர் போனால் முதுகில் நரம்பு சுத்தியிருப்பதாக கூர்கிறார் ஐயா அதற்கு என்ன செய்வது தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeepmohan7092
@pradeepmohan7092 3 жыл бұрын
Vidio potunga sir please
@aliceamuthasamsubramani4281
@aliceamuthasamsubramani4281 Ай бұрын
ஆமா சார்
@ganesanp5764
@ganesanp5764 3 жыл бұрын
மிக மிக சிறந்த பதிவு டாக்டர் நன்றி ஐயா 🙏🙏🙏
@mahalakshmisivakumar2668
@mahalakshmisivakumar2668 3 жыл бұрын
Sir,great explanation useful to the core Thank you 😊
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 3 жыл бұрын
Nicely put Doctor. Very good advice. Thanks for proper hints and suggestions.
@akbarali-rs5to
@akbarali-rs5to 3 жыл бұрын
ஐயா, உங்கள் பதிவுக்கு எனது பணிவன்புடன் கூடிய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு மருத்துவரீதியான நல்ல விஷயங்களை அள்ளித்தரும் மருத்துவர் ஐயா நீங்கள் நீடூழி வாழ பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
@rajendrans317
@rajendrans317 2 жыл бұрын
Thank you so much Doctor... You are giving excellent tips to help us to maintain healthy body. Hats off to you Sir.
@benedictbenedict5906
@benedictbenedict5906 2 жыл бұрын
Dr does Siddhs cure fatty liver
@bharathi1525
@bharathi1525 3 жыл бұрын
Doctor you are amazing 👌 Romba super aa porumaya explain pannureenga 👍
@balasubramanian1255
@balasubramanian1255 3 ай бұрын
Very good explanation dr.thank you very much
@muthulingam8511
@muthulingam8511 Жыл бұрын
Excellent docter.very nice explanation. Romba naal kelvikku vidai therinthuvittathu.
@rajendranprabhu7329
@rajendranprabhu7329 11 күн бұрын
Well explained I am seen ur videos almost awesome 👍
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 3 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவரே!
@jaykumar-tm4no
@jaykumar-tm4no Жыл бұрын
மிகவும் நல்ல செய்தி 🙏🙏🙏🙏
@ava2728
@ava2728 2 жыл бұрын
வணக்கம் டாக்டர். Fatty liver ஆல் உடலில் என்ன பிரச்சினைகள் வரும்.
@tamilsalangai9824
@tamilsalangai9824 2 жыл бұрын
Simply excellent!!!! Thanks so much Doctor
@hemachandrasekaran1824
@hemachandrasekaran1824 2 жыл бұрын
Thankyou sir. kindly gives us the diet plan for the fatty liver. it will be of great help. B.f., lunch and dinner with the items will be useful sir.
@priyar3314
@priyar3314 3 жыл бұрын
Thank you so much sir for your crystal clear expectations.
@JaganathanJagan-c1i
@JaganathanJagan-c1i 9 сағат бұрын
உண்மை.....தலைவரே (டாக்டர்)❤
@jayakumar-R
@jayakumar-R Жыл бұрын
நல்ல பதிவு,. அருமையான வீடியோ
@sheisonfiretamil3078
@sheisonfiretamil3078 3 жыл бұрын
Doctor ,Please do video on kidney diseases,gall stones, pancreatitis also.
@buvaneswaris7363
@buvaneswaris7363 3 жыл бұрын
Over weight anaithu noigalukkum oru mukkiya kaaranamaga irukku. Adai neengal vilakkum vidham miga yelimaiyaga ulladhu. Nandri sir.
@anandhianandhi7696
@anandhianandhi7696 3 жыл бұрын
Sit manjal kamalai eruntha lever problem eruntha Nonveg sapidalama sir please
@vimalaolaganathan7044
@vimalaolaganathan7044 Жыл бұрын
You are a wonderful gift for us by God and people don’t like to take medicine if they suffer even .sir you are a real Doctor other doctors scared us buy their only reading scriptures written by human but you as a doctor go beyond that and research and give us confident to live in this world if we don’t listen your lectures we will die several times. God bless you and your family ! 🙏😁👍
@sekar6589
@sekar6589 2 жыл бұрын
நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
@venkatasubramaniancrv29
@venkatasubramaniancrv29 Жыл бұрын
It is true
@gandhis4049
@gandhis4049 3 жыл бұрын
மிக்க நன்றி தோடரட்டும் உங்கள் சேவை....
@gandhis4049
@gandhis4049 3 жыл бұрын
Sir...❤️❤️❤️
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 3 жыл бұрын
Elumbu theimaanam patri video போடுங்க sir
@dandocus160
@dandocus160 Жыл бұрын
Dr you could have specifically mentioned the food and diet table which would be more useful than general talking
@வாகை-ங7ங
@வாகை-ங7ங 2 жыл бұрын
Dear sir first of all Thank you so much I would like to convey a message Previously people used to say that kidney failure are due to paleo diet now people started saying the reason for cancer is paleo diet or non vegetarian foods So please as a dr could you please explain about this. Even educated people those who are from science background do this l couldn't make them understand and I don't want to argue with them . Kindly give us an explanation regarding this issue.
@ramar5771
@ramar5771 Жыл бұрын
Thank You Dr I was really worried I was the only person having this.
@ItIt30
@ItIt30 3 жыл бұрын
Dr Please do a video on Chronic Kidney Deceases and how to reduce creatinine level and increase GFR. Thank you
@vijayashanmugam3228
@vijayashanmugam3228 2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ங்க சார்
@jaisankar9361
@jaisankar9361 3 жыл бұрын
Dear Doctor I follow low carb diet for diabetes,as per advice and it's cured fatty liver also.thank you very much
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 жыл бұрын
Really low corp diet what do u mean pl let me know
@Sashwat_Spiderman
@Sashwat_Spiderman Жыл бұрын
Sir how many months it took to cure fatty liver
@srmahalingam5930
@srmahalingam5930 3 жыл бұрын
Sir it would be more informative if the diagrams and related images shown for more duration. Some images go off in a flash.
@kanagamanijayaraj7020
@kanagamanijayaraj7020 3 жыл бұрын
Very very useful tips doctor. Thank you.
@Balli386
@Balli386 6 ай бұрын
Diet chart video podunga sir fatty liver and diabetes ku
@Pap-kids
@Pap-kids 3 жыл бұрын
Thanks Dr. Nice Explain.
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 Жыл бұрын
Thank you very much doctor.All information are very useful and gives awareness to me.
@shellashella2234
@shellashella2234 3 жыл бұрын
Thanq Doctor. Very explanation. God bless u. 👏👌👍
@sivakarthis3956
@sivakarthis3956 3 жыл бұрын
Vazhthukal sir, enum neya paleo diet pathti sonningana use fullaa irukum....
@abduljafar9535
@abduljafar9535 2 жыл бұрын
Miga sirappu sir payanulla Pathivu thank you
@mohamedismailismail7504
@mohamedismailismail7504 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி டாக்டர்
@mohamedariff5758
@mohamedariff5758 Жыл бұрын
Thanks Dr. Pls do one/two videos for vertigo issue as many many suffering.
@mohandosssundaram2366
@mohandosssundaram2366 9 ай бұрын
Excellent doctor very useful
@martinphillip2440
@martinphillip2440 3 жыл бұрын
Thank you very much for the advice doctor am listening to you from Srilanka
@gogulprasath8
@gogulprasath8 3 жыл бұрын
common people ku puriyara mathri theliva soldinga sir .... 🙏🏽 thanks
@thirumurugankaraikal194
@thirumurugankaraikal194 3 жыл бұрын
நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி டாக்டர் மதுவை பற்றி புது தகவல் தெரிந்து கொண்டேன்
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Tq.dr.arunnkumar.payanulla.zeithi.sonneergall.kambu.ragi.maavu.yeduththukkollalama?
@johnnyandutube
@johnnyandutube Жыл бұрын
It was so positive to see ur video. Can u suggest a best diet
@balawinkathaineram
@balawinkathaineram 3 жыл бұрын
கல்லீரல் கொழுப்பு fatty liver non alcoholic இதற்கு முன் கேள்விப்படாதது டாக்டர் அய்யா. தெளிவான விளக்கத்துக்கு நன்றி
@kamakshiv3058
@kamakshiv3058 Жыл бұрын
Thank you so much Doctor for your valuable information given to maintain a healthy life.
@blackwolfmay31
@blackwolfmay31 3 жыл бұрын
புரதம் அதிகமாக எடுத்துக்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் அதை பற்றி ஒரு பதிவு போட முடியுமா டாக்டர்
@samasiraloysious
@samasiraloysious 2 жыл бұрын
Ithai patri pesungal please
@madhumail09
@madhumail09 2 жыл бұрын
It’s nothing wrong about protein .. it’s about few protein powder or steroids.. it will increase the creatinine which impacts kidney.. dr will explain derailed manner
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 2 ай бұрын
Thank you Dr. Clear Explained.
@santhakumarim4347
@santhakumarim4347 3 жыл бұрын
Valuable information sir, thank you
@sampathkumudha8661
@sampathkumudha8661 Жыл бұрын
Thanks a lot May God bless you
@chefjayarajsebasthi285
@chefjayarajsebasthi285 3 жыл бұрын
Hi doctor unga video yellame pappen remba use full ah irukku. Yenakku bilurubin 2.5 irukku itha yepdi koraikkurathu
@MuthuM-m9d
@MuthuM-m9d Жыл бұрын
ரோம்ப நன்றி சார் வாழ்க வளம்முடன்
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf Жыл бұрын
Best video ever heard of fatty liver,
@meeriakamal4085
@meeriakamal4085 3 жыл бұрын
Arumayana,thelivana urai. Will follow this. Watched video fully. Inbetween the video, too many blackouts to differntiate the topic sessions .First i thought some problem in my phone or net. Please avoid . But excellent explanation👍
@g_saravanan_tnj
@g_saravanan_tnj 3 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள பதிவுகள்
@shaluvishali4590
@shaluvishali4590 2 жыл бұрын
Hats off doc for all eye opening videos . All your videos are “Must watch “ to get healthy lifestyle.
@kvinayagamoorthy
@kvinayagamoorthy 3 жыл бұрын
Good info Dr. நம்ம ஆளுங்க short termல symptoms இல்லைன்னா அது நோயே இல்லைன்னு சொல்லுவாங்க Dr. அங்கதான் பெரிய பிரச்சினையே. 😀
@ashoktamil5928
@ashoktamil5928 Жыл бұрын
Great explanation thank you sir please post any video for kidney stone issue
@ILovejesusinworld
@ILovejesusinworld 29 күн бұрын
Nice .explantion
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 7 ай бұрын
Good explanation sir thank you sir
@rachaeljoseph5484
@rachaeljoseph5484 Жыл бұрын
Thank You Doctor...very good explaination.
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 477 М.
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 813 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 22 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 477 М.