நீண்ட நாள் சந்தேகம் இருந்தது இப்பொழுது ok நன்றி sir
@GANESH6671 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் அய்யா என் நிண்ட நாள் குழப்பம் இன்று புரிந்து கொண்டேன்
@Mithu-08 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை. எனது மகனுக்கு இதே பிரச்சினை இருந்தது. 3,4 வயதில் இருந்தது. தேவைக்கு மட்டும் பயன்படுத்துவேன் இப்போது பயன் படுத்துவதில்லை (14வயது தற்போது) ❤❤❤
@MMm-ub1zv10 ай бұрын
Hii sir unga number send panuga
@AB-ry2pp8 ай бұрын
Regular ra use painnanuma starting la 3 month please reply
@Mithu-088 ай бұрын
@@AB-ry2pp தினமும் பயன்படுத்தக் கூடாது. (வீசிங்) சளி அதிகமாகி மூச்சுத் திணறல்/ சுவாசிப்பதற்கு சிரமப்பட்டால் மாத்திரம். அதிகமாக இருந்தால் 4 மணித்தியால இடைவெளியில் 3/4 முறை வாய் வழியாக inhaler அழுத்தி உள்ளிழுக்க வேண்டும். ஆஸ்துமா (வீசிங்) சரியானதும் பயன்படுத்தக் கூடாது.
@@rishicar100 சாப்பாட்டில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எல்லாம் உண்ணலாம். கடையில் இருந்து பெறும் உணவுகளைத் தவிர்த்தல். Ice-cream, சோடா, போத்தலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் , இனிப்பு ,chocolate போன்றவற்றை தவிர்த்தல். பழையசோற்றுக் கஞ்சி (சின்ன வெங்காயம் + தேங்காய்ப் பால் + எலுமிச்சம் புளி + உப்பு ) சீரகம், மிளகு, மஞ்சள் இவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
@மணிவண்ணன்சு Жыл бұрын
அறியாமை நீக்கியல் துறை மருத்துவர்.... வாழ்க நலமுடன்.
@KpremalakshmananАй бұрын
ரொம்ப நன்றி சார் என் மகனுக்கு9 ஏஜ் ஆகுது சார் last 3 years அலர்ஜி பிராப்ளம் சார் கண்டினியூ ஆஃப் இருந்தது சார் இப்ப ட்ரீட்மென்ட் கரெக்டா எடுத்துட்டு இருக்கும் சார் இப்ப ப்ராப்ளம் பரவால்ல சார் சென்னை குரோம்பேட் டாக்டர் செந்தில்குமார் குழந்தைகள் நல மருத்துவர்.
@Selvajeya-j9t Жыл бұрын
என்னோட சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்தது நன்றி டாக்டர்
@YadhuKrishna-ei4ug11 ай бұрын
I am using my child 😢😢😢 thank you usefull video
@thilagavathimanoharan8325 Жыл бұрын
எங்களுக்கு தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻
@shaliniarun1937 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம். நன்றி . சேவை தொடரட்டும்
@raguram769 Жыл бұрын
Always u r hero bcz conten rombaa important...adhuvum neenga yedhu mukkiyamo adha correct ah choose panni sollreengaa always u r follower.........❤❤❤❤❤ doctorrrrrrr❤❤❤
@suryakumar6858 Жыл бұрын
மூச்சு பயிற்சி பிராணாயாமம் பயன் தருமா டாக்டர்
@ismai02l11 ай бұрын
மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@manikandans723111 ай бұрын
Emergency ku use panikalamey thavira regular ah use panna vendam......Natural ah treatment edupathu lungs ku nallathu
@kandasamyrajan Жыл бұрын
I use Inhaler whenever I have cough. Addiction is totally a myth. When I was small I used it frequently. Now I use very rarely. One Inhaler last for more than a year.
@sumathim6687 Жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் தெளிவான விளக்கம் நன்றி
@mramasamy8625 Жыл бұрын
டாக்டர் நான் nasal solution Nosikind 0.1% மூக்கு அடைப்பிற்கு இரவு நேரத்தில் ( பனி மழை காலத்தில்) இரண்டு சொட்டு மூக்கில் விடுகிறேன் இதனால் பாதிப்பு வருமா வயது 64 பல வருடங்களாக உபயோகபடுத்துகிறேன்
@arifraja3712 Жыл бұрын
Steroid பற்றி கொஞ்சம் sollunga sir
@yogasampath993911 ай бұрын
Namma sapdara ella foods layum micro plastics irukku nu solranga. adha pathi oru video podunga doctor
@dhanalakshmia2117 Жыл бұрын
Sir I am 48 years I using inhaler past 15 years still iam using .this is so much longtime are no side-effects ah sir
@bvaishnavi199211 ай бұрын
Pls put one video on using nebulizer
@jayakumarjaya2303 Жыл бұрын
மிகஅருமையானவிளக்கம் மிக்கநன்றி
@mntonic Жыл бұрын
Thank you doctor, I use to have cough in the month of December, January . I am using Nebulizer 4 to 10 times only. Douth Cleared. Thank you verymuch
@dmaharajamba Жыл бұрын
Sir diabetic medicine metformin athikama edupathal stomach related problems varuthu ethu related video podunga sir
@kika89eee Жыл бұрын
Thanks for the info doctor . Can u plz put a video on taking montekulast ( singular) on a daily basis . Does it cause any side effects in future in kids ?
@madhumetha937410 ай бұрын
+1
@lakshmiprabha5741Ай бұрын
Doctor kindly clarify... Even Monticope suspension on kids daily
@angelgd273611 ай бұрын
Thanks a lot doctor. This video came at the right time, as even my daughter is currently on inhalers and I was worried a lot. How different is nebulization from inhalers?
@thilagavathimanoharan8325 Жыл бұрын
டாக்டர் நான் மூட்டு வலிக்கு பெயின் கில்லர் எடுத்துக்கொள்கிறேன் அதனால் கிட்னி பாதிக்கும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா எந்த எந்த மருந்துகள் கிட்னியை பாதிக்கும் டாக்டர் கொஞ்சம் விளக்கம் கொடுங்க ப்ளீஸ் 🙏🏻
@pandss429 Жыл бұрын
Medicineஓட residue, lungsல் ஒட்டிக் கொண்டு, lungsஐ stiff ஆக்குமா. அப்படி ஆகும் என்றால் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
@rajeshwarivinoth352 Жыл бұрын
Thank you so much doctor ...so many people need this clarification...same story for my 7 years boy ..after 3 years of suffering we met an allergist and started using inhaler...it is a life changing medication..now he is leading a normal life..our doctor explained the same thing...great awareness
@karthickrajan634711 ай бұрын
Where r u now?. I'm in Chennai. My son is having wheezing problem.i want to meet allergic doctor. From where did u get treatment.please share the details sister
@rajeshwarivinoth35211 ай бұрын
VN allergy and ashtma center..Tambaram...Dr karthick...and Dr.kaspaya...
@Titantvmanupgrade-g5r11 ай бұрын
My son also
@AB-ry2pp8 ай бұрын
Sari yacha ain kulanthaikku 6 year rompa kashdapadukiran please reply address
@RaniRani-q8vАй бұрын
Thanks bro my child 3 month used 8year
@sivabalashenbagamkandasamy725411 ай бұрын
Grey hair reversal or food help preventing grey hair video pls
@giridhanush1801 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி
@prabuhse11 ай бұрын
❤ Valuable info sir. Thank you so much for your clarification.
@abichek6921 Жыл бұрын
Thyroid tablet long time use panna cancer varum sollrangale doctor, athu unamiaya, sollunga Dr pls.
Most important misconception is inhaler is only for Asthma or leads to Asthma !
@JegathaKvr Жыл бұрын
Thank you doctor. From Sri Lanka.
@rajasekarg103611 ай бұрын
Absolutely fantastic information
@kuzhalisiva19111 ай бұрын
Really,...really...good. its one of the eye opening video for all of us.Thanks Dr.😊
@nv8972 Жыл бұрын
Please do a video on sublingual immunotherapy
@govindarajraj3919 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா
@kottamani73511 ай бұрын
அண்ணா தினமும் கையடித்தால் தான் தூக்கம் வருகிறது அதை நிறுத்த என்ன பண்ண வேண்டும் ?😞 சரியாவதற்கு தீர்வு சொல்லுங்கள்.
@arumugammasilamani51244 ай бұрын
Very useful information🎉
@bsenthilkumar2634 Жыл бұрын
Doctor, தொடர்ந்து இருமல் வருகிறது. இதற்கு தீர்வு தான் என்ன. மருந்துகள் சாப்பிட்டும் குணம் ஆகவில்லை. சூடு தண்ணீர் தான் குடிங்கின்றேன். ஐஸ்கிரீம் சாப்பிடுவதில்லை. என்ன செய்ய
@aneekaashika5752 Жыл бұрын
Thank you doctor .very clear explanation ❤.really helpful 😊
@vijayanair114311 ай бұрын
Thanks for the good infm.
@tunnel37611 ай бұрын
நன்றி மருத்துவ கடவுளே 🙏🙏🙏
@apadmanaban1 Жыл бұрын
Well Said. Please post 1 video about Bronchitis Obliterans for children
@A.Roselinlin Жыл бұрын
Good explanation.Thank you sir.
@krishnadasspalaniappan3470 Жыл бұрын
Thank you Dr I am using inhaler for more than year, but only in winter season. 🙏🙏🙏🙏
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super super 🎉 very useful information 🎉 thank you sir 🎉🥰
@tamilselvans896411 ай бұрын
Well said sir thanks for your clear and neat explanation
@ponragavi572011 ай бұрын
Thank You so much for your clear explanation doctor.
@velugeetha7080 Жыл бұрын
Thanks sir my son is already using inhaler
@ganesanthangam619 Жыл бұрын
அருமை
@vincentjayaraj8197 Жыл бұрын
நன்றி.
@mrajaguru7016 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா. ....
@SenthilKumar-lk8tc Жыл бұрын
super sir porumaya alaga soninga ❤❤❤❤❤❤❤thanks all the best sir
@indumathichannel Жыл бұрын
Very useful for me sir thank you so much
@raveendranlakshmipathy1941 Жыл бұрын
Thank you sir for clarifying!
@raksabb Жыл бұрын
Thanks Doctor for the detailed explanation.. I was expecting one common doubt to be covered in this video but that was missing.. The doubt is that there is a thought that if we regularly use the Inhaler, we get Throat infection/Throat problem..
@jayalakshmim9567 Жыл бұрын
Yes, it has microgram of streroid. Patients are advised to goggle with plain after using inhaler everytime. Kindly dr can enlight us regarding this issue.
@rajeshwarivinoth352 Жыл бұрын
..after goggle have to drink sip of water ...
@techsrgaming1337 Жыл бұрын
Thank you sir
@kalalimathis577 Жыл бұрын
Ok sir. Thank u
@SURESH-b1z11 ай бұрын
COPD ku vdo post pannunga
@குட்லக் Жыл бұрын
Thank you
@madhanmohan7 Жыл бұрын
Thanks Doc 🙂
@pandiyandurai7448 Жыл бұрын
Thank you very much Dr,you are doing great job..
@karthisudha87509 күн бұрын
Daily inhaler eduthukunuma sir
@priyainteriors8402 Жыл бұрын
Thanks a lot sir👏🙏🙏
@boovathilagaraj64474 ай бұрын
Daily use pananuma vising eruntha mattum use pannanuma
@vijayamalag1255 Жыл бұрын
Ini kavalai illai Dr Arumayana pathivu
@RajKumar-fr3uw11 ай бұрын
Super sir
@Nagarjun.n711 ай бұрын
sir high and low metabolism na enna sollunga please
@prasanthprasanth409311 ай бұрын
Doctor enoda paiyan W sitting la than epothum utkaruran... Athunala leg ki ethum problem aguma? Solunga
@umasuresh3499 Жыл бұрын
Thank you doctor
@nandhiniarumugam3421 Жыл бұрын
Sir please make a video how to reduce diasis recti and urine leakage while cough
@valarmathiarumugam394011 ай бұрын
Periods painku parasitamal podalama
@danieljustin61952 ай бұрын
டொக்டர் உங்கள்விளக்கம்மிகவும்சிறப்பானது, நான் இலங்கை யைசேர்ந்தவர் எங்கள் பிள்ளையையும்,மிகவும் பக்குவமாக தூசிபடாமல் பராமரித்துவளர்த்துவிட்டோம்தவறை பரிந்துவிட்டேன் இப்போது தினமும் கால்வலி, அத்துடன் ,வ்ஷிங் இருக்கிறது சுட்டு ஆறிய நீரைத்தான் குழந்தை யில் இருந்து பாவிக்கிறது,பச்சைத் தண்ணீர் குடித்தாலே உடனே,தும்மல்விளும் தொடர்ந்து வ்ஷிங்வந்துவிடும்,இப்படி யேதான்காலம்போகுது இந்த இரண்டு நோய்க்கும்சம்மந்தம் இருக்கா,இதற்கு பம் பாவிக்கலாமா? அப்படி என்றால் இலங்கை யில் இந்த மருந்திற்கு என்ன பெயர்தெரியவில்லைமருந்திபெயரை குறிப்பிடவும்) பிள்ளைக்கு வயது 14 ( ஆண்டு 9கல்விகற்கிறார்)தயவுசெய்து டொக்டர் மனமிரங்கி இந்த வேண்டுகோளுக்குவிடை தரும்படி மிகவும் தாழ்மையுடன்கேட்டுநிற்கின்றேன் நன்றி
@serialsreview33311 ай бұрын
Hi sir i have galstone for 2 years,can i follow intermediate fasting
@fathimakani676511 ай бұрын
ரொம்ப நன்றி sir நான் my son ku kuduka சொல்லவும் நான் ரொம்ப பயந்தேன் dr ah. Change பண்ணலாம்னு யோசிச்சேன் 1 month ah அப்ப அப்ப குடுத்தேன் பயந்து பயந்து இருந்தேன் இப்போ பயம் போய்டுச்சு
@AB-ry2pp8 ай бұрын
Sari yacha
@AB-ry2pp7 ай бұрын
Please reply
@fathimakani67656 ай бұрын
@@AB-ry2pp first ku epo roamba improvement eruku sis adikadi sali pidikala erumala elai My dr 2 years use pana soli erukanga Nan இடைல கொஞ்சம் பலூன் ஊதி இந்த மாரி ஊதா சொல்லுவேன் sis
@jeyaabi88011 ай бұрын
எனக்கு 20 வயதிற்கு பிறகுதான் ஆஸ்மா பிரச்சினை வந்தது... இவ்வாறு இடையில் வர காரணம் யாது
@nuthanamaqurium-trichyАй бұрын
Anna yanagu 34 age aguthu 4 years entha porbalam irugu sareiyairuma
@midheleshraju2120 Жыл бұрын
5hanks doctor
@RojaThottam Жыл бұрын
7:30 😂
@The08206 Жыл бұрын
ginger + Cassava , any effect?
@MariMarichinraj Жыл бұрын
🙏
@parthibar.parthiba52129 ай бұрын
Sir, around 20 years ah tablet etuguren, teeth elam demange aguthu enna panalam
@jayanthimurugesan6671 Жыл бұрын
Sir en paiyanuku 5years aguthu na inheler use pannitruken 4month achu en payanuku inhaler aduchalum romba vegama moochu vidraan dcr then inhaler mask 😷 use pannama directa adikkaren appadi use panna lama edanaala uyirukku edum problem varuma sollunga dailyum bayama irukku ethu sollution sollunga pls na erode than unga hospital ku vanthuken but neenga available illa so vera dr pathuttu poitom pls reply sir😢
@banupriya8011 Жыл бұрын
inhaler use pana thala valikunu en viy solran sir what to do 9 years boy
@prabakaranp294711 ай бұрын
I think ithu lam Neenga already pottutingala
@sowmyasowmya58511 ай бұрын
Sir,My son is 9 year old doctor suggested inhaler for 2years your opinion sir?
@AB-ry2pp7 ай бұрын
Sari yacha ain kulanthaikku kudukiran
@sbalu4 Жыл бұрын
Can we use nebulizer instead of inhaler. Why doctor's not recommends nebulizer.
@mohanmohan7077 Жыл бұрын
Yes yes why? ?
@lakshmirk414910 ай бұрын
Pregnancy try pandra ladies inhaler use pannalama please tell me
@kasthisonkasthison67616 ай бұрын
பண்ணலாம். நா use பண்ணேன்.நா பிரங்கன்ஸி ய இருக்கும்போ து. அது lungs ku மட்டும் த போகும். baby ku போகாது.
@sreevaishaaly540711 ай бұрын
Doctor sir what is your opinion on Patti vaithiyam for cold like kasayam, naruku maruthu.. allopathy syrups make cold stay in lungs nd so cold comes back again and again.. what is the best medicine to make the cold (sali) come out from body.
@kottamani73511 ай бұрын
சீக்கிரம் கஞ்சி வெளியேறும் ரசிகர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@kousalyakousi381 Жыл бұрын
Sir montack LC 5MG daily we will give my son as per doctor suggestions If any side effect come ah sir How to control sir Pls reply