Difference between Heart attack & Cardiac arrest | மாரடைப்பு - இருதய செயலிழப்பு | Uyirmei EP-10

  Рет қаралды 974,636

Street Light

Street Light

Жыл бұрын

#cardiacarrest #heartattack #uyirmei
This uyirmei episode talks about Cardiac arrest and Heart attack, what is the difference between those two? how do we identify it? what are the safety precautions in it? how do we give immediate first aid for this, and how do doctors treat those, etc,,.
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 593
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
நீங்கள் மருத்தவரோ என்னவோ தெரியாது ஆனால் ஒரு மருத்துவர் சொல்லாதது இந்த விஷயம் நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன் நன்றி😍😍😍😍😍
@rainbowvilla1869
@rainbowvilla1869 Жыл бұрын
💯💯💯
@padmavathid2347
@padmavathid2347 Жыл бұрын
Useful tips
@Acts-4-12
@Acts-4-12 Жыл бұрын
Doctors neenga keta tha solluvanga avanga ena teachers ah 🤡pesanum nu pesatheenga
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
@@Acts-4-12 R u doctor So angry😂😂😂😂😂
@rajajith1947
@rajajith1947 Жыл бұрын
என்னோட மாமா one year முன்னாடி இதே காரணத்தால் இறந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் இந்த முதல் உதவி செய்து இருந்தால் பியதிருப்பர். எனக்கு இன்றும் வருத்தமாக இருக்கிறது..
@communion4088
@communion4088 Жыл бұрын
இது போன்ற இன்னும் பல மருத்துவம் சார்ந்த பயனுள்ள தொகுப்புகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@msdwilliams8901
@msdwilliams8901 Жыл бұрын
வாயு பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் தென் படும்.. எனவே மாரடைபினால் வரும் வலியா அல்லது வாயுவினால் வரும் வலியா என்பதை கண்டறிய ஒரு காணொளி போடுங்களேன்..
@suganyamathiyazhagan7535
@suganyamathiyazhagan7535 Жыл бұрын
Yes I want know 🥺🥺 because I have pain in 4days left side,.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 2 ай бұрын
Yes
@aarifabca5613
@aarifabca5613 2 ай бұрын
Yes
@user-bf2bp2ww9m
@user-bf2bp2ww9m 2 ай бұрын
நல்ல விளக்கம் தந்திருக்கிறார் இவர்.இவருக்குமிக்க நன்றி. பலருக்கு பயன்படும் வீடியோ.வாழ்த்துக்கள்🎉🎉🎉
@newmanshahul1153
@newmanshahul1153 Жыл бұрын
தெளிவான விளக்கம்! மிக்க நன்றி!
@ramnaga6384
@ramnaga6384 Жыл бұрын
மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி நண்பரே 🙏
@MdMustafa-oc2vv
@MdMustafa-oc2vv Жыл бұрын
அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவை சமூக வலைதளங்களில் தேவை தொடர்ந்து இது போல நல்ல விஷயங்களை பற்றி பதிவிடவும் நன்றி வாழ்த்துகள்
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 Жыл бұрын
Ungaloda yella video explanation awesome ah iruku....video mudiyuradhu ye theriyala...pesama neenga school college ku la poi oru guess lecture kodunga semmiya ah irukum.... Endha topic la school la miss solli kodukumbodu la onnum puriyadhu ba nu pathutu thn thoongiduvan...Ana Unga explanation Vera level 👌 👍 😍
@harryeswar6975
@harryeswar6975 Жыл бұрын
Thanks🙏.... Enga amma cardiac arrest nala 2017 la eranthutaanga..... Intha information inimel useful ah irukum
@durgav2627
@durgav2627 Жыл бұрын
Nobody can describe like this... I will never forget this... Thanks a lot..
@momslove3919
@momslove3919 Жыл бұрын
Doctors kooda ipdi theliva solamatangae..sooper broo...
@mesoreymesorey801
@mesoreymesorey801 Жыл бұрын
அருமை யான பதிவு எல்லோரும் இதைஅறிந்திருப்பார்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நீடுழீவாழ்க நன்றி 🙏🙏🙏
@hariprasath7426
@hariprasath7426 Жыл бұрын
Clean & clear explanation about cardiac arrest and Heart attack super awareness video 🔥💯💐
@shaikhdilindia9493
@shaikhdilindia9493 Жыл бұрын
எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் இருந்தது- பயனுள்ள தகவல் நன்றி
@maprabhakaran2582
@maprabhakaran2582 Жыл бұрын
Very useful and valuable video..👍👏👏👏. Very well explained... Must be circulated widely.. sure to benefit many people... 🙏
@user-cx5xp5if4q
@user-cx5xp5if4q 2 ай бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் நன்றி
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
you are enlightening normal people like me with simple and sweet Tamil.
@user-uj1np1ur9m
@user-uj1np1ur9m Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏
@manitham360
@manitham360 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர்... அனைத்தும் அருமை ... எமது நெஞ்சார்ந்த நன்றிகள்....
@blossoms2465
@blossoms2465 Жыл бұрын
Romba theliva soldringa bro, very useful and informative, thank you, keep going 😊
@EagleEyesOnU
@EagleEyesOnU Жыл бұрын
Thankyou Anna for this very useful video. 🙏 Nowadays many news came with sudden death due to CA. Every one must know this CPR procedure .
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
Information that is needed ... Keep growing and keep glowing. You guys rae rocking....
@user-ih3sy2ri6h
@user-ih3sy2ri6h Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.... 🙏🙏 நன்றி.
@ssreedharan1256
@ssreedharan1256 Жыл бұрын
Very valuable information Bro. Thank you very much for sharing.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு நன்றி வணக்கம்💟🙏🏻
@rajarame6597
@rajarame6597 9 ай бұрын
Street light program மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@AKBARALI-ks4iv
@AKBARALI-ks4iv Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரா
@geethasubramani7600
@geethasubramani7600 Жыл бұрын
A very useful information team thanks a lot. At least I have come to what is the difference between cardiac and heart attack. You ppl are doing a great job pls continue doing the same. All the beat !!!
@priyankapandiyan4093
@priyankapandiyan4093 Жыл бұрын
Romba thanks bro.konjs nalave idhu pola news pathutu bayama irunduchu.
@vannakumarsubramanian8844
@vannakumarsubramanian8844 Жыл бұрын
அருமையான பதிவு 👌👌
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 3 ай бұрын
ஐயா இவ்வளவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
@michaelindhrachannel9439
@michaelindhrachannel9439 Жыл бұрын
Romba theliva sonninga bro,Tq so much.
@tamiljtamilj7314
@tamiljtamilj7314 Жыл бұрын
மிகவும் அருமை 👌🏻🤝
@jayangeorge4638
@jayangeorge4638 Жыл бұрын
எளிமையாக புரியும் வகையில் அமைந்தது உங்கள் விளக்க உரை. அனைவருக்கும் சென்றடைய வேண்டிய பதிவு.வாழ்த்துக்கள்,👍
@ushagovind6349
@ushagovind6349 Жыл бұрын
Excellent video
@jakkerkhan1158
@jakkerkhan1158 Жыл бұрын
இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும்போது நெஞ்சுவலி வந்துச்சு நான் பயந்துட்டேன்😁😁
@shankark1531
@shankark1531 Жыл бұрын
Ennaku kuda appaditha. Eruku
@suryaputra9002
@suryaputra9002 Жыл бұрын
யப்பா ஒரே பீதியா இருக்கு.
@hhh334
@hhh334 Жыл бұрын
Payapdadirhal adikadi morning perumootsu vidungal
@moorthys5575
@moorthys5575 Жыл бұрын
@@shankark1531 lll
@venkateshmuthusamy5351
@venkateshmuthusamy5351 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@m.r.rajamohan361
@m.r.rajamohan361 Жыл бұрын
Clearly explained, must known information. Thanks team.
@kumarjothi5736
@kumarjothi5736 Жыл бұрын
மிக. நல்ல பதிவு.
@kishorveeraragavan6858
@kishorveeraragavan6858 Жыл бұрын
அண்ணா இது மாதிரியே நம்ம உடம்புல இருக்குற எல்லா உடல் உறுப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு வீடியோ போடுங்க . எனக்கு படிக்க சுலபமாக இருக்கும் என் தேர்வுகளுக்கும் பயன்படும் . நன்றி
@rgnfarmars4319
@rgnfarmars4319 Жыл бұрын
நாம் உடல் உறுப்புகள் பற்றி இலவசமாக சொல்லி கோடூக்கப்படும் இடம் nutrition center வேறு எந்த இடத்திலும் சொல்லி கொடுக்கமாட்டார்கள் wellness coach hosur
@vallipalani6760
@vallipalani6760 Жыл бұрын
Super nalla vilakam puriuramathiri irunthathu tq ithellam theriyama en purushana vitutom cardiac arresttla
@hajahaja1590
@hajahaja1590 Жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@suma1209
@suma1209 Жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumayana vilakkam thank you sir
@gpraman6142
@gpraman6142 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது சகோ...
@velraj4389
@velraj4389 Жыл бұрын
Appreciate your efforts. Super ah explaintion kuduthuninga..
@rsbtamil5214
@rsbtamil5214 Жыл бұрын
Excellent awarens......keep on post like this helath first aid videos.....some one life will be save....
@avin636
@avin636 Жыл бұрын
Bro.. Please make a video on how stress and depression can lead to heart attack..
@christavadim7095
@christavadim7095 Жыл бұрын
I Lost my father in the hospital itself due to poor treatment and My ignorance very painful incident I cannot get him back what a tragedy but your video had given good information Thank you very much
@pandishalu8323
@pandishalu8323 Жыл бұрын
Thanks bro, it's really useful to us.clear explained, well awerness,keep your service,god bless you....
@tharanisaravanan475
@tharanisaravanan475 Жыл бұрын
Valuable information anna it is very useful for us please upload the more information for everyday
@brosmartinlouis2377
@brosmartinlouis2377 Жыл бұрын
Highly valuable info Bro. Thank you so much
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
மிக அருமை.மிக்க நன்றி.
@littledeenexplorer2159
@littledeenexplorer2159 Жыл бұрын
சிறந்த ஆசிரியர்
@m.g.rajakumarg.rajakumar6386
@m.g.rajakumarg.rajakumar6386 Жыл бұрын
Super நல்ல பதிவு கேட்டு பயன்பெறுங்கள்.
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb Жыл бұрын
Super clear explanation..thank u
@siyamalaswami3214
@siyamalaswami3214 Жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@milonraja3771
@milonraja3771 2 ай бұрын
நல்ல பதிவு நன்றி தம்பி ❤❤❤
@sugankarthi5140
@sugankarthi5140 Жыл бұрын
Very good explanation bro..thank you for the Information.👍
@sharathnb
@sharathnb 10 ай бұрын
Lovely video. Good explanation. People should watch. We never know when our loved ones will need this. I lost 2 precious friends recently
@focuspoint90
@focuspoint90 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@rohithsakshi2971
@rohithsakshi2971 Жыл бұрын
Romba usefull things solringa super
@neethuv6468
@neethuv6468 Жыл бұрын
Very informative.. Thanks bro 👍
@tamilcomedyben
@tamilcomedyben Жыл бұрын
Thank you so much brother Good Information ❤
@crazycom9807
@crazycom9807 Жыл бұрын
Very informative and clearly explained.. Thanks a lot.
@megha329
@megha329 Жыл бұрын
Thank you for your simple explanation
@packiaraj6065
@packiaraj6065 Жыл бұрын
மிக்க நன்றி சார் நல்ல தகவல்
@gautamguna4372
@gautamguna4372 Жыл бұрын
Thank you SL team for valuable information. But, I lost my dad due to ignorance of this information in 2015.
@muthukumaran834
@muthukumaran834 Жыл бұрын
Yes I also missed my dad for the same reason in 2021
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
In spite of all this, unfortunately, the survival is hardly 1 in 1000
@murugesanr.s3763
@murugesanr.s3763 Жыл бұрын
Superb. Thambi. Very detailed ah explain b panni teenga
@parosekar6931
@parosekar6931 Жыл бұрын
Very valuable content thank you so much bro.
@sumikumar6085
@sumikumar6085 Жыл бұрын
Thank you so much brother. Really very useful msg
@muraliaj5129
@muraliaj5129 Жыл бұрын
Super bro very good advice , keep it up , God Bless You. 🙏🙏
@priyadharshinis7376
@priyadharshinis7376 Жыл бұрын
Well explained!!! Very useful.
@lucidcar2365
@lucidcar2365 Жыл бұрын
i'm a big fan of uyirmei.
@hmsri1983
@hmsri1983 Жыл бұрын
Thank u brother ...very Excellent information....
@anandarun6205
@anandarun6205 Жыл бұрын
Thanks for your valuable information.
@sammuamu5202
@sammuamu5202 Жыл бұрын
Lord will lead u in your entire Life God bless u
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 Жыл бұрын
Well done Brother 🤝🤝🤝🤝 what a useful msg God bless u👍🏼
@sathishd3068
@sathishd3068 Жыл бұрын
Super. Bayama iruku video parkumbodhae
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
மிக அருமை நண்பரே
@malaysialifestyle3267
@malaysialifestyle3267 Жыл бұрын
அருமையான பதிவு 👍
@jaikanth9412
@jaikanth9412 Жыл бұрын
Super anna!! It will be very useful... Ella idathilum doctors or medical expert ethirpaka mudiyathu.. if we came to know these cautions and first aid method it will be helpful for all.. fantastic info anna
@deathday5317
@deathday5317 Жыл бұрын
❤️🤗
@Sairam-3628
@Sairam-3628 Жыл бұрын
ஆக மொத்தத்துல லட்சக்கணக்கா ஹாஸ்பிடல்ல மெடிக்கல் மாபியாட்ட போய் கொடுத்துட்டு வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிட்டு எல்லாரும் நாசமா போகணும்.. அதானே!! டெய்லி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆயில் புல்லிங் பண்ணுங்க ஹாட்ல இருக்குற எல்லா பிளாக்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆயிடும்... அல்லது டெய்லி பைவ் மினிட்ஸ் 7 types of கிளப்பிங் தெரபி பண்ணுங்க.. இந்த மாதிரி ஏகப்பட்ட டெக்னிக்ஸ் இருக்கு. ஃபர்ஸ்ட் depression எதுவும் இல்லாம சந்தோசமா வாழ்ந்தாலே எல்லாரும் நல்லா இருக்கலாம்.
@Dr.M.Loganayagam
@Dr.M.Loganayagam Жыл бұрын
Super anna❤.. Adhemari left shoulder hand pain irukunu Myocardial Infarction nu bayapda vendam maybe adhu stomach or esophagus la vara problem ah kooda irukalam adhuvum MI symptoms madhiri katum..so worry panika vendam but as soon as possible doctor kita pooi katiranum… Inoru point CPR pandra situation vandhuchina helpku aal ila only nenga matumdha irukinga means first emergency ku call panitu adhukapro procedure start pananum
@mahimahasathya9319
@mahimahasathya9319 Жыл бұрын
Nalla thagaval Anna.🙏
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
Thank you so much for very important info.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 21 күн бұрын
நன்றிகள், வாழ்த்துக்கள் சகோ
@PrabavathiPraba-oz4lh
@PrabavathiPraba-oz4lh Жыл бұрын
Your explanation is amazing.
@kiyas999
@kiyas999 Жыл бұрын
Good information with clarity
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
Very valuable information 👌
@dorathylavanya6654
@dorathylavanya6654 Жыл бұрын
Superb explanation anna. Thank u
@anathin5267
@anathin5267 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம்
@gunasekargunasekar6699
@gunasekargunasekar6699 Жыл бұрын
Super video hatsoff sir
@Emma_Myers248
@Emma_Myers248 Жыл бұрын
Mr GK, LMES வரிசையில் இப்போது Street Light 💐👏
@instantedits1548
@instantedits1548 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@eetalents
@eetalents Жыл бұрын
Really very useful video and nice explanation 👏👍🤝👌 keep saying good healthcare information and other bro😇🙌
@arunj343
@arunj343 Жыл бұрын
Good information... Thanks
@sandhyaalgates8579
@sandhyaalgates8579 Жыл бұрын
Super anna nalla thagaval🙏
@pankajamkrishnamurthy5834
@pankajamkrishnamurthy5834 Жыл бұрын
Thank you 💐 Good Job 👍
@rajeemanik2220
@rajeemanik2220 Жыл бұрын
Superb Explanation Brother 👆👆👍👍👌👌
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
Sunlight: Optimize Health and Immunity (Light Therapy and Melatonin)
1:56:10
MedCram - Medical Lectures Explained CLEARLY
Рет қаралды 4 МЛН
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 28 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
My iPhone 15 pro max 😱🫣😂
0:21
Nadir Show
Рет қаралды 722 М.
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 475 М.
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 17 МЛН