அண்ணா வணக்கம், தங்களின் ஜோதிட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்கணா.இதை எந்த ஒரு ஜோதிட நூலிலும் நாங்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாது.படிப்பறிவை விட பட்டறிவுக்குத்தான் மதிப்பு அதிகம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம்.இந்த காணொளியை காணும்போதே மெய்சிலிர்க்க வைக்கிறது.இன்னும் இது போன்ற அனுபவங்களை கேட்க,அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். நன்றி!!வணக்கம்!!💐🌺🙏
உண்மையை உரக்கச் சொல்லும் போதும் வழிக்கத் தான் செய்யும் அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@vasanthishanmugam638611 ай бұрын
Arumaiyana padivu
@baskaranbass452 жыл бұрын
வணக்கம் ஐயா...திசா நாதனை ஒட்டி சொல்லு. கோட்சாரத தொட்டு சொல்லு அருமை ஐயா..உங்கள் அனுபவம், மரணம் வரும் முன் உரைத்த விதிகள்,அதற்கான பாடல்கள் அனைத்தும் அற்புதம் ஐயா..விதியை சொல்ல முடியும் ஆனால் வெல்ல முடியாது என புரிந்து கொண்டோம்..உங்கள் அனுபவம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது ஐயா நன்றி வணக்கம் ஐயா
குருநாதா் அவா்களுக்கு வணக்கம். இந்த பதிவை பாா்த்துக்கொண்டு இருக்கும் போதே என் மனம் கலங்கியது கண்ணில் நீர் கசிந்து சற்று மனம் தடுமாறி விட்டது, உங்களின் அனுபவமான பாதையில் கற்றுக்கொண்ட படிப்பினையை எங்ளோடு பகிந்து கொண்டு இருக்கின்றிா்கள் முதலில் என் மனமாந்த நன்றியினை உங்கள் பொற் பாதத்தில் சமப்பிக்கின்றேன். இந்த பதில் சுப வாக்கு அதிகமாக சொல்லவேண்டும் என்பது தான்,ஒரு ஜாதகத்தில் அயுள் குற்றம் வரப்போகின்றது என்பதற்கான படாலும் கட்டங்களும் சரியாக அமைந்து இருக்கிறது. நான்கு வரி பாடல் என்றாலும் இரண்டு வரிகள் விதிகளும், இரண்டு வரிகள் பலனும் அருமை, நீங்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் திசை ஒட்டி, கோச்சாரத்தை தொட்டு பலன் சொல் வெற்றி உண்டு, அப்படியே கடைப்பிடித்து வருகிறேம், அண்ணா மிக்க நன்றி!
ஜாதக அலங்காரம் என்னும் நூல் பாடல் 702 நன்றி வாழ்த்துக்கள்
@manjulaashok-hn4ux10 ай бұрын
ஐயா வணக்கம். நான் தற்போது ஜோதிடம் கற்று ஜாதகம் பார்த்து வருகிறேன். தங்கள் பதிவினை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்ட து. நன்றி. தாங்கள் வாசித்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாமா?. முடிந்தால் பெயரை பதிவிடுங்கள். எங்கு கிடைக்கும்? தங்களிடமிருந்து பெற வாய்ப்பு உள்ளது? விளக்கம் கொடுங்கள். நன்றி வணக்கம்.
Sir ayul mudiyumal oruvar irakka neriduma sollunga sir
@ramaniswethak.v7337 Жыл бұрын
ஐயா..நூல் பெயர் மாறியுள்ளதாக நினைக்கிறேன்....ஐயா...அல்லது பாடல் எண் மாறியுள்ளதாக நினைக்கிறேன்
@hindimelodiesbyvijaya215411 ай бұрын
Also Sun is a maraka for Karka lagna. So during Sun dasha, the boy had his ultimate end....how accurate the prediction was🙏👌
@positivepraveen9141Ай бұрын
This chart looks good ....but v bad luck for tht guy.....
@kesavanvenkkanna2558 Жыл бұрын
ஐயா தங்கள் ஜாதகம் போடுமாறு. மிக்க பணிவுடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ஓம் முருகா
@balamurugankaliyaperumal76988 ай бұрын
ஐயா தாங்கள் எந்த ஊர்?
@rhoshnev11987 ай бұрын
🙏🙏
@subadrakaliyaperumalkaliya3824 ай бұрын
தெளிவான விளக்கம்
@akpmadurai7 ай бұрын
தங்கள் பணி நன்று தொடருங்கள்
@dailynewfuns2 ай бұрын
10:00 vdo starting 😢
@sellammanickkam7966 Жыл бұрын
😊
@muthur1339 Жыл бұрын
ஐயா சுக்கிரன் குரு பரிவர்த்தனை தானே
@rajendranpillai51443 ай бұрын
வணக்கம். அவர் இறந்த தேதியை போட வும்.
@chennaiyiloruvivasayi Жыл бұрын
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு ரூபாய் ஆகும் ஜோதிடத்தில் ஒருவர் ஆயுள் பற்றி சொல்வது 100 % உண்மை ஆகுமா நன்றி 🙏
@malathimalathi7952 ай бұрын
Family(4) 1000 single jathagam 500
@chennaikrishnan4264 Жыл бұрын
Sir you are great I am a learning astrologer I got two horescope husband and wife Male -dob - 1-12-52, tob 1-10 am,Tirunelveli. Female dob - 23 -9-58 tob 9-30,vishakapatnam How thr future both
@jeyamalara95762 ай бұрын
Ayya விசயத்தை மட்டும் கூறவும்
@ratheesh-t6x Жыл бұрын
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏🙏🙏🙏🙏
ஐயா, இன்றைய பதிவு மிக அருமையான பதிவு. இதுபோல் ஒருவரின் தீர்க்க ஆயுளுக்கான ஜோதிட ஸ்ருதி பாடல்கள் உள்ளனவா? அதனை ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@socratessocrates5854 Жыл бұрын
Sara laknam 2 and7th place is maraga place..so he died .
@hemalathasampath82262 ай бұрын
First of all your contact number is always put in invalid or switched off. If sir you have such good tongue power that sir you are able to predict a person death with accurate date and time 😅 take this and tell another 12.12.1984 2.30pm challenge.
@KethuSamrat7 ай бұрын
😂😂😂😂😂காக்கா உட்கார. பனம் பழம் விழுந்த கதை❤❤❤❤
@kodikambamjothidar4 ай бұрын
பழமொழி அருமை
@rajeshmani52332 жыл бұрын
ஐயா, மேற்கூறிய ஜாதகர் அற்ப ஆயுளில் இறந்தார். எனது வினா யாதெனில் மேற்கூறிய ஜாதக அமைப்பில், மேற்கூறிய தினத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்திருக்கும். மேலும் ஒரு லக்னமானது 2 மணி நேரம் இருக்கும். அப்படி பார்த்தால் அதே லக்னத்தில் அந்த 2 மணி நேரத்தில் அதே ஜாதக அமைப்பில் பல குழந்தைகள் பிறந்திருக்கும். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அற்ப ஆயுளில் இறக்கவில்லையே?. அனைவரும் மரணிப்பதில்லையே?. ஆனால் இது போல் ஒரு சிலர்க்கு மட்டும் ஏன் மரணம் ஏற்பட்டது? அல்லது ஏற்படுகிறது? இது ஏன்? எனது மனதை வெகு நாட்களாக வருத்தி கொண்டிருக்கும் இந்த சந்தேகத்தை தங்களை போன்ற அனுபவம் வாய்ந்த ஜோதிடரால் தீர்க்க முடியும் என்ற பேரவாலால் தங்கள் முன் இந்த கருத்தை வைக்கிறேன். எனது கேள்வியில் தவறு இருந்தால் பொறுத்து அருளுமாறு தங்களை பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் விளக்கமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா.
@kodikambamjothidar2 жыл бұрын
தாங்கள் எனது அலைபேசியில் 9442437251 இந்த எண்ணிற்கு வாட்ஸ்,அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு என்னை அழையுங்கள்...! தெளிவாக பேசுவோம்...! நன்றி...!
@sridevisridevi1881 Жыл бұрын
Pl. Dont talk lenghthy like mega serial. I am not ready to watch the mega serial. O. K. Stop selfboasting
@muruganmaster2681 Жыл бұрын
தயவு செய்து, தங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் விலகி செல்லவும். அவர் பாணியில் பேசுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. விரும்பம் இருந்தால் கேட்கவும் இல்லையெனில் விலகவும்.
@sivamsivam3835 Жыл бұрын
சூரியனுக்கு முன்றாம் பார்வை இருக்கு என்று கூறியுள்ளீர்கள் ஆனால் ஏலாம்பர்வை முட்டுமே உள்ளது சனிக்குத்தான் மூன்றாம் பார்வை உள்ளது சரிபார்க்கவும் மூம்ராம் மூன்றாம் பார்வைக்கு விளக்கம் இருந்தால் தெரிவிக்கவும்