நகராட்சி நிர்வாக துறை நடத்திய அரசு பணி தேர்வில் குளறுபடி? | Municipal administration exam | Q.paper

  Рет қаралды 82,467

Dinamalar

Dinamalar

4 күн бұрын

நகராட்சி நிர்வாக துறை நடத்திய அரசு பணி தேர்வில் குளறுபடி? | Municipal administration exam | Q.paper seal issue#Municipaladministrationexam #Questionpaper #sealissue #Dinamalar

Пікірлер: 347
@suthakarchinna1360
@suthakarchinna1360 2 күн бұрын
ஒரு ஒருத்தன் இரவு பகலா சோறு திங்காம தூங்காம கஷ்டம பட்டு படித்து தேர்வு எழுதினால் ! நீங்க அதிகார திமுறுல என்னவெல்லாம் செய்யறிங்க 🥺🥺🥺🥺🥺🥺💔💔💔💔💔💔 எங்களுக்கெல்லாம் இதான்யா வாழ்க்கையே
@infogaming9922
@infogaming9922 Күн бұрын
💯
@sasikumaren8731
@sasikumaren8731 2 күн бұрын
பணம் கொடுத்தவருக்கு தான் அரசு வேலை மாநில அரசின் திறமை இன்மை தான் காரணமா
@ashoksarvam9169
@ashoksarvam9169 2 күн бұрын
இதை நடத்த துப்பு இல்ல நீட் க்கு வந்துட்டான்
@haripreetha874
@haripreetha874 2 күн бұрын
😂 correct 💯
@vkrajesh007
@vkrajesh007 Күн бұрын
📣📢No problem 📌Technical pepar Booklet perusa.. erukurathala.. easy ya seal prinjikuthu bro... ethu seal problem tha .. June /30/2024 Sunday.. ennaiku nadantha exam la naan athi note pannuna... Seal sticker weeka eruku... Afternoon nadantha exam la seal open agala bro
@MrSaravanaraghavan
@MrSaravanaraghavan 2 күн бұрын
அனைத்து தேர்வையும் TNPSC தான் நடத்த வேண்டும். இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி துறையின் தரம் தெரிகிறது இந்த தேர்வில்.
@TUTY69DEEE
@TUTY69DEEE 2 күн бұрын
Iyo bro ithu varum temperavary job
@thiyaguraj892
@thiyaguraj892 2 күн бұрын
It is permanent
@sarathy7408
@sarathy7408 2 күн бұрын
Tnpsc than nadathudu... but yesterday enga centre la pack open aagala... but seal sariya illa
@thiyaguraj892
@thiyaguraj892 2 күн бұрын
@@sarathy7408 yaar nadathunaney theriyama vandhu pesadhinga
@thiyaguraj892
@thiyaguraj892 2 күн бұрын
Exam conduct pannadhu Anna University... Neenga 1st exam yeludhuningala... Sandhegama iruku
@ErDeepi
@ErDeepi 2 күн бұрын
Eangalukkum முத்திரை பிரிந்து தான் வந்தது
@dot602
@dot602 2 күн бұрын
Same 2 you.. I'm Nagapattinam exam centre..
@kalimuthuraj5520
@kalimuthuraj5520 2 күн бұрын
Enakum group 4 la Thoothukudi vilathikulam
@theerthagiri7623
@theerthagiri7623 2 күн бұрын
Ivanga exam conduct panna ipdi than irukum
@theerthagiri7623
@theerthagiri7623 2 күн бұрын
Tnpsc conduct panna than correct ah irukkum
@jeganshanmugam4242
@jeganshanmugam4242 2 күн бұрын
Same group 4 Villuppuram
@narayananmohan342
@narayananmohan342 2 күн бұрын
எல்லாமே ஓப்பன் தான் இங்கே. தேர்வு எழுத வேண்டும். நம்பரை சம்மந்தப்பட்ட துறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை பிடித்து காசும் கொடுத்து கிடைத்தால் சேர வேண்டும்.
@arunaravind1234
@arunaravind1234 2 күн бұрын
Already amount 15 laks 20 laks katti posting pottu ready ha vachi irrupanga friends kadamiku exam avlo than indha exam ku ean poninga ellarum
@ACADEMY151
@ACADEMY151 2 күн бұрын
Really
@fahadmc_
@fahadmc_ 2 күн бұрын
Y neenga kasu kuduthutingla
@arunaravind1234
@arunaravind1234 2 күн бұрын
Kasu kudukura alavuku na vasadi ana family ila bro oru degree mudikave romba kasta pattu padichan
@melwinsam2786
@melwinsam2786 Күн бұрын
yaruu kekeranga solunga bro nanum kuduken... chumma ishtathuku soladha there are many aspirants preparing very hard dont demotivate them..
@PonnArasu-tg6hb
@PonnArasu-tg6hb Күн бұрын
என்னுடைய வினாத்தாளும் சீல் பிரிந்து தான் வந்தது கேட்டதுக்கு வினாத்தாளை மாற்றி மட்டுமே தரப்பட்டது
@jayarajajayaraja9734
@jayarajajayaraja9734 2 күн бұрын
சிவகங்கை மாவட்டத்திலும் K.L.N.collage of engg question paper open ஆகி இருந்தது
@SelvaA-selvaA
@SelvaA-selvaA 2 күн бұрын
இப்ப என்ன சொல்லுது தமிழக அரசு...❤️💕❤️💕❤️💕
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 күн бұрын
😂😂😂😂😂மியாவ் மியாவ் சொல்லுது
@GaneshPandian
@GaneshPandian 2 күн бұрын
TNPSC la irunthu ella exam scam thaan pola... Very sad
@radhikapandiraj8076
@radhikapandiraj8076 2 күн бұрын
Intha exam la already elam money kuduthu fix panitanga ... Namma elarume summa than poye eluthitu vanthrukom ...clear ah already la dept la irukuravangale solranga enga ofc la ithana members ku solli vachirukanga... Ivlo amount kekuranganu...well done govt and management 🙏enga effort elam yaro oruthan easy ah padikama money kuduthu vaangitu poran...this is tamilnadu how recruiting theough money not exams😅😅
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
Neenga soldradhu unmaya sis?
@radhikapandiraj8076
@radhikapandiraj8076 2 күн бұрын
Ama bro ....2 yrs before dept la job ku join panavanga enta sonanga ...Namma elarume ipdi last varaikum padichite Iruka vendiyathu than ​@@Heh6ic
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
@@radhikapandiraj8076 tnpsc la mothama 300 vacancy kooda varradhu Inga 2000 vacancy bulk ah recruitment pandra apove nenachan
@radhikapandiraj8076
@radhikapandiraj8076 2 күн бұрын
Nammalaala onume pana mudiyathu...ivlo vacancy iruku la ithellam mothama compile pani tnpsc conduct panuna ena ? Apo matum 300,400 nu viduvanga
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
@@radhikapandiraj8076 notification vandha apove cm cell la complaint pannirukanum
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 2 күн бұрын
நீட் தேர்வை குறை சொன்ன வன் இந்த தேர்விக்கு என்ன கத சொல்லுறான் பார்ப்போம்.
@Stranger14219
@Stranger14219 2 күн бұрын
Correct, ivanunga etho ellam correct aa pandra mathiri Pesuranga
@vkrajesh007
@vkrajesh007 Күн бұрын
📣📢No problem 📌Technical pepar Booklet perusa.. erukurathala.. easy ya seal prinjikuthu bro... ethu seal problem tha .. June /30/2024 Sunday.. ennaiku nadantha exam la naan athi note pannuna... Seal sticker weeka eruku... Afternoon nadantha exam la seal open agala bro
@user-if8zy7jj5n
@user-if8zy7jj5n 2 күн бұрын
Intha exam TNPSC nadathuna nallarukkum 😢😢
@dot602
@dot602 2 күн бұрын
Atha correct..
@malligaarjunans5758
@malligaarjunans5758 2 күн бұрын
தேர்வை ரத்து செய்ய வேண்டும்
@dot602
@dot602 2 күн бұрын
Im hall no 305 in Nagapattinam district... Already seel breached..😢... 9:20 ku th exam hall la vachu than open pannanum..ana 9 o clock ae chumma Kaila eduthuttu varranga konja questions papera..antha open panna cover kooda illama kondu varranga..😢
@josephbritto49
@josephbritto49 Күн бұрын
Already money💸💸💸 is given. this exam totally eye wash.😮😮😮😮
@muruganmurugan590
@muruganmurugan590 2 күн бұрын
ஏற்கனவே தேர்வு கேள்வி தான் விற்பனை செய்திருப்பார்கள்.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 2 күн бұрын
தமிழக அரசு இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறது?
@Xygsf-cy4lg
@Xygsf-cy4lg 2 күн бұрын
TN Govt should schedule for Re exam
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 2 күн бұрын
கள்ள சாராயம் கலெக்டர் கத. சொன்னார்.
@vethivethiya8860
@vethivethiya8860 Күн бұрын
Diploma and Engineering இரண்டும் seal பிரித்து தான் இருந்தது Jayam engineering College Dharmapuri
@ajayj1989
@ajayj1989 2 күн бұрын
Fantastic.. good administration
@kuralarasan883
@kuralarasan883 2 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம் மூகாம்பிகை இஞ்னியரிங் கல்லூரியில் இதே பிரச்சனை காலை நடந்த தேர்வில் அனைத்து வினா தாள்களும் சீல் பிரிக்க பட்டு இருந்ததால் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ......
@devalrd6145
@devalrd6145 Күн бұрын
Tnpsc நடத்தவில்லை இந்த தேர்வினை..‌question paper also prepared by Anna University.. so intha leakage நடக்கதான்‌ செய்யும். நாம Tnpsc exams எழுதினால் question paper pack நம்மகிட்ட sign வாங்கிட்டு தான் நம்ம முன்னாடி question paper வெளிய எடுப்பாங்க.. இன்று நான் எழுதிய தேர்வில் அப்படி பண்ணல காலை, மதியம் .. நான் morning shift எழுதிய booklet also question paper seal damage nd stick panirunthuchu so usual pola nianchan.. but leakage paper nadanthurku..
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Күн бұрын
மனிதன் என்றாலே காசு கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது இதை எப்படி சரிசெய்வது என்ற நிலைதான் குழப்பமாய் இருக்கிறது.வாக்கு இயந்திரத்தில் கூட எத்தனை முறை வேண்டுமானாலும் பட்டனை அழுத்தி ஜெயிக்கலாம் என்ற நிலை வந்து விட்ட பிறகு எங்கே நியாயம் கிடைக்கப் போகிறது ? பணம் தான் அரசு வேலையை நிர்ணயிக்கிறது.
@muruganmurugan590
@muruganmurugan590 2 күн бұрын
இனிவரும் எல்லா தேர்வுகளும் இப்படி தான்.
@jansinagarajan317
@jansinagarajan317 2 күн бұрын
Ariyalur arts college la um questions booklet open la than iruthchu..kethatuku weight irukura Nala ah seal open agiruchunu sonnaga😒
@skykar2137
@skykar2137 Күн бұрын
இதே நிகழ்வு சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது... அதற்கு சரியான முறையில் பதிலளிக்க வில்லை மற்றும் மிரட்டல் தொனியை காண முடிந்தது..இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@bevabaalaji5674
@bevabaalaji5674 2 күн бұрын
90% exam centers la ithae mathiri than incident nadanthiruku today
@elavarasanrajalingam5687
@elavarasanrajalingam5687 Күн бұрын
Today enna exam koncham details sollu bro
@bevabaalaji5674
@bevabaalaji5674 Күн бұрын
@@elavarasanrajalingam5687 maws exam conducted by anna university....to fill up vacancies for engineers in municipality and corporation and water supply
@ramyaseenuvasan8067
@ramyaseenuvasan8067 2 күн бұрын
Ennoda வினாத்தாள் சீல் prichi dha erundhudhu innaki exam la
@gowthamsiva5873
@gowthamsiva5873 2 күн бұрын
All ready all eduthachu ningalam veetuku polam. Innum padichitu wait ponunga
@jayaprakash-ey1rf
@jayaprakash-ey1rf 2 күн бұрын
Coimbatore Krishna College happen same thing in my class room 8 out off 2 Booklet seal is broken already.... All around TN its Happen....
@roopansibi8319
@roopansibi8319 5 сағат бұрын
மத்திய,மாநில அரசுகள் வருங்கால மாணவர்கள் வாழ்க்கையில நல்லா விளையாடுறானுங்க.ஒரு பக்கம் நீட்,இப்போ இது (இன்னும் பல) என்னத்த சொல்ல....😢😢😢 இப்போது இந்த கமெண்ட் செக்சனில் கூட 'அதுக்கு பேசுனவன் இதுக்கு பேசு பார்ப்போம்' 'இதுல குளறுபடியே நடக்கல' , நீ பெருசு,நா பெருசு இந்த பேச்சுதான் ஓடுது.எப்போ இந்த மாதிரி விடயத்தை மக்கள் ஒன்றாக எதிர்கிறார்களோ அன்றைக்குதான் எல்லாரும் உருப்படுவோம்.தேர்வுகளும் உருப்படியாக நடக்கும்.
@mohammedakram7332
@mohammedakram7332 2 күн бұрын
Seal opened before bringing it to the hall and cover too opened before we come...
@user-ve6hr6yd8t
@user-ve6hr6yd8t 2 күн бұрын
Syed Ammal Engineering college.. Ramanathapuram also seal opened...oru centre na parava ila...ella centre la um seal epd athuva open aagum....
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 2 күн бұрын
நீட் தேர்வு மட்டும்தான் தடைசெய்யவேண்டும்
@shankartamil4827
@shankartamil4827 2 күн бұрын
Take series action against it...lot of safe and secure option missed which is available in TNPSC ..this will lead easy to change answer sheet also...
@SarathKumar-rm1yo
@SarathKumar-rm1yo Күн бұрын
Before starting the exam question paper opened in Salem Sona College of technology
@dinesheds9368
@dinesheds9368 2 күн бұрын
Engal hall laium same story tha bro ...open agitha irunthathu...que seal also..
@user-oi9ff6rl8x
@user-oi9ff6rl8x 19 сағат бұрын
Same... Madurai district la naanga ulla pogum munnadiya question fullum velliya vanthu vittathu
@hariharasudhans6511
@hariharasudhans6511 Күн бұрын
Enakku seal pirichuthan irundhathu.... Madurai... Enga hall la kudutha Ella question um pirichu than irundhathu...
@suthasutha2346
@suthasutha2346 Күн бұрын
Same problem in nagapattinam center e.g.s.pillay engineering college.
@haripreetha874
@haripreetha874 2 күн бұрын
Ithala viral akkamatanga news channel
@abinantht8193
@abinantht8193 2 күн бұрын
Crct ah soninga......
@vethivethiya8860
@vethivethiya8860 Күн бұрын
எனக்கும் சீல் openla தான் இருந்தது மற்றும் என் class இருந்த அனைவருக்கும் சீல் பிரித்து தான் இருந்தது - தர்மபுரி Jayam Engineering college
@foreverme23
@foreverme23 2 күн бұрын
Same issue was faced in Coimbatore center
@itsmethilaka
@itsmethilaka 2 күн бұрын
Omr seat flipkart la order potu vaangirupanga pola🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ government seal ila TNMAWS ila.. Yaaru nadathuranga nu ila🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ subject code la 0 print aagala... Ithule therinjitu eapidi posting poduvanga nu.. Padichu exam attend panravanga enna da paavam panom... Oru posting ku 45 lakhs kekuranga 😢😢😢😢😢
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
Neenga dhana sister modern survey in Tamil la exam nermaiya nadakkudhu ungaluku therinja municipal commissioner sonnaru nu sonninga
@itsmethilaka
@itsmethilaka 2 күн бұрын
@@Heh6ic avanga apidi than sonaga😔😔😔 yaaru solrathu nambanumnu theriyala 😔😔😔
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
@@itsmethilaka aprm45 lakhs nu soldringa adhu yaaru sonna
@Heh6ic
@Heh6ic 2 күн бұрын
@@itsmethilaka 45 lakhs nu yaaru sonna sis
@aravindhan6078
@aravindhan6078 2 күн бұрын
45 lakhs ah yar vitu pananam nha😮😮😮
@MVR-1996
@MVR-1996 2 күн бұрын
தர்மபுரியில் எனக்கும் சீழ் பிரித்து தான் இருந்தது. தர்மபுரி கலைக் கல்லூரியில்
@yuva1606
@yuva1606 Күн бұрын
In kancheepuram too same problem happened
@loganariya4149
@loganariya4149 2 күн бұрын
Thiruvannamalai center also opened questions paper
@rameshr1327
@rameshr1327 2 күн бұрын
எங்களுக்கு பிரிச்சி தான் வந்தது கேட்டதுக்கு எடுத்துக்கிட்டு வரும் போது கிழிஞ்சிரிச்சினு சொல்லுறாங்க
@TroolCuts
@TroolCuts 2 күн бұрын
Pudukkottai mnsk college question booklets also opening
@sathishkumarnallasamy2795
@sathishkumarnallasamy2795 2 күн бұрын
Tiruppur layum seal open la thaan irunthathu
@muthumarinatarajan5188
@muthumarinatarajan5188 2 күн бұрын
Enoda hall leum pirincha technical ques seal open a irundhuchi.. but andha candidate absent.. nanum kekala.. indha exam um tnpsc under la vandha nala irukum
@gokulkrish8612
@gokulkrish8612 Күн бұрын
Same bro my Hall la kuda open agi irunthuchu
@vsangeethaapcivilamcet7273
@vsangeethaapcivilamcet7273 2 күн бұрын
Yes sir. My question booklet also unsealed
@sweetybenisha3016
@sweetybenisha3016 Күн бұрын
Yes
@senthilKumar-ej6sp
@senthilKumar-ej6sp 2 күн бұрын
Tirunelveli govt engineering college laum seal open la tan irunthuchi
@sharavanaraman4737
@sharavanaraman4737 2 күн бұрын
Enga hall la same issue full seal opened. and noo information about ,candidate name ,photo ,roll number ,no registered no, omr paper look liked just a common single sheet
@arulkumara4462
@arulkumara4462 2 күн бұрын
Question paper Ella edathulayum...open pannithan bro...eduthu vanthanga
@Arulmuruga98
@Arulmuruga98 Күн бұрын
True, ella exam centre la vum question book opened
@jeyapaulravichandran5317
@jeyapaulravichandran5317 2 күн бұрын
எனக்கும் அப்படித்தான் இருந்து எங்க மையத்தில் அனைவருக்கும் அப்படிதான் இருந்தது
@VijayTV804
@VijayTV804 Күн бұрын
Enakum sile open la tha. Vanthuchi ana na aruge panama ukkathu exam mudijan antha time ku exam eluthidu poidalam. Evlo nama pesunalum avaga kandukamataga
@balajim2363
@balajim2363 2 күн бұрын
Pudukkottai KKC clg also same issue
@chandrasekar9217
@chandrasekar9217 Күн бұрын
நான் diploma in EEE நான் மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்லூரியில் தேர்வு எழுதினேன் எனக்கு குடுத்த question paperம் seal open panni irunthusu kettathuku ithe pathil than sonnaga melum Electrical question tamil lil illai only english lil mattum irunthusu
@marthandanalwarsamy3482
@marthandanalwarsamy3482 2 күн бұрын
Elecrical questions eathuvum tamil la illai... only English mattum than ... Civil & mechanical ellam tamil & English la irunthuchu... kayda complaint pannuga nu solluranga sir..
@vigneshwaran5533
@vigneshwaran5533 2 күн бұрын
Electricsl ku tamil la kedayathuuu
@melwinsam2786
@melwinsam2786 Күн бұрын
1st ae questions only in english nu mention pnitanga bro and ipo avnga eadhoo mech and civil ku tamil la questions vitadheyy perusuu
@lifedrugs9604
@lifedrugs9604 2 күн бұрын
Ama bro enga exam hallayum ipditha nadanchu kelvi ketta proper bathil sollamatranga
@nirmalasonaimuthu5530
@nirmalasonaimuthu5530 2 күн бұрын
Pudukkottai MNSK also seal opened
@vishnu-8846
@vishnu-8846 2 күн бұрын
nanum anga tha bro...ezhuthunan .. romba worst
@venkatesankrishnamoorthy9462
@venkatesankrishnamoorthy9462 Күн бұрын
TNPSC இந்த தேர்வை நடத்தவில்லை ANNA UNIVERSITY இந்த தேர்வு நடத்துகின்றது
@skgala7
@skgala7 2 күн бұрын
In Pudukkottai moogambikai college same problem happened
@sp.kuttirajesh-DEEE556
@sp.kuttirajesh-DEEE556 2 күн бұрын
Pdk. Kkc college la same but booklet bage open akla but sela open aki irrunthuchi morning question s paper
@melwinsam2786
@melwinsam2786 Күн бұрын
@@sp.kuttirajesh-DEEE556 question papers are bulky thats why !!!
@sp.kuttirajesh-DEEE556
@sp.kuttirajesh-DEEE556 16 сағат бұрын
@@melwinsam2786 . Ok but over all bag closed but question booklet sela how to open sir?? Not possible. Any way over ok.
@arulkumara4462
@arulkumara4462 2 күн бұрын
Ella edathulayum...ithe than bro
@rajs9424
@rajs9424 2 күн бұрын
Chennai centre also same situation 😢
@vishnu-8846
@vishnu-8846 2 күн бұрын
sir....please thayavu senju reliable a irunga.2000+ post ku ivlonyoungstee kasta pattu etho oru govt vella vanganumnu padikranga...Same issue in my exam centre ..including...nethu proper a timing follow panala ....Aprm epdi sir...confident varum.....raa pagala padikrom sir...saapadu thookatha vittu....ippo neenga pandra sila vishayam ellarayum bathikithu......adhar card illaina mattum ulla vida matringalla...ithukallam enna bathill...please humble request please standardise it... spread love..
@naveenkumarr2307
@naveenkumarr2307 2 күн бұрын
Karur 8.30 am ku booklet vachutaga no one is there
@user-bm2xx8hy6d
@user-bm2xx8hy6d 2 күн бұрын
Student exam hall pogatha munnadiye staff poorianga seal open and total question paper cover open iruchi
@karuppaiahrk766
@karuppaiahrk766 2 күн бұрын
நானும் எழுதினேன்... எனக்கும் technical paper seal open ஆகி இருந்தது....
@ranjithar8580
@ranjithar8580 2 күн бұрын
Erode sengunthar engineering college also question booklet pack was opened and seal also opened
@Santhosh_maddy
@Santhosh_maddy 2 күн бұрын
Nanum Anga tha eluthunaa enaku apdi agala
@sankarsiva8035
@sankarsiva8035 2 күн бұрын
case podoga entha exam cancelled panuga ...officer action edoga
@The_civil_Engineer
@The_civil_Engineer Күн бұрын
இந்த exam ஒரு கண்துடைப்பு டா😂😂 கமிஷன் already settled ஆகிடு.. அவங்களுக்கு தா போஸ்டிங் கிடைக்கும்.. இது தெரியாம கஷ்டபட்டு எழுதிக்கிட்டு இருக்கீங்களே😔😭😭😭
@aruncreation675
@aruncreation675 2 күн бұрын
Mohamad sathak engineering college seal open tha irunthuchu enoda hall la mattum 8 questions ku mela irunthuchu apdi
@sakthidhasan5656
@sakthidhasan5656 2 күн бұрын
mayiladuthurai AVC College of engineering நடந்த questions paper பிரிந்து தான் இருந்தது
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 2 күн бұрын
விடியல் பதவியை ராஜினாமா செய்வாரா.நிர்வாக சரியில்லாத ஆட்சி.
@vigneshvicky-gw9cp
@vigneshvicky-gw9cp 2 күн бұрын
tiruppurla kumaran collegela for women thaa bro question paper opena erunthuchu bro.i am also a candidate
@Subhashkratos007
@Subhashkratos007 Күн бұрын
Already posting fix ayrukum nenga solaratha vachin paatha
@mindblowing6583
@mindblowing6583 Күн бұрын
Parcel damage illa Oru centre kku 25 peru eluthanum but antha Packla 30 peru kku varuthu ,5 perukku vera halla ullavangalukku kudukkuranga.So Question paper openla irunthuchu Ithukku Correctana Orientation illatha Anna University tha reason.Onnu 30 peru oru halla potrukkanum illana 25 perukku question vara mari pack pannirukkanum.Ithula ethuvum ulkuthu kooda irukkalam Yarukku theriyum .Examkku Nermaiya Eluthirukkanga avangalukku result Nermaiya Anna University kudukkanum
@KAVI6644
@KAVI6644 Күн бұрын
எல்லா எக்ஸாம் சென்டர்களியும் இந்த problem
@beauty8387
@beauty8387 22 сағат бұрын
எல்லாருக்கும் சீல் பிரிச்சிருந்துச்சுன்னா சீல் கம்பெனிக்காரன் தான் சரியில்லனு நினைக்கிறேன் 😉
@jayarammuthu1648
@jayarammuthu1648 2 күн бұрын
Anathu vacancy yum tnpsc mulam nirappa vendum.... Ithan vidiyal arasa.....
@dot602
@dot602 2 күн бұрын
Ama ama
@sivasangari7113
@sivasangari7113 2 күн бұрын
Madurai laium seal open la than irunthuchu enoda centre laium
@_ME__santhoshKumargs
@_ME__santhoshKumargs Күн бұрын
Same bro in Trichy
@Swetha5696
@Swetha5696 2 күн бұрын
Enakum morning exam seal pirinju than vandhathu andha supervisor kitta sonnen theriyama open airukum nu sollitapla
@jagadeshm5586
@jagadeshm5586 2 күн бұрын
Bro... Ksr college namakkal district laium ipdi thaa pannanga
@rameshr1327
@rameshr1327 2 күн бұрын
கள்ளக்குறிச்சி A K T காலேஜ் same problems Question Booklet already opened
@Thambi696
@Thambi696 2 күн бұрын
Tneb recruitment athigam mark eduthavarai kuraithu fail aakitanga antha case thaniya nadakuthu. Case koduthu velai kodukalam enbathu Thani case .
@vasun5339
@vasun5339 2 күн бұрын
En friendu ku group 4 laye seal open panni dhan erundhuchi
@siwavikky5122
@siwavikky5122 2 күн бұрын
Yenga hall laium sanme issue.. ketta anna University ta complaint pannunu solranga...
@Sabareeswaran-co1xo
@Sabareeswaran-co1xo 2 күн бұрын
Hello Edhe pol dhan tnpsc grp 2 , 2 A exam vandhuchu yenna pani kilichitanga tnpsc solunga summa kora sonna payan erukanum ilana kora solama vaya muditu erukanum edhan aspirants exam field luck erundha polam ilana namala pola pasanga valakai dhan waste agum Tnpsc is very very worst 6 month 1 yrs manaulachal la erukuradhuku edhu pola Anna university nadathula 2 month la result vituduvanga nama manaulachan sari agidum tnpsc pola kaalam thalthamatanga papomm...
@sudhasri6015
@sudhasri6015 Күн бұрын
Even in MIT also booklet seal was opened.
@muralidharanselvam9995
@muralidharanselvam9995 18 сағат бұрын
Booklet perusa irukardhala seal pirinjirukum,onu rendu pirinji irundha doubt varalam ellam pirinji irukunu na cheating ah irukum nu thonala
@purushothamane55
@purushothamane55 2 күн бұрын
Ennoda question um seal puriji than irunthuchu... Na keta athu onnu problem illa sollitaga
@kavithasundar9512
@kavithasundar9512 2 күн бұрын
Group 4 layum ipdii dhan enakku seal open aagi irundhuchu. But pack closed. 😢
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 12 МЛН
Village Boys vs Village Girls😂 Neeya Naana Troll Video😆
9:09
Thug Tamilan
Рет қаралды 1,5 МЛН
Yogi Babu Special Comedy Scenes
13:40
Tamil Entertainment
Рет қаралды 2,4 МЛН