பெண் டாக்டர் சம்பவத்தில் வீடியோவால் பூகம்பம் | kolkata woman doctor case | Kapil Sibal viral video

  Рет қаралды 24,483

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership பெண் டாக்டர் வழக்கில் பூகம்பம்
கோர்ட்டில் சிரித்தாரா கபில் சிபல்
அதிர வைத்த
வைரல் வீடியோ
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கொடூரன் சஞ்சய் ராய் மற்றும் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரை கைது செய்தது.
இன்னொரு பக்கம் இந்த கொடூர சம்பவம் பற்றி தாமாக வழக்கு பதிவு செய்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.
ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போதும் கோர்ட்டில் நடக்கும் விஷயங்கள் நேரடியாக லைவ் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது பல முக்கிய உத்தரவுகளை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பிறப்பித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் கபில் சிபல், வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்று கொதித்து எழுந்தார்.
அதாவது, ஆகஸ்ட் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் வைக்கும் போது, யாரோ ஒருத்தர் சிரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
நேரடி ஒளிபரப்பில் இருந்து இந்த காட்சியை எடுத்து சிலர் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கினர்.
'இவ்வளவு கொடூரமான வழக்கு விசாரணையின் போது மூத்த வக்கீல் கபில் சிபல் சிரித்துக்கொண்டு இருக்கிறார். அவரால் இதை செய்ய எப்படி முடிகிறது?' என்று சிலர் பரப்பி விட்டனர்.
இதற்கு தான் லைவ் செய்வதை நிறுத்த வேண்டும் என்று நேற்று கபில் சிபல் கொந்தளித்தார்.
இது பற்றி அவர் கோர்ட்டில் கூறியது:
நான் எங்கே சிரித்தேன். ஒரு போதும் நான் சிரிக்கவில்லை. என்ன வழக்கு நடக்கிறது என்று தெரியும். எப்படி சிரிப்பேன்.
தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். இதனால் எனக்கும் எனது வக்கீல் குழுவினருக்கும் கொலை மிரட்டல் வருகிறது.#kolkata #womandoctorcase #KapilSibal #viralvideo #SE

Пікірлер: 110
@rajeshwarik8542
@rajeshwarik8542 16 сағат бұрын
இவருடைய மரியாதை குறைகிறது என்றால் இந்த வழக்கில் இருந்து வெளியேற வேண்டியதுதானே
@Klj897
@Klj897 14 сағат бұрын
அவர் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவ்வாறு நடந்தால் சிரிப்பாறா மனிதத்தன்மை இருக்கிறதா
@darkknightbk
@darkknightbk 22 сағат бұрын
பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதியை விட 50 வருட தற்பெருமை மிக முக்கியம் !!!
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 12 сағат бұрын
பொய்யானதும் கேவலமானதும், பாதிக்கப்பட்ட பெண் ணின சார்பாக ப் போராடுவதில் மிரட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய குற்றச்சாட்டை இவர் சுமத்துகிறார். மிரட்டுபவர்கள் யார் என்பதையும் கூறவில்லை. என்ன விதமான அயோக்கியத்தனம் இது. மேற்கு வங்க அரசு சமூக விரோதிகளைவைத்து போராட்டக்காரர்களை மிரட்டி விட்டுத் தங்கள் சார்பில் வழக்காடும் வக்கீல்கள் மிரட்டப்படுகிறார்கள் என்ற சமுக்களத்தில் வடிகட்டிய பொய்யை நீதி மன்றத்தில் வைக்கிறது. கபில் சிபல் வாங்கிய காசுக்கு மேலல்லவா கூறுகிறார். இதை விடக் கேவலம் வேற எதுவும் இருக்காது.
@umamaheswari604
@umamaheswari604 10 сағат бұрын
Evan mamtha வுக்கு வக்காலத்து வாங்கும் போதே இவன் புத்தி என்னானு தெரிஞ்சிடுசி. இத்துள்ள இவனுக்கு மானம் அவமானம் இருக்கா? Evan kootathu குடும்ப பெண்களுக்கு இந்த நிலைமை வந்தா இப்படி வாதாட வருவானா? கடவுளே இவன் கூட்டத்துக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@balasambasivan1815
@balasambasivan1815 10 сағат бұрын
இவருடைய ஐம்பது ஆண்டு வழக்கறிஞர் தொழிலில் திரு. செந்தில் பாலாஜிக்கு இது வரை ஜாமீன் வாங்க முடியவில்லை
@rajendrannarayanan2990
@rajendrannarayanan2990 17 сағат бұрын
பணத்தை இதுமாதிரி முறையில் சம்பாதிக்கும் போது சில சம்பவங்கள் உங்கள மாதிரி ஆட்களால்... இன்னும் சுதந்திரமாக திரியும் ஆட்களால் ஏற்படும்... அனுபவிங்கள்.....
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 23 сағат бұрын
இந்த எண்ணெய் விளம்பரத்தை எப்போது நிறுத்துவீர்கள் ? மிகமிக மிகமிக மிகமிக மிகமிக மிகமிக எரிச்சலூட்டும் விளம்பரம் !
@padmaanand4027
@padmaanand4027 16 сағат бұрын
Very very true. Many may stop buying it for the nuisance it creates.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 14 сағат бұрын
அந்த சேனல்காரர்கள் செய்வதாக இல்லாமல், KZbin நிர்வாகம் நுழைப்பதாக தெரிகிறது. எரிச்சலாகத்தான் இருக்கிறது.
@shankar5400
@shankar5400 11 сағат бұрын
Same feeling
@Omie2456
@Omie2456 11 сағат бұрын
Very true 👍
@rajagopalan8353
@rajagopalan8353 10 сағат бұрын
Rightly said
@sugunadevi3773
@sugunadevi3773 22 сағат бұрын
கபில் cipil வீட்டுல கேடும், இழவும் கேட்காமல் வரணும், அவன் family ல நடன்தாதான் தெரியும் கடவுளே இவனுக்கு தக்க தண்டனை first கொடு, மம்தா வுக்கு இதே மாதிரி சாவு வரணும் 😭😭💔💔💔
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 14 сағат бұрын
வேண்டாம் ! இன்னும் ஒருவருக்கு இந்த கொடுமை வேண்டாமே
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 14 сағат бұрын
In this case in more than one occasions he (sibil) laughed... His is NOT A TRUST WORTHY HUMAN BEING TO THE SOCIETY
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 14 сағат бұрын
Get out of this profession FIRST S!
@gopalkaruppiah7010
@gopalkaruppiah7010 22 сағат бұрын
இவனே சமூக வலைதளதத்தில் பரவவிட்டு நேரடி ஒளிபரப்பை நிருத்தப் பார்க்கிறான்
@swaminathanthirunavukkaras7210
@swaminathanthirunavukkaras7210 12 сағат бұрын
ஒளிபரப்பு அவசியம். அப்போதுதான் உண்மை நிறம் தெரியும்
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 13 сағат бұрын
நெஞ்சு பொருக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்
@rangarajansrinivasan2170
@rangarajansrinivasan2170 23 сағат бұрын
Best tactic to slow down the proceedings. Mr Sibil can do anything to win
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 12 сағат бұрын
He doesn't have conscience at all.
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 8 сағат бұрын
கோடி கணக்கான பணத்திற்காக வரும் பொழுது இதை எல்லாம் பொறுத்து கொள்ளணும் சிபில் கபில்... ஹாஹா ஹாஹாங்...😮😢😂
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 14 сағат бұрын
Judge well said this is public issue.
@rathinakumarijanarthanan4201
@rathinakumarijanarthanan4201 23 сағат бұрын
Kapil sipil is a very worse guy. He want money if it is given by saathans he will get it. Jaihind
@ganeshrajapandiankarunakar2651
@ganeshrajapandiankarunakar2651 22 сағат бұрын
Kabil sibil congress adimai
@sivaneshwariponraj7981
@sivaneshwariponraj7981 15 сағат бұрын
Ks is gaining curses by handling this case against victims family. He may think he will gain money from Bengal government. But money is not everything. He may argue smartly but above all God is watching everything, God knows everything. These Ks lawyer, people who argue against victims family for money will be punished severely on God's judgement day.
@HHsquare
@HHsquare 23 сағат бұрын
இந்த கெழம் சாவாதா
@rajanrajan-kt5ic
@rajanrajan-kt5ic 17 сағат бұрын
செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டாமா அதன் பின்னர் சாவு
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 4 сағат бұрын
Thanakku. Mamtha Arasu Kodukum athiga Fees ai Ninaithu Sirithiruppaar. 😮
@lakshmimalini3215
@lakshmimalini3215 13 сағат бұрын
Respected 🙏 sir all must consider has their own daughter and bring justice respected 🙏 female doctor sir great hard work cbi.and all respected 🙏 lawyers sir
@kumudhaj5574
@kumudhaj5574 10 сағат бұрын
Kabilsibil ponnukku indha nilai vandhal sirippara
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 17 сағат бұрын
Kabil broker
@gopsmorgan1706
@gopsmorgan1706 16 сағат бұрын
இவன் கார் எப்ப வெடிக்க போகுதோ.
@muthusamyveerasamy8231
@muthusamyveerasamy8231 10 сағат бұрын
Reputation already gone when Cong to SP for MP seat .Law Br(O)eaker
@padmaanand4027
@padmaanand4027 16 сағат бұрын
Everybody knows that he laughed. Those who appear for well known criminals always , for money, should definitely face the anger of the people.
@Sudomonas
@Sudomonas 17 сағат бұрын
Mamatha Arakki Kapil, VengayamNatpeyarArakkan🏴‍☠️🏴‍☠️🐺🐼👽😎🏴🏴‍☠️❌💯💯👠😭
@lalithagopal
@lalithagopal 9 сағат бұрын
Kabil chippal has no repution
@user-ok6dp9dc4c
@user-ok6dp9dc4c 14 сағат бұрын
Kapil sibil ponnukku eppadi nadanthal sirippana?
@krishnakumarasamyraja5721
@krishnakumarasamyraja5721 13 сағат бұрын
Is there any good reputation for Mr Kabilji other than royalness
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 5 сағат бұрын
Judgement varuma varatha atha solunga
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 21 сағат бұрын
Kabil Sibal kasukkaga malathaiyum thinbavan adhey polathan Abhishek Singvi. Vazhkkaiyil kolgaigal illadhavargal.Thun arasiyal pinbulathil vazhakkugalai kaiaalluvalubavargal
@padmaanand4027
@padmaanand4027 16 сағат бұрын
KS may have a reputation as an intelligent, greedy, callous and unconscionable lawyer. But his reputation as a good human being is very very low. He says that he is not appearing for the accused , but for the government. But, in this case, the government is the accused for many sins of omission and commission.
@rish89
@rish89 16 сағат бұрын
Please stop nallennai ad. Very irritating
@2468yu
@2468yu Сағат бұрын
காங்கிரஸ் வக்கீலிடம் நியாயம் எப்படி...
@anandkbkrishna4670
@anandkbkrishna4670 37 минут бұрын
Ivary senthil balaji caseil kuda aajar aanaaru.
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 8 сағат бұрын
இவருக்கு நற்பெயர் உள்ளதா?
@stellamaryjoseph
@stellamaryjoseph 7 сағат бұрын
Here after don’t celebrate independence. Shame to see India situation
@vivekabebrave8206
@vivekabebrave8206 18 минут бұрын
Wow..How easy it is , isn't it..! It's very easy and shameless to tarnish our nation's image... great democracy....
@sumathirag9482
@sumathirag9482 10 сағат бұрын
We know Sibal's reputation very well. He appears only on the negative side. If he is so much worried for his team's safety, why appear for such cases at all.
@rangarajansrinivasan2170
@rangarajansrinivasan2170 14 сағат бұрын
You never had any, if at all you had any, it was destroied a long time back sir, not now.
@nadarTelevision
@nadarTelevision 11 сағат бұрын
Foolish argument by sibal
@ravichandransr3434
@ravichandransr3434 5 сағат бұрын
There are two ways of getting popularity. One being popular by good things another being notorious by having a bad intention, bent upon money and supporting bad elements. This country knows very well that to which category Me.Kapil Sibal belongs to.
@stellamaryjoseph
@stellamaryjoseph 7 сағат бұрын
Hello Sibil Sir, you are expecting your respect , but parents last their daughter. This is not normal death.
@raj-cf3hz
@raj-cf3hz 7 сағат бұрын
sibal is the biggest threat for justice, not live streaming, he wronged the country in 2G case,
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 8 сағат бұрын
Live streaming should never be stopped. Sibal always appears for the criminals for the only purpose of earning huge money
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 10 сағат бұрын
Oil ad so boring. Banit
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 11 минут бұрын
Kapil always for the accused or culprits.
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 6 сағат бұрын
❤vasi moven ❤
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 14 сағат бұрын
Enapiravida sirikkum vishayamada😢
@edwardprince7082
@edwardprince7082 12 сағат бұрын
I don’t understand, why the supreme courts has not taken any action on Manipur issue, people are still dying there, women paraded naked and raped publicly. I’m not against this case, but the court is so concerned about one woman’s death and ignoring the issue happening against a whole community….
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 2 сағат бұрын
ஏன்டா குற்ற வாலியே மேற்கு வாங்கம் தாண்ட
@gardening5164
@gardening5164 9 сағат бұрын
Good name? Who appears for honest person?. Only offenders and criminals need This kind of persons to come out of the charges. When he got fear let him come out of appearance. Appearing on behalf of government means what ? The officers of government trying to hide the fact involved in rape and murder case of the deceased for which a huge group of law knowing persons saving the offenders. All must stand together to find the culprit and get major punishment instead of working for money. SHAME.
@MrSekar21
@MrSekar21 19 минут бұрын
What Reputation this fellow got ? ???? Allways appearing for anti national elemets , for huge money . Shame,.
@jayamvijaya1699
@jayamvijaya1699 15 сағат бұрын
Kabil intha case mudiyum mun , avan avanai sarthavargal uyiruku utravatham ILLAI ena tonuthu..
@venkatesanrajagopalan4511
@venkatesanrajagopalan4511 16 сағат бұрын
kail sibal- shameless person appears in any case against central govt for money and greed.
@udayababuramanathan9809
@udayababuramanathan9809 13 сағат бұрын
Kapil sibal always supports the accuist and law brakers only. He only needs money out of anything
@ravigovind9587
@ravigovind9587 10 сағат бұрын
This fellow will appear only for dastardly criminals and money bags and will charge crores of rupees as fees. Not a human being.
@indianonlybharat2631
@indianonlybharat2631 13 сағат бұрын
This shameless person feeling guilty himself that he is standing and barking for culprits criminals... that is why he is trying to save himself from nation people
@prasannalaxmi2271
@prasannalaxmi2271 16 сағат бұрын
Oru doctor death anaithu unmaikalium,konduvanthu Pala appavimakal kaapatha patu irrukurirargal
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 14 сағат бұрын
Kapilsibal😂
@subasbose4726
@subasbose4726 17 сағат бұрын
போராடும் டாக்டர்களே...ஆட்டமும் பாட்டமுமாக துள்ளுகிறார்களே....?
@digitalkittycat4274
@digitalkittycat4274 9 сағат бұрын
Scoundral kapil !
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 9 сағат бұрын
You have destroyed burtally a innocent skilled dedicated poor lady doctor and you are supporting the killers.
@prabhakaran1981
@prabhakaran1981 16 сағат бұрын
3:56 😂this reputed dog is working for money not represented west bengal government
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 40 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 38 МЛН
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 542 М.
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16