மீட்பு குழு நிபுணர் சொல்லும் பகீர் தகவல் | Wayanad landslides | Kerala | Massive landslide

  Рет қаралды 549,829

Dinamalar

Dinamalar

Күн бұрын

சிக்கியிருப்பது வயநாடு மட்டும் அல்ல
தமிழகத்துக்கும் காத்திருக்கும் ஆபத்து
கேரளாவில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து மீட்பு குழு நிபுணர் மணியன் விளக்கம் அளித்துள்ளார்.#Wayanad #landslide #Kerala #Massivelandslide

Пікірлер: 324
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 2 ай бұрын
இயற்கை தாயை போற்றி பாது காக்க வேண்டும் இல்லையேல் இப்படியான அழிவுகளை நாம் சந்திக்க நேரிடும் உங்களின் அழகான தெளிவான கருத்துக்கு நன்றி ஜயா ஒவ்வொருவரும் இயற்கையை பாது காக்கும் வழியில் செல்லுங்கள் இயற்கை இறைவன் கொடுத்த வரம் அதை பாது காப்பது மனிதர்களின் அறம் நீதி சத்தியம் தர்மம் ஆகும் 🙏🏽🙏🏽 எல்லாம் அவன் செயல் காலம் போடும் கணக்கை யார் அறிவார்கள் அவன் ஒருவனைத் தவிர மானிடர்களே சிந்தித்து செயலாற்ருங்கள் இயற்கையை பாது காத்து ஒவ்வொரு உயிர்களையும் பாது காக்க வழி தேடுங்கள் நல்லது எங்கும் நிகழும் ஓம் சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽
@rj4837
@rj4837 2 ай бұрын
தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி சார்
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 ай бұрын
கேட்கவே வருத்தமா இருக்கே இயற்கை ku மதிப்பு கொடுப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் ஜெய் பாரத் வாழ்க தமிழ் மக்கள்
@mmgodsk
@mmgodsk 2 ай бұрын
Epdi
@rathinammahes8032
@rathinammahes8032 2 ай бұрын
Yoovvv nee yaruda sollura ..avada enda madiri pesina ava neutrino plan start panuva so
@Ramani143
@Ramani143 2 ай бұрын
Yes❤❤❤❤❤❤
@kalais2229
@kalais2229 2 ай бұрын
​rnMWAQJNNNW J+-HH OO LOOLO...number is or you vnv- p 3:47 H 2:25 @@mmgodsk
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 2 ай бұрын
உங்கள மாதிரி ஒரு நல்ல அதிகாரி ஒரு மனிதர் மந்திரியாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும் ஓம் நமசிவாய
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 2 ай бұрын
தமிழகத்திற்கான கோயம்புத்தூர்: C4TN என்பது ஒரு தனியார் குழு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு உதவ உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. திரையில் இருக்கும் இவர் பேரிடர் மேலாண்மையில் நிபுணராக இருக்கலாம் ஆனால் ஓராலஜியில் நிபுணராக இல்லை, ஆனால் அவர் அதைப் பற்றி பேசுகிறார். தினமலர், அடுத்த முறை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்க விரும்பும் விஷயத்தில் நிபுணரைக் கொண்டு வாருங்கள், ஏனென்றால் திரையில் இருப்பவர் ஒரு நிபுணர் என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர் இல்லை என்பதுதான் உண்மை. கூடுதலாக, ஆசியா முழுவதும் வெள்ளம் உள்ளது, மேலும் இயற்கையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் நிபுணத்துவ அறிவை பொறுப்புள்ள அமைச்சருடன் பகிர்ந்து கொள்ளவும், இந்த விஷயத்தில் அரசாங்கத்தை அழைக்கவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும். பொதுமக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்.
@muthukani7999
@muthukani7999 2 ай бұрын
0ppppppp0pppppp0
@AnishSada-ts4kf
@AnishSada-ts4kf 2 ай бұрын
😂
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 ай бұрын
மலைய வெட்டாதிங்க என்று சீமான் பேச்சை கேட்டு சிரிச்சாங்க . கடவுள் இருக்காரு குமாரு
@shaikfarid3116
@shaikfarid3116 2 ай бұрын
Well said
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
காசு கொஞ்சம் சேர்ந்தா. குடும்பம் குடும்பாம சுற்றுலா கிளம்பி விடும் காலம் இப்போ... எல்லாம் பணம் படுத்தும் பாடு... 🤔
@shanmugapriyashanmugapriya592
@shanmugapriyashanmugapriya592 2 ай бұрын
அருமையான விளக்கம் 😮நன்றிகள் பல ஐயா 🙏
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும். இதுதான் உண்மை.😢😢
@kumarblore2003
@kumarblore2003 2 ай бұрын
Nothing is permanent. Cant predict, what will happen in the next second. Your voice is so good.
@ramanp5861
@ramanp5861 2 ай бұрын
எங்கு எது நடக்க வேண்டும் என்று உலகை ஆளும் உலக கடவுளான உலக நீதிபதி நீதிதேவருக்கு மட்டும் தான் தெரியும். நமது கணக்கு எல்லாம் ஒரு குத்து மதிப்பு தான்.
@MadhavaGopaladas
@MadhavaGopaladas 2 ай бұрын
Super
@mohann9780
@mohann9780 2 ай бұрын
நண்பரே மலைக் காடுகளில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து விட்டு வியாபார நோக்கில் தேயிலை , மிளகு செடிகளை வளர்த்து வருவதே மலைச்சரிவுக்கு முக்கிய காரணம் என்று கருதுகிறேன் . 2 வது சுற்றுலாத்தலத்தை விரிவாக்கம் செய்வதாக கூறி மலைகளை வெட்டி பெரிய பெரிய உணவகம் தங்கும் விடுதிகள் கட்டுவதற்காக மலைகளை வெட்டுவதும் மலைச்சரிவுக்கு முக்கிய காரணம் . இதை எல்லாம் தவிர்த்தால் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும் .
@Ramani143
@Ramani143 2 ай бұрын
இதுதான் சரியான காரணம் இருந்தாலும் அதிகாரிகள் துட்டை வாங்கிட்டு லைசன்ஸ் கொடுத்துடுவாங்க
@saravanaprakashprakash459
@saravanaprakashprakash459 2 ай бұрын
yes, monocorping is a big issue, this will also affect kuudagu hills
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சில பேர் பணத்துக்காக ஆசைப்பட்டு தவறான செயல்களை கூட சரியான செயல்களாக மாற்றி அமைத்து விடுகிறார்கள் அதனால் ஏற்படும் இந்த இயற்கைச் சீற்றங்கள் இயற்கையை நேசிக்க வேண்டும் தொலைநோக்கு சிந்தனையோடு முன்னோர்களின் வார்த்தைகளை மதித்து இந்த உலகத்தில் வாழ வந்திருக்கிறோம் எப்போது செல்வோம் என்று யாருக்கும் தெரியாது அதற்குள் ஏன் இவ்வளவு ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பது மற்ற குடும்பங்களை கெடுப்பது பல்லை எடுப்பது கொலை செய்வது திருடுவது எத்தனை கஷ்டங்கள் சின்னப் பிள்ளைகளை பெண்களை பாலியல் தொல்லை கொடுப்பது இன்னும் எத்தனையோ குடித்துவிட்டு குடும்பங்களை கவனிக்காமல் நல்ல பெண்களை கூட அடித்து உதைப்பது தீய செயல்களில் அவர்களுக்கெல்லாம் இறைவன் புதிய கொடுக்க வேண்டும் என்று வேண்டும் யாருக்கு எந்த ரூபத்தில் எப்படி பிரச்சனை வரும் என்று தெரியவே தெரியாது தேவன் மட்டுமே மிக மிக மிகப் பெரியவர் இயற்கை இறைவன் சம்பந்தப்பட்டதுதான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கட்டும்❤🙏
@saravanaprakashprakash459
@saravanaprakashprakash459 2 ай бұрын
we should learn from germans
@sivaguru8071
@sivaguru8071 2 ай бұрын
இயற்கையை தேவை இல்லாமல் சுரண்டவோ சிதக்கவோ கூடாது என்பதை மனிதர்கள் இறக்கும் போது தான் உணர்கிறார்கள்
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 2 ай бұрын
இப்போது உயிருடன் இருக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.பேராசை பெறும் நஷ்டம். நாங்கள் குடும்பத்துடன் நீலகிரி மலையில் 1962 ல் இருந்தோம். அப்பொழுது இருந்த அந்த அடர்த்தி யான காடும் இயற்கை அழகும் இப்போது இல்லை. மனிதச்சுரண்டல் அப்பொழுது இல்லை.அதனால் பேரழிவு இல்லை. ஆரோக்கியம் அமைதி பாதுகாப்பு இருந்தது.ஆனால் இப்பொழுது நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இறைவன் என்ன செய்வான் நாம் செய்யும் தவறுக்கு.
@anandhums4125
@anandhums4125 2 ай бұрын
The person done the robbery on material resources still stay away and watching this disaster.
@Ramani143
@Ramani143 2 ай бұрын
​ மனிதன் மனிதன் மனிதன் மனிதன் மனிதன் மனிதன் மனிதன் மனிதன் அவனே காரணம் இந்த மாதிரி பேரழிவுகள் வருவதற்கு இயற்கை தண்டனை வழங்கினாலும் அதிகாரிகளும் திருந்த மாட்டார்கள் பேராசை கொண்ட பெருமக்களும் திருந்த மாட்டாங்க😢😢😢😮😮😮😮😮😮
@dhandapanim2910
@dhandapanim2910 2 ай бұрын
Nandri ayya unmaiyana padhivu makkalukku yevvalavu Arivu sorndha thagaval sonnalum puriyamaatngudhe
@குருவாய்மொழி
@குருவாய்மொழி 2 ай бұрын
இப்படி தான் இருக்கும் என்று இறைவன் படைத்துள்ளார் மனிதர்கள் வாழும் ஏதுவாகும் சிறிது மாற்றம் செய்தாலே கடும் விளைவுகள் வரும் இயற்கையோடு சேர்ந்து வாழந்தால் நல்லது மதிப்போம்
@potatobonda
@potatobonda 2 ай бұрын
You are quite right. Nilgiris will experience a similar tragedy soon if present rainfall happens again.
@KGS.06
@KGS.06 2 ай бұрын
இயற்கை காப்போம் இது போன்ற பேரழிவுகளை தயவுசெய்து தடுப்போம்😢😢
@sankariram3378
@sankariram3378 2 ай бұрын
இவர் சொல்லுறது உண்மை. எங்க ஊரு பாபநாசம் அகத்தியர் மலை. அங்க gvt என்ன பண்ணுனுது தேரியலே யாரும் போக கூடாது ok but அங்க இருக்குற மரம் மண் எங்க போகுது.. யாரு கேட்க
@Ramani143
@Ramani143 2 ай бұрын
😢😢😢😢😢😮😮😮😮
@ryro6620
@ryro6620 2 ай бұрын
கேரளாவுக்கு
@anusuyagani1414
@anusuyagani1414 2 ай бұрын
நாம் தான் கேட்க வேண்டும்.என்வீட்டு பிரச்சனைக்கு நான் தான் தீர்வு காண வேண்டும்
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 ай бұрын
Arumaiyana Pathivu Sir
@gurumoorthy151
@gurumoorthy151 2 ай бұрын
"காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவிலிருக்குது ! மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கெடக்குது !" -- பிரிஞ்சு கெடக்குறத பிரிச்சு மேஞ்சா விளைவு⁉️"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" -- கவிகளின் வரிகள் காலம் கடந்தும் வாழ்வதன் உதாரணம் ! இயற்கையை அழிக்க அது உயிர்களையழிக்கும் !🙄
@manikandanbjb3185
@manikandanbjb3185 2 ай бұрын
Sir அவனுங்க ஹில்ஸ் மேல வீடு காட்டுறானுங்க நம்ம ஆளுங்க ஹில்ஸ்யே தூக்கிரனுங்க
@Indtami
@Indtami 2 ай бұрын
Correct ah sonninga..
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 ай бұрын
அதனால சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.😮😅😢😂
@srinivasany9970
@srinivasany9970 2 ай бұрын
#பாவத்தின் சம்பளத்தில் தமிழ் நாட்டிற்கும் பங்கு உண்டு#
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 2 ай бұрын
ஊட்டிகொடைகானல் நீலகிரிபோன்றபகுதிகாகு என்றைக்குமே ஆபத்து
@giridharanchinnasamy6434
@giridharanchinnasamy6434 2 ай бұрын
Super arumaiana vilakkam.!
@skavin7779
@skavin7779 2 ай бұрын
Your talking is very 100 percentage correct
@ranjithsaranya8893
@ranjithsaranya8893 2 ай бұрын
முக்கியமான நியூஸ் பார்க்கும்போது விளம்பரம் போடாதீங்கடா
@mmgodsk
@mmgodsk 2 ай бұрын
Naaiga thirundhaadhu
@vinishm5819
@vinishm5819 2 ай бұрын
🎉
@pmanimegalai1909
@pmanimegalai1909 2 ай бұрын
Ads thaan KZbin kku Kasumi kodukkum.adhai vaiththuthaan speakers kku pay panradhu, youtubers kku sil er, gold , diamond button lam thara mudiyum.
@pmanimegalai1909
@pmanimegalai1909 2 ай бұрын
Sir, cloud bursting came in New Delhi n submerged the roads.even the richest countries like Dubai handle cloud seeding as a result of which it was flooded.no countries for that matter bother about the ill - effects of building massive structures for in educational institutions,planning the multi storied buildings, malls, star hotels, digging quarries,in places where there were once cultivate lands, lakes, oorunis and all other water sources. Ozone layer hole, greenhouse effect patriyellam policy makers kkum kavalai illai, administrators kkum kavalai illai.indu vayanaattil, naalai oru statela flash floods, panjam, drought, water scarcity, zeroday ellam varaththaan pogudhu. Earth is heaving in order to accommodate the others to live.
@thanishaparveen4836
@thanishaparveen4836 2 ай бұрын
இது போல கொடைக்கானலும, எங்கு பார்த்தாலும் ரிசார்ட், வீடுகள் ன்னு இயற்கை என்பது இல்லாமல் போய் விட்டது..
@saravanaprakashprakash459
@saravanaprakashprakash459 2 ай бұрын
Highest chances , even this wiill afect allied palani hills not just kodaikenal
@kalaimanithalasayanam4095
@kalaimanithalasayanam4095 2 ай бұрын
Ungaloda explanation excellent brother
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 ай бұрын
இந்தியர்கள் அதிபுத்திசாலிகள். ஆன்மீகத்தில் சிறந்தவர்கள்.ஆனால்... பொதுநலத்தைக் கருத்தில் கொள்ளாத அரசியல்வாதிகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள். அதனால்தான்.... இயற்கையை காக்கும் திறனுமற்று, ஈடுஇணையற்ற உயிரிழப்பும்...😢😢😢
@meenalsaravanan2605
@meenalsaravanan2605 2 ай бұрын
Common people are not recognising the importance to preserve nature.At least Future generation students are to be taught and made to do activities to preserve and save nature.
@girijag7321
@girijag7321 2 ай бұрын
வணக்கம் கேரளா முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன் வயல் நாட்டில் சொத்துகளைசேர்த்து வைத்தார்கள் இன்று என்னவானது ஐயா தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் கேரளாவில் சொத்தை சேர்ப்பது தவறான சட்டம் என்று சட்டத்தில் சொல்லப்பட வேண்டும் போதும் இறைவனின் சோதனை இயற்கையின் பாதிப்பு😭😭😭😭😭
@muthubhavani3400
@muthubhavani3400 2 ай бұрын
சட்டங்கள் கடுமையாகனுகும் இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்🎉
@rabineshsp1714
@rabineshsp1714 2 ай бұрын
100% உண்மை இயற்கையை அழித்து வாழும் மனிதர்களுக்கு இயற்க்கை கூறும் பதில் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும், இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் வராது இது என்னுடைய கருத்து 😢😟🥺😩😫😭
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
சுயநலம். பேராசை அவன் builting. கட்டி வாடகை நிறைய வருது பணம் கொட்டுது நாமும் அதே போல் அடுத்தவனுக்கு பேராசை அவனை விட இன்னும் இரண்டு UPSTAIR மேல கட்டி. இன்னும் நிறைய சம்பாதிக்கும் ஆசை தான். இது போல். பேரழிவு நடக்க காரணம் 😮
@Thaya-b6w
@Thaya-b6w 2 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@pkskuppusamysamy5397
@pkskuppusamysamy5397 2 ай бұрын
தமிழ்நாட்டில் தான் மழை வெட்டி வெட்டி கேரளாவுக்கு கொண்டு போறாங்களே
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 ай бұрын
Athu mallai
@arputharajaajayrufas7654
@arputharajaajayrufas7654 2 ай бұрын
அது மலை ​@@ajinajin-ft3de
@ai66631
@ai66631 2 ай бұрын
Next ooty, kodaikanal! 85% wayanad forest destroyed! Massive cutting of trees, deforestation, mining, for cash crops and resort throughout wayanad, idukki, Sabarimala, kottayam forests is main cause, both Cpim and Congress or BJP refusing to implement kasturi rangan report to preserve from plantations of GMO cash crops and decommissiong dams restore natural forests landscapes is the only solution! Respect nature forces and locals folkore worships connected with nature. Each place has its own forces, we must respect them🙏🏾 Thats why Wise elders used to offer pitrus ancestors souls in Karakada maasam 🙏🏾
@malarvasisht7227
@malarvasisht7227 2 ай бұрын
Very true sir. Awareness among the people and the next gen,( the students- the future policy makers) should understand the importance of environment and its protection along with development. Its high time to prevent calamities and blame nature. Visit any hill station new resort / hotel etc etc is cropping up. It is time to put an end to this if nature is to be protected and valuable life saved.
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 ай бұрын
Very informative information,let people be alert, Tamil Nadu people should be alert. Sir give more geographical information 🙏
@subramaniyanp63
@subramaniyanp63 2 ай бұрын
அரசியல் வாதிகளும் ஊழல் அதிகாரிகளும் தான்
@amirtharaj6483
@amirtharaj6483 2 ай бұрын
ஆறு புதிய வழித்தடம் உருவாக்க வில்லை. இருவழிஞ்சி. பெயரில் தெரிய வில்லையா ? ஆற்றின் ஒரு வழித்தடத்தை மக்கள் கபலீகரம் செய்த காரணத்தால் தற்போது ஆறு அதன் சொந்த பாதையில் செல்கிறது
@anusuyagani1414
@anusuyagani1414 2 ай бұрын
இயற்கையை தெய்வமாக வணங்கியபோது பிரச்சனை இல்லை.இவை மூடநம்பிக்கை என அறிவு நுழைந்ததும் பிரச்சனை வந்துவிட்டது
@Test9999-j3d
@Test9999-j3d 2 ай бұрын
This is the beginning, if we didn’t wake up now in future we are going to see this type of incidents frequently
@johnbrightus7968
@johnbrightus7968 2 ай бұрын
very precisely said.
@MadhavaGopaladas
@MadhavaGopaladas 2 ай бұрын
எந்த ஒரு விளைவிக்கும் எதிர் விளைவு உண்டு என்று தெரிந்தும் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் தெரியும் அப்படி இருந்தும் இயற்கையை சீண்டினாள் இப்படித்தான் நடக்கும் இயற்கை வணங்குவோம் படைப்பாளியை வணங்குவோம் ஜெயஸ்ரீ கிருஷ்ணா
@anandruby4108
@anandruby4108 2 ай бұрын
இதை தான் சீமான் அண்ணன் மலை மண் மரம் இயற்கையை பாதுகாக்க. கத்திக் கொண்டிருக்கிறார் மக்கள் சிந்திக்க வேண்டும்
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 2 ай бұрын
பணம் ஒன்றே வாழ்க்கை என்று நினைத்து இயந்திரத் தனமாக வாழும் சமுதாயம் மண்ணைப் பற்றியும் வளத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் சிந்திக்க வாய்ப்பே இல்லை .
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 2 ай бұрын
அருமையான பதிவு 🎉
@Gangadharan-o5x
@Gangadharan-o5x 2 ай бұрын
கொடைக்கானல் மலை கட்டிடங்கள் கட்டி குவிக்கும் வெளியூர் வாசிகள் அதற்கு வக்காலத்து வாங்கும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசு நிலத்தில் வீடுகள் கட்டும் வெளியூர் வாசிகளுக்கு அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அதேநேரம் அரசு நிலத்தில் விவசாயம் பண்ணினால் ஏதோ தேசதுரோகம் செய்வது போண்று கூப்பாடு போட்டு பணத்துக்காக அலையும் ஒரு சில நிருபர்கள் அரசியல் வாதிகள் இட புரோக்கர் கள் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டிடம் கட்டி குவிக்கும் வெளியூர் வாசிகளிடம்இருந்து இந்த மண்ணையும் மக்களையும் விவசாயத்தையும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்
@santhanamkrishnan-we7fm
@santhanamkrishnan-we7fm 2 ай бұрын
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ இயற்கை வாழ்த்துக்கள்.
@umamaheswari8805
@umamaheswari8805 2 ай бұрын
We should learn from this & save forest.
@KaliyamoorthyK-bu2dr
@KaliyamoorthyK-bu2dr 2 ай бұрын
மண்ணும்,பாறையும் கலந்த மலை.இதே மாதிரி நீலகிரி மலையும் மண் மலை தான்.
@BoominathanKarri
@BoominathanKarri 2 ай бұрын
அன்பார்ந்த தோழரே வணக்கம் நான் கேரளாவில் 2011 இல் இறங்கியவன் தமிழ்நாட்டில் இருந்து என்னவென்றால் இயற்கைக்கு பயப்படாமல் மனிதர்கள் அனைவரும் அதன் போகும் வழியை மறைத்து வீடுகளும் வெல்டிங் எலும் எஸ்டேட் எல்லாம் கட்டிவிட்டு மக்களை அதிலே அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இயற்கை செல்வதற்கு வழி இல்லாமல் அதை அடைத்த காரணத்தினால் கேரளத்தை அளிக்கக்கூடிய சக்தி இயற்கைக்கு இருக்கு ஆனால் மனிதர்கள் இயற்கையை அழித்து தன் சுய உருவத்திற்காக அடுத்தவன் குடும்பம் வாழ்க வாழலையோ நம்மளுடைய குடும்பங்கள் வாழனும் பலரை புண்படுத்த வேண்டும் என்பது கேரள மக்களுக்கு உண்டு அதனால் அழிவு இயற்கையால் தான் உருவாகும் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்
@Manivannan-c9g
@Manivannan-c9g 2 ай бұрын
கேரளால மட்டும்தான் அப்படிபட்டவர்கள் இருக்கிறார்களா தமிழ்நாட்டுல கர்நாடகத்துல மற்ற மாநிலத்துல உலகமே இதே நிலைதான் சகோ
@selvamselvam5282
@selvamselvam5282 2 ай бұрын
💯
@anuks2865
@anuks2865 2 ай бұрын
Sir, affect anavanga majority north indian and migrant workers. Tamilnadu, uttar pradesh, himachal, inim pala states le niraya peridar, badhipugal nadandiruku. Ungal karuthu palarayum punpaduthum. Iyarkai peridarai thavarana karuthukal parapa payan padutha vendam, ungal udaviyum, prarthanaigalum avargaluku arudhal tharatum🙏
@kondalhari8424
@kondalhari8424 2 ай бұрын
தர்மத்தை யார் காப்பாற்ற செயல்படுகிறார்கள், குறைந்தபட்சம் தர்மத்தை காப்பாற்ற மனதளவில் ஆசியாவுக்கான படுகிறார்கள் அவர்களையே தர்மமும் காப்பாற்றும். அதனால்தான் தமிழ் மூதாட்டி ஓளவையார் *அறம் செய விரும்பு * என்று உரைத்தாள்.
@JDHANALAKSHMI-t7n
@JDHANALAKSHMI-t7n 2 ай бұрын
God bless 🙏🙏
@kohilamkohilam6360
@kohilamkohilam6360 Ай бұрын
தெளிவான.விளக்கம்..சார்..மக்கள்.திருந்தி.இயற்கையையும்.நேசித்து.வரும்.சந்ததிகளை.வாழ.வைக்க.வைண்டும்
@DhanasekaranMarimuthu-r8z
@DhanasekaranMarimuthu-r8z 2 ай бұрын
Usefull speach thnks
@velWari-eh1rg
@velWari-eh1rg 2 ай бұрын
கன்னியாகுமரி நாகர்கோவில் இந்த பக்கம் இருந்தா எல்லாம் மண்ணை அள்ளிட்டு போறாங்க இல்ல கேரளாக்கு ஒரு நாள் இதே நிலைமை நமக்கு வரும் இன்றைய அந்த மண் அல்லது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
@sultanmaliq3213
@sultanmaliq3213 2 ай бұрын
இவர் போல் பல நிபுணர் கள் எத்தனை அறிவுறை சொன்னாலும் அதை உணர்ந்து நடப்பதில்லை அதனால் தான் இழப்பை நாமே ஏற்படுத்தி துன்பத்தை துயர த்தை அனுபவிக்கிறோம் இனியாவது உணர்ந்து வாழ்வோமா? அல்லாஹு நம்மனைவரையும் காப்பாற்ற வேண்டி துஆ செய்வோம் ஆமீன் க
@Ramani143
@Ramani143 2 ай бұрын
ஆமென்
@Ramani143
@Ramani143 2 ай бұрын
இயற்கை தரும் தண்டனை மனிதனுக்கு தேவைதான்
@janajahan1188
@janajahan1188 2 ай бұрын
V.good❤
@user-ammu92
@user-ammu92 2 ай бұрын
Yes yes true statement.
@fareedabegum7500
@fareedabegum7500 2 ай бұрын
சரி இருக்கும் வரை சந்தோசமாக இருப்போம்.
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 2 ай бұрын
அந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் தன்னுயிரை இழந்த ஒவ்வொருவரது நினைவாகவும் பல மரங்கள் நடவேண்டும்........... அவர்கள் உறக்கத்தில் இறந்தார்கள்... மரமாக வளர்ந்து அடுத்த தலைமுறையை காக்கட்டும்.....
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 2 ай бұрын
I purchased two plots in2010 in SALAVKKAM near Chengalpattu... Chennai ..
@mohamednowshad1367
@mohamednowshad1367 2 ай бұрын
மனிதன் தன் பேராசைகளால் காடு மலைகளை குடைந்து வீடுகட்டி வாழ ஆசைப்படுகிறான் தனக்கு வரும் அழிவுகளை பற்றி சிந்திப்பதே இல்லை இறைவன் தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் 🙏😢
@DivyaSanthosh-q1p
@DivyaSanthosh-q1p 2 ай бұрын
I m from Ooty last month I selled my land for Bangalore man, y because I m facing so many issues, first no good rates for tea leaf, second issues wages, third issue no body ready to work, then what to do. In budget no talk about climate conditions, that's all all over
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 ай бұрын
பொறுமை மிகுந்த கழுதை தான்; அதற்காக அதிகம் பாரம் ஏற்றினால் ! ஒரு உலுக்கு, ஒரே உலுக்குத்தான் ! கேரளா வயநாடு தந்த பாடம்; கழுதைக்கு பொறுமை அதிகம்; வளர்ப்பவனுக்கு அறிவு குறைவு.
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 ай бұрын
ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு பைக்கை வீட்டில் கொண்டு வைத்து விட்டு விடுவார்கள். நான் பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் க்காக 4 வருடங்கள் 1991ல் காத்திருக்க நேர்ந்தது. சென்னையில் ஒரு காலனியில் ஆயிரம் வீடுகள்..ஆயிரம் கார்கள்.. 3000 குளிர்சாதனப் பெட்டிகள்.. ஹிராநந்தானி 30 மாடி கட்டடங்கள் சாதாரணம்..OMR ல் கணக்கிலடங்காத விதிமீறல்கள்.. அரசியல்வாதிகளும் காவல்துறையும் திருந்தா விட்டால் கூண்டோடு கைலாசம் சென்னை உறுதி..
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 2 ай бұрын
Awakening information❤
@sudhaharlouisgeorge8388
@sudhaharlouisgeorge8388 2 ай бұрын
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் மேற்கு மலை தொடர்ச்சியே குவாரியாக்கி விற்கபட்டு விடும் ..என்பதால் தமிழக குடிமக்கள் அச்சப்பட தேவையில்லை 🤣😂😂😂😂😂😂
@gouthamsaran198
@gouthamsaran198 2 ай бұрын
Correct but when people will understand
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 2 ай бұрын
Nilasarivil pathugakathan kuvariyo??
@DCSep
@DCSep 2 ай бұрын
Seriously....Stalin Tamilnadu CM thanae, epa Kerala ku CM aanaru
@vibu3008
@vibu3008 2 ай бұрын
Evan da ivan ...neram kaalam theriyamal. Disaster happened in Kerala. Unakku arasiyal pesanum...avlothanae??
@sgsgayathri7646
@sgsgayathri7646 2 ай бұрын
இங்கும் அரசியல்வாதிகள்தான் காரணமா.தமிழ் நாட்டு பிர்யாணி தின்னிகளுக்குத்தான் தகவல்
@KrishnaveniVenugopal-v8x
@KrishnaveniVenugopal-v8x 2 ай бұрын
Super sir
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 2 ай бұрын
It is advisable not to build big buildings on Nilgiri Hills atleast from Now.
@Jesus17313
@Jesus17313 2 ай бұрын
கடவுள் படைச்சது படைச்ச மாதிரியே வச்சா பிரச்சினையே இல்லடா நம்ம இஷ்டத்துக்கு மாத்துறது அதனாலதான் அது நம்மள மாட்டுது இயற்கை நம்ம செய்த பத்திரம் அது நம்ம சேதப்படுத்துவது
@lovenature2698
@lovenature2698 2 ай бұрын
Thank u sir
@girijag7321
@girijag7321 2 ай бұрын
நண்பர்களே வணக்கம் இந்த இந்த சூழலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு என் கணத்தை இதயத்துடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் இதற்கு முக்கிய காரணம் இயற்கையுடன் சார்ந்த மரங்களை வெட்டி விற்பதும் மண்ணை வெட்டி வைப்பதும் கேரளா தண்ணியையும் கர்நாடக தண்ணீரையும் தராமல் இருப்பது முக்கிய காரணம் நண்பர்களே இப்போதாவது நாம் இயற்கையுடன் சேர்ந்து வாழ்வோம் தமிழ்நாட்டு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நாம் தண்ணீர் இல்லாமல் தவித்த போதும் நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு உறவுகளுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன் எத்தனை கால் இல்லாமல் கண் இல்லாதவர் கூக்கிற லிட்டு கண்ணீர் வடிக்கிறேன் இப்போதாவது அன்னையர்களே இந்த பிறப்பில் உதவி செய்வோம் ஓம் நமச்சிவாயா
@RajaRaja-wo6fe
@RajaRaja-wo6fe 2 ай бұрын
Super sir ❤❤❤
@Fathima-s3o
@Fathima-s3o 2 ай бұрын
ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சியும் இதில் அடங்கும் ஆனால் யாருக்கும் செயல் படுத்த முடியாது😢😢😢
@paradesiaralan
@paradesiaralan 2 ай бұрын
4:00 the way you Explain is Excellent.... BUT காலநிலை மாற்றம் என்பதெல்லாம் உருட்டு ஐயா... நம்பாதீர்கள்....
@gouthamsaran198
@gouthamsaran198 2 ай бұрын
Well said sir
@indrasukumar5564
@indrasukumar5564 2 ай бұрын
Superb Analysis Sir… Why wait for another 475yrs if DMK is back in Power Tamil Nadu might witness it soon!!! Save TN from Sand & Minerals Mafia Gang… 😳
@RajarajeshkannaSB
@RajarajeshkannaSB 2 ай бұрын
Nama...seyal...idha whatsap la forward panradhu mattum dhaana....sirapppa seyvomla.....
@chitradevi835
@chitradevi835 2 ай бұрын
பெரும் முதலாளிகளால் அப்பாவி மக்கள் இயற்கையின் கோபத்திற்கு பலியாகிவிட்டனர்!!!!!!
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 ай бұрын
40/40 பாராளுமன்றத்தில் பேசுவார்கள். வயநாடு எம்பி ராகுல்காந்தி ராஜினாமா. யார் பேசுவார்?
@sheenasanthosh4385
@sheenasanthosh4385 2 ай бұрын
Ithu iyarkaiyin gora thandavam.ithukum rahulkum yenna sambandam
@vibu3008
@vibu3008 2 ай бұрын
Not only any Govt...each and every individual is responsible for this. Pray for Kerala 🙏🙏🙏
@jayasrisenthilsenthil9782
@jayasrisenthilsenthil9782 2 ай бұрын
Well said sir.
@muthumaniveeramuthu2381
@muthumaniveeramuthu2381 2 ай бұрын
சூப்பர்ப்சார் ஹேட்ஸ் ஆஃப் யூ
@girijakj5782
@girijakj5782 2 ай бұрын
Super explanation
@bindhum2509
@bindhum2509 2 ай бұрын
🌿🌏Save nature.. Save Earth❤
@abrahamd6812
@abrahamd6812 2 ай бұрын
எவன் கூடவும் போது இயற்கையுடன் மோதாதே
@Fathima-s3o
@Fathima-s3o 2 ай бұрын
Tamilnadu also metro train Perla chennai thondoyachu innum ennavellam seiyya poranggalo நம்மள😢😢😢
@mgmpalani-s4y
@mgmpalani-s4y 2 ай бұрын
தமிழ்நாட்டையே அரசியல்வாதிகள் சொரண்டிட்டாங்களே அப்படி என்றால் அடுத்து தமிழ்நாடா 😢😢😮
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 ай бұрын
இயற்கைப் பேரழிவை விட அதிபயங்கரமான பேரழிவை அரசியல் வாதிகளால் தமிழகம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே இயற்கைப் பேரழிவைக் கண்டு தமிழக மக்கள் பதட்டம் அடையப் போவதில்லை.
@prabinrajababu7
@prabinrajababu7 2 ай бұрын
இந்த மாதிரி செய்திகள் போடும்போதும் எதுக்குடா விளம்பரம் போடுறீங்க?
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 2 ай бұрын
Super 👍
@preethamolu5739
@preethamolu5739 2 ай бұрын
Let us save nature
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 2 ай бұрын
All western ghat areas are prone to disaster during monsoon since water flowing from from very height. All down streams areas will effect.
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 ай бұрын
❤❤
@ShanmugavadivelKombiah
@ShanmugavadivelKombiah 2 ай бұрын
எல்லாம் கை மீறி விட்டது மகாகாளியின் நர்த்தனத்தை காண வேண்டியதுதான்
@Walletkuvedi
@Walletkuvedi 2 ай бұрын
100% true.....
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 2 ай бұрын
Tamilnadu should take precautions ;Government &NGGOs to be alerted well in advance to prevent massive collapses 😢😮
@narayanasamypalaniyappan4092
@narayanasamypalaniyappan4092 2 ай бұрын
கேரளா காரன் தமிழ் நாட்டில மேற்கு மலைகளுக்கு பக்கத்தில கோவை மாவட்டத்தல,விளைநிலங்களில பல நூறு கல் சுரங்கங்களை தோண்டறான் அதுக்குள்ள பத்து இருபது கனரக லாரிகள் கல் எடுத்து மேலே வந்து கொண்டும் உள்ளே பொக்லைன்கள் கல் உடைப்பது நிரப்பவது,என பல வேலைகளைச் செய்து வருகிறது 100 ,200 அடிக்குங் கீழே இனி மலைகளைக் காப்பாற்றவே முடியாது
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 2 ай бұрын
Wayanad and Otty are situated in the difference of mere 100 km only
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 88 МЛН
Nepal: on the Brink | Deadliest Journeys
49:09
Best Documentary
Рет қаралды 1,9 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН