திமுக பிரமுகரை கண்டித்து கோயில் முன் மக்கள் தர்ணா! Hindu Temple | Tiruppur | HRCE | DMK

  Рет қаралды 1,762

Dinamalar

Dinamalar

Күн бұрын

திமுக பிரமுகரை கண்டித்து கோயில் முன் மக்கள் தர்ணா!
Hindu Temple | Tiruppur | HRCE | DMK
திருப்பூர் வேலம்பாளையத்தில் ராமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் நிர்வாக குழுவில் திமுகவை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இருந்தார். பணம் கையாடல் உள்ளிட்ட புகார்கள் காரணமாக முத்துக்குமாரை நிர்வாக குழுவில் இருந்து கோயில் முக்கியஸ்தர்கள் நீக்கினர்.
இதையடுத்து கோயிலை அறநிலையத்துறை வசம் கொண்டு செல்ல முத்துக்குமார் காய் நகர்த்தி வருகிறார். தன்னை கோயிலின் அறங்காவலர் ஆக்கி கொள்ளவும் முயற்சித்துள்ளார்.
இதனை கண்டித்து நிர்வாகஸ்தர்கள் மற்றும் மக்கள் கோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலை அறநிலையத்துறை வசம் கொண்டு செல்ல கூடாது. தனிநபர் யாரையும் பொறுப்பில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தினர்.
அங்கு வந்த போலீசார் கோயில் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.#HinduTemple #Tiruppur #HRCE #DMK

Пікірлер: 10
@manin3567
@manin3567 Ай бұрын
Hindus must support b
@Nithi777
@Nithi777 Ай бұрын
உள்ள விட்டுடாதீங்க மொத்த சோலீயும் முடிச்சுருவான்க
@Thillai37
@Thillai37 Ай бұрын
Hindus united
@balakrishnan5089
@balakrishnan5089 Ай бұрын
All Hindus supports jai hind
@Thillai37
@Thillai37 Ай бұрын
First font unnecessarily advertisement...not good...not like😊
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Ай бұрын
உதயசூரியன் சின்னத்தை மறவாதீர்கள் 😂😂😂 I
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4 МЛН
200 போலீஸ்.. ஒரு ADGP, 4 DC, 4 AC தேவையா..? -  H Raja
9:37
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 20 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН