நரேந்திரன்.விவேகா னந்தர் மறுபிறவி=நரேந்திர தாஸ் மோடி தான் வாழ்க பாரதம் ஜெய் மோடி
@Shanmugam-yy3gl7 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி பாரத் மாதாகி ஜே
@govindanappaswamy347 ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் மோடிஅரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
@CL-bh5vt13 күн бұрын
மோடி அரசு இரவும் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது ஆனால் இங்கிருக்கும் மக்களுக்கு அது புரியவில்லை மிகவும் சுயநல மாணவர்கள் ஒரு பிரியாணிக்காக ஒரு சாராய போத்தல்காக விலை போகிறார்கள்😊
@indarmurali14012 күн бұрын
modi rectify the congress irresponsible mistake
@rajalakshmiradhakrishnan53437 ай бұрын
கணேஷ்குமார் மிக மிக சூடிகை சுறுசுறுப்பு ஜாஸ்தி ,ராமகிருஷ் ணனின் சில அசட்டு குறுக்கீடு களை மீறி கணேஷ் விளக்குவது அருமை ,வாழ்க
@PattyK-e1u7 ай бұрын
நம்மில் பலருக்கு சில விளக்கங்கள் தேவைப்படலாம். எனவே நம் சார்பாக அவர் பல கேள்விகள் எழுப்பவேண்டிய கட்டாயம்.
@k.mahalingamiyer2567 ай бұрын
அதற்காக அவரே பேசிக்கொண்டு இருக்க கூடாது .
@YogarasaYogarani-yk4zk7 ай бұрын
World is not worrying about what is wrong with us or world . Individual importance Groups are creating many Problems which have been spoiling satisfactory living of all Souls of all Countries .mostly all kinds of Important Heads are against Nature and peaceful Living of Humanity .Modi Family trying to correct parasitic Errors also ,but world is becoming UNITED to SELECT Adharmic Suicidal PATHS. ,Karma Yoga LIGHT of MODI OM can Lessen Global Satanic Crisis.Right understandings Now Indicate that NO Satan can win to dominate .
சார் மதிப்பிற்குறிய திரு மோடி ஐயா நான் என்று பேசியதை விட நாம் என்று பேசியது தான் இந்த மக்கள் பல பேர் விரும்ப காரணமாக அமையும் திரு மதிப்பிற்குறிய அம்மையார் ஹீராபென் திருவடி வாழ்க ❤🇮🇳🙏
@anandakrishnan25907 ай бұрын
2014 ல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததால் இந்தியா தப்பித்தது. நாட்டுபற்றுள்ள வட நாட்டு மக்களுக்கு நன்றி.
மீண்டும் குஜராத் தான் இந்தியாவை காப்பாற்றி இருக்கு கொரொனா, தீவிரவாதம், மதமாற்றம், பொருளாதாரம், கல்வி, பெண் உரிமை, ஹிந்து மதம் ....குஜராத் கிருஷ்ணன் அவகரித்ததால் அவரே வந்து காந்தி, மோதி உருவில் காக்கிறார் போலும்! ஜெய் ஹிந்த்!
@CL-bh5vt13 күн бұрын
சரியாக சொன்னீர்கள் வட நாட்டுக்காரன் மதத்தின் மீதும் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டவன்...
@t.venkatesan73079 күн бұрын
பரந்த பார்வை. சிறந்த உரையாடல். தேச நலலின் அக்கறை. உணர்த்தும் செய்திகள் நன்று. வாழ்த்துக்கள்.!!! 👍🌹🌹🌹👍
@rameshsivanathan217 ай бұрын
கணேஷ்குமார் போன்ற புவிசார் அரசியல் நிபுணர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது.அவரின் அறிவுசார்ந்த நிபுணத்துவ கருத்தாய்வுகள் வியக்கவைக்கின்றன
@sarojasundaram62547 ай бұрын
Great rendering.👌This useful info s'd reach all sections of society .
@venkatramanj89787 ай бұрын
நல்ல "அலசல்'இத்துடன் வரைபடங்களுடன் விளக்கம் இருந்திருந்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் அருமையான தேசீயக் பதிவு.
@sakthivelsundarasan3197 ай бұрын
Congratulations modi ji sarkar jaihind
@rmvalan65737 ай бұрын
புவி சார் அரசியல் என்பது முழு விளக்கம் தந்த உங்களுக் மனமார்ந்த நன்றி..இத்தனை நாள் மோடி ஜி மேல் வன்மத்தை காட்டினேன்... இந்த காணொளி மூலம் தான் தன் தவறை நினைத்து வருந்துகிறேன்... ஆனால் சில சமயங்களி தமிழ் மக்கள்,இஸ்லாமிர் மக்கள் மிது வேற்றுமை காண்பதை தவிர்த்தால் நன்று... நாட்டின் முன்னேற்றம் , பாதுகாப்பு என்பது மிக முக்கியம்... அதை மோடி ஜி அருமையாக செயல்யற்றுகிறார்.... நன்றி...
@k.veeramani40697 ай бұрын
நானும் உங்களை போல கொஞ்சகாலம் மோடி எதிர்ப்பில் வாழ்ந்து 2019 க்கு பிறகு மனம் மோடியின் இமாலய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன் தற்போது நீங்களும் சகோ.
@lakshmiraghuraman29957 ай бұрын
தமிழ்நாட்டில் பலர் சொல்லத் தயங்கியதை சொன்னீர்கள் .நன்றி.
இந்த நெறியாளர் தன் குறுகீடை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
@RespectAllBeings62777 ай бұрын
நானும் முதல்ல அப்பிடி தான் நெனச்சேன், ஆனா வேற வழி இல்ல. இவர் நெறைய விஷயங்கள பேசுறாரு, விட்டா பேட்டி நாள் பூரா போவும்.
@vsmavathar74257 ай бұрын
என்னை பெருத்த வரை தப்பில்லை ஏதாவது ஒன்றை விவாக தெரிந்தது கொள்ள முடியுமே
@prabashanmugam97 ай бұрын
Islamiya chirstawa natugalin udaggal anidum.solwadu poli.news dan.fake.news dan
@prabashanmugam97 ай бұрын
@@RespectAllBeings6277 islamiya chirstawa uddagal anidum.poli news dan fake news dan
@kithnaperukkumaaloom52547 ай бұрын
நல்ல விளக்கம்
@rajamanickam12556 ай бұрын
I am proud of Modi ji Amit ja ji ❤❤❤❤😂😂😂😂😂😂 North Indian people many support for Modi ji Amit ja ji I like it ❤❤❤❤❤
@sukumaransuku48947 ай бұрын
அது நமது பாரததாயின் சொத்து! நாட்டுப்பற்று உள்ளவர்கள் இதை சரி என்றேதான் சொல்வார்கள்.தமிழ்த்தாயின் சொத்தையும் மீட்டுக்கொடுங்கள் மோடி அவர்களே!.
@sivagamisekar18897 ай бұрын
நம் சொத்துதான்.
@AyySffr54 минут бұрын
Thanks Sir Super Message ...
@arjunans94197 ай бұрын
நெறியாளர் குறுக்கே பாய்ந்து அவர் சொல்லும் விசயத்தை கூற விடுவதில்லை. அடுத்த பேட்டியில் ஆவது இது போன்ற தவறுகளை சரி செய்யுங்கள்.
@coronanews70237 ай бұрын
Correct
@mohanasundarama39407 ай бұрын
Jai Hind Bharat Matha ki Jai ❤
@v.muralidharan32387 ай бұрын
worth watching this, more more worth to share/ forward
@rajendranchellaperumal25057 ай бұрын
மிகவும் சிறப்பான உண்மை விளக்கம்
@padmanabhanv53227 ай бұрын
Super infm .thanks sir
@subramanianvenkataraman55957 ай бұрын
Excellent discussion.Can be easily understood by a layman.Hats off to Dinamalar anchor.
@DuraiPalam7 ай бұрын
அய்யா moodije சாதனை நாயர் பணிகள் தொடர வாழ்த்துக்கள் Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
@ct428267 ай бұрын
Informative and interesting perspective. Thanks தகவலளிக்கக் கூடிய மற்றும் சுவாரஸ்யமான பார்வை, நன்றி.
@ushakrishnamoorthi8797 ай бұрын
Thanks! Kudos to the channel & Ganeshkumarji for the informative prg! Let’s hope for good outcome! Jai Hind! Jai Shriram!
@kuppacharisv48567 ай бұрын
Very good and informative.
@ks.rajhamanicgamsubramania37477 ай бұрын
நெறியாளரே அவர்களை பேச விடுங்கள்
@vsnews7787 ай бұрын
செய்வதை சொல்லுவார், சொன்னதையும் செய்வார் அமித்ஷா-
@venkateshbabus7 ай бұрын
Very nice discussion and informative.
@Sbr5691-c8h7 ай бұрын
Anchor, pls allow the guest to speak completely. Pls don’t interrupt in between.
@rukmanisuresh17277 ай бұрын
❤Superb explanation
@kimeliyakannan11807 ай бұрын
Jai modi ji King power full 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@srinivasanchandran32107 ай бұрын
Very good and interesting debate 👌🏻👏🏻
@jayaramansrikanth72897 ай бұрын
Amazing information ❤
@thirumurugansvg90797 ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
@govindasamyarunasalam89687 ай бұрын
சீனாக்காரனை எப்போதும் நம்பவே முடியாது..
@தேசபக்தன்-ட9ய7 ай бұрын
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா செய்த உதவியை ராணுவத்திற்கு செலவழித்து மக்களும் தேசமும் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது.
@TamilStyleZ.Official7 ай бұрын
Thanks To Mr.Ganesh Kumar / For The Informations..! Very Clear Details..! 😊👌🤝
@NagarajanSrinivasan-e4f7 ай бұрын
👌👌👌 What a beautiful explanation! Really you have in depth knowledge on the subject. Hats off Mr Ganesh!
@chandrasekargovindan43807 ай бұрын
Wonderful presentation very thorough anslysis
@rvcharry8307 ай бұрын
1962 லவ் ஜவஹர்லால் நேருவின் கொள்கை நமது வான்படை மற்றும் கடற்படையை பயன்படுத்த தவறியது மேலும் நேரு சீனாவிடம் மென்மையான அணுகுமுறைகள்
@rameshsivanathan217 ай бұрын
க்அதுக்குத்தான் பிராமணன் ஆட்சி பீடத்தில் இருக்கக்கூடாது அவனுக்கு வாள் எந்த தைரிய்மில்லை. காட்டில் வேட்டையாட வேண்டுமெனில் வீர வேடனால்தான் முடியும். மென்மையானவர்களெனில் மிருகங்களுக்கு தீனியாவார்கள்
@kowsalyad78067 ай бұрын
Jai shree Ram Jai Hind vaazhga valamudan Modiji
@ravindara27127 ай бұрын
Very knowledgeable person. Your questions also good.
@wignarajahs.10507 ай бұрын
இந்தியாவில் பள்ளிகள் தோரும் தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்பட வேண்டும். கல்வி அறிவுக்கும் விளையாட்டுகளுக்கும் எந்தளவுக்கு முதலுரிமை அளிக்கப்படுகிறதோ அதுபோல் தற்காப்பு கலைகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். A healthy mind in a healthy body. ஆரோக்கியமான சரீரம் தான் ஆரோக்கியமான சிந்தனையுள்ள மனிதனை உருவாக்கும். It's Courage that helps us face challenges. தைரியம் தான் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. ஆதலால் தைரியத்தை வளர்க்கும் தற்காப்பு கலைகளை வளர்ப்போம். சிந்துவெளி நாகரிகம் காலம் முதல் நாம் தைரியமாக உலகின் பல கலாச்சாரங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள்.
@ramaselva407 ай бұрын
காங். கட்சி இந்தியாவிற்காக எதுவும் செய்யவில்லை.
@thennarasup23537 ай бұрын
நிறைய குழப்பங்களை செய்துவிட்டது.
@ponnusamyn93937 ай бұрын
நல்லா வெச்சு செஞ்சுஇருக்காங்க
@Housefly-ki1kd7 ай бұрын
Why the sold 52 thousand sq km from Arunachal Pradesh to China, money printing machine to pak and katcha theevu to Srilanka. They give rule that hindu can be arrested but the minorities should not arrested if riots happened.
@manivasagammanivasagam49137 ай бұрын
சைனாவக்கு அடி வருடியது.
@prabashanmugam97 ай бұрын
Neru dasa drogi
@athimoolam98757 ай бұрын
அருமை ❤❤❤
@JbRecordingStudios7 ай бұрын
Super Post Ayya
@ganesan6417 ай бұрын
Super sir. You can be an associate for Shri Jayasankar. Very clear explanation
@nagarajansubramanian31737 ай бұрын
Super information thanks sir
@shankarr20537 ай бұрын
Good, very informative interview 🎉❤
@Davidratnam20117 ай бұрын
This year 2024 India should will take control soon as possible immediately POK Oakistan Occupied Kashmir from Pakistan and Katchatheev Island from Sri Lanka
@rubysaravanan62977 ай бұрын
பதிலளிக்க வாய்ப்பு கொடுங்கள். இடைமறித்து கேள்வி கேட்க வேண்டாம் ப்ளீஸ்...
@VijayKumar-lx2hv7 ай бұрын
நாயுடு, நிதிஷ் கேட்க்கும் நிலையில் இல்லை, கேட்டாலும் எந்த காலத்திலும் மோடி சம்மதிக்க மாட்டார்.
@sureshtsv50917 ай бұрын
Great explains great true news but crass questions
@thirumalaikumar69677 ай бұрын
Arumaiyana thakaval
@shanmugamkrish664414 күн бұрын
Very brief explanation, 😁 thank for your memory dear.
@ravindran.vadivelu96617 ай бұрын
The anchor person should only ask questions and give some lead wherever required. He should not argue with the speaker. However, it is a informative interview .
@brameshavadhani17207 ай бұрын
Top class review with a real veteram dinamalar ramki wayvto goji
@v.natarajannatarajan9627 ай бұрын
நாங்கள் 600 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள்,அந்த வலி எங்களுக்குத்தான் தெரியும்
@villmohanmanikyam95157 ай бұрын
GREAT PM PROUD OF INDIA MODI JI IS GOD S GIFT ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivaKumar-ns3en18 күн бұрын
Congratulations
@ganesandinakaran38757 ай бұрын
Good analysis
@sitalakshmivasudevan27997 ай бұрын
Super analysis
@SASIKUMAR-mc9if7 ай бұрын
எவண்டா இந்த நெறியாளர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் பொது குறுக்க குறுக்க கேமரா அட்டெஷனக்கு பேசி தொந்தரவு பண்ணிடு இருக்கான் 🤦♂️🤦♂️🤦♂️
@poornamani99767 ай бұрын
Jai ho ,Bharath 🎉
@Balamurugansanjay-uv1ik7 ай бұрын
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandrasekaru.p.10637 ай бұрын
Ramakrishnan உங்கள் குறுக்கீடுகள் அளவுக்கதிகம் மிகுந்த மன வருத்தம் தந்தது.😮 கணேஷ் உங்கள் விளக்கம் மிகப்பெரிய சந்தோஷம்
@jayabalanr43927 ай бұрын
Jai shree ram jai modi ji jai Annamalai ji valga BJP valga Modi ji barathmathahi jai ❤
@RaviChandran-bo5dt7 ай бұрын
Good information.
@ntrtr94367 ай бұрын
Coming PM Modi ji Weldon 💪💯 true ❤❤
@sekarsundari79347 ай бұрын
ஆக்கிரமிப்பு காஸ்மீர் மக்கள் தாங்களாகவே நம்முடன் இணையவேண்டும்
@sweeetboy087 ай бұрын
Great ganesh sir..
@rangarajan98627 ай бұрын
உள்ளூர் போராளி தீவிரவாதிகளுக்கு போச்சு எரியுமே 😂 எரியுதடி மாலா
@kumardharaneesh70827 ай бұрын
😂😂😂😂😂
@jayakumar97337 ай бұрын
😂😂😂😂😂😂
@VeerachamyK-el6tl7 ай бұрын
Super ❤😊
@alagesankokilaalagesankoki57037 ай бұрын
Jai Modi sarkar
@sridthar96307 ай бұрын
Enkal family ithayam pala aandukala ithayam nallennai.. Manthra kadalai ennai mattumey very nice..
@RameshNM-mf5ly7 ай бұрын
Very good
@k.mahalingamiyer2567 ай бұрын
நீங்கள் கேள்வி கேட்டுவிட்டு பதிலையும் சொல்ல விடாமல் இந்த பதிவை எப்படி நெறியாளர் குறுக்கே பேச கூடாது என்பதற்கு உதாரணமாக எல்லாருக்கும் காண்பிக்கலாம்
@tamizhan61837 ай бұрын
பேசாமல் நெறியாளரே பேசிவிட்டு போகலாம்....நிபுணரை பேச விடாமல் குறுக்க மறுக்க பேசுறது....நீ என்ன பெரிய அப்பாடக்கறா என்கிற மாதிரி இருக்கு...😂😂😂😂
@manikandanchnnathambi67037 ай бұрын
உலக அரசியல் பற்றி தெளிவான விளக்கம்
@kimeliyakannan11807 ай бұрын
Jai Shri ram 🚩🚩🚩🚩🚩🚩
@ponkuna7 ай бұрын
one professional Host will never interrupt the speaker. But you have done more than hundred times in this video. Grow up!
@radhakrishnan39032 ай бұрын
Modi is doing good job
@samysamy84317 ай бұрын
தமிழ் தேசிய அமைய வேண்டும் 12 கோடி தமிழர்கள் இந்தியாவில் இருக்கின்றோம் எங்களை எந்த கட்சி கண்டு கொள்கிறது ஒரு தலைமுறையின் எழுச்சி பல தலைமுறையின் வாழ்நாளின் மகிழ்ச்சி
Anchor pls listen and make others comfortable to open up for sharing deep knowledge rather than rushing & running out the informations.
@Kayalalagu7 ай бұрын
ஜெய் மோடி ஜி பாரத் மாதா ஹி ஜெய்
@m.d.prasadprasad35897 ай бұрын
நல்ல வளமான நாடு பாகிஷ்தான். ஆனால் ஆட்சியாளர்களாலும் , இராணுவ தலைமையாளர்களாலும் சீரழிந்துவிட்டது.
@Umeshkumar-rc2xk7 ай бұрын
Host is interfering too much. Please don’t do that and allow the expert to talk more. The expert’s knowledge is amazing and the way he articulates is also very nice.
@sathyavageswaranramani63317 ай бұрын
தம்பி ராமகிருஷ்ணன் உங்கள் குறுக்கீடு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.
@sivaravisivaravi7 ай бұрын
Jai Hind Jai Bharat Jai Modi Ji Sarkar
@ramayoghar7347 ай бұрын
People want BJP government because they are the true saviour of people.
@indzippingfrighter89907 ай бұрын
ஒரு நாள் இல்லை ஒரு நிமிடம் தான் அது 12:00 AM INDIA PAKISTAN 11:59 PM