நாங்க ஏன் படம் எடுக்கிறது இல்ல AVM சரவணன் Open Talk..exclusive story

  Рет қаралды 1,275,954

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 475
@harinarayanana6908
@harinarayanana6908 11 ай бұрын
நேர்மைக்கு பெயர் ‌பெற்ற நிறுவனம்.படம்‌ எடுக்காதது நல்லது.காலம் சரியில்லை
@manoharmano3924
@manoharmano3924 11 ай бұрын
பாரம்பரிய நிறுவனம். நல்ல பண்பு நிறைந்த மனிதர். அய்யாவுக்கு என் இனிய வணக்கம்.
@balanatashan7918
@balanatashan7918 8 ай бұрын
நல்ல அருமை யான சிறந்த நிறுவனம்🙏🙏🙏🙏
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 11 ай бұрын
இன்றைய அரசியல் சூழலில் உங்களைப் போன்ற நல்ல பண்புள்ள மனிதர்கள் படம் எடுக்காமல் இருப்பது தான் நல்லது
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 11 ай бұрын
மிகப் பெரிய சாதனைகளை செய்துவிட்டு எங்கள் சாதனை ஒன்றுமில்லை.. என்ன ஒரு தன்னடக்கம்..!!!🎉🎉🎉🙏🙏🙏
@thara942
@thara942 10 ай бұрын
👍
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 10 ай бұрын
Very good Gentleman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kishorebharathi8598
@kishorebharathi8598 11 ай бұрын
எவ்வளவு பெரிய மணிதர் தான் பெரிய குடும்பம் மெய்யப்ப செட்டியார் அவர்கள் எத்தனை நடிகர் நடிகைகள வாழவைத்த நிறுவனம் அதே பன்பு சரவணன் அவர்களின் பணிவு அவர்கள மென்மேலும் உயரசென்று கொண்டே இருக்கிறது 🎉🎉
@kumaranthiru7788
@kumaranthiru7788 11 ай бұрын
None of them mis behaved with any actress nu hear say
@sureshram5697
@sureshram5697 11 ай бұрын
100 கோடி சம்பளம் கொடுக்கற அளவுக்கு எங்களாண்ட இல்ல!😅😅 அவன் நம்மளை முதலாளின்னும் மதிக்க மாட்டான்! அவன் ஆப்பம் சாப்பிட ஏப்பம் நாம விடனுமா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
ஆப்பம் இடியாப்பம் 😢😢😂
@harikrishnan-ij8ku
@harikrishnan-ij8ku 11 ай бұрын
அருமை உண்மை
@udhayaj2459
@udhayaj2459 11 ай бұрын
😂😂😂
@ThamizhanKing
@ThamizhanKing 11 ай бұрын
ஆம். தயாரிப்பாளரை முதலாளி என்று அழைக்கும் அளவுக்கு அதிகாரம் மிக்கவர்களாக இருந்தார்கள் !
@Kingsman-1981
@Kingsman-1981 6 ай бұрын
ஆமாம் நடிகனுங்க ஆப்பம் சாப்டத்தான் நடிக்கரானுங்க😅
@Disha87
@Disha87 11 ай бұрын
❤❤❤❤❤... உழைத்த மனிதர்கள்🙏.. அந்த கை கட்டுறதை மட்டும் மனுசன் மாத்தவே இல்லை. தன்னடக்கத்தின் அடையாளம்🙏
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 11 ай бұрын
பீ கட்சியினர் மாதிரி சினிமா ......பசங்களின் வசமாகிவிடாடதே காரணம்.
@nr9926
@nr9926 11 ай бұрын
Introvert behaviour
@srk8360
@srk8360 11 ай бұрын
ஐயாவின் எளிமையும் பணிவும் நாங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று.. நன்றி 🙏💐💐💐💐💐
@balasubrahmaniansankaran3196
@balasubrahmaniansankaran3196 Ай бұрын
6
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 ай бұрын
அந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் கைகளில் திரை உலகம் இருந்தது தைரியமாக படம் எடுத்தார்கள் இப்போ நடிகர்கள் கைகளில் படம் இருப்பதால் திரை உலகம் திண்டாடுகிறது...
@svenkatesan2307
@svenkatesan2307 11 ай бұрын
Chinna thiratham DMK kail
@ThamizhanKing
@ThamizhanKing 11 ай бұрын
Top actors + Corporate producers + black money = No entry for small & honest producers !
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 11 ай бұрын
மக்கள்திலகம் நடிகர்திலகம் போன்ற ஜாம்பவான்கள்.பட அதிபர்களை,முதலாளிகளாக .மதித்தனர்.அவர்களால் .இவர்களும்,இவர்களால்.அவர்களும் .வளர்ந்தனர்,வாழ்ந்தனர்-அது ஒரு.பொற்காலம் .AVM,ஜெமினி.விஜாயா வாகினி,திரையுலகின் பொக்கீசங்கள்.ஐயா நலமுடன் நீடூழி வாழ்க
@premkuamr6343
@premkuamr6343 11 ай бұрын
Aana yedukura padam yellam corporate oppose panra maari. Corruption oppose panra maari yedupaanga. Yellame fake dhaan.
@subramanibalakrishnan6622
@subramanibalakrishnan6622 11 ай бұрын
Red Giant Movie Sun Tv Cloud Nine Control
@tumashankar4186
@tumashankar4186 11 ай бұрын
தினமலருக்கு இந்நாள் ஒரு பொன்னாள்.பூ.பூவுக்குஇனையான ஒரு மாமனிதரின் பேட்டிகண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.அய்யாவின்பணிவினை பின்பற்றுபவர் என்கின்ற முறையில்.உங்கள்பதிவிற்கு என் பணிவான வணக்கங்கள்.
@Pengu-v6p
@Pengu-v6p 11 ай бұрын
உண்மையிலேயே பணத்தின் அருமை தெரிந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். அதேசமயம் அவரிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களின் உழைப்புக்கு நல்ல மரியாதை கொடுப்பவர்கள்.அதன் காரணமாகவே தொழிலில் வெற்றி கண்டார்கள். கவியரசு கண்ணதாசன் கவிதை போல மலையளவு வந்தாலும் மயங்க வேண்டாம் அது கையளவு ஆனாலும் கலங்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். 🙏
@carolinrathinum2311
@carolinrathinum2311 10 ай бұрын
Renowned personality . Simplicity humble humanity totally karaikudi rich people highly qualified so many colleges banks worthy chettiars Hats off to cam saravanan .God bless you all abundantly .
@AnandRaj-s2b
@AnandRaj-s2b 11 ай бұрын
Avm மெய்யப்பன் செட்டியார் தமிழ் சினிமாவை தமிழ் மக்களுக்கு கொண்டுவந்தது ஐயா அவர்களின் புகழ் இன்னும் நீடோடி வாழ்க ஏவிம் நிறுவ னம் avm சரவணன் ஐயா அவர்கள் குடும்பம் பால்லாண்டு வாழ்க தமிழ் சினிமா வாழ்க
@pari1998..
@pari1998.. 11 ай бұрын
ஐயா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் மிகவும் ஒழுக்கமான ஒரு சிறந்த மனிதர் மிகவும் பண்பாளர்❤❤❤
@dakshinamurthi7461
@dakshinamurthi7461 11 ай бұрын
AVM is the best production company in the India God bless you Saravanan sir
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 11 ай бұрын
பெருமதிக்குரிய சரவணன் சார் உங்களைப் போன்ற ஜாம்பவான்களால் மட்டுமே மீண்டும் தமிழ் சினிமாவை திருத்தியமைக்க முடியும்...!!!
@pradeeepgopalan
@pradeeepgopalan 11 ай бұрын
Such a great man, great business empire, our industry must be ashamed that we cannot use them still...thanks to rajini for still loving AVM.
@pichumanisankar2617
@pichumanisankar2617 11 ай бұрын
You have to keep up with the changing times which is true of all businesses. Look at Hollywood where iconic studios have disappeared.
@garyhayes5751
@garyhayes5751 11 ай бұрын
​​@@pichumanisankar2617But this is about politics and TN government trying to be monopolitic and supporting its own production houses.Tamil Nadu goverment is a joke.Even sun pictures,red giant everything is controlled by DMK.What you expect
@pichumanisankar2617
@pichumanisankar2617 11 ай бұрын
@@garyhayes5751 - ok, but the situation changes when AIADMK comes to power and the question is why can’t AVM be active at that time. There may be other reasons like not able to compete with independent producers just like it happened in Hollywood.
@jayaraj8776
@jayaraj8776 11 ай бұрын
மேன் மக்கள் அனைவரும் மேன்மக்களே.நன்றி ஜயா.
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 11 ай бұрын
மூளை மூலதனமாக்குவோர் அனைவரும் மேன் மக்களே..🎉
@sujiganesan991
@sujiganesan991 11 ай бұрын
சம்சாரம் அது மின்சாரம் மிக குறைந்த செலவில் தயாரித்து அதிக லாபம் பெற்ற படம் அது போல துனிந்து மீண்டும் படம் எடுங்கள்
@developer872
@developer872 11 ай бұрын
Ipo irukura people taste set agadhu
@gurusrinath1280
@gurusrinath1280 11 ай бұрын
சரவணன் சார் நேர்மை எளிமை உண்மை உழைப்பு 👏
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 11 ай бұрын
ஏ.வி.மெய்யப்பசெட்டியார் புதல்வர்களில்.தனித்தன்மை மற்றும் பண்பானவர திரு ஏ.வி.எம்.சரவணன்
@npstmt
@npstmt 11 ай бұрын
அதிசய மனிதர். வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@selvaraja8285
@selvaraja8285 11 ай бұрын
அந்த காலத்தில் சினிமாவை பெரும்பான்மை மக்கள் ஒரு பொழுது போக்கும் அம்சம் என்று தான் நினைத்தார்கள். ஒரு சிலர் சினிமாப்பார்ப்பதை கொள்கையாக வும்.தனக்கு பிடித்த ஹீரோ வை தெய்வம் போலவும் போற்றி இருந்தார்கள். டிக்கெட் விலையை அதிகமாக கொடுத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.நடைமுறையில் உள்ள டிக்கெட் விலையில் மட்டுமே படம் பார்த்து வந்தனர்..ரஜினி கமல் காலங்களில் எவ்வளவு காசு கொடுத்தாவது பார்க்க வேண்டும் என்ற கலாச்சாரம் வந்துவிட்டது.ரஜினி தன்னை வைத்து தியேட்டர்கள் அதிகம் சம்பாதிப்பதை பார்த்து சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நினைத்தார்கள் .அதே பாணியை அனைத்து ஹீரோக்களும் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.அதனால் தான் ஹீரோக்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது.தானும் தனது குடும்பத்தாரும் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் செய்யாமல் நியாயமான விலையில் டிக்கெட்டில் மட்டும் தான் படம் பார்ப்பேன் என்று ஒவ்வொரு ரசிகனும் நினைக்க வேண்டும்.சினிமா பார்ப்பதால் நமது வீட்டிற்க்கு ஒரு நன்மையும் இல்லை என்று உணரவேண்டும்.தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைக்க வேண்டும்
@baheerathinidhi
@baheerathinidhi 11 ай бұрын
உங்களைப்போல் நேர்மையானவர்கள் திரைத்துறைக்கு வந்தால்தான் நல்லபடங்கள் வரும்
@bamathykularajan2490
@bamathykularajan2490 11 ай бұрын
வேண்டாம் அவர் நிம்மதியாக இருக்கட்டும்.
@ananthalakshmi6089
@ananthalakshmi6089 11 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் கருத்துகள் அனைத்தும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியுடன் கூடிய வெற்றியையும் உணர்த்தியது. நீண்ட........இடைவெளிக்குப்பின் இக் காணொலியில் தங்களைக் கண்டவுடன் மகிழ்ந்தேன். மீண்டும் தங்களின் மேற்பார்வையின் கீழ் நல்ல திரைப்படங்கள் வரவேண்டும். நன்றி ஐயா
@joshjr6375
@joshjr6375 11 ай бұрын
AVM productions title card and its music ke oru separate fan base iruku❤
@arumugamannamalai
@arumugamannamalai 11 ай бұрын
நல்ல படங்களை எடுத்த கம்பெனி AVM கம்பெனி. சமுதாய அக்கறை கொண்ட மாமனிதர் திரு A V மெய்யப்ப செட்டியார் அவர்கள். சினிமா மூலம் நல்ல கருத்துக் களை சொன்னவர்.
@sarunachalamkrish
@sarunachalamkrish 11 ай бұрын
சன் பிக்சர்ஸ், உதயநிதி போன்றவர்கள் மிரட்டியே உங்களிடமிருந்து படத்தை வாங்கிவிடுவார்கள். நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இங்கு மதிப்பு மரியாதை கிடையாது ஐயா.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 11 ай бұрын
Fool cries! Mk family is in distribution for the past 50 years! Only 2021 DMK CAME TO POWER ! PRIOR TO THAT ONLY JJ/ EPS/ WERE RULING ! BJP/ NTK SANGHI DO NOT CRY!
@sarunachalamkrish
@sarunachalamkrish 11 ай бұрын
@@sundararajulupanneerchelva5457 அயன் படத்தை சன் பிக்சர்ஸ் மிரட்டி வாங்கியபோது யாருக்கு விளக்குபுடிச்சிட்டு இருந்த. உதயநிதி படதயாரிப்பளை மிரட்டி வாங்கியதது பலருக்கும் தெரியும். போய் அறிவாலயத்துல கக்கூஸ் கிளீன் பண்ற வேலையை பாரு. ஆதாரம் உள்ளது உதயநிதி சன் பிக்சர்ஸ் பலரையும் மிரட்டி படத்தை வாங்கியது.
@muthuvel2062
@muthuvel2062 11 ай бұрын
Yes..👌👌👌👌👌
@mansurik1922
@mansurik1922 11 ай бұрын
சன் பிக்சர்ஸ் பட நிறுவன படங்கள் படம் வெளியான மறுவாரமே மொபைலில் டவுன் லோடு செய்து பார்க்கிறான் தமிழ் ரசிகன் !!
@vaimurthy
@vaimurthy 11 ай бұрын
எடுத்தாலும் உதயநிதிக்கு தான் விக்கணும் , அதுவும் அவங்க சொல்ற விலைக்கு. எதுக்கு தேவையில்லாம கஷ்டம்.
@jaani65432
@jaani65432 11 ай бұрын
AVM படம் எடுத்து 13 வருஷம் ஆச்சு... பெரிய புடிங்கி மாதிரி பேச கூடாது
@RajaRaja-by7cd
@RajaRaja-by7cd 11 ай бұрын
​@@jaani65432yaara pudungi chinna dhadhi uthamana
@vaimurthy
@vaimurthy 11 ай бұрын
நீ தான் அந்த முட்டுக்கொடுக்கும் புடுங்கியா, சினிமாத்துறையையே மொத்தமா ஆக்கிரமிச்சு அவன் சம்பாதிக்க இந்த முட்டுக்கொடுக்கற.வாங்கிற 200 ரூபாய்க்கு இது ரொம்ப அதிகம்.@@jaani65432
@stophatrial
@stophatrial 11 ай бұрын
​@@jaani65432athaanda avarum solurar avar polachutaanga ipo irukavan maatunaanga nu solurar
@ThamizhanKing
@ThamizhanKing 11 ай бұрын
விஜயின் வேட்டைக்காரன் கடைசியாக ஏவிஎம் எடுத்த படம் ! சன் டிவி வெளியிட்டதால் படம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர் !
@vigneshr8730
@vigneshr8730 11 ай бұрын
இவர்களை போன்றவர்கள் தான் சினிமா வை வாழவைத்தவர்கள்
@indiahindunadu
@indiahindunadu 11 ай бұрын
நாங்கள் ஏன் படம் பார்ப்பதில்லை? அரைத்த மாவையே எவ்வளவு நாள் அரைப்பீர்கள்( நான் AVM மை சொல்லவில்லை)
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
அப்போ நேர்மைய்யா சம்பாதிச்ச பணம், பணக்காரர் தான் சினிமா படம் எடுத்தாங்க... இப்போ தி மு க வாரிசுகள்.. ஸிரோ ல இருந்து பல லச்சம் கோடி அரசியல் ஊழல் பண்ணி பணம் சேர்த்து கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க படம் எடுக்குறாங்க...படம் ஓடினாலும் லாபம் ஒடவிட்டால் டபுள் லாபம்..கொடுமை ..
@vampires75
@vampires75 4 ай бұрын
எல்லாத்துக்கும் அங்க வாயை வைக்கிலன்னா தூக்கம் வராதா?
@AzagarSamy
@AzagarSamy 2 ай бұрын
👌​@@vampires75
@v.s.ramachandransankarapil215
@v.s.ramachandransankarapil215 11 ай бұрын
கதை தேவை இல்லை கத்தியால் கொலைசெய்வது, துப்பாக்கியால் சுடுவது, கடைசியில் பீரங்கிகள் கொண்டு வில்லண்களை சுடுவது இதுதான் தற்போது படங்களின் கதை. படங்களை பார்த்தவுடன் சில இளைஞர்கள் நிஞ வாழ்கையில் கத்தியை வைத்து திரிந்து கொண்டிருகின்றனர்.
@ekanathjaguvakrishnamoorth246
@ekanathjaguvakrishnamoorth246 11 ай бұрын
Nowdays, it is good to take violence films. Nowadays, mad films with violent killing, ugly scenes, no story,idiot people irrational beliefs.
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 11 ай бұрын
Yes. Jailer. Leo all ..loose
@pavithransathish4258
@pavithransathish4258 11 ай бұрын
Ama, ipo psychothriller nu edukuranga tamil layum trend aaki vitrukanga, director script writer oda koruda sadist psychothanam velia screenplay aagi adayum super nu nenaichu paakuranga, manmadhan la start aachu , aparam ratchasan, imaika nodigal, psycho, spider, por thozhil nu kevalama poitu iruku, cinema oru kaalathula vaazhkaiya kathu kudukuradha irundhudhu, ipo idelam matum cinema nu nambi paakura 2 k kidsa yosicha kashtama iruku
@VijayKumar-ep6nw
@VijayKumar-ep6nw 11 ай бұрын
சூப்பர் சார். என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டீர்
@SubhraMani-kk1ip
@SubhraMani-kk1ip 11 ай бұрын
அன்று பெயர் எடுக்க உழைப்பு. ஆனால் இன்று நிலை வேறு. இன்று ஒரே நாளில் எல்லா திரை அரங்குகளிலும் திரையிட்டு பணம் பண்ணுகிறார்கள்.
@anbarasan31143
@anbarasan31143 11 ай бұрын
Rajni is really superb he got 1000 rs advance in Sivaji movie .. payment done after entire business Done
@ravinraathy6530
@ravinraathy6530 11 ай бұрын
😂😂😂
@arunap5999
@arunap5999 11 ай бұрын
பணிவு பண்பாளர் அய்யா அடுத்த தலைமுறைக்கு ஆசான் 🙏🙏
@maximusjaip
@maximusjaip 11 ай бұрын
Thalaiva you are great human..you are super star not in acting but in attitude...
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 11 ай бұрын
Such a wonderful person my father use to tell me a lot about AVM as he served under Periya Chettiyar Ayya.
@pradeeepgopalan
@pradeeepgopalan 11 ай бұрын
That is lovely, blessed to hear those stories
@user-rajaz
@user-rajaz 11 ай бұрын
an ethic proud company AVM for tamil film industry with their own rules,almost lion in their principal, such a down to earth simple great person saravanan sir ,no words to describe their history in cenima
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 11 ай бұрын
கௌரவமாக ஒதுங்கியது மிக நல்லது....
@baheerathinidhi
@baheerathinidhi 11 ай бұрын
ஆக்டோபஸ் நேர்மையானவர்களை விழுங்குகிறது காலம் பதில்சொல்லும் எவரும் கல்பகோடி காலம்😏
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 11 ай бұрын
Who ever wants to learn humble and with humanity, they should learn from Mr. AVM Saravanan.
@smahadevan2008
@smahadevan2008 11 ай бұрын
Yes, one has to learn humility from AVM Saravanan!
@GEaswaran-j1k
@GEaswaran-j1k 7 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள் ஒரு தண்ணீர் போன்றவர். தண்ணீர் எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த பாத்திரத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதுபோல நம் தலைவரும் தண்ணீர் தன்மையை கொண்டவர். அதேபோல் தண்ணீர் தாகம் கொண்ட மனிதனுக்கு தாகத்தின் தாக்கத்தை போக்கும் அதே தண்ணீர்க்கு சிறிது தடையாக இருக்கும் இடத்தில் சுனாமிப் போல் உருவெடுக்கும். நம் சூப்பர் ஸ்டார் தலைவரும் தண்ணீர்ப் போன்றவர், தவறான முறையில் கையாண்டால் அவரும் சுனாமி போன்றவர் தான். உஷாராக இருக்கவேண்டும் தமிழக மக்களே...!!!!!... வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள்.
@jaani65432
@jaani65432 11 ай бұрын
AVM படம் எடுக்க வேண்டும்... கமல், ரஜினி, விஜய், அஜித் வச்சு எடுங்க... Digital & ott ல cost cover ஆயிரும்... லாபம் வராட்டியும் நஷ்டம் ஆகாது.... I think maintain பண்ண சரியான நம்பிக்கை குரிய ஆள் இல்லை னு நெனைக்கிறேன்...
@JeevAms-m3v
@JeevAms-m3v 11 ай бұрын
Avanga grand children irukangale they has to take bold step
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 11 ай бұрын
ஒரு வியாரத்தை எப்படி துல்லியமாக செய்ய வேண்டும் என்பதை இந்த நிறுவனத்திடம் கற்று கொள்ள வேண்டும்.
@TamilDravidan-dd8lu
@TamilDravidan-dd8lu 11 ай бұрын
odatha padatha veru padatha sethu kattayapaduthi vippan ethula perumai veru
@ramprasath7268
@ramprasath7268 11 ай бұрын
​@@TamilDravidan-dd8lu திராவிட கோபாலபுரம் குடும்பம் இலவசமா கொடுக்குதா? Red giant சின்னவர் எப்படி? 😂😂
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 11 ай бұрын
சூப்பர் sir பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு
@mmurugesan8417
@mmurugesan8417 11 ай бұрын
நிதானம்+தன்னடக்கம்+ நற்பண்பு=AVM சரவணன் ஐயா
@pradabg9369
@pradabg9369 11 ай бұрын
AVM Production Royal Salute To 🎉🎉🎉 Mr. Saravanan Sir.
@koothadi978
@koothadi978 11 ай бұрын
AVM என்றாலே தரம் I love
@rajakamalark8845
@rajakamalark8845 11 ай бұрын
🙏 மனிதம் நிறைந்த மான்பு 🙏 தொடர வேண்டும் தங்களது திரைப்பயணம் 💐
@maheshwariselvaraj3918
@maheshwariselvaraj3918 Ай бұрын
He s my guardian and lakshmi amma s my mother... Evanka thaan enna padikka vachaanka... En life la rendu perum living God... No words to explain.. Kannu kalankuthu... Avalo kambirama paathutu epo konjam thalarnthutenka aiya...en kadaulaa paakuraen unkalaium amma vaium... Usha akka too...
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 11 ай бұрын
ரொம்ப வயசாகிட்டுது தளர்ச்சி தெரிகிறது. கவனம் சார் உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.
@srinivasankutralingam4653
@srinivasankutralingam4653 11 ай бұрын
பணிவான வணக்கம்.பணிவு என்றவுடன் தங்கள் உருவம்தான் மனத்திறையில் தோன்றுகிறது. ஆன்மீகப் படங்கள் - நாயன்மார்கள்-ஆழ்வார்கள் பற்றி படங்கள் APN அவர்கள் எடுத்த மாதிரி எடுக்கலாம். பணிவான வேண்டுகோள்- சிவாயநம.
@mvijay5712
@mvijay5712 11 ай бұрын
Sir unga production company LOGO SOUND kette romba varusham aiduchu.. Apadi oru magnetic music sir athu....
@ai66631
@ai66631 11 ай бұрын
Real chennai Quality people of old generation🙏🏽
@kamatchinathan2454
@kamatchinathan2454 11 ай бұрын
தப்பித்தவறிகூட...தகாத வார்த்தைகள் பேசாத .. அதிர்ந்து பேசாத தன்னடக்கம் மிக்க மனிதர் சரவணன் சார்
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 11 ай бұрын
Excellent Successful history... Great Kind Good Person...Happy to hear his voice and life stories...
@4brothersxeroxselvamoorthy584
@4brothersxeroxselvamoorthy584 11 ай бұрын
இப்போது இந்த நிறுவனம் படம் எடுக்காமல் இருப்பதே நல்லது.
@arunachalam9441
@arunachalam9441 11 ай бұрын
நல்ல கதையம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்களை எடுக்கலாமேசார்.
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 11 ай бұрын
Rajini yai vachu Shivaji super hit kuduthaeengalae sir..
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 11 ай бұрын
ஒரு வாரம் பத்திரிகை மூலமாக அறிந்து கொண்டது பல வருடங்கள் முன்பு வந்த நடிகர் கால்ஷீட் கேட்க அவர்கள் வடபழனியில் உள்ள இடத்தை அவரு அப்பன் கேட்டதாக நிகழ்வு
@dayaw2612
@dayaw2612 11 ай бұрын
My husband worked more than15 yeares in A.V.M. since 1960 started in camera section as an apprentice. Same time S.P Muthuraman joined. A.V.M was his second home. He always missed that place. He left there because of goos reasons.
@saranlite7690
@saranlite7690 11 ай бұрын
🎉🎉🎉🎉 🎉சிறந்த மா மனிதர் ஏ வி எம் சரவணன் ஜயா ❤❤❤❤
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 ай бұрын
உயரிய மதிப்புள்ள ஐயா தங்களுடைய பாதம் பணிகின்றேன்...நா‌ன்கு தலைமுறை உழைப்பாளிகள் ...
@SudhaSudha-hv4uc
@SudhaSudha-hv4uc 11 ай бұрын
Avm first hit movie s becz of my grand father T. R. Mahalingam, becz of his voice, but he s not telling his name also, so sad😢😢😢
@shriramelectronics7706
@shriramelectronics7706 11 ай бұрын
Avm நாடகங்கள் படங்கள் எல்லாமே ஒரு வசந்தகால நினைவுகள்
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 11 ай бұрын
Rajini mathere yarum irukamataga great man
@kathiravanrengarajan2495
@kathiravanrengarajan2495 11 ай бұрын
இந்திய சினிமாவில் AVM வின் பங்கு மிகவும் முக்கியமானது.....
@ganeshjayaraman4137
@ganeshjayaraman4137 11 ай бұрын
How can you be such a man, after all these years, having seen all the ups and downs in the cinema career, still be humble? Literally tears in my eyes seeing him folding his arms even after all the success the AVM production have seen. ❤❤❤❤❤
@pandiank14
@pandiank14 11 ай бұрын
Mathippirkuriya saravanan sir your cinema experience our Gift so vaazhka valamutan vaazhka pallandu thank you for sharing 🎉💐🙏
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 11 ай бұрын
Iam missing my grandparent's i do remember they talk about AVM PRODUCTS films and a heroes of that times black.^white cine screen
@RajBabu-zm3cj
@RajBabu-zm3cj 11 ай бұрын
ரஜினிய வச்சு சிவாஜின்னு ஒரு படம் எடுத்தாங்க.. கடைசில அவுங்க production க்கு end போட்டு போய்ட்டாங்க.. ஆனா மெண்டல் பான்ஸ் கூசாம 800 கோடி வடை 700 கோடி வடைகளை சுட்டுக்கிட்டே இருக்கானுங்க.ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭
@pichumanisankar2617
@pichumanisankar2617 11 ай бұрын
AVM has a great role in boosting DMK and spreading its philosophy. ‘Parasakthi’ contributed in no small measure to propagate atheism of DMK.😮
@haridubai2468
@haridubai2468 11 ай бұрын
After long time i m seeing good interview. Interviewer is extradinary & polite question.
@dr.hariharasubramanian4015
@dr.hariharasubramanian4015 11 ай бұрын
❤ to hear from this living legend, how to keep your head always down and foot steps up and keep walking
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 11 ай бұрын
Superb interview ❤
@purijagannathan9402
@purijagannathan9402 11 ай бұрын
வணக்கம் *வரலாறு & சரித்திரம் பல படைத்த பெருமைக்குரிய பாரம்பரிய ஸ்தாபனம்* ஏவிஎம் இது 3 எழுத்து இல்ல சினிமாவின் மூச்சு* விரைவில் நீங்கள் சிறந்த படம் தொடங்கி பல படைப்புகளை தொடர்வீர்கள் வணக்கம் வாழ்த்துகள் 🏵️
@SaravananDanam
@SaravananDanam 11 ай бұрын
Thalaivar vachi come back thangasir 🔥🔥
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 3 ай бұрын
சூப்பர் ஏவிஎம் ஸ்டுடியோவில் வாழ்க வளமுடன் புகழ் என் ஆசை வழங்கள் 🎉❤
@nagarajanp8855
@nagarajanp8855 11 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@bravobalu
@bravobalu 11 ай бұрын
Always Great Speech ❤
@coumaranearjunan4314
@coumaranearjunan4314 11 ай бұрын
ரொம்ப முக்கியம்.
@hakeembatcha2588
@hakeembatcha2588 11 ай бұрын
ஐயாவை இந்தக்கானலிமூலம்பார்த்ததிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளன ஐயா உடம்ப்பை கவனிங்கள்உங்கள்மேல்ரொம்ப மரியாதை எனக்குஉள்ளது அய்யம்பேட்டை தங்கையா
@nagarajank1124
@nagarajank1124 11 ай бұрын
தினமலர் தினமும் நினைக்கும் மணம்.
@indiahindunadu
@indiahindunadu 11 ай бұрын
🎉🎉🎉
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 11 ай бұрын
த் து ச்சி போ போ.
@thavasip6699
@thavasip6699 4 ай бұрын
​@@kumaresankumaresan8327nee kumaresan ah illa koomuttai nesan ah
@sravi955
@sravi955 11 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 11 ай бұрын
A great soul a very very humble gentleman, many years I wrote to him a letter requesting to write his father's biography, he very obligingly replied he is embarking AVM Aiya's biography, hope the biography is out,I wonder, how on earth there still exist a great humble person inspite achieving such famous films ,humble salutations to him.
@Anirdhsukumar
@Anirdhsukumar 11 ай бұрын
Legend Saravanan sir.. AVM is a more than a name, it is a brand.
@srisoliammanmovies
@srisoliammanmovies 11 ай бұрын
மகிழ்ச்சி...
@indiahindunadu
@indiahindunadu 11 ай бұрын
Avm மின் சம்சாரம் அது மின்சாரம் முந்தானை முடிச்சு பாட்டி சொல்லை தட்டாதே போன்று குறைந்த செலவில் படம் எடுக்கலாம்
@gunasekaran9835
@gunasekaran9835 11 ай бұрын
Avm bgm melting ❤
@vasudevan9152
@vasudevan9152 11 ай бұрын
அய்யா நல்ல மனசு உள்ளவர்.
@bhaskarji9200
@bhaskarji9200 11 ай бұрын
அப்புச்சியின் பேச்சு மிகுந்த பணிவு தன்னடக்கம். நிறை குடம்..
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 11 ай бұрын
நன்றி ஐயா
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 10 ай бұрын
Modern theatres T R SUNDHARAM also good production company, contributed several to film industry Tamil, Telugu, malayalam, singala... Worked five former cm of tn
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 11 ай бұрын
What a grounded and humbled person not only him the entire family like this.. stay blessed ayya
@vijirajan1
@vijirajan1 11 ай бұрын
True legend.
@DhamoDharan-nj8rd
@DhamoDharan-nj8rd 11 ай бұрын
மிக நேர்மையானவர், பணிவானவர்
@butkiss536
@butkiss536 11 ай бұрын
Truly a gem of a person. Our MS sir
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 2 ай бұрын
🥰🙏avm 🥰ஐயா வின் ஒவ்வொரு வார்த்தை யும் 🥰பொன்னானது 🌹🙏வாழ்த்துக்கள் 🙏🌹
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 4 ай бұрын
One of the finest gentleman, simple and unassuming. Highly respected in Indian Filmdom.
@skannan9729
@skannan9729 11 ай бұрын
நல்ல மனிதர் 🙏🙏
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 103 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН