ஒரு கதையை உருவாக்கும்போது அதில் உங்களின் முழு ஈடுபாடும் அடுத்தவர் கருத்துக்கு நீங்கள் தரும் மரியாதையும் நான் வியந்து பார்த்த ஒன்று.தமிழ் சினிமாவில் உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும். சிவயநம
பேட்டி கண்ட பெண்மணிக்கு பாராட்டுக்கள். நிதானமாக, அருமையான கேள்விகள். முகம் காட்டாமல் சிறப்பான நிகழ்ச்சி தந்தீர்கள்
@safetyfirst6400 Жыл бұрын
எங்க சித்தப்பாவோட ஓனர் என்ன ஒரு தங்கமான மனுஷன் தெரியுமா அவர் சொல்லி நிறைய கேள்வி போட்டிருக்கு தொழிலாளிகளுக்கு அவ்வளவு நல்லது செய்திருக்கிறார் ஆனால் இன்றைய சினிமா உலகம் படுமோசமாக உள்ளது அதனால்தான் ஏவிஎம் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள்
Neriya theatre la ticket athigama irukum avm mattum 40,50 ticket,santhosam movie paarpom,mokka padam irunthalum happa dhan movie paarpom
@shreebalajeemarketing7733 Жыл бұрын
Sir Your simplicity and humbleness inspiration to young people's like me
@kinathukadavukgram4242 Жыл бұрын
சனிமா...என்ற மாயக்குதிரையில் மிக லாவகமாக பயனித்த குடும்பம் இன்று அதன் நினைவலைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது மீண்டும் அந்த குதிரையில் பயனிக்க பதருகிறது... ராஜாவின் பார்வை (ராணி) சினிமா இப்போது அவர்கள் பக்கம் இல்லை...😊
Avm,vasan flims, devarflims.🎉❤ these are biggest respected companies 50's till now
@lakshithailango9681 Жыл бұрын
Uoonmaiyana kalvi thanthai❤❤❤
@s.Ragu999 Жыл бұрын
Kamal super power cinema 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ganesh-571 Жыл бұрын
நடிப்பில் உலகநாயகன்... ஆனால் அரசியலில் கோமாளி.
@venkateshp7505 Жыл бұрын
Great Man🙏 valuable contribution 👏 Authentic answers, also appreciate the lady for her very casual (not so dramatic) at the same time respectful tone
@jahirhussain784 Жыл бұрын
Rajni sir very nice
@bekind3751 Жыл бұрын
MGR ❤ 3:48 sec
@ganesansp4938 Жыл бұрын
OnlyoneSuperStar
@Venkatachalammadhu4 ай бұрын
நல்ல மனுஷன் சார் நீ
@PrabhaKaran-rh6cf Жыл бұрын
மீண்டும் A.V.M. படங்களை எடுக்கவேண்டும்
@jaisankarl1785 Жыл бұрын
Excellent Interview
@bandulabandula8516 ай бұрын
We respect you sir
@KrisMavericko11 ай бұрын
The REAL LEGEND SARAVANAN is this man.
@pavithrakandhasamy47074 ай бұрын
Super 🎉
@Raghuramknappi Жыл бұрын
Super sir u are a living Legend❤
@ArulPalanisamy Жыл бұрын
Legend saravanan
@YauwanaJanam6 ай бұрын
07:50 டைட்டில் டாபிக் இங்கே.
@letchmanansathiyanery3711 Жыл бұрын
உண்மை செய்திகளுக்கு தினமலர் ✅
@kumarb2094 Жыл бұрын
Saravan sir really great, Meyappan sir great, AVM production really the legendary production company unfortunately nowadays they are not producing films because industry have become worst in recent days.
பெரும் பொருட் செலவில் ஒரு அட்டர் ஃபிளாப் பிக்சர் எடுக்க வேண்டும் என்றால் அந்த இரண்டு பேர்களையும்ஒன்றாக நடிக்க வைத்து எடுக்கலாம் ரஜினிகாந்த் நல்ல மனிதர் கமலஹாசன் நல்ல நடிகர்
@ajithjam1 Жыл бұрын
Kamal nalla manidharum kooda Rajini nalla nadigarum kooda
@Sam-p3c6o Жыл бұрын
A great interview with a great man who ever appreciates his father and mother. He is the real role model for 90 and 00 kids for guiding how to live a balanced,rational life. NRI Prof Sam
Good morning my dear Brother Mr. Saravanan. Being a human being from your own community I am very much interested to born with you in our next generation. To that extent I am able to find out your spiruchal humanity from your speech. Vala valamudan ella nalamudan my dear. Yours loving brother Swaminathan. T. From Valayapatty. Nice with your sweet voices. ❤❤
இந்த நேர்காணல் பிடிக்காத பதில் முதலில் தினமலர் படிப்பது என்பது
@harishankar49 Жыл бұрын
I always admired you sir...Can you kindly tell me about the saibaba temple you mentioned in the interview..I want to visit that and do namaskarams to Sri Sai Baba
@rajarathinam4761 Жыл бұрын
🤘🙏👍🤘🤘
@periperi3358 Жыл бұрын
1968ல ஒரு படம். படத்தின் பெயர் இவர் தகப்பனார் தரத்தில் உயர்ந்த மனிதன். இவர் அவரின் வாரிசு.....
உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து பட்ஜெட் குறைவாக படம் புதியநடிகர்வைத்து வெற்றி பெற முடியும்
@PUDHUVAI53 Жыл бұрын
Let Kamal and Rajni put their money for own big budget movie in stead of approaching AVM. The two have no films in hand and cleverly approached AVM for production of big budget film in order to get huge salary( crores of crores). An actor or actress appears only for a few shots and simple dance movement ,after too many rehearsel takes untill correct acting . For risk and difficult acting scene, dupe actors may be engaged for the scene with suitable techniques. Go to a shooting spot to see the reality and to understand the real hard working people for low salary.
மதுரை ஒத்தக்கடை ss திருமண மகாலில் நவம்பர்05 திராவிட ஒழிப்பு மாநாடு அண்ணன் செந்தில் மள்ளர் தலைமையில் அனைத்து சமுதாய தமிழ்தைசியவாதிகள் அனைவரும் வருக ஆதரவு தருக
Interviewer seems to have so much arrogant tone with no substance
@VijayVijayaganesh-ez1ro5 ай бұрын
Dmk sun network family ellatahyum aluchutanuga 😂😂😂
@babug8339 Жыл бұрын
Odamum, oru nall. Odathil poghum
@TamilDravidan-dd8lu Жыл бұрын
dailythanthi always no1 😆 dinamalar biased words mokka slang platform words antidravidian antitamils
@jayasubramanian8870 Жыл бұрын
தினமலர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் இன்று மக்கள் மத்தியில் கக்கூஸ் பத்திரிக்கையாக மாறிவிட்டது என்பதை தாங்கள் அறியவில்லை போலும்
@clingam3 Жыл бұрын
அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் திரு்பத்தூர் வட்டம் வெளியாத்தூர் கிராம த்தில் விவசாய நிலத்தில் மதுபான கடை திறக்க மீண்டும் மீண்டும் முயற்சி மக்கள் பல முறை போராடியும் அமைச்சர் ஆளும் கட்சி பிரமுகர் மிரட்டல் விடும் நிலை புதிய மதுபான கடை திறப்பை தடுக்குமாறு எங்கள் பிரச்சினைக்கு உதவுமாறு பணிவு அன்புடன் வேண்டி விரும்புகிறோம் ஐயா
@devass6173 Жыл бұрын
திரு சரவணன் அவர்கள் பேட்டி நன்று ஆனால் அதில் அவர் சொன்ன ஒன்று தான் உறுத்தலாய் இருக்கிறது நம்பி படிக்ககூடிய தினசரி பத்திரிகை தினமலர் என்று சொன்னது தான்.
@lv8520 Жыл бұрын
அதுதான் உண்மை. மற்ற பெரும்பாலான பத்திரிகை எல்லாம் திமுக கொத்தடிமைகள்
அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் திரு்பத்தூர் வட்டம் வெளியாத்தூர் கிராம த்தில் விவசாய நிலத்தில் மதுபான கடை திறக்க மீண்டும் மீண்டும் முயற்சி மக்கள் பல முறை போராடியும் அமைச்சர் ஆளும் கட்சி பிரமுகர் மிரட்டல் விடும் நிலை புதிய மதுபான கடை திறப்பை தடுக்குமாறு எங்கள் பிரச்சினைக்கு உதவுமாறு பணிவு அன்புடன் வேண்டி விரும்புகிறோம் ஐயா
@rajag986010 ай бұрын
Kudikaravan Mel thappu
@clingam3 Жыл бұрын
அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் திரு்பத்தூர் வட்டம் வெளியாத்தூர் கிராம த்தில் விவசாய நிலத்தில் மதுபான கடை திறக்க மீண்டும் மீண்டும் முயற்சி மக்கள் பல முறை போராடியும் அமைச்சர் ஆளும் கட்சி பிரமுகர் மிரட்டல் விடும் நிலை புதிய மதுபான கடை திறப்பை தடுக்குமாறு எங்கள் பிரச்சினைக்கு உதவுமாறு பணிவு அன்புடன் வேண்டி விரும்புகிறோம் ஐயா