டீச்சர் நீங்க விஆர்எஸ் வாங்கிட்டு போயிடுங்க ! | Collector Visit | Teachers Tension | Kariyapatti

  Рет қаралды 135,015

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 368
@bhavanip5598
@bhavanip5598 Ай бұрын
Collector sir உங்கள் area வில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் vrs கொடுங்க collector
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
@@bhavanip5598 எப்போதோ போய் இருப்பார் 🙄
@GSD84
@GSD84 Ай бұрын
அது என்ன ஆசிரியர் என்றால் எலகாலம் ஏரி வேலை வருவாய் துறை vao அலுவலகம் ஆய்வு செய்ய வேண்டியது தான். ஒரு தாவறான பட்டா வழங்கியதை மாற்ற பல ஆண்டுகள் ஆகிறது அதை கேட்க முடியுமட
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
@@GSD84 திராவிட மாடல் கலெக்டர் ஆகவே ஆசிரியர்களை அப்படி தானே நடத்துவார்
@udayakumarb6973
@udayakumarb6973 Ай бұрын
சூப்பர் செம நெத்தியடி. Advice பண்ண வேண்டும், Negative ஆக பேசகூடாது. தாயுள்ளம் தேவை. மற்ற துறையில் கவனம் செலுத்தனும். ஆசிரியர்களை மதிக்க கற்றுக கொள்ள வேண்டும். இவர் ஆசிரியர் மேல் மதிப்பும் பக்தியும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை. தவறு செய்வது மனித இயல்பு. தவறை தவறை நீக்க நல்ல உருப்படியான அறிவுரை வழங்க வேண்டும்.
@thulasingaraja5562
@thulasingaraja5562 Ай бұрын
பட்டா கேட்கிற எல்லா மக்களுக்கும் பட்டா கொடுக்க முடியலனா நீங்க VRS வாங்குங்க
@kaimurukkuvijayhirithik
@kaimurukkuvijayhirithik Ай бұрын
மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை உடனே கேட்டுவிடுவான்
@mathialagang448
@mathialagang448 Ай бұрын
நல்ல செயல் ஒன்று நடந்தால் அத ஏண்டா ஒன்னால ஆதரிக்க முடியல அறிவுகெட்ட mundam.
@asharani7086
@asharani7086 Ай бұрын
நான் ஆசிரியர் ஆனால் என்று ஒரே ஒரு நாள் try பண்ணுங்க sir. நீங்களே VRS வாங்கீட்டு poyiduveenga.
@kskravi5263
@kskravi5263 Ай бұрын
@@asharani7086 100%
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
மாணவர்களுக்கு முன்பு ஆசிரியரை இப்படி அசிங்க படுத்தினால், மாணவர்கள் எப்படி அந்த ஆசிரியரை மதிப்பர்.
@reginaldlourdraj9037
@reginaldlourdraj9037 Ай бұрын
💯
@deveshvidhesh879
@deveshvidhesh879 Ай бұрын
மாணவர்கள் முதல்லயே டீச்சர கலாய்கராங்பா இதுல இவர் வேற சப்போட்டா மாணவர்கள் கண்டிப்பு படிக்க வைக்க துப்பில்ல VRS
@nirmalaarasu4517
@nirmalaarasu4517 Ай бұрын
Correct
@savijayakumar3457
@savijayakumar3457 Ай бұрын
100% Correct. எல்லாமே Stunt. எதுவுமே Show. ஆக இருக்கிறது
@devarajjangamiah974
@devarajjangamiah974 Ай бұрын
கலெக்டர் அநாகரிகம்​@@savijayakumar3457
@evangelineancy2239
@evangelineancy2239 Ай бұрын
Teacher சொன்ன உடனே அவேன் கேட்டுருவான் ...students கெடுக்கரதே இந்த government தான்
@prabuprabu1567
@prabuprabu1567 Ай бұрын
s
@Palanisankari2010
@Palanisankari2010 Ай бұрын
அரசுப்பள்ளியில் அனைவருக்கும் கண்டிப்பாக சேர்க்கை தரவேண்டும். அவன் மக்காக இருந்தாலும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்னால் படித்து விடும் அளவிற்கு அவர்கள் மூளை இடம் தருமா. அரியர் வாங்கிய மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்கை அவர்கள் மேல்நிலைப் பாடங்களைப் படிக்க முடியுமா. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற கணக்குக்கு ஆசிரியரர்களைப் பலிகடா ஆக்குகிறது அரசு. க ங சஞ தெரியாதவனை பாஸ் ஆக்கு என்றால் எப்படி? கழிவே இருக்கக் கூடாது என்றால் அது தவறு. அடிக்கவும் முடியல. நிம்மதியாகப் பாடம் நடத்தவும் முடியல. படிக்காதவனைப் பெயில் ஆக்கவும் முடியல என்னதான் செய்ய. எல்லா மாணவர்களும் படிப்பாளி என்று சொல்வது சரியா. .
@marybarnabas1403
@marybarnabas1403 Ай бұрын
❤❤❤
@rishu_369
@rishu_369 Ай бұрын
விருதுநகர் மாவட்டத்தில் எங்கும் ஒரு கொள்ளை, கொலை, திருட்டு,கையூட்டு ஒரு வாய்த்தகராறு எதுவும் நடக்கவில்லை.மாறுவேடத்தில் ஐயா அவர்கள் இரவு நகர் வலம் செல்வதால் மாவட்டம் மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. ஒரு தவறும் நடக்கவில்லை என்பது ஐயா அவர்கள் VRS வாங்காததில் இருந்து புரிகிறது.மற்ற மாவட்ட நிர்வாகிகள் கற்றுக் கொள்ளட்டும்.
@senthilkumarbalasundaram2777
@senthilkumarbalasundaram2777 Ай бұрын
100% சரியா சொன்னிங்க... இதை சொன்னா.. VRS transfer punishment எல்லாம் வரும் 😢😢
@susandaniel7506
@susandaniel7506 Ай бұрын
பேப்பரோடு வேலை செய்யும் அதிகாரிகளுக்கு 5 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளோடு போராடுவது எப்படி புரியும்?.. இவர்கள் காலத்தில் ஆசிரியரிடம் இவர்கள் எப்படி இருந்தார்கள்!!!!!! அரசாங்கம் மாணவர்கள் ஒழுக்கத்திற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.இல்லை என்றால் சிறைச்சாலை அதிகரிக்கும் நிலை உருவாகும்
@jeyaramanp8879
@jeyaramanp8879 Ай бұрын
இவுக வேலை எல்லாம் கரெக்டா செஞ்சு கிழிச்சாச்சு இதுல அடுத்தவங்க வேலையை புடுங்கி கிழிக்க வந்துட்டாங்க . ஆசிரியர்கள் படும் பாட்டை கடவுள் மட்டுமே அறிவார்
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Ай бұрын
Enjoying.
@mathivathan
@mathivathan Ай бұрын
ஒரு டீச்சர்கு உரிய மரியாதை கலெக்டர் கொடுக்க வில்லை
@johnrajayyan4464
@johnrajayyan4464 Ай бұрын
ஆசிரியர்களை மதிக்காத சமுதாயம் உருப்படாது! Collector என்றால் கடவுளா? ஏன் இந்த கலெக்டர் கூட VRS வாங்கிச் செல்லலாமே! இவரைவிட திறமையான இளைஞர்கள் அநேகம் இருக்கிறார்களே!
@thejapawan
@thejapawan Ай бұрын
There's no shame to get salary with out working.....
@johnrajayyan4464
@johnrajayyan4464 Ай бұрын
​@@thejapawan If possible, show me a teacher who doesn't work but gets salary. Do you know a teacher works round the clock for the betterment of students without bothering about his/ her health or own children?
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
@@thejapawan வீட்டில் 4 பிள்ளைகளையே சமாளிக்க முடியாது. ஆனால் 30, 40, ..70 என்ற எண்ணிக்கையில் பிள்ளைகளை சமாளிக்கிறது அவ்வளவு எளிதல்ல. அதிகாரத்தை பிடிங்கிட்டு கடமையை மட்டும் செய் என்று கூறிவந்த அதிகாரிகள் இப்போ மாணவர் முன் அவமானபடுத்தவும் துணிந்து விட்டனர். இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும். அரசு பள்ளிகளை மட்டம் தட்டி தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார்களோ என்ற ஐயம் உருவாகிறது. 1980களிலும் இப்படி நடந்தது அப்பொது தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி கல்வி கட்டணத்தை வாரி குவிக்க தொடங்கின. அரசு பள்ளியால் தனியார் பள்ளிக்கு நட்டம் எனவே அந்த மாணவர்களை திசை திருப்ப இப்படி அவ்வப்போது நடக்கும் நாடகம்.
@johnpeter-lu9wu
@johnpeter-lu9wu Ай бұрын
இவரிடம் கொடுத்த எல்லா மனுக்களையும் பரிசீலனை செய்து விட்டாரா......
@simonaartcity1389
@simonaartcity1389 Ай бұрын
உண்மையாகவே நானும் ஒரு ஆசிரியராக இன்று மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் அனைத்து பதிவுகளிலும் இன்றுதான் முதல் முறையாக ஆசிரியர்கள் நிலை பற்றி அனைவருமே பதிவிட்டுள்ளனர்.. நன்றி
@rainbow_1985
@rainbow_1985 Ай бұрын
@@simonaartcity1389 அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஆசிரியர்கள் மீது என்றைக்குமே பரிவுள்ளதுதான் இந்த சமூகம். ஆசிரியர்கள் மீது வெறுப்பும் உண்டு. ஆசிரியர்கள் ஊதிய உயர்வு டி ஏ அரியர்ஸ் இதற்காக மட்டும் தான் போராடுவார்கள். ஒரு சக ஆசிரியருக்காகவோ பொதுப்பிரச்சனைகளுக்காகவோ போராடினதே இல்லை
@ganeshbabu-hf1pc
@ganeshbabu-hf1pc Ай бұрын
Veettuppaadangal eluthi vara arasuppalli aasiriyarkal eppothum maanavarkalai kandippathillai, saripaarppathumillai, aen saarey.
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
ஐஏஎஸ் வாங்குவதும் ஒரு காலத்தில் அவர் டீச்சர் சொல்லிக் கொடுத்ததுதான்
@ayyadurair3111
@ayyadurair3111 Ай бұрын
ஆசிரியர்கள் ஒன்று என்றுமே பொது பிரச்சனை போக முடியாது என அப்படி சட்டம் போட்டிருக்கான் அவங்க அரசியல்வாதி கிடையாது, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர்கள் வந்து பொது பிரச்சனைக்கு போராட முடியாது என அரசியல் சட்டப்படி பப்ளிக் விஷயங்களில் ஆசிரியர்கள் தலையிடக்கூடாது என்று உனக்கு தெரியுமா சட்டம் இருக்கு தெரியுமா அரசியலிலும் தலையிடக்கூடாது உனக்கு தெரியுமா
@jkmkmkjk5280
@jkmkmkjk5280 Ай бұрын
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பசங்க சொன்னா கேட்டுடுவான்..RTO , registrar office, revenue office ஆகிய இடங்களில் நடக்கும் லஞ்சங்களைப்பற்றியும் மேன்மை மிகு ஐயா அவர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.. மாவட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்
@saravananp519
@saravananp519 Ай бұрын
மாணவர்களுக்கு கற்பித்தல் தவிர மற்ற பணிகளை புறக்கணித்துவிடுங்கள் அப்போ தெரியும் ஆசிரியர்கள் அருமை இந்த நாய்களுக்கு
@vijayalakshmikannivel6177
@vijayalakshmikannivel6177 Ай бұрын
அதிகாரிகள் ஆசிரியரை மதிக்க வேண்டும். குறைகள் இருப்பின் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம்
@karthisudardinkarthi3286
@karthisudardinkarthi3286 Ай бұрын
ஆமா மா. பாவம். சம்பளம் கம்மி. லீவு இல்ல. ஆள் இல்லை. சீ.ஒரு சலுகை யும் இல்லை.அதிகமா ன வேலை பளு. அதிகமான ஒர்கிங்அவர். பாவமோ பாவம்
@renukadevin5181
@renukadevin5181 Ай бұрын
நீ பெத்த ஒரு புள்ளயக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியாது. ஆனா 60 புள்ளைகளுக்கு ஒரு வாத்தியாரைப் போட்டு பாடம் எடுக்கச் சொல்ற govt ஐ கேக்க வக்கில்ல. வாத்தியாரை சொல்ல வந்திட்டான். ஒவ்வொரு ​@@karthisudardinkarthi3286
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan Ай бұрын
​@karthisudaஃrdinkarthi3286 😂😂😂😂😂😂😂
@devikasuvasthika5987
@devikasuvasthika5987 Ай бұрын
​@@karthisudardinkarthi3286enga arasialvathikalaku itha nee sollam parkalam.sollamatta yenna payam.trs thaane adimai etha sonnalum keetuvanga athan pesura.enga revenue department political power pathi pesa matta.
@devikasuvasthika5987
@devikasuvasthika5987 Ай бұрын
​@@karthisudardinkarthi3286oru pillaya ungalala meika mudiyama 3age la thalli vidura.ithala trs pathi pesaraya.avlo easy ah iruntha nee vanthu scl la vela sei parpom.matha department office samanthapattathu ithu athu mari illa theriyama pesatha.scl la poi than attam kattuvinga enga vao office collecter office la pesuviya.kai karti lancham tharuva thaane.romba neram wait pannuva thaane
@muralimohan5021
@muralimohan5021 Ай бұрын
தவறுகளை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரியாத கலெக்டர்.இவர் தான் VRS வாங்கி செல்ல வேண்டும் .
@sureshjustin7384
@sureshjustin7384 Ай бұрын
இவனெல்லாம் collector வெட்க கேடு
@ebanezerjeyakumar2102
@ebanezerjeyakumar2102 Ай бұрын
ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க எந்த உரிமையும் இல்லை என்பது கலெக்டருக்கு தெரியாதா? கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் சிறப்பாக பணி செய்து விட்டார்களா ?ஏதாவது குறை சொன்னால் collector VRS வாங்கி சென்று விடுவாரா?
@amazingfashion3232
@amazingfashion3232 Ай бұрын
மக்களின் கமெட்டை பாக்கும் போது பெருமையாக இருக்கிறது, சரியான கேள்வி
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
Nowadays ஆட்சியாளர்கள் விளம்பர பிரியர்கள் ஆகிவிட்டனர். கலெக்டர் ஆபீஸ் போய் பார்த்தா என்ன லட்சணம் என்று தெரிந்து விடும்.
@rainbow_1985
@rainbow_1985 Ай бұрын
@@l______e_s_s567 இது தான் முக்கிய காரணம் காவல்துறை துறையில் சில கொலை வெறி பிடித்ததுகளை சிங்கம் சூர்யா என்று போடுவது .... இதைப்போல யூடியூப் பெருமை தேடும் இதுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@martindurai7475
@martindurai7475 Ай бұрын
உன் மாவட்டத்தில் தான் பட்டாசு ஆலை விபத்து அடிக்கடி நடக்குது.நீ எத்தனை தடவை VRS கொடுப்பது
@பாபு-வ7ற
@பாபு-வ7ற Ай бұрын
😡 கடந்த ஆட்சியில்.. ஆசிரியர்கள் சங்கங்கள்.. சின்ன சின்ன பிரச்சனைகள் என்றாலும் கூட ஊதி.. ஊதி பெரிதாக்கி.. உருண்டு புரண்டு போராடின.. கடந்த ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று சொன்னபோது.. தாம் தூம் என குதித்து குதித்து போராடிய ஆசிரியர் சங்கங்கள் தற்போது எங்கே..?? ஓ அவர்கள் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த மும்மரமாக ஈடுபட்டுள்ளார்கள், இன்று ஆசிரியர்களுக்கு சொல்லொன்னா சித்திரவதைகள்.. பள்ளிகளில் நிம்மதியாக பாடம் நடத்த கூட இயலவில்லை.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. அதைத் தருவோம்.. இதைத் தருவோம்.. என வாயில் வடை சுட்டு.. ஓட்டுகளை அறுவடை செய்து.. ஆட்சி கட்டிலில் அமர்ந்து சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு.. நான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட.. காலம் காலமாக கொடுத்து வந்த.. சரண்டர் விடுப்பு ஊதியம்.. உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு.. அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்டு.. ( கடந்த மூன்றறை ஆண்டுகளில்.. ஒவ்வொரு ஆசிரியருக்கும் இரண்டிலிருந்து மூன்று லட்ச ரூபாய் இதனால் மட்டும் பெரும் நஷ்டம்) நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. தொகுப்பூதிய முறையை ஒழித்து விடுவோம் என்று சொல்லி சத்தியம் செய்து கொடுத்து ஓட்டு அறுவடை செய்து ஆட்சிக்கு வந்தனர்.. ஆனால் இன்று.. பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கும் பெரும் கொடுமை.. தமிழகம் முழுக்க நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. பதவி உயர்வு தொடர்ந்து வழங்கப்படாததால்.. பல ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. 'என்ன பாவம் செய்தனர்.. அரசு பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகள்..?!' சுமார் பன்னிரண்டாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முன்பெல்லாம் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில்.. போதுமான அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.. ஆனால் தற்போது அரசு துவக்க பள்ளிகளில் 75 குழந்தைகள் இருந்தால் கூட.. இரண்டே இரண்டு ஆசிரியர்கள்.. அந்த இரண்டு ஆசிரியர்களும் கூட.. பயிற்சிக் செல்வது தரவுகளை திரட்டி கொடுப்பது எம் எஸ் பதிவுகளை மெனக்கட்டு செய்வது.. போன்றவற்றிற்க்கே நேரம் போதுமாக இல்லை. அங்கு பயிலும் ஏழை மாணவர்களின் கல்வித் தரம் என்ன ஆகும்.? EMIS பதிவுகளை செய்வதற்கே.. ஆசிரியர்களுக்கு ஒரு நாளில் பல மணி நேரங்கள் போய் விடுகிறது. வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணி செய்யும் பள்ளி துப்புரவாளர்களுக்கு கூட மாதாமாதம் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. ஏன் இந்த ஆவல நிலை .?! ஜூன் மாதம் முதல் வாரத்தில் வழங்க வேண்டிய சீருடைகள்.. மூன்று மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் வழங்குகிறார்கள். தமிழக கல்வித்துறை ஏன் பின்னோக்கி செல்கிறது.!?!! நிர்வாகம் என்று ஒன்று நடக்கிறதா..?? போதாக்குறைக்கு தொழில் வரியை கூட சத்தம் இல்லாமல் அநியாயமாக உயர்த்தி விட்டனர்.. 😠 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.. இந்த டீம் visit.. அந்த டீம் visit என.. தொடர்ந்து ஆசிரிய பெருமக்களை பதட்டத்திலேயே வைத்திருப்பது ஏன்.? மாணவர்கள்.. ஆசிரியர்களைத் தாக்குவது, சிறுமைப்படுத்துவது, கேவலம் செய்வது.. போன்றவை தற்போது அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. பள்ளி, கல்லூரி வளாகங்கள் போதை வியாபாரிகளின் புகழிடம் ஆகிப்போய் விட்டது. தேர்தல்களில் ஓட்டு வாங்கி கொடுக்க மட்டும் பாய்ந்து.. பாய்ந்து.. செயல்பட்ட.. தற்போது பதுங்கித் தூங்கும் ஆசிரியர் சங்கங்கள் எங்கே..? நியாயமான கோரிக்கைகள்.. பதிக்கப்பட்ட உரிமைகளைச் சென்று கேட்பதற்கு கூட.. தயங்கி நின்று.. பதுங்கி, பம்மும்.. போட்டி போட்டுக் கொண்டு.. பக்குவமாக தடவிக் கொடுக்கும் ஆசிரியர் சங்கங்கள்.. 😠😠 தற்போது... தமிழக ஆசிரியர்களின் நிலை அந்தோ பரிதாபம். 🤦🏼‍♂️🤦🏼‍♂️
@malathiperiyasamy9624
@malathiperiyasamy9624 Ай бұрын
அருமை
@MStella
@MStella Ай бұрын
Good morning sir..sir oru நாள் காரியாபட்டி to விருதுநகர் பஸ்ல வாங்க sir..நீங்க students பேசுற bad words ennanu தெரியும்...public engalayea தாங்க முடியாமல் உள்ளது..எல்லா அதிகாரமும் studentsta இருக்கு..but teachers ta enna இருக்கு...வருசத்துக்கு ஒரு முறை ஸ்கூலுக்கு வந்தாலும் பாஸ் பண்ண வைக்கணும்..+2பையனுக்கு முழுசா tables தெரியாது..இங்கிலீஷ்ல ஒரு paragraph mulusa வாசிக்க மாட்டன்..ஸ்கூலுக்கு ஒழுங்காக வரமாட்டன்..டீச்சர்ஸ்யை படு கேவலமா பேசுவான்..ஸ்கூலுக்கு எபவது வர்ற பையன் எப்படி sir படிப்பான்..
@muruganuthirapathy995
@muruganuthirapathy995 Ай бұрын
இதை விட பெரிய கொடுமை 10th, 12th பசங்க வருஷம் பூரா பள்ளிக்கு வராம நேரா பப்ளிக் எக்ஸாம்க்கு வந்துடுறான். அவன் வராம போனதுக்கு டீச்சர் பதில் சொல்லனும்.
@SureshKumar-vq4rc
@SureshKumar-vq4rc Ай бұрын
100/ உண்மை. டீச்சர்ஸ் னா அவ்வளவு கேவலமா. வேதனைகள் ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்
@marimuthu7491
@marimuthu7491 Ай бұрын
கலெக்டர் சார்.. ஹோம் ஒர்க் , கிளாஸ் ஒர்க் கொடுத்து எதுவும் படிக்கத்தெரியாத வாசிக்க தெரியாத, ஆர்வம் காட்டாத, பணிவென்றால் என்னவென்றே தெரியாத மாணவரை என்ன செய்யனும்னு கொஞ்சம் ஐடியா கொடுத்தீங்கன்னா மற்ற ஆசிரியர்களுக்கு உதவியா இருக்கும்.ப்ளீஸ்
@Gayathri-o4c
@Gayathri-o4c Ай бұрын
உண்மை
@umamaheswari-j9g
@umamaheswari-j9g Ай бұрын
True
@senthilkumarbalasundaram2777
@senthilkumarbalasundaram2777 Ай бұрын
😂😂
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அந்த அளவுக்கு அறிவு இருந்தால் ஒரு ஆசிரியரை மாணவர் முன் அவமானபடுத்துவாரா? அந்த காலத்தில் தவறு செய்த ஆசிரியரை தலைமை ஆசிரியர் அறையில் வைத்துதான் பேசுவார்கள் அதுவும் மரியாதையில்லாமல் விஆர்எஸ் வாங்கிட்டு போ என ஏக வசனம்லாம் இருக்காது.
@sriranji5752
@sriranji5752 Ай бұрын
நீங்க செய்ங்க கலெக்டர் , இப்பதான் வளைகாப்பு செஞ்ச reels வந்தது teachers ஐ தொடர்ந்து அவமதிப்பால் இன்னும் நிறைய reels வரும் வாழ்த்துகள் கலெக்டிரே
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 Ай бұрын
ஒரு ஆசியராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது கலெக்ட்டருக்கு புரிய வாய்ப்பில்லைதான்
@thejapawan
@thejapawan Ай бұрын
😂😂😂 then resign ur teacher job most of us waiting...to do whole heartedly
@gokilaramasamy5049
@gokilaramasamy5049 Ай бұрын
​@@thejapawan go and see the hell.. வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் கல் வீசலாம்.. வேலை கிடைக்காத ஆதங்கம் உங்களது... அதே வேலை ஒருவேளை தங்களுக்கும் கிடைத்தால் நிச்சயம் சம்பளமே வேண்டாம் என சொல்வீர்கள் என்று தங்கள் குமுறலிலேயே தெரிகிறது.. Try to understand the ground reality.. First go n see the ground work in govt school then come and ccomment here..
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 Ай бұрын
ஒரு நல்ல கலெக்டர் ஆசிரியரிடம் இப்படியெல்லாம் பேசமாட்டார்.
@punitharcps8642
@punitharcps8642 Ай бұрын
சிறப்பு 🎉❤
@amaran-ue4xn
@amaran-ue4xn Ай бұрын
​@@punitharcps8642 . உண்மை.......
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அந்த ஆசிரியரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கம்தான் இடி. ஆசிரியர்க்கு பலமுனைகளில் இடிதான்.
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Ай бұрын
முதலில் தமிழக இரண்டு கல்வித்துறை அமைச்சர்களுக்கு(பொன்முடி, மகேசு) திறன் ஆய்வு தேர்வு நடத்த வேண்டும் !
@ganeshbabu-hf1pc
@ganeshbabu-hf1pc Ай бұрын
Ithuvey governor ravi sonnathum thaan, arasuppalli muzhi ( l ) kkuthu.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
திறன்! எதில் எப்படி சம்பாதிக்கறதுன்னு வைங்க பாஸ் டபுள் பாஸ்னு பட்டைய கிளப்புவாங்க.
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Ай бұрын
@@TP-fr7sv 😀😀😀😀💯
@mahalakshmisk6005
@mahalakshmisk6005 Ай бұрын
அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது ஸ்டுடென்ட்ஸ் கண்டிச்சா உடனே சஸ்பெண்ட் ஆர்டர் எதுக்கு நீ கண்டிக்கிற அப்படிங்குற மாதிரி கவர்மெண்ட் அவங்கள எதிர் கேள்வி கேக்குது ஆனா அதனால அவங்களே முடியல ஸ்டுடென்ட்ஸ் கண்ட்ரோல் பண்ண முடியல ஏன்னா இன்னைக்கு வந்து கவர்மெண்ட் வந்து ஆல் பாஸ் என்கிற மெத்தட்ல வந்து எல்லாத்தையும் பாஸ் பண்ணி கொண்டாந்து நைன்த் நைன்த்துல விட்டுடுத்து அதுல வந்து ஆனா ஆவன்னா படிக்க தெரியாதவனா வந்து சேர்ந்திடுவான் அப்புறம் டென்த்துல இப்படி அவன் பாஸ் பண்ணுவான் எப்படி 11த் அவங்களால படிக்க முடியும் இதெல்லாம் கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க கலெக்டர் ஆல் பாஸ் என்கிற முறையை ஒழிச்சுட்டு அந்த காலத்துல நீங்களும் படிச்ச காலத்துல எப்படி நீங்க பாஸ் பண்ணா தான் ஒண்ணாங்கிளாஸ் வந்து இரண்டாம் கிளாஸ் போக முடியும் அதே மாதிரி படிச்சு பாஸ் பண்ணி ஸ்டூடண்ட்ஸ் வர வைங்க எல்லா ஸ்டோன்ஸ் நல்லா படிப்பாங்க அதே மாதிரி டீச்சர்ஸ்
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
பக்கத்தில இருக்கிற தனியார் பள்ளியிடம் டப்பு வாங்கி அரசு பள்ளியை மட்டம் தட்டி பேசுவதும் அந்த மாணவர்களை தனியார் பள்ளிக்கு திருப்புவதும் சில அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தம். இதுவும் அதுபோன்றது என ஐய்யம் எழுகிறது. அரசு பள்ளி ஆசிரியர் கையில் பிரம்பை பிடிங்கியதும் மாணவர்களை அடக்க தெரியலைன்னு தனியார் பள்ளிக்கு திருப்பிவிடத்தான். அதை அரசே செய்துவிட்ட கொடுமை, எல்லோரும் கட்டணம் கட்டி படிக்க முடியுமா? தனியார் பள்ளிகள் கல்லா கட்டா இது ஒரு வழி. ஒரு நாளைக்கு அந்த கலெக்டரால ஒரு வகுப்பை கூட நடத்தவோ மாணவர்களை அடக்கவோ முடியாது. ஒரு ஆசிரியரிடம் படித்துதான் இந்த நிலையில் உயர்ந்துள்ளோம் என்ற பகுத்தறிவற்ற செயல்பாடு. தவறுகளை மாணவர் எதிரில் கண்டிப்பது அவர்களை அவமானபடுத்துவது என்பது எந்த வகை நடவடிக்கை என்பதெல்லாம் நமக்கு ஐயத்தை உண்டாக்குகிறது.
@rubys7294
@rubys7294 Ай бұрын
கலெக்டர் தன் அலுவலக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கவில்லை என்றால் VRS கொடுத்து விடுவாரா? ஊழல் லஞ்சம் இதை அவரது அலுவலகத்தில் அவர் தடுக்க நடவடிக்கை எடுக்கிறாரா? முடியுமா? யார் வேண்டுமானாலும் ஆசிரியர்களை மட்டும் கேவலப்படுத்த அனுமதிக்கிறது இந்த அரசு.
@nxtgoldenff308
@nxtgoldenff308 Ай бұрын
இந்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள்சமீப காலத்திலமுட்டாள் தனமாக உள்ளது
@Karuppasamy-ky2pz
@Karuppasamy-ky2pz Ай бұрын
இவன் மனப்பாடம் செய்து கலெக்டர் எக்ஸாம் பாஸ் ஆகியருப்பான் இவனுக்கு வாழ்க்கைப் பாடம் என்னனு கொஞ்சம் கூட தெரியாத மரமண்டையன்
@hi-vg2cq
@hi-vg2cq Ай бұрын
100 percent unmai
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
தனியார் பள்ளிகளுக்கு கல்லா கட்டா உதவுவது போலுள்ளது. அரசு பள்ளி மட்டம் தட்டி மாணவர்களை திருப்பிவிடும் பணி போலிருக்கு.
@Sujathal1234
@Sujathal1234 Ай бұрын
பிள்ளைகளை கண்டிக்க கூடாது.8 வரை பாஸ். பின் எப்படி படிப்பான்ங்க ??
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Ай бұрын
வருவாய்த்துறை யை ஊழலில்லாத்துறையாக இவர் மாற்றிவிடுவாரா?
@karthisudardinkarthi3286
@karthisudardinkarthi3286 Ай бұрын
நீங்கள் தான் ஐயா வருங்கால வருவைத்துறை பணியாளர்களை உருவாக்கு குறீர்கள். இன்றளவும், எத்தனையோ அரசு பள்ளி களில், நீட் வெற்றி பெற உங்களை போன்ற ஆசிரியர் களே உதவி செய்வதா ல், வெற்றி பெறுவதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அவர் களும், ஆசிரியர் கள் தான். தன் பொறுப்பை உணர்ந்த ஆசிரியர் கள்
@c.murali4217
@c.murali4217 Ай бұрын
இன்றைய காலத்தில் ஆசிரியர் பணி என்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.சொல்வது எளிது
@mahalakshmisk6005
@mahalakshmisk6005 Ай бұрын
வணக்கம் கலெக்டர் சார் நீங்க ஆய்வு செஞ்சிங்க அதெல்லாம் ஓகே ஆனா இன்னைக்கு ஆசிரியர்களுக்கு வந்து எந்த மாணவன் பேச்சு கேட்கிறான் கேட்கிறது கிடையாது அதே மாதிரி கவர்மெண்ட் என்ன பண்ணுது
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
ஆசிரியர் கையில் இருந்த பிரம்பை பிடுங்கி மாணவர்களை கட்டுபடுத்துவது என்பது சற்று கடினம் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. பாடம் மட்டும் எடு கண்டிக்காதே என்று கூறுவதும் பின் ஏன் சரியா மாணவன் படிக்கலே விஆர்எஸ்ல போ என்பதும் கேலிக்குறிய நடவடிக்ககள். கல்வி துறைபற்றிய நடைமுறை சிக்கலை அறிந்தவர்கள் மிக குறைவு.. ஆட்சியாளர்களுக்கு வழிகாட்ட வேண்டிய அதிகாரிகளே இப்படி இருந்தால் எதிர்கால மாணவர் நிலை என்ன என்பது. தவறு செய்திருந்தால் அதை மாணவர் முன் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தனியே தலைமை ஆசிரியர் வைத்து சொல்லியிருக்கலாம். முன்பெல்லாம் அதிகாரிகள் அதிகாரத்தை உபயோகிப்பதில் கவனமாக இருந்தனர். இப்போ துஷ்ப்ரோயோகத்தை பெருமையாக கருதுவதும் அதை படம் பிடித்து போட்டு விளம்பரம் தேடுவதும் ஆசிரியர்களை சிறுமை படுத்துவதும் சமூகத்திற்கு நல்லதல்ல.
@pumsvadamathur4980
@pumsvadamathur4980 Ай бұрын
அரசு எப்பொழுது ஆசிரியரை மதிக்கிறதோ அ ன்றுதான் இந்த சமூகம் உருப்படும் எங்களைப் பாடம் மட்டும் நடத்த விடுங்கள்பிறகு அந்த கேள்வி கேளுங்கள் கல்வித்தரத்தை கெடுத்து உருப்படாமல் ஆக்குவது ஆசிரியர்கள் அல்ல இந்த அரசும் கல்வி முறையையும் என்பதை மறக்காதீர்கள் ஆசிரியர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் பாடம் மட்டும் நடத்தச் சொல்லுங்கள் பிறகு ரிசல்ட் கேளுங்கள் அது நியாயமாக இருக்கும் அப்பொழுது மாணவன் சரி இல்லை என்றால் நீங்கள் கேள்வி கேட்கலாம் ஆசிரியர்களுக்கு உண்டான உரிமையைக் கொடுங்கள் இந்த சமூகம் உருப்படும்
@rajamanis5266
@rajamanis5266 Ай бұрын
அந்த தருதலைகள் சொல்வதை அப்படியே கேட்பார்கள் பாவம்
@tamilanda426
@tamilanda426 Ай бұрын
ஏன்ப்பா உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையாப்பா... இன்று கூட படிக்காத மாணவனை அடித்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்...அது தெரியுமா?
@saravananp8822
@saravananp8822 Ай бұрын
முதலில்,ஆசிரியர்களை பாடம் நடத்த விடுங்கடா!
@seethaprasanna8736
@seethaprasanna8736 Ай бұрын
Emis,Emis
@belsidavis6281
@belsidavis6281 Ай бұрын
Yes
@Raja_studio0101
@Raja_studio0101 Ай бұрын
Correct
@dheepamuralidharan604
@dheepamuralidharan604 Ай бұрын
ஆட்சியரின் சிந்தனை இல்லாத மேம்போக்கான அலட்சியமான கருத்து. மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் நிலைமை படு மோசம்
@muthukumaran3170
@muthukumaran3170 Ай бұрын
ஆசிரியர் சங்கம் என்ன செய்கிறது?
@keerthi78vasan5
@keerthi78vasan5 Ай бұрын
பாராட்டு விழா ஏற்பாடு
@kskravi5263
@kskravi5263 Ай бұрын
ஒரு வாரம் பாடம் எடுக்கலாமே?அப்பதான் புரியும்.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அந்த கலெக்டர் ஒரே நாளில் விஆர்எஸ் வாங்கிட்டு போயிடுவான். ஆசிரியர் தாங்குற அளவுக்கெல்லாம் தாங்க மாட்டங்க. அந்தாளுக்கு துறையில் உள்ள இடர்பாடுகள் பற்றிய அறிவு இல்லை போலிருக்கு. ஆசிரியரை மரியாதையாக நடத்தாத அதிகாரிக்கு மரியாதை தருவது மரியாதைக்கு அவமானம்.
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
நல்ல நடிப்பு கலெக்ட் 😂😂😂
@sathishkv5531
@sathishkv5531 Ай бұрын
Correct
@alagurajvishva5991
@alagurajvishva5991 Ай бұрын
ஆசிரியர்களை மாணவர்கள் முன் மற்றும் மக்கள் மத்தியில் அசிங்க படுத்தையே நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு ... இவர்கள் எப்படி படித்து வந்தார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..... அன்றைய காலகட்டத்தில் வீட்டுப்பாடம் எழுதாமல் போனால் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட்ட தால் தான் இவர்கள் இந்த பதவிக்கு வந்துள்ளனர் என்பதை மறந்து செயல்படுகின்றனர். இன்றைய காலத்தில் வீட்டுப்பாடம் எழுதாமல் சரியாக படிக்காமல் பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்டால் எந்த கண்டிப்பும் தண்டனையும் மாணவர்களுக்கு இல்லை. பள்ளிகளில் என்ன பிரச்சினை நடந்தாலும் ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என ஆசிரியர்களை பலிகடா ஆக்கி கொண்டு உள்ளனர். மிகவும் வேதனையாக இருக்கிறது....
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
தமிழக எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அவமானபட்டால் தமிழகம் எதிர்காலத்தில் அதற்கான தண்டனை பெறும் என்பதை மறந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு நாடு நல்ல முன்னேறும்.
@sundaravallikrishnasamy8171
@sundaravallikrishnasamy8171 Ай бұрын
நல்லவர்க்கு காலம் இல்லை.நடிக்கிறவுங்களுக்கு தான் காலம்.
@subburayanramesh3136
@subburayanramesh3136 Ай бұрын
கலெக்டர் ஐயா8வதுவரைக்கும் ஓட்டுக்காக கட்டாய பாஸ்போடசொல்லிட்டாங்க திராவிட கட்சிகள்அப்பரம் எப்படி மாணவர்கள் இருப்பார்கள் யோசீங்க ஐயா .ஆசிரியர் vrs எதவைத்து சொல்றீங்க முதல்ல அரசியல்வாதீ கெட்ட பேசுங்க கீழ்நிலையில் வடிகட்டு.😂😂😂😂
@delmathangam1382
@delmathangam1382 Ай бұрын
Please respect teachers 🙏🙏🙏
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 Ай бұрын
இதே கேள்வியை அரசியல் vathiedam கேட்பாரா நம்ம கலெக்டர் அய்யா
@revathi7765
@revathi7765 Ай бұрын
அருமை ஆசிரியனின் நிலை மக்களுக்கு புரிய ஆரம்பித்தது விட்டது 🎉
@sureshkuppanan
@sureshkuppanan Ай бұрын
Collectors ellam yokkiama....
@8creshobax910
@8creshobax910 Ай бұрын
Collector unga velaya mattum parunga
@lillyjohn5293
@lillyjohn5293 Ай бұрын
ஒரு நாள் ஆசிரியர் வேலை செய்து பார்த்தால் தெரியும். பின்னர் பேச மாட்டாங்க.
@sivakumar-mo7kw
@sivakumar-mo7kw Ай бұрын
இவர் ஹீரோயிசம் காட்ட ஆசிரியர்கள் தான் கிடைத்தார்கள் போல...
@arunarunmozhi5853
@arunarunmozhi5853 Ай бұрын
மாணவர்களுக்கு கலெக்டர் ஐயா அவர்கள் என்ன அறிவுரை வழங்கினார்கள்.... கலெக்டர் ஐயா அவர்கள் மாணவருடன் நேரடியாக பேசி அவர்களை பாஸ் ஆக வைக்க விட முடியுமா.... அனைவருமே நன்றாக படிப்பவர்கள் என்றால் எதற்காக தரவரிசை பட்டியல் அல்லது கிரேட் சிஸ்டம்.... மாணவர்களிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள் என்று அழுத்தமாக சொன்னாலே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி ஏதாவது விபரீதம் செய்து விடுவார்களா என்று எண்ணி ஒவ்வொரு நாளும் வகுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை இன்றைய ஆசிரியர்களுக்கு.... மாணவர்களை கண்டிக்கவும் வழியில்லை தண்டிக்கவும் வழியில்லை எவ்வாறு அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவது... ஒரு ஆசிரியர் சிறிது கண்டிப்புடன் நடந்து கொண்டார் என்றால் அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டி அவரைக் குற்றவாளி போல் சித்தரிக்கின்றன.... மாணவர்களால் அடிபட்ட ஆசிரியர்களும் அவமானப்பட்ட ஆசிரியர்களும் உள்ளார்கள் அவர்களைப் பற்றி கூற ஊடகங்களுக்கு தெரியவில்லையா அல்லது நேரமில்லையா இன்றைய மாணவர்களிடம் கெட்ட பழக்கம் இல்லாத மாணவர்களை விரலில் எண்ணிவிடலாம் இந்த சூழலில் தான் வகுப்பு அதிலும் வகுப்பு எடுக்க நேரமில்லாமல் வேறு பணிகளை அமர்த்துவது.... எங்கே போகிறது இந்த சமுதாயம்....
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 Ай бұрын
First govt rules a change pannuinga collector sir,6_8 all passs....ungaluku rompa,punniyama pogum sir😢😢😢😢... valgavalamudan 🎉🎉🎉🎉
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
இவனெல்லாம் எப்படி கலெக்டர் ஆனான்?? ஒரு ஆசிரியரை குற்றவாளியை விசாரிப்பதுபோல நிற்கவைத்து உள்ளார்..
@MaryKavitha-wi4hr
@MaryKavitha-wi4hr Ай бұрын
இவர் டீச்சர் இல்லாமலேயே கலெக்டர் ஆனவர் போல
@reowinston1239
@reowinston1239 Ай бұрын
ஆசிரியர் சங்கம் என்ன வேலை செய்யுது.. இதை கண்டித்து ஒரு அறிக்கை விடாது... அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 Ай бұрын
If the teacher is found guilty he can punish the teacher by means of transfer, suspension from service. He has no right to ask to go on VRS. Nowadays Education level in Tamil Nadu is below Par. First let the Collector take action against Ganja, Liquor etc. amongst the School children. Then he can dictate terms I'm not a Teacher and I don't know about the Teacher and her qualities. I'm not supporting her also. But the Collector should act within his Limits.This is what my intention is.
@m.nandhinimurugan1342
@m.nandhinimurugan1342 Ай бұрын
Teachers vrs vangi ponaalun students are going to be like this in future. All govt students are lazy not disciplined. Teachers vrs vaanganum endral all govt teachers has to get it.
@saran4510
@saran4510 Ай бұрын
மாணவர்களை கண்டிக்க கூட கூடாது. படிக்க வைக்க வேண்டும். யாருமே கண்டிக்காத மாணவன் hair cut , pant ஐ தூக்கி போட்டுட்டு வருவான் அது கேட்க கூடாது. அறிவில்லாத கலெக்டர் மாணவர்களுக்கு அரசு strict rules போடனும்
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
இந்த லட்சணத்தில கல்வியில் முதல் மாநிலம்னு மார்தட்டும் அரசியல்வாதிகள். மாணவர்க்கு தரமான கல்வியை மறுக்கும் கூட்டத்தினால் தமிழகம் எதிர்காலத்தில் எந்த நிலைக்கு போகுமோ
@shanbaghamragu8914
@shanbaghamragu8914 Ай бұрын
கற்றுக் கொண்ட ஆசிரியடமே 😢
@santhoshrajpseveria6800
@santhoshrajpseveria6800 Ай бұрын
If all district collectors get vrs no correption will occur in tamilnadu
@seethaprasanna8736
@seethaprasanna8736 Ай бұрын
Super
@muthukumaran3170
@muthukumaran3170 Ай бұрын
Excellent
@user-3413-sk
@user-3413-sk Ай бұрын
Excellent 👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾
@sri6796
@sri6796 Ай бұрын
ஒரு நாள் அவனுங்களுக்கு டீச்சரா இருந்து பாத்தா கலெக்டர்க்கு தெரியும், டீச்சர் நிலைமை.
@ashoksarvam9169
@ashoksarvam9169 Ай бұрын
ஆளுநர் சொல்லும் போது எல்லோத்துக்கு கோவம் பொத்து கொண்டு வந்தது இப்போ புரியுதா ஒரு மண்ணும் தெரில
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
கல்வியிலே தமிழகம்தான் இந்தியாவுல இல்ல உலகத்திலேயே முதலிடம்னு பிரசாரம் வேறு. இந்த அலப்பறைக்கு குறைச்சலே இல்லை. மாணவர் எத்தனை மொழி படிக்கனும்னு அரசியல்வாதி சொல்லுவதை கேட்கனும். அரசு பள்ளி மாணவர்கள் அரசியல்வாதிகளுக்கு கொத்தடிமையாக செய்ய இப்படியெல்லாம் அதிகாரம். இருமொழி கொள்கை அதிலும் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் மேடையில் தமிழை வளர்த்த தானை தலிவர்னு கொக்கரிப்பு வேறு. மக்கள் ஒரு நாள் திருப்பி கேட்டால் தெரியும் இவர்கள் லட்சணம்.
@sivaramansenapathi2775
@sivaramansenapathi2775 Ай бұрын
ஆசிரியர் சங்கம் என்ன செய்கிறது. வேடிக்கை பார்க்கிறது. சபாஸ். 👌🏿👌🏿
@RameshRamesh-yg9zt
@RameshRamesh-yg9zt Ай бұрын
அரசு ஊழியர்களின் குழந்தைகளை கட்டாயம் அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க இந்த ஆட்சியருக்கு தில் இருக்கா
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
தனியார் பள்ளிக்கு மாணவர்களை திருப்பிவிட அரசு பள்ளி ஆசிரியரை மட்டம் தட்டுவது போலிருக்கு. ஆசிரியர் எல்லாம் விஆர்எஸ் வாங்கிட்டு போயிட்டா தனியார் பள்ளிக்குதானே மாணவர் போகனும். யாரோ போட்டு கொடுத்த ரூட்டு.
@devikaanbuchezhian5536
@devikaanbuchezhian5536 Ай бұрын
ஒரே ஒரு நாள் ஆசிரியர் பணி செய்து பாருங்கள் சார் புரியும்.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அந்தாளு பைத்தியம் ஆகி போயிறுவான் கல்வித் துறையில் உள்ள இடர்பாடுகள் கலெக்டருக்கு எப்படி தெரியும். தனியார் பள்ளியிடம் துட்டுவாங்கிட்டு அரசு பள்ளிய மட்டம் தட்டுவது போலிருக்கு அந்த அதிகாரி நடவடிக்கை.
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
மாணவர்கள் படிக்காதவர்களுக்கு ஆசிரியர் vrs கொடுக்கனுமா? கலெக்டர்னா என்ன வேணாலும் பேசலாமா?
@gayathrikrishnan3898
@gayathrikrishnan3898 Ай бұрын
எவ்வளவு பேசினாலும் ஏன்னு கேட்க யாரும் இல்லாதவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே அதனால் சாமானியர் முதல் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை அவர்களின் பலத்தை காட்டுகிறார்கள்.ஆசிரியர்களை ஆசிரியர்களுக்கான வேலையை மட்டும் செய்ய விட்டாலே மாணவனை மாற்றலாம்.
@AmalrajWilliam
@AmalrajWilliam Ай бұрын
சார் இது சரி இல்ல சார் நீங்க பண்றது சுத்தமா சரியில்லை உங்க ஆபீஸ்ல வேலை நடக்கலைன்னா வி வி ஆர் எஸ் கொடுத்துருவீங்களா
@thejapawan
@thejapawan Ай бұрын
Yes...Do your work first...
@kanagaraja3248
@kanagaraja3248 Ай бұрын
பள்ளிகள் ஆய்வு செய்யக் கூடாத இடமல்ல..! அதேசமயம் //பள்ளிகள் மட்டுமே ஆய்வு செய்வதற்கான இடமும் அல்ல!//😮
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
ஆசிரியர் கண்டிக்க கூடாது என்பதல்ல மாணவர் முன் கண்டிக்க கூடாது என்பதே சரி. முன்பெல்லாம் சிஈஓ ஆய்வில் குறை இருந்தால் தலைமை ஆசிரியர் அறையில் மீட்டிங் வைத்துதான் கூறுவார்கள். மாணவர்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. அப்படி தெரிந்தால் மாணவன் எப்படி மதிப்பான் என்று எண்ணினர் இன்று தலைகீழ் ஆசிரியரை மட்டம் தட்டுவது என்பது அதிகாரிகள் மாணவர் முன் செய்யும் போது நாமும் செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும் ஆபத்தை அதிகாரி உணரவே இல்லையே என்னத்த படித்து அதிகாரி ஆனார் என்று ஐயம் உள்ளது.
@samuelselvakumar5665
@samuelselvakumar5665 Ай бұрын
தமிழ்நாட்டையே திருத்தபோறாரு உங்க வேலை முதல்ல 100/okயா sir
@sivam2121
@sivam2121 Ай бұрын
கலெக்டர் இருந்தாலும் ஒரு அரசு ஊழியரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேச கூடாது
@k.maharajan4022
@k.maharajan4022 Ай бұрын
தமிழ்நாடு கல்வியியல் முதல் இடத்தில் வரவேண்டும் எனில் உன்னை போன்ற collecter VRS கொடுத்திட்டு போகலாம்
@waranlogesh424
@waranlogesh424 Ай бұрын
Collector sir neega avanga idathula irruntha athan kastam therium, collector sir neega government solli students gala meedum kaddigura rights vaangi kodunga,apporam neega engala kurai sollalam
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
மாணவர்களை கண்டுக்கவே கூடாது பிறகு எப்படி படிப்பார்கள்.
@kalamani.p3626
@kalamani.p3626 Ай бұрын
மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்.ஏனென்றால் படிக்கவில்லை என்றாலும் எழுதவில்லை என்றாலும் ஆசிரியர்களுக்குத் தான் தலைவலி. நமக்கு நோ டென்ஷன் என்று மாணவர்களின் குரல் கேட்கிறது. ஆசிரியரை மாணவன் முன்னாடியே இப்படி கேட்டால் மாணவன் எப்படி மதிப்பான்.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
ஆசிரியர்கள் தங்கள் சங்கத்தில் புகார் அளித்து வழக்கு போட்டு அரசு நடவடிக்கைகளை சீர் செய்ய வேண்டும். கண்டிக்ககூடாது என்று கூறும் அரசுக்கு ஆசிரியரை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்குன்ன புரியலை . படித்தவர்களையே முட்டாளக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நிறைய உள்ளனர். இதுதான் இன்றைய சீர்கேடுகளுக்கு காரணம்.
@venkateshr698
@venkateshr698 Ай бұрын
கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்டுதே?
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 Ай бұрын
ஐயா பிள்ளை களை அடிக்க கூடாது வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்று அரசு சட்டம் போட்டு இருக்கிறது அதையும் மீறி யாராவது படிக்க சொன்னால் அவ்வளவு தான் டீச்சர் களை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள் பிறகு டீச்சர் கள் என்ன செய்வார்கள் நீங்கள் ஒரு நாள் இந்த மாணவர்கள் கூட உட்கார்ந்து பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு இந்த ஆசிரியர் கள் படும் பாடு தெளிவாக தெரியும் ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு நீங்கள் இப்படி பேச கூடாது ஐயா மிகவும் வருத்தம் அளிக்கிறது முடிந்த வரையிலும் கொஞ்சம் சட்டத்தை மாற்றி பாருங்கள் அதன்பிறகு இந்த பிள்ளை கள் நடவடிக்கைகளை
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
டீச்சரை அவமானபடுத்துவதால் அவருக்கு என்ன லாபம் என்று புரியலை. சென்னை பள்ளியில் ஒரு ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவமும் மிரட்டும் சம்பவம், என பல இன்னல்களுக்கு ஆளகிறார்கள். அப்படியும் ஆசிரியர் பணி நோக்கி வருவோரை இப்படி இழிவு படுத்துவது என்ன நோக்கம்.
@sankarankr7802
@sankarankr7802 Ай бұрын
கலெக்டரு ஐயா, உங்களப் போல உங்களுக்கு முந்தியவங்க நம்ம டோபா தலைவரின் மதிப்பெண்களைப் பார்த்து பரிந்துரைந்திருந்தால் தமிழகம் தப்பித்திருக்குமோ?
@kspdpm6309
@kspdpm6309 Ай бұрын
😂😂😂😂
@SHINCHANEDITS.-8
@SHINCHANEDITS.-8 Ай бұрын
பிறப்புச் சான்றிதழ் கோட்டில் இருக்கும் வரை ஒரு மாதத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி கொடுத்தார்கள் தற்போது Revenue dept. சென்ற பிறகு ஒரு வருடம் ஆகிறது. என்ன செய்வது. இதுதான் இவர்கள் வேலை பார்க்கும் லட்சணம்
@ramanujamkoodalnagar98
@ramanujamkoodalnagar98 Ай бұрын
First visit your office and inspect your staff. RTO , Collectors office. Registrar office. Kindly visit and see how corrupt the staff right under u are
@alagurajvishva5991
@alagurajvishva5991 Ай бұрын
முதலில் மாணவர்கள் முன் ஆசிரியரிடம் பேசியதே தவறு
@kspdpm6309
@kspdpm6309 Ай бұрын
இந்த கலெக்டர் பையனோ, பொண்ணோ எங்க படிகிறாங்க😂
@s.premalatha9170
@s.premalatha9170 Ай бұрын
Why is he sitting in HM's chair. Even education minister does not sit in HM 's chair nowadays.
@dennisjeremy1812
@dennisjeremy1812 Ай бұрын
Teacher வேலை செஞ்சு பாருங்க.அப அப் ப தெரியும sir. பாவம் இந்த ஊர்ல எல்லாரும் ஒழுக்கமா வேலை செய்றாங்க அந்த டீச்சர் மட்டும் தான் தப்பு பண்றாங்க அதனால அவங்க VRS வாங்கித்தான் ஆகணும். என்ன சார் பேசுறீங்க
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Ай бұрын
மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த ஆய்வுக்கு வந்து இருந்தாலும், வராவிட்டாலும் அவருக்கு 1 ஆம் தேதி ஆனா சம்பளம் நிச்சயம் வந்துவிடும்! அவர், அவரது வேலையைத் தான் செய்கிறார்! அவரது கடமையைத் தான் செய்கிறார்! மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும்.... ஆசிரியர்கள் பெறும் ஊதியத்துக்கு ஓரளவுக்கு மணசாட்சியுடன் வேலை செய்ய வேண்டும்
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
ஆசிரியர் பணி என்பது அவ்வளவு எளிதல்ல. வீட்டில் 4 குழந்தைகளையே சமாளிக்க முடியாது. பள்ளியில் 50 ... 70 என்ற எண்ணிகையில் உள்ளவர்களை எப்படி சமாளிப்பது. ஒரு நாள் அந்த கலெக்டர் பள்ளியில் பாடம் எடுக்கட்டும் பைத்தியமாகிடும் அளவுக்கு மாணவர்கள் சேட்டை இருக்கிற காலம் இது. மாணவர்களை தண்டிக்க கூடாது என்று அரசு சொன்ன போதே கல்வி தரம் தாழ்வது உறுதியாகிவிட்டது.
@SureshKumar-vq4rc
@SureshKumar-vq4rc Ай бұрын
100/ உண்மை. டீச்சர்ஸ் னா அவ்வளவு கேவலமா. வேதனைகள் ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்
@kannans7661
@kannans7661 Ай бұрын
ALL THE SCHOOL BUILDINGS AND FACILITY OF WATER AND LATRINE KINDLY TAKE ACTION COLLECTOR AYYA
@spy7397
@spy7397 Ай бұрын
Don't. Blame. Teachers.
@sumithamary7545
@sumithamary7545 Ай бұрын
Sir நீங்க பேசியது தவறு மாணவர்களை திட்டகூடாது அடிக்ககூடாது எதுவும் சொல்லகூடாது பிறகு எப்படி எங்கள் பேச்சை கேட்பான்
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அதையும் மாணவர் எதிரில் கூறுவது மிகத்தவறு. இல்லை தப்பு. ஆம் அவரு தெரிய்யாமல பேசிருப்பார். கண்டிக்கும் அதிகாரத்தை பிடுங்கிட்டு ஏன் கடமையை செய்யலைன்னு கேட்கும் அதிகாரிகள் எப்படிபட்ட கூமுட்டைகள். கண்டிக்க கூடாது என்று அரசு கூறும்போது இந்த அதிகாரிகள் அதை தடுத்து இருக்க வேண்டாமா? ஆசிரியர்கள் என்றால் இளக்காரம்தான். மாணவர்களுக்கு எதோ ஒரு வித்ததில் தைரியம் கொடுத்து கல்வித்தரத்தை கெடுக்கிறுத இந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான். பல இடங்களில் மாணவர்களால் மிரட்டபடுவதும் அடிபடுவது, கொலையாவது என சில அசம்பாவிதங்கள் நடத்துள்ளது அறிந்தும் அரசு இப்படி நடப்பது கல்விதுறையை சீர்குலைக்கும் செயல்தான்.
@ramanivarathu6940
@ramanivarathu6940 Ай бұрын
Overah pesuranga 11th std and 12th std pasangala control panrathe siramaaga ullathu
@rameshrithesh7698
@rameshrithesh7698 Ай бұрын
ஆசிரியர்களை குறை சொல்லும் இவர், ஏன் மாணவர்களுக்கு அறிவுரை கூற முடியாமல் போனது
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அந்த ஏரியா அரசியல்வாதி பையனா இருந்தா, அந்த அதிகாரி சேதாரம் இல்லாமல் போக முடியாதே. இப்படிபட்ட நிலையில் கல்விதரம் உள்ளது. ஊடகத்தில மட்டும் தமிழகம்தான் இந்தியாவுல முன்னோடின்னு எகத்தாளம் வேற.
@gtvr2222
@gtvr2222 Ай бұрын
Student munnadi teacher ah thitnathe thappu.....😢
@kentclark1612
@kentclark1612 Ай бұрын
ஒரு நாள் ஆசிரியராக இவர் பதவியில் இருந்தால் புரியும் , இப்படிப்பட்ட மாணவர்களை ஆண்டவனே வந்தாலும் ஏதும் முன்னேற்றம் செய்ய இயலாது என்று , படித்த அனைவராலும் கலெக்டர் ஆக முடியுதா ??? இதை புரிந்திருந்தால் எழுத்தறிவித்தவரை தரக்குறைவாக பேசியிருக்க மாட்டார் , என்னத்த சொல்ல படைத்த இறைவன் 5 விரல்கள் போல் தான் கருவிலிருக்கும் போதே உருவாக்கி விடுகிறான் , ரொம்பவே ஆதங்கப்பட்டால் படைத்தவன் தான் VRS கொடுக்க வேண்டும்
@Gayathri-o4c
@Gayathri-o4c Ай бұрын
நம்ம தமிழக முதல்வர் vrs குடுத்தால் நம்ம தமிழகம் சிறப்பா இருக்கும் இதை சொல்லும் அளவுக்கு கலெக்டர் இருக்காங்களா
@prabhakaran6859
@prabhakaran6859 Ай бұрын
மாவட்ட நிர்வாகம் சரியில்லை என்று நீங்களும் VRS கொடுத்து விட்டு செல்லல்லாமே
@sobiyakumar4526
@sobiyakumar4526 Ай бұрын
Collector 1 month work panna sollunga athey school a appo puriyum asiriyargal evvalavu kasdapadurangannu l month fulla morning 8 to evening 5 vara antha collector a irukka sollunga
@jagan2933
@jagan2933 Ай бұрын
இந்த ஆட்சியர் வயது மற்றும் அனுபவம் என்ன? எத்தனையோ மாணவர்களை உருவாக்கும் உருவாக்கி கொண்டு இருக்கும் மேற்படி ஆசிரியர்கள் அனுபவம் என்ன? சரி ஏதோ இவர் பார்வையில் குறை இருந்திருக்கலாம். அதற்கான காரணிகளை ஆராயாமல், கேட்காமல் இவராகவே ஒரு முன்முடிவுக்கு வருவது நிர்வாக திறமை இன்மயில் கொண்டு விட்டு விடும். இதை பார்த்து இவரின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் இப்படி தர குறைவாக பொது வெளியில் ஆசிரியர்களை விமர்சனம் செய்தால், ஆசிரியர் கவனம் சிதறி போய்விடும் பேர் அபாயம் உள்ளது . எனவே இளம் ஆட்சியர்களுக்கு பொது வெளியில் எப்படி நடக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்க பட வேண்டும். அப்போது தான் அவர்கள் மற்ற துறை பணியாளர்களை பண்புடன் நடத்த தெரிந்து கொள்வார்கள். ஒரு ஆசிரியரை இவ்வாறு பொது வெளியில் வேலையை விட்டு சென்று விடுங்கள் என்று கூறுவது அவரின் அனுபவ குறைவு மற்றும் முதிற்சியின்மையை காட்டுகிறது. மொத்தத்தில் குறிப்பிட்ட இந்த செயல் பாடு சரி இல்லை.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
ஆசிரியர் தவறு செய்து இருந்தால் அதை தலைமை ஆசிரியர் அறையில் வைத்து கூறுவதுதான் சிறந்தது அதை விடுத்து மாணவர் எதிரில் கூறுவது என்பது அவமானபடுத்துவதாகும். அரசு பள்ளி ஆசிரியர்களை இப்படி வீட்டுக்கு அனுப்பிட்டு தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அதிகாரி திட்டமோ என்னவோ? அவர்களின் நடவடிக்கை இந்த ஐயத்தை உருவாக்குகிறது.
@fanforutube323
@fanforutube323 Ай бұрын
Dear Mr Collector, you please do your duty, inspect, enquire etc. Submit everything in writing to your higher -ups and pack off. Don't insult the teachers in the presence of students and media persons.
@kannans7661
@kannans7661 Ай бұрын
GURU ADI SARANAM
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 2,8 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 74 МЛН