Dindigul Style Mutton Biryani | Easy Cooking with Jabbar bhai

  Рет қаралды 625,477

Food Area Tamil

Food Area Tamil

3 жыл бұрын

dindigul style chicken biryani
• Dindiugul Style Chicke...
Visit our website:
www.jabbarbhairecipes.com
Mutton 1 kg
Rice 1 kg
Gee 6 tbsp
Onion 200g
Green chilli 5
Tomato 200g
Oil 100g
Curd 150ml
Corinder podwer 1 tbsp
Salt 1.5 tbsp
Red chilli 1 tbsp
Turmeric 1/2 tbsp
Cumin powder 1/2 tbsp
Ginger Garlic paste 100 g
Corinder & Mint leave 1/4 bunch
Water 1.5 ltr
Lemon 1
for masala :-
Cashew 20
Black stone flower small piece
Ba leaf 2
kapok buds 3
Clove 6
Cardamom 6
Cinnamon 4
Satar anise 1
Mace small piece

Пікірлер: 653
@sankaravel2841
@sankaravel2841 3 жыл бұрын
செம தல என்னுடைய ஊர் திண்டுக்கல். Same இந்த ஸ்டைல்ல செஞ்சுருக்கேன்....ஆனால் உங்க அளவு And timing Perfect தல 😍
@dhanakarthikeyan
@dhanakarthikeyan 3 жыл бұрын
M too😍
@Real32880
@Real32880 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jITLqpmnqa2HqLc👌
@JaiKumar-ei8fn
@JaiKumar-ei8fn 3 жыл бұрын
பிரியாணி சூப்பர் பாய் நீங்க தான் original master எந்த பிரியாணி யையும் சிறப்பாக செய்றீங்க ஒளிவு மறைவு இல்லாமல் செய்றீங்க மேன்மேலும் வளர இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்
@ashokshri0319
@ashokshri0319 3 жыл бұрын
Finally dindigul biryani you made it...Thank you so much bai...already yen paiyan birthday ku 10 kg biryani naaney try pannen unmaiya kalyanathula saapudra taste vandhuduchu bai yellarum samaiya iruku nu sonnanga sandhoshama saaptanga vairu neranju ponanga...indha credits ungaluku dhan bai ... thank you so much...🙏💐💐💐
@arulselvan8734
@arulselvan8734 2 жыл бұрын
நான் இந்த ரெசிபியை பீப் உடன் முயற்சி செய்து பார்த்தேன் சுவை மிக அருமை😋🥰
@ganapathyramanmurugasan6994
@ganapathyramanmurugasan6994 3 жыл бұрын
Bai Neenga perfect ah, nithanama, theliva Briyani seiya solli thanthu irukkeenga. Thank you very much Bai. Neenga thaan real Briyani Master ☺️. Neenga solli thantha vitham Miga Arumai. Naan first time la seiyum pothe correct ah seithuten Bai☺️. Thank you very much for your valuable tips & tricks for making Briyani.
@abigokul6830
@abigokul6830 3 жыл бұрын
Vanakkam bhai. I have never tried briyani in my life. First time ungaloda Ambur briyani try panen.. Vera level la irundhathu.. enalaye namba mudiala naa dhan ivlo super ah briyani senjurukena nu.. veetla elarum semma paaraatu.. 3 weeks continuous ah unga briyani dhan try panitu iruken different styles.. ellame soooooperrr.. neenga solra alavellam Avlo exact ah iruku.. very easy for beginners like me.. thank you so much bhai.. keep posting many videos..
@sathyagopi623
@sathyagopi623 2 жыл бұрын
En payan birthday Ku first time senjen 20 peruku,yellarum super a iruku nu sonanga,,engalukum senju thaanga nu sonanga function Ku,oh my god😍all credit goes to u anna,en son yepa biryani senjalum ungalodadhu than seiya solran,,,u r wonderful guider,briyani master neenga than anna😀
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 3 жыл бұрын
இந்த வீடியோ 1M views போகணும்னு யார் யார் ஆசை படுறீங்க 👍
@juliets4640
@juliets4640 18 күн бұрын
😂
@suganyasatish3972
@suganyasatish3972 3 жыл бұрын
Anna neenga explain pandradhu engaluku samayal romba easy akudhu . Thank u so much
@yash14071981
@yash14071981 3 жыл бұрын
I cooked Biriyani by just following your words and achieved fantastic Biriyani for first time and excellent texture.. மிக்க நன்றி.
@FoodieManiRaja
@FoodieManiRaja 3 жыл бұрын
You are the first man break the secret of biryani say the correct quantity and Measurement of item you make a lot of person best cook now anna 👌
@Lokeshkempaiah1
@Lokeshkempaiah1 3 жыл бұрын
Tried this biryani today Jabbar bhai…very nice…your way of explanation is entertaining and clear😀👌🏼👍🏼 Thanks for sharing…
@bashasadiqasr1731
@bashasadiqasr1731 3 жыл бұрын
Jabbar பாயக்கு நன்றிகள் பல இறைவன் அருலாள் இன்று இரவு உணவுக்காக என் வீட்டுல் திண்டுக்கால் பிரியானி செய்து பார்த்தேன் உண்மையல் அருமை அருமையான பிரியானி வாழ்த்துக்காள் Jabbar பாய்
@raajarajanvp918
@raajarajanvp918 3 жыл бұрын
ஜப்பார் பாய் நான் உங்கள் தீவிர ரசிகன்... உங்கள் Videos பார்த்து இன்று திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்தேன்! வீட்டில் எல்லோரும் அருமை என்று சொன்னார்கள்! மிக்க நன்றி உங்கள் பணி இறைவன் அருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏
@chuttikidz8898
@chuttikidz8898 2 жыл бұрын
A great way to many women's who likes to do briyani at home.. all the best thank you
@ssssakthi
@ssssakthi 2 жыл бұрын
உண்மையாகவே நன்றாக இருந்தது நாங்கள் செய்து வீட்டில் செய்து பார்த்தோம் சூப்பர் பாய்
@noobgameryt2791
@noobgameryt2791 3 жыл бұрын
Anna I tried. I am tried most variety of biryani but this biryani wonderful I am never tried this tasty biryani this is my no.1 tasty biryani 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 thanks for this recipe then keep rocking anna all the best .
@URUTTUULAGANATHAN2023
@URUTTUULAGANATHAN2023 3 жыл бұрын
Yesterday we made this....It comes suberb..very yummy....🔥🔥🔥🔥🔥Decliously
@sathyashniv8053
@sathyashniv8053 3 жыл бұрын
No one can replace ur way of cooking style bhai super 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐
@masilamanimasi2209
@masilamanimasi2209 3 жыл бұрын
பாய் உங்களுக்கு கால் இப்ப எப்படி இருக்கு நல்லா இருக்கா
@Sharjudan
@Sharjudan Жыл бұрын
Thank you so much Jabbar Bro prepared yday came out very well i won't go to hotel for Biryani anymore..God bless you abundantly
@kavin9686
@kavin9686 2 жыл бұрын
Tried it today. Tasted Really Good ❤️❤️❤️❤️❤️❤️
@Gandhi-yd1tt
@Gandhi-yd1tt Ай бұрын
Super ah irukku sir .I will try panni parkiran
@riyaanton3404
@riyaanton3404 3 жыл бұрын
First view from Canada 🇨🇦
@janardhanbm2261
@janardhanbm2261 3 жыл бұрын
Can we soak rice for 15 minutes bhai. If so rice to water ratio.. Please reply,
@sujathabalaji9775
@sujathabalaji9775 3 жыл бұрын
@@atsmmusic5938 Hi Iam living in Columbia
@srikanthvijeth3053
@srikanthvijeth3053 3 жыл бұрын
Super Sir.. definitely looks delicious.. You explained it so well.. Keep it up for sharing your knowledge.. Thanks
@kavisubramaniam6615
@kavisubramaniam6615 2 жыл бұрын
இன்றுதான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி பாய் 👍
@sowmiyathangavel7067
@sowmiyathangavel7067 3 жыл бұрын
Super Bhai enn paiyan1st birthdaYku intha briyani tha pannalam nu yosiccha crt ah nenga panikamichutega itha tha pana poren thank you bhai
@jinnajamee378
@jinnajamee378 3 жыл бұрын
எனக்கு முட்டை குழம்பு பிடிக்காது ஆனால் நீங்க செய்த முட்டை குழம்பு try பன்னுனேன் ரொம்ப super ஆ இருந்தது thanku So much
@cououyttytr2799
@cououyttytr2799 3 жыл бұрын
Panchathanthiram look, semma look pa
@user-oz1tq5gg2c
@user-oz1tq5gg2c Жыл бұрын
அனைத்து வீடியோவும் பார்த்துவிட்டேன்.. முயற்சி செய்தும் பார்த்தேன் நல்ல சுவையுடன் விரும்பி சாப்பிட்டோம்.. மேலும் உங்கள் வீடியோ காண ஆவலுடன் சுரேஷ் 🤝🤝🤝
@MAYAN-SIVASANKAR
@MAYAN-SIVASANKAR 3 жыл бұрын
குருநாதா வேற லெவல் ல இருந்துச்சு உங்க சென்னை பிரியாணி....நன்றி
@uvansashti2570
@uvansashti2570 3 жыл бұрын
Mouthwatering yummy food thank you sir
@bossv8242
@bossv8242 3 жыл бұрын
Bhai ...Kari kadaikum Saturday Sunday lockdown potachu 😢😭😢
@selvinarputharaj7422
@selvinarputharaj7422 2 жыл бұрын
சூப்பர் சார் . நாங்கள் செய்து பார்த்தோம் நிஜமாகவே super. நன்றாக எங்களுக்கு taste ஆக வந்தது . நன்றி சார்.
@bhaskaranbala8811
@bhaskaranbala8811 3 жыл бұрын
Dear Angel, aka Jabbar Bhai where were you all these days? May the lord bless you. I have tried several musilim biryanis from KZbin. They all were flop....but your Biryani recipe was the best. May the Lord bless you again and again 🙂
@senthilkumarb1138
@senthilkumarb1138 3 жыл бұрын
ஜபார் பாய் குக்கரில் பிரியாணி மசாலா ஓட மட்டனை போட்டு 5 விசில் விடலாமா அப்புறம் அரிசியை போட்டு தம் போடலாமா இது செட்டாகுமா.பின்குறிப்பு கேஸ் விலை அதிகமாயிடுச்சு இப்படிக்கு செந்தில் பாய்🙏🙏🙏
@prettyhairstyles4645
@prettyhairstyles4645 3 ай бұрын
Tried this briyani exactly with the same measurements! Turned out super delicious ❤ Thank you so much jabbar bhai for this amazing recipe✨ Will definitely try again soon , finally Satisfied
@leemarosy8665
@leemarosy8665 3 жыл бұрын
Hi bro enga periamma Dindigul la than irukanga nrega seira mathiri than seivanga unga video patha udane enga periamma niyapagam vanthathu but semma nrega podura ella cooking video thank you for your cooking measurements
@homemakerspositivelifestyl7105
@homemakerspositivelifestyl7105 2 жыл бұрын
Thanks jabar Bai...I done seeraga Samba mutton biryani and came out very well... Thank you soooo much 🙏
@ssinnovation7
@ssinnovation7 3 жыл бұрын
Bai Neenga use pandra utensils and kitchen materials ah vechu kitchen tour nu oru video podunga bai... ungaloda briyani ku Ennudaya naaku Adimai
@arokiajabashree2149
@arokiajabashree2149 3 жыл бұрын
Uncle pudhu moustache very nice
@arumram4642
@arumram4642 3 жыл бұрын
Super baye.iam 1st visit.success
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 3 жыл бұрын
😋😋😋😋mouth watering....tried Jabbar biriyani...lots n lots of appreciation...came out sooooo well n perfect...credits goes to Jabbar bai....tnx
@ganesh_official4550
@ganesh_official4550 2 жыл бұрын
Jabbar bhai = Encyclopedia of biriyani
@ranjithpandurangan1766
@ranjithpandurangan1766 2 жыл бұрын
Worth. I tried today and served to my family. All are satisfied
@jeevavids
@jeevavids 5 ай бұрын
பாய்.. மனமார்ந்த நன்றி.. நண்பர்கள் எல்லாம் மகிழ்வுடன் உணவு அறுந்தினார்கள் 🙏 பாராட்டுகள் பல 😊 ❤ From USA
@arulmohan3363
@arulmohan3363 2 жыл бұрын
Bhaii na recent ah than unga videos lam paaka aaramichen ella videos um awesome bhaii..... And indha video la unga dhadiiiii sema
@jayaseelanjayaseelan664
@jayaseelanjayaseelan664 3 жыл бұрын
Jabbar bhai neenga use pandra knife 🔪 kitchen gadgets review podunga bhai ❤️👍😉
@santhoshsethupathi1227
@santhoshsethupathi1227 3 жыл бұрын
Ama bhai knife reviews podunga bhai
@Hemad8
@Hemad8 3 жыл бұрын
Biryani bowl aslo pls
@Real32880
@Real32880 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jITLqpmnqa2HqLc👌
@harishkumar-qo9wg
@harishkumar-qo9wg 3 жыл бұрын
We tried today... Realy very nice..... Thank you for sharing the recipe....
@venkatachalamvenkatachalam5612
@venkatachalamvenkatachalam5612 3 жыл бұрын
உங்கள் ‌ஸ்டைல் பிரியாணி சூப்பர்
@santhoshkumar-ye3ej
@santhoshkumar-ye3ej 3 жыл бұрын
1kg mutton Or chicken biryani with bullet rice bhai pls upload pannuga.. I'm waiting...
@shobanarajesh2688
@shobanarajesh2688 3 жыл бұрын
Jabbar Bai I tried ths biryani recepie superb....excellent taste
@Reenameganathan
@Reenameganathan Жыл бұрын
Tried today and should definitely mention that it is Fabbbb, Thank you Sir
@ajaibhasker5455
@ajaibhasker5455 Жыл бұрын
தலைவன் இருக்குற வரை நம்மளை யாராலயும் அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. இப்படிக்கு, ஞாயிற்றுக்கிழமை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கும் பெண்களின் கணவர்கள் சங்கம்
@6sinternational631
@6sinternational631 3 жыл бұрын
Jabbar bhai super star of Non veg recipes
@csrsuthakarcsrsuthakar
@csrsuthakarcsrsuthakar 4 күн бұрын
ஜபார் பாய் நான் உங்க பிரண்டு சி எஸ் ஆர் சுதாகர் மயிலாடுதுறை தமிழ்நாடு நீங்க போடுற எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு நீங்க எங்க ஊருக்கெல்லாம் வருவீங்களா என் பையன் செகண்ட் பர்த்டே வருது இங்கு சும்மா ஒரு 5 கிலோ 10 கிலோ செஞ்சு தருவீங்களா
@AbuSugail
@AbuSugail 3 жыл бұрын
Assalamu alaikum anna simple iruku 👍neenga explain pannumpothu udane intha biriyani seiyanum pola iruku ramjan ku panniduvom insha allah
@karthikam7742
@karthikam7742 2 жыл бұрын
பாய் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஏன்னா உங்களோட சேனல் வந்த பிறகு தான் நான் பிரியாணி செய்ய கத்துகிடேன் அதுவும் உங்க ஸ்டைல்ல முன்பு பிரியாணி சமைப்பது எனக்கு ஒரு எட்டா கனியாய் இருந்து அதனால் நீர் வாழ்க உம் குளம் வாழ்க உங்கள் ஸ்டைல் பிரியாணி தான் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் 👋👋🙏🙏
@vijayakumard4047
@vijayakumard4047 3 жыл бұрын
So nice to see and easy briyani making jabbar bhai very helpful lot of thanks
@nirmalavani1645
@nirmalavani1645 3 жыл бұрын
I will try brother... Ur recipe all very easy and testy
@karthicks8173
@karthicks8173 3 жыл бұрын
Bhai I tried it . It was awesome. Thank u !!
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Жыл бұрын
பாய் உங்களமாரி பிரியாணி செய்ய தெளிவா சொன்னது இல்ல அப்படியே நீங்க சொன்ன மாரி பிரியாணி செய்தேன் அருமையான சுவையாக இருந்தது
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
Delicious speech Jabar 👍👍
@veerusabarish6247
@veerusabarish6247 2 жыл бұрын
உங்கல் ஸ்டெயில் பிரியாணி தீபாவளிக்கு செய்தேன் சூப்பர்ரா இருந்திச்சு
@mosaikutty7098
@mosaikutty7098 3 жыл бұрын
நீங்கள் பேசும் வார்த்தை தமிழில் பேசினால் நல்லாயிருக்கும் இங்கிலீஷில் சொன்னால் தெரியாது அருமையான பதிவு சகோதரர் நன்றி
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Adsalamualaikum bhai neenga all rounder bhai allah ungalai yenrum santhooshamaa vaippaan ameen
@pandiyansalem
@pandiyansalem 3 жыл бұрын
Bhai vettu Normal ponni rice cooker briyani podunga please
@lsmsingh
@lsmsingh 3 жыл бұрын
Jabbar Bhai, innum ungaluku leg problem seri agalayaa... indha Dingigul style mutton biriyani video kaaga wait pannen, thanks for uploading.....
@jollytimes2420
@jollytimes2420 3 жыл бұрын
Maa shaa allah. Very nice bro
@prasannakumarprasannakumar3595
@prasannakumarprasannakumar3595 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா... சீரகசம்பா அரிசியில் செய்யும் பொழுது பொன்னி பச்சரிசி மாதிரி சில சமயங்களில் வந்து விடும், அதற்கு தகுந்த விளக்கம் அளித்தீர்கள் ...இது தான் எங்கள் ஜப்பார் பாய் அண்ணா உயர்ந்த மனம்... நன்றி
@v.r.maryamtv3323
@v.r.maryamtv3323 3 жыл бұрын
Masha Allah
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 3 жыл бұрын
Bhai one request if you while making 1kg biryani please tel the water measurement for half kg also... Bhai you have website also one small suggestion that you can write up an article for all types of biryani veg and non veg for water measurement and ingredients for different types of rice ranging from half kg to 30kg..Thanks
@savithababu5611
@savithababu5611 3 жыл бұрын
Hii sir I am big fan of your cooking specially I like your non veg dishes 😉😉
@mohanm908
@mohanm908 2 жыл бұрын
Super explains. Easy marking also. Tq brother.
@manjulark22
@manjulark22 2 жыл бұрын
I tried bhai its super yummy tasty. Thanks 😊
@jeevipaatisettaigal7588
@jeevipaatisettaigal7588 Жыл бұрын
Idhe pola panen but cooker la first eh mutton oda masala potu vistle 7 potu adhuku apram rice potu vistle podama thum poten.. romba nalla vandhadhu
@rinok5245
@rinok5245 3 жыл бұрын
Bhaaiii ... Kaayalpattinam Coconut milk mutton biriyani podunga
@puvaneswariharikrishnan2282
@puvaneswariharikrishnan2282 3 жыл бұрын
Nan try pani pathu super ra vanthathu. Thanks.
@mahimasenthilkumar2799
@mahimasenthilkumar2799 2 жыл бұрын
Tried out very nice Must try 🔥🔥
@orangemobiles3185
@orangemobiles3185 2 жыл бұрын
Tried yesterday bhai. Excellent 👌👌👌 Also dalcha..👌
@sorubaraja4290
@sorubaraja4290 3 жыл бұрын
Bhai super samaual
@muralik5687
@muralik5687 Жыл бұрын
சூப்பர் தலைவா ...
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 жыл бұрын
அருமை அருமை, மாப்பிளை வாழ்க வளமுடன்,வளர்க தங்கள் சேவை
@MGR15MAR84
@MGR15MAR84 3 жыл бұрын
A NO nonsense Cooking channel..
@rajkumarchinnaswamy7008
@rajkumarchinnaswamy7008 2 жыл бұрын
Super recipe boss, very different from the other dindigul biryani recipes I tried, came out very well.
@heysathya3347
@heysathya3347 3 жыл бұрын
Sir ... today night nan unga video fallow Pani .. Biryani pana sir 😍😍😍Vera level sir .. thank you so much sir .. correct measurements ...soninga sir 🙏🙏🙏 keep rocking sir .. thank you
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
Super Jhabbar Bhai
@prabhuk799
@prabhuk799 3 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு .... சிறு திருத்தம் - தனிய இல்லை பாய் - மல்லி தூள் என்று மாத்துங்கள்
@sasilatha6539
@sasilatha6539 3 жыл бұрын
Pakkum pothe saptanum pola irukku super
@husainarawoof1455
@husainarawoof1455 3 жыл бұрын
Salaam g arumaiyane dish
@mr.felixsview592
@mr.felixsview592 3 жыл бұрын
Semaya Outcome vandhuruku Bhai, Ayyo Kallakuringa
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 3 жыл бұрын
Biriyani side dish ku oru raw coriander chutney pannuvaankale, adhu prepare panni kaatunga, dat is one of my fav side dish for biriyani
@ajay2061990
@ajay2061990 3 жыл бұрын
Kudumbathoda sandhoshama sapudunga 🔥🔥🔥❤
@mohammedashiq9578
@mohammedashiq9578 3 жыл бұрын
Itha itha thaan naan ethir parthen. Mikka nandri bhai
@fathisulthanm9587
@fathisulthanm9587 3 жыл бұрын
Masha allah super bai insha allah try panren
@hafsathhaleel3849
@hafsathhaleel3849 2 жыл бұрын
Supera
@hafsathhaleel3849
@hafsathhaleel3849 2 жыл бұрын
Beef recipe pode bai
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
World best recipes 👍 Arcod Nawabi style 👍 Jabba really really beautiful
@FAIZIL-sh7nb
@FAIZIL-sh7nb 3 жыл бұрын
மாஷா அல்லா
@arjunsagark
@arjunsagark 3 жыл бұрын
We love u Jabbar bhai
@rajkumarraji9708
@rajkumarraji9708 3 жыл бұрын
சுவையான பிரியாணி நகிசுவையான பேச்சு 👌
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Home Style Chicken Biryani with Taste of Chennai | Jabbar Bhai...
13:01
Food Area Tamil
Рет қаралды 541 М.
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН