Divorce in Astrology by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 15,930

Chinnaraj astroTube

Chinnaraj astroTube

Күн бұрын

Пікірлер: 54
@maha9179
@maha9179 4 жыл бұрын
Thank you so much sir.. i am yet to get married i will follow your advice i will be careful with my words after marriage. Thank god i saw this video as am quite short tempered. 🙏
@அன்பு5
@அன்பு5 4 жыл бұрын
꧁m꧂꧁a꧂ ꧁h꧂꧁a꧂ Hmmm 👍🏻
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Жыл бұрын
Sir… I fall in love with your Tamil. Very well explained today’s life style
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
Very simple sir first Karma's low Now Karma's increase thats all So only morethan trouble in life
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் நல்ல விளக்கம் சகிப்புத்தன்மை விட்டுக் கொடுத்தல் ஆகிய பண்புகள் இல்லாமையும் ஈகோவும் தான் இன்றைய விவாகரத்துகளுக்கு முக்கிய காரணம் அடுத்து அதிகப்படிப்பும் வேலை வாய்ப்பும் அதிக பணவரம் அதிகப் படியான தகவல் தொழில்நுட்பமும் கூட சிலர் வாழ்க்கையில் காரணிகள் ஆகின்றன.குடும்ப உறவுகள் அருகி வருகின்றன இந்த நிலை மாற வேண்டும். .
@GRASTRO369
@GRASTRO369 4 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை மயிலாடுதுறை ஜெய் ஸ்ரீராம் அருமை ஐயா
@gjanardhanan9652
@gjanardhanan9652 4 жыл бұрын
எதிர் மறை எண்ணங்கள் மற்றும் வளர்ப்பு முறை சகிப்புத்தன்மை துளி கூட இல்லாமல் இருப்பது மண் காரணங்கள்.நேரம் நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது நமது எண்ணத்தின் அடிப்படை
@sajikanyakumari384
@sajikanyakumari384 4 жыл бұрын
ஐயா வணக்கம் இவிழவு புத்தகங்கள் படிப்பிர்கள மகிழ்ச்சி நன்றி
@dhanalakshmis7223
@dhanalakshmis7223 4 жыл бұрын
Super sir, you have explained Truth of married life ,in a different and simplest way.
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
Good predictions!reportedly mentioned "vakku isthanam".ok well but vakku isthanathipathi should be good otherwise problem! Moreover Saturn & Mars combination is revolutionary one!
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Thanks for the knowledge sharing sir
@spanand4239
@spanand4239 4 жыл бұрын
What is MOTCHA DEEPAM Who are all eligible to do.What is the sanctity in lighting the MOTCHA DEEPAM IN Utharakosa mangal temple.Please explain.
@AkashM-cp1qu
@AkashM-cp1qu 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் ஆகாஷ்.. கள்ளக்குறிச்சி என்னோட கல்வி சிறுவயதில் ரொம்ப நல்லா போயிட்டு இருந்து இந்த காலேஜ் இந்த மாதிரி போனதுக்கப்புறம் ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா
@rnandhakumar7006
@rnandhakumar7006 4 жыл бұрын
நன்றி....சின்னராஜ ஐயா
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
ஐயா இது உங்கள் பாலைய வீடியோ என்று நினைக்கிறேன் இது உங்கள் புதிய இணையதளம் என்று நினைக்கிறேன் ஐயா அருமை சின்னராஜ் ஐயா
@Pakkirinathan2024
@Pakkirinathan2024 4 жыл бұрын
மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா வணக்கம். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது ஒரு காணல் நீராகவே உள்ளது. நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த வரணும் அமையவில்லை. தந்தையால் துளி அளவும் பிரயோஜனம் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட 200 வரன்களை பார்த்திருப்போம். 5 லக்சம் கடன் ஆனாது தான் மிட்சம். எனது தாயோ ஓரு புற்று நோயாளி. ஓரு பக்கம் உறவிஞர்களின் ஏலன பேச்சு வேறு. விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளேன். திருமணமே எனக்கு கிடையாதா. பல மாதங்களாக உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் கடவுள் அதில் கூட எனக்கு இரக்கம் காட்டவில்லை . DOB : 6 /2/87Place : VillupuramTime : 7.36 PM
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சார். பிரிவினையை நோக்கப் போகும் முன்னர் நீங்கள் கூறியது போல் அமர்ந்து பேசினாலும் தாய் தந்தையர் அல்லது சொந்தங்கள் மூலம் அந்த பேச்சு வார்ததை தோல்வியில் முடிந்து விடுகிறது. இதைத் தான் கர்மா என்று நான் நினைக்கிறேன். உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் மேரேஜ் மேட் இன் ஹெவன். என்பது தான் சார். நல்லபதிவு. வாழ்க உங்கள் சோதிடப்பணி. 🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
Nama yevlavo yerangi povom sis but men not understand women's feeling husband understand pannitalum avanga family vidurathu illa always watching Husband wifeum vazha vaika try pantratha vida pirika morethan person wait pannitu irukaanga
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
Ithukella kandipa god one day punish pannuvaru na god ah namburen
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
Shruthi Raj நன்றி சுருதி ராஜ்
@veerag1817
@veerag1817 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் வீரமணிகண்டன். நாகப்பட்டினம் எனது 33 வருட வாழ்க்கை மிகவும் கடுமையான போராட்டத்திலேயே சென்றுவிட்டது. எனது ஜாதகத்தை 10ற்கும் மேற்பட்ட , ஜோதிடர்களிடம் கொடுத்து பார்த்துவிட்டேன்.அனைவரும் சில பரிகாரங்களை கூறி இதை செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறினார்கள் அதை செய்தும் கூட எனது வாழ்கையில் நிம்மதியை அடையமுடியவில்லை. நிரந்தர வேலையின்மை நண்பர்களிடம் பகை, மிக பெரிய அளவில் கடன், வட்டி கட்டியே வாழ்க்கையே முடிந்துவிடும் போல இருக்கிறது. இருந்தும் எனது முயற்சியை கைவிடாமல் தற்போது சிங்கப்பூரில் குறைந்த ஊதியத்திற்கு மிக பெரிய தொகையை செலுத்தி செல்ல இருக்கிறேன். இந்த முறையாவது நான் எனது கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சனையிலிருந்து விடுபட முடியுமா? இந்நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒரு வயதில் இருக்கிறான் என் குழந்தையின் ஜாதகத்தில் இரண்டில் செவ்வாய் ராகு , எட்டில் சனி கேது சந்திரன் இணைவு பெற்றிருக்கிறது இதை கண்டதும் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இதற்கான நல்ல தீர்வை தங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன் எனது (வீரமணிகண்டன்) பிறந்த குறிப்பு 09-12-1987 இரவு 12:35 45நாழிகை பிறந்த ஊர் நாகப்பட்டினம் எனது (ஜீவமித்ரன்) மகனின் குறிப்பு 23-05-2019 காலை 07-24 பிறந்த ஊர் கும்பகோணம் இதில் யாரேனும் ஒருவருடைய ஜாதகம் கொண்டு வழிகாட்டுமாறு வேண்டுகிறேன் நன்றி ஐயா
@saranyasaran6153
@saranyasaran6153 4 жыл бұрын
Sani chevvai parvai enakkum erukku thirumanam nalla erukkatha
@ramamoorthyramu9532
@ramamoorthyramu9532 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் உடன்பிறந்தவர்கள் எத்தனை அக்கா தங்கை அண்ணன் தம்பி மாமன் சித்தப்பா பெரியப்பா எத்தனை பேர் என்று நூறு சதவீதம் சொல்ல முடியுமா ஐயா அதன் சூட்சும கட்டங்கள் எவ்வாறு இருக்கனும் தயவுசெய்துகூறுங்கள் ஐயா. நன்றி
@pattabiraman54
@pattabiraman54 3 жыл бұрын
Introduction speech லேயே 15 நிமிடங்களை சாப்பிட்டு விட்டீர்கள் ஐயா
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். சூரியன் & சனி சேர்க்கை அனைத்தும் உண்மை.நீங்கள் சொன்னனது போல தந்தை & மகன் சண்டை, சண்டையால் மண்டை உடைந்து( சிறு வயதில் ஓரு முறை & இரு முறை மண்டை உடைப்பு). இங்கு சூரியன் & செவ்வாய் பரிவர்த்தனை சிம்மம் வீட்டில். ஆனால் எங்களுடைய கூட குடும்பம் பிரிவினை வரவில்லை என்ன காரணம். ( குறிப்பு: நாங்கள் எல்லாரும் கூட பேச மாட்டோம் மீறி பேசனால் சண்டையில் தான் முடியும். இதனால் நாங்கள் யாரும் பேச மாட்டோம் ).1. கேள்வி: தந்தை விட எனக்கு எப்போழது பிரிவினை வரும். நாங்கள் இருவர் TWINS. ஆனால் இருவர் லக்கனம் வேறு. என்ன இராமன் DOB: 02-05-1980; 12.57pm ; Chennai.எனக்கு திருமணம் நடந்த இரு குழந்தை உள்ளது. என்ன தம்பி பெயர் லட்சுமணன். DOB 02-05-1980; 1.07PM Chennai . அவர் இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவர் சிம்மம் லக்கனம்.
@chandrasekar4730
@chandrasekar4730 4 жыл бұрын
ஐயோ, உங்கள் பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் நன்றாக உள்ளது உங்களை நேரில் சந்திக்க முடியுமா? கும்பம் ராசி, சிம்மம் லக்னம், 7ல் சந்திரன் கேது, 8ல்சனி , (ல சூ ரா பு , 3ல் சு செ, 6ல் வி ) பெண் ஜாதகம் ,. இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா
@pandirajan4818
@pandirajan4818 4 жыл бұрын
வணக்கம் சார் நவாம்ச கட்டத்தில் வாழ்க்கைத் துணையை எப்படி கண்டுபிடிப்பது அதற்கான பதில் கூறுங்கள்
@superpowerram9541
@superpowerram9541 4 жыл бұрын
Marriage made in heaven is 💯 true
@MrKrish64
@MrKrish64 4 жыл бұрын
i couldnot see the chart sir. pls provide the same
@avalarmathi4447
@avalarmathi4447 4 жыл бұрын
Ungala miss pandrom😍😍
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 9 ай бұрын
சார் 24 நிமிட பதிவில் 9 நிமிடம் மட்டுமே தலைப்பு பற்றிய சோதிட விளக்கம்😂
@radhanarayanan4158
@radhanarayanan4158 4 жыл бұрын
மதிப்பிற்குரிய. மானசீக குருவே வணக்கம் நான் இப்போது அனுப்பும் எனது மகன் மருமகள் ஜாதங்களை அனுப்பியுள்ளேன் உங்களை நேரில் வந்து பார்க்க முடியாத சூழ்நிலை தங்கள் அலுவலகத்திற்கு போன் பண்ணிணேன் Lock down க்கு பிறகு வரச்சொன்னார்கள் மகன் எவ்வளோவு விட்டு கொடுத்து போகிறான் ஆனால் மருமகள் சில நேரம் இருப்பது போல் பல நேரம் இருப்பதில்லை வருடம் மூன்று ஆகி விட்டது அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய் விடுறாங்க என்ன முடிவுன்னு தெரியலை மகனுடைய D.of.birth 15.11.1987 D.of.place chennai D.of time பின்இரவு 2.55 Am மகம் நட்சத்திரம் மருமகளுடைய D.OF BIRTH 23.9.1994 D.of place chennai. D.of time உதயாதி நாழிகை 9 விநாடி 05. பரணி நட்சத்திரம் தயவு கூர்ந்து நல்ல தீர்வு கூறுமாறு கேட்டு கொள்கிறேன் எங்களுக்கு முடிவு எடுக்கவே முடிய வில்லை Lock down க்கு பிறகு நேரில் பார்க்கிறோம் மிக. மிக அவசரம் ஐயா குழந்தையும் இன்னும் பிறக்கவில்லை குழந்தை பற்றி பேசினாலே பதில் இல்லை பயமாக உள்ளது நான் வேலை செய்யும் போது எப்போதும் தங்களின் பதிவுகளை கேட்பேன் கேட்டுகொண்டே இருப்பேன் ஜோதிடத்தில் ஆர்வம் அதிகம் அம்மா வீட்டிற்கு போன பொண்ணு திரும்பி வந்திருவாளான்னு தெரியலை🙏🙏🙏
@sk-ri5me
@sk-ri5me 4 жыл бұрын
Karma 😂😂😂😂
@malaysia3380
@malaysia3380 4 жыл бұрын
Oru dhadavai divorce aana repeated a next marriage also problem waruma sir please reply
@TAJM4597
@TAJM4597 4 жыл бұрын
Yes. It is very much possible.
@godssoulsaisai2070
@godssoulsaisai2070 4 жыл бұрын
Check your horoscope for your ubasana God and pray daily if possible go to that temple everything will be fine
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 4 жыл бұрын
super sir.....
@premasudha7409
@premasudha7409 4 жыл бұрын
சொம்பேரியாக இருப்பதை ஜோதிடத்தில் எப்படி அறிய முடியும் அண்ணா
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
Influence of Rahu
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 4 жыл бұрын
இந்த விஷயத்தில் கர்மா என்பதை எல்லாம் எந்த ஆணும் பெண்ணும் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை. ஜோதிடர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@senthilms7116
@senthilms7116 4 жыл бұрын
ஐயா. ஜாதக கட்டம் போடவில்லை ஐயா..
@ganesanr9012
@ganesanr9012 4 жыл бұрын
நல்ல சிந்தனை சார்.....மனைவியே....எதிரியாக..என்னஜாதக‌‌.அமைப்புசார்..பதிவை..போடுங்கள்..நன்றி
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 4 жыл бұрын
மனைவி குடும்பம் பணம், பணம். பெற்ற பிள்ளையை*" முட்டாள்"* என்று, மகன் கல்லூரி படிப்பை தடை செய்தனர். ஏன் என்று கேட்டால். மகனை dump என்று கூறியுள்ளார். தந்தை பைத்தியகாரன் என்றனர். மகன் தன் திறமையையல் 4.0/5.0 = 80 % புள்ளி பெற்று, 3 முதல் நிலை கல்லூரி அனுமதி பெற்றான். ஆனால் மனைவி குடும்பம் அவனது கல்லூரி அனுமதி ஐ தடை செய்யதனர். தந்தை தன் பெ௫ முயற்சியில் கல்லூரிக்கு அனுப்பி பட்டதாரியாக்கி, கெளரவமான பணியில் மகன். *"... பள்ளிக்கு அனுப்பி வைக்கா பாதகனே என் தந்தை... " * என்ற இழி சொல்லுக்கு ஆளாகவில்லை. தந்தை. இப்போது எனக்கு பரிந்தது, தாய் குடும்பம் ஒ௫ தி௫ட்டு குடும்பம் என்று. Please do not compromise your kids future. BE HONEST, REGARDLESS OF WHAT HAPPENS!
@ganesanr9012
@ganesanr9012 4 жыл бұрын
@@ganesalingamparamasivam3524 super.. nanri
@amuthas5104
@amuthas5104 4 жыл бұрын
Nice 👍
@dhayalanrajkumar3029
@dhayalanrajkumar3029 4 жыл бұрын
Super Anna
@நவீனவிவசாயம்-ப9ன
@நவீனவிவசாயம்-ப9ன 4 жыл бұрын
Super sir
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
For woman her mother is the culprit mostly 😂
@Prabhakar_LV
@Prabhakar_LV 4 жыл бұрын
Super
@tamizhandinesh4416
@tamizhandinesh4416 4 жыл бұрын
It's fake channel
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 197 М.
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН