ராணி செய்ஞ்ச மைசூர்பாக் சூப்பர் அத விட குட்டிமா கூட help பண்றது அத விட சூப்பர்ங்க அம்மா அவ side டா பார்க்கற பார்வைய நான் ரசிச்சு பார்த்தேன்ங்க அம்மா நன்றி
@sugi11822 ай бұрын
உங்க வீடியோ பாத்து நான் செய்தேன் அம்மா, ரொம்ப அருமையாக இருந்தது... மிகவும் நன்றி....