dmk a raja & pe maniyarasan latest speech about tamil religion | ஆ ராசா பேச்சு | பெ மணியரசன் பேச்சு

  Рет қаралды 216,318

Roots Tamil

Roots Tamil

Күн бұрын

#arajaspeech #pemaniyarasan #maniyarasan #araja #tamildesiyam #dravidam #periyar #periyarism #tamilthesiyam #seemanlatestspeech #seemanspeech #RootsTamil #Karikalan

Пікірлер: 913
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 3 ай бұрын
நான் தமிழன் எனக்கு என் வரலாறுதான் முக்கியம் மணியரசண் ஐயா கூறுவதுதான் உண்மையான கருத்து❤❤❤
@user-saravanan
@user-saravanan Жыл бұрын
எங்கள் ஐயா மணியரசன் எப்போதுமே தமிழ்தேசியதின் முன்னோடி எங்கள் வழிகாட்டி 🙏🙏❤️❤️❤️
@-karaivanam7571
@-karaivanam7571 5 ай бұрын
உண்மை.
@thisanthamil
@thisanthamil Жыл бұрын
ராசா..நீ பேசும்போது தமிழ்தேசிய பேராசன் ஐயாவை.. மணியரசன் என ஒருமையில் குறிப்பிட்டு.. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களை.. பெயர் கூட சொல்ல முடியாது பெரியார், பெரியார்னு சொல்வதே திராவிடர் உன் மீது விதித்த சனாதனம்"தானய்யா..😦😡
@stalinarul531
@stalinarul531 3 ай бұрын
தமிழ் தேசியம் என்ற பெயரில் சங்கியா இருப்பவனை மணியரசன் என்ற வார்தையே மேல்தான்
@Iron_man-.611
@Iron_man-.611 2 ай бұрын
​@@stalinarul531குண்டி அடி வாங்கிட்டு ஓடிறதடா ங்கோத்தா.. மரியாதை முக்கியம் மணியரசன் ஐயா 🎉⚡
@ananthajothi9077
@ananthajothi9077 28 күн бұрын
​@@stalinarul531 ஏன்டா ராமசாமி என்று ஒருவன் பெயரை சொல்ல முடியா உங்கள் மானங்கெட்ட சூத்திர சுயமரியாதை எதற்கு யார் சங்கி சூத்திர திராவிட கூட்டம் தானே உன்மையான ஆரிய பஞ்சதிராவிடர் உருவாக்கிய சங்கி கூட்டம்
@Maccccc124
@Maccccc124 12 күн бұрын
Canna ku muttal unku mullai iruka illaya canna
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
இயற்கையே தமிழனின் மெய்யியல். காதலும் வீரமும் தமிழனின் வாழ்க்கை. அகம் புறம் என்று மொழி இலக்கணத்தில் வாழ்வின் பொருளை விளக்கியது தமிழைத் தவிர உலகில் எந்த மொழியிலும் கிடையாது.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 2 ай бұрын
இஸ்ரேலியர்களுக்கு ஏசு இறைவன் அரேபியர்களுக்கு அல்லா இறைவன் என்றால் தமிழனுக்கு முருகனும் காளியும் இறைவனே .
@Amuthasurabi86
@Amuthasurabi86 Жыл бұрын
மணியரசன் பேசிகொண்டிருப்பது ஆ. ராசா என்பதை மறந்துவிட்டார் போல 😂😂😂😂
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
கடை நிலையில் உள்ள ராசா முதல்வராவதுதான் திமுகவுக்கு சிறப்பு
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
@@Ayyanar_paramasivan ஆ.ராசா கடைநிலையா 🙄🙄🙄🙄 திமுகவில் ராசா என்ன பதவி வகிக்கிறார் என்பது தெரியும்ங்களா ?? 🙄
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
@@MohanRaj-td1ff ஓகோ அதோடு நின்று கொள்ளவேண்டும் நிதிகுடும்பத்தைத்தவிர யாரும் முதல்வராக நினைக்கக்கூடாதோ !
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
@@Ayyanar_paramasivan 😂😂😂😂 ட்ரிகர் ஆகிட்டான் 😂😂😂 யோவ் 😂 என்ன பேசுறோம்னு தெரியுதா??? ஏன்யா இப்படி பொச்செரிஞ்சே சாவுறீங்க ?? திமுக-மேல அவ்வளவு அக்கறையா உங்களுக்கு?? 😂 எவர் தலைவர் ஆனா என்ன ? சனாதன எதிர்ப்பை விடாமல் இருந்தா போதும். ஆ.ராசா எல்லாம் தலைவர் ஆகாம இருந்தா தான் பார்ப்பன சனாதன சக்திகள் இங்க சுதந்திரமா உலவ முடியும் இல்லேனா .... ஒக்காளி ஒருத்தன் சோடா விக்க முடியாது 😂
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
@@MohanRaj-td1ff ட்ரிகரா ஓ திராவிடப்பெரும்புலவரா நீங்கள் அடுத்தவாரிகளுக்கும் பின்பாட்டுப்பாட சிறந்தவர் தான் !
@CK-ef4yf
@CK-ef4yf Жыл бұрын
ஐயா. மணியரசன் பேச்சு எப்போதும் சிறப்பு. ❤❤❤❤
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 Жыл бұрын
ஐயா மணியரசன் ஐயா ராசா பேச்சுக்கள் மிகவும் அருமை, தமிழ் சமூகத்திற்கு தேவையான ஒன்று இதுபோல் அடிக்கடி உரையாடல் நடைபெற்றால் இளைய சமுதாயம் தமிழர்களின் வரலாறு, மெய்யியல், வாழ்க்கை முறை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@kumarramasamy8124
@kumarramasamy8124 3 ай бұрын
Waste fellow
@கணபதி-ர3ற
@கணபதி-ர3ற 3 ай бұрын
ஐயா மணியரசன் தமிழ்தேசிய போராளி அவர் பேச்சு என்றுமே சிரப்புதான்❤❤❤❤
@ssunit3033
@ssunit3033 3 ай бұрын
ஆமாங்க ஒரே சிரிப்புதான்
@tharmaiya7293
@tharmaiya7293 2 күн бұрын
சிறப்பு
@yogeshwaran51
@yogeshwaran51 Жыл бұрын
பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இந்த தமிழர் மெய்யியல் மீட்பு மிகவும் முக்கியமான பங்கு இதை தமிழர்கள் பேராசிரியரை நினைவில் கொள்ள வேண்டும் அவருடைய ஆய்வு பணிகள் நாம் தொடர வேண்டும்
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 Жыл бұрын
இப்போதெல்லாம் ஆ.ராசா பேச்சைகேட்பதற்காக காத்திருக்கிறேன் அதிலும்ஒருஆவல்காண்கிறேன்
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 Жыл бұрын
நானும்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
நான் கட்சி சார்பற்ற வன்.ராசாவின் பேச்சுக்கள் கேட்டு வருகிறேன் நல்ல தகவல்கள் எடுத்து கூறுகிறார்.
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
புலுவான்டிங்க
@gobigayle3387
@gobigayle3387 2 ай бұрын
​@@manoharanramasamy6359மயிர கூறுகிறான் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு தேர்தல் முடிந்தால் ஒரு பேச்சு டுபாக்கூர் ராசா
@srinivasansriraman964
@srinivasansriraman964 6 күн бұрын
எதுக்கு 21 போய் ஊம் க்கா
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 Жыл бұрын
நான் கிறிஸ்தவன் தான்....ஆனால் ஆ ராசா சொல்லுவது ..கடவுளை பின்பற்றுகிறவர்களை சொல்லுகிறார்... ஆ ராசா கடவுளை கொச்சை படுத்தவில்லை... அருமை...
@chandrashekarann8145
@chandrashekarann8145 Жыл бұрын
Pt..g p
@kumarganesan1839
@kumarganesan1839 Жыл бұрын
@@chandrashekarann8145 தயவு செய்து பெரியார் சிலைக்கு கீழே என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படித்து பாருங்கள்,அதை முழுமையாக ஏற்கிறீர்களா?மேலும் 'சாருவாகம்'என்ற கொள்கையை பின் பற்றிய இனம் இருந்தது தெரியுமா?தேடி கண்டு பிடித்து பாருங்கள்.அவர்கள் கடவுள் என்ற கொள்கை ஏற்கவில்லை,வாழ்வை வீணடிக்காமல் அடுத்தவன் மனதை புண்படுத்தாமல் வாழுங்கள் என்கிறது.சாக்கிரட்சீஸ்,அரிஸ்சாட்டில் என்ற அறிவாளிகளும் கிட்ட தட்ட கடவுள் தனி மனித படைப்பாளி என்பதில் நம்பினார்கள்.
@yogipillai
@yogipillai Жыл бұрын
இவன் ஹிந்து கடவுளை பற்றி மட்டுமே தவறாக பேசுவதால் சப்போர்ட் பண்றீங்க
@malaiselvam3523
@malaiselvam3523 Жыл бұрын
தமிழன் ஒரு நாள் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டு நிலை நாம் த தமிழ் நாட்டில் ஏற்படும்
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
ஆ.இராசா மாஸ். மணியரசன் அய்யா தமிழ் இந்தூஸ்.ஏன் தமிழனின் மூலமதம் ஆசிவகம் என்று சொல்ல மனம் வரவில்லை அரை சங்கி யா அவர்.?
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
ஆசீவகம் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு தெரியாது. மணியரசன் அந்த வகையில் இருக்கலாம்.
@udhayakumar7626
@udhayakumar7626 Жыл бұрын
ஆ ராசா தெளிவான பேச்சு, சங்கி மணியரசன் ஆசிவகம் என்று சொல்லாமல் தமிழ் இந்து என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்பவர்.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
நம்ம தமிழனைத்திராவிடன் என்று சொல்வதும் தமிழுக்கு சிறப்பு !
@udhayakumar7626
@udhayakumar7626 Жыл бұрын
@@Ayyanar_paramasivan இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன். தமிழன் என்று ஒரு இனம் கிடையாது.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
உங்களை போனறவர்கள் இருக்கும் பிஜேபி வளரும் தமிழ் நாட்டில்.வளரவிட்டது திராவிட கட்சி.வேருக்கு தண்ணீர் விட்டது திமுக.வளர்த்தது ஜெயலலிதாவுக்கு பிறகான அதிமுக.அதனால் விஷயம் தெரியாத உங்கள் போன்றவர்களால்தான் தமிழகம் உருப்படாமல் உள்ளது
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
@@udhayakumar7626 தமிழ் என்று ஒரு மொழியே கிடையாதுங்கிறதையும் ஏற்றுக்கொள்கிறேன் திராவிடமொழியாக மாற்றவேண்டும் !
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
@@udhayakumar7626 இவ்வளவுநாளா இந்த திராவிட அறிஞரை தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே !
@saravanap8350
@saravanap8350 Жыл бұрын
அண்ணன் ஆ ராசா,டாப்பு
@jayavel7
@jayavel7 Жыл бұрын
பெ.மணியரசன் ஏன் ஆசிவகத்தை பேசவில்லை....
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
ஆர் எஸ் எஸ் கோபித்துக் கொள்ளுமே
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
இது ஒரு இரங்கல் கூட்டம் என்பதால்.....
@ஞாணிமுத்து
@ஞாணிமுத்து Жыл бұрын
நீ தமிழ் நாடு வாழ் தெலுங்கர் இனமா ?? எங்கு மாற்று கட்சியினர் மேடைகளில் தங்கள் சொந்த கருத்துகளை மற்றும் அரசியல் பேசுவது நாகரீகமல்ல. ராசா திராவிடர் என்ற கொள்கை பற்றி பேசவில்லை. ராசா அப்படி பேசி இருந்தால் இந்நேரம் நான் ராசாவுக்கு கொடுக்கும் பதில் வேறு மாதிரி இருந்திருக்கும்.
@aquaristashok
@aquaristashok Жыл бұрын
Money Arasan panam sanbarikka aarampithu vittan.
@vasanth164
@vasanth164 Жыл бұрын
Avan yeppaiyo bjp ku vela paaka start pantan bro
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தமிழ்இனம் திராவிடம் என்ற சொல்லுக்கு இடமில்லை ஆ.ராசாவின் மனைவி கிறிஸ்தவர் கிறிஸ்தவ முறைப்படி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
@rajasekarani1377
@rajasekarani1377 Жыл бұрын
ராமசாமி நாயக்கர் எப்படி பெரியார் என்று ஆனார். அவருக்கு குழந்தை இல்லையே பின் எப்படி தந்தை பெரியார் ஆனார். அவரை தந்தை என்று கூறும் நீங்கள் அவர்க்கு பிறந்தவர்களா? இப்படி மக்கள் கேட்கிறார்கள்.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Жыл бұрын
கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல அல்லது பகைமுறண் அல்ல நட்பு முரண் என்று லெனின் சொன்னதாக மணியரசன் அவர்கள் தெரிவிப்பது தவறு. பொருளுக்கும் சிந்தனைக்குமான இயங்கியல் உறவை அதாவது பருப்பொருள் matter சிந்தனையை தீர்மானிக்கிறது; அதே சமயம் சிந்தனை பருப்பொருள் மீது தாக்கம் செலுத்துகிறது என்ற இயங்கியல் உறவை பொருள்முதல்வாதத்துக்கும் கருத்து முதல்வாதத்திற்குமான உறவாக தவறாக எடுத்தாண்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.
@duraikannu9654
@duraikannu9654 Жыл бұрын
தெளிந்த மார்காசீய அறிவு வாழ்த்துக்கள்
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 Жыл бұрын
What so it may be Mr. Raja your a very knowledgeable person super wonderful I admire you the way you speak 👍🙏💪
@MohamedHussain-bz2kq
@MohamedHussain-bz2kq Жыл бұрын
அண்ணன் ராசா திராவிடத்தின்மகுடம் தமிழரின்பெருமைமிகுகீரீடமும் கூட
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
தமிழன் என்று வெறுமனே சொல்லாமல் திராவிடன் சேர்த்து க்க வேண்டும் கவணம்
@mohamedkhan1428
@mohamedkhan1428 Жыл бұрын
Good
@sivasubramani7738
@sivasubramani7738 Жыл бұрын
Tamilan is Tamilan ,not dravidian
@prave3343
@prave3343 Жыл бұрын
நான் தமிழன் திராவிடன் என்பவன் யாரு இங்கே
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
@@prave3343 தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும்பான்மையோர் கிரிக்கெட் பார்க்கும் போது இந்திய தேசிய உணர்வு வந்து விடும். கோவிலுக்கு போய் கடவுள் வழிபாடு செய்து பக்தி காட்டும் போது இந்து உணர்வு வந்து விடும் சினிமா பார்க்கும் போது தெலுங்கு கன்னடம் மலையாள நடிகர் நடிகை திரை கலைஞர்களின் நடிப்பு திறமை படைப்பாற்றலை ரசிக்கும் போது கொஞ்சூண்டு நேரம் திராவிடம் என்பதே தெரியாத திராவிட உணர்வு வரும். அதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் திராவிட வெறுப்பு உணர்வு பிற மொழியாளர்கள் வந்தேறி என்று தமிழ் தேசிய பேசி கத்தி கூச்சல் கூப்பாடு போடுகிறார்கள். மலையாளி தெலுங்கு பெற்றோருக்கு பிறந்த சீமான் மகன் வந்து தமிழ் தேசிய உணர்வை தமிழ்நாட்டில் உருவாக்கி தமிழ் தேசியம் படைப்பாரா என்பதை பொறுத்து இருந்த பார்க்க வேண்டும்
@sarvesondurai9319
@sarvesondurai9319 Жыл бұрын
நண்பர் அ.ராசா பேச்சுகளை கேட்கும்போது எல்லாம் பல புதிய தகவல்கள் கிடைக்கும். இந்த பேச்சும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள். அவர் திமுகவில் ஒரு ஆய்வாளர்.
@prakashmadurai1577
@prakashmadurai1577 Жыл бұрын
O
@subashbose5113
@subashbose5113 Жыл бұрын
Fulla keluda
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
@@prakashmadurai1577 loosu
@vampires75
@vampires75 Жыл бұрын
அறிவுச்சுரங்கம் ஆ.ராசாவை இந்த சுண்டல் வியாபாரி சனியரசனை சேர்க்கலாமா?
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
தமிழனின் மதம் ஆரிய படையெடுப்பில் நிறைய பாதிப்புக்குள்ளானது.
@mahaprabu4943
@mahaprabu4943 Жыл бұрын
இந்துக்களின் முதல் எதிரியே பிஜேபி தான் கோமாதா(பசு) வை கொன்று வெளிநாடுகளுக்கு‌ ஏற்றுமதி செய்வது பிஜேபி யை சார்ந்தவர்கள் ஆவர் தமிழ் கடவுள் முன் சுய இன்பம் செய்த பிஜேபி ராகவன இன்னும் பிஜேபி கட்சியில் இருந்து நீக்க வில்லை kzbin.infopM92dr5qtlQ?feature=share தமிழ் நீஷ பாசை என்று சொன்னது காஞ்சி சங்கராச்சாரியார் நம் மன்னர்கள் காலத்தில் கருவறையில் தமிழ் நீக்கப்பட்டு கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஓதி தமிழை கோவில்களில் தடை செய்தது பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடிக்காதே என்று சொன்ன வள்ளலாரை அவமானப்படுத்தியது பிராமணர்கள் முடிசூடும் பெருமாள் என உயர் தொணியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொல்லி பெயரை மாற்றியது பிராமனர்கள் நாம் மனிதனுக்காக அரசியல் நடத்துகிறோம் RSS மாட்டுக்காக அரசியல் நடத்துறானுங்க என்று கூறிய காமராஜர் வாடகைக்கு வாழ்ந்த டெல்லி இல்லத்தை கொளுத்தியது RSS உங்கள் வேத சாஸ்திரங்களை குப்பையில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகானந்தரை சொன்னதால் அன்று விவேகானந்தரை பழித்து பேசியது பிராமனர்கள் ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு பட்டை போடக்கூடாது நாம்தான் போட வேண்டும் என வழக்கு நடத்தியது பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான (BC) இட ஒதுக்கீட்டை தடுக்க வழக்கு தொடர்ந்தது பிஜேபி பிற்படுத்தப் பட்டோருக்கு நீதி வழங்கிய மண்டல்கமிசனுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது பிஜேபி மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லி பிற்படுத்தப்பட்ட மக்களை மருத்துவம் படிக்காமல் தடுத்தது பிஜேபி (பின்பு நீதி கட்சி காலத்தில் இந்த முறை நீக்கப்பட்டது) இன்னும் பல கொடுமைகளை இந்து மக்களுக்கு செய்தது ஆரிய பிராமணன் ஆங்கிலேயன் நிலத்திற்கு வரி போட்டான் ஆனால் பாப்பான் இந்து பெண்களின் முலைக்கு வரி போட்டான் இது தெரியுமா சக்கிலியனை தொட்டால் தீட்டு சாணனை பார்த்தாலே தீட்டு னு சொல்லியவன் பாப்பான் kzbin.info/www/bejne/o2TFqpulj8SrlcU kzbin.info/www/bejne/iojMpXytqL59r9k kzbin.info/www/bejne/g4XSf31oitN1pZo kzbin.infoSWdWlu32KOw?feature=share kzbin.infoOKNz3PNTKo4?feature=share போய் படிங்க தலைவா அப்போது தான் புரியும் இவ்வளவு கொடுமைகளை இந்து மக்களுக்கு செய்த ஆரிய பிராமனனை நீங்கள் ஆதரித்தால் கண்டிப்பாக இறைவன் அவர்களை தண்டிப்பார்
@Ramasamy-z8c
@Ramasamy-z8c Жыл бұрын
Unmai,,,,,,
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 ай бұрын
ஆரியர் தமிழகத்துக்கு படையெடுத்து வரவில்லை.கன்னடர் தெலுங்கர் தான் தமிழகத்தின் மீது படையெடுத்து தாம் பூசிக் கொண்ட ஆரியச் சேற்றை தமிழர் மீதும் பூசினார் கள்.
@murugesanpalanisamy3889
@murugesanpalanisamy3889 Ай бұрын
திராவிட படையெடுப்பிலும் தமிழர் அறம் வீழ்த்தப்பட்டது
@sivansivan9578
@sivansivan9578 Жыл бұрын
அண்ணன் ஆ ராசா🔥🔥🔥
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
அடுத்த முதல்வர் அண்ணன் ராசா
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Жыл бұрын
நிச்சயமாக திமுக வில் அந்த பதவிக்கு நூறு சதவிகிதம் தகுதியானவர்...
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Thambi yaru?
@ilayaraja4092
@ilayaraja4092 2 ай бұрын
ஐய்யா மணியரசன் அவர்களின் உண்மையான கருத்துக்கள் அருமை❤❤❤,
@sakthisakthi446
@sakthisakthi446 8 ай бұрын
ஐயா மனியரசு ஐயா சொல்வது, உன்மை.... ஈரோடு செ.சக்தி
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s Жыл бұрын
அண்ணண் ஆ. ராசா 👌👌👌🔥🔥🔥
@manivannanc965
@manivannanc965 Жыл бұрын
East or West .a. raja always best ..he proved his intellectual speech... Now he is only pronounced what's is Dravidian .. periyarism... Ambedkar ism.. tamilan .. our language is .. morality .. exposure through out worldwide...
@irjjraj2179
@irjjraj2179 Жыл бұрын
ராஜா டாப்பு... மணியரசன் டூப்பு.
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
அடுத்த முதல்வர் அண்ணன் ராசா
@ஞாணிமுத்து
@ஞாணிமுத்து Жыл бұрын
@@Ayyanar_paramasivan ராசா முதல்வர் என்றால் என் வாக்கு அவருக்கே. ஆனால் தெலுங்கர் சுடலைக்கு இல்லை. ஒரு தமிழனுக்கு மட்டுமே என் வாக்கு
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Жыл бұрын
கருணாநிதியின் கள்ள மனைவியின் மகளாம் கனிமொழியின் கள்ளக்காதலன் கள்ளர்களுக்கு அருமையாகத்தான் இருக்கும்.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Жыл бұрын
ஐயாவின் எப்போதும் கருத்து விண்ணைத் தொட்டுவிடும். 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪
@irjjraj2179
@irjjraj2179 Жыл бұрын
@@kalaiegamparam4418 நீ சீமானோட வப்பாட்டி மகனாடா
@asokand6303
@asokand6303 Жыл бұрын
இந்நிகழ்வில் தோழர் சு.க.மணி அவர்கள் தலைமை ஏற்றிருப்பது சிறப்பின் மணிமகுடம்!!! வாழும் பெரியார் அவர், வாழ்க வாழ்க வாழியவே!!!!!!!
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
உண்மையிலேயே நான் மாற்று இயக்கத்தில் முன்பு இருந்தவன்.தற்பொழுது எதையும் சாராதவன்.நண்பர் அ.இராசாவின் பேச்சுக்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும்.இன்றைய இளைஞர்கள் சற்று நிதானத்தொடு,சுயசிந்தனையொடு,சுயமரியாதையொடு செவிமடுக்கவேண்டும் என்பதே என்போன்ற 60 வயது கடந்தவர்களின் வேண்டுகோள்.
@sviswanathan2925
@sviswanathan2925 Жыл бұрын
அரைஞாண் கயிற்றில் ஒன்றரை சவரன் மோதிரத்தை கட்டி வைத்துக்கொண்டு , காசியில் பிச்சையெடுத்து சாப்பிட்டதும்.... அன்னதான சத்திரத்தில் இவன் பிராமணனே இல்லை என்று துரத்திவிடப்பட்ட நிலையில் கூட பசி தாங்கமுடியாமல் அந்த அரை பவுன் மோதிரத்தை அரைஞான் கயிற்றிலிருந்து அவிழ்க்காமல் சத்திரத்தின் வெளியே பிராமணன்கள் உண்ட எச்சில் இலைக்காக காத்திருந்து அந்த எச்சில் இலையில் இருந்த எச்சில் உணவுகளை வழித்து நக்கி தன் பசியை போக்கிக் கொண்ட ஈவேராமசாமி - யின் பகுத்தறிவை என்ன சொல்லி புகழ்வது..? ஆதாரம் தமிழர் தலைவர்... அவனின் வழியில் கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டு மேடையில் உத்தமபுத்திரர்களாக பேசிக் கொண்டிருக்கும் திராவிடியாத்தன தலைவர்களின் பண்பை என்னவென்று புகழ்வது? (சாதிக்பாட்சா வின் மரணம் பற்றி ...?) தமிழனின் அடையாளத்தை அழிக்க ஆரிய சாதியான திராவிட சாதிப் பெயரை தமிழர்களுக்குப் பொருத்தி ஆரியனின் அடிமைகளாக மாற்றும் ஆ.ராசாவின் ஈன புத்தியை என்ன சொல்வது .... ? இவனெல்லாம் படித்தவனாம்..... ?
@palamozhimozhi6144
@palamozhimozhi6144 Жыл бұрын
இளைஞர்கள் செவிமடுக்கவேண்டுமா? உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா..என் இளைஞர்கள் "வாரிசா துணிவான்னு" கிடயா கெடக்குராங்க .. உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலையாகவே உள்ளது
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 ай бұрын
சுயமரியாதையுள்ளவன் கலைஞர் குடும்பத்துக்காக சாக் தயாராயிருக்க வேண்டும்.
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 ай бұрын
உங்கள் பேச்சின் மூலம் நம் ஆட்களை‌வைத்து கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டனர் எனப்புரிந்து கொண்டேன்.
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Ай бұрын
ATHU ENNADAA SUYAMARIYAATHAI ? ​@@veluppillaikumarakuru3665
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
மிக மிக மிக அருமையான காணொளி
@selvarajup2491
@selvarajup2491 Ай бұрын
எப்போ பார்த்தாலும் திராவிடம் திராவிடம் என்று கூவும், கதறும் கூட்டம் முதல் திராவிட மன்னன் யார் என்று சொல்லுமா?
@பாய்ச்சல்
@பாய்ச்சல் Жыл бұрын
இது போன்ற தளங்கள் கிடைத்தது பெருமகிழ்ச்சி... ஐயா மணியரசன் சொன்னது தமிழ்தேசியம்,திராவிடத்துக்குமான முரண்பாடுகள் நன்முறையில் இருக்க வேண்டும்... தமிழர் இறையியல் கோட்பாட்டை திமுக மேடைகளில் பேசாததன் விளைவே சங்கிகளின் கூச்சல் அதிகமாக உள்ளது... அண்ணன் ஆ.ராசாவே திராவிட இயக்க மேடைகளிலும் திமுக மேடைகளிலும் தமிழர் மெய்யியல் பற்றி பேச வேண்டும்... கடவுள் மறுப்பு என்பதெல்லாம் இப்போதைய சூழலில் திமுகவில் உள்ளவர்களுக்கே அது ஏற்புடையதாக இல்லை... தமிழ்தேசியர்கள்தான் தமிழர் மெய்யியலை அதிகளவில் கொண்டு செல்கிறார்கள்...
@Vallalarmaanavar
@Vallalarmaanavar Жыл бұрын
தமிழ்த் தேசியத்தை அறவழியில் தொடர்ந்து வளர்க்கும் பேராசான் ஐயா மணியரசன் அவர்கள்
@DhanasekarS-y4n
@DhanasekarS-y4n Ай бұрын
திராவிடம்வந்துதமிழ்.மொழி.காலச்சாரம்அழீத்துகொண்டேஇறுக்கிரது
@shrubsqueen3776
@shrubsqueen3776 Жыл бұрын
தகவல்களை அள்ளி தெளித்துக்கொண்டே இருக்கும் வள்ளல் அண்ணன் ஆ. ராசா அவர்கள்.
@parthibanperiyannan15
@parthibanperiyannan15 Жыл бұрын
பேராசிரியர் ஐயா, தமிழ் சமூகத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார்...
@கதம்பமாலை-ள6ழ
@கதம்பமாலை-ள6ழ Жыл бұрын
அண்ணன் ஆ ராசா மிக சிறப்பு
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஆனால் தெலுங்கு வடுகன் கட்சியில் இருப்பது நகை முரண்.
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்,,, உடம்பினுள் உத்தமனைக்காண்,,, ஔவையார்,,, இல்லை என்போர் இதயத்திலும்,,,அறிவாய் எங்கும் இருப்பான் எம் இறை,,,,
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 Жыл бұрын
Greater intellectual A Raja
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
அடிமை யாய் இ ருந்திருக்கான் தமிழன் until now
@chakarar4535
@chakarar4535 3 ай бұрын
திரு.ஆ.ராசா அவர்கள் தெளிவாகவும் மிக அருமையாகவும் பேசினார் வாழ்த்துக்கள்... ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் பேசுவதைப் போல் நடந்து கொள்ள திமுகவில் யாரும் இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம்😢
@mohanlazarus295
@mohanlazarus295 Жыл бұрын
Mr Raja you have a good knowledge sir nobody can stand front of you Keep rocking also you read Bible when you have time God bless you
@SumanthLazarus
@SumanthLazarus Жыл бұрын
My religion is humanity, hope Tamizhs believe in humanity first.
@arimsamyable
@arimsamyable Жыл бұрын
The old testament is partial Shaivism. Temple construction is reflective of Agamic principles. The structure of priests is Vedic. The new testament is Vedanta. There's concept of theethu in the Bible also. The equivalent for Sudra in the bible is Gentiles. The Samaritans are spoken as people to be avoided. The culture in the Bible is Brahmin The Jewish classification of prophets and the description of the diverse activities of the prophets are exactly as are happening in the Indic religions only. From the low level village priests right up to the gurus who have reached higher levels of spirituality are exactly described in the Bible. Gene D Matlock has extracted the tribes in the Bible and matched them to the castes in India. The new testament is Vedanta. The t
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Жыл бұрын
அய்யா மணியரசு அவர்களே தாங்கள் பார்ப்பன அக்கரகார சிறையே பிரப்பன சிறையே என மென்று முழுங்கிய இடம் தான் உங்கள் நூல் வெளிப்பட்ட இடம்....
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper speech congratulations to A Raja sir.
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
அ. ராசா ஒரு தமிழ் களஞ்சியம், வரலாற்று அறிவு, செரிவு, தெளிவு நிறைந்த சிறப்பான பேச்சு.
@rajadurai8067
@rajadurai8067 3 ай бұрын
கடைசி வரை அறிவாலய வாசலில் காவலாளி ஆக நிற்பார்.
@selvaperia8512
@selvaperia8512 3 ай бұрын
@@rajadurai8067 🤡🤡🤡🤡🤡🤡 காவி சங்கிகளின் அடிமையாக இல்லை.
@vladimirprotein6637
@vladimirprotein6637 Ай бұрын
​@@selvaperia8512 arivalayatha pathi pesa sangi aa irukanum nu avasiyam illa 200rs ku poranthavane 😂😂😂
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
@@vladimirprotein6637 மசுரு, பிசுரு, பிகரு ன்னு லட்ச கணக்கில் பணம் வாங்கும் பொருக்கிகளை விட ரூ 200 எவ்வளவோ மேல்.
@Ravanachi
@Ravanachi Жыл бұрын
ஐயாவின் விளக்கம் ❤ மிகவும் அருமையாக பொதுவாக விளக்கமாக எடுத்து உரைத்து நிறைவு செய்து இருக்கிறார்.
@தமிழ்புலி-ண5வ
@தமிழ்புலி-ண5வ Жыл бұрын
தமிழ் தேசியம் விரைவில் வளரும்
@தமிழ்புலி-ண5வ
@தமிழ்புலி-ண5வ Жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு தமிழ் இன மக்களின் எதார்த்தத்தை காட்டும்
@abdulnazar4596
@abdulnazar4596 Жыл бұрын
அண்ணன் ஆ ராசாவின் பேச்சு வேகமான தெளிந்த நீரோடை......
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
ராசா ராசாதான்
@a.venkatesanfcaacmacharter9242
@a.venkatesanfcaacmacharter9242 Жыл бұрын
Excellent Speech by all.... Useful to Tamilan & Tamil language 🌹
@vsaravanansaravanan530
@vsaravanansaravanan530 Жыл бұрын
ஐயா.பெ.மணியரன் அவர்கள்.தமிழுக்கு ஒரு மணிமகுடம்.வாழ்க பல்லாண்டுகாலம்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
மணியரசன் அவர்களே.... கருத்து முதல்வாதத் தில் முற்போக்கு எதப்பா?
@meenasathiya6908
@meenasathiya6908 Жыл бұрын
மணியரசன் பேசியது கேட்டா எனக்கு விருப்பம் இல்லை ஆ ராச பேசியது மாட்டும் கேட்டேன் மணியரசன் பிஜேபி கை கூலி அதனால் எனக்கு விருப்பம் இல்லை
@muruganb2328
@muruganb2328 Жыл бұрын
மணியரசன் ஜயா எப்ப வும் சிறப்பு
@subashbose5113
@subashbose5113 Жыл бұрын
ஆ ராசாவே நான் வச்சு செய்ய விரும்புகிறேன்? ?
@reyal786
@reyal786 Жыл бұрын
அண்ணன் ராஜா அவர்களின் பேச்சு மிக சிறப்பு
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 Жыл бұрын
மாமா மணியரசன் தனது ஆர்எஸ்எஸ் அடி வருடி புத்தியை சிறப்பாக செய்கிறார்...
@krishanamoorthya3705
@krishanamoorthya3705 6 ай бұрын
அய்யா கபிலன் ராஜகோபால் அவர்களே, தமிழர் மெய்யியல் என்று சொல்லி விட்டு தொடர்பே இல்லாமல் திராவிடம் என்ற ஒன்றை உள்ளே நுழைக்கிறாரே அ.ராசா அவர்கள். இதெல்லாம் உமக்கு புரியவில்லையா? ஒரு நாகரிகமே இல்லாமல் நீர் மாமா என்று அர்ப்பத் தனமாக ஐயா மணியரசன் அவர்களை விளிப்பது அநாகரிகம்.
@srinivasansriraman964
@srinivasansriraman964 6 күн бұрын
​@@krishanamoorthya3705❤
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
ராசா மேடைகளுக்கு கிடைத்த பெருமை மிகு ஆளுமை.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 ай бұрын
"கோவிலுக்குச் செல்லும் பெண்கள் வேசிகள் " என கேவலமாக பேசியதைக் கேட்ட ரஷ்யப்பிள்ளை இன்னும் மவுனமாக இருப்பதாலோ ?.
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Maniyarasa..Un noolu kilinzhi thonudhu 😂😂 Enga thunda pottu moodu...😉😂
@ஞாணிமுத்து
@ஞாணிமுத்து Жыл бұрын
ராசா கருத்துகளை ஒரு தமிழராக நான் ஏற்பேன்.? நீ முதலில் தமிழனா ?! அல்லது இங்கு வாழ வந்த வந்தேறியா ?? நீ உன் வீட்டில் உன் அப்பனை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரனை அப்பன் என்கிறாய் ?? உன் அம்மா தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கை உடையவர் மணியரசன். அவர் தன் அப்பனை தான் அப்பன் என்கிறார். நீ தெலுங்கர் கருணாநிதி மகன் தெலுங்கர் சின்ன மேளம் சுடலையை அப்பன் என்கிறாய். அது தான் வேறுபாடு. தமிழர் திராவிடர் அல்ல. திராவிடர் தமிழர் அல்ல. உன்னுடைய திராவிடத்தை ஆந்திரா, கர்நாடகா கேரளா சென்று அங்கு வைத்து கொள். உன்னை செருப்பால் அடித்து விரட்டுவார்கள். இங்கு உன்னையும் உன் அப்பனும் இங்கு வாழ விட்டது எவ்வளவு தவறா போயிடுச்சு என்று நாங்கள் இப்போது உணர்கிறோம்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
தமிழ் இந்து என்று பேசிய மணியரசனுக்கு என்னவாயிற்று?
@ஞாணிமுத்து
@ஞாணிமுத்து Жыл бұрын
ராசா கருத்துகளை ஒரு தமிழராக நான் ஏற்பேன். முதலில் நீ தமிழனா ?! அல்லது இங்கு வாழ வந்த வந்தேறியா ?? நீ உன் வீட்டில் உன் அப்பனை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரனை அப்பன் என்கிறாய் ?? உன் அம்மா தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கை உடையவர் மணியரசன். அவர் தன் அப்பனை தான் அப்பன் என்கிறார். நீ தெலுங்கர் கருணாநிதி மகன் தெலுங்கர் சின்ன மேளம் சுடலையை அப்பன் என்கிறாய். அது தான் வேறுபாடு. தமிழர் திராவிடர் அல்ல. திராவிடர் தமிழர் அல்ல. உன்னுடைய திராவிடத்தை ஆந்திரா, கர்நாடகா கேரளா சென்று அங்கு வைத்து கொள். உன்னை செருப்பால் அடித்து விரட்டுவார்கள். இங்கு உன்னையும் உன் அப்பனும் இங்கு வாழ விட்டது எவ்வளவு தவறா போயிடுச்சு என்று நாங்கள் இப்போது உணர்கிறோம்
@selvakalai281
@selvakalai281 Жыл бұрын
I like A. Raja speech
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Extraordinary elaboration highlighting likely evolution of Tamizh society by Mr.A Raja !
@Thiruchentur
@Thiruchentur Жыл бұрын
மணியரசையா மிகச்சிறப்பு, தமிழர் அறம், நெறி, பண்பாடு, தொன்மை, மெய் இயல் கோட்பாடு ,கேட்கும் போது மிகவும் பெருமை அடைய வைக்கிறது. வாழ்க தமிழ்.🙏
@marymeldaosman172
@marymeldaosman172 Жыл бұрын
எளிய தமிழில் ஐய்யா ஐய்யா மணியரசன் மக்களுக்கான கருத்துக்கள் அருமை 🙏 தமிழான் திராவிடன் இதுகூட னனனனய பித்தலாட்ட பேச்சு ராசா
@vairamuthunv963
@vairamuthunv963 Жыл бұрын
அருமை நன்பரே, இந்த பதிவை உடனேயே கொண்டு வந்ததுக்கு நன்றி. வாழ்த்துக்கள், வளமுடன் வாழ்க.
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
அண்ணா ராசா அவர்களின் பேச்சு ஒரு அறிவு பெட்டகம் வணக்கம் நன்றி 🙏👍👏
@mkmegan16658
@mkmegan16658 Жыл бұрын
நெடுஞ்செழியன் ஐயாவைப் பற்றிய நினைவேந்தலில் ஈவெரா, அம்பேத்கர், தீராவிடம் பற்றிப் பேசுகிற ஆட்களையும் அவர்களைக் கொண்டாடும் நபர்களையும் என்னவென்பது...!
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq Жыл бұрын
Raja sir yeppothum keththu
@sarungandhi6498
@sarungandhi6498 Жыл бұрын
Rasa sir you are great... 🙏🏻
@ragu5323
@ragu5323 3 ай бұрын
இந்நாள் வாழ்வுக்கு இனிதினிதாகிப் பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்! உன்இனப் பெயர்தான் என்ன என்று கேட்கக் அதனால் எனக்கு மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 Жыл бұрын
தலைமை பண்பிற்கு மிகச்சரியானவர் எங்கள் அண்ணன் ஆ.ராசா அது அவருக்கு தெரிந்தும் தெரியாதவராகவும் திமுகவில் பயணிப்பது .............
@mohanrajj7052
@mohanrajj7052 Жыл бұрын
watch it bro,he is deputy general secretary of dmk the second superior post in the party.all becoz of kalaignar karunanithi he always nurtures the people of knowledge who are working for the welfare of the tamil poeple.
@இளம்பிறையான்
@இளம்பிறையான் Жыл бұрын
திராவிட அடிவருடியாக சொம்படிப்பதை விட்டு விட்டு முழுமையான தமிழனாக இதை சொல்லட்டும் தெலுங்கு தேவதாசி இனத்தைச் சேர்ந்த குடும்ப நல அக்கறையாளர் என்ற நிலையை மாற்றி தமிழ். தமிழர்கள் நலத்தை பேணும் அக்கறையாளர் என்ற நிலைக்கு வரட்டும்
@antonalbert1736
@antonalbert1736 Ай бұрын
திராவிடம் பிராமணரின் சாதியப்பெயர்.இதுதா‌ன் உண்மை.
@maskchannel8121
@maskchannel8121 Жыл бұрын
அரிய ஆழமான கருத்துக்களை திரு.ஆ.இராசா அவர்களின் உரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.🙏
@selvaraja8285
@selvaraja8285 Жыл бұрын
மணியரசன் அவர்கள் பேசியது அருமை. எந்த மத கொள்கையில் இன கொள்கையில் தப்பு இருந்தால் மனதை புண்படுத்தாமல் பேசி பேசி புரிய வைக்க வேண்டும். இராசா பேசுவது மட்டும்தான் ஆனால் அவர் ஆடம்பரமாக வாழ்வார். தன் இன மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சனைகளைப் பற்றி சொல்வது மட்டும் தான் அவர் வேலை. மேடை ஏறி பேசும்போது ஆறு போல பேச்சு கீழ இறங்கி வந்து விட்டால் சொன்னதெல்லாம் போச்சி
@dassretreat8547
@dassretreat8547 Жыл бұрын
இன்று "நாம் தமிழர்" நாளை "நீ தமிழர்" "தமிழ் தேசீயம்" என பலவாறாக தமிழ் இனம் இனியும் சிதைபடுமானால் தமிழர் தங்களை ஆளாது ஆரியத்தாலேயே ஆளப்படுவர். ஒருங்கினைந்த திராவிடமே ஆரியத்தை வீழ்த்த வல்லது. ஒன்றுபடுக.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும்பான்மையோர் கிரிக்கெட் பார்க்கும் போது இந்திய தேசிய உணர்வு வந்து விடும். கோவிலுக்கு போய் கடவுள் வழிபாடு செய்து பக்தி காட்டும் போது இந்து உணர்வு வந்து விடும் சினிமா பார்க்கும் போது தெலுங்கு கன்னடம் மலையாள நடிகர் நடிகை திரை கலைஞர்களின் நடிப்பு திறமை படைப்பாற்றலை ரசிக்கும் போது கொஞ்சூண்டு நேரம் திராவிடம் என்பதே தெரியாத திராவிட உணர்வு வரும். அதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் திராவிட வெறுப்பு உணர்வு பிற மொழியாளர்கள் வந்தேறி என்று தமிழ் தேசிய பேசி கத்தி கூச்சல் கூப்பாடு போடுகிறார்கள். மலையாளி தெலுங்கு பெற்றோருக்கு பிறந்த சீமான் மகன் வந்து தமிழ் தேசிய உணர்வை தமிழ்நாட்டில் உருவாக்கி தமிழ் தேசியம் படைப்பாரா என்பதை பொறுத்து இருந்த பார்க்க வேண்டும்
@senthilraj3842
@senthilraj3842 Жыл бұрын
திராவிடம் என்பது போலி. எக்காலத்திலும் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
@@senthilraj3842 திராவிடம் ஒரு மொழி குடும்ப இனத்தின் பெயர் ; திராவிடம் ஒரு நிலப்பகுதிக்கு உரிய பெயர்; திராவிடம் ஓர் மொழி குடும்பத்தின் பெயர்; திராவிடம் ஒரு கருத்தியலுக்குரிய பெயர்; திராவிடம் ஒரு வாழ்க்கை நெறிக்குரிய பெயர்; திராவிடம் ஒரு நாகரிகத்துக்குரிய பெயர்; திராவிடம் வந்தேறிகளுக்கு அந்நிய இனத்திற்கு ஒரு எதிர்மறைப் பெயர்; திராவிடம் ஓர் இயற்கை சித்தாந்தத்தின் பெயர்; திராவிடம் ஒருபண்பாட்டின் பெயர்; திராவிடம் தமிழுக்கும் மாற்றுப் பெயராகி அது மரபினமாகவும் பொருள் கொண்டு நிற்கிறது. இதை 'அழிப்பேன்' என்று பேசுகிறவன் நிலைத்து இருக்க மாட்டான். ' திராவிடம் ' இருக்கும்; அது ஒரு மானுடவியல்! ஆகவேதான் அது நூறாண்டுகளுக்கு அரசியலாகிக் கோலோச்சுகிறது.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
@@senthilraj3842 சமூக கட்டமைப்பில் அரசியல் அதிகார ஆட்சி நிர்வாகம் பொருளாதார தளங்களில் இனத்தூய்மைவாத முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வெறும் உணர்வு ரீதியியிலான வரலாற்று பெருமைகளை பேசி ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் இனத்தை வாழ வைக்க முடியுமா? கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதார பொருளாதார வாய்ப்புகளை பெறாத சமூகம் நிம்மதியாக வாழ முடியாது. கடந்த காலங்களில் பல முறை ஆட்சி செய்த திமுக பிறகு பத்து ஆண்டுகள் ஊழல் ஆட்சி செய்த நிலையில் அதிமுக பதவி விலகிய போது தமிழ்நாட்டு ஜிடிபி பொருளாதாரம் இருபது லட்சம் கோடி.பிகார் உபி வட இந்திய மாநிலங்கள் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு வேலை வருமானம் கொடுப்பது தமிழ்நாடு தான். இந்த பொருளாதார பலத்தையும் ஏழு கோடி தமிழர்களுக்கும் கல்வி சுகாதார சாலை குடிநீர் மின்சாரம் போக்குவரத்து உள்பட பல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது நூறு ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி நிர்வாகம் தான். பகுத்தறிவு அறிவியல் முற்போக்கு சிந்தனை சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ மனப்பான்மை இல்லாத பழமைவாத அடிப்படைவாத பிற்போக்கு கருத்தியல் சித்தாந்த அடிப்படை கொண்ட தற்போதைய தமிழ் தேசிய அரசியல் தத்துவம் மட்டுமல்ல வேறு எந்த தத்துவமும் பெரும்பான்மை சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு தோற்று போகும்
@sangeethajsv9612
@sangeethajsv9612 Жыл бұрын
👠👡👡👡👡👡
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
ஆ.ராசா வின் அறிவார்ந்த பேச்சு. தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட பார்ப்பனீயத்தின் ஜாதி யினை ஒழித்து ... அனைவரும் தமிழர்களாக ஒன்றிணையும் போது ... தமிழனின் உண்மையான வாழ்வியல் முறை மீண்டெழும்.
@kumartamil1022
@kumartamil1022 Жыл бұрын
Raja sir your great criticism and maniyanan is lunatic person for only money seem wasted person
@THEEVAAN
@THEEVAAN Жыл бұрын
உன் ஆளு, உன் வரப்பு, உன் சிறப்பு என்பவற்றை நீ சொல்லாமல், தெரிவிக்காமல் போனால் எவனோ ஒருவன் வந்து தான் நினைத்த கட்டுகதையை வைத்துவிட்டு போகின்றான். அதுதானே இன்றும் நடக்கின்றது
@ragu5323
@ragu5323 3 ай бұрын
இனப் பெயர் ஏன்' என்று பிறன் எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். "நான்தான் திராவிடன என்று நவில்கையில் தேன்நான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்!
@chandrasekaran9020
@chandrasekaran9020 Жыл бұрын
இது போல பேசும் DMK பேச்சாளர்களை CM. ஆக்கலாமே...
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
அண்ணன் ராசா அவர்களின் அறிவு தெளிந்த நீரோடை.மணியரசன் அவர்கள் வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் வயதிற்க்கான பகுத்தறிவு மணியரசினிடம் இல்லை.... திராவிடம் வெல்லும்!!!
@senthilraj3842
@senthilraj3842 Жыл бұрын
திராவிடர் யார்?
@abdulnazar4596
@abdulnazar4596 Жыл бұрын
சிறப்பு
@ragu5323
@ragu5323 3 ай бұрын
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட 'திராவிடன்' ஆலின் சிறிய வித்தே!
@kmtsss4563
@kmtsss4563 Жыл бұрын
ஐயா மணியரசன் அவர்களே நீங்கள் பேசுவது நன்றாக புரிவது என்னவென்றால் பாஜாகாவின் உண்மை முகம் இப்படிதான் இருக்கும் என்பதை நன்றாக புரிகிறது
@மலரும்கவிதை
@மலரும்கவிதை Жыл бұрын
தமிழன் என்று ஒரு குடைக்குள் வருகிறார்களோ அன்று தமிழும் தமிழனும் இந்த உலகை ஆள்வான்.யாதும் ஊரே என்று அன்றே சொன்னார்
@pandianvk2953
@pandianvk2953 Жыл бұрын
எவன் இந்தியாவை ஆண்டாலும் தமிழ் முக்கியம்.
@mahaprabu4943
@mahaprabu4943 Жыл бұрын
இந்துக்களின் முதல் எதிரியே பிஜேபி தான் கோமாதா(பசு) வை கொன்று வெளிநாடுகளுக்கு‌ ஏற்றுமதி செய்வது பிஜேபி யை சார்ந்தவர்கள் ஆவர் தமிழ் கடவுள் முன் சுய இன்பம் செய்த பிஜேபி ராகவன இன்னும் பிஜேபி கட்சியில் இருந்து நீக்க வில்லை kzbin.infopM92dr5qtlQ?feature=share தமிழ் நீஷ பாசை என்று சொன்னது காஞ்சி சங்கராச்சாரியார் நம் மன்னர்கள் காலத்தில் கருவறையில் தமிழ் நீக்கப்பட்டு கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஓதி தமிழை கோவில்களில் தடை செய்தது பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடிக்காதே என்று சொன்ன வள்ளலாரை அவமானப்படுத்தியது பிராமணர்கள் முடிசூடும் பெருமாள் என உயர் தொணியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொல்லி பெயரை மாற்றியது பிராமனர்கள் நாம் மனிதனுக்காக அரசியல் நடத்துகிறோம் RSS மாட்டுக்காக அரசியல் நடத்துறானுங்க என்று கூறிய காமராஜர் வாடகைக்கு வாழ்ந்த டெல்லி இல்லத்தை கொளுத்தியது RSS உங்கள் வேத சாஸ்திரங்களை குப்பையில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகானந்தரை சொன்னதால் அன்று விவேகானந்தரை பழித்து பேசியது பிராமனர்கள் ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு பட்டை போடக்கூடாது நாம்தான் போட வேண்டும் என வழக்கு நடத்தியது பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான (BC) இட ஒதுக்கீட்டை தடுக்க வழக்கு தொடர்ந்தது பிஜேபி பிற்படுத்தப் பட்டோருக்கு நீதி வழங்கிய மண்டல்கமிசனுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது பிஜேபி மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லி பிற்படுத்தப்பட்ட மக்களை மருத்துவம் படிக்காமல் தடுத்தது பிஜேபி (பின்பு நீதி கட்சி காலத்தில் இந்த முறை நீக்கப்பட்டது) இன்னும் பல கொடுமைகளை இந்து மக்களுக்கு செய்தது ஆரிய பிராமணன் ஆங்கிலேயன் நிலத்திற்கு வரி போட்டான் ஆனால் பாப்பான் இந்து பெண்களின் முலைக்கு வரி போட்டான் இது தெரியுமா சக்கிலியனை தொட்டால் தீட்டு சாணனை பார்த்தாலே தீட்டு னு சொல்லியவன் பாப்பான் kzbin.info/www/bejne/o2TFqpulj8SrlcU kzbin.info/www/bejne/iojMpXytqL59r9k kzbin.info/www/bejne/g4XSf31oitN1pZo kzbin.infoSWdWlu32KOw?feature=share kzbin.infoOKNz3PNTKo4?feature=share போய் படிங்க தலைவா அப்போது தான் புரியும் இவ்வளவு கொடுமைகளை இந்து மக்களுக்கு செய்த ஆரிய பிராமனனை நீங்கள் ஆதரித்தால் கண்டிப்பாக இறைவன் அவர்களை தண்டிப்பார்
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 5 ай бұрын
ஐயா மணியரசன்🎉🎉🎉🎉🎉
@villagethunder7122
@villagethunder7122 Жыл бұрын
திரு ஆ ராசாவின் உரை எப்பொழுதும் சிறப்புதான்.கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 3 ай бұрын
பறபுண்டைகளுக்கா
@MyGoogle-i5g
@MyGoogle-i5g Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்... இறைவன் ஒருவனே... தீதும் நன்றும் பிறர் தர வாரா... யாதும் ஊரே யாவரும் கேளிர்...
@BG_23281
@BG_23281 Жыл бұрын
ஐயா மணியரசன் எப்போதுமே 😎👍👌
@AgniNarayanan
@AgniNarayanan Ай бұрын
இவன் அறிவாலயம் புரோக்கர் ஆன்டி ராஜா
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 Жыл бұрын
எங்கு எதை வேண்டுமோ அதை மிகச்சரியாக பேசக்கூடியவர் திரு ஆ ராசா அவர்கள்...
@gunanathanbhavan4639
@gunanathanbhavan4639 Жыл бұрын
fool
@prabakarans1972
@prabakarans1972 Жыл бұрын
அது...நீ!
@nandagopi179
@nandagopi179 3 ай бұрын
ஆ.ராசா ❤❤🔥🔥
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 Жыл бұрын
In my considered opinion, Jesus and Nabi are all suddhars like Sivan, Murugan and Thirumaal. They all worked for upliftment of people during their tenure in the world.
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 3 ай бұрын
சுத்தமாசுகாதாராமாயிருக்கசெரன்னாநாஸ்திபண்றதுவந்தவழிமெரழிகெரரணாபயந்துபதுங்கியதுபகுத்தறிவாசெரந்தமேமறந்ததாமரணமென்ரால்வெங்காயங்களா
@gobihan3844
@gobihan3844 Жыл бұрын
Annan Ah.Raja nice person meets last weak
@parthibanm4084
@parthibanm4084 Жыл бұрын
Super 🔥🔥🔥
@tamseldra5923
@tamseldra5923 Жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு!!
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН