DMK Duraimurugan Angry Speech In Assembly today | Edappadi Palanisamy | MK Stalin

  Рет қаралды 849,636

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 541
@ganeshkirupakaran3424
@ganeshkirupakaran3424 2 жыл бұрын
எல்லா துறை கேள்விகளையும் EPS தான் கேட்கிறார். OPS எதுக்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
@ANILKUMAR-ho8io
@ANILKUMAR-ho8io 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@rama8871
@rama8871 2 жыл бұрын
OPS அன்றும் , இன்றும் இனி என்றும் அடிமை.
@sridharjaya5127
@sridharjaya5127 2 жыл бұрын
@@narayananvijay2943Super Bro😂😂😂👌👌👌
@மண்ட_பத்ரம்
@மண்ட_பத்ரம் 2 жыл бұрын
மிக்சர் திங்க தான்
@MANOJKUMAR-ys8xf
@MANOJKUMAR-ys8xf 2 жыл бұрын
மிச்சர் சாப்பிடுவதற்க்காக.
@sakthimurugan7106
@sakthimurugan7106 2 жыл бұрын
நீங்க மட்டும் தப்பு பண்ணீங்க, நாங்களும் பண்ணுவோம் ~லொள்ளு DMK🤣
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
எது கலைஞர் காப்பீடும் அம்மா கிளினிக்கும் ஒன்றா ?
@vampires75
@vampires75 2 жыл бұрын
அம்மா கிளினிக் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ளது .
@sakthimurugan7106
@sakthimurugan7106 2 жыл бұрын
DMK & ADMK Both are fraud thaan... sanda podathinga yet'taiyaa.
@mahaprabu4943
@mahaprabu4943 2 жыл бұрын
@@sakthimurugan7106 நீ மட்டும் தான் உலக உத்தமன்
@sakthimurugan7106
@sakthimurugan7106 2 жыл бұрын
@@mahaprabu4943 Thanks
@nagunagendran1995
@nagunagendran1995 2 жыл бұрын
Yellam admk questions kum answer vachi irukanga pa namma dmk mass tha
@kulandaivelselvaraj7631
@kulandaivelselvaraj7631 2 жыл бұрын
Already prepared
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
எல்லாத்துக்கும் அம்மா திட்டம் கலைஞர் திட்டம்ன்னு பேர் வைக்காரத விட்டுட்டு பொதுவா அரசு உணவகம் அரசு காப்பீடு
@prasanthravi9425
@prasanthravi9425 2 жыл бұрын
டேய் என்னடா உங்களோட பத்தியே பேசுறீங்க மக்கள கவனிங்கடா
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அந்த தற்குறி எடப்பாடிய அத பத்தி பேச சொல்லுங்க
@jakicaraudios4877
@jakicaraudios4877 2 жыл бұрын
கோயம்பேடு மார்க்கெட கலைஞர் தான் அடிக்கல் நாட்டினார்.
@4112733
@4112733 2 жыл бұрын
Ulavar santhai .. also bro
@navalan9531
@navalan9531 2 жыл бұрын
கோயம்பேடு Bus stand கட்டியது கலைஞர் தான்... அதை திறந்தது தான் ADMK
@jakicaraudios4877
@jakicaraudios4877 2 жыл бұрын
ஓமந்தூரார் மருத்துவமனை
@jakicaraudios4877
@jakicaraudios4877 2 жыл бұрын
முடிப்பது கலைஞர் ரிப்பன் வெட்டுவது அதிமுக
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
@@jakicaraudios4877 yes
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
கொள்ளைக்காரி,கொலைகாரி ஜெயலலிதா பெயரில் எந்த திட்டமும் வேண்டாம்...
@parthipanparthi5854
@parthipanparthi5854 2 жыл бұрын
அவ்வளவு நல்லவங்களட நீங்க எச்ச நாய்களா
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
@@parthipanparthi5854 தமிழ்நாட்டு முதல்வர்களிலேயே ஊழல் வழக்குகளுக்காக ஜெயிலுக்கு போனவுங்கடா அந்த அம்மா... போடா நாயே.... எழுதுவதற்கு ஏதும் இல்லையெனில் அவன் இவன் என்று எழுதுவியாடா எழும்புத் துண்டு எச்ச நாயே..
@parthipanparthi5854
@parthipanparthi5854 2 жыл бұрын
@@AR-1305 ஏன்டா எச்ச நாய் மாதிரி பேசாதே உங்க கட்சியில் ஒரு உத்தமனா சொல்லு நாய் அப்படி சொல்ல முடிலனா மூடிக்கிட்டு இரு
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
@@parthipanparthi5854 நான் எந்தக் கட்சியும் இல்லை எழுபம்புத் துண்டு நாயே... அந்தக் கட்சியிலே ஊழலுக்காக (அ.ராசாவைத் தவிர,அந்த வழக்கும் சுக்குநூறாக உடைந்து விட்டது) யாரும் சிறை செல்லவில்லை ,அபராதமும் கட்டவில்லை... புரிந்து எழுதுடா எழும்புத் துண்டு நாயே... மரியாதை கொடுத்தால் திரும்ப கிடைக்கும் இல்லையெனில் உன் மரியாதையும் கெடும்....
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 2 жыл бұрын
@@AR-1305 in jeyalalitha met all cases met legally. To check other cases. Witnesses may be death due to suicide or suspecious death. SHE ONLY OPPOSED CENTRAL BOLDLY. JUDGMENT NEVER GIVEN BY THE COURT. POLITICAL SITUATION WILL BE DECIDED.
@Mrblack-ub2md
@Mrblack-ub2md 2 жыл бұрын
எனக்கு அதெல்லாம் தெரியாது எடப்பாடி இப்போது ஜெயிலுக்கு போவார்.... தெரிஞ்சா கமாண்ட் சொல்லுங்க..
@lalitharao4689
@lalitharao4689 2 жыл бұрын
Hey Eddappadi unnakellam arrasiyal etterku
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 2 жыл бұрын
👌👌👌
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 2 жыл бұрын
முதலில் கொடநாடு கொலை கொள்ளைகாரனை விரைந்து நடவடிக்கை எடுத்து உள்ள போடுங்க...!! சேக்கிழார் ரொம்ப தில்லாப் பேசுறான்......!!
@vijayakanthmunusamy4972
@vijayakanthmunusamy4972 2 жыл бұрын
😅😂😂சேக்கிழார்
@kannanr1841
@kannanr1841 2 жыл бұрын
என்னடா உங்க பிரச்சினை இரண்டு பேரையும் கடவுள் தூக்கிட்டாருல்ல மூடிட்டு வேலையைப்பாருங்கடா
@vetrivenkatesh7161
@vetrivenkatesh7161 2 жыл бұрын
தமிழக அரசு என்று பெயர் வைத்தல் எந்த அரசும் பெயர் மாற்றத் தேவையில்லை
@johnsolomon4627
@johnsolomon4627 2 жыл бұрын
Sabash DMk
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
அருமை,மிக அருமை, சிறப்பு, அறநிலைய துறை அமைச்சருக்கு நன்றி, அமைச்சர்பேசியவிதம் அருமையான நிகழ்வு. MKV🐯🐯🐯🙏
@centuria2100
@centuria2100 2 жыл бұрын
Why Ex CM itself is asking so much of questions ? Other members are just sitting ..
@vishnu8490
@vishnu8490 2 жыл бұрын
bcz he is opposition party leader, brother most of the time , whomever the leader , only ask question to the government(ruling party) very rarely only , other members of opposition party members speak since as a mla need to give prior notice for what u going to speak & house speaker will alot a certain reserved minutes, u can't exceed the timelimit the opposition party leader gets previllage of more time ...usually they won't cut short his speech, only jayalalitha used to never allow other to speak when kaliagnar, stalin or even ops & eps when was cm,,, oppisition leader ku priority was given at house
@meenakshimeenakshi9420
@meenakshimeenakshi9420 2 жыл бұрын
Edappadi sir neega worst sir,
@Karthik3ct
@Karthik3ct 2 жыл бұрын
Eps s waste to Tamil Nadu
@civsam1437
@civsam1437 2 жыл бұрын
தமிழகத்தின் நிரந்தர cm ஸ்டாலின் அய்யாவின் சரவெடி பேச்சு பதில் சொல்ல முடியாமல் விழி பிதிங்கி நிற்கும் அரசியல் அனாதைகள்🤣😂
@mohammedhassain8057
@mohammedhassain8057 2 жыл бұрын
Dre Edu pudi mudittu Utkaaru tiruda mudiyale Enru pollappu kaattade
@stephenappunu3452
@stephenappunu3452 2 жыл бұрын
Q
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 2 жыл бұрын
நீட் நீட்டு தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மோடினு பலூன் பறக்கவிட்ட திமுக தான் இன்னைக்கு மோடிக்கு சொம்பு தூக்கிட்டு நிக்குது.....
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 жыл бұрын
பழனிச்சாமி பார்த்து பேசு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முடக்கியது யார் உங்களால் அதிமுக தானே
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 жыл бұрын
அட கடவளே, பாதிக்கப்பட்டது மக்கள் என்பதில் உங்களுக்கு புரிதல் இல்லையா?
@sironmani5747
@sironmani5747 2 жыл бұрын
2011 எந்த வகுப்பு பாட புத்தகம் என நினைவில்லை கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்துடன் அவர் பற்றி பாடம் இருந்தது அதிமுக ஆட்சி வந்தது. உடனே இவர்கள் செய்த நல்ல காரியம் என்ன தெரியுமா கலைஞர் படத்தை ஸ்டிக்கர் வைத்து ஒட்டி அந்தா பாடத்தையே எடுத்தனர் அதனாலே மாணவர்களுக்கு புத்தகங்கள் கொடுக்க காலதாமதமானது.
@bucephalus1696
@bucephalus1696 2 жыл бұрын
🙄🙄
@babuvgl
@babuvgl 2 жыл бұрын
4:02 - 4:20 30 பேருக்கு ₹30 சம்பளம் என்றால் ₹900ம் தானே வரும், ₹9000 வரும்? வரும், ஏனென்றால் அது திமுக கணக்கு... தலைவர் எவ்வழியோ தொண்டனும் அதே...
@MuruganMurugan-bn9dj
@MuruganMurugan-bn9dj 2 жыл бұрын
தலைவர்கள் பெயர்களை வைக்காமல் தமிழ்நாடு அரசு பெயரில் வைத்தால் அனைவருக்கும் நல்லது.
@ingaennasolluthu5411
@ingaennasolluthu5411 2 жыл бұрын
நல்லது செய்வார்கள் என்றால் யார் பெயரை போடுவதுனு அடித்து கொள்கிறார்கள்
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
Super Sir, நன்றி|வணக்கம். இது அறநிலைதுறைசார் சொன்னது. உண்மை உண்மை டாக்டா செவிலியர் இல்லாமலஇல்லாமல் நடிப்பு
@Manoj-il8sk
@Manoj-il8sk 2 жыл бұрын
துரைமுருகன் ஐயாவுக்கு துணை முதல்வர் ஆகும் அத்தனை தகுதியும் உண்டு.. ஆனால், அவர் வருவாரா?
@rayanfareed5956
@rayanfareed5956 2 жыл бұрын
ট্রক
@grahamjerens5704
@grahamjerens5704 2 жыл бұрын
Look at what the moronic bastards from 2 parties are discussing...removal of names...what a fucking waste...Tamil ppl are cursed to be with these visha thevidiya paiyyas 😒
@thangavelnarayanan9225
@thangavelnarayanan9225 2 жыл бұрын
Probably around
@thangavelnarayanan9225
@thangavelnarayanan9225 2 жыл бұрын
@@Manoj-il8skk
@nagunagendran1995
@nagunagendran1995 2 жыл бұрын
Super Stalin sir👍
@duraidurai7446
@duraidurai7446 2 жыл бұрын
இப்போது பெயர் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது மக்கள் வரி பணத்தை எல்லாம் உங்கள் பெயர் பதிவு செய்வது தான் உங்கள் கொள்கையா அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசு என்று பதிவு செய்கிறீர்களோ அப்போது தான் தமிழ்க அரசு சரியான பாதையில் செல்கிறது என்று கூறமுடியும்
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 жыл бұрын
நெத்தி அடி...சபாஷ்
@SAK-jr5lr
@SAK-jr5lr 2 жыл бұрын
வெட்டிப்பயலுகளுக்கேல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை... காலக் கொடுமை...
@chindhamanis5771
@chindhamanis5771 2 жыл бұрын
கொடநாடு கொலை மற்றும் கொள்ளைக்காரன் எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. கால கொடுமை
@vengadasalamsubramaniyan2944
@vengadasalamsubramaniyan2944 2 жыл бұрын
பத்து ஆண்டுகள் ஊம்பி கிட்டு கிடந்தது ஞாபகமில்லையா
@saravanan.s1381
@saravanan.s1381 2 жыл бұрын
இனியாவது தலைவர்கள் பெயரில் திட்டங்களைத் தொடாதீர்கள்
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
கலைஞர் காப்பீடுக்கு என்ன குறைச்சல்
@User-sdj5
@User-sdj5 2 жыл бұрын
அம்மா கிளினிக் ஒரு அரசியல் பண்ணறத்துக்கு தொடங்கப்பட்டது.
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 жыл бұрын
சாபாஷ் நல்ல போட்டி நீங்க போட்டது அவங்க எடுத்தாங்க அவங்க போட்டத நீங்க எடுங்க அதே போல ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு வயது வரம்பு குறைப்பு அவங்க போட்டாங்க நீங்க எடுங்க இது எப்படி இருக்கு
@selwynjebaraj5122
@selwynjebaraj5122 2 жыл бұрын
தளபதிக்கு எவ்வளவோ அனுபவங்கள் இதற்கு எடப்பாடிக்கு என்ன அனுபவம் கிடையாது
@yogeswaribabu
@yogeswaribabu 2 жыл бұрын
இதென்னடா அதிசியம் பதில் போட்ட பெரும்பாலானோர் கிறிஸ்டியன் பெயரா இருக்கு இவர்கள் திமுக விசுவாசியா அல்லது மோடி எதிர்ப்பாளர்களா??? இதை போன்ற செயல்கள் இன்னும் பெரிய அளவில் இந்துக்கள் மத்தியில் பெரியதொரு ஒற்றுமையை உருவாக்கும்
@satheesh946
@satheesh946 2 жыл бұрын
@@yogeswaribabu சங்கீ புண்ட
@murugans9612
@murugans9612 2 жыл бұрын
@@satheesh946 correcta sonninga nanba
@AnandAnand-nl2dx
@AnandAnand-nl2dx 2 жыл бұрын
எவ்ளோ அனுபவம் பென்கள் வாழ்கையில் விளையாடியது
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
Yes
@SKkumar-wu6gr
@SKkumar-wu6gr 2 жыл бұрын
Minister, MLA speeches. Decent ah yarum pesa matranga. Ennavo, idhuvum oru samoogam makkal
@mohamedpakkir9269
@mohamedpakkir9269 2 жыл бұрын
வீண் வாக்குவாதம் தமிழக அரசு என்று வைத்தால் போதுமானது
@paramasivam828
@paramasivam828 2 жыл бұрын
Mr stalen please 🙏 this culprit and cowered ops and eps arrest immediately this 420
@hameedmarikkayar933
@hameedmarikkayar933 2 жыл бұрын
ஏன்ப்பா கலைஞரை அம்மா கலைஞரே அம்மா ன்னு சொல்லிக்கிட்டு யாருடைய பணத்தை யாரு பங்கு படுதா இது மக்கள் பணம்? அடுத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று முதல் பாருங்க? உங்க குடும்பச் சக்களத்தி சண்டையை வெளியே எடுத்து போடுங்க?
@bantuofficial7861
@bantuofficial7861 2 жыл бұрын
Tasmac shop la 10rs varikum.vaanguraanga..... 😾 minister varikum teriyaamaliyaa irukum
@chandru_
@chandru_ 2 жыл бұрын
அனைத்து திட்டத்திலும் கல்வெட்டு மட்டும் வைத்து தனது பெயரை காட்டிக்கொள்ளும் அதிமுக அரசுக்கு நல்ல செருப்படி
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
திருடனும் கோபம் அடைவதுண்டு. திருட்டிலும் சிலர் நியாயம் பார்ப்பது உண்டு.
@noorulhameed644
@noorulhameed644 2 жыл бұрын
தனது ஆட்சி காலத்தில் செய்யாததை கையாலாகாததை இந்த ஆட்சியில் செய்ய வலியுறுத்துவது அவலம்.
@Rajkumar-y3q7h
@Rajkumar-y3q7h 2 жыл бұрын
ஸ்டாலின் அய்யாவைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் அவர் செய்யும் செயல் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் எது வேண்டும் எது வேண்டாம் என்று அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தான் சரியாக தெரியும் மக்களுக்கு நன்மை நடந்தால் அதுவே மிகச் சரியான திட்டம் வாழ்க ஸ்டாலின் அய்யா வளர்க ஸ்டாலின் ஐயாவின் பணி வளர்க
@Firstshow-1994
@Firstshow-1994 2 жыл бұрын
Sombu adinga nall
@DineshKumar-om3ol
@DineshKumar-om3ol 2 жыл бұрын
Yaaru Evan Stalin?
@sundarsmart2924
@sundarsmart2924 2 жыл бұрын
Pallu padama pathukanga
@Rajkumar-y3q7h
@Rajkumar-y3q7h 2 жыл бұрын
@@sundarsmart2924 நீங்க ரொம்ப பேருக்கு பல்லுப்படாம செஞ்சி இருப்பீங்க போல
@Rajkumar-y3q7h
@Rajkumar-y3q7h 2 жыл бұрын
@@Firstshow-1994 நல்லவர்களுக்கு சோம்பு அடிப்பது ஒன்றும் தவறு இல்லை
@gowrilydia6886
@gowrilydia6886 2 жыл бұрын
Great C.M.sir.
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 2 жыл бұрын
Why you name on any leader name ? Name as Tamil Nadu govt health insurance, Tamil Nadu govt housing scheme Etc. It's peoples money, not your dad's...
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
எடப்பாடி அவர்களிடம நாங்கள் கேட்கிறோம். அம்மா மர்ம மரணம் நான்கரை வருடம் என்ன? இதுவும் போதாத கொடை நாடுகொலை கொள்ளை உடந்த யாக சப்போட் உங்களுக்கு என்ன தண்டனை அதை சட்டமன்றத்தில் கேள்வி கேட்கனும்
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 2 жыл бұрын
உடனே உள்ளே தூக்கி வைத்து விட்டால் அடுத்த 2026 தேர்தலிலில் நல்லவன் மாதிரி எடப்பாடி டெட்பாடி நடித்து விடுவான் மெதுவாக நடக்கும்
@demongaming8051
@demongaming8051 2 жыл бұрын
Stalin worst bro 👎 #gobackstalin
@mahikavi143aN
@mahikavi143aN 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி என்னமோ போன தடவை நல்லாட்சி கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கார் 😃😄 எது எப்படியோ எதிர்கட்சித் தலைவரா இருந்து கேள்வி கேக்கிறது நல்ல விஷயம் தான்...
@udayakumarudayakumar6273
@udayakumarudayakumar6273 2 жыл бұрын
இவர் எதிர் கட்சி தலைவர்ராக இருந்து கேள்விகள் கேக்க தகுதி இல்லாதவர்
@Karthik3ct
@Karthik3ct 2 жыл бұрын
Eps is 1. dupakur
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 2 жыл бұрын
மாட்டு தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் . கலைஞர் அமைத்தது . அந்த இடத்தின் பெயர் , வரலாறு நிலைக்க வேண்டும் என்றும் , வரும் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் செய்த காரியத்தை mgr செத்து 18 வருடம் கழித்து ஆட்சி முடியும் காலத்தில் , பெயர் மாற்றி வைத்து விட்டு போயாச்சு. Soo sad.
@ArumughamVRaj
@ArumughamVRaj 2 жыл бұрын
Karunanithi thodarnthu vantha pazhivaangum arasiyal thodarkirathu.pazhivaangum arasiyalai ozhithathu puratchithalaivar MGR aadchiyil mattume.vaazhka puratchithalaivar MGR naamam
@i_n_i_m_a_i
@i_n_i_m_a_i 2 жыл бұрын
Yarum unmai illai Dear public you stand your leg don't trust anyone.
@kavinraj008
@kavinraj008 2 жыл бұрын
மதிப்பிறகுரிய அனைத்து கட்சி தலைவர்கள் தயவுசெய்து அரசு திட்டத்திற்கு தனிப்பட்ட பெயர் சூட்ட வேண்டாம், அனைத்தும் போது பெயராக வைத்தால் நன்று.... 👍👍👍
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 2 жыл бұрын
உலகத்திலேயே எந்த நாட்டிலும் கலைஞரைப்போல் கலைஞர் காப்பீட்டு திட்டம், உழவர் சந்தை, 108 ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை, அதிலும் இப்போது தற்போதைய முதல்வர் விபத்து ஏற்பட்ட விபத்து ஏற்பட்ட முதல் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு அரசு சிகிச்சை என்பதை மகத்தானது
@Sp-872
@Sp-872 2 жыл бұрын
108 திட்டம் யார் konduvanthathunu வரலாறு போய் பாத்துட்டு வாங்க
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தலைவரே
@rajaseharan2308
@rajaseharan2308 2 жыл бұрын
Pongada paithiyakara pasangala ungaloda peyarai vilambaram panna makkalai emathuringa
@susindransusi4472
@susindransusi4472 2 жыл бұрын
டெட் பாடி எப்ப எழுந்தது
@jothiramalingam7521
@jothiramalingam7521 2 жыл бұрын
Innum 5 varusam aatchi alithirunthal ,annasilai,(().ammasalai agiirukkum, Amma vimananilayam,,,pondybazar,bondibazaraga,Amma toilet,ammabus, Amma Nagar,ammacity,endru pattapotru vittu thindru eppmvittuirupargal peasa vetkamaga illaiya ivargalukku.
@reegansarangapani9116
@reegansarangapani9116 2 жыл бұрын
ஒரு அரசு மருத்துவமனையை உலகத்தரமாக்கிவிட்டு பேசுங்க சார். சேகர் பாபு சார் நீங்க அரசு மருத்துவமனைகளை ஒரு விசிட் அடிங்க சார். திமுக அதிமுக இரு அரசியல்வாதிகளும் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெறுவதுதானே வாழக்கம்.
@chitralekagurumoorthy89
@chitralekagurumoorthy89 2 жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் உங்கள் பெயரை எதற்கு போட வேண்டும்?
@koushikkumar8508
@koushikkumar8508 2 жыл бұрын
Senthil Balaji oda antha thirutuu muli ah pathingala 😂😂
@sreejithnair2135
@sreejithnair2135 2 жыл бұрын
Play boys fighting each other🤣🤣🤣
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 жыл бұрын
அய்யா, மக்கள் நல திட்டங்களுக்கு திரும்பவும் ஏன் ஒரு தலைவர் பெயரை வைக்கீன்றீர்கள் ? அப்படி பெயர் வைத்தால் அந்த திட்டத்திற்கு யார் பெயரை வைக்கீன்றீர்களோ அவர்களே அதற்கான செலவையும் ஏற்கட்டுமே? பிரச்சனையே வராதே?
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 2 жыл бұрын
அப்பா அதிமுக காரங்களே எங்களு டென்ஷன் படுத்தாதீங்க
@lakshmisrinivasan1354
@lakshmisrinivasan1354 2 жыл бұрын
முதல்ல மாஸ்க் போடுங்க
@mysweetfamily7407
@mysweetfamily7407 2 жыл бұрын
சட்டசபை கட்டடம் hospital achu la
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 2 жыл бұрын
Super evidance, Super Comparission Super CM,
@prasannaganesh9633
@prasannaganesh9633 2 жыл бұрын
Madras pada sevuru mathiri nilamai aagiduche
@sureshkumarautos2713
@sureshkumarautos2713 2 жыл бұрын
இதையெல்லாம் பார்க்க என் தானைத் தலைவர் டாக்டர் கலைஞர் இல்லாம போயிட்டாரு
@loganathanp1323
@loganathanp1323 2 жыл бұрын
Yes!
@vettrivelmunusamy6681
@vettrivelmunusamy6681 2 жыл бұрын
போட்டி தான் நடக்குது இப்ப மக்களுக்கு ஒன்னும் இல்ல
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
திருச்சிராப்பள்ளி இரயில்வே junction நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்கவேண்டும் . திருச்சி மாட்டத்தில் முதன் முதலாக தேர்தலில் வெற்றிபெற்று சட்ட்பேரவை உறுப்பினர் ஆனார் .
@akashmps9961
@akashmps9961 2 жыл бұрын
Ummpuu
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
@@akashmps9961 என்னடா செய்ற வேலையா சொல்லுரியா .... நல்ல செய் ..... அதுதான் உணக்கு பிடிக்கும் .
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 2 жыл бұрын
@@akashmps9961 நீ செய்ற தொழிலை நாங்க கேட்கவில்லை
@மண்ட_பத்ரம்
@மண்ட_பத்ரம் 2 жыл бұрын
@@akashmps9961 டேய் thevdiya payale
@vengadasalamsubramaniyan2944
@vengadasalamsubramaniyan2944 2 жыл бұрын
@Karthik3ct
@Karthik3ct 2 жыл бұрын
Mass speach
@soundharmanimcamphilphd..9781
@soundharmanimcamphilphd..9781 2 жыл бұрын
அருமை அய்யா...
@benceben5744
@benceben5744 2 жыл бұрын
Super thalaiva
@nv648
@nv648 2 жыл бұрын
Best CM
@mahendranguru965
@mahendranguru965 2 жыл бұрын
அம்மா உணவகம் எத்தனை பேர் பசியை போக்கிட்டுள்ளது..... வயிற்றில் அடித்தால்.... அந்த பாவம் உங்களை சும்மா விடாது
@amrish3965
@amrish3965 2 жыл бұрын
Sottai magan innum evalavu kollai adipanoo
@rajkumarr6770
@rajkumarr6770 2 жыл бұрын
OPS is still...point varatum.
@veeranvee1271
@veeranvee1271 2 жыл бұрын
Ippaaa இன்னா angry angrio angry
@midoriwasabe2985
@midoriwasabe2985 2 жыл бұрын
"TASMAK COMPANY PVT LTD" *dmk stalin police PVT LTD* *dmk stalin MANAGING DIRECTOR* *thiruDEN uthiyenithi DIRECTOR* *thiruDEN duraimurugan DIRECTOR* *RICHEST karunanithi family TRADITION *
@bshankar9533
@bshankar9533 2 жыл бұрын
அம்மாயரசுயென்று சொல்லி நூறு சதமானம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டிர்கள்.
@firozcena2900
@firozcena2900 2 жыл бұрын
Eps is also a best CM his big mistake with alliance with BJP that's the problem everyone has , even though he also a best did Many good things to us
@Mr.NoOne.
@Mr.NoOne. 2 жыл бұрын
dei...ina ya pesura nee...R u stoned???
@azurewolfacacian3887
@azurewolfacacian3887 2 жыл бұрын
@@Mr.NoOne. bro school clg students bro pass pani pottar la 😂😂😂
@dr.vivinjohn9087
@dr.vivinjohn9087 2 жыл бұрын
You're absolutely right @FIROZ Cena
@firozcena2900
@firozcena2900 2 жыл бұрын
@@azurewolfacacian3887 lussa ah ne unaku political knowledge irundha ne ipadi pesa mate , meanwhile na already colg mudichi 6 years achi ne dha school paiyan mathri pesure
@firozcena2900
@firozcena2900 2 жыл бұрын
@@dr.vivinjohn9087 yes but thats the big mistake
@kavinraj008
@kavinraj008 2 жыл бұрын
டாஸ்மாக் bar tender விடுவது அரசாங்கத்திற்கு பெருமை இல்லை.... இந்த மாதிரி அரசு பள்ளி statistics பேசவும் 👍
@enodakuttistoryschannel7248
@enodakuttistoryschannel7248 2 жыл бұрын
kelvi ketpathu ore aal EPS....pathil solvathu aal minister 😂😂😂....admk 👍,✌️✌️✌️✌️
@KumarS-no7ri
@KumarS-no7ri 2 жыл бұрын
day.karunanidhi.senja.panjama.padhagam.adhukku.ippo.naragathula.dhandanai.anubavikkaran.day.adadhada.dmknaaygale.pavathin.sambalam.maranam.padhavi.varumbodhu.aadinal.navagrahangalin.dhandanai.koduramaga.iruckum.sanibagavan.ragu.kedju.bagavan.guru.ivargal.kodukkumdjandanai.koduramandhu.stalin.adadhe.udhayanidhi.kandanadagilidam.eidsnooy.vangadhe
@pravineie1
@pravineie1 2 жыл бұрын
தலபதியின் பனிவு மிக அருமை…. உங்களை பழிக்கு பழி வாங்கவில்லை… பயனலிக்காத திட்டத்தை முடக்கினோம்… வாழ்க திமுக❤️❤️❤️
@veeranvee1271
@veeranvee1271 2 жыл бұрын
Neerthirai DMK oommb... a
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 2 жыл бұрын
மருத்துவர் செவிலியர போடுங்கயா.....அதவிட்டுட்டு புறக்கணிப்பதை நிறுத்துங்க....
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
மக்கள் நலப் பணியாளர்கள் பற்றி பேசமாட்டார்களா?? இது அதிமுக செய்த துரோகம் இல்லையா??
@wanderlust5843
@wanderlust5843 2 жыл бұрын
Summa vaaye taan urupadiya onnum seiyala🤣 Idukku EPs eh parvala... Just media support vechukittu publicity panranga🤣
@karthikr2479
@karthikr2479 2 жыл бұрын
அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்...
@natarajansomanathan9504
@natarajansomanathan9504 2 жыл бұрын
கட்சி பேதமின்றி ‌தமிழக அரசு திட்டம் வரவேற்கிறோம் விளம்பர அரசியல் தேவை இல்லை பார்ட்டிகள் மாறலாம் அரசு பொதுவானது
@arunkumarrajaram6886
@arunkumarrajaram6886 2 жыл бұрын
அம்மா உணவகம் லாபம் நோக்குடையாது அல்ல.. பசி போக்கும் நோக்கம் என்பதை தெரிந்து கொள்ளவும்..
@vinothkumarkumar724
@vinothkumarkumar724 2 жыл бұрын
ADMK karanunga edhachum pesavendiyadhu....kalanger illana edhuvumea illa....
@maniraja100
@maniraja100 2 жыл бұрын
அரசு நலதிட்டங்களில் ஆட்சியில் உள்ள அரசியல்கட்சியின் தலைவர் பெயர்களை வைத்து திட்டங்கள் பெயர்களை வைப்பதை தடைசெய்ய வேண்டும் அரசு போக்கு வரத்துகழகம் ஒரு காலத்தில் பல்லவன் சேரன் பாண்டியன் என்ற பெயர்களை ஏன் அழித்தீர்கள்
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
ஒருத்தன் மேல ஒருத்தன்னு குறை சொல்றத நிறுத்திட்டு உருப்படியா உண்மையா மக்களுக்காக ஏதாவது செஞ்சாலே போதும்டா சாமி. இதை எல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்டது. வெறுத்தும் விட்டது.😏 🇮🇳
@muthamizhchitra1060
@muthamizhchitra1060 2 жыл бұрын
டேய் உங்க பிரச்சனைகளுக்கு ஏண்டா மக்கள் பணத்துளையும் வாழ்க்கை ளையும் ஏண்டா விளையாடுறீங்க
@mustafamohamad8796
@mustafamohamad8796 2 жыл бұрын
சென்னையில் பொது கழிப்பிடங்களை இடித்துவிட்டு அம்மா உணவகம் கட்டி இருக்காங்க இடம் அளந்தூர் ராவுண்டன அங்க பஸ்டாண்ட் இருக்கு ஆனால் பொது கழிப்பறை இல்லை மக்கள் எவ்ளோ கஷ்டம் பட்டாங்க தெரியமா
@hemanthn6046
@hemanthn6046 2 жыл бұрын
ஐயா நாங்க வேலுார் மாவட்டம் 10 நிமிடத்துக்கு ஒரு டவுன் பஸ் இருந்தது இப்போ 45 நிமிடத்துக்குதான் ஒரு டவுன் பஸ் வருகிறது உங்கள் விடியல் இதுவா போக்குவது ரை அமைச்சர் சபையில் பேசினார் நீங்கள் கேட்டிர்களா ளா ளா ளா
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Edapadi innum pesurana
@SivaKumar-hi9hz
@SivaKumar-hi9hz 2 жыл бұрын
அதெல்லாம் சரி யாருடைய காசுல இதெல்லாம் செய்யறீங்க. என்னிடம் விடுங்கள் பிறகு யாரும் அரசியல் செய்ய மாட்டீர்கள். உங்கள் பேச்சு எல்லாம் எதுகை மோனை யாக பேச நல்லா இருக்கும்.சிமென்ட் ஆலைகளில் எத்தனை சதவீதம் பங்கு?
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 2 жыл бұрын
ஏப்பா மாத்தி மாத்தி குறை சொல்லிகிட்டு இருக்கவா அங்க போறீங்க,??? மக்களுக்கு ஏற்ப நல்ல திட்டங்களை அமல் படுத்த மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் எதாது பண்ணுறத பத்தி மற்றும் பொருளாதார வகையில் உதவக்கூடிய மாதிரி என்னென்ன திட்டங்களை செய்யலாம் அப்டின்னு ஆலோசனை செய்யாம இப்படி பண்றீங்களே... அதலாம் சரி பொங்கல் பணம் எங்கப்பா.. வருத்தத்துடன் திமுக விற்கு ஓட்டு போட்டவன்.
@sudanair2109
@sudanair2109 2 жыл бұрын
Tamil political clowns
@es5613
@es5613 2 жыл бұрын
Super
@sridhar9751829268
@sridhar9751829268 2 жыл бұрын
இனி தமிழ்நாட்டில் எந்த தலைவர்களுடைய சிலையும் இருக்கக்கூடாது பெரியார் ஆகட்டும் ,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகட்டும் வேறு எந்த அரசியல் தலைவர் ஆகட்டும் ,யாருடைய சிலையும் இருக்கக் கூடாது எந்த அரசியல் திட்டத்திற்கும் தலைவருடைய பெயரையும் வைக்கக்கூடாது, இறந்தவர்கள் இறந்தவர்கள் ஆகவே இருக்கட்டும் மனிதன் இறந்தவர்களுடைய சிந்தனையை பின்பற்றாமல் எதிர்காலத்தை நோக்கி தன் சுய அறிவை. பயன்படுத்தி முன்னேறட்டும்..
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Udhayanidhi Stalin Comedy speech on SP Velumani | TN Assembly Live
10:18
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН