Super SIR DR.ANBUMANIRAMADASS. நாகரீகமான அரசியல் பேசசு. போதைக்கு எதிரான கட்சி. வாழ்த்துக்கள்
@Gen-gx9zyАй бұрын
😂😂😂😂 I know
@RAMANIDHARANRAMU-ib4udАй бұрын
😂😂😂😂😂😂
@charlsxavier2465Ай бұрын
😅😂
@dr.g.bharath5079Ай бұрын
தெளிந்த நன்னறிவு , தெளிவான சிந்தனை மற்றும் நோக்கம் . சிறந்த அரசியலாளர் டாக்டர் அன்புமணி
@rajandavid8317Ай бұрын
ஐயா மனிதன் 8 மணி நேரம் உழைத்து எட்டு மணி நேரம் தூங்கினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் இல்லை என்றால் வெறும் பேச்சு மட்டுமே
@RAMANIDHARANRAMU-ib4udАй бұрын
😂😂😂😂😂😂😂😂
@nehruarun5122Ай бұрын
நீங்க இருவருமே இரண்டு பெரும் தமிழ்க்குடிகளை. திராவுட ஆரிய அடிமைகளாக வைத்துள்ளிர்கள். வெளியே வந்து தமிழ்க்குடிகளாக இணையும்வரை - துராவுடனுக்கு கொண்டாட்டம்தான் தமிழர்களுக்கு எலும்பு துண்டு கொடுத்து, நாய்களுக்கு கொடுத்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்க வைப்பான் துராவுடன்.
@karthikeyan.v83Ай бұрын
அன்புமணி அவர்களுடைய பேச்சு பண்பட்ட பேச்சு.
@VijayalakshmiR-f3hАй бұрын
இன்றுதான் சாதாரண மனிதராக நல்ல மருத்துவராக அருமையாக பேசினீர்கள் நன்றி
@annamalairamanathan8401Ай бұрын
Enna dmk kootanila illa😂😂
@selvipalanisamy6191Ай бұрын
நன்றி ஐயா.வாழ்க வளர்க ஓங்குக ஒற்றுமை . வெள்க pmk கூட்டணி
@ThiruMSwamyАй бұрын
அருந்ததியர் இட ஒதிக்கீடு சிறுபான்மை இட ஒதிக்கீடு என பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதிக்கீடு என தாங்கள் வாங்கி தந்ததாக பொய் கூறுகிறார் பின்னர் ஏன் வன்னியர் ஒதிக்கீடு முடியல
@RamasamyRamasamy-um5jjАй бұрын
பாமக தலைவர் அன்புமணி நல்ல கருத்தை சொல்லுகிறார் வாழ்துகள்
@ThiyagarajanThiyagarajan-q8kАй бұрын
மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களின் கருத்துக்கள் வரவேற்க தக்கவை நீங்கள் இருவரும் மது ஒழிப்பில் மட்டுமல்ல எப்போதுமே ஒன்று சேர்ந்து அரசியல் அதிகாரம் மற்றும் இன ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது எங்களின் ஆசை
@nehruarun5122Ай бұрын
நீங்க இருவருமே இரண்டு பெரும் தமிழ்க்குடிகளை. திராவுட ஆரிய அடிமைகளாக வைத்துள்ளிர்கள். வெளியே வந்து தமிழ்க்குடிகளாக இணையும்வரை - துராவுடனுக்கு கொண்டாட்டம்தான் தமிழர்களுக்கு எலும்பு துண்டு கொடுத்து, நாய்களுக்கு கொடுத்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்க வைப்பான் துராவுடன்.
@pandiyanmurugan4628Ай бұрын
உண்மை அருமை வாழ்த்துக்கள் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே.
@SenthilKumar-em7ppАй бұрын
பொட்டீ money😅😅😅
@gopinath.ggovindharaj8557Ай бұрын
@@SenthilKumar-em7ppun amma la road la potu ozunthalum neyelam guruma pula thaan sapuva 😂😂😂
சரி எல்லா கட்சிகளும் மதுவிலக்கு ஆதரிக்கும் ஆனால் ஆட்சி செய்யும் போது தடை செய்யாதது ஏன்?
@narayanansubram3609Ай бұрын
Good speech by Anbumani
@SenthilKumar-em7ppАй бұрын
பேச்சு எல்லாம் பவியமா தான் இருக்கு பீனிசிங் சரியில்லேயைப்பா தோற்று கொண்டே போவது 😅😅😅
@PKumarKumar-w4tАй бұрын
,ę E @@SenthilKumar-em7pp
@venkivenkatesh231Ай бұрын
திருமா அவர்கள் மது கடையை மூட ஆந்திரா முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் அதற்கான மது ஒழிப்பு மாநாடு அறிவுறுத்தி உள்ளார்.
@boopathyboo9341Ай бұрын
😅
@RajKumar-ki8bhАй бұрын
😂😂
@thrishapapa6254Ай бұрын
😂
@professorvinothkumarg5839Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@kamarajs1465Ай бұрын
அன்புமணி பேச்சு மிகவும் சிறப்பு, இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
@chennaifuels9351Ай бұрын
Anbumani ramadoss annan super speech really you are great 🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.jegan1977Ай бұрын
குறுமாவின் குரங்குத் தாவல்
@raguman9621Ай бұрын
Looper
@justineanthony7499Ай бұрын
திருமா நீ முதல்ல கூட்டணி இல் இருந்து வெளிய வந்து பேசவும்.....😂😂
@MSBharani007Ай бұрын
❤❤❤
@இனிமைதமிழன்Ай бұрын
தெருமாவனவனுக்கு செறுப்படி பதில்
@RajKumar-xw4lwАй бұрын
Thiruma. கொ ட்டைக்கு கூட..உங்களால் பதில் சொல்ல முடியாது
@IyappanIyappan-e5fАй бұрын
😂😂😂
@ParthiviniParthivini-gz7vbАй бұрын
Kottaiya kati😊😊
@janakarthick58273 күн бұрын
@@ParthiviniParthivini-gz7vboompi
@paneerselvam2925Ай бұрын
Super. Doctor. Sir
@murukeshganesh1854Ай бұрын
Anbumani rocked guruma shocked😂
@sv.kumar...4649Ай бұрын
Anbumani koothi. Mani
@marikannamarikkanna3863Ай бұрын
Anbumani annan super
@shankarkrishnamoorthy7867Ай бұрын
பெங்களுரரில் திருமாவின் நிலை என்ன
@gurusiva138Ай бұрын
ஐயா அன்புமணி அவர்களே அருமையான பேச்சு ஐயா நாகரிகமான பேச்சு ஐயா நன்றி
@PalaniSamy-l5mАй бұрын
சிறப்பான பதில் ஐயா
@jeevarathinam5307Ай бұрын
PMK mass❤
@adyarrajj285Ай бұрын
*BSP தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை திசைதிருப்ப மட்டுமே தான் திருமாமாவளனின் இந்த நாடக மாநாடு (நாடக காதல் போல)*
@KalaiKalaipmk-xy3muАй бұрын
100% உண்மை
@srinivasansriraman964Ай бұрын
❤❤
@rajatoScanАй бұрын
உண்மை
@vinothvinoth3404Ай бұрын
மது ஒழிப்பு என்றால் அது பாமகதான் ......பாமக சாதி கட்சி என்றால் திருமா நடத்தும் கட்சிக்கு பெயர் என்ன எந்த மாநாடு நடந்தாலும் திருமா திமுக அடிமைதான் கூடுதலாக இரண்டு சீட்டு திமுக கொடுத்தால் திருமா வாயமூடிப்பார்😅
@PURUSHOTHAMANPuru-rm9jvАй бұрын
திருமா மாதிரி ஒரு நேர்மையான அரசியல்வாதி இந்த இந்தியாவிலேயே பார்க்க முடியாதுடா டுபுக்கு
@muruganshanmugam1593Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@muruganshanmugam1593Ай бұрын
@@PURUSHOTHAMANPuru-rm9jv😂😂😂😂😂😂😮😮😮😮😮
@muruganshanmugam1593Ай бұрын
@@PURUSHOTHAMANPuru-rm9jv😂😂😂😂😢😢😢😮😮😮
@muruganshanmugam1593Ай бұрын
திருமா தமிழனே இல்லை அவன் படிச்சானா சரியான கூமுட்டை பையன்
@annakumar53Ай бұрын
அருமையான கேள்வி வாழ்த்துக்கள் அண்ணா
@ponmanim1671Ай бұрын
முதல்வர் கூடவே பக்கத்துலயே இருந்துகிட்டு அவர்ட்ட நேர்ல கேக்கத விட்டுட்டு மாநாடு போட்டு கேக்கப் போறாராம்.... நம்புங்க தமிழக மக்களே நம்புங்க......!
@jayakumarVellaikannuАй бұрын
சரியான சிந்தனை! நன்றி!!
@nilanila1508Ай бұрын
கூட்டு சதி மது ஒழிப்பு உண்மை இல்லை உண்மையானால் ஒன்று சேர்ந்து தான் மதுவை விற்பனை செய்கிறார்கள் மதுவை ஒழிக்க ஏற்கவில்லை என்றால் கூட்டணியை கலைக்க வேண்டியது தானே
@SpeedTamil2022Ай бұрын
அருமையான பதில் அருமையான கேள்வி ❤❤❤❤
@UMASHANKARANARAYANANGANAPATHYАй бұрын
மிகவும் சரியான,ஆரோக்கியமான,ஆளுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். மதுவை தமிழ்நாட்டில் ஒழிப்பது என்பது அனைத்து கட்சிகளுக்கும் இருக்க வேண்டியது.
@RanganRangan-d7tАй бұрын
Pmk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivarajdinesh3041Ай бұрын
எப்படி வேண்டுமானாலும் பேசுகிறார் திருமா பாமக ஜாதி கட்சி என்றால் உங்கள் கட்சி
@MadhuMadhu-xt4vvАй бұрын
@@sivarajdinesh3041 அவர்கள் கட்சி ஒவ்வொருவர் மீதும் மூன்று நான்கு வழக்குகள் இருக்க வேண்டும் என்று மடக்கு அடங்க மறு இதன் பொருள் என்ன இதுவே அவர்கள் அவர்கள் கட்சி
@Venkataja4405Ай бұрын
அவன் கட்சி கட்டபஞ்சாயத்து கட்சி
@Balamuruganplani-un7mgАй бұрын
அவரு சாதி பார்க்காதவர் திருமா அவர்கள் அரசகயலுக்கூக்க பொய் பேசி வருகிறார்
@RaviRavi-v1gАй бұрын
மக்கள் விடுதலை கடசி விசிக
@PurushothamanR-xo6bdАй бұрын
சின்னவரே சீக்கிரமாமுதல்வரா வரனூம்@@Venkataja4405
@samiduraim5070Ай бұрын
உருப்படாத விசிக சாதி கட்சி நடத்தும் திருமா சாதி பற்றி பேசலாமா. பிழைப்பு நடத்த திருமாவுக்கு இது ஒரு வழி.
@PalaniSamy-l5mАй бұрын
சரியா சொன்னிங்க ஐயா
@RamasamyRamasamy-um5jjАй бұрын
மதுவால் குடிப்பவர்களை விட மற்றவர்களுக்கும் பாதிப்பு அதிகம்
@KarunakaranvKaranKarunavАй бұрын
உங்கள கூட வரக்கூடாது என்பதற்க்காக தான் இந்த மாநாடு
@VasishtarАй бұрын
மதுவிற்கு போராடி நீங்க இருவரும் எத்தனை முறை சிறைக்கு சென்றீர்கள் உங்கள் குடும்பத்தில் யார் மீது மதுவிற்காக போராடி சிறை சென்றீர்கள் என்பதை உறுதி செய்ய முடியுமா
@radhakrishananswaminathan2668Ай бұрын
Thiruma is an opportunist.
@mgk55820Ай бұрын
டேய் வழக்கு போட தைரியம் இருக்காட
@muruganshanmugam1593Ай бұрын
@@radhakrishananswaminathan2668ஆமாம் அம்பேத்கார் பொட்டை எப்படியோ அப்படியே குருமா
@jaikrishnansathish2156Ай бұрын
Vasishtar.... பாமக சட்ட போராட்டம் செய்து இந்திய அளவில் 90000 மது கடைகளை மூட வைத்துள்ள.
@RamasamyRamasamy-um5jjАй бұрын
தமிழகத்தில் பாமக தான் மது ஒழிப்புக்கு உண்மையாக பாடுபடுகிறது
@rajatoScanАй бұрын
ஆம்
@jayakumarg6780Ай бұрын
அன்புமணி அவர்கள் அருமையான பேச்சு வாழ்க வளர்க
@jayakumarg6780Ай бұрын
கோப படாமல் நீதானமாக பக்குவப்பட்ட அரசியல் வாதி போல் பேசுகிறார் இப்படி பேசினால்லதான் பொது மக்களை கவரமுடியும் வன்முறை கட்சி என்ற பிரச்சரத்தை மாற்ற முடியும் வாழ்க வளர்க
@skalaidass78Ай бұрын
இப்போது இந்த விமர்சனம் எனக்கு பிடித்து இருக்கின்றது அன்புமணி அவர்களே.
@indira1620Ай бұрын
மருத்துவர் அவர்களே உங்களின் அரசியல் அறிவு அபாரம். ஆனால் மக்கள் புரிந்து கொள்ளவில்லை ..
@Gvn6060Ай бұрын
திருமா வின் சொற்கள் வார்த்தைகள் சிந்தித்து பேச வேண்டும்
@sahulsultan-pe4mcАй бұрын
அன்பு மணி சொல்வதெல்லாம் உண்மை 💪💪💪💪🙏🙏🙏💯💯👌👌👌👌👌👌👌👌
@sikkandarfaizee6238Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@vis7529Ай бұрын
Anbumani the great
@srimuruganmedicalsm9299Ай бұрын
மதிப்பிற்குரிய அன்புமணி அய்யாவின் கருத்து மிக அருமை இந்த திருமாவளவனை தமிழக அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்
@thiruvasagam66Ай бұрын
Very matured reply by Dr.Anbumani. Marching towards the Decent and development politics. Keep it up
அன்புமணி ஐயா நீங்க எவ்வளவுதான் நல்லது பண்ணாலும் இது கலியுகம் நல்லதுக்கு எல்லாம் காலம் கிடையாது கெட்டதே மேலோங்கும்
@ThangaveluThangavelu-fx1ykАй бұрын
சிறந்த கருத்து வாழ்த்துக்கள்
@balakrishnan5127Ай бұрын
Ivlo பேசுற அன்புமணி மக்களுக்கு அவங்க ஜாதி வாரங்களுக்கு என்ன செஞ்சார். அவர்கள் ஏண்டா வோட்டு பொடல.அதற்கு பதில் சொல்லுங்க
@JaiHind-kv5jvАй бұрын
தேர்தலுக்கு இன்னும் இடையில் ஒருவருடம் மட்டுமே இப்போது பேசி அதிக சீட்திமுக்காவிடம் எதிர்பார்க்கிறார் திருமா அவர்கள்
@Magendran-b9pАй бұрын
அருமையான பதிவு
@selvamk4956Ай бұрын
Therumavalavan maas
@srinivasansriraman964Ай бұрын
😂😂
@fazeelanАй бұрын
அன்பு மணி சார் நீங்க இன்று பேசிய மது விலக்கு பற்றிய கருத்துக்கள் திருமாவின் மாநாட்டு விட அருமை ❤❤
@sivabala4935Ай бұрын
Anbumani has consistently raised this issue... One of the very few to do this
@kumarp3241Ай бұрын
அருமையான கேள்வி டாக்டர் அன்புமணி ஐயா அவர்கள்
@NithishNithish-qq1yyАй бұрын
Super sir, super question sir.
@SibiSarees-ki8blАй бұрын
அன்புமணி அவர்கள் போதை பொருள் எதிராக அவர் மத்திய அமைச்சராக இருந்த போது கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளார்.
@LokeshLoki-x8fАй бұрын
அருமை தலைவரே நீங்கள் ஒரு சாதணை
@AsokanV-lk5tyАй бұрын
கொள்கைகளை விட மக்களை காப்பது அவசியம் ஆகவே ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிக்க முடியும் சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு அரசின் வரிப்பணத்தை தேவையில்லாத செலவுகள் .இதனால் மக்களின் தலையில் விழுந்து உள்ளது வரி சுமைகள் .
@nilanila1508Ай бұрын
நீங்கள் சொல்வதோடு விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் இவர்கள் கொள்ளை அடிப்பதே முக்கிய காரணம் அரசியல் கொள்ளையை நிருத்தினாலே விலை குறைந்து விடும் இயற்கை விவசாயம் செய்தாலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நாம் அனைவரும் நலமுடன் குறைந்த நோயகளோடு சிறப்பாக வாழலாம்
@viswanathansathishАй бұрын
Congrts mr, அன்பு மணி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vibiselvamaniselva5720Ай бұрын
அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் அரசியல்வாதிகள் செய்துவிட்டு சாதனை என்று சொல்வது வெட்கமாக இல்லையா அப்புறம் எதற்கு அரசு இருக்கிறது அரசு விட்டுவிட்டு மன்னராட்சி நடக்க வேண்டிய
@uthandi86Ай бұрын
திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சரியாக பேசினார்
@senthilkrishnamoorthy4330Ай бұрын
அன்புமனி கருத்துக்கள் வரவேற்கிறோம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@RajuRaj-wh3zdАй бұрын
Pmk அண்ணா அன்புமணி அவர்கள் வாழ்க 🔥🔥🔥
@srinivasanj399Ай бұрын
Well said sir❤❤❤
@vijayvibes947Ай бұрын
பாமக உண்மையான மக்களுக்கான கட்சி❤❤❤
@murugana1241Ай бұрын
அன்புமணி அவர்கள் பேச்சு சூப்பர்👌👌👌
@ThalFansАй бұрын
குருமா விற்கு இதைவிட செருப்படி பதில் யாராலும் தந்து விட முடியாது😅
@MrJreedsАй бұрын
நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் நமது தமிழ் இனம் மீண்டு வரும் உள்முரன் தவிர்க்க முடியும். இருபெரும் இயக்கங்கங்கள் ஒன்று சேருங்கள் வாழ்த்துக்கள்
எதை பத்தி பேசும் போது எதை பத்தி பேசுறீங்க மதுக்கடையை பற்றி பேசும்போது அதை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் அதை விட்டுட்டு தேவையில்லாமல் இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது
@sankarp5838Ай бұрын
Dr. AMR anna 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🔥🔥🔥🔥
@shanmugarajshanmugaraj2275Ай бұрын
தயவு செய்து யாரும் கோபம் பட வேண்டாம். தாங்கள் நடத்தும் மாநாட்டில் யாரும் குடிக்காமல் வருவார்களா? . அண்ணன் சீமான் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் இளைஞர்கள் யாரும் மது அருந்தி வரமாட்டார்கள் .
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Ай бұрын
தம்பி உங்கள் மாநாட்டில் சில பேர் குடித்த வீடியோ இருக்கிறது தம்பி ஏதோ சீமான் பெரிய அறிவாளி மாதிரி பேச கூடாது
@gkvishjaihind5942Ай бұрын
அதான் அண்ணன் குடிச்சிட்டு வரரே
@ramsaran7506Ай бұрын
Anal seeman kudippar
@KumarKumar-pr1cr24 күн бұрын
அண்ணன் அன்பு அண்ணன் வாழ்க வளமுடன் சிறப்பாக பதில் அளித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் 💙💛❤️😍😍🔥🔥
@boopathyboo9341Ай бұрын
🎉Mr,Anbumani, sir good speech
@mdaliali777Ай бұрын
அருமை 👍சரியான பேச்சு 👍பாராட்டுக்கள் 👍
@leninr3732Ай бұрын
அன்புமணியின் முதிர்ச்சியான பேச்சி,அருமை
@kalyanasundaram157Ай бұрын
பெட்டி பணம் வாங்கிக்கொண்டு தற்போது உள்ள கட்சித் தலைவர்கள் ஒவ்வார் இடை தேர்தல்களில் கடமை தவறாமல் மக்களுக்கு பணிசேயது இருந்தால் தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கும் மது தடை செய்யப்பட்ட சட்டம்
@manikandanr4979Ай бұрын
அருமையான கருத்து அன்பு மணி அய்யா
@JohnjesurajaJohnjesurajaАй бұрын
மதுவை ஒழிக்கவில்லை என்றால் கூட்டணி இல்லை என்று சொல்லுங்கள்... உங்களால் அதை சொல்ல முடியாது பிறகு எதற்கு இந்த நாடகம்......
@mathivanan7997Ай бұрын
🎉🎉🎉🎉
@dineshsambath68593 күн бұрын
அருமை அண்ணா 👍👍👍
@DO-vl7dvАй бұрын
Super Anna theliva na speach
@jebochris5909Ай бұрын
Nice talk ... We like your talk 🙏🙏🙏 from vck
@PriyaPriya-fr9joАй бұрын
Anbumani is a great leader
@gandhitks3221Ай бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
@kasinathanjanagi4828Ай бұрын
Anbumani veri good tailking
@Sankar.pSankarАй бұрын
இதேதான் எங்கள் ஐயா டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார் அந்தப் போராட்டத்திற்கான முடிவு விரைவில் வரும் ஆட்சி இல்லாவிட்டாலும் அந்த ஈசன் அதை அமைத்துக் கொடுப்பான்
@nilanila1508Ай бұрын
ஈசன் செத்து பல காலம் ஆகிவிட்டது
@mssingh9414Ай бұрын
VCK 100%Jaathi katchi
@ACRADHAKRISHNANАй бұрын
அருமையான விளக்கபதிவு
@sakthivelb741Ай бұрын
காய்ச்சுவது நீங்கள் குடிப்பது அவர்கள்.கட்டைப் பஞ்சாயத்து செய்வது நீங்கள் இருவரும்
@narayanansrinivasan6743Ай бұрын
எல்லாரும் மது ஒழிப்பு கொள்கை உள்ளவர்கள். ஆனால் மது ஆலைகள் உள்ளவர்களுடன் எதற்கு கூட்டணி.
எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் சொல்வதைப் போல் சாதிக்கட்சி மதவாத கட்சியும் ஒருபோதும் இணைய மாட்டோம்
@RamaKrishnan-r6tАй бұрын
Super Dr anbumani ex central minister sir 😢
@Sankar.pSankarАй бұрын
டாக்டர் ராமதாஸுக்கு ஐயாவுக்கு இந்த விஷயத்தில் நான் என்னுடைய ச ஆதரவு
@elavarasuarasu8292Ай бұрын
தமிழ்நாட்டில் கள்ள சாராயம் காய்ச்சும் வழக்குகள் இது வரை கணக்கு எடுத்து பாருங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் மீது உள்ளது என்று வெள்ளை அறிக்கை கேளுங்கள் அன்புமணி சார் கள்ள சாராயம் காய்ச்சுவதும் நீங்கள் விற்ப்பதும் நீங்கள் தான்
@pmuruganpmurugan8869Ай бұрын
மது ஒழிப்பது பற்றி ஐயா. பேசுவார் ஆனால் சாதிய வாதம், மதவாதம் தூக்கி பிடிப்பார்கள் மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்வார்கள்.மக்கள் சரியாக புரிந்து வைத்துள்ளனர்.
@gkvishjaihind5942Ай бұрын
@@pmuruganpmurugan8869ஆமாம் சரக்கு மிடுக்கு புடுக்கு எங்க கிட்டத்தான் இருக்கு, யாரு சொன்ன தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்
@nvsudharsan2315Ай бұрын
@pmuruganpmuruga n8869 10000 YES CORRECT SAGO
@Balaji-cz1od4 күн бұрын
படித்தவர் படித்தவர்தான்யா. தெளிவான பேச்சு அன்புமணி அவர்களே...
@sudhakarsakthivel3734Ай бұрын
ஐயா அன்புமணி உங்கள் தொகுதியில ஆட்சி அமைக்கமுடியல தி௫மாவை L கேசி என்று கூ௫வதற்க்கு நீங்கள் யார்