இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரின் சொந்த ஊரில் நாட்டை நேசிக்கிற ஒவ்வொரு தமிழனும் அந்தக் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்
@RaviShankar-xh8op11 ай бұрын
Jai ind
@tntravelvlog414711 ай бұрын
Vck naainga chumma athachi passitu irupanga
@manikandans624611 ай бұрын
எவனும் காப்பாத்த மாட்டான் என்னையும் சேர்த்து தான்
@warriorkarthick11 ай бұрын
Kilipanunga 200kodupan poi otu podu
@SuthaVijaykumar11 ай бұрын
Eppovum sivagangai seemai ungaluku nippam anna jai hind
@BhuvaneshwariNagarajan-q1lАй бұрын
குருமூர்த்தியின் துணிச்சலான பதிலுக்கு எங்கள் நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
@jaganathanrangasamy65209 ай бұрын
தேசிய பாதுகாப்பு சட்டபடி இவனை MP பதவி பறித்து திகாருக்கு அனுப்புங்கள் ஆபிஸர்
@madavanvmadavanv34756 ай бұрын
ராணுவ வீரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஒரு நாட்டின் பாதுகாப்பு படையில் உள்ள பணியாலனுக்கே இப்படி மிரட்டல் இதெற்க்கெல்லாம் ஒரே காரணம் சதிய வன்மம் தான் எல்லோருக்கும் ஒரே நீதி என்ற முறை வரவேண்டும்
@sekarksekar81892 ай бұрын
ராணுவவீரன் அவன் வேலையை பார்க்கட்டும்.
@Sakthimurugan007Ай бұрын
@@sekarksekar8189mariyathaya pesu bro Avan Ivan enru pesatha. Avarkal illai enral niiyum illa nanum illa purinjithu pesu
@sekarksekar8189Ай бұрын
@Sakthimurugan007 வீரர் தான் தன் வேலையை பார்ப்பார்.இவன் இவன் வேலையை விடுத்து ஆரசியல்வாதி வேலையை பார்க்கிறான்.அதனால்தான் அவன் அவனாகிட்டான்.
@n.ramani3399Ай бұрын
Annamalai excellent super I❤india
@sekarksekar8189Ай бұрын
@@madavanvmadavanv3475 சும்மா இருந்தால் ஏன் குடையுது.அவன் வேலையை பார்க்கட்டும் மோடி பணியை இவன் ஏன் செய்கிறான்.
@SivanSivan-l5h11 ай бұрын
சும்மா அதிருதில்ல இதுதான் ராணுவவீரனின் அடி நம் தேசத்தின் பாதுகாவலன் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@SATHISHKUMAR-sw6bx10 ай бұрын
Poda pu
@muthusekar3232 ай бұрын
இவன் சங்கீஹி
@mayavanmayavan2318Ай бұрын
சாமி
@gnanasekarn889610 ай бұрын
அன்பு தோழர்களே எல்லையில் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் மைனஸ் 20 டிகிரியில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள் அதனால் தான் நாம் இங்கு சுதந்திரமாக கண்டதை பேசிக்கொண்டு உளறிக்கொண்டு சுற்றுகிறோம் நாட்டை பிரிக்க நினைக்க எவனா இருந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் உங்கள் மிரட்டல் அந்த ராணுவ வீரரை ஒன்றும் செய்ய முடியாது இவர்கள் அனைவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்
@stdileepan59032 ай бұрын
But DMK will only protect these loafers
@RajaGuru-g5e7 ай бұрын
ராணுவ வீரரை மிரட்டுவது வெட்கக்கேடு😢😢😢 ராணுவ வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 💐🙏🙏🙏
@rveeramuthu681511 ай бұрын
இராணுவ வீரரை அச்சுறுத்தும் இந்த அநாகரிகமான செயலை வன்மையாக கண்டிகத்கதக்கது...வழக்கு பதிவு செய்ய வேண்டும் வாழ்க இந்தியா ❤
@kalidadanp632711 ай бұрын
I am Indian
@ArulKumar-wn5nn10 ай бұрын
agree that
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவர் ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@manimekaranraj84956 ай бұрын
Puluthu
@thalathala38752 жыл бұрын
இந்திய ராணுவ வீரன் எங்கள் கடவுள் வாழ்க தமிழ் ....
@sankars9218 Жыл бұрын
அண்ணாமலை எனக்கு பிடிக்காது ஆனால் இந்த மிலிட்டருக்கு ஆதரவாக பேசியது நான் அவரை வணங்குகிறேன் சலிட் அடிக்கிறேன் இப்ப பிடிக்குது
@sankars9218 Жыл бұрын
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைக்கு எவ்வளவு தைரியம் எப்படி வந்தது இது தடை செய்ய வேண்டிய இயக்கம்
@darkravanan4072 Жыл бұрын
Srilanka vula . Congress kara namba tamil karana 1.5 latcham pera savadicha appo india tamilanuku support pannichada naya
@user-sh4md2mn2g11 ай бұрын
@@sankars9218ஜாதி வெறியர்கள் கட்சி
@lekshmanans360511 ай бұрын
சம்பளதுக்கு தான் வேல பாக்குறான்
@baluvaishu69317 ай бұрын
இதைப் போன்று ரௌடி களுக்கு இந்திய தேசிய ஒற்றுமை என்ற ஒன்று உண்டு என்பதே தெரியாது நண்பரே.இவர்களுக்கு தெரிந்தது அநாகரிகமான செயலில் ஈடுபடுவது மட்டுமே.நானும் ஒரு முன்னாள் இராணுவர்.வாழ்க நண்பா தொடரட்டும் உங்கள் பணி
@KumarKumar-zk7cv5 ай бұрын
இந்திய நாட்டை காக்கும் ரானுவவீரர்க்கு அவரின் குடும்பத்தை காற்க நாம் தமிழராய் ஒன்றிணைவோம் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் பயப்பிட நாங்கள் நரிகல்லை புலிகள் 🎉🎉🎉🎉🎉
@rajendranp362611 ай бұрын
பல ராணுவ வீரர்கள்.திரு அண்ணாமலை அவர்களுக்கும்.இந்த ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்.வாழ்க ராணுவ வீரர்.
@kanagarajp375510 ай бұрын
நக்கலும் இருக்க ஓம் ஜெயிஹிந்த்
@ganeshramesh582611 ай бұрын
குரு மூர்த்தி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்... அண்ணாமலை தலைவன்க்கு வாழ்த்துக்கள்
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@rayappani381311 ай бұрын
இராணுவ வீரருக்கு.என் ஆயிரம் வணக்கங்கள்....
@RajaRaja-hh9li10 ай бұрын
நான் இந்தியா ராணுவம் ராணுவவீரரை கடவுளுக்கு சமமாக பார்பவன் இவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் அனகறிகமாக பேசிய அத்தானை நபர்களுக்கு வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க வளர்க வளமுடன் இந்தியா ராணுவம் அதிகரிக்கு உதவிக்கரம் நீட்டும் உயர்ந்த நல்ல மணம் படைந்த அன்னாமாலை அவர்களுக்கு மணமற்த நன்றி நன்றி நன்றி
@sekarksekar81892 ай бұрын
கடவுள் யாரையாவது பிரித்து பார்க்குமா பார்த்தால் அது கடவுளா?இல்ல கேப்மாரியா?
@bv.rathakrishnanbv.rathakr9051Ай бұрын
அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி உங்கள் ஆதரவு நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர் அண்ணன் திரு குருமூர்த்தி அவர்கள் குடும்பத்திற்கு தேவை உங்கள் உங்கள் செய்தி பார்த்து என் கண்களில் நீர் வழிந்தது உங்கள் நல்ல மனதிற்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹
@nvpaulraj44946 ай бұрын
சலுகையில் வாழ்கிறவன் இந்திய இராணுவ வீரருடன் வீரம் பேசுகிறான் கேவலம்
@smailysaro54825 ай бұрын
Crt bro
@kanisimbu-d4fАй бұрын
Correct
@RAMANIDHARANRAMU-ib4udАй бұрын
Dey Tharkkuri yen Tharanganu poyi padi da
@kumarg472310 ай бұрын
இறைவன் உள்ளார் கவலையை விடுங்கல் இன்னும் சிலகாலம்தான் முடிவிற்க்கு வரும் காலம் வந்துவிட்டது அண்ணாமலையார் அருலால் எல்லாம் எல்லாம் நன்மைக்கே சிவாய நம திருச்சிற்றம்பலம்
@srirangank.exarmy14262 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு சரியான அதிகாரம் கொடுத்து ஒரு வாரம் ரோந்து பணியில் ஈடுபடவையுங்கள் எல்லா ரவுடிகள் திமிர் பிடித்த வர்களை அடக்கி காட்டுகிறோம்.
@sakthiganeshpavanasam384711 ай бұрын
தமிழ் நாட்டை விட வடமாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பல மடங்கு மோசமாமே.
@sureshkrishna96711 ай бұрын
I will support ❤
@sundarraj677011 ай бұрын
நீயே order வாங்கி வந்தால் உனக்கு பாராட்டு.
@baluragul540511 ай бұрын
Jaihith
@muthumaariMaari-og4nh6 ай бұрын
Super.
@SubRamani-ri7lt11 ай бұрын
நாட்டில் தேச பற்றுடன் பிரிவினையை உருவாக்காமல் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் நாட்டை எடுத்து செல்வதுதான் உண்மையான சனநாயகம். அதை பிரித்துப்பார்ப்பது அநாகரீக செயலாகும். ஆகவே அனைவரும் நம் நாட்டில் எல்லோரும் இந்தியர் இந்திய நாட்டில் தான் நாம் உள்ளோம என்ற உணர்வுடன்வாழ்வது இனிமை!
@KUTTY-bb1ku9 ай бұрын
அய்யோஅய்யோ
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@kalimuthuvellaisamy555311 ай бұрын
ராணுவ அதிகாரி அண்ணனுக்கு நேதாஜி தொண்டர்கள் வாழ்த்துக்கள் நேதாஜி தொண்டர்கள் பலம் அறியாதவர்கள் அவர்கள் சிறப்பு அண்ணா சிறப்பு சிங்கிள் சிங்கம் சிங்கிளாக தான் வரும் நிரூபித்த எங்கள் அண்ணன் மிலிட்டரி வாழ்க வளமுடன்
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@dhanasekarannagappan8056Ай бұрын
military and para military kku verupaadu theriyumaa sir
@நளன்தோட்டம்Ай бұрын
@@Prabakaran-hw7ssநீ உங்கள் தந்தைக்கு பிறந்தவன் தானா நீ
@sundars3284Ай бұрын
Ivan ketakan arpa arasiyal vathi maveeeran nathaji man ithu
@sivanandhangovindasamy799618 күн бұрын
ராணுவ வீரரை மிரட்டுவது வெட்கக்கேடு இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரின் சொந்த ஊரில் நாட்டை நேசிக்கிற ஒவ்வொரு தமிழனும் அந்தக் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் ராணுவ வீரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@PalaniChamy-e8p11 ай бұрын
குருமூர்த்தி அண்ணனுக்கு வணக்கங்கள் தாயகம் காக்கும் தங்களுக்கு என்றும் துணை நிற்ப்போம்
@varaiamman11 ай бұрын
குருமுர்தி தம்பி நான் சாத்துர்ரிலிந்து நான் அதிகம் படிக்க வில்லை என்றாலும் உங்கள் பனி என்ன என்பதை அறிவேன் நம் கோவில் வாசலில் காவல் தெய்வம் கருப்பசாமி இந்த நாட்டின் காவல் தெய்வம் குருமுர்தி என் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற நம் தெய்வங்கள் அனைத்தும் இருக்கிறது காவலை வேண்டாம் சகோதர
@aghoramrajasekaran291011 ай бұрын
வீரனுக்கு உரிய வீரம் தங்களிடம் இருக்கிறது. தங்களது வீரத்துக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்....
@vasanthansubethavahanan560211 ай бұрын
வி.சி.க லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன். நமது தாய் நாட்டை காக்க எல்லையில் காவல் காக்கும் எனது சகோதரனுக்கு நன்றி.
@ponmudim26675 ай бұрын
விசிக ஒரு கட்சி தான்.....நீ இன்னும் அப்டேட்ஸ் ஆகல..... போய் அப்டேட்ஸ் ஆகிக்கோடா தம்பி......டே நீ பனியில் நின்று பார்க்க தான் டா உனக்கு சம்பளம்...... சும்மா என்னமோ பேசியதே பேசிட்டு இருக்குற
@Silukku_official_5 ай бұрын
Poi Avan poola ooombu
@rajav26615 ай бұрын
Nee nalla oombu va polaiye 😅😅😅😅😅😅😂😂😂@@Silukku_official_
@Silukku_official_5 ай бұрын
@@rajav2661 unga ammava anupu nalla oppaa
@HDlove007Ай бұрын
Umpuuuui@@Silukku_official_
@chinnaraj8015Ай бұрын
ஒவ்வொரு இந்த பாரத நாட்டின் குடிமகனுக்கும் தேச பக்தி இருக்க வேண்டும் ஜெய்ஹிந்த் அந்த ராணுவ வீரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rekshithaasantha9072Ай бұрын
நாட்டை காக்கும் தங்களை போன்ற விரர்களால் தான் நாங்கள் எங்களது குடும்பத்துடன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்கிறோம், என்றும் நாங்கள் தங்களுக்கு கடமைப்பட்டு இறுக்கிறோம், இதுப்போன்று பேசுபவர்களுக்கு கமன் சொல்வதை தவிர்த்து நான் உங்களுடன் இருப்பேன் என்று உறுதி அளிக்கிரேன்🤝
@LaraLara-zz3rn11 ай бұрын
ராணுவ வீரனுக்கு நனறி . Super speech anna
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வாங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது உங்கள் ஒருபாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் உங்கள...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@KBRmosquitoAluminumdoorMelur6 ай бұрын
Super🙏🙏🙏
@tamilstudiokallakurichi113811 ай бұрын
எங்கள் கடவுளே நீங்கதான் ஜெய்ஹிந்த் ..❤
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ சரியான புரிதல் இல்லாதது போன்று உள்ளது...
@silambamudayaarmy8198 Жыл бұрын
வணக்கம் அருணாச்சல் சைனா பார்டர் இருந்து உங்கள் உறுதுணையாக நிற்கும் இந்தியா ராணுவம் நீங்கள் எந்த ஒரு சில்லறை கும்பல் புரோஜனம் படாத இவர்களைப் பார்த்து அஞ்ச வேண்டாம் இப்படிக்கு உங்கள் அன்புள்ள ராணுவண் 🙏
@freefire-qs7hf11 ай бұрын
து போல காணொளி அடிக்கடி ஒளிபரப்பவும் அரசியல தமிழக மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் வரும் தேர்தலில் மக்கள் தேசப்பற்று தெரியும் மக்கள் குணம் நன்கு தெரியும்
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ சரியான புரிதல் இல்லாதது போன்று உள்ளது...
@RajeshKumar-jg1idАй бұрын
நாட்டுப்பற்று என்றால் என்னென்று தெரியாத திருமாவளவனுக்கு அருமையான பதிலடி உள்ளீர்கள் ஜெய்ஹிந்த்
@shasha77109 ай бұрын
பிரிவினைப் பேச்சுக்காக திருமாவளவன் என்ற திம்ம வாவலு சிறை பிடிக்கப்பட வேண்டும்
@thamilalagan43142 жыл бұрын
யார் எந்த சூழ்நிலையில் எப்படி வளர்கிறார்களோ அப்படித்தான் அவர்களது அறிவும் அதற்குண்டான பழக்கவழக்கங்களும் இருக்கும் என்பதனை அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தாலும், கேட்டாலும் தெரியும் என்பதற்கு இந்த கைப்பேசிஉரையாடல் தெளிவு படுத்துகிறது! வாழ்க அந்த நல்ல பழக்க வழக்கங்களையுடைய மாமனிதர்கள். சீ நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது சாக்கடையை நோக்கியா?
@techmaniacc2 жыл бұрын
Exactly They will never grow
@sankarsankar59862 жыл бұрын
Mamavalavan group
@ravichander25332 жыл бұрын
சரி ப்ரோ ஒரு எம்பியை ஒருமையில் பேசுவது ராணுவ வீரனுக்கு அழகா அவன் ராணுவ வீரன் அல்ல சங்கி இவன் ஒருத்தன்தான் ராணுவ வீரனா மற்றவர்கள் எல்லாம் சங்கிகளின் தூண்டுதலினால் இப்படி பேசினான்
@amindhidharanipathy36402 жыл бұрын
@@ravichander2533 திருமா தனி நாடு பேச்சு சரியா? Police Athukke Thookipottu mithikkanam .
@ravichander25332 жыл бұрын
@@amindhidharanipathy3640 அவர் என்ன பேசினார் அதன் பொருள் என்ன என்பது முழு விடியோ பார்த்தால்தான் புரியும் பா சலசா கட்சி எடிட் பண்ணுவதில் வில்லன்கள் சரி வானதி அண்ணாமலை இவங்கெல்லாம் கோவை மண்டலத்தை பிரித்து தனி மானிலம் ஆக்க வேண்டும் என்று கேட்னவர்களை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கொண்டு மிதிக்கவா
@vsrajasubramaniyan71362 жыл бұрын
உண்மையில் கண்டிப்பாக கண்டம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல் கடும் தண்டனை தரப் படவேண்டும்
@ajithsurya_sk37472 жыл бұрын
Yeruku
@sanapeena2 жыл бұрын
தேசிய குடியில் மூஞ்ச தடுத்தவர் யார்.. என்ன தண்டனை கொடுப்பது
@harryharry5121 Жыл бұрын
Salute to that soldier 🙏 Jaihind 🇮🇳
@murugadasan34369 ай бұрын
ஜெயஹிந்த் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.....
@putinputin-ky9gv5 ай бұрын
இந்தியாவின்ஒற்றுமை❤❤❤❤
@pandianr42022 жыл бұрын
சரியான செருப்படி பதிவு..🙏🙏🙏
@Arutperunjothi-cu4oj2 жыл бұрын
This shows the true color of vck members.
@hnb40532 жыл бұрын
Party for cryptos should be debarred by the Centre. All rowdies are joining Crypto group which is stupidly recognised as a political party and as a party for Dalits. Surely when dalits join the party they too undoubtedly will be forcibly converted. When Dalit Christians are not legally eligible for reservation, how can they run a party for dalits. Centre should look into it else this will become an organised rowdy group with political power and recognition. Those who threaten a Military man in cinema style that they will finish his family though he is safe in border should be in jail and not as party workers. They are as dangerous as PFI and should be banned in same line. Infact PFI are not disguised as they are open So VCK is more dangerous as the crypto party is disguised as Hindu Dalit Party. The VCK party people were so agitated for calling their leader "Nee" but he calls Modiji and AmitShaji "Watchmen of Paappanargal" (meaning Brahmins in a demeaning language). A local defeated leader should not be addressed as Nee but elected National Leaders can be called Watchmen by them eh. They constantly abuse Brahmins which is to be tolerated eh.
@SATHISHKUMARVSEC11 ай бұрын
Exactly 💯
@SasikumarA-vg3esАй бұрын
ராணுவ வீரனே உன் துணிச்சல் தலைவணங்குகிறேன்
@kathirmanju5137Ай бұрын
நாம் உண்மையான தமிழநாகவும் உண்மையான மனசாட்சி உள்ளவராகவும் இருந்திருந்தால் இராணுவவீரரை தவராக புரிந்துகொள்ள மாட்டோம், நம்மையும் நம் நாட்டை காக்கும் இராணுவீரருக்கு ஒரு சல்யுட், ஜெய்ஹிந்🙏பாரத தாயே🙏
@manikandans624611 ай бұрын
மதிப்புக்குரிய குருமூர்த்தி அவர்களே தரம் தாழ்ந்த சொற்களைப் பேசுபவர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதுக்கு நம்ப பேசனும் நல்லவர்கள் ஒதிங்கி நிப்போம்
@A.Praviysn9 ай бұрын
❤
@yiii1670 Жыл бұрын
திருமாவைத் தூக்கி இந்த மத்திய அரசு இன்னும் உள்ள போடாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கறது. இவனுங்களை வளர்த்து விட்ட திமுகவை மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@deecitech220311 ай бұрын
Ranuvaththil irukkum antha nanbarai abaru ooril oru paththuperu name sollattum
@vigneshmariyappan375511 ай бұрын
இராணுவ வீரன் நாட்டுக்காக உழைக்கிற அவர்களை அவதூறக பேசியதை திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழகத்தில் இருப்பவர்கள் இவங்க போடுற பிச்சை தின்பவர்கள் அவனுக்கு அறிவு இல்லாதவர்கள் ஆட்சியர நடக்குது இங்க காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க மலம் திண்ணி நாய்க வாழ்க ராணுவம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤இவங்க எல்லாம் ஒரு ஆளு இவங்க ரொம்ப நாள் வாழ போறாங்க நாம சீக்கிர செத்துப்போயிருவோம் கடவுள் நினைச்சால் இன்னைக்கு ராத்திரி அவனுக்கு, நெஞ்சுவலி வந்து போனாலும் போயிருவான் அவன் மத்தவங்களுக்கு சவால்விடுகிறான் தம்பி நம்ம படச்ச ஆண்டவன் இருக்கான் அவன் பாத்துகிருவான்❤❤❤❤❤❤❤
@@prathapaaro6833உன் அம்மா_வ நீ அனுப்பி இருப்ப போல.
@P.S.Kannan10 ай бұрын
@@prathapaaro6833 enga vetla apdi yarum illa..unga veetla iruka ladies tholil pannuvanga pola..athan ne ellarum apdi irupanga nu nenakira pola...paravala unga amma vetla irukka ladies anuppi vidu nan velaya mudichutu panam kudukkuren..evlo panam venalum tharen sekiram anuppu da...
@P.S.Kannan10 ай бұрын
@@prathapaaro6833 enda unga groupla evanukum mathavanga solra karuthuku pathil solla theriyatha..ladies pathi pesurathe polappu...unga valarpu apdi..nangalum ungaluku ungala mathiiriyethan da pathil sollanum appothan adanguvenga..ne pesuna nanum pesuven pesu da...
@mardapandian5967Ай бұрын
தம்பி திருமாலவன் ஒரு மனிதனே எல்லா அவன் 1 சாக்கடை எவனுகுலம் நீங்க பாட்டில் சொல்ல வேண்டும் நட்டாய் காக்கும் உண்களுக்கு என் மனமர்ந்த வால்துகள்❤
@Kalpanaammu43Ай бұрын
இராணுவ சகோதரரின் குடும்பத்தை நாம் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டும்...வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த் ❤❤❤
@parambariyavaithiyasala18136 ай бұрын
தமிழ்நாடு தனிநாடாக அறிவிக்கப்பட்டால் மடையனே தெருமாவளவனே "மதுரையும் சுற்றியுள்ள பகுதியையும்" பாண்டிய நாடு என்று அறிவித்து விடுவோம்.
@SuthkarV-pk8bu Жыл бұрын
சரியான செருப்படி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@RevathiArunachalam11 ай бұрын
Amma apparently mela Kai vacuum parungada natharigala
@Prabakaran-hw7ss6 ай бұрын
தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது
@kumarvel96912 жыл бұрын
Super sir good inspirational speech.
@saranrajm467810 ай бұрын
நானும் அதே சமூகத்தை சார்ந்தவன்தான் ராணுவ வீரர்கள் நம் நாட்டுக்காக மட்டும் இல்லை. INDIA என்ற வார்ததை உள்ள வரை யாராலும் நம்மை பிரிக்க முடியாது Jai Hindi. அண்ணன் யாரையும் அருவருப்பாக பேச வேண்டும் என்று பரிந்துரைக்கவும் இல்லை ..இந்த ராணுவ வீரர் மாற்று சமுகத்தை சார்ந்தவராக இருக்க கூடும் ... ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவுடமை என்பது உள்ளது ... தன் தாயை விமர்சனம் செய்பவரை ஒருபோதும் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது... எல்லையில் அதிக தமிழர்கள் இல்லை ... தமிழ்நாடு என்பதை விட தமிழனை நாடு என்று அனைத்து உடன் பிறந்தோராலும் கூறப்படவேண்டும் என்பதே என் குடும்பத்தாரின் குரல்.....
@rajatvr5974Ай бұрын
அருமையான கேள்வி கேட்ட ராணுவ வீரர் அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க இந்த மாதிரி எல்லாம் மனிதர்களும் கேள்வி கேட்க வேண்டும்
@balaaraja540811 ай бұрын
தமிழ்நாடு என்பது கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் இயக்கத்தில் மேன்மைக்கொண்ட சிறப்பு மிக்க நாடு, தமிழ்நாடு..
@kathiresanveera71792 жыл бұрын
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.
@dharanidharani7248 Жыл бұрын
அது அசிங்கம் டா
@user-sh4md2mn2g11 ай бұрын
@@dharanidharani7248ஓசி பிரியாணி திருமாவளவனே ஒரு மகா அசிங்கம்
@rajasekars373110 ай бұрын
Sangiyum single ah thaan varum.avan sangi da
@narayanannpk52912 жыл бұрын
ஒரு ராணுவ வீரன் நமக்கு கடவுள் மாதிரி அவர்களை மதிக்க கத்துக்கோங்க மதிக்க
@newvelicham39592 жыл бұрын
Mathikiren, avuru yen politics pesurrau, oru thalaivarai varud numberala thaniya ninnu cheyykka mudiuma ketkalam, thiruma world political pesurau avari orumaila pesurrau
@@vigneshjohn2545 மக்களுக்காக தான் நாடுகள் உருவாக்கப்பட்டதே தவிர நாட்டுக்காக மக்கள் இல்லை. இது ராணுவ வீரர் அல்ல சங்கி. ஆடியோவை பார்க்கும் போதே இவர் வேண்டுமென்றே திருமாவளவனை பற்றி வெறுப்பேற்ற பேசியது போல இருக்கிறது ஏற்கனவே அக்னிபாத்துக்கு வக்காலத்து வாங்கியவர். எப்படி இருந்தாலும் திருமாவளவனை ஒருமையில் பேசியதும் தவறு இவர்கள் கெட்ட வார்த்தை பேசி மிரட்டியதும் தவறு.
@riionnsmartbusiness15310 ай бұрын
வாழ்த்துக்கள் ராணுவ வீரருக்கு 🎉 குருமா வளர்ப்பு என்றால் இப்படித்தான் இருக்கும்
@balasubramaniyamkannan56586 ай бұрын
அவரோட அம்மா அப்பா இங்க இருந்த நீ என்ன பண்ண முடியும் அங்க அவங்க பாத்து காத்து நாட்ட காப்பாத்துறாரு டா இங்க நாங்க அவங்க குடும்பத்தை பாத்துப்போம் டா
@vaitheyeswaran184811 ай бұрын
குருமூர்த்தி வாழ்க நீரும் நம் இந்திய தேசிய வணக்கம்
@komethen36022 жыл бұрын
We support Army Anna
@jagajaga98989 ай бұрын
Super 👌Guru anna
@Srinivasanl.rАй бұрын
உங்கள் வருத்தம் தமிழக மக்கள் உணர்ந்துக் கொண்டால் தமிழகத்தில் நல்லது நடக்கும் உங்களுடைய வீட்டாரின் பயமும் கவலைகளும் தீரும்
@athinarayanan98942 жыл бұрын
Jai hind Indian Army🔥 Tamilnadu💪
@komethen36022 жыл бұрын
We support Annamalai sir
@pugalendhipalaniappan40842 жыл бұрын
Gurumurthy deserves support and protection...True Indian ...Jai Hind 💥
@sureshdevi70506 ай бұрын
தாய்நாட்டுக்காக தாயகத்தை பார்த்துக்கோங்க உங்கள் தாயை நாங்க பார்த்துக் கொள்கிறோம் பாரத் மாதா கி ஜே
@ArumugamArumugam-n8yАй бұрын
திரு. அண்ணாமலை கவுண்டர் அவர்களுக்கு நன்றி....
@girigiri77152 жыл бұрын
சிறுத்தைகள் பின் புறம் இருந்து தாக்கும் குணம் கொண்டவை நேருக்கு நேர் மோதாது
@chanakiyastorm94272 жыл бұрын
😂😂😂😂😂😂
@uruttu28232 жыл бұрын
Adhuvum bomb poduvangalam 🤣🤣🤣🤣 boarder la poi siruthaigal bomb podumam 🤣 பூண்டு neraiya sapta bomb varum
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅😅😅😅 comedy
@garamathuvasamvasam28942 жыл бұрын
சரியான பதிலடி
@shivamalathi7450Ай бұрын
ராணுவ வீரருக்கு மிக்க நன்றி🎉
@savithris5365Ай бұрын
அண்ணாமலை அண்ணா மக்கள் உங்கள் பக்கம் கண்டிப்பாக நிற்க வேண்டும் அதில் நானும் ஒருத்தி
@exploretraveltech5633 Жыл бұрын
Respect to you Annamalai ji...Our NEXT CM..
@athinarayanan98942 жыл бұрын
Jai hind 🇮🇳 Tamil💪 India 💪
@harishbabhu2 жыл бұрын
எந்த ஒரு தமிழ் தேசியப்பற்று உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வீசிக்காக ஓட்டு போடக்கூடாது...... இந்த செயல் மிகவும் வருந்தத்தக்க செயல்... நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் ...
@banuduraielavarasan35582 жыл бұрын
Dai nee Ellam puthiya kalvi கொள்கைக்கு என்ன செஞ்ச நீ பேசுற
@sankarsankar59862 жыл бұрын
@@banuduraielavarasan3558 puthiya kalvi kolkai varum ne pudungu pakalam
@தமிழ்நாடுதமிழர்நாடு2 жыл бұрын
அதே போல மக்களின் பற்று கொள்பவன் பிஜேபிக்கு வாக்கு செலுத்த கூடாது அவன்தான் உண்மையான பச்சை தமிழன்....
@DeepalakshmiDeepa-zk2bv11 ай бұрын
சூப்பர் நீங்க சொன்னது கரேக்ட்
@MuthuKumar-yh5ztАй бұрын
ஐயா அண்ணாமலை அவர்களே இராணுவ வீரன் குடும்பத்துக்கு பாதுகாப்பு தரவும்
@MarvelMuruganАй бұрын
அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் அண்ணா
@magizhnandhan62032 жыл бұрын
நாம் என்ன தரம் என்பதனை நாம் தான் வெளிக்காட்டிக் கொள்கிறோம்.
@lebronk2792 жыл бұрын
அண்ணாமலை அண்ணன் பின்பு அணிவகுப்போம்...!
@onefineday13332 жыл бұрын
I support army man
@SreenivasanM-e5sАй бұрын
சூப்பர் ஜீமுதலில் உள்நாட்டு விரோதியை.சுட்டுத்தள்ளவேண்டும்.நன்பா.
@MrArputham2 жыл бұрын
தமிழன் அண்ணாமலை 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@தமிழ்நாடுதமிழர்நாடு2 жыл бұрын
காற்று உள்ள போதே தூற்றி கொள்பவர்
@chinnaiahkannan94302 жыл бұрын
V CK karanuckum yaraum vote podathinka vck ayyokiya naikal
@அன்பு-ழ8ன2 жыл бұрын
ஏன் ஆட்டுக்குட்டி பின்னாடி நெருப்பு வைக்கிறீங்க சங்கீஸ்
@ashwinbala277511 ай бұрын
Salute military man but no sangi.....
@palanichamyperumal263711 ай бұрын
Most thankful for all the extended support to the Army Person Dear Annamalai IPS!........