இத்தனை தலைவர் பெயரில் என் தலைவன் தோல் திருமாவளவன் அவரை பெயரை சொல்லவில்லை இதுதான் திராவிட மாடலா அங்கு இருக்கும் தலைவரில் மிகச் சிறந்த தலைவன் சிறந்த ஆளுமை சிறந்த வழிகாட்டி என் தலைவன் தியாகத் தலைவன் தியாகத் தலைவன் வார்த்தையால் சொல்வது மட்டுமல்ல செயலீல் காட்டுபவர் எங்கள் வழிகாட்டி நீ சொல்லவில்லை என்றால் எங்கள் வரலாறு மறையாது ஆதிகுடி பறையர் குடி ஜெய் பீம்❤
@vijayrajbm1197Ай бұрын
திட்டமிட்டே திருமா பெயரை மட்டும் நிராகரித்தது ஏண்டா... இன்றைக்கு திமுக ஆட்சியில் இருப்பதற்கு தலித்துகள் வாக்கு மிக முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள் விரைவில் 2026 நாங்கள் பதில் கூறுகிறோம்...
@Rajendran-em3skАй бұрын
போய் பதில் கூறு. நரி உங்களுக்கு பண்ணின நன்மைகள் வேறு யாருக்காவது பன்னியிருந்தால் நன்றி இருக்கும். சென்னைய நாசமாகிட்டிங்கலேடா.
@famousnaveenkatpadi7177Ай бұрын
😅😅😅😅😅😅😅போடா 😅😅😅
@sudarselvan6280Ай бұрын
😂😂 பிளாஸ்டிக் சேர் தான் அந்த நாய்க்கு 😂😂
@karthickvima2979Ай бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை! நீ என் அண்ணனுடைய பெயரை சொல்லாமல் மறுத்தாலும் அவர் புகழ் ஒருபோதும் குறைவதில்லை
@smaharajan7650Ай бұрын
Vck name சொல்ல வில்லை திருமாவளவன் 💙❤
@tamizharasan956Ай бұрын
திருமா❤❤❤❤❤பெயர் சொல்லும் காலம் வரும்
@Prema-n6dАй бұрын
Peru.sollathavagala.easu.summa.vudamatar
@soundarrajan6172Ай бұрын
திருமா இல்லாமல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க முடியாது.
@Rajendran-em3skАй бұрын
போய் நீங்களே ஆட்சிஅமையுங்க.
@RajaKarthika-r3uАй бұрын
அப்படி என்றால் அதை தேர்தலுக்கு முன்னர் சொல்லியிருக்கலாமே @@Rajendran-em3sk
@nagarajmnagaraj4761Ай бұрын
திருமா என்ற பெயர் இல்லை நீங்கள் பிறர் காலின் உதவியுடன் நிற்பவர்கள் ஆனால் எங்கள் அண்ணன் தானாக சிந்தித்தும் விவேக சித்தாந்தம் கொண்டவர்
@saiduraidurai8474Ай бұрын
உங்க அண்ணா சுயேட்சையா நிக்கல அவனுங்க காலை பிடித்து இரண்டு சீட்டுக்கு நான்கு சீட்டுக்கு நிக்கிறான் அவன் பே ற எப்படி சொல்லுவாங்க சொல்லுவாங்க
@KpMuthu-nk7qoАй бұрын
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தியாகத் தலைவர் திருமாவளவன் பேரை மட்டும் சொல்லவில்லை இதுதான் திராவிட மாடலா ஒரு நாள் கோட்டையில் ஒலிக்கும் எங்கள் குரல் அனைத்து வலியும் தாங்கிக் கொண்டு சலித்துக் கொண்டு மக்களுக்காக எங்கள் போராட்டம் தொடரும் வெல்லும் ஜனநாயகம் என்றும் திருமா வழியில்❤
@balagurus-l2eАй бұрын
காலம் இதற்கு எல்லாம் விரைவில் பதில் சொல்லும்
@SSA-2015Ай бұрын
Vck thiruma name missed
@RAMESHKUMAR-ps9qtАй бұрын
Deputy CM.Dr.Thol.Thirumavalavan mass🎉🎉
@buminadanbuminadan4104Ай бұрын
இதற்கெல்லாம் பதில் சொல்ல விரைவில் காலம் வரும்
@Vetrivel-r2sАй бұрын
வி.சி.க.தலைவர்.பெயரை.ஏன்.சொல்ல.வில்லை.
@gopalkrishnan1825Ай бұрын
💙♥️ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் Dr தொல் திருமாவளவன் அவர்கள்
@DskumarKumar-to7pnАй бұрын
வேண்டும் என்றே திருமா பெயரை தவிர்த்து இருக்கான்
@Maran-UpdatesАй бұрын
திருமா பெயர் எங்கே
@anrvillage9242Ай бұрын
அண்ணன் திருமாவளவன் பெயரை சொன்னால் அங்கு விஷுளு சவுண்டு அதிகமாக பறக்கும் அதகு ஆஞ்சி தான் அவர்கள் சொல்ல வில்லை அதட எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன்💪
@venkatvenkat4386Ай бұрын
எங்க அண்ணன் பேரு திருமாவளவன் பெயர் குறிப்பிடவில்லை இதற்கெல்லாம் காலம் விரைவில் பதில் சொல்லும்
@rak2519Ай бұрын
விசிக வை தவிர்த்துவிட்டார்கள்
@balagurus-l2eАй бұрын
எழுச்சி தமிழர் பேரை சொல்லவில்லை
@udhayas.mathematicss1284Ай бұрын
Ean da nee enga anna name sollala paravalla da ...... எழுச்சி தமிழர் டாக்டர். தொல்.திருமாவளவன் வாழ்க
@kannanrajkannusamy22334Ай бұрын
2026 தேர்தலில் சந்திப்போம் ... திட்டமிட்டபடி தலைவர் எழுச்சி தமிழர் பெயர் சொல்லவில்லை
@kannanrajkannusamy22334Ай бұрын
@Highlight
@ravirajiraviraji9162Ай бұрын
மதியாதார் தலைவாசல் மிதியாதே.... மதிக்காத இடத்தில் அவமானப்பட்டு இருப்பதை விட ,அந்த இடத்தைவிட்டு விலகுவதே சிறந்தது.திமுகவின் முகத்திரை இப்பவாவது தெரிந்துவிலகுவதே நல்லது.
@5554raveenАй бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் 🇱🇹🇱🇹💐🔥🔥🔥
@VishnuyogaVishnuyoga-w2mАй бұрын
Vijay Anna cm 26 tvk❤❤❤
@radhakrishnanvelu7971Ай бұрын
VCK name missed!
@stalinm2995Ай бұрын
ஏய் என் அண்ணன் பேரு திருமாவளவன் உச்சரிக்கையில் கட்சி பெயர் விடுதலை வச்சிருக்கீங்களா😊
@manickammahesh9035Ай бұрын
Vck vote no transfer DMK. Confirm DMK no winning
@rarundhinesh7576Ай бұрын
நேற்று கட்சி ஆரம்பிச்ச பேரெல்லாம் சொல்றீங்க எங்க தலைவர் திருமா பேரு சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு