Vatta Mesai Vivaatham | அரங்கத்தை கூச்சலாக்கிய அந்த ஒரு வார்த்தை... ஓடோடி வந்த தொண்டர்கள் | PTT

  Рет қаралды 1,261,700

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 2 500
@rishiashok2383
@rishiashok2383 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் திருடுவதெல்லாம் திறமையாகிப் போய்விட்டது. காலக் கொடுமை🤦
@viswanathang2623
@viswanathang2623 Жыл бұрын
A1 A2. Admk vudan BJP koottu
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
@@viswanathang2623 🤣🤣🤣🤣🤣🤣
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
@@viswanathang2623 Bee Sappiye Kalavaani Koottam thaan
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிது ஊழல் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ஆயுள் தண்டனை சரியா? மரணத் தண்டனை சரியா? என்று தலைப்பு வைக்க வேண்டும். இதற்கு பொதுமக்களை அழைத்து வட்டமேசை விவாதம் நடத்தினால் தான் நியாயமாக இருக்கும்.. ஊழல் செய்யும் கட்சிகளையே அழைத்து வட்டமேசை விவாதம் நடத்துவது மக்கள் ஆட்சியை அவமானப் படுத்துவது போல் உள்ளது. நாங்கள் ஊழல் செய்வது தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா ? நீங்கள் ஊழல் செய்யவில்லையா என்றுதான் விவாதம் செல்கிறது. ஒருவர் மீது ஒருவர் பழியை சுமத்திக் கொள்கிறார்கள். எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே என்று சொல்லிக் கொண்டு ஊழல் செய்வது அரசியல்வாதிகளின் பிறப்புரிமை மாதிரி விவாதம் நடத்துவது வெட்கக் கேடாக உள்ளது. ஊடகங்கள் மனசாட்சியுடனும் நேர்மையுடனும் செயல் பட்டால் இந்த ஊழலை அரசியல்வாதிகள் செய்யாமலிருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பொது அறிஞர்கள் மற்றும் பொது மக்களைக்கொண்டு வட்டமேசை விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும்.!
@selviisrael8236
@selviisrael8236 Жыл бұрын
This is worst behavior of bjp
@gunasekaranm4387
@gunasekaranm4387 Жыл бұрын
ஊழலுக்கு தெரிந்தும் ஆதரவு காட்டும் கபோதிகளுக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகற்றவேண்டும்.
@Subaara08
@Subaara08 Жыл бұрын
Yes absolutely correct
@ramanathanpl5163
@ramanathanpl5163 6 ай бұрын
True.
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 6 ай бұрын
இப்படி குறை கூற கூடாது
@shyingeroge7111
@shyingeroge7111 Жыл бұрын
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ❤
@Mano-pb3vb
@Mano-pb3vb Жыл бұрын
True
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm Жыл бұрын
ஆதாரம் இல்லாமல் திருடி இருக்கோம் னு சொல்றார்...
@wiselintraders-kz5kc
@wiselintraders-kz5kc Жыл бұрын
எங்க தாத்தா சொல்லுவாரு களவாணி பயலுக்கு தான் இப்போம் காலம்னு....😏
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 Жыл бұрын
ஊழல் செய்துவிட்டு எப்படி யோக்யன் மாதிரி பேசரானுவ இவர்களுக்கெல்லாம் கேன்சர் போன்ற கொடிய நோய் வரணும் மண்ண வாரி எறைக்கிறேன்
@thajudeen7895
@thajudeen7895 Жыл бұрын
ஏண்டா பொம்பள மாதிரி கெளம்பிட்ட
@dthrk3001
@dthrk3001 Жыл бұрын
😂 right
@jagadeesans4776
@jagadeesans4776 Жыл бұрын
எவனும் பொம்பள மாதிரி கிளம்பல எங்க ஓட்ட வங்கி எனக்கும் உனுக்கும் கிடைக்க வேண்டிய நன்மைகளை நமக்கு கிடைக்காமல் சோறாண்டுராணுவ அதை ஒட்டு போட்ட நம்மால தடுக்க முடியல அதான் ஆதங்கத்துல மண்ணை வாரி இறைக்க வேண்டியுள்ளது வேற என்ன செய்ய முடியும் அப்போ அவனா நீ
@Subaara08
@Subaara08 Жыл бұрын
Yes
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 6 ай бұрын
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe Жыл бұрын
ஊழல் தற்போது திறமை என்று போய்விட்டது
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
பாரத் மாதா சங்கிகளால் மானபங்கப் படுத்தப் படுகிறாள் தினம் தினம்.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
ஆமாம் ராஜ்கொமாரு .அதானிக்கு ஆர்பர் ஏர்போட்கொடுப்பானுக.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
@@ramalingamselvaraj6943 இவனுக சுளைய முழுங்க மாட்டானுக ; மொத்தமா பலாப்பழ முள்ளோடு முழுங்கி பழமிருந்ததறகான தடமில்லாமல் செய்யும் கை தேர்நத கொள்ளைக்கார்ர்கள். அதானியே மோடியின்பினாமி என்று பினாமிசட்டத்தை நன்கறிந்த இந்திய வருவாய பணியில் மூத்த அதிகாரியாக இருந்த கெஜரிவால் கூறுகிறார். இதைப்பற்றி யாரும் பேசாத்து ஏன்?
@karunakarang5545
@karunakarang5545 8 ай бұрын
@Rajkumar Sad truth
@settusettu5648
@settusettu5648 Жыл бұрын
பொய்யை கூட உண்மையாக்கும் அரசியல் வாதிகள் எல்லாவற்றுக்கும் துணை போகும் மக்கள் என்னும் மடக்கூட்ட பச்சோந்திகள்.
@Karthik23550
@Karthik23550 2 күн бұрын
Mada koothinga nu solunga bro 😅
@saleemabdul3499
@saleemabdul3499 Жыл бұрын
அன்புள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து விவாதங்களில் வரும் விஷயங்களில் பேசப்படுபவனவற்றை கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கமெண்ட் செய்வதை தவிர்த்துவிட்டு உங்களின் சுய சிந்தனையின் முடிவில் நம் மக்கள் விரோதப் போக்கினை கடைப்பிடிப்பவர்களை கண்டறிந்து அவர்களை உங்களின் எதிர் செயல்பாட்டால் முடக்க வைப்பதே சிறந்ததாக இருக்கும். வீண் கூச்சல் வாக்குவாதம் வேண்டாமே?
@VivekanandhanD-v9b
@VivekanandhanD-v9b Ай бұрын
உண்மை தான் சார்., புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.,
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu 10 ай бұрын
சேகர் பேசியது மிகச் சரி.. அதனால் தான் எதிராளி பொறுக்க முடியவில்லை
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 8 ай бұрын
என்னத்த சேகர் பேசினது சரி.அவண் இருக்கின்ற கட்சி கதை நாறுது அடுத்தவன சொல்லவந்துட்டான்.
@ravimuthiah2149
@ravimuthiah2149 Жыл бұрын
மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடித்து விட்டு நல்லவங்க மாதிரி பேசுகிறீர்களே.ஊழல் வாதிகளை வைத்துக் கொண்டு அவர்கள் எல்லாம் உத்தமர்களாக நினைத்துக் கொண்டு எல்லாரும் பேசுகிறீர்களே ஓட்டு போட்ட மக்கள் பாவம். உங்கள் அரசுகளின் கீழ் நாங்கள் வாழ்கிறோமே அது நாங்கள் செய்த பாவம்.
@shanmugam3478
@shanmugam3478 Жыл бұрын
I v
@sridharsri2061
@sridharsri2061 Жыл бұрын
தவறு மக்கள் மீது மட்டும் இல்லை. நமது ஜனநாயகத்தின் மீதும் உள்ளது
@thangadurai195
@thangadurai195 Жыл бұрын
பிரசன்னா ஏன் அசோக் எங்கே ஸ்டாலின் வீட்டுகுள்ள இருக்கிறார் வெளியே விடவா
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
மொத்த அரசியலும் மிக மோசமாக போய்கோடிருக்கிறது, கடவுள் ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்தாள்தான் உண்டு.மக்கள்பாவம்.
@anandhu3423
@anandhu3423 Жыл бұрын
🤦‍♂️
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
​@@sk_2514AAMAA ILLA.
@jahubarsathick1936
@jahubarsathick1936 Жыл бұрын
மக்கள் திருந்த வேண்டும், காசு வாங்கிக்கொண்டு வாக்களித்து விட்டு, நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது தவறு.
@devanc790
@devanc790 Жыл бұрын
Now where is anil peelaajee????
@Prabakaran-p5u
@Prabakaran-p5u 9 ай бұрын
கண்டிப்பாக பசி என்பதே தெரியாத அரண்மனையில் பிறந்து தன்மனைவியை தீயில் இறக்கிய இராமர்க்கு மோடி கோயில் கட்டிவிட்டார் அவர் பார்த்துகொள்வார்
@Vincent-fw3gc
@Vincent-fw3gc 6 ай бұрын
சீறும் சிங்கம் பிரசன்னா. வாழ்த்துக்கள்.
@remo551
@remo551 4 ай бұрын
Vommpum pannida avan
@prabagarand3287
@prabagarand3287 11 ай бұрын
யாரும் பணம் வாங்கலனா , எங்கே போனது அந்த பணம் என்று தான் தெரியவில்லை
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
Super super super இனம் இனத்தோடு தான் சேரும்🎉
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
பெண்களை தெருவில் நடைமுடியாது பாஜக ஆளும் மாநிலத்தில்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
பாலியல் பிஜேபி போல இல்லாமல் இருப்பது மிக சிறப்பு
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
100%
@கசமாடசாமி
@கசமாடசாமி Жыл бұрын
உங்களோடு சேர்ந்தால் புனிதமாக மாறி விடுவார்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
சரி தாங்க. ஆனால் தமிழ்நாட்டுல தமிழ் மொழியின் எதிரிகளான பார்ப்பன பாஜக வுக்கு என்ன வேலை ?
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj Жыл бұрын
எப்பவுமே அடிமைகளுக்கு கூச்சலும் குழப்பமும்தான்.. ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி...
@maheshvararmaheshvarar3529
@maheshvararmaheshvarar3529 Жыл бұрын
அப்புறம் ஏன்டா பிரசண்ணா பணத்தை திரும்ப குடுத்துட்டோமுன்னு கோர்ட்ல சொன்னான் அணில்.
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Tanssy vakkuu theriyu muttal
@vijayasekar5690
@vijayasekar5690 Жыл бұрын
J enna sonnanga tansi case la
@masterjiraiya5889
@masterjiraiya5889 Жыл бұрын
Dai atha sollal nu tha da solaru , rape panratha vedikka patha gumbal ta poi sollu
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
அணில் மட்டுமல்ல ஜெயலலிதாவும் அபகரித்த அரசாங்க டான்சி நிலத்தை திரும்ப ஒப்படைத்தது வழக்கில் இருந்து தப்பிக்க.
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 Жыл бұрын
@@vijayasekar5690 டான்சி வழக்கு: டான்சி தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம் () அதற்கு சொந்தமான இடத்தை செயலலிதாவும், சசிகலா கும்பலும் சேர்ந்து ஆட்டையை போட்டது உலகுக்கு நன்று தெரிந்த விடயம்() கோர்ட் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது () மேல்முறையீட்டில் நான் டான்சி நிலத்தை மீண்டும் அரசாங்கத்திற்கே கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவுடன் செயலலிதாவை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு பிறப்பித்தது () செயலலிதா என்ற சங்கிக்கு ஒரு நீதீ, செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா?
@msprakash1973
@msprakash1973 Жыл бұрын
அந்த வழக்கறிஞர் கட்டிய மனைவியை கூட விற்று வாழ்வான் போல.... ஊருக்கே தெரிந்த ஒரு விசயத்திற்கு முட்டு குடிக்கிறான்,
@desertstorm5188
@desertstorm5188 10 ай бұрын
Prasanna is DMK advocate. His wife already dead ( suicide, hanging at home) Reason for death is birthday celebration was disappointed so she died . This statement given by DMK prasanna
@vykn80s
@vykn80s 9 ай бұрын
😂😂😂 avanukku avan apppana theriyaadhu .... Ivan pullaikku avan appan yaarunu theriyadhu.... dravidaaa model
@karthim3894
@karthim3894 6 ай бұрын
She got suside because of him
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 ай бұрын
பேசக்கூட விடாதது நாகரீகமில்லை திருடியவனிடம் திரண்டிருக்கலாம் இந்த கூட்டம் ...நிச்சயமாக நியாயம் வெல்லும்...யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு
@trichynamtamilar2026
@trichynamtamilar2026 Жыл бұрын
மக்களுக்கு போராடுவதை விட தற்போது ஊழல் லஞ்சம் மோசடி ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளனர் வரும் தேர்தல்களில் மக்கள் தெளிவாக வாக்களிக்கவேண்டும்
@sebastianedwin8535
@sebastianedwin8535 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mkpraja3699
@mkpraja3699 Жыл бұрын
👍👍👍👍👍
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di Жыл бұрын
,, DMK boliye Vendum
@TN-li8tp
@TN-li8tp Жыл бұрын
😊🎉 1:19 ​@@sebastianedwin8535🎉
@Sivaguru.
@Sivaguru. Жыл бұрын
ஒன்னும் பன்னமுடியாது நீங்க யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க ஓட்டு மிசினை வைத்து யார் வரனும்னு கூட்டு களவாணிகள் தீர்மாணிப்பானுங்க.
@sadhanashree202
@sadhanashree202 Жыл бұрын
பிரசன்னா மாதிரி ஆட்களால் ஸ்டாலினுக்கு முட்டு சந்து உறுதி
@backhyalakshmimaharajan5548
@backhyalakshmimaharajan5548 Жыл бұрын
Prasanna is nonsense
@jeevithap467
@jeevithap467 Жыл бұрын
😂😂😢😢😮😮😅😅
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
😆😆😆😆😆😜
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
ஊழல் வாதிகளை ஆதரிக்கும் எந்த கொம்பனாலும் சரி வரும் தேர்தலில் சரியான பதிலடி கொடுக்கப்படும்
@duraisubramanian6189
@duraisubramanian6189 Жыл бұрын
செருப்படி to admk 😂😂
@jayakrishnan2414
@jayakrishnan2414 Жыл бұрын
Appo bjp tha
@kannanesther4962
@kannanesther4962 Жыл бұрын
பத்துலட்சம் கோடி கொள்ளையடித்த. மோடிக்கு அப்படித்தானே ஒன்பது லட்சத்துக்கு ஓசித்தீனி திங்கும் அரவேக்காட்டுக்கும் சேர்த்தே
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 Жыл бұрын
பீஜேபீ...😝😝😝
@abibella3305
@abibella3305 8 ай бұрын
ஆதாரத்தை காட்டுங்கள்
@SalaDeen-hn8vg
@SalaDeen-hn8vg Жыл бұрын
ஆட்சி மாறும்போது எல்லாம் மாறும்.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
பிரசன்னா பேசும் போது புதிய தலைமுறை நெறியாளர் வேடிக்கை பார்ப்பது முறை தவறிய செயல் அனைத்து கட்சி நபர்களை பேசும் போது வாயில் கத்தலாம் . குரல் கொடுக்கலாம் ஆனால் புதிய தலைமுறை இப்படி தூண்டிவிட்டு குளிர் காய்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது எப்படி பட்ட தரம் தாழ்ந்த செயல்
@desertstorm5188
@desertstorm5188 10 ай бұрын
Sun network controls all channels
@mrlove1992
@mrlove1992 9 ай бұрын
புதிய தலைமுறையும் உபி தான் சகோ....
@maruthuvamarivom5192
@maruthuvamarivom5192 Жыл бұрын
அட பாவி பிரசன்ன கேவலமா இல்ல செந்தில்பாலாஜிக்கு சாப்பகட்டு கட்டுற
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
பாரத் மாதா சங்கிகளால் மானபங்கப் படுத்தப் படுகிறாள் தினம் தினம்.
@sridharavasudevannarayanan7297
@sridharavasudevannarayanan7297 Жыл бұрын
பிரசன்னா பேசறத பார்த்தா முதலமைச்சர் எந்த விஷயமுமே தெரியாமல்தான் பாலாஜி பற்றி பேசினார் என்று கூறுகிறாரோ
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
முதலமைச்சர் நன்றாக தெரிந்து தான் பேசினார் . அப்போது நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்தது ஏன் ?
@NirmalKumar-dx2bw
@NirmalKumar-dx2bw Жыл бұрын
​@@adhavamuruganjawahar2999enada puthu mutta iruku😂
@nandakumaarselvam4299
@nandakumaarselvam4299 Жыл бұрын
மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கியுள்ளது பற்றி விவாதிக்க வேண்டும்
@loorthuraja2437
@loorthuraja2437 Жыл бұрын
அப்படியே ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றியதை பற்றியும் விவாதிக்க வேண்டும் மோடி எங்கள் டாடி
@kannanesther4962
@kannanesther4962 Жыл бұрын
விவாதிப்போம் வாடா வட மானிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட. இந்து வின் தலையில் சிருநீர் களித்த பாலியல் ஜல்தா கட்சிபிரமுகன் ரவுடி ரஸ்க்கல் மீது விஜாரணை வேண்டும்.
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
ஆடுமலை மாமனாரின் சொத்து பட்டியல் விசாரணை விரைவில் துவக்கப்படும்😅😅
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
இரண்டுதுறையும் அவரிடம்இல்லையே சங்கிகளின்பொய்இதிலேதெரிகிரது பிரசன்னாவிட்டசவாலே பாஜக கேளு
@kannanesther4962
@kannanesther4962 Жыл бұрын
பெறிய பணக்காரனுக்கு கடன் தள்ளுபடி என்ற. பெயரில் பேங்கை கொள்ளையடித்த. மோ(ச)டி பத்து லட்சம்கோடி ஆட்டையை போட்ட. டிசிட்டல் திருடன் மீது விஜாரணை வேண்டும்
@anantharamesh88
@anantharamesh88 Жыл бұрын
நல்ல கேள்வி நல்ல கேள்வி என்பதுபோல் உள்ளது
@selvamn218
@selvamn218 Жыл бұрын
தமிழ்பிரசன்னா தமிழக மக்கள் கன்னைமூடிகொன்டுயிருக்கிறார்கள்என்றுநம்பிகொன்டுயிருக்கிறார்கள் ஒருநாகரிமான
@sivashakthi6067
@sivashakthi6067 Жыл бұрын
விடுவிக்கவில்லை லட்சம் வாங்கியதால் தான் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்று மீண்டும் வழக்கை நடத்த சொல்கிறது
@midoriwasabe2985
@midoriwasabe2985 Жыл бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN KARRUPPEN pariyennsana IS FIT TO CHANGE DAIPERS FOR dmk DHRAVIDEN THIRUDEN moo kaa stalin*
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@midoriwasabe2985Ungoththaa Pundai is very much fit for my Olu 😂😂😂😂😂😂😂
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
@@midoriwasabe2985 ஆமாம் திருடன்தான்டா ஆர்பர் ஏர்போர்ட் அதானிக்கு ஏலம்விட்டவன் தியாகி யாடா?பணமதிப்பிழப்பால் கள்ளநோட்டு மாற ஏற்ப்பாடு செஞ்சவன்தியாகியாடா?பாமரன்பணம் 500/1000உடனே செல்லாது பணக்காரன் பதுக்கியபணம் 2000மாத்திக்கபலமாசம் அவகாசம் கொடுத்து மனிதகுல விரோத கட்சி திமுக வாடா? பாகிஸ்தான எப்போ இழுப்பானுக இவனுக சீனாஎப்ப இழுப்பானுக.சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் ஆட்டம் போட்ட பின் தான் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்டா.
@umajuliot
@umajuliot Жыл бұрын
Inam.....inathodu serum.....superb sekar sir
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த Жыл бұрын
மோடி அதானி ஒரு இனம் தானோ.......?
@muruganviknesh487
@muruganviknesh487 Жыл бұрын
@@திராவிடன்-ப6த ni seidhadhu kutramanu keta Adhuku badhil sollanum... Adha vittutu mathavan sariyanu keka koodadhu....
@drmkaruppaiya389
@drmkaruppaiya389 Жыл бұрын
Manipuril kalavaram seiyya othulaikkum inam ethu
@kannanchari5069
@kannanchari5069 11 ай бұрын
ரெட் லைட்டூகள்
@chandranadaikkalam4642
@chandranadaikkalam4642 Жыл бұрын
வழக்கறிஞர் என்ற ஒரு அற்புதமான வார்த்தையை கொச்சைப்படுத்தும் கொத்தடிமை கூட்டத்தின் முன்னோடி தமிழன் பிரஷனா
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce Жыл бұрын
ஜெயலலிதா டான்சி நிலத்தை திருப்பி கொடுத்தது எந்த வகை நியாயம்
@PKR9878
@PKR9878 Жыл бұрын
Ulla ponala? Adhu dhaan
@thegreatsundaram
@thegreatsundaram Жыл бұрын
உயர் நீதிமன்றம் விடுவித்தது என்றால், உச்சநீதிமன்றம் கேஸ் போட சொல்லுச்சு அப்போ உச்சநீதிமன்ற நீதிபதியை விட இந்த தமிழன் பிரசன்னா அறிவாளியா..?
@bhavani742
@bhavani742 Жыл бұрын
விசாரணை தான் பண்ண சொல்லிச்சு குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லலை
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
​@@bhavani742விசாரணைக்கே ஒன்னுக்கு வந்துடுச்சு தீர்ப்பு வந்தா ஆய் வந்துடும் 😂😂😂😂
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
​@@bhavani742விசாரணைக்கு தானே கூப்பிட்டாங்க ஏன் ஓடி ஒலிஞ்சிக்கனும் தப்பு இருந்தா தானே இந்த பயம் வரும் 😂😂
@thegreatsundaram
@thegreatsundaram Жыл бұрын
@@bhavani742 athan solren. judgea vida ivan arivaaliya. enquiry panna sonna judgeku arivillaya
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 Жыл бұрын
இது போன்ற பிரசன்னாக்கள் தான் திமுகவின் கோயபல்ஸ்கள்.. திமுகவின் கோரமுகத்தை மறைத்து கத்திகதறி அலறி உண்மையை மறைக்க முயலும் கோயபல்ஸ்கள்
@luckykeeran
@luckykeeran Жыл бұрын
'திருடணுக்கு திருடண் பதுகாப்பு' நல்லாயிருக்குடா...
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u Жыл бұрын
சூப்பர் 🎉
@eaeencourageandempower6996
@eaeencourageandempower6996 Жыл бұрын
மணிப்பூர் நிகழ்வுகள் ஒன்றே சாட்சி இவர்களின் செயல்களுக்கு சாட்சி....
@psenthilkumaran6092
@psenthilkumaran6092 Жыл бұрын
Most of the Tamilians do not even know where is Manipur located. So Manipur is safe from DMK.
@muthukevin1605
@muthukevin1605 Жыл бұрын
​@@psenthilkumaran6092if you think manipur is safe bullshit omg till now bjb govt that not realise what happens what going in manipur if dmk if there this issue will not rise they know how to give quota for them befor that dmk only give seperate the quota as mbc that time this much argument does not happens in tn even one quota also not properly given by bjb how they give best 😂😂😂😂
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@psenthilkumaran6092Sanghi Koothi 😂😂😂😂😂😂
@praveendaniel1745
@praveendaniel1745 Жыл бұрын
En thamizh naatula rap pengaluku avamaname nadakalaya
@deepamathi3963
@deepamathi3963 5 ай бұрын
ஆமா.இவ.ஒருத்தவ.இப்ப.நடக்கறத.பாருனா.போனதையே.புடிச்சி. நோன்டிகிட்டு.இரு.அதுஒன்னையே. புடிச்சி.தொங்கிகிட்டு.இருக்கிங்க. வேற.ஒன்னும்.கிடைக்கல.அதா.
@r.manavamani7086
@r.manavamani7086 Жыл бұрын
அதேபோல கோத்ரா ரயில்எறிப்புகேஸையும்தூசிதட்டிஎடுக்கலாமா?
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@dharanimaharajan2738
@dharanimaharajan2738 Жыл бұрын
சரியா சொன்னீங்க அவர்கள் தேவைக்கு ஏற்ப ‌வேசம் போடுவார்கள்
@PazhaniPpazhan
@PazhaniPpazhan Жыл бұрын
நாகரிகமா பேசமாட்டான பிரசன்னா அதுஅவா தலைவனுக்கேகிடையாது த்தூ🎉🎉🎉🎉🎉
@customerservice3414
@customerservice3414 Жыл бұрын
வாங்கிய லஞ்சம் திருப்பி கொடுத்தால் தண்டணை இல்லை - இது ஓரு நீதிபதி. ஆனால் மக்கள் தண்டைன கொடுக்கவேண்டும்.
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
Jayalalitha enna pannunaa 😂😂😂😂😂😂😂
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
​@@CBE-dy2pdசெ பா யை கேட்டால் நீர் ஜெ வைப்பற்றி எழுதிகறாய்
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 Жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥
@rajendrababu5370
@rajendrababu5370 Жыл бұрын
Shekar sir excellent
@nijam1513
@nijam1513 7 ай бұрын
தமிழன் பிரசன்னா..❤
@elangovank1322
@elangovank1322 Жыл бұрын
பிரசன்னா சுடலை என்பதை ஒத்துக் கொண்டு விட்டார். ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னாரே, அதற்கு என்ன அர்த்தம்.
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 Жыл бұрын
Surprised to see still a lawyer supports Mr.Senthil Balaji
@hellohai6666
@hellohai6666 Жыл бұрын
Enna panradhu innaikku oc soru matrum 200 vendume😂
@gr2886
@gr2886 Жыл бұрын
இவர்கள் எல்லாம் கல்லூரிக்கு செல்லாமல் தேர்வு எழுதி வழக்கறிஞர் பட்டத்தை பேருக்கு பின்னால் போட்டுக்கொள்பவர்கள். இவர்களை பற்றி கூற எதேவும் இல்லை.
@narayanamoorthyradha7189
@narayanamoorthyradha7189 Жыл бұрын
This lawyer fellow is a waste
@desertstorm5188
@desertstorm5188 10 ай бұрын
​@@gr2886they are Ambedkar groups...
@muruganantham7398
@muruganantham7398 Жыл бұрын
பிரசன்னா அருமை
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Mr SR Sekhar 's speeches are seems to be impeccable..Mr Prasannas' statement is incorrect.
@dhanushkumarp1151
@dhanushkumarp1151 11 ай бұрын
எவ்வளவு கத்தினாலும் கதை ஓடாது
@nainahameed
@nainahameed Жыл бұрын
A1 டான்சி ஊழல் அம்மா சொன்னாங்கலே பணத்தை திருப்பி குடுக்கேன் சொன்னாலே
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk Жыл бұрын
வாங்கின சொத்தை தவறு என்று அன்று ஜெயலலிதாவே டான்ஸ் ஊழல் வழக்கில் விடுதலை ஆனாரே அது மட்டும் நியாயமா
@sharavanantamil3858
@sharavanantamil3858 Жыл бұрын
இரண்டு பேருமே திருடர்கள் தான்
@santotalks5004
@santotalks5004 Жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி. பணத்த வாங்கி ஒருத்தர் ஏமாற்றிவிட்டார் என்பது தவறு என்றால், நியாயமற்ற முறையில் பணம் கொடுத்து வேலை வாங்க முயற்சி செய்தவன் என்ன புனிதனா? அவனும் தவறான முறையில் தானே செய்கிறான்?
@murugesanmurugesan2731
@murugesanmurugesan2731 Жыл бұрын
உண்மை தான் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடும் தெவிடியாபயல்கள் திருந்தும் வரைக்கும் ஊழல் லஞ்சம் இருக்கத்தான் செய்யும் காசு வாங்கும் மக்களை எதிர் கட்சி காரன் எப்போது வீடு புகுந்து செருப்பால் அடிப்பானோ அப்போது கண்டிப்பாக லஞ்சம் ஊழல் ஒழியும் அதுவரைக்கும் ஊழல் ஒழியாது
@thenosgaming1226
@thenosgaming1226 Жыл бұрын
Athelam nenga arivaliyatha pesirnga ana examla pass analu PanAm kodukanumnu varpuruthi vangi thinrathu thapu thane😂😂😂😂😂😂😂😂
@msugandhi4811
@msugandhi4811 Жыл бұрын
Neengal solvathu 💯 correct. If think like this mannan evvaliyo makkalum avvali Makkalai valinaduthum minister re ippadina.. makkal avargal basic needs ku idupol nadakirathu. Ithil yar first maaravendum sir?
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
திராவிட திருட்டுக்கும்பல் பணத்தை கொடுத்தால் தான் வேலையை பெறமுடியும் என்கிற இழிநிலையை உருவாக்கிவிட்டது...அவர்களையும் கைது பண்ணி உள்ளே தள்ளனும் அப்போதுதான் இனி திருடர்கள் பயப்படுவார்கள்
@b.pillai4539
@b.pillai4539 Жыл бұрын
அறிவுகொட்டுது.
@bakkiyaraj2753
@bakkiyaraj2753 3 ай бұрын
சரியான செருப்படி பதில், வாழ்த்துக்கள் பிரசன்னா.
@venkatesanmuthukumaraswami6837
@venkatesanmuthukumaraswami6837 7 ай бұрын
அண்ணாமலை IPS பேசறதுக்கும் பிரசன்னா பேசறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அண்ணாமலை is charismatic leader and he is also very good leader
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Жыл бұрын
கோபம் வந்து விட்டது ஆதாரம் தர போகிறார்கள்😂
@jpr7540
@jpr7540 Жыл бұрын
சங்கிகள் Vs விஞ்சான திருடர்கூட்டம்
@fhyrvj
@fhyrvj Жыл бұрын
பிம்பிளிக்கி பிலாக்கி
@masterjiraiya5889
@masterjiraiya5889 Жыл бұрын
78 Nala pogula rape panna vitta kaiyalavatha kabotheenga kattuvaniga
@vaithimariappan4231
@vaithimariappan4231 Жыл бұрын
Ellarugum thariyum
@ganesanc4149
@ganesanc4149 Жыл бұрын
ரபேல் வாட்ச் வாங்கியதற்கு ஆதாரம் இது என கூறியது போன்று எதனையாவது காண்பிப்பர்.
@rsdd2015
@rsdd2015 Жыл бұрын
சங்கி எல்லாம் மங்கி ஆகிருச்சு 😂😂😂😂
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
300kodiku eppadi veedu katturan eppadiyum ed chenthibalajiya custody eduthu visarikavendiya muraila visarichu yarukellan panam koduthan enkellam panam kodikodiya anupunanu record pannitu aduthanale pala perunthalaigaloda kaithu nadakum
@mrmsthefamilysalonwithspa7441
@mrmsthefamilysalonwithspa7441 10 ай бұрын
இரண்டு ஊழல் பேய்களுக்கும் சண்டை யார் பெரியே பேய் என்று.....🤣🤣🤣🤣🤣
@radhak7026
@radhak7026 Жыл бұрын
ஆதாரம் உங்கள் தலைவர் சொன்னது தான்
@rajkumarr1921
@rajkumarr1921 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும் good
@naturecooktv
@naturecooktv Жыл бұрын
சக்திகளின் கதறல் ஃ😂😂😂
@muneebabdul7009
@muneebabdul7009 Жыл бұрын
சங்கி எனில் அவ்ளோ பெரிய கெட்ட வார்த்தையா 😂 போடா சங்கி
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
Kulla baee
@PKR9878
@PKR9878 Жыл бұрын
Poda Sudalai
@connectkumarn
@connectkumarn Жыл бұрын
Prasanna அவர்களே செம சம்பவம்
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும். மிகச் சரியாக ஊழல் கட்சி பாஜக எல்லா ஊழல்வாதிகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதை எதார்த்தமாக ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுக்கள்.
@John.vikram424
@John.vikram424 Жыл бұрын
சங்ககியே சங்கின்னு தான்டா சொல்லனும்.சொங்கிங்களா
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
அப்போ பாவடைய்யா பாவடைதாண்டா சொல்லனும் 🌼🌼🌼
@John.vikram424
@John.vikram424 Жыл бұрын
@@shanmi777agci6 பாவாடையே கூட விடமாட்டிறிங்களே .மணிப்பூர்லே அதையும் உருவிகிட்டு தானேவிட்டீங்க.அதைலேயும் கூட்டுவன்புணர்வு வேற. அப்புறம் பாரத் மாதா கீ ஜெ. அந்தபூமாதேவி கோபப்பட்டுடாமே.
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@shanmi777agci6 Paavaadai - Ungoththaa Pundai Aadai 😂😂😂😂😂😂😂😂
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
Aalaluya 😂😂😂😂
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி..விவசாயி க்கு இரட்டை வருமானம் தருவதாக மோடி சொன்னார் அது என்ன ஆச்சி
@Marimuthu-v3j
@Marimuthu-v3j Жыл бұрын
பிரசன்னா குற்றம் சாட்டிய அவரின் தலைவர் ஸ்டாலினிடம் ஆதாரத்தை கேட்க வேண்டும்.
@rajeshkumarbalasubramanian2280
@rajeshkumarbalasubramanian2280 Жыл бұрын
Hats off to Mr.Sekar 👌👏👏
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 Жыл бұрын
Excellent DMk ,hope ,will understand how they are loosing ground in supporting senthil balaji
@sathishrao3049
@sathishrao3049 Жыл бұрын
Modiji ❤, BJP ❤, Super Sir ❤
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug Жыл бұрын
போடா 🌷.... ஹை கோர்ட் ல உன் கேஸ் தோற்று போச்சு .. அப்புறம் என்னடா 🌷 😂😂😂
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk 8 ай бұрын
Arumaiyana pathivu prasanna speech
@kathiravan6208
@kathiravan6208 Жыл бұрын
Super prasanna 👏👏👏😂
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Жыл бұрын
சங்கிகள் கதறல் Commentsல பாத்திருக்கேன் - Livea பாக்குறேன்
@yuvaraj-rw3sw
@yuvaraj-rw3sw Жыл бұрын
திம்க கதறல் 😂😂😂
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@yuvaraj-rw3swUngoththaa Pundai Katharunaalaa 😂😂😂😂😂😂
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Жыл бұрын
ஊபி கதறல் செந்தில் பாலாஜி ED ரைடு வந்தப்ப பேட்டில் உச்சா போகும்போது பாத்தியா
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
@@narasimmaboopathi5475 UP na Ungoththaa Pundaiyaa 😂😂😂😂😂😂
@periasamydhakshinamoorthi6597
@periasamydhakshinamoorthi6597 Жыл бұрын
Annamalai is the hope for TN
@malathib8807
@malathib8807 Жыл бұрын
திருடங்கிட்ட திருடறவன என்ன சொல்ல? திருடங்கிட்ட பணம் வாங்கிட்டு பாதுகாப்பு கொடுக்கறவனுக்கு என்ன பெயர்?
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Жыл бұрын
Shangi katharal 😂
@exploresworld
@exploresworld Жыл бұрын
Prasana🔥🔥
@ezhilek9833
@ezhilek9833 8 ай бұрын
Prasanaa🔥🔥🔥🔥🔥
@kovilpattiramaswami3185
@kovilpattiramaswami3185 Жыл бұрын
All politicians always change their speech according to local gain from public.
@akilanarumugam7123
@akilanarumugam7123 Жыл бұрын
ஊழலுக்கு ஊது குழல் பிரசன்னா
@sulthansulthan8770
@sulthansulthan8770 Жыл бұрын
Modi kompal uththamargala
@eswari94mani6
@eswari94mani6 Жыл бұрын
Modi ji great man in the world BJP leader super my vote bjp DMK congress government ina next srilanka Pakistan range in India
@hassasthassan5147
@hassasthassan5147 Жыл бұрын
Ada koomoti already they made India as Pakistan and Sri lanka in these past 10 years of Actor ( Modi ) regiem 😅
@rajmohanm6534
@rajmohanm6534 Жыл бұрын
கோட்சேவையே ஆதரித்தவர்கள்தானே நீங்கள்
@balajiiyer9437
@balajiiyer9437 8 ай бұрын
திரும்ப திரும்ப பேசற நீ!!!?திரும்ப திரும்ப பேசற நீ😂😂😂😂😂
@vaijayanthin6525
@vaijayanthin6525 Жыл бұрын
Prasanna super
@manimaduraivlogs475
@manimaduraivlogs475 Жыл бұрын
ஒரே வார்த்தை 😂😂😂😂😂😂
@356cggd37a
@356cggd37a 7 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🎉❤❤
@tnvs4248
@tnvs4248 10 ай бұрын
சரியான வக்கில்! சத்தமா பேசி பொய்யை உண்மயாக்க முடியாது!
@manimaduraivlogs475
@manimaduraivlogs475 Жыл бұрын
சங்கி மங்கி 🤣😂 அடேங்கோ 😅😅
@sutharsanpackianathan3091
@sutharsanpackianathan3091 Жыл бұрын
Fraud DMK
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Жыл бұрын
புதியதலைமுறைக்கு இதுதேவயில்லாத வேல ...!!!
@premlatha7054
@premlatha7054 Жыл бұрын
வாங்க மதவெறி
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 9 ай бұрын
என்னா அடி....காலம் மாற்றிவிட்டது தம்பி... உங்க அசிங்கங்கள் வெளியே வந்து விட்டது...
@malkanis3068
@malkanis3068 Жыл бұрын
Prasanna super
@mohamedmeera9857
@mohamedmeera9857 Жыл бұрын
பிரசன்னா செந்தில்பாலாஜி வழக்கின் ஆதாரம் தான் கேட்கிறார் , இது என்ன தவறு , தவறு செய்த நாய்களுக்கு கோபம்தான் வரும்
@VijiMk-eq3wn
@VijiMk-eq3wn Жыл бұрын
Kulla kadharadha?
@javidhussain98
@javidhussain98 Жыл бұрын
பிரசன்னா மாஸ்🔥
@mohamedasiq7720
@mohamedasiq7720 Жыл бұрын
சங்கி பட்டம் பெருமைனு மேடை மேடையா கூவுனாங்கே... இப்போ சங்கினு சொன்னா கோபடுறாங்கே......😂😂
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
😂😂😂😂😂😂
@viswanathansavithri570
@viswanathansavithri570 2 күн бұрын
Super
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН