மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் ஜோலிக்குது பாருங்கள்.
@SMuthu-d2j11 ай бұрын
Ungattha sori panam
@devimariappan313811 ай бұрын
Unna mathiri poi pesaravanga than tamilnattuku muthal virothi. unmaya pesi vote vanga mudiyathavanga poi paraparanga. Oru school kulanthaiku kuda therium ethu katch Panamnu.🤦🤦🤦
@Kuttyking841511 ай бұрын
உண்மையில் சொல்லப்போனால் காசு கொடுக்காம ஒருவரும் அங்கே வர மாட்டார்கள் இதுதான் உண்மை இது எவரும் இல்லை என்று சொல்ல முடியாது.. காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி விட்டால் போதுமா
@muniyappana.s257911 ай бұрын
எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் கழிவறை இல்லை பெண் ஆசிரியர்கள் இருவர் மிகவும் சிரமப்பட்டு பணியை செய்கிறார்கள்.அவர்கள் கழிவறை கேட்டால் திமுகவில் கையால் அவர்களை உங்கள் சொந்த பணத்தில் கட்டி கொள்ளவும் என்று மிரட்டுகிறார்.மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணாய் போகிறது.
யாரெல்லாம் இன்னும் டிஎம்கே நம்புகிறார்களோ அவர்களை விட முட்டாள் எவரும் இல்லை...😅😅😅
@Moganti.Veeranjaneyulu11 ай бұрын
#Jai M.K.STALIN SIR 🇮🇳 Jai DMK🔥🔥🖤❤
@j.suriya23011 ай бұрын
மக்கள் வரி பணம் 🥺
@RedBull.RedBull11 ай бұрын
இந்த சாப்பாட்டிற்காக மட்டும்தான் கூட்டம் வரும் என்று தெரிந்து செய்கிறார்கள்.. இவர்களுக்கும் வெட்கம் மானம் சூடு சொரணை கிடையாது.. இந்த மாநாட்டில் வந்து திங்கப்போகும் உடன்பிறப்புகளாகிய கொத்தடிமைகளுக்கும் வெட்கம் மானம் சூடு சொரணை கிடையாது..
@LUCIFER-sp9pd2 ай бұрын
TVK
@BoobeshKumar-p5c11 ай бұрын
எவ அப்பவீட்டு காசுல இப்படி கூத்நடிக்கரானுக வரும் தேர்தலில் நம் தமிழர் பாடம் புகட்டும்
@Nishken922 ай бұрын
😂😂😂😂
@sjeraldmech11 ай бұрын
No use of common people. Actually, I am Dmk supporter. Many intellectual in Dmk. This guy is not having such capability to run the goverance and leadership, maintain Dmk legacy.
@rajarajasozhan656911 ай бұрын
எவன் அப்பன் வீட்டு காசு..??
@devimariappan313811 ай бұрын
DMK katchi kasu.oru school kulanthaiku kuda therium
@sentamilselvan286911 ай бұрын
என்ன ப்ரோயோஜனம் 😂
@Moganti.Veeranjaneyulu11 ай бұрын
Jai UDHAYANIDHI STALIN SIR 🇮🇳 DMK🔥🔥
@ganesh-arumugam11 ай бұрын
Vazhga nu sollu ... Jai kuthi yathku
@mohanarjunan647011 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rajeshkanthan738111 ай бұрын
மக்களினுடைய வரி பணம் எப்படி எல்லாம் அழுகிறது
@subramanichettiyaar570411 ай бұрын
மக்களுக்கு பல கை வண்ண வேலைப்பாடு பொது மக்களுக்கு முன் வரவு பெற்றது இப்போது திரும்ப வருகின்றது
@bharathikannan138811 ай бұрын
மக்களுடைய வரி பணம் தான் படேல் சிலை 2000 கோடி,ராமர் கோவில் அனைத்தும் வரி பணம் தான்
திமுக கட்சியின் சொந்த பணம் அரசு பணம் தொட முடியாது அரசு பணம் ரோட்டில் கிடைக்கிறதா
@patkasip434611 ай бұрын
🤣🤣🤣மானம் ரோசம் அற்ற தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்கள். முன்பு: நிருபர்: நீங்கள் இளைஞர் அணியை பொறுபேற்க போகின்றீர்களா? உதயனிதி: இல்லை. என்னைவிட கட்சிக்காக உழைத்த பல ஆயிரம் இளைஞர்கள் இருக்கின்றார்கள். நிருபர்: உங்கள் குடும்பத்தில் இனியும் யாராவது அரசியலுக்கு வருவார்களா? இஷ்ராளின்: இல்லை நான் தான் கடசியாள். இப்ப எப்படி போகுது??
@தமிழ்திரைதமிழன்10 ай бұрын
ஏபிபி நேயர்களுக்கு தமிழ் வணக்கம் மா.....இத சொல்றதுக்கே உனக்கு வெட்கமாக இல்லையா .....நீ நியாயமா திராவிட வணக்கம் என்று தானே சொல்லணும்