நான் ஆங்கில வழி கல்வியில் முதுகலை நிர்வாகவியல் இன்று அயல்நாட்டில் பணி புரிகிறேன். நான் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் வெளிநாட்டில் சென்று கற்றேன், நான் பேசும் அளவிற்க்கு வடக்கன் கூட ஹிந்தி பேசமாட்டான். ஆனால் தமிழே எனது முதல் மொழி! என் சிந்தனை தமிழ் மொழியில் தான்!
@guna32294 күн бұрын
தமிழ் வெல்லும் ❤
@rimjhim7816Күн бұрын
Enda bjp ku apuram ungha நிலமை எண்ணவதும்தெரியுமா
@sithiks5834Ай бұрын
செருப்படி பதில் தந்த அன்பு சகோதரி கனிமொழி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்🖤❤️
@ShanmugaSundaram-pf7el7 күн бұрын
டெல்லி பாராளுமன்றத்தில் எங்கள தமிழ் ஒலிக்க எங்கள் கனிமொழியும் இருக்கிறார்கள்.
@Teaching-dh6xy10 күн бұрын
இந்தியாவிலேயே கல்வியறிவு நிறைந்த எங்களுடைய மாநிலத்திற்கு எவனும் கல்வி திட்டம் தரத் தேவையில்லை.
@sathishkumarvaradharajan29115 күн бұрын
Then why a bridge is washed away in 3 months same like Bihar
@jayagurukodhandapani14833 күн бұрын
சங்கி முட்டாள்கள் அறிவார்கள்? பிகார், அசாமில் எத்தனை பாலங்கள் , பாஜக ஆட்சியில் கட்டப்பட்டவை இடிந்தன என்று? குஜராத்தில் ஒரு வாட்ச் கம்பெனிக்கு 200 கோடிகள் கான்ட்ராக்ட் கொடுத்து புதுப்பித்த பாலம், மோடி வந்து திறக்குமுன்பே இடிந்து நூற்றுகணக்காணவர்களை பலி கொண்டதே!
@gowrisanthi61684 ай бұрын
நான் ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டதாரி. ஆனால் ஆங்கிலம் பாடம் நடத்தும் போது மட்டுமே பேசுவேன். மற்ற நேரம் எம்மொழி தாய்மொழி தமிழ்.
@MohammedJaweed-jw3xv2 ай бұрын
These sanghis cannot be trusted.
@Lionleader0002 ай бұрын
I am from Sri Lanka..i am National level English speecher but other time I am only speak in Tamil..Tamil is mass🎉🎉🎉
@savithaleo1555Ай бұрын
I am a communication skill Trainer, I train students to enhance their communication skills in English. At the same time, I insist them that English is just a medium to communicate with others globally however we need to excel in Tamil as well which is our mother tongue. Though I speak English in the professional platforms across India, I represent myself as a Tamilan. Long live Tamil! நான் ஒரு தகவல் தொடர்பு திறன் பயிற்சியாளர், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் அவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கிறேன். அதே சமயம், ஆங்கிலம் என்பது உலக அளவில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகம், இருப்பினும் நம் தாய்மொழியான தமிழிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இந்தியா முழுவதிலும் உள்ள தொழில்முறை மேடைகளில் நான் ஆங்கிலம் பேசினாலும், என்னை ஒரு தமிழனாகவேத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். வாழ்க தமிழ்!
@paulthambi30677 күн бұрын
Super brother
@KaviyaK-g6t6 күн бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr unga comments
@MuniyandiSathiyaseelan4 күн бұрын
அருமை அருமை எங்கள் பாசம் மிகு அக்கா 🙏🙏🙏🌹🌹🌹 தமிழ் வாழ்க வளர்க 🙏🙏🌹🌹🙏🙏
@VivekK-19848 күн бұрын
புரட்சி மங்கை கனி மொழி👑❤️🙏
@sathishkumarvaradharajan29115 күн бұрын
Don't say like this, people will laugh
@VivekK-19845 күн бұрын
@sathishkumarvaradharajan2911 never judge a book by it's Cover 🙏
@solaimuthusundaram364510 күн бұрын
மேடம் கனிமொழி அவர்கள் மொழிக் கொள்கையில் அரசு எவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை புள்ளியியல் மூலமாக நிரூபித்துள்ளார் நாம் இருமொழிக் கொள்கையால் மாநிலங்களை விட கல்வியில் முன்னேறி இருக்கிறோம் தெளிவாக கனிமொழி எழுதியவர்கள் விவரித்துள்ளார்கள் அவர்களுக்கு மிகுந்த நன்றி
@ramachandran86304 ай бұрын
இவன் தான் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து பல உயிர்களுடன் விளையாடி கமுக்கமாக தப்பிய மாபாதகன்
@jacquelinemiranda37084 ай бұрын
Ellaame seithathu full muppule irukkum 😂
@SGTking7754 ай бұрын
இவன் எப்பேர்பட்ட அறிவாளியாக இருப்பான் பாருங்க😁😄😛😜😝🤡
@balaguru81364 ай бұрын
Kudikarana ivan
@jacinthav44664 ай бұрын
Yes yes. இவன் கூட அதீத அறிவாளி அண்ணாமலையும்.......😂😂😂
@rajasekar41203 ай бұрын
Worst Dejasivi
@tlvreality92005 күн бұрын
ஹிந்தி சென்ற மாநிலங்களில் அந்த மாநில மொழி அழிந்து விட்டது வரலாறு, இன்று மற்ற மாநிலங்களும் இதே போராட்டத்தை கையில் எடுத்துள்ளது ஆனால் தமிழ் நாடு 65 வருடங்களுக்கு முன்பே மொழி போராட்டம் நடத்தி முன்னோடியாக உள்ளது குறிப்பிட தக்கது 😊
@swathybalasubramani232612 күн бұрын
தமிழ் வாழ்க
@sumathiv34545 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் சகோதரி கனிமொழி அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@VivekK-19848 күн бұрын
விடுதலை வேண்டும் விடுதலை வேண்டும் இந்தியாவில் இருந்து விடுதலை வேண்டும் சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும்
@taurusvirischigam2 ай бұрын
Tejaswi is a half baked politician!
@sekumar1236 күн бұрын
But he wins
@sathishkumarvaradharajan29115 күн бұрын
Dai, 200 ruppes UPI's
@KingView-x7h2 күн бұрын
He is ladies porukki
@mgsindica18404 ай бұрын
Even Karnataka people wouldn't accept Thejeswi's argument! Tamilnadu ruled South East Asian countries harmoniously, when they didn't know what Hindi and the downfall started only after joining Hindi speaking North India and loads and loads of Hindi speaking people coming in trains to Tamilnadu because of poor education system and ignorance of North Indian leaders 😂!
@sports-pirateАй бұрын
cholas rule ended in 1300 s summa ethavuthu olara vendi thu
@johnsamuel38324 ай бұрын
தமிழ் மொழிக்கு choice கொடுத்தால் தமிழ் அழிந்து விடும்..நான் கூட வட இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறேன்.. நாம் தமிழன் தமிழ் நாட்டில் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்.. தமிழ் மொழியின் சிறப்பு,தமிழர்களை பற்றி இந்தியாவுக்கு சொல்லி கொடுப்போம்
@shadowboy72184 ай бұрын
Ellam porama than avankaluku tamil முன்னாடி vara கூடாதுன்னு but tamilaney nenachalum tamila ஒன்னு panna mudiyathu world la neraya per tamil pesranga
@rprabhu95094 ай бұрын
Paru Tamil vaikaatha da
@திராவிடர்4 ай бұрын
தமிழன் என்ற இனம் உண்டு அதற்கென்று குணம் உண்டு
@BahurudeenAhd4 ай бұрын
அடேய் மூதேவி தமிழில் பெயர்வைத்தால்தான் அவர் உறுப்பை உறிந்து ஊம்புவியா? நீ முதலில் உன் இனத்திலுள்ள சமஸ்கிருத பெயர்களை கலைந்துவிட்ட வந்து பிறர் உறுப்பை ஊம்பு@@ramarrmd00001
@BahurudeenAhd4 ай бұрын
@@ramarrmd00001உன்பெயர் ஏதோ தெருக்கூத்தாடி கையில்வைத்திருக்கும் குறங்கின் பெயர் போன்றுள்ளது ராமா ராமா என
@BahurudeenAhd4 ай бұрын
@@ramarrmd00001தமிழருக்கு தனியே ஒரு குணமுன்டு இதை அவர் உன்னிடம் காண்பிக்கவில்லை
@LuckyRocketShip-gv1zb4 ай бұрын
நீங்கள் தமிழன் கெடையாது. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு குணம் கெடையாது.
@LuckyRocketShip-gv1zb4 ай бұрын
@@BahurudeenAhdஉன்கள் பெயர் கூட 1500 வருடம் இந்தியா நாட்டை கொள்ளை அடித்து அங்கு வாழ்ந்து வந்த மக்களை கொன்று. நிலத்தையும், மக்களையும் தன் மதத்துக்கு மார சொல்லி கொன்று குவித்த முகலாய கொலைகாரன். தீவராவாதி பெயர் போல இருக்கு...
@firozcena29004 ай бұрын
Thejesvi Surya ❎ LKG child ✅
@venkateshbalaji97204 ай бұрын
😂😂😂😂
@TotallyMental-k2xАй бұрын
Shut up 😊
@keerthireddy16591Ай бұрын
Madrasa chap
@rajendranv89624 ай бұрын
Super. Akka
@dharshinikanagaraj-t5e4 ай бұрын
நெத்தியடியாக பதில் கொடுத்து இருக்கும் சகோதரி கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாம உண்டு நம்ம emergency கதவு உண்டு என்று இருக்காம பேசினா இப்படித்தான் 🤭
@Abcdefghijkl123494 ай бұрын
😂😂😂😂😂
@rameshraja62354 ай бұрын
😂😂😂
@a.lourdhunathanlourd30706 күн бұрын
புலிக்கு பிறந்த புலி திருமதி கனிமொழி. சங்கிகளுக்கு நீங்கள் கொடுத்தது பதில் அல்ல. சரியான செருப்படி. வாழ்த்துக்கள் சகோதரி.
@devasagayam39824 ай бұрын
இவன் பிளைன் ஓடும்போது ஜன்னல் திறக்க முயற்சி செய்தவன்
@parameshwariy26044 ай бұрын
Yes
@mugeshanctr23444 ай бұрын
88
@randomkings98834 ай бұрын
CT@@parameshwariy2604
@SSSelvi4 ай бұрын
yes
@mangals49004 ай бұрын
Yes, the same tharkuri
@manoranjitha67774 ай бұрын
DMK❤❤❤❤❤❤❤
@bensilalmahadeve4 ай бұрын
2g❤
@VasanthSm-rj8rr4 ай бұрын
Sangi 💩jay💩🤣🤣🤣@@bensilalmahadeve
@Kindacool1242 ай бұрын
@@bensilalmahadeve kd ji❤
@RameshD-v4o4 ай бұрын
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️⚫🔴🌄🌅🖤💕🇮🇳
@venkatesh-l6y4 ай бұрын
BJP very worst party
@bensilalmahadeve4 ай бұрын
2g
@srss4154 ай бұрын
@@bensilalmahadeveelectoral bond
@lalithakarthik16394 ай бұрын
Kulla karanukku appadithan
@Gowrisankar__gs13 күн бұрын
Muttal party
@RoyalJ-nk7jw7 күн бұрын
@@lalithakarthik1639sonnadu oru hindu da sangi... Unmaya sonna ungalukulam pothikitu varume😂😂
@srinivasaperumal222214 күн бұрын
கனிமொழி 🎉🎉🎉🎉🎉❤
@harizc0074 ай бұрын
Emergency Door uh Ready aa vainga😅😅
@edwardkg8104 ай бұрын
தமிழ்நாட்டைக் காக்க எதையும் செய்வோம்🙏செய்வோம்....
@paulose99ify6 күн бұрын
Amen
@PurushottamPurushottam-h8c4 ай бұрын
Kanimozhi is super, sariyana badhil
@LuckyRocketShip-gv1zb4 ай бұрын
அண்ணா அந்த மது விலக்கு எப்போ நடைமுறைக்கு வரும்மூணு கேட்டு சொல்லுங்க தமிழ் நாட்டில் இளம் விதவை அதிகமா ஆகிட்டு இருக்கு. 1st கையெத்து சொன்னாங்க.
@razee_992 ай бұрын
@@LuckyRocketShip-gv1zbadhukku vidhavai penmanigaloda kanavan margal mooditu irukkanum poi vangi kudikkama kudikravanukku buthi irukkanum😂
@dragon-gr3xtАй бұрын
@@LuckyRocketShip-gv1zb when will bjp ban alcohol in Goa.
@mercury76354 күн бұрын
@@LuckyRocketShip-gv1zb ஏன் பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவை தடை செய்யலாமே. தத்தி தருதலை நரேந்திர மோடி மதுவை தடை செய்துள்ள குஜராத்தில் கள்ளச் சாராய சாவு ஆண்டு தோறும் நிகழ்ந்து இந்தியாவில் இந்த கள்ளச் சாராய சாவு நிகழும் முதல் மாநிலம் குஜராத். ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தில் உள்ள பாப்பட் மாவட்டத்தில் குறைந்தது 600க்கும் மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். மொத்த மாநிலத்தை கணக்கெடுத்தால் தருதலை நரேந்திர மோடி நாறிப்போவான். பெண் குழந்தைகள் காணாமல் போவதிலும் முதல் மாநிலம் இந்த தருதலை தத்தி நரேந்திர மோடியின் குஜராத் மாடல் ஆட்சியில் தான். தற்போது போதை பொருள் விநியோகிப்பதில், உபயோகிப்பதில் இந்தியாவிலேயே கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் தன் நிகரில்லா மாநிலமும் இந்த தருதலை தத்தி நரேந்திரனின் குஜராத் மாடல் ஆட்சியில் தான். ஜெய் சிரி சிரி சிரி ராம்.
@hiirajaraguraja21584 ай бұрын
இந்தியா முழுவதும் தமிழ் மொழியைக் கற்பிக்க வளர்க்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி தீர்மானம் கொண்டு வர வேண்டும்..... காரணம் இந்தியாவின் பழமையான தொன்மையான சிறப்புமிக்க செம்மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே ...... ஓட்டுக்காக தமிழ் பேசும் பிரதமருக்கும் இது தெரியும் என்பது உலகமறியும் ...
@vnorajesh45754 ай бұрын
உண்மைதான்.. தமிழ் மொழி தான் பழமையானது ... என்று மோடிக்கே தெரியும்.. ஓட்டுக்கு பேசும் போது மட்டும் ஒன்று இரண்டு தமிழ் வார்த்தை பேசுவார்..
@riyazriyaz-wj9ko4 ай бұрын
Super explanation madam.very very old language tamil ❤
@sivakami_ravichandran4 ай бұрын
Super sister ❤❤❤❤❤❤❤
@sameers28004 ай бұрын
Super akka ❤❤🎉🎉🎉🎉
@kmkbarani4 ай бұрын
Flight Emergency gate opener sooooorya this man 😂😂😂😂😂
@francisiraj73154 ай бұрын
இந்த காளான் தமிழ் நாட்டிற்கு பாடம் எடுக்கிறது? இவன் மாநிலத்தில் இவன் கட்சிகாரன் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாடே அறியும்.இவனெல்லாம் தமிழ் நாட்டில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
@rprabhu95094 ай бұрын
Vatican yacha Nee tamila paru vithu Tamiluku muttu kodu da
@sarwarsharief74374 ай бұрын
Madam is absolutely correct. There's no exaggeration in her telling.
@mrunlimitedpvtltd53324 ай бұрын
Mass mam
@vlchitra1682Ай бұрын
Tamil vazhga Tamilar vazhga !!🎉🎉🎉🎉 Madam you proved you are Our Leader Karunanidhi s daughter ❤❤
@arulraj-yr7sz4 ай бұрын
flight door sanki ya
@justinrajapandian79624 ай бұрын
😅ஆம்😊
@rajeshkannas36795 күн бұрын
Tamil Nadu is not just a part of India; India is deeply rooted in Tamil Nadu. Tamil culture and language existed long before the concept of 'India'. Tamil is one of the world’s oldest languages, and its influence spanned across the entire subcontinent long before modern boundaries were drawn.
@subramaniankaruppaian64194 ай бұрын
Super sister
@sasikumarnataraj69944 ай бұрын
மாடி வீட்டு மாப்பிள்ளை க்கு education policy now trying to implement 🎉
@a.l.johnsonasirvatham61376 күн бұрын
Wow..Superb Speech by Kanimozhi mam. 👌👍
@dr.srinivasanvc7854 ай бұрын
சூப்பார்.மேடம்.
@thangamariyappan.m50764 ай бұрын
என்றும் திமுக தமிழ்நாடு ❤ தாமரை தமிழ்நாட்டில் மலராது😅😂😂
@shri82832 ай бұрын
Maybe in your wildest dreams
@kumarann45694 ай бұрын
இனி பள்ளிகளில் அறிவியல் கணிதம் வரலாறு புவியியல் கணினி போன்றவை வேண்டாம் இனி 7 ,8 மொழிகளை மட்டும் கற்றுக்கொடுக்கலாமே...பிஜேபி என்றாலே... த்தூ....எதுப்புவதைத் தவிற வேறொன்றும் தோன்றவில்லை
@lalithakarthik16394 ай бұрын
Ithu support panravan 90%kulla karan. Neeyum sernthu thoo nu thupu. Aana kulla karan un veedayo illa kudumpathayo kaali pannumpothu kanimoli varanatta. Ayo ammanu kathi than saavu. Indonesia la nadakkurathu inga nadakka pappu aatchiku vantha pothum.
@s.thomassimon30834 ай бұрын
@@kumarann4569 இந்தி பேசும் மாநிலத்தில் ஒரே மொழி படிப்பார்களாம்.தமிழ்நாட்டிற்கு மட்டும் மும்மொழி கொள்கையாம்.😂உத்திரப்பிரதேசத்தில் கற்பிக்கப்படும் மூன்று மொழிகள் என்ன என்று எந்த அறிவிலியாவது இங்கே சொல்வானா?
@singatamilan25544 ай бұрын
Some tamil think learning Hindi is good… but in my experience we all live well because we dont speak… well educated intelligent will agree with this…
@chanakiyastorm94272 ай бұрын
No... Learning Hindi is useless.... Learn English to become Gentleman🔥👑
@basheerahamed94253 ай бұрын
“Madame Kanimozhi” as articulate as Amma!? The Tamizh transitions between classical and spoken Tamizh is truly representative of Tamizh Nadu.
@devadeva34224 ай бұрын
'Prime minister 'should be elected in south side better politicians
@PrabhakarD-tj5qq4 ай бұрын
Superb mam... ❤❤
@suriyaprakash27932 күн бұрын
சிறப்பு அக்கா❤❤
@duraisingamvelu4 ай бұрын
Now he is trying to score … competing with Anurag & Kangana ! 😂
@balasubramanian84234 ай бұрын
Emergency door opener
@SakthivelDharshan-wh3wy4 ай бұрын
ஆங்கிலம் பேசத் தெரியாது மாமா பாய்ஸ் பிஜேபி😂😂😂😂😂😂😂
@padmanabanrajah24834 ай бұрын
ஹிந்தி தவிர எதுவுமே தெரியாத மூத்திர சங்கி பாய்ஸ் கதறல்ஸ் 😂😂😂
@@luciyafrancis3530itha antha komali tejasvi kitta poi sollunga
@thilagavathi20414 ай бұрын
@@ramarrmd00001sakithiveluku English pesa theriuma endrathu mukkiyam illa parliament la pesurane antha tharkuri jejasvi flight la emargency door ah theranthane makku sangi tejasvi avanuku than muthalla English theriyanum
Now the strategy is few BJP MPs are trained to criticise previous congress governments and their old policies. They say that they are following only that and continuing vigorously and religiously.But Congress lost because of that. Now if BJP doesn’t want, they can very well change it. But instead of that further crushing state autonomy, funds are not allocated and except Andhra all southern states are experiencing all hardships.
@samyr94934 ай бұрын
welcome to kanimozhi karunanidhi
@venkatachalampurushothaman31454 ай бұрын
அருமையான பதிவு🙏
@sabari.s55873 күн бұрын
Now im working in north side but still their is no sufficient schools in north side😢😢 education wise hattssoff to tamilnadu ❤🎉
@MRMANI073 ай бұрын
Super akka
@arunsree80924 ай бұрын
Mass ka🎉🎉
@AngammalPanneeraselvan5 күн бұрын
சூப்பர் அக்கா
@praburamalingam39924 ай бұрын
Kanimozi rocked❤ Tejasw shocked😂
@babumanickam84115 күн бұрын
சிறப்பு கனிமொழி அக்கா🔥🔥🔥🌄🖤♥️🌄🖤♥️🌄🖤♥️💯💯💯✅✅✅💚💚💚
@kavikp4506 күн бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤
@malkanis30684 ай бұрын
Super kanimozhi
@Ayyannaranitha12 сағат бұрын
தோ பிலேட் பானிபூரி தேதோ இதை கேட்க ஹிந்தி கத்துக்கிறனுமா 😂😂😂😂ஒன்றிய அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகளை கட்டாயம் படிக்க வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்....தமிழ் வாழ்க ❤️❤️⚘️⚘️⚘️
@has48966 күн бұрын
MY GREAT TAMILNADU Ex,CHIEF MINISTER, C.N.ANNA HIGHLY EDUCATED IN ENGLISH SUBJECT, SPOKE ENGLISH IN BRITISH PARLIAMENT, AND SURPRISED ENGLISH PEOPLE, 😂 NO SENTENCE CAN END WITH BECAUSE BECAUSE, BECAUSE IS A CONJECTION. 🎉😂
இந்தி திணிப்பு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்போம். இஷ்டம் உள்ளவர்கள் படித்து கொள்ளட்டும், படித்தே ஆகவேண்டும் என்று திணிப்பது ஏற்க முடியாது.
@obcmanman9574 күн бұрын
Sanadanam Hindutva Bramins,Bramins Sutharans,Sathiriyans,Vasiriyans not involved in freedom fighter
@gnanamani33124 ай бұрын
Flight la emergency door Pull pannavan! Aunty aunty Pudungiduchi Aunty 😂
@mahadevaswamyvm26174 ай бұрын
right speech I am kannadigas but banglore going to big mall, road, companys only hindi language so this rong
@dravidathamilanАй бұрын
🖤♥️
@mansoorali-ff8nh2 ай бұрын
Nice ansar @mp kanimozhi sister
@cb_simi69874 ай бұрын
Now no more kendriya vidyalaya The schools are now called PM Shri Schools
@amogapriyan58622 ай бұрын
All tamil nadu political person family children study that school why ? Please think then y so many political person run college that family person didn't study that college studied good college or abroad why please think,?
@dpvasanthaprema6294 ай бұрын
What Tejesvi Surya knows about Education Reforms. He is too young to know all this.. he cannot dare to comment on DMK..,, afterall he is a friend of Annamalai…, his attitude will be like that only.
@entertainment9487v4 ай бұрын
Nice speech கனிமொழி
@user-Mouli106 күн бұрын
தமிழ் ❤❤❤❤...
@dilipkumarmanivarman72274 ай бұрын
❤❤❤❤❤
@SLOHUS4 ай бұрын
Hindi teriyadu poda- ❤Tamil from karnataka
@nagendrannagendran74386 күн бұрын
கனிமொழி அக்கா அருமையான பதில் 🖤❤
@vanagarajannaga56179 күн бұрын
Very very greatest good wonderful sweety speech kanimozhi ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@adamidk5814 ай бұрын
Mrs. Kanimozhy 👏👍
@MiltonMilton-y4u4 ай бұрын
Super madam
@pioneerproduction2 күн бұрын
அருமை ஆமாதேஜஸ்விக்கு பொருத்தமான பதில்
@dogladykriti87125 күн бұрын
நம்ம நாட்ல எவ்வளவோ பிரச்சனைக்கள் இருக்கிறது அதுலாம் விட்டுட்டு மொழிக்காக சண்டை போட்டு கொண்டு இருக்கிறாங்க😂😂😂😂