"சர்க்கரை நோயை முழுவதும் குணப்படுத்துவது சாத்தியமா? அறிவியல்பூர்வமான / இயற்கையான வழிகள் என்னென்ன?"

  Рет қаралды 173,063

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 178
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Жыл бұрын
எனது நண்பர் ஒருவருக்கு 35 வயதில் சுகர் என கண்டுபிடித்தனர், அவர் உடனடியா மாவுசத்து உள்ள உணவுகளை 90% குறைத்தார் , காபி டீ பாதி சர்கரை என குறைத்தார், தினமும் ஒட ஆரம்பித்தார் அது படிப்படியா 10 கீமி தினமும் வேக ஓட்டம் என ஆனது, இப்ப அவர் வயது 45 ஆகுது , சுத்தமா சர்க்கரை நோய் , பிரசர் , கொழுப்பு இல்லை. இன்றும் 10 கீமி ஒடுகிறார் நல்லா (குறைந்த மாவுசத்துடன்) சாப்பிடுகிறார்
@selva.b7993
@selva.b7993 Жыл бұрын
சகோ காலை மதியம் இரவு என்ன சாப்பிடுகிறார் சொல்லுங்க சகோ எனக்கும் சுகர் இருக்கு
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Жыл бұрын
@@selva.b7993 சகோ பெரிசா ஒன்னும் இல்லை, காலை உணவாக 4 முட்டைகள்+ கொஞ்சம் மிளகு உப்பு தூவிய வேக வைத்த காய்கறிகள், 1 டம்ளர் பாதி அளவு சுகர் உள்ள காபி, மதிய உணவு சாதம் குறைவாகவும் காய்கறிகள் அல்லது சிக்கன் , மீன் குழம்பு & மோர் , இரவு சிக்கன் (எண்ணையில் பொறிக்காமல் ) ஒரு தோசை அல்லது 2 இட்லி அல்லது 1 சப்பாத்தி சில நாட்களில் மீன்
@gangasbhojanamtamil4172
@gangasbhojanamtamil4172 11 ай бұрын
Which type1 or type 2 diabetic your friend had
@ARAji-fi5wh
@ARAji-fi5wh 11 ай бұрын
என்ன சாபிடணும்
@ARAji-fi5wh
@ARAji-fi5wh 11 ай бұрын
என்ன சாபிடணும்
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
மாவுச்சத்து குறைந்த உணவுமுறை & கொஞ்சம் உடற்பயிற்சியை கடைபிடியுங்கள், சுகர், BP கொலஸ்டிரால் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்..
@youtubevideos007
@youtubevideos007 Жыл бұрын
முடியும்.40 வயதுக்கு உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் மருந்து மாத்திரைகள் இல்லாமல்...... உணவு மற்றும் சிறிது நடைபயிற்சி.
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 11 ай бұрын
டாக்டர் காலை, மதியம், இரவு சுகர், தைராய்டு இரண்டும் சேர்ந்து சாப்பிடும் உணவு பற்றி சொல்லுங்கள் தயவு கூர்ந்து கூறுங்கள்.
@naradrisp2962
@naradrisp2962 Жыл бұрын
Sir, bonda , bajji vadai lam sapida kudathunu solrenga..aana hospital canteen la ithutha vachrukanga...
@newbegining7046
@newbegining7046 11 ай бұрын
Diabetes, cardio diesease illathavangalum hospital admit aavanga antha maathiri aatkaluku vachu irukaanga. Anga irukira doctors nurse avangalukaagavum antha canteen.
@arula9794
@arula9794 11 ай бұрын
Eat everything, who stops you😂
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
சர்க்கரை நோயாளிகள் வாழ்வியல் உணவு முறை மாற்றம் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை எட்ட வேண்டும் என்ற உங்களுடைய தொடர் செயல்பாடுகளுக்கு நன்றி. கடந்த 6 மாதமாக வாழ்வியல் உணவு முறை மாற்றத்தை கடைபிடித்து மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். எனது 3 மாத சராசரி 6.0 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்து உள்ளேன். தங்கள் காணொளிகள் மூலம் எனக்கு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வினால் பலன் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
அந்உணவு முறையை பகிரவும்
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
டாக்டர் அய்யா அவர்களின் பதிவுகளில் உள்ளது.
@sivasubramaniamkmuthu2076
@sivasubramaniamkmuthu2076 11 ай бұрын
I have reduce from 9.2 to 5.9 with food style change and pysical work and using Auyrvedi medicine one time almost (25% medicine 50 food style 25 physical workout like yoga)
@NaliniNalini-gh2dt
@NaliniNalini-gh2dt 11 ай бұрын
Food style explain sir
@mohans8809
@mohans8809 11 ай бұрын
Share your hospital details
@kumarmohan7109
@kumarmohan7109 10 ай бұрын
What ayurvedic medicine sir
@kishoreyoutube
@kishoreyoutube 7 ай бұрын
சார் எனக்கு 266 சுகர் இருக்கு நான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா please sent
@arunthathyrajasingham2532
@arunthathyrajasingham2532 10 ай бұрын
Excellent explanation. I go to regularly check up and monitoring my sugar level. Daily meals 2kg fruits with beans and supplements. Every month my physician suggest lot of sugar control medicines but I never buy that. I controlled with out medicines . SOME times I feel more hungry on that time I ate vegetable with stringhoppers My sugar level 131 to 186.
@velukveluk-m8j
@velukveluk-m8j Жыл бұрын
மருத்துவர் கூறியது அனைத்தும் உண்மை உண்மை உண்மை .பின்பற்றி பயன்பெறுங்கள்.....
@balakrishnanvt9656
@balakrishnanvt9656 5 ай бұрын
Right but keep watching LDL levels and control it in normal levels
@rajuj676
@rajuj676 Жыл бұрын
One month baby erukaga before pregnancy la ennaku suger eruku. eppa nan baby ku feed pannuren .HBa1c ennaku 5.8 eruku . Eppa ennaku baby sugar affect aguma clear me Dr
@akshatrithu9656
@akshatrithu9656 Жыл бұрын
Doctor acne pathi oru video podunga. Dermatologist harmone issue nu soldranga. 2 months treatment kuduthanga tablet sapda solli. Athukum gut health ku connection irukka?? Clarify it sir .
@Nandha.R
@Nandha.R 11 ай бұрын
Got diabetic reversal ad while watching this video 😂
@covaiponnu5284
@covaiponnu5284 11 ай бұрын
Doctor, nan93kg iruntu sugar vanthathum 73kg vanthen, diet tablet walking irunthu ippo suger complete cure aachu, 7 month a suger thirumba varave illai food la control a irunthutu varen i am happy sir
@gilbertrajan5297
@gilbertrajan5297 10 ай бұрын
Food diet??
@vigneshpl2268
@vigneshpl2268 4 ай бұрын
Cnn I ask one thing seriously enga sonadhu unnaiya weight loss nalla pannaa sugar varadhu ilaiya?? This is vignesh pls clarify me
@vigneshpl2268
@vigneshpl2268 4 ай бұрын
Ungaloda history Sola mudiyuma before ur weight loss sugar level and now u have avoid sugar level how pls tel me ma pslas
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 Жыл бұрын
Furnitureரை சல்லி சல்லியா ஒடச்சீடிங்க டாக்டர் 😂
@sankarp4988
@sankarp4988 11 ай бұрын
In diabetic case "Sugar levels may be reduced and maintained by taking all kinds of medicines( Allopathic, Homeopathy and so on) .. but can't be rooted out completely.... The silent killer disease ends with death, upto that one should continue medicimes life long..... This is true... because i have experienced lot by imbibed medicines ... still alive....72 years old.....So don't be panic about this disease...... Regular in taking medicines , insulin and timely dietary system, regular walking and small physical exercise can do miracles...✅
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 11 ай бұрын
தமிழில் விளக்க முடியுமா
@mm-gi2xx
@mm-gi2xx Жыл бұрын
Cholesterol reversal possible or not Please do
@narayanand5652
@narayanand5652 Жыл бұрын
Sir drink pathi video podunga sir please 🙏🙏🙏🙏🙏🙏
@sathiaram5360
@sathiaram5360 Жыл бұрын
Drink good for health
@m.k6734
@m.k6734 Жыл бұрын
​@@sathiaram5360naanum solren yaaru kekaaa
@mohammedismoil1994
@mohammedismoil1994 10 ай бұрын
Some Diabetes Clinics Doctors in Chennai Guindy, Greems Road and Gopala Puram etc, they are Collecting Nearly Rs.14000 to15000 PER PATIENT for Consulting Fees and LAB Testing Charges including ECG etc.This is Very ABNORMAL and Very HIGH and also they are Collecting Room Charges Rs.7500 to 8500 PER DAY for the Admission In Patients.
@Nangai
@Nangai Жыл бұрын
Sir, pls post diet for post open heart surgery patients with diabetes
@pvkeasystudyacademy7813
@pvkeasystudyacademy7813 Ай бұрын
Yes
@SampathKumar-zt4ez
@SampathKumar-zt4ez Жыл бұрын
Thank you doctor,...I am following your all instructions ...I reduced my a1c 13.3 to4.8.. you got me free from panic..... continue your valuable advises...thanks a lot.....I am planning to meet you....
@shrirambhaskaran
@shrirambhaskaran Жыл бұрын
What food you eat how long it take to reduce?
@computerins5313
@computerins5313 2 ай бұрын
Tell me ur following diet and hw did u control it
@venkatesanarunachalam8889
@venkatesanarunachalam8889 Жыл бұрын
I reduced my hba1c 11.8 to 5.53 using sidha/ ayurveda with lot of physical activity & proper food.
@trafiladaniel6954
@trafiladaniel6954 Жыл бұрын
What physical activity you followed and medicines you took
@saraswathir2724
@saraswathir2724 11 ай бұрын
Bro pl enna treatment sollunga
@ponkumarr11
@ponkumarr11 11 ай бұрын
Physical activity and proper food ok..adhu Enna Ayurveda..First rendum crt h irundha Diabetes sari aagumae..🙄
@abianutwins3908
@abianutwins3908 10 ай бұрын
எந்த மருத்துவமனையில் சித்தா , ஆயிர் வேதா எடுத்தீங்க..மற்றவர்களுக்கும் பயன் தரும்.
@kumarmohan7109
@kumarmohan7109 10 ай бұрын
Please tell me which hospital sir
@elangorajan7587
@elangorajan7587 2 күн бұрын
Thank you Dr
@raguraman-g1n
@raguraman-g1n 8 ай бұрын
Sir nan daily gaaere vele seyiren enaku daibetic eruku..nan seyum velai kashtamana velai..adhanal kidney problem varuma
@charlotteluciavaz3132
@charlotteluciavaz3132 10 ай бұрын
Thank you very much doctor. I am just.become a diabetic. Could you through this msg. WHAT IS LOW CARB DIET 😢I'M BEGINNING TO BE SCARED I DON'T WANT TO TAKE MEDICATION FOR SUGAR LIFE LONG. CAN I USE AMRIT JAGGERY IN MY TEA/COFFEE. PLS ADVICE I COULD NOT FOLLOW VERY MUCH YOUR EXPLANATION. A LITTLE BIT. YES. BUT YOUR TALK WHATEVER I UNDERSTOOD WAS GOOD 👍 GOD BLESS 🙌
@santhis9681
@santhis9681 11 ай бұрын
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@sivaramansubramanian389
@sivaramansubramanian389 11 ай бұрын
Excellent advice doctor...it would be more beneficial if you good give a course of recepie or diets as you feel is good..I mean low carbohydrate diets. We can attempt to follow them and benefit. Thanks.
@09venkatesh
@09venkatesh 8 ай бұрын
Sir I am 35 years old with type 1 diabetes for the past 8 years I am intaking insulin Can a low carb diet lower my glucose levels ?
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Intermittent fasting la சர்க்கரை அளவை குறைக்க சத்தியமா Dr Sir
@nagarazang
@nagarazang Жыл бұрын
intermittent fasting with low carb and no sugar food.
@topfuntamil25
@topfuntamil25 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சினை வயது 28 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எனக்கு கை நடுக்கம் அதிகமாக உள்ளது மது அருந்திய பின்பு கை நடுக்கம் நின்றுவிடுகிறது இதனை சரி செய்ய விளக்கம் வேண்டும்
@mageshwaran007
@mageshwaran007 10 ай бұрын
மன கட்டுபாடு வேண்டும்
@muthukrishnan597
@muthukrishnan597 4 ай бұрын
Thank you Doctor. 🎉 You are really serving to the Tamil Society.🙏
@kvtourstravel
@kvtourstravel 5 ай бұрын
டாக்டர் இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மூலம் முடியுமா
@veeraraja2901
@veeraraja2901 Жыл бұрын
Hi doctor. Is it advisable to take Air fryer dishes? Particularly for diabetic..
@kasichidambaram7887
@kasichidambaram7887 10 ай бұрын
Very Useful Advice. Thank You Doctor.
@nivipavi4471
@nivipavi4471 Жыл бұрын
ஐயா எனது மகளுக்கு 3 வயது ஆகிறது 3 மாதமாக வெறும் வெள்ளை சாதம் மட்டுமே சாப்பிடுகிறாள். இது health க்கு நல்லதா
@maduraiammachichannel
@maduraiammachichannel Жыл бұрын
Good sharing great information
@jpinfotechprojects
@jpinfotechprojects Жыл бұрын
Thanks for your Video. It's informative. I am following Paleo diet and reversed my Diabetic.
@tamizhiravanan4929
@tamizhiravanan4929 5 ай бұрын
Hi sir… what your daily diet.. and how consistent you are doing fasting
@jpinfotechprojects
@jpinfotechprojects 5 ай бұрын
@@tamizhiravanan4929 Paleo diet
@tttaker1
@tttaker1 Жыл бұрын
1st view and like
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சார்..வணக்கம். நல்ல விளக்கம். அளவு குறைவாக சாப்பிட சொல்லும் டாக்டரைகண்டால் கடுமையான கோபம்வருகிறது.சுகர்அவர்களுக்கு வந்தால் தெரியும். கொலைபசி. மயக்கம்வருவதுபோல உணர்வு.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
இருப்பதிலேயே கடினம் சர்க்கரை நோய் இருந்து குறைவான அளவு சாப்பிடுவது தான்
@sudarmathi2404
@sudarmathi2404 Ай бұрын
Mavu sathu thavira fruits, vegetable ,protein rich food sapidalam..
@excellentrangoli
@excellentrangoli Жыл бұрын
Thank you doctor... 🙏
@NaliniNalini-gh2dt
@NaliniNalini-gh2dt 11 ай бұрын
Sir Herba life follow pannalama
@n.subramaniansubbu929
@n.subramaniansubbu929 11 ай бұрын
Good explanation Sir 😂
@vigneshjagadesan6078
@vigneshjagadesan6078 Жыл бұрын
Umma doctor
@dhanvanth96durga46
@dhanvanth96durga46 11 ай бұрын
Auto immune disease pathi soluinga dr
@vinoth3151986
@vinoth3151986 3 ай бұрын
Sugar come o. Control stop the tablet
@sathiavanir4466
@sathiavanir4466 11 ай бұрын
Thanks, good in formation,help ful
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super Exlent Speach very useful information sir 🎉 thank you sir 🎉💐🥰
@sangeethasangeetha-jv2yc
@sangeethasangeetha-jv2yc Жыл бұрын
Sir i had extended breech NORMAL DELIVERY..Is there any complications in baby in future?? He is 1month old now.. He always split up/ vomiting milk
@ramachandranswami9402
@ramachandranswami9402 Жыл бұрын
Very good information and explanation Thanks doctor
@prabakaranraju6964
@prabakaranraju6964 Жыл бұрын
👍👍 மிகவும் நன்றி சார்
@g.amusicveda4068
@g.amusicveda4068 Жыл бұрын
ஆவாரம்பூ சர்க்கரையை குறைக்குமா Sir scientific aa ethu unmai ya nu soluga sir
@shanthakumarthukkaram4445
@shanthakumarthukkaram4445 11 ай бұрын
I have done it without taking medicine. Only by taking sprouts and minerals and little bit of rice and yoga.
@Venkat_KR
@Venkat_KR Жыл бұрын
டாக்டர். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! வெள்ளை சர்க்கரையும் கற்கண்டும் ஒன்றா? வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டை பொடி செய்து பயன்படுதலாமா?
@premsrn
@premsrn Жыл бұрын
both are same...use karupatti or naattu sakkarai
@chinnamandy951
@chinnamandy951 Жыл бұрын
Sugar in any form is sugar for Diabetic
@mathivathana116
@mathivathana116 9 ай бұрын
baleo diat na yenna? yepdi follow pandrathu?
@jasmithsam485
@jasmithsam485 11 ай бұрын
மூடக்குவாதம் diet sollunga sir,, steroid tablet sapdrathala sugar level athigam aaguthu, athu sammanthama video podunga sir pls
@jasminabubanu8062
@jasminabubanu8062 2 ай бұрын
Ama😢
@sivaramkrishnan8642
@sivaramkrishnan8642 11 ай бұрын
Migavum Arumaiyana pathivu mattrum very use full information, thank u Dr
@deepikag840
@deepikag840 Жыл бұрын
Which oil is best for kitchen use ?
@arunlakshmiarun8947
@arunlakshmiarun8947 Жыл бұрын
Rice brand oil. Good health.
@arunlakshmiarun8947
@arunlakshmiarun8947 Жыл бұрын
Sugar control Ku supported.
@kartikgovindan7857
@kartikgovindan7857 Жыл бұрын
Great info sir..only option is taking low-carb can control diabetic
@kiranvasudev9749
@kiranvasudev9749 11 ай бұрын
Any treatment for type 1 diabetes pls other than insulin...
@tamilarasim5783
@tamilarasim5783 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்...நன்றிங்க...சார்
@deenadhayalan3222
@deenadhayalan3222 Жыл бұрын
Very good information.
@seenivasanp2079
@seenivasanp2079 3 ай бұрын
அருமை அருமை நன்றி
@RameshAyyamuthu
@RameshAyyamuthu Жыл бұрын
Doctor Sir, plant based whole foods (low oil, low fat) diet is the only sustainable solution for all metabolic diseases.Need to avoid /reduce refined carbohydrates.
@murugaboopathipillai2526
@murugaboopathipillai2526 Жыл бұрын
First view
@balajikappala9296
@balajikappala9296 11 ай бұрын
Dr can u tell the low carbohydrate food items pls
@nkalaiwani
@nkalaiwani 11 ай бұрын
u helped me so much sir tq ...so happy now
@trichysamayal367
@trichysamayal367 11 ай бұрын
45 yrs can man run. I 60yrs can?
@My_status_Today
@My_status_Today Жыл бұрын
Dr hair loss control panrathu eppudi
@relavarasan-r9o
@relavarasan-r9o 7 ай бұрын
❤💥💫💯🙏
@ramkannan8482
@ramkannan8482 11 ай бұрын
Sir what about exercise .
@vennilay7153
@vennilay7153 Жыл бұрын
Sar hemoglobin Adhikari thal enagumindru video podaungal
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ஏற்கனவே காணொளி உள்ளது
@dhanvanth96durga46
@dhanvanth96durga46 11 ай бұрын
Auto immune disease diet soluinga sir
@jammuk1
@jammuk1 8 ай бұрын
❤😊
@yasyas1475
@yasyas1475 11 ай бұрын
அதிகமா பசி எடுக்குது டாக்டர் எனக்கு என்ன பண்றதுன்னு புரியல
@suryakumar6858
@suryakumar6858 Жыл бұрын
Is diabetic is genetic
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Half genetic, half lifestyle
@kirthikam5040
@kirthikam5040 Жыл бұрын
Sir head pain pathi video poduga sir
@gomathiv1002
@gomathiv1002 11 ай бұрын
Vaalum deivam Sir neenga 🙏
@whatnextnoidea605
@whatnextnoidea605 11 ай бұрын
Body cooling aagurathuku help pannumla sir
@senthil2454
@senthil2454 11 ай бұрын
You have good Humor sense :)
@balajirenganathan4338
@balajirenganathan4338 Жыл бұрын
Very good video. Thank you, doctor. Likewise, is it possible to reverse blood pressure without medicines ?
@IvaJalin
@IvaJalin Жыл бұрын
Thank you very much for your very good and very useful video Dr.
@RaveendarRaveendar-me3qi
@RaveendarRaveendar-me3qi Жыл бұрын
Sir please stroke patient good food
@pooranir1619
@pooranir1619 11 ай бұрын
pl list low cab diet.
@manimegalaielango9079
@manimegalaielango9079 Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி வாழ்க வளமுடன்❤
@frgasparraja5835
@frgasparraja5835 9 ай бұрын
Thanks Sir
@rifadhtech913
@rifadhtech913 Жыл бұрын
Padi rusiyum
@ananthsubramaniam3354
@ananthsubramaniam3354 11 ай бұрын
Thanks you Dr
@prof.ananthakrishnan.sseth4198
@prof.ananthakrishnan.sseth4198 11 ай бұрын
You are great sir
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 Жыл бұрын
நன்றி சார்..!!❤
@devakianbazhagan5143
@devakianbazhagan5143 Жыл бұрын
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Thank you Dr God bless you
@udayakumar-ds7dx
@udayakumar-ds7dx Жыл бұрын
9.56 😆
@rajamannarramanathan440
@rajamannarramanathan440 Жыл бұрын
Super sir நன்றி
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Жыл бұрын
🙏🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
🙏🙏🙏👍
@avinashiappanbharathisongs5556
@avinashiappanbharathisongs5556 11 ай бұрын
சொன்னதவே திருப்பி தருப்பி போப்பா
@velladurai.s5270
@velladurai.s5270 Жыл бұрын
👍👍👍
@nithisworld781
@nithisworld781 Жыл бұрын
For me hba1c is 5.9 my age is 35 is it k
@sarcgang
@sarcgang 11 ай бұрын
It's normal sir... Don't worry 👍
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
நன்றி🙏💕 சார்
@villavang4799
@villavang4799 Жыл бұрын
நன்றி சார்
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 474 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН