Best food for diabetics | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது? | Glycemic index & Load | Dr. Arunkumar

  Рет қаралды 1,213,846

Doctor Arunkumar

Doctor Arunkumar

3 жыл бұрын

சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது?
இட்லி / தோசை / சப்பாத்தி - கோதுமை / சாதம் / அரிசி ?
சிறுதானியம் / ராகி ? பயறு வகைகள் ?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Which is the best food for diabetics?
Rice - white / brown rice? Wheat ? chappati ?
Millets ? ragi? Pulses?
glycemic index vs glycemic load?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #food #diet #best
Diabetes - playlist:
• 1. சர்க்கரை நோய் ஒரு வ...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzbin.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 698
@munnasview3439
@munnasview3439 3 жыл бұрын
My Hba1c was 11 and fasting blood sugar 202 post prandial 295 just 4 months ago... first time i came to know having diabetic tat too too much. I watched dr. Arunkumar' s keto diet videos. I didn't even take single tablet. Continued keto diet for 4 months. And now my Fasting blood sugar is 87 Post prandial is 103.. I think i reversed my diabetic. Thank God and doctor Arunkumar
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Great to know. Congrats
@munnasview3439
@munnasview3439 3 жыл бұрын
Thanks a lot doctor
@syedabuthahir5594
@syedabuthahir5594 3 жыл бұрын
Congrats sir super
@n.nhomeremedy7761
@n.nhomeremedy7761 3 жыл бұрын
@@munnasview3439 unmaya sister sugar normal aca
@muruganjp9070
@muruganjp9070 3 жыл бұрын
@saaihah saiya Now u continue same diet chart or adding some carb food also in ur regular food kindly reply நீங்க ennum அந்த டயட் continue பண்றீங்களா அல்லது kudu carb sethukiringala....
@nethajichandrasekaran7088
@nethajichandrasekaran7088 Жыл бұрын
சக மனிதனையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஒருவன் மட்டுமே இப்படி எல்லாம் தன் தொழில் தாண்டி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்து என்றும் போற்றக்கூடியவராக இருக்க முடியும் நன்றி டாக்டர் அருண் குமார் அவர்களே வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ்.
@agma118
@agma118 2 жыл бұрын
நான் அரிசி, கோதுமையினால் செய்த எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. மூன்று வேளையும் காய்கறிகள், அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். Sugar daily average - 90 to 115. Dr. சொல்வது மிகவும் சரி. அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 ай бұрын
You r smart 😀🇨🇦👌
@shanmugampon2528
@shanmugampon2528 3 жыл бұрын
சார் இந்த கொரோனா காலம் முடிந்த பின்னர் உங்களை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அருமையான தொண்டாற்றுகறீர்கள்.
@chitrababu4588
@chitrababu4588 3 жыл бұрын
Super sri
@m.srinivasanmuthugounder1600
@m.srinivasanmuthugounder1600 3 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏
@balajikalaiselvan1419
@balajikalaiselvan1419 3 жыл бұрын
Online family doctor Without fees 😛😛😂❤️
@vib4777
@vib4777 3 жыл бұрын
சரியாக மற்றும் தெளிவாக பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் அவர்கள் எடுத்து கூறிய முறை மிகவும் பாராட்ட தக்கது
@punithans1712
@punithans1712 2 жыл бұрын
நல்ல தெளிவான ஆலோசனை sir. Thank you dr sir.
@subbi52
@subbi52 3 жыл бұрын
Well explained. Thank you Dr Arunkumar.
@abulhasandastagir8681
@abulhasandastagir8681 3 жыл бұрын
Excellent Dr. You have demolished so many myths about diabetic food. Thanks
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 3 жыл бұрын
சிறந்த முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். நன்றி.
@thamimbasha4140
@thamimbasha4140 Жыл бұрын
டாக்டர் ஐயாக்கு நன்றி,315 sugar value இருந்தது. இப்போ 145 ஆக குறைந்தது. GI &GL பற்றி விளக்கி என்னை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினிர்.
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 5 ай бұрын
வாழ்க வளமுடன் சார்
@nithyakannan728
@nithyakannan728 3 ай бұрын
நீங்கள் என்ன சாப்பிடிங்கள் எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ்
@MdMeeran007
@MdMeeran007 Ай бұрын
நீங்கள் சாப்பிடும் உணவு பற்றி கூறுங்கள்
@suganyap4031
@suganyap4031 Ай бұрын
நீங்க எப்படி சுகர் குறைச்சிங்க சொல்லுங்க
@devisomanur4662
@devisomanur4662 2 жыл бұрын
Thank you sir Vazhga valamudan very useful massage
@panneerselvams1423
@panneerselvams1423 2 жыл бұрын
Excellent advice. Hats off to you Dr. Kumar. Very useful information
@umas.p.a295
@umas.p.a295 Жыл бұрын
Super info sir thank you so much Vazhga valamudan
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 2 жыл бұрын
Super explanation thank you Dr vazka valamudan
@deepaj8006
@deepaj8006 Жыл бұрын
Thank you so much sir for your valuable advice 🙏
@kavithasaravanakumar1332
@kavithasaravanakumar1332 3 жыл бұрын
Well done dr.well explained.thank you sir
@jothik5187
@jothik5187 3 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி dr.
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
Thanks a lot Sir for this useful information
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 жыл бұрын
Well explained. Thank you.
@savitha.spachappar2996
@savitha.spachappar2996 2 жыл бұрын
Tq doctor, just today I watched your video, really very informative and suitable . 🙏
@mohanrajappasamy1407
@mohanrajappasamy1407 3 жыл бұрын
Thanks for the clarity on the food for diabetes. Very useful message.
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள். பல விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். வாழ்த்துக்கள். நன்றி.
@sashidaran.g6605
@sashidaran.g6605 3 жыл бұрын
Very good informations doctor, Thank you
@geethasaravanan5068
@geethasaravanan5068 3 жыл бұрын
Super explanation thanku very much sir
@akilsuku1469
@akilsuku1469 Жыл бұрын
Thank you very much for the useful information.
@narayanaswamy4130
@narayanaswamy4130 3 жыл бұрын
நன்றி டாக்டர். மிக பயனுள்ள விஷயம்.
@rjothi182
@rjothi182 3 жыл бұрын
Very useful information sir, thank you🙏 f
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Жыл бұрын
உணவு முறைகளில் தெரிவு இவ்வாறு இவ்வாறு தான் அமைய வேண்டும் என்ற ஆலோசனை அருமை.
@rajanbabu13
@rajanbabu13 3 жыл бұрын
Doctor semmaya slow va puriyara madri sollringa. It helps elder people like my mother. Thankyou 🙏 You instantly winning the heart's. Let your service grew leaps and bounds.
@sasitharansujith
@sasitharansujith 3 жыл бұрын
அழகான மற்றும் தெளிவான பதிவு. நன்றி டாக்டர்.👍
@vimaliganesh3725
@vimaliganesh3725 2 жыл бұрын
Thank u so much doctor..... Now clearly understand sugar food level thank u so much 🙏
@sujathamukundan4370
@sujathamukundan4370 2 жыл бұрын
Super Dr.I had been wanting know all these details for my husband who is a diabetic.Thank U so much. God bless.
@tamilthamo90
@tamilthamo90 2 жыл бұрын
மிக்க நன்றி.. ஐயா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி sir. 🙏🙏🙏🙏🙏
@user-kb2is3tm2w
@user-kb2is3tm2w 9 ай бұрын
Tank u verry much may God bless doc
@akilsuku1469
@akilsuku1469 Жыл бұрын
Thank you very much for the useful information
@susilarajagopal7710
@susilarajagopal7710 3 жыл бұрын
Thanks sir . Super info
@kalyanivenkatraj6190
@kalyanivenkatraj6190 3 жыл бұрын
Very useful information. Tnq sir.
@rajpillai3244
@rajpillai3244 3 жыл бұрын
Super sir arumai
@revathianandraj4336
@revathianandraj4336 Жыл бұрын
Super explaination doctor. Thank you sir
@sawarinathanc6653
@sawarinathanc6653 2 жыл бұрын
Very good advice thank you
@thankabai3992
@thankabai3992 Жыл бұрын
நல் ல ஆலோசனைகள் நன்றி.டாக்டர் பேசும் விதம் நல் லர புரிகிறது டாக்டர் நன்றி
@rajahtheva8798
@rajahtheva8798 3 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Tnq so mch for.ur kind informations Dr.
@sureshr1108
@sureshr1108 3 жыл бұрын
அருமையான தகவல்👍
@mkamalam9186
@mkamalam9186 2 жыл бұрын
Super information thanks Dr.sir
@thirunavukkarasukrishnamoo1063
@thirunavukkarasukrishnamoo1063 3 жыл бұрын
Really useful information for every one... Thank you so much 🙏
@sekar15
@sekar15 2 жыл бұрын
Highly useful. Thanks Dr.
@VeeraMuthu-ow3tp
@VeeraMuthu-ow3tp 10 ай бұрын
அருமை நன்றி
@daisyelango6015
@daisyelango6015 2 жыл бұрын
Thank you. Dr. Your video very Useful to me.
@mohannadasanripchandran3402
@mohannadasanripchandran3402 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@abdulwahidooty4552
@abdulwahidooty4552 3 жыл бұрын
உங்கள் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்...
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
Excellent information 🙏
@vijilakshmi4498
@vijilakshmi4498 3 жыл бұрын
சிறப்பு அருமை.
@santhanayahiramesh4749
@santhanayahiramesh4749 2 жыл бұрын
Super sir.Very good and useful tips. Thank u sir..
@ravitn5531
@ravitn5531 Жыл бұрын
Arumayana vilakksm dr. ivvalau vilakkam ithuvarai yarum sonnatillai. melum todaraum.TQ
@jeevapalanisamy2051
@jeevapalanisamy2051 3 жыл бұрын
Instructions awesome.
@strajan3403
@strajan3403 2 жыл бұрын
Doctor, very excellent sir. Remarkable, Recordable and Rememberable. Thank you very much Doctor, Sir. 🙏👌👍
@revasgs6038
@revasgs6038 2 жыл бұрын
This is what i like. Glycemic load is more important than index, you explained it very clearly doctor, thank you very much.
@rubasp9412
@rubasp9412 3 жыл бұрын
Super Doctor 👌👌👌👌👌.. you are great👍👍👍👍.... wonderful explanation... you are Mass❣️❣️❣️❣️❣️❣️❣️
@rajap1680
@rajap1680 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@selvamanim2873
@selvamanim2873 2 жыл бұрын
Very good explanation thenks sir
@karthiram1678
@karthiram1678 2 ай бұрын
அருமை அற்புதம் ஐயா..
@raigonbegam8264
@raigonbegam8264 2 жыл бұрын
Thank u doctor for ur clarification
@jayanthigirijayanthi8710
@jayanthigirijayanthi8710 3 жыл бұрын
Very useful message sir thankyou
@papaganganna72
@papaganganna72 11 күн бұрын
Thanks for the information
@abinayasunesh7770
@abinayasunesh7770 3 жыл бұрын
Superb explanation doctor
@chinnathambi289
@chinnathambi289 3 жыл бұрын
அருமையான பதிவு சார்....நன்றி...
@vasudevanrdevangar9942
@vasudevanrdevangar9942 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு 👏👍😊
@raghuraghu3164
@raghuraghu3164 3 жыл бұрын
Nice Presentaion Dr Excellent
@devikamca
@devikamca 3 жыл бұрын
Thank you sir. All my doubts are clear...once again thank you sir.🙏
@user-ud2pq7yw5y
@user-ud2pq7yw5y 3 ай бұрын
V v useful information Thanks a lot.
@ezhilarasi9323
@ezhilarasi9323 Жыл бұрын
மிகுந்த பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@narayanraja7802
@narayanraja7802 3 жыл бұрын
Thank you Sir.
@doremonshorts7475
@doremonshorts7475 Жыл бұрын
Very very GOOD SPEACH DOCTOR... THANK U SO MUCH DOCTOR... GOD BLESS YOU... OM SHANTI...
@OptionKing.4664
@OptionKing.4664 Жыл бұрын
Thanks for your kind information it's very useful for not only me but all
@madhubharthi4884
@madhubharthi4884 2 жыл бұрын
super sir,thank you
@pparameswari3646
@pparameswari3646 2 жыл бұрын
Thanks for sharing information sir
@lovelyreji1982
@lovelyreji1982 2 жыл бұрын
🙏🙏 thank u sir valiable information
@guberanr5087
@guberanr5087 27 күн бұрын
நீங்கள் இந்த உலகிற்கு தேவையான மிக முக்கியமான மருத்துவர் நீங்க பல்லாண்டு வாழ்க.
@vasanthiravi6450
@vasanthiravi6450 2 жыл бұрын
Tq Dr..... Useful msg .
@thalamuthura2894
@thalamuthura2894 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.மிக்கநன்றி.டாக்டர்
@ishwaryaelangovan6989
@ishwaryaelangovan6989 3 жыл бұрын
Thank u 💐
@jeyanthisikha6547
@jeyanthisikha6547 2 жыл бұрын
Very useful information!
@mekaa447
@mekaa447 2 ай бұрын
Thank you sir, very good teacher.
@esthera6530
@esthera6530 2 жыл бұрын
Thank you so much Dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@anbanandam358
@anbanandam358 2 жыл бұрын
Very good advice SIR
@DrRockBritto
@DrRockBritto 3 жыл бұрын
Super.. crisp and Clear information.. 🔥
@tamilshareshanmugam2635
@tamilshareshanmugam2635 3 жыл бұрын
Super explanation glycemic load and glycemic index sir
@josepchriston8363
@josepchriston8363 Жыл бұрын
Inippu sappida nalla news kodutheergal nandri
@madhumathikamalkantj7324
@madhumathikamalkantj7324 2 жыл бұрын
Ur speach nice for diet control thanku
@vasanthab4778
@vasanthab4778 2 жыл бұрын
Fantastic explanation sir 👍
@radhamadabhushi5100
@radhamadabhushi5100 2 жыл бұрын
Fantastic and useful information. Thank you doctor. This will help diabetes patients.
@bmurugan8325
@bmurugan8325 2 жыл бұрын
Doctor. Thank you very much.
@kalaganesan756
@kalaganesan756 Ай бұрын
Very useful information. Tq sir 🙏
@jothimanisivalingam9899
@jothimanisivalingam9899 3 жыл бұрын
Good messages tks
@kasthurigunasekaran9..934
@kasthurigunasekaran9..934 Жыл бұрын
அருமையான பதிவு சார்வணக்கம்🙏
@baskar5611
@baskar5611 3 жыл бұрын
Excellent informative video.Please continue your educational videos
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 111 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
how to reduce blood sugar control diabetes in tamil | sakkarai noi | PART 3
5:24
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 51 МЛН