I’m following low carb diet for last 3 months and I lost 23kg now. Now I’ll get relief from gastric and breathing problem. Thank u sir🙏. I started diet after watching ur videos only
@doctorarunkumar3 жыл бұрын
Congrats,
@sumithraramalingam55303 жыл бұрын
Hi how you followed pls suggest
@sumithraramalingam55303 жыл бұрын
I have wheezing for many years ,taken many medicine not suit for me ,only cause of pcos and obesity Now struggling with infertility 😞
@karthikeyan35853 жыл бұрын
@@doctorarunkumar sir என் ஏஜ் 28 ,weight-62 நானும் Lchf டயட் ல இருக்கேன் sir ,ldl cholesterol அதிகமாக 195 இருக்கு,இது ரிஸ்க்கா pls sir இதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir
@_clementraj3 жыл бұрын
@@sumithraramalingam5530 hi first consult ur doctor and then go to diet. First stop sweets like sugar or anything. And avoid rice, wheat, Dhall etc.. My food (morning) 4-egg or butter coffee. 10am- black coffee (without sugar). (Lunch) tanduri chicken- 350g.with some spinach. Or vegetables like cauliflower, cabbage, bottle ground etc with spinach or paneer fry with capsicum, or mushroom with capsicum. (Night) watermelon or keto bread or butter coffee or mushroom or paneer. For cooking use coconut oil or butter. Take more fat and protein.
@Sharmee151110 ай бұрын
எனக்கும் சின்ன வயசுல இவர் சொல்ற விதத்துல எனக்கு ஆஸ்துமா இருந்தது.. மிட் நைட்ல எனக்கு ரொம்ப முடியாம ஆய்டும். மூச்சு விட அவ்வளவு சிரமமாக இருக்கும் என்னோட அப்பா என்ன கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போவாரு நரம்புல ஊசி போடுவாங்க அதுக்கு அப்புறம் தான் சரியாகும். அதன் பின்னாடி நான் இன்ஹேலர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன் அதற்கு அப்புறம் எனக்கு இந்த தொந்தரவு ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் ரொம்ப கரெக்டா இருக்குது.
@gvaseenivasan88139 ай бұрын
Thku for sharing
@NithiyaNithiyaguna9 ай бұрын
Same feeling
@அருண்குமார்-கோவை9 ай бұрын
நானும் இரவு நேரத்தில் என்னப்பா ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வார்கள்.. கொடுமையாக இருக்கும்
@lalithaharitha22329 ай бұрын
எனக்கு என் பையன் மூணு வயசு தான் ஆகுது அவனுக்கு இதே ப்ராப்ளம்😢
@sukumarmcc8 ай бұрын
@@lalithaharitha2232 nalla doctor ah parunga seri panidam
@anniefenny85793 жыл бұрын
தொடர் இருமலுடம் இந்தக் கானொளியை பார்த்தேன்.மருத்துவருக்கு நன்றி
@vanitham2413 Жыл бұрын
சார நீங்க ஒரு நல்ல தகப்பன் சார்.எல்லாகுழந்தைகளையும்காப்பாத்த வழிமுறை சொன்னீங்க உங்க ஆலோசனை அருமை.நீங்கநல்லாஇருக்கனும்சார்.
@RajSasi-xq7yj26 күн бұрын
❤❤
@mlwasubramanian49053 жыл бұрын
கட்டாயம் பலபேரின் தப்பான அபிப்பிரயத்தை சரிசெய்திருக்கும். வாழ்க Dr
@akbarali-rs5to2 жыл бұрын
மருத்துவர் அய்யா, அன்பான வணக்கம். மருத்துவம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக நிறைவாக உள்ளது.இறைவன் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்கிய மக்களுக்கு தொண்டாற்ற செய்வானாக.
@gayathribk24062 жыл бұрын
அருண்குமார் தங்கு தடை இல்லாமல் தெளிவாக அழகாக கோர்வையாக பேசுகிறீர்கள்.
@thirunavukkarasuramalingam5896 Жыл бұрын
Dr. I have suffered from asthma /bronchitis from childhood, after the age of 27 years it becomes serious, hence I have taken yoga for 1 month, after that I have found very good relief, now my age is 61 years now I'm fine with yoga.
@superdupervideos26227 ай бұрын
What type of yoga mam plz reply
@rgc34857 ай бұрын
Pls reply which yoga mam?
@sangeethashalini4348Ай бұрын
Hi please reply with which yoga
@thirunavukkarasuramalingam5896Ай бұрын
Sambhavi mahamudra or kabalapatji yoga will give definite relief
@havinamithu86583 жыл бұрын
மிக மிக நன்றிகள் Sir. இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கம் வழி காட்டவில்லை. எனது மகனுக்கும் இதே பிரச்சினை தான். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சத்தியம். இப்போது நன்றாக இருக்கின்றார்.
@srisrisasisasi31053 жыл бұрын
Epoparavaellaya
@srisrisasisasi31053 жыл бұрын
Enna panninga
@SureshpounrajSuresh11 ай бұрын
எப்பனே மாருச்சு
@neelofarbegum72902 жыл бұрын
I'm 66 years old.ihad 35 years using inhaler. Result is very good. my life is depend on inhaler is always with me
@boovathilagaraj64474 ай бұрын
35 years inhailer regular use pannium nirantharam theervu ellaya
@vasudhamahesh80794 ай бұрын
Using inhaler is like using glasses for reading. It is addressing the symptoms and not the cause
@duraisamym86093 жыл бұрын
500 பேர் likes போட்டுபார்த்திருக்காங்க...யாரும் dislike போடல...இதுவே டாக்டர் சொன்ன விதமும்... மருத்துவமும் அனைவருக்கும் ஏற்புடையதே...நன்றி டாக்டர்...👌👍🙏
@RR-nd9go3 жыл бұрын
ஐயா இப்பொழுது எல்லாம் dislike count காட்டுவதில்லை
@voblack26753 жыл бұрын
@@RR-nd9go 😁
@sekarl88182 жыл бұрын
Mandaiya dislike panuna katatu
@Pasupathi1438 ай бұрын
சார் எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது... நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...Thank you sir🤝
சிறந்த விரிவான விளக்கங்கள் doctor... உங்களுக்கு கோடி நன்றிகள் 🥺🙏
@Anjaliwani123Ай бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥¢¥√¥¥√√$π$π$$
@dhuruvank94572 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் அருமை ஐயா.
@NETUSER-b3q12 күн бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா வனக்கம்
@kannanvenkataraman37502 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம். மூலிகை அல்லது பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றியும் தேவையான விபரங்களை அளித்திருக்கலாம். ஆனால்,ஆங்கில வழி மருத்துவம் அவ்வகை சிகிச்சைகளை ஏற்பதில்லை என்ற கோட்பாட்டுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் சமூக அக்கறை பாராட்டுக்குறியதே! நன்றி🌹🙏
@boovathilagaraj64474 ай бұрын
Parampariya maruthuvam vest
@iyathurairubni436 Жыл бұрын
என்னோட மகனுக்கு வ்ஹீசிங் உண்டு இங்களர் use பனிட்டு இருக்கான் எனக்கு ஒரு நல்லா தெளிவு கிடைத்த து ரொம்ப thainks
@smsprankofficial4 ай бұрын
Evvlo age nga
@kasthuriak46862 ай бұрын
Inhelar la neraya side effect eruku sister ippo theriyadhu marrige aana piragu therium
@AjayKumar-im2ll27 күн бұрын
Enna side effect nenga eppadi atha find panninga sonninga na engalukum use full ah irukkum
@rgopal76763 жыл бұрын
அம்மாம் டாக்டர் நான் flutrol 250 எடுத்துக்கொண்டு இருதேன் உடல் எடை குறைத்து மவுசத்து குறைவா lowcorb உணவு காரணமாக இப்போ மருந்து நிறுத்தி விட்டேன் நன்றி டாக்டர்
@thangams97382 жыл бұрын
எல்லோரும் பயன் அடையும் வகையில் உங்கள் விளக்கம் இருந்தது. நன்றி .
@prabhuprabhu68013 жыл бұрын
Sir குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருத்துவம் கூறுங்கள்.please please please please sir.
@praburam28383 жыл бұрын
Please sir
@subathradevi912883 жыл бұрын
Please சொல்லுங்க sir
@RajSasi-xq7yj26 күн бұрын
இப்போது தங்கள் குழந்தை எப்படி உள்ளது??
@muthuvenkatachalam37572 жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ள விசயங்களை சொன்னீர்கள் டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும்.
@shridhishacookings1443 жыл бұрын
Thank you sir last 6 months la intha mathiri irumpal iruku ipo varaikum ninga sonnathuku aparam yanaku intha problem iruku medicine sonninga thank u sir very useful
@arumugammyilsamy5783 Жыл бұрын
My wife aged 70 years recently admitted in PSG hospital foe wheezing/Asthma problem she took all treatment as you said. Now she is getting relief by taking Nebulization still Review is next week. Your speech is very useful which gave me hope in her life. Your service is good, Doctor. Thanks Myilsamy. Coimbatore
@nirmalafmmlucas1675 Жыл бұрын
😂
@anbazhaganam1632 Жыл бұрын
Doctor நல்ல அறிவுரை சொன்னீர்கள். நன்றி
@marimuthuveeranan33622 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்...👍👍👍
@avinashv3193 жыл бұрын
Watched u r neeya naana episode and looked on KZbin...my family has history of asthma, wheezhing ..I'm 22 yrs old ...whenever I take peerkangai/parangikaai..I get continuous cough...and when I get more stressed ..i experience the same...
@thamayanthik95453 жыл бұрын
You are 💯 correct.25 years back during my pregnancy I have got wheezing problem.Our doctor advised me to follow inhaler theropy for six months. I have been followed. Still now l don't have such problems.
@lovelyqueen83923 жыл бұрын
Inhaler name
@thamayanthik95453 жыл бұрын
I am not able to recall the inhaler name.since l have been used it long ago.
@jeevithas23102 жыл бұрын
Per day how many time using
@thamayanthik95452 жыл бұрын
@@jeevithas2310 6 time
@shanmugamsubramani95102 жыл бұрын
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@rathinaveldk2080 Жыл бұрын
நன்றி மிக மிக தெளிவான விளக்கம்.மிக மிக பயன் உள்ள பதிவு.
@mukunthannarayanasamy47733 жыл бұрын
அருமையான பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்த பதிவிற்கு மிக்க நன்றி டாக்டர்.
@Rathyan20123 жыл бұрын
தங்களது புரியும்படியான விளக்கத்திற்கு நன்றி.
@shunmugapriyapriya89513 жыл бұрын
Thank you sir, intha weezing 2 years thaan sir enaku intha prblm iruku. Neenga kudutha explain usefula iruku sir rompa thanks sir🙏🙏🙏
@shanmugamsubramani95102 жыл бұрын
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@sharmak3858 Жыл бұрын
Neenga medison eduthatha explain pannunga pls
@msbala3842 Жыл бұрын
I am fully afraid last 6 months but this video watching very clear my confused doubt. Very very thank you sir... Super nice important video everyone thanks you.sir
@sereenabeevi42593 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் Dr நன்றி, ஆஸ்துமாக்கு தொப்பை ஒரு காரணமாஇருக்குமா டாக்டர்
@jayamani38192 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது
@Anjaliwani123Ай бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects @-€^¥¥^$^°$$°÷¥`π`√`√`√|¢
@prabhakaranku5022 жыл бұрын
அழகான தெளிவான விளக்கம் நன்றி
@sowmysowmya2397 Жыл бұрын
Romba thanks sir en son ku epothan nega sonna mari puf start panirukanga nan payandhute erundhen unga vedio than enna clear panirukku
@nasreenashif2818 Жыл бұрын
Best explanation... My son is 2 yr old having this problem.. I tought why to give steroids like budate in daily basis now i understand its preventer..
@deepshanrajput4 ай бұрын
Hii..how is your son now mam
@deepshanrajput4 ай бұрын
I’m a mother of 4year old
@manikandan66362 жыл бұрын
As a Allopathy specialist he is supporting only English medicines but not bothering about its side effects
@jaswanthsridhar6829 Жыл бұрын
Dr could u kindly advise the side effects pls❤
@jayaravi66752 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்!👍 மிக்க நன்றி, ஐயா!🙏
@muthukumarmuthukumar36642 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர் நன்றி எனக்கு வீசிங் இருக்குன்னு சொன்னாங்க ஸ்பிரே யூஸ் பண்ண சொன்னாங்க சைடு எபெக்ட் எல்லாம் வரும்னு சொல்றாங்க அது உண்மையா வருமா டாக்டர்
@noorulameen79212 жыл бұрын
Very nice explanation Doctor. My son is 13 years old, he has cough from age of 4 . He is using Levolin Inhaler for many years. His doctor told that his cough will go on as he grows. At age of 13 he is very lean and not gaining weight compared to other boys of his age. What is the solution sir. Pls advice .
@nithin27702 жыл бұрын
Same problem for my son also please give us any solution sir
@sivasangari5987 Жыл бұрын
100%homiobathhi Medesine best solution cure agerum
@deepsgopal9731 Жыл бұрын
Same problem my son 5 years old
@malinigladys1172 Жыл бұрын
Same problem pl let us know pa .
@ramanmahalingam8349 Жыл бұрын
Same problem for my son also pls advise sir
@umamageshwariraji1003 жыл бұрын
Kodana Kodi nanrigal sir.. En magal luku 7 vayasu aguthu.. Avaluku November & December month mattum cough la romba avathi paduva...nanga inhaler than use pandron aanaa.. pala payathoda than use pannom...unga entha video patha piraku enna periya thairiyam kidachiruku...,
@yesumary77233 жыл бұрын
Super arumaiyaga irunthathu ungal speech yenaku usefulla irunthathu doctor thank you so much nalla purinthathu excellent
@soundarajank680711 ай бұрын
இந்த விளக்கமான விளக்கத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி
@bhuvaneshwaritr93273 жыл бұрын
Thank you so much Dr ...for yr clear explanation about wheeze and asthma ...keep doing ...
@meenaravi3277 Жыл бұрын
Thank you Dr clear explanation my 3.5 yr kids facing this problem...now I understand thank you
@ramalingamtr3254 Жыл бұрын
Dr Arunkumar sir. Thanks sir. எனக்கு பனி காலம் வீசிங் வருகிறது. 17 வயது முதல் 67 .தற்போதும் உள்ளது. Roto haler ல் gero flo capsule போட்டு இழுக்கிறேன். புகை ...தூசி... ஐஸ்வாட்டர்... ஏசி ...ஒத்துழைப்பு தரவில்லை. ....??. வேறு capsules போடலாமா.. சார்.
@Godsgirl0515Ай бұрын
Same problem 😢
@kalairavi7642 Жыл бұрын
Hello doctor...your video is useful to my daughter of 3 years old......what are symptoms u said it's very to my daughter
@virginmary95512 жыл бұрын
Good and very useful explained, thank you sooo much doctor.
@affanahamed88542 жыл бұрын
Thank you so much sir Ennoda papaku 7 yrs use panna bayanthuttu irunthean ini bayam illama use pannuvan
@keshikapriya3 жыл бұрын
உணவே மருந்து உணவே நோய் இயற்கையே வெல்லும்
@sameembanu2550 Жыл бұрын
En ponnuku 10yrs ipothan starting periods nu solli Inheler eduka sollirukaga , nanum romba payanthen details puriyama , unga video pathu oru clarity kidachuruku tq so much
@niracut80833 ай бұрын
Kindly take your child to Ayurvedic doctor, please!
@piratheepajeyakumar48613 жыл бұрын
My daughter also has wheezing.a useful video for me.thank you doctor
@thirudevi40162 жыл бұрын
Sis unga ponnuku wheezing sari aiducha
@suganyas14589 ай бұрын
Sirrrr🙏🙏🙏manasula baramae koranjuruchu sir My both daughters r affected by wheezing sir thank you so much sir kadavul sir neenga
@ilavarasanila4913 жыл бұрын
Positive speech thank you
@malathim668920 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
@konjamnermai12042 жыл бұрын
Wow. What an explanation 😊 Cleared all the doubts had and very well explained. Thank you so much doctor.
@Beyondthoughts017 ай бұрын
Sir, it's true that the low carb diet helps to get out of Respiratory problems, gastric, irritation in the eyes, continuous sneezing in the morning, runny nose, Bloating issues, and it even helped me to improve my sleep quality and concentration. Thanks a lot for what you do. Keep Rocking sir. 💐🙌
Doctor sir.unga videos ellam superb 👌 👏 👍. Paal kudikarathala sali pidikuma sollunga.en son ku 5 years aguthu inum tea coffee ethuvum kudikamatan.milk matum than kodupan.adikadi veesing prb and cold irumbal ellam vanthute iruku. Ellarum paal kudikarthala varuthunu solltranga.neenga oru video thelivaga sonna nalla irukum 🙏 🙏 🙏 pls sollunga.really neenga super Doctor sir.enga ooru pakkama irunthu iruntha nalla irukum.miss u sir....❤❤❤
@Anjaliwani123Ай бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥^¥^¥^√$$π$$😊
@mytubers2 жыл бұрын
நன்றி டாக்டர் எனக்கு இன்னாலைர் கொடுத்தாங்க வீசிங் இருக்கு எங்க பேமிலி ரொம்ப பயந்தாங்க எனக்கும் ரொம்ப மனஉளைச்சலா இருந்தது இப்போ நீங்க சொன்ன வார்த்தைல na ரொம்பவும் நிம்மதி அடைறேன் சார் நீங்க இன்னும் எங்களுக்கு இப்படி வீடியோ மூலம் தெளிவு படுத்துங்க எனக்கு கல்யாணம் ஆச்சு ஆகி 1வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல சார் இருமல் நாளா எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ப்ளீஸ் சார் இதுக்கும் சொல்லிசன் சொல்லுங்க சார்🙏🏽🙏🏽
@hameedenjoys3 жыл бұрын
Yes doctor u r correct when I follow keto diet I don’t get asthma or wheezing
@balakrishnan8251Ай бұрын
Detailed speech. Any remedy by மூச்சுப்பயிற்சி
@kavithag.k18043 жыл бұрын
Hearty thanks to u sir my son is in asthuma July month la irunthu monthly once varuthu.we r using nebulizer but relatives said it's not good .ur speech konjam nimathiya iruku sir.thank u for ur wonderful speech
@fathimafaseeha575 Жыл бұрын
How old is ur son? Has he got better? Asking because my 3 year old also facing this issue.
@anbaesivamarul2 жыл бұрын
மிக அருமையான மதிவு. நன்றி அருண் சார்.
@suganthimanokar Жыл бұрын
Very well explained...Great job Dr
@vinithamohan45512 жыл бұрын
Thank u sir... I had cough at night time for last 1 month and doctor advised me to take puff, but I scared to take. Now I'm cleared about this. Tq
@pechukutti3 жыл бұрын
Thank you so much Doctor . I am following your advice of reduced milk carbs sugar etc and lost some weight and my wheezing problem is very much under control . All your videos give us Very useful information
@Priyadharsini.N26 күн бұрын
Regular Pranayam and monthly once aadathodai leaves kashayam will give more relief... don't take sweets and fried items. It will quickly trigger breathing problems and cough.
@nshankar75332 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி🙏
@fathimafahima10672 жыл бұрын
Thank you sir..enoda sonku 4 yrs avarkum weezing iruku inhellor 6 mnth ku use panna solliruku ipo 4 mnth ah use panitruken...ipo kooda mahanhu over ah irumal thoongave bayamaruku enaku ..hot water drink panna kodupen thondaila oil poosi vittu knjm thalaya uyarthi paduka vachiruken...unga vedio pathathu manasuku aaruthslahavum manasu payam kurainda mathiriyum iruku..thank you
@mansoor04053 жыл бұрын
Super open up doctor. Dr. Pls.. suggest the middle class family to follow Paleo. And how to avoid dosa. , Idly, Rice items . Which is daily consumable by affordable. Thanks
@praveenkumarr55533 жыл бұрын
Egg is the best option. Try having 1 Dosai/ 2idly along with 2-3 eggs for breakfast. Instead of having urulai kilangu masala for chapati/poori have 1-2 chapati with mochai/pasipayaru/thattapayaru masala
@helenjoy4285 Жыл бұрын
Clean and clear doctor.providing true service .long live
@meenam7646 Жыл бұрын
Nicely said about striods , so nice 👍 thank you doctor 😊 for detailed explanation and understanding the patient's and parents point of view. Thank you 😊 😊
@sujithrag8745 Жыл бұрын
Romba nandri dr 4 years childku motion regulara poga eppedy train panradu .food habit ennanu solringala dr.
@srkpm663 жыл бұрын
Great information. I am going to try the low carb diet.Thanks for taking the fear out of asthma medicines. Your educational wisdom is saving lives. God Bless you for the wonderful tips and tools.
@rojasamayal94362 жыл бұрын
சூப்பர் நெத்தியடி... பதில்.
@deepa.v36413 жыл бұрын
Sir eanaku 7 yeara ah asthuma pblm eruku am using inhaler but konjam kastama erukum athu use panrathu thapa , correct ah apadinu but after this video am clear about inhaler and neenga sonathu correct than sir over weight also reason for breathing trouble really thank you sir for ur useful video thank u so much sir.
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@anithayogi9115 ай бұрын
My son is eating any sugar item and chocolates next day we will start cough and weaving so you telling is very right 👍
Thank u doctor,my friend daughter was frequently affected by inflammation from Toddler age she is now 12 ,always took puff inhaler but now she is allergic to food day-by-day allergy increasing she is in distress Pls post video on this regard thank u
@sivasamybanumathy59573 жыл бұрын
Dr. Arunkumar. I am a COPD PATIENT. I AM not able to breathe well. Kindly help me.
@thaslimathagha25162 жыл бұрын
Thank you so much sir,, same problem continues for my son. Very useful 👌
@jayaravi66753 жыл бұрын
Thanks for the clarification, Dr.🙏🙏🙏
@nuthanamaquarium-trichy2153 Жыл бұрын
Romba Thanks DR 😊 Tayata pathe konjam sonegana nalla erugum sir
@sathiyavathymeeran52333 жыл бұрын
Thank you Dr I had a doubt about my medication 💊 now I am clear
@shanthiyoga19018 ай бұрын
Ultimate Presentation Sir!Your detailed and clear explanation will definitely be helpful to many people. Thank you so much Sir🙏
@maham74742 жыл бұрын
Clear explanation. Hats off sir.
@haribabuchandrasekaran9622 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி டாக்டர்
@kalaivanik18885 ай бұрын
Thank you dr, i was afraid to use inhaler, dis video has given me best solution for my kid again thank you
Super sir.your way of explanation is very simple and crystal clear.
@ahilahari12773 жыл бұрын
Helo doctor I am your big fan really,you are veara leavel sir neenga pesinave bhayangarama sirichite irupen but vishayam semmaya puriya vaikurenga keep going sir
@arung823 жыл бұрын
Japan doctor also suggested inhaling therapy for asthma and cough. You are eye opener for all people including educated people.
@arunanand82752 жыл бұрын
நோய்எதிர்புகுறைக்கன
@shanthinandakumar2 жыл бұрын
What is inhaling therapy
@Busy_bubblebee20 күн бұрын
Hi sir, need some light on humidifier for cough and wheezing. Will it work on controlling cough n heavy breathing in winters
@maan252ft2 жыл бұрын
Sir, Really usefull video. My son is 5 years old, he is often affected by fast breathing and wheezing. Doctor Advised an inhaler named BUDECORT daily twice a day for three months. I was confused whether i can give or not. Your video is really usefull in making decision. I am going to give him regularly as per doctor's advise. Thank you so much
@Gau4U2 жыл бұрын
Hello..
@fathimafaseeha5752 жыл бұрын
Has it helped?
@maheswarimaheswari31502 жыл бұрын
Unga sonku ready ayducha
@maheswarimaheswari31502 жыл бұрын
Please reply madam Yana enudaya son ku intha proplam iruku
@Gau4U2 жыл бұрын
Yes it helps ..
@maheswaril14222 жыл бұрын
My daughter Pooja also has wheezing very useful video sir
@dhileepansankar2 жыл бұрын
Thanks for the details. Does prolong usage of inhalers and prednisone tablets will cause diabetic mellitus type 2 ? What will be significant post drug effects.
@vijaystanleymed6335 Жыл бұрын
Prolonged prednisolone is dangerous...but on inhaler route is very less chance of DM2...but oral or injection will may cause dm2
@venkateshdhasarathi69 Жыл бұрын
Sir neega sonna asthuma என் sun ku irruku six month once, cough ரொம்பவே இருக்கும் trichy la எந்த doctor பக்கணும் sollunga 🙏
@BJ-jq8or3 жыл бұрын
from 🇬🇧 : Please do a video about ketogenic diet . My 4 years daughters became poorly ill since June- breathing issue - wheezing
@maalathijagan87772 жыл бұрын
Same here my daughter got penumonia on October from then she is having often
@rsyamalaboi9440 Жыл бұрын
Very good Dr. Excellent, I am using capsules (with powder inside) as advised by my family Dr. It's effective. TKP Rao
@kavinprabhu66982 жыл бұрын
Hi sir, My wife suffering from cough for more than 2 years. After taking treatment for three months, she got cured but she get pregnant recently and now seviarity got doubled those inhaler and nebulizer treatments not working she can't able to sleep. We are currently consulting doctors.Any suggestion from your end ?
@newfit7979-iw1rk11 ай бұрын
மக்களே முழு வீடியோ பாருங்க டாக்டர் சொல்வது உண்மை தான் நன்றி டாக்டர்
@m.l.shamsiya28095 ай бұрын
😮😅😊😢😂❤
@m.l.shamsiya28095 ай бұрын
🎉😂❤😢😢😅😊😊😊😊😊😊😊
@raihanaazeezullah49273 жыл бұрын
Clod pidhicha mattum vising iruku..hospital la kamichi sari aaidum..but adikadi cold pidikuthu..sir
@aarthiveer00179 ай бұрын
Same for my kid too....any remedy
@pratheemakumaravel7186 Жыл бұрын
I am using budamate 200 even though I am not getting relief I am getting allergy in nose and mouth joing area