இரண்டு செங்கல் நடுவே Cement வண்டி cholestrol அழகாக புரியும்படி விளக்கிய video Dr Sir
@vathsalad8000 Жыл бұрын
Lab report ஐ பக்கத்தில வைத்துக்கொண்டு உங்கள் காணொலியைப் பார்த்தேன்.தெளிவு பெற்றேன்! நன்றி 😊
@KamalaB-y3y11 ай бұрын
Supper
@deviarun-j3qАй бұрын
Naanumthaan
@nandaviews2839 Жыл бұрын
keep walking and maintaing the diet but cholesterol in control... reduced triglycerides from high risk with walking and taking red rice and avoided the white rice
@palani198511 ай бұрын
மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். 3/11/2023 அன்று என்னுடைய மொத்த கொலஸ்ட்ரால் 209 .சர்க்கரை 180. B P 208. ஒரு மாதகாலம் கருஞ்சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தேன் .இன்று HDL ,LDL எல்லாம் குறைந்து.15/12/2023.அன்று. 140. உள்ளது..நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது.உடல் எடை குறைந்து விட்டது. நன்றி மருத்துவர் ஐயா❤
@LEO-pd8ys11 ай бұрын
எந்த நேரம் எந்த அளவு குறிப்பிடுங்கள் தோழா.plz .
@geetharavi2529 Жыл бұрын
Daily walking போயிட்டு அப்படியே ஒரு பஜ்ஜி சாப்டு highlight Dr Sir
@paargavi-kavininban748610 ай бұрын
ஆனால் ஒண்ணு மட்டும் புரியுது பழம் கிலோ கணக்குல சாப்பிட்டால்தான் பலன் ,சிக்கன் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம், முட்டை ஓட்டை மட்டும் விட்டுட்டு புகுந்து விளையாடுங்க, நடை பயிற்சி ஊகும் செல்லாது செல்லாது, ஆயில் கெரோசின் பெட்ரோல் தவிர்த்து குடிக்கலாம் சாரி பயன் படுத்தலாம். முடியல முடியல... தெரிஞ்சோ தெரியாமலோ மக்களிடையே சில நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தது அதுக்கு 7 8 எலுமிச்சை வச்சு விட்டுட்டீங்க....
@Southindian1437710 ай бұрын
ஜிம்முக்குன் போனேன் உடல் எடை குறையவில்லை வாக்கிங் போனேன் குறையவில்லை கடினமாக உழைத்தேன் 80 கிலோவிலிருந்து 65 கிலோ ஆகிட்டேன் மகிழ்ச்சி கடின உழைப்பு போதும்
@shankshankar8492Ай бұрын
Romba naal summavey irundrukeenga pola 😂
@eswaramurthys69027 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர் கொலஸ்ட்ராலில் இவ்வளவு வகை இருப்பது நீங்கள் சொல்லித்தான் இன்று எங்களுக்கு தெரியும்
@RamalingamNallasamy5 ай бұрын
மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி டாக்டர்.
@pandiankrishnan40927 ай бұрын
மாவு சத்து குறைவான உணவுகலை சொல்லுக டாக்டர் pls
@kalyanams9168 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா ! நன்றி.
@TamilBrushUp Жыл бұрын
Reduced my Triglycerides from 310 to 230 in 3month only with diet without exercise. Reduced 10kg in 3 months. My Age: 29 . My diet : Egg, Chicken, Fish, Panner, mushroom, Vegies, Fruits and 99% ignored Carbs + Oil foods + Sugars. Note: mild Exercise might fasten the results and help us to stay fit.
@1963veni Жыл бұрын
Your age plz
@TamilBrushUp Жыл бұрын
@@1963veni 29
@ravikumar19844 Жыл бұрын
Do you take rice or not
@TamilBrushUp Жыл бұрын
@@ravikumar19844 No. I didn't take any Carbs / Oil / Sugar items. My breakfast : mostly Dry fruits/seeds, Omelette, Boiled egg, Fresh juices. Lunch: Chicken, Panneer, mushroom, veggies. Dinner: Chicken, Panneer, mushroom, eggs.
@vijayscsa Жыл бұрын
@@TamilBrushUpThanks, chappati one or two fine or should we avoid? for triglyceride with 490 high value.
@vincentjayaraj8197 Жыл бұрын
மிகவும் பயனுள்ள எளிமையான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
@geetharavi2529 Жыл бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@rubikarubika9285 Жыл бұрын
Sir always your explanation is very clear thankyou sir
@chennaibakras9396 Жыл бұрын
Yes walking is enough I reduced my cholestrol level from 225 to 140
@balabalaji12758 ай бұрын
How many days can tack for that reducing?
@abrahambasker44647 ай бұрын
LDL Cholesterol : before and after please mention it
@chennaibakras93967 ай бұрын
eat pears every day avoid oil items
@nammaelectrician4613 ай бұрын
Pears or pea
@chennaibakras93963 ай бұрын
@@nammaelectrician461 Pears or apple at 11 o clock, evening 5pm Broccoli or sprouted items
@masterdon1586 Жыл бұрын
HDL அதிகரிக்கும் உணவுகளை பத்தி சொல்லுங்க Doctor 🙌
@baranirajan7293 Жыл бұрын
Little nuts and seeds, 100 gms of salmon,sardine etc fish kulambu not fried if yu fry it will give only bad cholesterol , avocado, olive oil, antioxitant சத்து rich tomato,purple cabbage, red or black rice , sun light exposure 20 minute daily, little oats, etc. If yu are diabetic or aged and If LDL not reduced dr.give rosuvastatin 5mg tablet night daily once or alternative days.
@Sathia403 Жыл бұрын
I just checked to confirm have Cholesterol above 200,..I was looking for answers..thanks Doctor for your valuable input..
@NanmathiLakshmanan-io4sq Жыл бұрын
Apple cider vinegar Pathi video podunga Dr.
@sathishdurga10 ай бұрын
Very usefull bro Enakku LDL 220and total colostral 302 and TRYCL 250 irukku bro warm up lam panni no use bro but food control Athu koda sethu pannumbothu romba periya vithyasam vanthuchu but ipo Enakku innum konjam nall purinchurukku Neenga sonna details thank you so much bro❤❤❤❤😊
@knatarajannatarajan88689 ай бұрын
எலுமிச்சை பூண்டு இஞ்சி ஆப்பிள்சீடர் வினிகர் தேன் கலவை எப்படிபட்ட கொழுப்பயும் வேறருக்கும் என் சொந்த அனுபவம்
@haflalali7 ай бұрын
இவைகள் எந்த அளவு பயன் படுத்த வேண்டும் பயன் படுத்தும் முறை எப்படி?
@knatarajannatarajan88684 ай бұрын
@@haflalali எலுமிச்சை சாறு இஞ்சிச்சாறு பூண்டு சாறு ஆப்பிள் சீடர்வினிகர் தேன்(சுத்தமான) இவைகள் 300ml அளவு எடுத்து தேனை தவிர மற்ற நான்கையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து 1லி அளவு வந்தால் அடுப்புல இருந்து இறக்கி சூடுஆறியவுடன் தேனை கலந்து காலை மாலை இருவேளை 30ml எடுத்து சூடான நீரில் கலந்து குடிக்கலாம் அல்சர் உள்ளவர்கள் சாப்பாட்டுக்கு பின் குடிக்கலாம்
@msantony83483 ай бұрын
பகிர்வு தகவல். என் அம்மாவுக்கு.. இரண்டாவது attack.... Gh ல் அட்மிட் செய்தேன்.. ECG Treadmill test then stent... ஒரே பரபரப்பு... நாள் குறிக்கப்பட்டது.. Angio என்று. பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்... 👍👍👍👏👏👏 ஒரு வாரம் கழித்து Angio க்கு முன்... Treadmill Test.... அம்மா நீங்கள் ... Normal.. No angio ... வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்... அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை.. எங்களுக்கும் தான் பிறகென்ன ஒரே மகிழ்ச்சி... என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏 அவர் சொன்ன மருத்துவம்... எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ... உடனே எடு அந்த மருந்தை... 🤩 இது தெரியாமல்.. இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.. It's very simple... இஞ்சி சாறு-50 ml. பூண்டு சாறு 50 ml. எலுமிச்சை சாறு 50 ml. (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated சாறெடுக்க வேண்டும்) தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு. ☘️☘️☘️☘️ இவற்றுடன் Apple Cider vinegar 50ml. (Super market மட்டுமே கிடைக்கும்... சாதா வினிகர் அல்ல) ⛱️⛱️⛱️ ஒரு வாணலில் இட்டு சுண்ட காய்ச்ச வேண்டும்... (50ml+50ml+50ml+50ml) = 200 ml நான்கில் ஒரு பங்காக மாறும் வரை அதாவது 200ml..50 ml ஆக மாறும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்... வீடு முழுவதும் சாராய வாடை வீசும்..கவலை வேண்டாம்.😂 ☘️☘️☘️.. பிறகு அந்த நன்கு காய்ச்சிய கலவையில்.. 50 ml நாட்டு தேன் கலந்து.. கிளறி விட்டு.. ஒரு குப்பியில் அடைத்து வைத்து கொள்ளவும்.. 🦚🦚🦚 பிறகென்ன.. தினமும் காலை .. ஒரு வேப்பம் காய் அளவு சிறு உருண்டை உருட்டி வெறும் வயிற்றில் விழுங்க வேண்டும்.. ஏழே நாளில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.. இந்த பாழாய்ப் போன heart attack 😡😡பாழாய் போகட்டும். உடனே .. இன்றே ஆரம்பியுங்கள்.. 💐🌷🌷🦚🦚🌈🌈.. பல விலை மதிப்பு இல்லா உயிர்கள் காப்பாற்ற படும்.. ... உங்கள் நலம் விரும்பி அனைவருக்கும் .. பகிருங்கள்.. நன்றி... என்றும் அன்புடன். உங்கள் நலம் விரும்பி... பின்குறிப்பு: கூடுதலாக வேண்டு மென்றால் அதே கணக்கு சரிசமமாக.. 100ml+100ml+100ml+100ml= 400ml../4 100ml. பிறகு with added தேன் 100 ml. அம்புட்டுதேன் 👏👏👍👍👍👍👍👍 Heart attack ல் மரணம் என்பது இன்று சர்வ சாதாரணமாக போய் விட்டது.. அதற்கு முழுசாய் முற்றுப்புள்ளி வைப்போம்... 🍎🍎🌷💐🙏🙏👏👏
@DANNY-zj2up2 ай бұрын
@@knatarajannatarajan8868thank you sir
@augustusanthony3743 Жыл бұрын
I reduced my LDL from 160 to 130, by regular morning jogging, hdl also increased fro 44 to 55, within 6 months of regular morning exercise. Hypertension reduced from very high reading like 170/ 110 to normal 110 to 135/75 to 90. HbA1c from 6.5 to 6. Without much change in food habits.
@ravirocky7388 Жыл бұрын
Hi bro, did you took any tablets for bp? Even I have high bp doctor asking to take tablets regularly.
@augustusanthony3743 Жыл бұрын
@@ravirocky7388 I took bp tablets regularly, but kept a bp machine in home, I regularly monitored it, as my bp keep going down, I stopped it. But always carried my bp medicine, if I had a doubt of elevated bp when away from home, I take one. Have proper sleep, do regular exercise, I do jogging slightly faster than normal Walker. Eat reasonably available healthy food.
@vignesha943410 ай бұрын
Hi Bro, i have LDL 155, just morning mild jogging is enough to reduce to normal ? or do i need to follow some diet & proper exercise too?
@asathyamurthy248110 ай бұрын
If you reduce carbs a bit and replace the reduced carbs with some protein your HbAic level will further come down and it will help you reduce the dosage of any medicine if you are taking.
@senthilmuthu691510 ай бұрын
👍
@rajasekarr5129 Жыл бұрын
Best illustration of Cholesterol.Thanks, Doctor
@seenivasanp20793 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@Sathishkumar-ir3wz9 ай бұрын
மிக, மிக அருமையான,எளிமையான விளக்கம்.நன்றி🙏🙏🙏
@FoodFunVillage Жыл бұрын
Thanks doctor 👍
@wasimakram11 Жыл бұрын
Doctor please tell about நீர் கட்டி in bladder and how to solve the problem without out surgery
@shyamalagowri999210 ай бұрын
Some physical activity is always good for every human no matter what. at least let them continue walking.. please don’t stop them.genes plays a major role. Eg: For my mother in law (age 56) who is a pure vegetarian, who has a very active lifestyle, got myocardial infraction (heart attack) few months back, since she had hereditary cholesterol disease (Familial hypercholesterolemia). Less packed food, less processed people who take calcium supplement please take K2 and D3 as well, D3 will help absorption and K2 will prevent free roaming calcium molecules in blood eventually leading to calcification and block arteries.
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooSUPER VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you Drrrrrrrrrrrrrr.
@SK-ih2tk8 ай бұрын
Gradually reducing drinking habit if anybody has it and not boozing for 3 months will do amazing results. Cholesterol will come down drastically
@NithinA-fb1zy Жыл бұрын
sir neenga champion maari irukinga
@devikarani202427 күн бұрын
சூப்பர் டாக்டர் நல்ல பதிவு நன்றி
@irose4066 Жыл бұрын
Please start English Channel too. It wii be useful for many people.
@roslinrosy4565 Жыл бұрын
cleara explain pannirukenga, Dr. now ican understand. , thank u dr. 🙌vazhga valamudan.
@greensky202311 ай бұрын
போங்கடா வீணா போனவனுங்களா உங்களை போல ஆளுங்கள வீடியோ பாக்குறதனாலதான் எங்களுக்கு கொலஸ்ட்ரால் ஏறுது
@thiyagarajannagarajan84058 ай бұрын
Innocent people may be stopped walking and exercise when ur video seen after. Because still Many people are not body check up.
@ram.Z413 ай бұрын
Sunday என் பாட்டி யூம் நானும் என் கொள்ளு பாட்டி யும் 1 kg mutton saputom
@dillibaburamu8 Жыл бұрын
Very goid message doctor. How to stop smoking? Need your advice
@mohana22277 ай бұрын
What if both LDL and triglycerides both are high sir? Medicines+ Exercise + Diet?
@adhilskitchen765217 күн бұрын
Hi Doctor Can you make video about collagen tablet?
@bose09b311 ай бұрын
doctor nalla healthy heart and life style ku video make Pannu ga broo
@murugesan9400 Жыл бұрын
நல்ல பதிவு சார் 👌👍👏
@ramoom-wm1lvАй бұрын
Nice information 🎉 exactly details.. Awesome sir...
@rajendrana31104 ай бұрын
அய்யா வணக்கம், எனது வயது 63, எனக்கு BP உள்ளது சர்க்கரை ஆறு மாதமாக உள்ளது தற்போது, கொலஸ்ட்ரால் 215 உள்ளது, தங்களின் அறிவுரை தேவை, நன்றி வணக்கம்,,
@RR-qe2oo10 ай бұрын
மூடநம்பிக்கைக்கு யாரும் அடிபணியாத வாக்கிங் போனால் எதுவும் குறையாது எலும்புகள் தேயும்
@mohanapriyakarthik605 Жыл бұрын
Good morning DR My Triglycerides is high and LDL also my HDL is very low how to reduce my bad cholesterol
@radhakrishnanv88245 ай бұрын
Ldl 150 Dr. Walking and avoiding oil and fat. Will this help, ? Pl advise,. Ur information is excellent Dr.
@SampathKumar-tb3qm Жыл бұрын
Very good information to the people...
@sabiyur Жыл бұрын
நேற்று எனக்கு திடீர் என்று இருதய வலி வந்துவிட்டது டாக்டர் மூன்று மாதம் Roswastatin5mg sapitten ippo naan hospital இருக்கிறேன் மீண்டும் கொழுப்பு மாத்திரை 10mg சாப்பிடலாமா?
@saravanank1494 Жыл бұрын
Really clear explanation .
@hadhiklace951110 ай бұрын
வெண்ணிர் பருந்துவதால் கொலஸ்டோல் குறையுமா
@sivarajselamban2670 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
@abdulfayaz4908 ай бұрын
Well explained Dr. Thank you very much
@rangars1 Жыл бұрын
Evening walking concluding with a bajji is the punch 😂 well explained Dr👍🏼
@neppoleank1888 Жыл бұрын
Thanks doctor. Nice video
@georgeamrile3 ай бұрын
Dr. மாவுசத்து குறைந்த மெயின் கோர்ஸ் எதை சாப்பிடவேண்டும்
@osbornea65218 ай бұрын
super Dr ArunKumar
@dhivajayaprakash1289Ай бұрын
கொலஸ்ட்ரால் மாத்திரை தொடர்ந்து சாப்பிடனுமா ?
@vijaysekarpnv Жыл бұрын
Sir thyrocare blood test result la ellame adiham..like hdl ldl.. But local hospital la edutha report la ellame normal la vida kuraivu.. So ethai nambuvathu.. Example 250 Local 160
@harikrishnan9713 Жыл бұрын
Then test with another lab “ Aarthi scans “ or Orbito Asia or any other lab.
@vijaysekarpnv Жыл бұрын
Ok
@gsakcork2 ай бұрын
Thank you doctor very informative
@Felix_Raj Жыл бұрын
Crystal Clear Explanation Doc! ❤
@positivevibes3167 Жыл бұрын
Sir resistant starch pathi sollunga.. Gut bacteria pathi sollunga.. Plant based foods and protein dhan gut bacteria ku nalladhu animal based protein edukavenamnu solranga.. Adha pathi video podunga sir..
@mercys80364 ай бұрын
Best explanation ever❤
@thamodharmaheswaran15986 ай бұрын
please do video on Readymade chapati and parotta
@phsvision37929 ай бұрын
அலோபதி டாக்டரிடம் போகாமல் இருந்தாலே கொழுப்பு குறையும்
@thillapunitha7291 Жыл бұрын
Doctor நாங்கள் கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் கொலஸ்டரோல் குறைக்க முடியுமா?
@manik..r176711 ай бұрын
முடியும்
@gananasundaramg79186 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி சார்
@rameshantony777910 ай бұрын
தினமும் ரெண்டு பல் பூண்டு சாப்பிட்டால் LDL ஓடி போகும்
@fighting-ag-injustice2 ай бұрын
Good information Dr❤
@JollyBoys-zc4ey6 ай бұрын
விதைகளில் வெரிகோஸ்சீலும் மற்றொரு விதையில் எபிடாமல் கட்டியும் உள்ளது. மாத்திரை எடுக்கிறார்கள். அவருக்கு டிரை கொலோஸ்ராலும் உள்ளது. அவர் ஓட்ட பயிற்சி செய்யலாமா?
@freshbeats57 ай бұрын
Spoon la Sapta Digestion aagadhu kaiyala sapta dhan digestion easyaa aagumnu solranba But world fulla spoon and spork vatchi dhan sapdranga india la dhan indha palakkame iruku Idha pathi sollunga doctor aprm vegama sapdradhu best aah ila porumaiya sapdradhu best aah nu sollunga doctor
@malavarathakaran3081 Жыл бұрын
Thanks for helping and good 👍 message
@akdharanesh9780 Жыл бұрын
Useful information sir Thank you
@puniskitchen3524 Жыл бұрын
Hi, your videos are really helpfull in the way of understanding the medical values, What about herbal life shakes drink, Because whenever i went to walk at every time a group of people in the name of herbal life are standing there and recommend herbal life shake for all kind of health issues.... when I consult with my doctor about this but he simply neglect this product,...
@aarif9089 Жыл бұрын
Nice explanation 👌👌
@mohamedjubliabdulkader235 Жыл бұрын
தின்றத குறைத்தால் குறையும்
@mukeshkanna955 Жыл бұрын
Nice vedio🎉🎉
@commonman-wf5xg Жыл бұрын
Hi sir.... our girl baby aged 50 days old got diagnosed with 2-3 mm OS ASD with left to right shunt trivial TR..... We worried a lot....Doctor said it will close spontaneously. Please make a video about it... Sir... Thank you sir
@Hari210010 ай бұрын
Is walking good to reduce hdl/ldl/tg or jogging good? Please share sir
@vanajaachiveedu665 ай бұрын
LDL-157 HDL-78 Triglycerides -110 இந்த அளவுகள் உள்ளது டாக்டர் கொழுப்பு குறைப்பதற்கு மாத்திரை கொடுத்திருக்கிறார்கள் ஐந்து நாட்களாக எடுக்கிறேன். சாப்பிட்டால் உடம்பு வீக் ஆகி விடுமா
@Karthick_KS4 ай бұрын
enakellaam trigliceride 300+ ldl -130,hdl-28 naane summa iruken
@PRAVEENANU-c3u3 ай бұрын
Bro unga number pls enakku hdl 33.8 irukku payama irukku @@Karthick_KS
@Karthick_KS3 ай бұрын
@@PRAVEENANU-c3u bro onnum panna mudiathu,follow strict paleo diet and do regular exercise,only this help,athukapuram aandavan utta vali,iruntha irukalaam illana pogalaam🤷♂️
@guruvignesh80627 ай бұрын
Clear explanation 👏🏼
@Pmndpmnd Жыл бұрын
Piles problum video podunga Dr
@kavis80853 ай бұрын
Hello Dr Low bp is normal or dangerous?
@nazeemam.s.2887 Жыл бұрын
எனக்கு triglycerides 440 இருக்கு, lipikind-f tablet கொடுத்திருக்கிறார்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா இல்லை உடற்பயிற்சியில் சரி செய்து கொள்ளலாமா
@arumugamsenkuttuvan62708 ай бұрын
Good explanation
@crrbs17379 ай бұрын
final punch ultimate doctor😀
@IvaJalin Жыл бұрын
Very very nice and very very useful information Dr. Thank you so much Dr.
@kdeepak44468 ай бұрын
Final 😂 punch is awesome "apudiye walking poitu baji saptutu"
@saravanakumar-xf3qi Жыл бұрын
I am having 202 LDL, Frontier doctor also said the same to me that no use of exercise, this is due to genetic, must to take tablets. Infact i am regular badminton player, but no use if LDL is there in our genes.😢
@Ashrafali-tu8hl5 ай бұрын
Don't worry bro...me too ldl is 177 due to genetic😢. doctor suggest tablets. Take kavuni rice regularly it will help to control..most of the people suggested...do pranayama+ walking+diet
@muthudurairaj72959 ай бұрын
நம்முடைய உள்ள காசு எல்லாம் வாங்கிட்டு வாக்கிங் போங்க அப்படின்னு சொல்றாங்க அதுக்கு முன்னாடி உள்ள 100% உங்களால் சொல்ல முடியாது
@muthudurairaj72959 ай бұрын
நம்ம அதுக்காண்டி உள்ள உடல்பயிற்சி நம்மளே பண்ணிக்கிட்டாவே வந்துட்டு எந்த டாக்டர்மே தேவை இல்லையே
@jglovestatus1160 Жыл бұрын
Doctor elarum ipo ABC MALT best nu solranga.nijamave athu use than oru video podunga.plzzz
@tamilarasip854511 ай бұрын
சார் கொலஸ்ட்ரால் அதிகமா இருந்தால் நாம் செத்தவுடன் நம்மை எரிக்கும் போது நல்லா நின்று எரியும். சீக்கிரம் சாம்பல் கிடைக்கும். போங்க சார். கொலஸ்ட்ரால் நமக்கு கண்டிப்பாக வேண்டும்
@m.chellammalmadasamy83387 ай бұрын
Kindly advice me how to reduce LDL
@RaveendarRaveendar-me3qi Жыл бұрын
Sir please after stroke patient good food. Thanks sir