Secret niruthitan one off months aguthu sir thank s ur advice age is 32 aguthu sir
@doctorarunkumar2 жыл бұрын
சிறப்பு.
@neverbeat29502 жыл бұрын
@@doctorarunkumar அனைத்து சிறப்பும் உங்களுக்கே. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி
@jaimunis79102 жыл бұрын
@@doctorarunkumar please explain EECP treatment
@ulaganathans36532 жыл бұрын
@@doctorarunkumar ko
@vasanthakumar.s8545 Жыл бұрын
@@doctorarunkumar😊
@rajus90522 жыл бұрын
பிறப்பு. to இறப்பு வரை உங்கள் அறிவுரையை பின்பற்றினால் சிறப்பு.. மிக்க நன்றி..
@prabumurugesan33732 жыл бұрын
இதற்கு மேல் புரியும் வகையில் யாராலும் சொல்ல முடியாது .அருமையான விளக்கம் ..வாழ்த்துக்கள் ஐயா..
@santneb36017 ай бұрын
எளிமையாக, இனிமையாக தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி தூய தமிழில் தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி போற்றுதலுக்குரியது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@pandiyan95894 ай бұрын
டாக்டர் மிகவும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தார்கள் நேயர்களுக்காக வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா.
@kurinjjinavulsamy30292 жыл бұрын
ஐயா இப்போது தான் புரிகிறது ''கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே'' என்பதன் பொருள். நன்றிகள் பல. மாத்திரை மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டாலும் அது நமக்குள் வேலை செய்து நம்மை காப்பாற்றும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க 😊🙌
@kannannagarajan65422 жыл бұрын
@@ganesanmedia5616 super.sir
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் 🎉
@arun.merline2 жыл бұрын
Hello sir, Na unga paleo diet videos pathu atha 6months follow pannen. After five years of marriage, after taking so many treatments for heavy pcod I have conceived naturally because of god's grace and your diet plan. Thank you so much sir. God bless you and family with good health and wealth sir.
@rameshvadivel27482 жыл бұрын
நன்றி ஐயா உங்க தகவலுக்கு மென்மேலும் உங்கள் அறிவுரையை கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி
@mohamedyoosuf4137 Жыл бұрын
அருமையான வைத்திய சாஸ்திர இருதய நோய் சம்பந்தமான அனைவருக்கும் அறிவியல் நன்றி டாக்டர்.
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@kesavankrishnamoorthy5109 Жыл бұрын
Sir , vera level detailed explanation, salute to your efforts and services towards society ❤❤❤
@thevalokarahselvaranjan57522 жыл бұрын
உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்தேன். 30 வருடங்களாக நான் கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கின்றேன். இப்பொழுதும் பாதியாக குறைத்துவிட்டேன். உடல் நிறையும் குறைத்து விட்டேன். உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்களுடன் 5 நிமிடம் வதக்க வேண்டும். எப்படி கதைக்கலாம். ஒரு வழி கூறுங்கள் ஐயா?
@subhamv9842 жыл бұрын
5 Mt's vathakki vittu kathaikavum
@khadermohideenn1352 жыл бұрын
@@subhamv984 🤣
@kalki7636 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை. நன்றீ.
@வல்லவன்ஒருவன்-வ4ம Жыл бұрын
வணக்கம் சார் இந்த இஞ்சி.பூண்டு ஏலுமிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் தேன் இந்த சாறுகளை ஒன்றாக கலந்து உட்கொண்டால் இருதய அடைப்பு சரியாகும் என்று இப்ப பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள் இது உண்மையா?என்று விளக்கம் வேண்டும் சார் தயவு செய்து பதில் பதிவு வேண்டும்
@sivarajan62423 ай бұрын
Hi sir yes I also wanted the answers
@jayaprakashshanmugam4082 жыл бұрын
This video is going to save many lives.. Thank you Doctor🙏
@ramnaga63842 жыл бұрын
மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா🙏🙏
@akilamurugaiah44252 жыл бұрын
Doc... Thank you this information. Please make video about tonsillitis in kids. What is the treatment and home remedies for tonsillitis?
@leyoniyogaraj26932 жыл бұрын
Your explanations are very clear sir. I am watching your videos from last Friday.
@poonguzhalidamo87762 ай бұрын
Thank you Dr.Arunkumar. Vayasagivittathu inimaiyaga porumaiyaga eduthu solli thelivaga padangalai pottinga. Hat's off 🤠 you 🎉
@shrini63162 жыл бұрын
Dear Doctor, thanks so much for your video on prevention of heart attack. Please talk on Heart failure, stroke and ceizure. Their indication and prevention. Also the uses of pace maker, when required and how effective and it's limitations. Thank you.
@agnesanni93296 күн бұрын
நல்ல தகவல்,..நன்றி ஐயா
@johnk6337 Жыл бұрын
Thank you for sharing your professional knowledge and expertise.
@IKEO123-l5p Жыл бұрын
Without doubt u advise firmly its too apreciable tq sir
@anbazhagananbazhagan4514Ай бұрын
Thanku sir arumaiana pathiu
@vazhikattimentalhealthcentre2 жыл бұрын
Great video! Balanced and empowering information!🙏
@reetaselvaraj6412 жыл бұрын
EXCELLENT Doctor.THANK YOU VERY MUCH DOCTOR.
@jayakumarjayakumar404010 ай бұрын
Healthy diet & healthy lifestyle to prevent heart attack Thanks sir
@rajathiraja92432 жыл бұрын
Sir school padikkira pillaigalukku Ella sathukkalum kidaikkiramathiri food plan sollungal sir snacks entha mathiri kudukkalam
@straight44232 жыл бұрын
Well explained with examples thanks Dr
@steephunraj9711 Жыл бұрын
சிறப்பான அறியுரை நன்றி SFR
@fighting-ag-injustice Жыл бұрын
தெளிவான விளக்கம். வாழ்க பல்லாண்டு🙏🌹🙏
@reaganfrancis34292 жыл бұрын
We did bypass surgery for my father in 2019.i will show this video to him.Thanks alot doc..
@souchan6974 Жыл бұрын
அருமை இனிமை அருண் சார் 👌🙏🏻
@chandrasekaranss2722 Жыл бұрын
Very useful information..Thank you doctor..
@sudhamani80682 ай бұрын
நல்ல விளக்கம் டாக்டர்
@JamunaVedha-y1c Жыл бұрын
Super explanation sir vazhga valamudan
@S.L812 жыл бұрын
உணவே மருந்து மருந்தே உணவு என புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர்
@vijayalakshmik43852 жыл бұрын
Mental speed reduction and mind control pathi video podunga sir. And phone addiction
@muthunayagamp28562 жыл бұрын
Dear sir Thank you for your precarious condition to protect heart attack
@RadhaKrishnan-ru2soАй бұрын
Thank you so much for your information sir🎉❤
@anbuidea2 жыл бұрын
god bless you for your service....
@neelameganathant1911 Жыл бұрын
அருமை,அருமை மிக்க நன்றி ஐயா.
@subramanianselvaraj4811 ай бұрын
Super information.Thanks Dr.
@jayakumar4160 Жыл бұрын
Tharamana thiramaiyana maruththuvar
@sunraj67682 жыл бұрын
Wherever we go for cholesterol control, doctors suggest astrostatin,clopitop,asprin,dilzem even before symptoms of attack . But this fact you said Create great awareness 🙏
@Davidratnam2011 Жыл бұрын
Congrats doctor Jesus yesu yesappa bless you and all give good health
@raj...79392 жыл бұрын
Thank you Doctor .. fantastic 🙏🙏🙏🙏
@ramalingamthirumorthygound33532 жыл бұрын
, மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி
@marnadumarnadu16412 жыл бұрын
💟💊💉🍉பாமர மக்களுக்கு கண் கண்ட தெய்வம் நீங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 தெய்வமே
@vasanthasri4549 Жыл бұрын
Sir superb sir. I'm from Gobichettipalayam. Thank you so much for your advice and suggestions. It's very useful to all.
@durgadevisubramanian842 жыл бұрын
Very very informative video. Good Explanation Doctor. Keep it up.
@sathishkumar19062 жыл бұрын
Great information sir saving many lives 👍
@poovarasu39067 ай бұрын
🥀 எளிதாக, இனிதாக,தொகுப்பாக வழங்கியமை சிறப்பு. வாழ்த்துகள். நன்றி மருத்துவர்.
@venkataramangopalan10152 жыл бұрын
Doctorji, very well explained.
@shanthibeaula3857 Жыл бұрын
Thanks for your explaination docdor
@buvanasaravanan51882 жыл бұрын
மனநோய் பற்றி பேசுங்கள் சார்
@senthilnathanpalaniswamy34632 жыл бұрын
Well narrated dr.very informative. Keep doing such videos