மருத்துவ சேவை மகத்தான சேவை என்பது உங்கள் இலவச பதிவு மூலம் மக்கள் தெரிந்து கொள்வார்கள் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@rajamanivelusamy52262 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் ஐயா.நீங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. மிக்க நன்றி ஐயா.
@prabhakaranvalarmathi90702 жыл бұрын
இவ்வளவு தெளிவா எல்லோருக்கும் புரியும் படி சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. டாக்டர்
@jayam185 Жыл бұрын
இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு விளக்கம் தர இயலாது
@thilagarpk1235 Жыл бұрын
Very useful videos sir... Thank U sir...முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
@Mala12-u7k2 жыл бұрын
டாக்டர் சார் நன்றி.நிறைய நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் நன்றி சார்.
@wmaka36142 жыл бұрын
வழமை போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பதிவு, மிகவும் நன்றி
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@ShanthoshShanthosh-yn4hw10 ай бұрын
Indha video paarkum ovvoru Manithan idhayathil neengal irupeerkal. Thank very good cardiology video
@jumaana45042 жыл бұрын
உங்களுடைய அருமையான விளக்கத்திற்கு ரெம்ப நன்றி டாக்டர். உணவு முறையைப்பற்றியும் சொல்லுங்க டாக்டர். உண்மையிலேயே இது வயது வரம்பு இல்லாம அனைவருக்கும் பயன்தரக்கூடிய விழிப்புணர்ச்சி .
@aranyalingam93592 жыл бұрын
இப்படி ஒரு consultation எவ்வளவு charge செய்வாங்க தெரியுமா? இவரின் விடியோக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். இவர் விருதுகளுக்கு முன்மொழியப் பட வேண்டியவர்.
@wmaka36142 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@aranyalingam93592 жыл бұрын
@@wmaka3614 🙏
@venkatesh.V.V.S2 жыл бұрын
யூடூப்ல ஒரு சைடு வருமானம்தான்..... இந்த மாதிரி ஆயிரக்கணக்கான டாக்டர்கள் வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க
@JBDXB2 жыл бұрын
@@venkatesh.V.V.S anubavam pudhumai
@harikrishnan97132 жыл бұрын
@@venkatesh.V.V.S May be . But this doctor Arunkumar is best in explaining without ambiguity….. it’s a very good service to society at large .
@hawwazarinamohamedrafeek76662 жыл бұрын
எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் நெஞ்சு எலும்புகள் மற்றும் தசைகளில் வரக்கூடிய வலியையும் மாரடைப்பிற்கான வலியையும் எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது என்பதை மிகத்தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஐயா.
@VenkatVenkat.k-h9y3 ай бұрын
மிக்க நன்றி 20 நாட்களாக பயந்து பயந்து கொண்டிருந்தேன் தற்போது தெளிவு கிடைத்தது...
@SivaPrakasam-j7uАй бұрын
மிக நீண்ட நாள் சந்தேகம் நீங்கியது (மசில் பெய்ன்)நன்றி டாக்டர் !!!
@kanagarajnoety.k4396Ай бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி அவசியமான தகவல்கள் அருமையாக விவரித்தீர்கள். இன்றுதான் CTஆஞ்சியோ டெஸ்ட் எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றேன் நன்றி ❤
@learner55252 жыл бұрын
Doctor sir First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request . Thank you in advance.
@ramnaga63842 жыл бұрын
மிக மிக அவசியமான தகவல், தகவலுக்கு நன்றி ஐயா 🙏
@kumarg3282 Жыл бұрын
Neenga sonna anthe first rendum enakkum irunthathu naanum payanthuttu irunthen... thanks doctor...irunthalum oru checkup pottukiren... thanks Dr
@lakshmiarivazhagan40202 жыл бұрын
மிகவும் நன்றி சார் இது போல் எந்த மருத்துவரும் சொல்வதில்லை
@ebenezerprince31102 жыл бұрын
Panic attack and hear attack has same symptoms... Please do a video in panic attack and anxiety disorder
@d.suresh41982 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு வாழ்க வளர்க உங்கள் சேவை
@raghuchandiran54342 жыл бұрын
அருமையான விளக்கம் மருத்துவரே❤
@ganesanmedia56162 жыл бұрын
ஆமாங்க
@gnanasambandamsamarasam28022 жыл бұрын
மனமார்ந்த நன்றி, ஐயா. வாழ்த்துக்கள்.
@suganthisuresh674810 ай бұрын
Thank you sir for your valuable consultation.
@sureshmithiles35262 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான தகவல் மிக்க நன்றி
@annieelizabeth3827 Жыл бұрын
Thank you so much Doctor.Your explanation very clear and wonderful.Hats off to your service
@jayaprakashshanmugam4082 жыл бұрын
Great Dr. Thank a lot for this kind of life savings tips…
@senthilnathanpalaniswamy34632 жыл бұрын
Dear Dr. Very informative series on heart,please do continue how to prevent thr dieting
@kesavankrishnamoorthy5109 Жыл бұрын
Crystal clear explanation, thank you sir, god bless you ❤❤❤
@sreebuvi7157 Жыл бұрын
Super sir puriyama irukaravagaluku supera puriyavekareega
@nirmalaanantharajah3132 жыл бұрын
Thank you sir, it's a very use full speech. Thank you so much.
@SelvaRaj-xp7zq2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா மிக தெளிவான விளக்கம்
@priyadharshinilifestyle53222 жыл бұрын
Each and every video which you post is very useful for us. Gem videos. Thankyou so much doctor
@karthikaiselvipandi42612 жыл бұрын
Kulanthaigalin erumal sariyaga video potunga sir plz
@chelladuraishanmugam9549 Жыл бұрын
Good Explaining sir. Yaarum ivlo detail aa sonnathilla .
@beauty77282 жыл бұрын
Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥
@GALATTA-MANI2 жыл бұрын
Excellent consultation doctor...hats off to you and your clear advice. Keep it up Also we wl support you as much as possible
@jayalakshmir73652 жыл бұрын
Another very useful video from "Superstar Doctor Arunkumar"
@karthikeyanmkarthik92467 ай бұрын
சார் நீங்கள் சொன்ன விதம் அருமை!" மிகவும் புரியும் படி உள்ளது!" நன்றி ❤
@ishwaryaj8870 Жыл бұрын
Thanks a lot sir. unga vedio pathu alugaiye vanthuruchu ippotha freeya feel panren.romba payanthutu irunthen romba romba nanri sir
@sribakiyarajendiran2 жыл бұрын
Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻
@marxtoolings14062 жыл бұрын
Very useful, clarity and simple words
@shekarboopathy51682 жыл бұрын
This is very much need of the hour. Thank you a lot sir.
@NALINIS-s3d7 ай бұрын
Doctor your information is very clear, thank you so much sir
@BiryaniTraveler2 жыл бұрын
*Romba helpful doctor. Please post video for costocondritis. Please*
@shrihariprasad43852 жыл бұрын
Thanks doctor this kinda video really helps layman to knowing wats happening in our heart and how to act accordingly. Please do more videos like this doctors. Sounds highly awareness 🙏🏻🙏🏻🙏🏻
@CarolKishen Жыл бұрын
Romba nandri doctor... Thanks frm Malaysia...
@saranathankrishnamurthy7561 Жыл бұрын
Wonderful messages from this Dr. Great service 🎉
@arunprabu35045 ай бұрын
One of your best videos sir. What a presentation. Thank you sir.
@rajasekarg29002 жыл бұрын
Super explanation. Thanks a lot.
@balasubramaniansubbhaiya56322 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, நன்றி, வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@shrihariprasad43852 жыл бұрын
Dr also please explain how Vitamin K2 and vitamin D3 helps to clean calcification in Artery and in which food such vitamins exist doctor.
@nativesamayal25802 жыл бұрын
Thank you Doctor very useful video about chest pain, Sir kindly tell about the treatment for the muscle pain timing (5.40 to 5.56)
@Vijipriya65602 жыл бұрын
God bless you sir TQ for ur information
@KuttyKarthiVlogs2 жыл бұрын
Sir en paiyan ku 3yrs aguthu .. Night Sleeping la 96.0° to 96.5° temperature maintain aguthu daily Hands chillness ha iruku sir. ... any problem sir ??? Please Reply me sir
@imrannazir936 Жыл бұрын
Great information sir i can clarify my doubt... thanks for your great service sir.
@Jesh20209 ай бұрын
Romba thanks docter na romba bayathutu eruthen entha vedio yanaku romba paiyan Ula thaan eruku en bayam poiduchu
@sjhmohammed2 жыл бұрын
Dear Sir.... Good morning. after came across one of your videos in youtube on cholesterol.... I have watched most of your videos in last 1 week. I must say there was no such videos before, it requires skill, understanding and extensive knowledge. Your explanation on videos with facts and data are brilliant. i am saving most of the videos for future reference. Congratulations.
@haripriyas19862 жыл бұрын
Thank u sir.v useful
@allirani17522 жыл бұрын
@@haripriyas1986 no no In
@allirani17522 жыл бұрын
@@haripriyas1986 no no In
@Siva-bi2ox2 жыл бұрын
Hi dr thanks for this most valuable video. I have one doubt centre chest bone pain reason sulunga.
I am taking starvos evabrad amlokind daily It is good or not? How can I meet you Dr? Thank you
@krishzak44902 жыл бұрын
Thanks Dr. Very useful information.
@srinivasanprabhakar97652 жыл бұрын
Best ever person on earth... example for a good human being... we are blessed to see ur videos... 🙏
@marnadumarnadu16412 жыл бұрын
🙏🙏🙏💐🛌உங்கள் பொருமையாண விளக்கம் தமிழ் மக்களுக்கு உதவும் நன்றி🙏💕🙏💕 சார்
@ganesanmuthusamy4754 Жыл бұрын
Please enlighten us about complete /partial RBB (right bundle block
@s64672 жыл бұрын
which age limit people gets heart attack symptoms? Sir pls explain
@ayeshayesh75212 жыл бұрын
Thanks docter very good explanation clearful speech and silent spee
@sumavathy3511 Жыл бұрын
THANK DR VAZHGA PALLANDU YOUR FAMILY
@mangaiasokan1432 жыл бұрын
Sirr I need videos about வெண்புள்ளி
@abiramiramkumar55572 жыл бұрын
Nice post thanks for your speech
@MaragathamP-im2uc11 ай бұрын
நெஞ்சார்ந்த நன்றி டாக்டர்❤
@jayam185 Жыл бұрын
தெளிவான விளக்கம் ...
@warrenjoe79262 жыл бұрын
A stable advice reg. the Heart attack and it's prevention is very good. Tks doctor 💖😎
@VelauthanRajasooriyar Жыл бұрын
Dr your explanations are excellent. Proceed
@anwarhussain15402 жыл бұрын
ஆஸ்பிரின் டேப்லேட் எவ்வாறு எடுக்க வேண்டும்? அப்படியே விழுங்கலாமா?நாக்கிற்கு அடியில் வைக்க வேண்டுமா?doctor please explain in next video.Also kindly explain about loading dose..
@banumathisrinivasan8724 Жыл бұрын
Thank you very much doctor for your videos.Very useful doctor.
@mohansubramaniyan41084 ай бұрын
What a wonderful points for heart patents ❤❤🎉🎉
@MurugesanP-re2vk2 жыл бұрын
சார் எனக்கு ஒரு வருடம் நெஞ்சு பகுதியில் எலும்பில் அழுத்தினாள் வலிக்குது ஸ்கேன் எக்ஸ்ரே இசிஜி எல்லாம் எடுத்து பார்த்த நார்மல் இருக்கு ஆனாலும் பயமா இருக்கு காரணம் சொல்லுங்க டாக்டர்
@ganesanmedia56162 жыл бұрын
பயப்படாதீங்க பயமே நமக்கு பிரச்சனையாகிவிடும் உங்களுக்கு எந்த நோயும் வராது 😊🙌
@mastersuper6816 Жыл бұрын
Excellent explanation dr.sir. thank you very much for your guidance 🙏
@nagav64702 жыл бұрын
Good message
@saralapavi92912 жыл бұрын
Very useful information excellant
@senkuttuvant11712 жыл бұрын
persons with Scout/ கிட்னிகல், தைராய்டு உள்ளவர்கள் Spirulina எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு எடுக்கலாம்
@azarsmb11 ай бұрын
Good doctor 🎉
@parvathyravichandran67242 жыл бұрын
Tnk for Ur Good information sir
@kulasaibakthan9453 Жыл бұрын
Sir left shoulder back side and left hand pain irukku sir ethanala sir please 🥺 sir
@deenabanthug Жыл бұрын
Beautiful explanation doctor
@kannanmalar45032 жыл бұрын
Hello Dr . super message .
@KhanKhan-dw1eu8 ай бұрын
Classical anjaina விற்கு சிகிச்சை இயற்கை மருந்துகள் கூறுங்கள் டாக்டர்
@nirmalas57782 жыл бұрын
Super explanation dr. Thanks
@antony93 Жыл бұрын
ARUMAI ARUMAIYA SONNINGA DR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏WATCH FROM KUWAIT 💖
@RajaRaja-dj6zn Жыл бұрын
Thanks for your advice
@rajalakshmianand19572 жыл бұрын
Very very useful information thank you sir 🙏
@yokeshm82032 жыл бұрын
Please share first aid for heart attack due to block My father recently had heart attack i did cpr to him he gained conscious and took necessary treatment Thanks
@mohamedsyedhameed70392 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க 🙌😊
@shutharani65502 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@DyDy-yx1of5 ай бұрын
அருமையான பதிவு
@saranyapalanivelu98102 жыл бұрын
Super sir... waiting for your next video..
@r.ebenezerkanagaraj24612 жыл бұрын
Doctor thanks for your information
@SivaKumar-lr4pj2 жыл бұрын
மிகவும். அருமை. டாக்டர்
@santhis96812 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏