பயனுள்ள தகவல்கள் இடையே இடையே காமடி மியூசிக் சிரிக்க வைக்குது டாக்டர் நல்ல கலைநயம் கொண்டவர் 😊
@thayumanavank Жыл бұрын
மருத்துவர் ஐயா தங்களின் காணொளியின் ஒலி அளவை சற்று அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@doctorarunkumar Жыл бұрын
சரியாக உள்ளது என்று தான் நினைக்கிறேன்
@thayumanavank Жыл бұрын
@@doctorarunkumar செல்போனில் முழு ஒலி அளவு வைத்தும் சற்று குறைவாக தான் கேட்கிறது. மற்ற யூடியூப் சேனல்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். இதனால் தான் கூறினேன். முடிந்தால் ஒலி அளவை கூட்டவும், இல்லையென்றால் விட்டுவிடவும், இது தங்கள் விருப்பம். பதில் அளித்தமைக்கு நன்றி.
@sarathyelaa98895 ай бұрын
அமைதியான சூழலில் கேட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா...❤️❤️
@ilayatamilan1824 Жыл бұрын
நன்றி docter நீங்க சொல்ற எல்லா வைத்தியமும் எனக்கு உபயோகமா இருக்கு
@vincentjayaraj8197 Жыл бұрын
தங்கள் அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி
@lifelinetamilchannel5558 Жыл бұрын
Insulin செடியை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏
@manakumar1309 Жыл бұрын
Super doctor. Even though Metformin is made from Plant, why side effects due to metformin? please reply doctor
Sir pls ulcer ku ena panalam..eathachu best idea kodunga sir
@jayaseelan8582 Жыл бұрын
Good information Thank you very much sir
@sajithashahul5357 Жыл бұрын
Real doctor talking like a friend
@VijayaLakshmi-sr1ri Жыл бұрын
Very useful video. Continue your good work doctor
@vijayakumars8842 Жыл бұрын
It's the best hair thickening thing..
@CBE2807 Жыл бұрын
Appadiyaa 😮
@parameswariravi4719 Жыл бұрын
நுரையீரலை பதுகாப்பது பற்றி சொல்லுங்கள் ஐய்யா நன்றி நன்றிகள் பற்பல
@jayamaniravi7001 Жыл бұрын
Sir வறுத்து பௌடராக சாப்பிட்டால் நல்லதா அல்லது ஊரவைத்து முளைகட்டி சாப்பிட்டால் நல்லதா....எப்படி சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் உபயோகமான தகவகலாக இருக்கும் ஐயா
@MathiYohi-lb5kk11 ай бұрын
வெந்தயம் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்... வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்
@sivacs17 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ganeshk96356 ай бұрын
Same question , need answer
@santhasenthil5188 Жыл бұрын
ஆவாரம் பூ நன்மை
@subashinib7947 Жыл бұрын
வேப்பிலை பெனிபிட்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@rsmmadurai2783 Жыл бұрын
Good morning sir A very good news for sports man I am a sports officer Thank you sir❤
@ushakrishnan4246 Жыл бұрын
Very helpful information. Thank you very much Doctor.
@hamsini1118 Жыл бұрын
Yes please
@chitrabalakrishnan27257 ай бұрын
Thank you very much Doctor! 😊😊
@kavitachi Жыл бұрын
Payanulla pathivu Dr sir
@heenamohamed806 Жыл бұрын
baking soda, baking powder, aappa soda pathi sollunga
@shakinaaranganathan4709 Жыл бұрын
Baking soda, appa soda erandum onnuthan
@satheeshkumargopanna5035 Жыл бұрын
Very useful messages
@thenmozhip1430 Жыл бұрын
5 years boy affected mouth ulcer.treament enna Dr . Please reply Thank you
@GopalSankar-bb1cz Жыл бұрын
Doctor, Which Combination is good for diabetic, METFORMIN + SITAGLIPTIN, Metformin + Vildagliptin, Metformin + Glimepiride
@muralis9243 Жыл бұрын
Useful info Dr👍
@krishnamurthyms1725 Жыл бұрын
Doctor, வெந்தயத்துடன் Cinnamoon பவுடர் சாப்பிடலமா? எவ்வாவு சாப்பிட வேண்டும். பதில் பகிரவும்.
@subasinithayaharan7033 Жыл бұрын
Thank you so much doctor 👍👍
@hammedahmedaamir3529 Жыл бұрын
Excellent presentation sir 💯✅👍✅👌✅👏
@malathym681 Жыл бұрын
Thank you doctor. Please tell me how nd wn to have this
@vasuchakravarthy2905 Жыл бұрын
My wife who is now 65 years old is taking medicine for diabetes for more than a decade. FBS ranged between 125 and 180 and PPS from 170 and 200 quite occasionally exceeds 200. However HBA1C is below 6. Latest test results are (as on 31-07-23) 122, 167 and 5.8 respectively. Every two/three months we consult doctor and he prescribed more or less same medicines. Is it advisable to continue with medication or shall we stop taking tablets based sugar levels mentioned above? Kindly advise.
@mntonic Жыл бұрын
as per my advice, you can stop medicine for 1 week, check everyday with glucometer. Follow these method strictly. 1 - Keep time 9 a.m brakefast, 1 p.m. lunch, 4 pm snacks, 8 pm dinner avoid Rice in night. do not eat anything in between. 2 - Reduce weight 5 kg by walking, avoid eating more food. 3 - 10 mnts morning walk , 10 mnts evening walk. 4 - take 1 teaspoon fenugreek seed powder morning, 1 teaspoon fenugreek seed powder evening. 5 - do not eat sweet, do not drink coffee and tea with sugar.
@sathasivamsathasivam7860 Жыл бұрын
Sir please mooru benefits pathi sollunga please🙏
@TheBFaizal Жыл бұрын
I watch all your videos, interesting and informative.
@thungapathram913 Жыл бұрын
Thank you very much for the update on வெந்தயம். Which is the best way to consume it if the healthy constituents have to be retained. Whether just soaked versus sprouted and raw versus cooked. Does cooking degrade these useful constituents in வெந்தயம்?
@geetharavi2529 Жыл бұрын
Glalactoman கவரி மான் சூப்பர் Dr Sir 😂😂😂😂😂
@subashinib7947 Жыл бұрын
சூப்பர் சார்
@daikarolin Жыл бұрын
Is it increase hair growth?
@astymini4035 Жыл бұрын
நன்றி sir ♥️
@indian7268 Жыл бұрын
Super Information Sir...
@rajanatarajan9820 Жыл бұрын
Super sir. Than you.
@krishkulasingham8435 Жыл бұрын
கர்பிணி பெண்கள். வெந்தயம். பாவிக்கலாமா..
@venujagan254 Жыл бұрын
Sir, fenugreek on the higher side certainly causes hypoglycemia
@VigneshvipYT Жыл бұрын
Kavariman ila...😂😂😂😂🎉 Vera level sir
@jesussoul5655 Жыл бұрын
Most useful video sir
@kk-gi9px Жыл бұрын
Useful doctor thanks
@mohamedlafer9051 Жыл бұрын
வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு நீர் அருந்தினால் பரவாயில்லையா? Or ஊற வைத்துதான் குடிக்கணுமா sir? 🇱🇰
@mntonic Жыл бұрын
only powder.
@bindhukuttannair2559 Жыл бұрын
Very good information sir, thanks
@சுகுணா-ர7ச Жыл бұрын
நன்றி
@saravanakumar5556 Жыл бұрын
Sir, food reheat panni sapata poision nu solra sidda dr. Sivaraman unmaiya
Sir ennaku epo than sugar vanthu iruku sonnaga 192 please ennaku solution solunga please
@hildajames2036 Жыл бұрын
Will it help for type 2 after the control of the blood sugar from 330 to 94.
@s.prameelaprameela-jp8cj Жыл бұрын
Sir sugarnla body ilaichtu iruku unga advice please.
@pappupapa-w8f Жыл бұрын
Ungalku kuriyuthu enkku egirtu pokkuthu😢
@pameelaraju40 Жыл бұрын
Doctor from nilgiri melasma ku treatment edukalama
@vasanthikanakaraj8685 Жыл бұрын
Thank you dr
@Aaaa-fy9rj6 ай бұрын
Venthayam sugarei kureikkuth .aanal asthma varuthu doctor 😢
@paranik64495 ай бұрын
Sudden weight loss video podunga sir
@SeenuSirMedia Жыл бұрын
Useful & interesting sir
@kumarnatarajan8566 Жыл бұрын
கொத்தமல்லி, வெந்தயம், கருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட சுகர் அளவு குறையும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? அப்படி இருக்கும் பட்சத்தில் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
@leemarose3905 Жыл бұрын
Thanks.
@Baby_Aarav05 Жыл бұрын
Hi sir, can we give gripe water to babies? Recent report indicates about the preservative " Bronopol" , so is that safe to use. Please advice. Thanks in advance
@mntonic Жыл бұрын
Do not give gripe water. after breast feeding, tab 10 mnts back of babies.
@lizy.i Жыл бұрын
Could you make video about t1dm? Is there any impact for t1dm children by taking Fenugreek,hibiscus,green tea...
@sriabi2100 Жыл бұрын
If ladies daily edutha testron alavu ladies ku iruka vendiyadhai vida adhigam aguma
@arun32629 ай бұрын
அதலாம் ஆகாது ..For females, it helps female hormones only
@sundharipalanivelu563 Жыл бұрын
Sir kidney stone pathi video podunga...Kidney stone erunthal ena food sapdalam ,sapda kudathu ..
@krishnanmunusamy7725 Жыл бұрын
Thanks sir
@vijayalakshmivelliangiri6196 Жыл бұрын
Which form use vendayam
@ramyaselvaraj2886 Жыл бұрын
Soak overnight in water and next morning have it in empty stomach along with the soaked water.
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super very useful message 🎉🥰💐
@senthilkumar2466 Жыл бұрын
ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பற்றி ஒரு விளக்கம் என் மனைவி இந்த நோயால் அதிகம் பாதிக்கபட்டுள்ளார்