Super sir one week ah try panren nalla result ..thanku sir..god bless u
@vasudevanlatha58063 жыл бұрын
Thank you Dr.. சுருங்க சொல்லி புரிய வைக்கிறீர்கள்🙏🙏🙏
@BanuBanu-fx3cs3 жыл бұрын
Doctor வெள்ளை படுது.. ஒடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கு இதுக்கு ஏதாது டிப்ஸ் சொல்லுங்க டாக்டர்.. ஒடம்பு குண்டகனும்
@kartikbalaji8 ай бұрын
நன்றி ஐயா...🙏🙏🙏...பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏🙏🙏
@kanikani48742 жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் 🙏 பொதுவாக டாக்டர் அதிகம் பேசமாட்டாங்க இது பொதுவான விதி,நடைமைறயில் பார்க்கிறோம். ஆனால் தாங்கள் எவ்ளவு பேசுறிங்க எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்ற என்னத்தில் முதலில் நீங்க நல்லா இருக்கனும் டாக்டர்
@nazimabegam21643 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@j.mohanraj44053 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அய்யா
@nnarayanan91502 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள்ஒருடாக்டர் எல்லோரும்கூருவதைப்போல்தான்கூருகிறீர் உமக்கும் அவர்களுக்கும் என்னவித்தியாசம் யாருமேநெம்பர்தந்து பேசுவதுகிடையாது அவார்களைப்போல்தான்நீரும்உள்ளீர் சந்தேகம்எப்படிகேட்பது விளக்கம் மிக மிக அருமை நெம்பர்தாரும் தயவுசெய்து நன்றி
அருமையான விளக்கம் சார் ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லவே இல்லையே ஊற வைத்து சாப்பிடுவதா, அல்லது வறுத்து பொடி செய்து ,அல்லது வெந்தயக்கீரை ஆக சாப்பிடலாமா ?
@syedmasood2207 Жыл бұрын
அருமை அருமை அருமையான விளக்கம் ஐயா நன்றி
@avadiarsadayan325 Жыл бұрын
அருமை டாக்டர் ஐயா. மிக்க நன்றி
@chandrasekaransekar40212 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you Dr.
@balas3044 Жыл бұрын
சார் நீங்க சூப்பரான சூப்பர் Dr sir
@dbanupriya2220 Жыл бұрын
Thank you sir...vendhayam..apadiyea sapdalama...uravaikamal
@ramachandranbalakrishnan42179 ай бұрын
மருத்துவ ஐயா, நமது வம்சாவழி யாக பயன்படுத்திய வேந்தயம், மிளகு சீரகம் கருஞ்சீரகம் போன்ற மருத்துவ ப்பொருகள் பற்றி அலசும், நீங்கள் இரசாயன மருத்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்பட்டும் பக்கவிளைவுகள் சிரமங்கள் பற்றி விரிவாக கருத்துகளையும் பேசுங்க
@muthuselvi402 жыл бұрын
Doctor enaku skin infection ( keratin Pilarsis )cure pañurathu Ku ena pannalam nu konja solunga.
@lavanya94053 жыл бұрын
Super sir.Thank you
@psum-ef3mx4 ай бұрын
Nanri iya🙏
@lydiarani71842 жыл бұрын
Daily thank you somuch solanum doctor..your every Vedio really awesome…! Crystal clear explanation…!
@dillibabuk55817 ай бұрын
SuperPathivu.Arumai👏
@bhagyesreep8423 жыл бұрын
Super sir and I thank you so much for share this video it is very useful and helpful to known about fenugreek plant
@balasubramanis5257 Жыл бұрын
Sir,please explains and how to avoid gastric problem By natural Foods
@BekindBHappy Жыл бұрын
I'm your new subscriber....your explanations are simply superb...thanks for your valuable videos sir
@ramakrishnanmuthusamy881710 ай бұрын
தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் என்ன ஆகும்? வீட்டில் வெந்தயம் சீக்கிரம் காலியாகும்.
@muthumahes36045 ай бұрын
Romba arivali 😂😂😂😂
@psum-ef3mx4 ай бұрын
😂😂😂😂
@TamilselviRajendiran-v4v4 ай бұрын
😂😂😂😂
@mrsamuel54633 ай бұрын
😂😂😂😂😂
@user-zk8gw8pj1o3 ай бұрын
🤡you
@mnpramoth3 жыл бұрын
Nandri Doctor
@sarasvathikalai27942 ай бұрын
Thank you doctor. Very useful information
@DharumanLatchumanan3 ай бұрын
🙏🙏🙏நன்றி சார் 🙏🙏🙏
@mansoorsmr650 Жыл бұрын
Erectile Dyfuntion sariyage sappidalama sir
@hafeezmohamed66773 жыл бұрын
அலோபதி மாத்திரைகள் பக்கவிளைவுகள் பற்றி வீடியோ போடலாமே சார்?
@rathikahari6493 жыл бұрын
Unga all video useful la iruku sir mega ellimaiyaka purithalutan iruku sir thanks
@sivakumaravelkailasam623910 ай бұрын
எப்படி சாப்பிட வேண்டும் என்று சொன்னால் நல்லா இருக்கும்… அப்படியேவா ஊறவைத்தா அல்லது டீ மாதிரி போட்டு?
@Raja.S-2023 Жыл бұрын
❤😊நன்றி டாக்டர் 🙏
@gladsonmanoj35152 жыл бұрын
Sir heat decreased aagumaa
@ayeshaashraf5637 Жыл бұрын
நான் தினமும் சாப்பிட்டு வரேன் டாக்டர்
@sineharenuha8283 жыл бұрын
Sir venthayam spoon taily sappital citny pathikkumaa
@thirukumaran63623 жыл бұрын
உடலில் இருக்கும் சிறு சிறு கொப்பளங்கள் மறைய ஒரு பதிவு சொல்லுங்கள் ஐயா 🙏
@Syedali-li4vr3 ай бұрын
நன்றி
@bashabasha9452 Жыл бұрын
Sukriya Sir 🌹👈
@NARUTOUZSAMKI11 ай бұрын
What a great sir
@saraprem82113 жыл бұрын
very good video 👍💯 thank you sir
@nirmalaazsa3 жыл бұрын
Sir, pls post the video how to control prediabetes after affect of corona
@albertkamaraj45543 ай бұрын
வள வளன்னு பேசாம நச்சுன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி
@rameshkannan25003 ай бұрын
Correct
@saranyasaranya6377 Жыл бұрын
Sir please tell me , thyroid problem irukavanga vendhayam sapidalama??
@Maithraa3 жыл бұрын
Thank You sir
@ganeshshankar14942 жыл бұрын
Sir already having gastric & Constipation problems. Can I take this daily and what time need to take.
@kenny005kevin Жыл бұрын
Yes bro this is good for constipation.. hve to be hve with empty stomach
@akilanadar8181 Жыл бұрын
Venthayam saputa weight podumaa Dr please reply
@evergreensong505 Жыл бұрын
Sir ithu calories burn pannuma
@sundeep.devaprakasam6 ай бұрын
Dr. Please share is there any effective ways to eat fenugreek seed. Because I am just taking small spoon full of fenugreek seed and swallow it with water.. will that be effective ?
@rebeccaindran64982 жыл бұрын
Thanks Doctor. Good to know.
@subalakshmirajaraman64842 жыл бұрын
அருமையான செய்தி
@tamilselvanl49713 жыл бұрын
Venthayam night thanni la ooravaichitu kalaila antha thanniya verum vayithula kudukalama sir for testosterone and erectile dysnfuction Please reply pannunga sir
@sineharenuha8283 жыл бұрын
1 spoon taily sappital citny pathikkuma
@rkrishnaniyer3112 жыл бұрын
Thanks for the information sir.
@kadijanajimudeen26103 жыл бұрын
Thank you Doctor very good speech
@kirubaselvaseeman1408 Жыл бұрын
Thanks a lot doctor
@sembarathisamayal33113 жыл бұрын
Thank u dr
@surajantuwan2491 Жыл бұрын
Madhavidai regular awa oru tips sollunga
@a.k.rajubhairaju84393 жыл бұрын
Sir enaku conorna vanthadu 3 months before ippo covid19 center le erunthu call pannange ungaluku TB symtems irukka nu kettange Na TB test pannalama epdi TB test pandrathu sir
Fertility Treatmentla irukkindravargal daily vaendhayam saapidalama sir
@kotteeswaranmassmageshwar76253 жыл бұрын
Fine sir thanks
@kadhirmani83492 жыл бұрын
theriod iruku sir vanthayam sapadalama therod yanna sapadalam sir
@yovans53592 жыл бұрын
Very very very super sir
@GoogleGoogle-hu6tb3 жыл бұрын
Sir as a peadetrician plzz reply my commment sir My son swallowed a small rock stone four years ago but till now he doesnt have stomach pain .is there any chances that the swalloed rock passed in stool?? Or still in stomach??. Plzz reply my comment sir.my son is eight years old . he accidentally swalloed a small rock stone ..
@GoogleGoogle-hu6tb3 жыл бұрын
@@DrSagulRMugunthan thank u doctor
@hemabeautylifestyle3 жыл бұрын
Sir neenga potura vidios ellam romba usefulla irukku, enaku constipation erukku athanala appantix operation panniruken, aanalum enaku malasikkal irukku athuku nan venthayam, omam, karuncheragam ellam podi panni sapiduren athanala raththa sarkarai alavu kurauma sir ensku sugar illai nan ithai sapidalama pless sollunga sir nanri.
@verginiyam39719 ай бұрын
Sir Fenugreek seed sapiduvathal kidney stone varuvatharku chance irukua
@srtracydsh29013 жыл бұрын
Excellent 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@SyedAli-dg7hg3 жыл бұрын
Sir kindly tell the cause of pica disorder plzz doctor
@rathikahari6493 жыл бұрын
Sir ennaku sugar iruka naan tablets use pannala night venthaiyam matum sapiteren ok va sir daily saptrthunala oneum ella sir
@ndhivya1 Жыл бұрын
Hi Sir, can we consume a spoon of fenugreek and drink water in an empty stomach or we should soak it the previous night and then drink the next day morning . Kindly clarify 🙏
@MrBasha378 Жыл бұрын
Second type is better
@geetharangamani91543 жыл бұрын
Dr. Pl advice me how to overcome B12 deficiency with food. I am a vegetarian.
@geetharangamani91543 жыл бұрын
@@DrSagulRMugunthan Thank you so much sir
@KavithaS-ji1bc2 жыл бұрын
Very useful information dr TQ so much
@jeevasettu33053 жыл бұрын
Sir covid discharged 55 days aachu age 27/m inimel black fungus varuma? Bayama iruku sir.. Nan agriculture work seiren environment konjam dust ah irukum... But enaku no co-morbilities... But bayam athigama iruku sir... Work seiyalama sir?
@jeevasettu33053 жыл бұрын
@@DrSagulRMugunthan ok sir... Nose block mattum innum sari aagala sir ena panrathu?
@sundaramjagannathan83299 ай бұрын
Thank you
@soudarssananembala70629 ай бұрын
For a change you described in lesser time and told about side effects also. Kindly find some way of giving major study references
@@DrSagulRMugunthan அப்படி தான் விழுங்கினேன் ... ஒரு வாரம் நன்றாக இருந்தது ..பின் constipation problems வந்து விட்டது .. need to talk with u doctor... online consultation
@TamilGallatakids_THARUN_IKA3 жыл бұрын
Sir en magaluku heat body olliya erupa , chinna chinna katti varum , vendayam o uravacha thanni kudukkalama daily , avalukku thummal prachanai eruku ,
@raghuls50022 жыл бұрын
Sir I have dark spot in the sides of the mouth.I could not know why this spot prevails from childhood and still could not ridden off ? What is this condition and how can cure it sir ?