அருமையான பதிவு,தின மிறண்டு முறை மலம் கழிக்க வேண்டும் ,வாரமிறண்டு முறை நல்லெண்ணெய் குலியல், மாதமிறண்டு முறை மனைவியுடன் சேர்க்கை, வருடமிறண்டு முறை வயிறு சுத்தமாக சுகபேதிக்கு எடுக்க வேண்டும் , என்று கிராமத்திலிருக்கும் எனது பெரியப்பா சொல்வார் இவைகளையெல்லாம் நாம் மறந்து தொலைத்து விட்டோம் நம் உடலில் இப்போது பல நோய்கள் குடியேறி விட்டது. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது புறிகிறது இனி இதை தொடங்குவோம் எம் தமிழ்மக்களே அன்புனும் வணக்கத்துடனும் M. கந்தசாமி பெங்களூரு
@sakthivelramu60975 ай бұрын
எங்கள் வீட்டில் கல் உப்பையே மிக்ஸியில் அரைத்து பொடி உப்பாக பயன்படுத்துகிறேம்
@kandhasamy10024 ай бұрын
லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
@AnusBaskarАй бұрын
Same
@FreeTibet44513 ай бұрын
கடலின் தூய்மையை காக்க வேண்டியது மிக மிக அவசியம்
@vasudevans35055 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். இதே போல நம் பாரம்பரியத்தை விளக்கி சொல்வது உடல் நலனுக்கும், காப்புக்கும் மிகவும் பயனளிக்கும்.
@tamilarSakthi5 ай бұрын
இது போன்ற பல ஹீலர் பாஸ்கர் மாதிரி பேசக்கூடிய முட்டாள்கள் எதையாவது கற்பனை செய்து கொண்டு பேசுகிறார்கள். இது misguide செய்வது. கல் உப்பும், தூள் உப்பும் ஒன்று தான். இந்து உப்பு மற்றும் black salt என்பது தான் வேறு. அயோடின் சத்து குறைபாட்டால் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்டமாலை என்ற தைராய்டு நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டோம். இப்போ ஐயோடின் சேர்ந்ததால் தைராய்டு நோய் 70% குறைந்துள்ளது. உப்பில் 15ppm ஐஓடின் சேர்க்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அரசு இதே போல சின்னம்மை நோயை 100% தடுத்து விட்டனர். போலியோ நோயை 99% தடுத்துவிட்டனர். சும்மா எவனாவது எதையாவது ஆதாயமில்லாமல் உளறினால் அதை அப்படியே நம்புவது முட்டாள் தனம். யாராவது certified doctors, researchers, கூறுவதை கேளுங்கள் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டு BAMS, BSMS படித்த certified ஆயுர்வேதா or சித்தா or மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள். அதைவிடுத்து சும்மா இப்படி வெட்டிபயல்கள் சொல்வதை கேட்காதீர்கள்.
@somethinginside88975 ай бұрын
நம் நாடு பாரம்பரிய உணவு உணவே மருந்து மருந்தே உணவு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நோயற்ற வாழ்வு வாழ்ந்து வருகின்றனர் ஆனால் தற்போது நவீன மருத்துவம் வந்து பல கெமிக்கல்ஸ் கலந்து நோய் வரவழைத்து மருந்து மாஃபியா விடம் உள்ளது உங்களை போன்ற அறிவார்ந்த வைத்தியர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் 🙏
@u.angayarkanniulaganathan66625 ай бұрын
எங்கள் வீட்டில் எப்பொழுதும் முருங்கைப் பொடியை உப்புடன் சேர்த்து உபயோகப் படுத்துகிறேன். (5 years).
@asiaharis81955 ай бұрын
How to prepare?
@innsaiyammalmercyinnsaiyam55805 ай бұрын
@@asiaharis8195கல் உப்பை மண் சட்டியில் கொட்டி அதனுடன் முருங்கை க் கீரையை சேர்த்து நன்றாக வருத்து எடுத்து ஆற வைத்துப் பயன்படுத்தவும். இந்த உப்பை மிக்ஸியில் அரைத்து தூள் உப்பாகப் பயன்படுத்தலாம்.( தெருவில் வண்டிக்காரர் கொண்டு வரும் உப்பு ) இதுதான் ஒரிஜினல் கடல் உப்பு.
@sunflowerdancecom5 ай бұрын
நன்று
@u.angayarkanniulaganathan66624 ай бұрын
@@asiaharis8195 முருங்கை இலையை உலர்த்தி பொடியாக்கி உபயோகிக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். சூப் கூட போடலாம்.
@sugunam71002 ай бұрын
@@asiaharis8195முருங்கை கீரையை உப்புடன் நன்றாக வறுத்து பயன்படுத்த வேண்டும்
@sarashandcrafts32123 ай бұрын
ஐயா நல்ல தகவல் அந்த காலத்தில் எங்கள் அம்மா உப்பு கூட முருங்கை இலை போட்டு வறுத்து இலையை எடுத்து விட்டு தான் பயன் படுத்தி னார்கள் அதன்படி நானும் இனி இதை பயன்படுத்த போகிறேன் அந்த காலத்தில் பொடி உப்பு கிடையாது அதனால் உப்பில் தண்ணீர் சிறிது ஊற்றி அதையும் உபயோகித்து இருக்கிறோம் அவசர உலகில் இதை உபயோகிக்க மறந்தும் விட்டோம் உப்பு மட்டும் நான் ஜாடி மண் பானை இரண்டிலும் தான் இன்று வரை வைத்து இருக்கிறேன் நன்றி ஐயா வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கட்டும்
@kamalamnatarajan7273 ай бұрын
CM எங்கள் வீட்டில் கல்உப்பைமுறுங்கை கீரையுடன் வறுத்து பொடி செய்து பயன்படுத்துகிறோம்
@muthun60075 ай бұрын
ரொம்ப நல்ல விஷயங்களை சொன்னேள். மிக்க நன்றி. பிங்க் ஸால்ட் உபயோகிக்கலாமா?
@thillainatarajans5665 ай бұрын
நல்ல பயனுள்ளபதிவாகும் நன்றி அய்யா வணக்கம்
@Pacco30025 ай бұрын
தயவு செய்து முருங்கைக் கீரை கரிசலாங்கண்ணி சேர்த்து வறுப்பதின் வேதி மாற்றத்தை தெரியப் படுத்த வேண்டுகின்றேன். நன்றி.
@malu87474 ай бұрын
இது எப்படி செய்யறது, comments la poduinga . இது படிப்பவர்களுக்கு useful la erugu m
@fatimamani81893 ай бұрын
Dear God please pour your wisdom always for him. Because doctor shares his knowledge. It's immensely great information for our lives.
@Honest5Ай бұрын
மிக உபயோகமான தகவல்..மிக்க நன்றி! 🎉🎉🙏🙏
@chandrasarathi73173 ай бұрын
Salt use பண்ணாமல் கல் உப்பு வாங்கி வெயிலில் காய வைத்து mixi ல அறைத்து வைத்துக்கொள்ளலாம். (Salt)Mixi blade m sharp agidum
@bharathib77245 ай бұрын
உப்பை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாமா? உப்பை சுத்தி செய்யும் மற்ற முறைகளையும் தனியாக ஒரு வீடியோ போடவும்.
@umamageswarimahalingam5 ай бұрын
Sir original kadal salt where do you get. We get only iodised salt.
@rajpress19585 ай бұрын
Dr Sir உங்கள் thagavalukku மிக்க nantri .
@gsnmaller8754 ай бұрын
Great truth revealed.cheap n effective.thanks for d info.
@bhuvaneswarivasudevan77325 ай бұрын
Good information doctor tku
@sulochanasulo62085 ай бұрын
Useful massage thank you doctor 👍
@antonyjosephine4945 ай бұрын
Arumai Doctor 🏥💊🏥...
@aram54585 ай бұрын
I really enjoyed this informative video on salt.However I need to understand how and for what kind of recipes on a daily basis that salt and murunga leaves roasted powder can be used.Secondly can this crystal salt apart from cleaning be used for bathing .pl.confirm.Thankyou once again for uploading this article on Salt.
@kannanramanathan71755 ай бұрын
கல் உப்பை வறுத்த பின் முருங்கை இலை சில ஊர்களில் கறிவேப்பிலை எடுத்து வெளியே போடு வது நல்லதா... உப்புடன் அரைப்பது நல்லதா ⁉️ஏன் என்றால் உப்பின் கெட்ட விஷயங்களை அது இழுத்து வைத்து கொள்ளும் எனில் அதையும் வறுக்க ப் பட்ட உப்புடன் சேர்த்து எப்படி அரைப்பது... விளக்கம் pls... 🙏
@kannappanmpk5 ай бұрын
உப்புடன் முட்சங்கன் இலை உத்தமம் இல்லாதபட்சத்தில் முருங்கை கீரை உபயோகிக்கலாம் உப்பு இலேசான கருமை அடையும்வரை வருக்கவும் பின் ஆறியபின் முறத்தில் புடைத்தால் கரித்துகள் பறந்துவிடும் உப்பை காற்றுபுகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்
@kalavathim28865 ай бұрын
மிக அருமைபான பதிவு
@Ve.for.victory.5 ай бұрын
Arumaiya video👌 nearya tearinchikitaan🙏
@ratnambalyogaeswaran85025 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@kamala.praisethelord61615 ай бұрын
Super Doctor. Thank You so much
@vichufoodvlogs5 ай бұрын
கம்பெனிகள் பின்னால் செல்பவர்களுக்கு,காலம்காலமாக கட்டை வண்டியில் உப்பு விற்பவன் ஆவதில்லை....
@Pacco30025 ай бұрын
சைக்கிளில் மூட்டையாக விற்றுக் கொண்டு வரும் ஒரு முதியவரிடம் தான் 10 கிலோ வாங்குவேன். அவர் கேட்டதை விட அதிகமாக காசு தருவேன். பேரம் பேசக்கூடாது.
@arulkavi49314 ай бұрын
2:04
@securityguard95424 ай бұрын
ஹம்@@arulkavi4931
@sarashandcrafts321213 күн бұрын
Very good sister
@kalyanakumar73423 ай бұрын
அருமையான பதிவு
@kandhasamy10024 ай бұрын
உப்பு புளி மிளகாய் மூன்றையும் லேசாக வறுத்து பயன்படுத்த வேண்டும்.. வள்ளலார் அருளியது.
@Krishna-yw7qc2 ай бұрын
New info ...useful
@arulkartik79505 ай бұрын
can we use salt water for bowl cleaning
@basheerhussain83055 ай бұрын
Super dr sir walamudan walgha
@n.vaithinathanvaithinathan98375 ай бұрын
Good information Dr
@gokulanrao6484 ай бұрын
Indhu uppu shall we use ?
@koperundevivelmourougane19243 ай бұрын
Indhu upper use pannalama dr.
@PonnusamyBaskaran-o9c10 күн бұрын
Super. Sir
@alamelurraghunathan61465 ай бұрын
Good information thkyusir
@prizelingand-yv7qm5 ай бұрын
Thank God 🙏
@radharanganathan69795 ай бұрын
As Iam having thyroid problem Doctor advised me to use iodised salt Please advise me.Radha Ranganathan
@santhilallunked52425 ай бұрын
Iodized is chemical salt use only Cristal salt kal uppu and we all shouldn't salt which is ready available in market powder form
@nissarsamadu50525 ай бұрын
Beautiful thanks
@yuvam73045 ай бұрын
உப்பு சரித்திரம் புத்தகம் படிங்க உலகத்தின் முகியமான வரலாற தெரிஞ்சுக முடியும்.
@rajaewriter95575 ай бұрын
Pdf உள்ளதா?
@ChitraSowrirajan-vq5ff19 күн бұрын
எங்கே கிடைக்கும்
@sheelashangumathai34613 ай бұрын
Thankyou. Sir
@lalitharamasamy97535 ай бұрын
Anchor excellent question
@nermaithairiyam60095 ай бұрын
Sir, KZbin channel la முருங்கை இலை கல் உப்பு சேர்த்து செய்யும் முறை பார்த்து நான் ஒரு முறை செய்துள்ளேன் வறுத்த பிறகு முறுங்கைக்கீரையை தனியாக பிரித்து எடுத்து விடலாம் (புடைத்து), அதே போல புளி யை வறுத்து பயன்படுத்தி.முருங்கை இலை கிராம ங்களில் எளிதில் கிடைக்கும், நகரத்தில் சிறிது கடனம்.
@bharathib77245 ай бұрын
நகரத்தில் கரிசலாங்கண்ணியும் சேர்த்துக் கிடைக்கும். புளியை வறுக்கும் வீடியோ link அனுப்பவும்.
எனக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை,நான் இந்த கல் உப்பை உபயோகித்து வாய் கொபாபளிகாகலாமா?
@saranyathilak93372 ай бұрын
Koppalikkalam
@kalaiselvis424617 күн бұрын
Nona ilai kashayam 48 days edutthal thyroid clear agum .
@AlphiliminaPiula4 ай бұрын
உப்பு தரும் சுகம் நல்ல பலன்
@padminie35715 ай бұрын
Thyroid ku crystal salt saapitalaama?
@sivaerode0517 күн бұрын
03 மாத காலத்திற்கு ( இடைவெளி விடாமல்) தினமும் காலை வெறும் வயிற்றில் 10 சங்கு புஷ்பங்களை 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லி ஆகும் வரை சிறு தீயில் கொதிக்க வைத்து ஆற வைத்து பூக்களை நீக்கிவிட்டு குடித்து வந்தால் நலம்
@virginiebidal40905 ай бұрын
வெளிநாட்டில் கூட தொண்டை ,சம்பந்தபட்ட தளி அடைப்பு போன்ற நிவாரணியாக வெது,வெதுபான தண்ணீரில் கல் உப்பு வைத்து தொண்டையில் வைத்து வாய் கொப்பளிக்கும் முறையை பரிந்துரைகிற்ரகள்.நன்றிங்க சில புதிய நல்ல முறைகளை கற்றுக் கொண்டேன் முக்கியமாக முருங்கையை வைத்து உப்புடன் சோர்ந்து வறுத்து வைக்கும் முறை. சிலர் செய்வதை கேள்வி பட்டாலும் இது சரியா என்று தெரியாது ஆனால் டாக்டர் போன்றவர்கள் கூறும் போது தெளிவாக நலமில்லாமல் கடைபிடிக்க முடியும் மிக்க நன்றிங்க.
@franklinarulanandasamy63785 ай бұрын
நன்றாக தைரியமாக பயன்படுத்த முடியும் கிரேஸி
@nikhilsachiv5 ай бұрын
Excellent
@Tamil2002-g7d5 ай бұрын
மிக்க நன்றி வணக்கம் 💐🙏
@jeyakirushnankaruppiah53293 ай бұрын
Wow
@mageshbojan95365 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@shri99335 ай бұрын
Good explanation doctor 🙏
@shanmugavelusrinivasan72755 ай бұрын
குப்பைமேனி கீரை பயன்படுத்தலாமா ஐயா?
@Lazytobusymom9 күн бұрын
கல்லு உப்பை இளம் சூட்டில் வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம்
@lalithabhoovaraghavarao55375 ай бұрын
கல் உப்பும் அயோடின் சேர்ந்து தான் கிடைக்கிறது என்ன செய்வது?
@GouthamGoutham-gu7yq5 ай бұрын
லேசாய் வருத்தால் அயோடின் ஆவி ஆகிவிடும். பின் பயன்படுத்தலாம்
@dinuanbu5 ай бұрын
Go to local shop u ll get it ,u can't find it in dept store
@Pranavkiruthik2525 ай бұрын
If you have iodized salt, keep in direct sunlight for 2-3 hours. Iodine will get vapourised.
@Pranavkiruthik2525 ай бұрын
உப்பை சூரிய ஒளியில் உப்பை வைத்தால், அதில் உள்ள அயோடின் ஆவி ஆகிவிடும்.
@lalithabhoovaraghavarao55375 ай бұрын
@@Pranavkiruthik252 thank you
@sethuraman9522 ай бұрын
🙏👌
@saraswatim62302 ай бұрын
🙏🙏🙏🙏
@KiddoSurgeon_DrAR5 ай бұрын
Ivar sollum aayvugalai share seivaara?? Iodine deficiency diseases and fortification of common salt pathi padinga makkalae.... Many misinformations in this video 😢🥺
@YogaMahaLakshmiKanchiSilks5 ай бұрын
Table salt use பண்ணாம கல் உப்பு சேர்த்தா hypo thyroid வருதே. 😮 They made our body addicted 😢 how to change now
@leelavathyethiraj87015 күн бұрын
🙏🙏🙏👌👌👌🙏🙏🙏
@KiddoSurgeon_DrAR5 ай бұрын
Ivar enna doctor? Anyone knows?
@tamilarSakthi5 ай бұрын
Fraud doctor
@kathirvallikathirvalli151012 күн бұрын
இப்படி பதிவிடலாமா?
@jeyakirushnankaruppiah53293 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kvasugi74205 ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@manikandanmani-nc3eh5 ай бұрын
உப்பை மண் சட்டியில் வறுப்பது நல்லது
@shanthamanipalanisamy64115 күн бұрын
இரும்பு.சட்டியில்.வருக்கலாம்
@sundarambalkarthikeyan143 ай бұрын
Dr no kidaikuma
@guruswaminathan25145 ай бұрын
Inthuppu payankal solla venum
@333narpavi5Ай бұрын
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦🐘🐘🐘🐘🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
@NallaanandanKrishna7 күн бұрын
ஆடு மாடு எறுமை தோல் பண்டைய காலம் தொட்டு கல் உப்பினால் பத படுத்த பட்டது
@NallaanandanKrishna7 күн бұрын
அப்ப டாடா உப்பு? டேபிள் saltt
@Alagarsamy0805Kumari14 күн бұрын
@ab
@arulkavi49314 ай бұрын
T hen why government didnt stop producing powder salt or idodized salt. I think any government, if it is concerned about its citizens' health , will withdraw the license. Let us hope it will look into it. Western admiration will fade off.