ஓமந்தூரார் பற்றிய செய்திகள் உங்கள் வாயிலாக முதன் முறையாக கேட்கிறோம் மிக்க நன்றி
@chitrakarthikeyan78508 ай бұрын
கபம், வாதம் உடல் தன்மை கொண்ட எனக்கு தாங்கள் கூறிய பல விஷயங்கள் ஒற்று போகின்றது. உடல் எடை குறைவாகவும் சதை பற்று குறைவாகவும் உள்ளதால் நடப்பது சிரமமாக உள்ளது.
@umapathis532210 ай бұрын
இறைவனின் பிள்ளைகளுக்கு கிடைத்த இறைவன் தந்த அன்பின் தயவு தான் அநேக அன்பு உள்ளங்கள் நல்ல உள்ளங்களை தந்து உலக மக்கள் அனைவரும் பிரயோஜனமாக வேண்டும் என்று அன்பின் இறைவனே நன்றி
@saraswathid16010 күн бұрын
Useful information
@veeriahkannan6870 Жыл бұрын
அம்மா வணக்கம் நான் டெல்லியில் லசிக்கிறேன்.நான் இதுவரை தயிர்.ஐஸ் கீரீம் இப்படி குளிர்பதாற்தம்.இதுவரை எடுத்ததில் உங்கன் பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி
@eshankuty6841 Жыл бұрын
பிரமாதம் அம்மா. தங்கள் மனித நேய தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன் அம்மா. அ.ஜெயந்தி வட்டாட்சியர் ஓய்வு Srirangam, Trichy District
@jeeva7358Ай бұрын
❤சித்த முத்திரை ஜெயா கல்பனா அவர்களுக்கும், பேட்டி எடுக்கும் சிறந்த மனிதருக்கும் நன்றிகள். ___ஜீவா, மதுரை,
@muruganandammuruganandam85549 ай бұрын
அருமை அம்மா அற்புதம் அம்மா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@gunasekaran3135 Жыл бұрын
நன்றி மிகவும் நன்றி 🙏💐 டாக்டர் சாலை கல்பனா அவர்கள்.🤗
@usharaghuthaman461910 ай бұрын
Interviewer talks little and makes the doctor talk,👍
@chelliahr21944 ай бұрын
ஒரு வேலையற்ற மனிதரின் தேவையற்ற வார்த்தைகளை வேடிக்காகக்கூட கேட்டு வகடாதேப்பா. சிவ பூஜையில் இந்த மனிதர் ஒரு கரடி போல கத்துராரேபா..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 டாக்டருக்கு நல் வாழ்த்துகள்ங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathya7757 Жыл бұрын
எனக்கு பிடித்த டாக்டர்.❤❤❤❤❤❤❤. நன்றி.
@parameswarimani4480 Жыл бұрын
கல்பனா தேவிக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
@RajuKaliyamoorthi10 ай бұрын
கபம் பித்தம் இரண்டும் கலந்த உடல் வாகுக்கு என்ன தீர்வு கூறவும்.
@ramalingamem6843 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிகவும் நன்றி
@sreethiyagarajah5590 Жыл бұрын
ஓமந்தூர் ரெட்டியாருக்கும் தற்போதுள்ள ஆட்சியாளருக்கும் இருக்கக்கூடிய வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
@sharuusri9621 Жыл бұрын
Mam enku whizzing problem always days irukum inhealer edupn pls solutions
@sharuusri9621 Жыл бұрын
கோதுமை சாப்பிட்டால் Whizzing varum madam
@arandhaibgmwolrd21429 күн бұрын
Ayya azhaga kelvi mam ans nice 👍
@lalithabhoovaraghavarao5537 Жыл бұрын
வாத பித்த விளக்கம் போல கப தேகிகளுக்கு விரிவான விளக்கம் இல்லை நன்றி
@noornishanoornisha5511 ай бұрын
Yes
@M-uq4sb9 ай бұрын
Madam oda book vangunga
@lalithabhoovaraghavarao55379 ай бұрын
@@M-uq4sb nanri Book eppadi vanguvathu Rate pls
@Sathiya-u2x8 ай бұрын
Yes kabam velakkam venum
@kannakiv1821 Жыл бұрын
Mam முருங்கைக்கீரை ரெசிபி கப தேகியினருக்கு சொன்னது super mam
@santhanalakshmir8925 ай бұрын
Please tell me sir
@jayalakshmiparthasarathy9434 ай бұрын
For Vatha, pitta people which type of foods are advised
@karthikeyanshanmuganathan63998 ай бұрын
Vada kaba udambu wat food tips mam
@specificman7113 Жыл бұрын
Madam hu Arasiyal theriyathu pola Anyway Ungal Thuraiyil Men melum Uyarungal👍👍👍👍👍👍👍
@narpavithangam8542 Жыл бұрын
Super classical medical class clinical research update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 happy ever Happy 🙏🙏🙏🦋🦋🦋
@gurusamya3608 Жыл бұрын
வணக்கம் வாழ்க அற வழியில் மக்களுக்கு தெளிவான இயற்கையான வழியில் எப்படி வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும் என அன்புடன் வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்
@kalaiarasi384616 күн бұрын
Nan eppaty patta food eddukanum solluga
@mohansrinivasan2968 Жыл бұрын
மேடம் எனக்கு தும்மல் சளி மூக்கடைப்பு.மூக்கடைப்பு சரியாக என்ன முத்திரை செய்யலாம்.
@shantis13632 ай бұрын
, மூக்கடைப்பு சரியாக லிங்க முத்திரை செய்யலாம் எந்த மூக்கு அடைத்து இருக்கிறதோ அந்த கட்டை விரலை உயர்த்தி வைக்க வேண்டும்
@jahirhussain31966 ай бұрын
டாக்டர் எனக்கு பித்த மயக்கம் கசந்த வாந்தி உடல் சோர்வு வயிறு பொதும்மல் தலைசுற்றல் வேலையில் நாட்டமின்மை பாத எரிச்சல் தலை பாரம் இவைகளுக்கு தீர்வு சொல்லவும்
@makijithn64494 ай бұрын
Thank you so much 🙏
@murugesanthiagarajan6963 Жыл бұрын
Madam, Thanks a lot. Everyone could examine his/her own lifestyle and correct with your kind explanations and guidance. We are lucky to hear our own traditional Tamil Sitha Maruthuvam. Let the Almighty bless you in all your careers. Thanking all those who took efforts to propagate this best events. Let your service continue for the mankind. All the best.
@senthilduraisamy77827 ай бұрын
kabam vatham entha erandume neengal solvathu yen udambodu oththu poguthu naan yenna sappidanum yetha thavirkkanum sollungal Amma
டாக்டர் அருமையாக பேசும்போது இவர் குறுக்கீடு செய்து அவர் திறமையை காட்டுவது கவலையாக உள்ளது
@kavinadhithyasj7712 Жыл бұрын
Kapapitham patri sollungal please
@mrtech60635 ай бұрын
Kabam neer udambu nu solluringa but body heat problem erukku. Body weight um poduthu . Pitham ,kabam rendume orutharku erukkuma
@arivazhaganarivu4495 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏💕
@KalyaniNambidasАй бұрын
எனக்கு வாத கப தேகம் ஒன்றும் சாப்பிட முடியவில்லை இதனால் வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை பால் கீரைவகைகள் நீர் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் வேர்க்கடலை இன்னும் பல பொருட்கள் உட்கொள்வது இல்லை 😢😢😢
@senthilvel6997 Жыл бұрын
அண்ணா விந்து முந்தல் பிரச்சினை இப்ப உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செக்சாலஜி டாக்டர் பணத்தை இழந்து மனம் உடைந்து கனவின் மனைவி பிரிந்து வாழ்கின்றனர் அவர்களின் வாழ்க்கையில் வளமாக வாழ விந்து முந்தல் பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் என்ன முத்திரை செய்ய வேண்டும் என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று சாலை கல்ப்பனா அம்மாவிடம் வெளிப்படையாக கேட்டு அதற்கு பதில் கேட்டல் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை காப்பாற்றவும் அவர்கள் இதற்கு மாதம் பத்து ஆயிரம் ரூபாய் செலவு செய்து வருகின்றனர் பல பெண்கள் வாழ்க்கை காப்பாற்றவும். கோடான கோடி நன்றிகள். மனம் நிறைந்த நன்றிகள்
@udayaragavan007 Жыл бұрын
ellam mind set bro.. meditate pannunga bro
@sumitharamesh752410 ай бұрын
Vaazhga valamudam doctor
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Priceless information thank you for sharing this vital information 🎉🎉🎉
@eslakshmi66668 ай бұрын
Excellent doctor and anchor
@rajalakshmiarunachalam6103 Жыл бұрын
Your charming face and voice itself will heal.madam
@sumithradevi9967 ай бұрын
நன்றி சகோதரி
@rammohanm46358 ай бұрын
Prof. Rammohun1942. Excellent. From. USA
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Priceless information thank you
@samundieswari22748 ай бұрын
Hello Dr, how to know our body type?
@kamalamkrishna9917 Жыл бұрын
Very usefull sister, thank you ❤
@christyanu6351 Жыл бұрын
God bless you 🙏 sister very nice Thanks 👍👍👍👍👍👏👏👏👏👏💐🎉🌷🌹💐✝️🛐
@kalaisarvan9567 Жыл бұрын
Skin allergy white dhemal winter season la matum vardhu mam... Kabham udambu mam... Dhemmal permanent ah poga enna mam panradhu
@MmMeenakshi-h6j8 ай бұрын
கபம் உள்ளவர்கள் உடல் வந்து நெல்லிக்காய் ஜூஸ் டெய்லி எடுக்கலாமா
@thiyagut84867 ай бұрын
100 percentage correct mam
@gHemalatha Жыл бұрын
Doctor, could you tell the right way to do the Yoni mudra. Thank you.
@artscapesacademy Жыл бұрын
Very useful tips and informations Heartfelt thanks 🙏🙏🙏
@bhuvananaveeny4vcc888 ай бұрын
Hair and skin care
@Justknow-is3tf Жыл бұрын
Na kaba udambu ... Arisi, nonveg matumthan pudikum ... Ena koduma idhu enaku ... Arisi soru ilana na sethruvene 😂😂
@Myv34252 ай бұрын
Same
@sivaramakrishnansaminathan446 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@malarvizhi8954 Жыл бұрын
நாம் உடம்பு எந்த தேகம் என்று தெரிந்து கொள்வது டாக்டர்
வணக்கம் ஐயா, இன்றைய காலத்தில் 80% பெண்கள் தைராய்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் ஹப்போ தைராய்டு பிரச்சனை அதிகம் உள்ளது. அவர்களுக்கு எந்த முறையான வாழ்வியல் மற்றும், உணவு முறை, சித்த முத்திரை இவற்றை பற்றி விரிவாக சொல்ல வேண்டும். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி, நன்றி🙏🙏
@vijayalakshmi7163 Жыл бұрын
வணக்கம், அம்மையாரின் சாலை ஜே கல்பனாதேவி you tube பின்பற்றலாம்.மற்றும் இவரின் online வகுப்பில் பயிற்சி பெறலாம்
@rahulrahul-lo4rv Жыл бұрын
@@vijayalakshmi716318:21
@Csk868 ай бұрын
சூரிய முத்திரை ம intermittent fasting கண்டிப்பாக உதவும்
@chennaiexpress2012 Жыл бұрын
Very much👍👍👍👍 super speech thank you
@rathnakumariganeshan787 Жыл бұрын
Oh god such a beautifulnews for diabetics
@sasikalaa.sasikala3130 Жыл бұрын
ஒரு நாள் எத்தனை முத்திரை செய்யலாம் சிஸ்டர்...
@kirubavathykrishnakumar302711 ай бұрын
Mam, i feel i am a kapha degi, but i am lean only. Doing yoga and i m flexible also. But facing many health issues like siatica, wheezing. Please do suggest.
@chinchilla44 ай бұрын
சையாட்டிக்காவுக்கு இடுப்பு, குண்டி, தொடை, கணுக்கால் ஆகிய இடங்களில் பிரஷர் பாயின்ட்கள் உள்ளன. குறிப்பாக ஜிபி30 என்ற பாயின்ட்டைக் குண்டியில் அழுத்த வலி மெல்ல மாறும்.
@sumathramanoharan98608 ай бұрын
நன்றி
@sivaranjani1991 Жыл бұрын
Very very superb video, and very useful information, pcod pathi oru detail vidoe poduga mam pls
@KeeththaVikarnan11 ай бұрын
இறைச்சி உண்ணலாமா?
@BaluBalu-vb7xn Жыл бұрын
Thank you mam 🙏
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Vv useful informn.ths mam
@bhavani7942 Жыл бұрын
Any symbols for Rheumatoid arthritis
@AliHuss5799 ай бұрын
Super mom vow nice learn
@kavitha2227sh Жыл бұрын
100% True 👍
@shakilameeramohideen4020 Жыл бұрын
மேடம் எனக்கு கப தேகம். நீர் காய்கள் சேராது. ஆனா தேங்காய் எண்ணெய்யும் சேரவில்லை வீசிங் வருது. என்ன பண்றது . தெளிவுபடுத்துங்கள் . மற்றபடி சோம்பேறித்தனம் நீங்க சொல்ற அனைத்தும் இருக்கு 🤝
@rajeshm7240 Жыл бұрын
கப தேகம் உள்ளவர்கள் இஞ்சி எடுக்க வேண்டும்... நட்ஸ் எடுக்க கூடாது.. தேங்காய், பால் சேர்க்க கூடாது
@jaslindeva.j7213 Жыл бұрын
Kaba thegam endral ena
@Csk868 ай бұрын
எல்லாருமே சுத்தமான அப்பட்டமான ஒரேஒரு பிரிவு கிடையாது...
@ManiKandan-p9n Жыл бұрын
Vatha piththa unavu, muthirai sollugga mam
@AbdulKalam-vy7eq10 ай бұрын
பித்த வாதம் இரண்டும் சேர்ந்து சொல்லுங்கள்
@vadirajes Жыл бұрын
Attached with sentiment
@BG-ho3ob Жыл бұрын
Kabam pathi pesu pls
@ambika5094 Жыл бұрын
Madam thank you very much sharing use full message how about youre contact you
@sulochanac1999 Жыл бұрын
Mikka nandri Madam
@bodyshop1480 Жыл бұрын
Pitha kabam erandum serndha video patri solunga mam
@lavanya1188 Жыл бұрын
PLEASE MAKE VIDEO MORE ABOUT KABA THEGAM....CAN WE TAKE MORE WATER 3litrs to reduce WEIGHT....??I DONT FEEL MUCH THIRSTY ALWAYS.I USUALLY HAVE ONLY 2 or 3 200 ml glasses of water in a day.Is that wrong?? I AM KABA THEGI AND HAVING HYPOTHYROID ....please give suggestions to win hypothyroid being a kaba thegi....I have face fat, arm fat, big belly...how to reduce...suggest a diet plan for kaba thegi... I have a feel that...my stomach is normal before taking bath...as soon as i open shower and water falls on head by stomach also bloats...why does this happen.. KANDIPPA NEXT VIDEO LA REPLY PANNUNGA..I WILL BE WAITING.
@MmMeenakshi-h6j8 ай бұрын
மேடம் கபம் உடம்புக்காரங்களை சுவர் இருக்கிறவங்க சுகர் கண்ட்ரோல் பண்ண என்ன மருந்துகள் எடுக்க வேண்டும் என்ன உணவு முறை எடுக்க வேண்டும்
@dhaynitha4995 Жыл бұрын
Mam, can kaba body people follow paleo diet ?
@Csk868 ай бұрын
பேலியோ ல அரிசி குதான் தடையே.... முட்டை, தேங்காய் தவிர மற்ற எல்லா வெள்ளை நிற உணவும் பேலியோ வில் தடா...😂 so பேலியோ உங்களுக்கு பெஸ்ட்