Рет қаралды 115,177
#siddha #doctor #healthtips #mudra
பச்ச நல்லெண்ணெய்ல Oil Bath எடுக்கக்கூடாது! ஏன்னா... Siddha Dr. Salai JayaKalpana Part-03
சித்த மருத்துவரான 'சாலை ஜெயகல்பனா' கிட்டத்தட்ட 20 வருடங்களாக முத்திரைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். 'லிங்க முத்திரை' நுரையீரலில் உள்ள தொற்றை நீக்கி ஆக்ஸிஜனை அதிகப்படுத்துகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார். இந்த வீடியோவில் மனிதர்களின் உடல் தன்மை, அதற்கேற்ப வாழ்வியல் முறைகள், உணவுகள், எண்ணெய்க்குளியல், மருந்துகள் குறித்து விளக்கமாகப் பேசியிருக்கிறார். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த முத்திரைகள் என்பதையும் அடுத்தடுத்த வீடியோக்களில் பேசவிருக்கிறார்.
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe to Doctor Vikatan : bit.ly/3xB3PTa
Vikatan App - bit.ly/vikatanApp