தூங்குறப்போ இதயத்துடிப்பு குறையுமா? - Dr. Chockalingam | Heart Health

  Рет қаралды 88,213

Doctor Vikatan

Doctor Vikatan

Күн бұрын

Пікірлер: 90
@rajeswaripalanisamy1330
@rajeswaripalanisamy1330 20 күн бұрын
Sir, மிக்க மகிழ்ச்சி,நன்றி,நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த விலைமதிக்கமுடியாத பரிசு.120ஆண்டு வாழ்ந்து மக்கள் நலம் காக்க வேண்டும்.
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 8 күн бұрын
ஆஹா என்ன எளிமையான விளக்கம்!கொஞ்ச நேரம் உங்க பேச்சை கேட்டாலே விழிப்புணர்வு வந்துவிடும்.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 15 күн бұрын
இந்தமக்களுக்காகவே இருநூறு ஆண்டுகள் வாழவேண்டும்!
@tamilan1084
@tamilan1084 8 күн бұрын
அளவான உணவு, தினமும் உடற்பயிற்சி, நல்ல தூக்கம், நல்ல மனது முக்கியம்
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 12 күн бұрын
சிறப்பான டாக்டர் சொக்கலிங்கம் நன்றி
@chandrasekarc5322
@chandrasekarc5322 6 сағат бұрын
ஐயா வணக்கம் தங்களது இதயத்தைக் பற்றி கூறும் விளக்கங்கள் அருமை அருமை.தங்களது பயணம் தொடர வேண்டும் என அருள்மிகு பெரிய ஆண்டவரின் அருளை வேண்டும் சின்னசாமி சந்திரசேகர்
@p.balasubramoniam8659
@p.balasubramoniam8659 8 күн бұрын
Sir உங்களுடைய உணவு முறைகளை தெரியபடுத்தினால் நாங்களும் கடைப்பிடிக்க வசதியாக இருக்கும். நன்றி ஐயா.
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 14 күн бұрын
வாழ்க வளமுடன் மருத்துவர் ஐயா 🙏🏻 உங்கள் எல்லா உரையும் கேட்பேன் நன்றி வாழ்க வளமுடன் 👌🤝😁👏🏽🧘🏽‍♀️🇳🇴🙏🏻
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 6 күн бұрын
மகிழ்ச்சி.டாக்டரின் சொல் தெளிவாக கனவுடன் சொல்வதே நோய் தீர்வாகி விடும். ஆரோகிய வாழ, நல்ல உணவு, உடற்பயிற்ச்சி என்பதை எல்லோரும் பின்பற்றுவோம்.
@PremananthKandasamy
@PremananthKandasamy 12 күн бұрын
ஒவ்வொரு சொல்லும் மிகவும் அருமை ❤❤❤ வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@kamarrajn2103
@kamarrajn2103 7 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. இந்த மக்களுக்காக நீங்கள் நிறைய ஆயுளோடு நீடூழி வாழ வேண்டும்.
@rizwan2306
@rizwan2306 9 сағат бұрын
வெளிப்படையான பதிவு நீங்கள் நலமுடன் வாழ ஏகனை வேண்டுகிறேன்.
@mohamedjamaludeen7807
@mohamedjamaludeen7807 21 күн бұрын
மருத்துவம் சார்ந்த அறிவுரை அருமை
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 6 күн бұрын
மகிழ்ச்சி. டாக்டரின் கருத்தும் சொல்லும் கனிவுடன் மென்மையாக சொல்வதே நோய் தீர்வாகி விடும். மேலும் ஆரோக்கிய வாழ்விற்க்கு டாக்டர் சொல்லும் வழிமுறைகளை (நல்ல உணவு, உடற்பயிற்ச்சி) பின்பற்றுவோம். வாழ்க வளமுடன்.
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 21 күн бұрын
மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வளத்துடன் வாழ்க.
@RajaManickamk-zf3ow
@RajaManickamk-zf3ow 5 сағат бұрын
நான் அவரை பார்த்த நாள் முதல் இன்று வரை அவரது பேசுற ஒவுரு வார்த்தையும் நம்மை வாழவைக்கும் விதமாக இருக்கும்.. பல ஆண்டுகள் நலமுடன் வாழ ஆண்டவரை வேண்டிக்கொள்ளுகிறேன். ♥️
@aarthiperumal1609
@aarthiperumal1609 19 күн бұрын
ஐயா உங்களை மாதிரி இருக்கும் மருத்துவர் எல்லாம் தெய்வத்துக்கு சமமானவர்கள் நீங்கள் எல்லாம் நீடுழி வாழ வேண்டும் நீங்கள் பேசும் விதம் நீங்கள் அணுகும் விதம் நீங்கள் உண்மையிலும் உண்மை சத்தியத்திலும் சத்தியம் நமசிவாய நீங்க சொல்வது என்னவென்றால் பொறுப்பு கடமை அக்கறை அன்பு தர்மம் பிற உயிரை மதித்தல், சுயநலம் இல்லா பேராசை இல்லா எளிமையான வாழ்க்கை அப்படி என்றால் ஒவ்வொரு மனிதனும் எளிமையானவர்களையும் மரியாதையானவர்களையும் தர்மப்படி நடப்பவர்களையும் உழைப்பவர்களையும் ஒரு உயிருக்கும் மரியாதை கொடுப்பவர்களையும் சுத்தமாய் ஊரை வைத்துக் கொள்பவர்களையும் எந்த மனிதனுக்கும் தீங்கு நினைக்காதவர்களும் நல்லதை மட்டுமே சிந்தித்து அன்பாக நடந்து எளிமையாக வாழ்ந்து வருபவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் பிறர் நலன் நம் கடமை
@venkateswaran6823
@venkateswaran6823 20 күн бұрын
DR ,, Sockkalinkam sir 🙏 people help you 💗 great job sir
@ayeshayesh7521
@ayeshayesh7521 20 күн бұрын
Very good explanation thanks doctor our Mohamed nabi told many years ago very long time ago this food eat system as. You said how to take meal food little water and empty stomach this is way of nabi(sal)
@samualjayakumar6970
@samualjayakumar6970 Күн бұрын
ஐயா நான்கடந்த 10ஆண்டுகளாக உங்கள் மருந்து மாத்திரைகள் மூலம் நலமாய் உள்ளேன் எனக்கு உயிர் கொடுத்த கடவுள் நீங்கள்.
@narmathar3321
@narmathar3321 19 күн бұрын
நன்றி ஐயா!!
@senthamaraithirumal5877
@senthamaraithirumal5877 21 күн бұрын
அருமையான பதிவு
@Jaisankar71
@Jaisankar71 5 күн бұрын
Without fees, nice information sir, lot of thanks
@surensivaguru5823
@surensivaguru5823 2 күн бұрын
Great person,great doctor,great advice Thank you,long live doctor 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@ganesanp3557
@ganesanp3557 9 күн бұрын
C பயனுள்ளகருத்துக்கள்
@radhascooking2170
@radhascooking2170 20 күн бұрын
Thank you so much Dr.
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 21 күн бұрын
Thanks a lot Dr.❤❤❤
@ayubansary2196
@ayubansary2196 Күн бұрын
நியாயமான நீதி நேர்மையாக உரையாற்றும் தங்களின் பதிவு சாதாரண நோயாளிகளுக்கு ஆறுதலாக இருக்கிறது .
@chendurkumar12
@chendurkumar12 Күн бұрын
ஐயா வணக்கம் உங்களை நான் 10வயதிலிருந்து பார்த்து கொண்டு வருகிறேன் எனக்கு தெரியும் இப்போது எனக்கு வயது 63 uncle இன்னும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டி கொள்கிறேன்
@JacobBernard-p4h
@JacobBernard-p4h 23 сағат бұрын
Hi Respected my teacher,very happy to see you with good health&teaching all good ,wishing you a long, Happy & Peaceful life.God Bless You!🙏
@dhanasekars6018
@dhanasekars6018 12 күн бұрын
டாக்டர் வாழ்க நலமுடன்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 күн бұрын
பரவாயில்லை என்பது வயதில் ஒன்பது மாடிகளா? இறைவன் அருள் ஆசியுடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@km-fl2gb
@km-fl2gb 7 күн бұрын
Excellent advice doctor..god bless you
@ganapathisivanupandian8357
@ganapathisivanupandian8357 3 күн бұрын
Great merciful Doctor.
@kcvinoth864
@kcvinoth864 7 күн бұрын
valuable SHARING
@k51221
@k51221 13 күн бұрын
மிக்க நன்றி Doctor
@SelvaRithivik
@SelvaRithivik 21 күн бұрын
Thank you sir ❤❤❤❤❤
@alexiashiva5750
@alexiashiva5750 16 күн бұрын
Thank you sir for your video which is very useful and important in our day today life vaazha vaiyagam vaazha valamuden
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 13 күн бұрын
ARUMAI ...
@gbmuthukumargobi5195
@gbmuthukumargobi5195 9 күн бұрын
Good advises I follow most of your advice. Thanks . Very good explanation . Hope people listen to you and benefit.
@selvaradjek3473
@selvaradjek3473 Күн бұрын
மனித நேயம் தொழிலில் தெரிகிறது. நன்றி
@ArunthathiKnns
@ArunthathiKnns 12 күн бұрын
ஐயா நீங்கள் கடவுள்🎉❤❤❤❤
@viswakumarr
@viswakumarr 4 күн бұрын
Simply super❤.
@subbulakshmi1982
@subbulakshmi1982 20 күн бұрын
Thank you so much dr.
@annamchristopher9198
@annamchristopher9198 11 күн бұрын
Thank you very much for this useful message doctor
@rajahdaniel4224
@rajahdaniel4224 21 күн бұрын
THANKS D R ❤❤❤❤❤❤
@jeyachristy6549
@jeyachristy6549 7 күн бұрын
ஐயன் வள்ளுவர் சிலை👌
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 21 күн бұрын
Dr.please palpitations padapadappu ku reason,and remedy sollunga sir please
@selvarajp7279
@selvarajp7279 13 күн бұрын
Super explin kadavul
@gopalann.p.2717
@gopalann.p.2717 21 күн бұрын
செக்க தங்கம்.. செக்க லிங்கம்...
@Viji-t8l
@Viji-t8l 28 секунд бұрын
Thank you ayya
@swamivishvananda6740
@swamivishvananda6740 11 күн бұрын
தமிழகத்தில் இப்போது உணவு முறை மாற்றி விட்டார்கள் சில அரசியல் கட்சிகள் மற்றும் வேற்று மத நம்பிக்கை உடையவர்கள்....
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 5 күн бұрын
Can you explain? . Sangho right? Seruppu pinchurum .
@vijayaranichandrasekar1077
@vijayaranichandrasekar1077 20 күн бұрын
Thankyou sir
@harisankar9370
@harisankar9370 10 күн бұрын
Thank you sir
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 9 күн бұрын
நல்லது குறைந்து 5 மணி நேரம் தூங்கினால் போதும் தூங்கி எழுந்த உடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் மண சந்தோசம் இருந்தால் அவர்கள் 80 பிளஸ் வாழலாம் நல்லது வணக்கம்
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 19 күн бұрын
Good
@lakshmerajan
@lakshmerajan 20 күн бұрын
GREAT 🙏💥🙏
@ShankarRao-p4f
@ShankarRao-p4f 21 күн бұрын
Very good information by the Doctor. Convey my thanks to him.
@arumugamb5844
@arumugamb5844 17 күн бұрын
Super
@sathyasamuel8172
@sathyasamuel8172 11 күн бұрын
Dr does clot formed by injury will it block the arteries in heart. Also its advisable to have good sleep For people working in night shift. How to compensate the loss of sleep.
@nancyhebsiba8194
@nancyhebsiba8194 21 күн бұрын
Sir kulanthaiku 6 year .mostly kulanthai thoonkum pothum heartbeat athikamave irukirathu....thoonkum pothu heartbeat kuraivathu rare sir.nan check panni padthuten kaivatchu kaiye vaikka payama irukum...reasons theriyala sir
@sajidhabegam2014
@sajidhabegam2014 21 күн бұрын
Gud evening doctor, anaku neju pada pada pa iruku sinus tatachy ecg la vanduchu, doctor kitta kattunan inderal 40 mg morning, afternoon, night poda sonnaga, ipo potu paravailla, konjom pesuna konjom walk pona stain panuna pada pada du varudu neju valikudu apuram ada poirudu na padututa, anaku stress iruku konjom, 3 month munadi fistula in ano surgery muduchudu, bayapada tevai illa la pls tell me doctor ,
@selvamnijanandhan6645
@selvamnijanandhan6645 19 күн бұрын
பக்கவாதம் என்றால் என்ன
@rubanbcm3338
@rubanbcm3338 9 күн бұрын
🙏🙏🙏👌
@agraphicdoorwayagraphicdoorway
@agraphicdoorwayagraphicdoorway 21 күн бұрын
@rbsmanian729
@rbsmanian729 9 күн бұрын
🙏🏿
@Abdulhakkeim888
@Abdulhakkeim888 16 күн бұрын
🎉
@saranksp
@saranksp 2 күн бұрын
Stent வைத்தால் சீக்கிரம் அடைப்பு வரும்.
@vellingiri5108
@vellingiri5108 6 күн бұрын
Sir pl.give me yr.residence pl
@raghunath2435
@raghunath2435 21 сағат бұрын
People who are happy also die due to attack what is that ??
@EzhilanK-s2k
@EzhilanK-s2k 5 күн бұрын
Goodbye
@sasikalkandaswamy4673
@sasikalkandaswamy4673 21 күн бұрын
Sir please one vedio What you are doing as exercise daily I have undergone open heart surgery So it will be helpful for us
@kumarv5206
@kumarv5206 5 күн бұрын
😂
@a.srikanthsri5892
@a.srikanthsri5892 5 күн бұрын
ஐயா இது வந்து நார்மலாக இருக்கும்போது அதாவது ரெஸ்டில் இருக்கிறப்ப 60 கீழே போக கூடாதா இல்ல ஆக்டிவ் இருக்கறப்ப 60-க்கு கீழே போகக்கூடாது எது தெளிவானது என்று தெரியப்படுத்தவும் ஏனென்றால் இதில் குழப்பத்தில் உள்ளது
@ratharatha1641
@ratharatha1641 10 күн бұрын
இரண்டு கால்கள் இல்லாதவர்களுக்கு மீதி ரெண்டு இதயம் இருக்காது அவர்கள் செத்து விடுவார்க
@raviraj-vp5ij
@raviraj-vp5ij 6 күн бұрын
நன்றி ஐயா 🎉🎉🎉
@geetharani953
@geetharani953 19 күн бұрын
Thanks Dr.sir❤
@karthikapalaniappan1096
@karthikapalaniappan1096 20 күн бұрын
Thank you sir ❤
@govindarajann6580
@govindarajann6580 13 күн бұрын
Thank you Doctor
@lakshmimadhavi9716
@lakshmimadhavi9716 21 күн бұрын
❤❤
@jasheelj
@jasheelj 21 күн бұрын
@NallasamySimbu
@NallasamySimbu 17 күн бұрын
❤❤❤
@rameshaa9756
@rameshaa9756 11 күн бұрын
❤❤
@kvrajaram4153
@kvrajaram4153 7 күн бұрын
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 189 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН