இருதய நோய்க்கும் உணவு பழக்கத்துக்கும் உள்ள தொடர்பு | Dr.V.Chokkalingam | CWC Social Talks

  Рет қаралды 244,098

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 150
@இவ்வளவுநாளாஇதுதெரியாமபோச்சே
@இவ்வளவுநாளாஇதுதெரியாமபோச்சே Жыл бұрын
டாக்டர் சொக்கலிங்கம் ஐயா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் புன்சிரிப்புடன் கூடிய பேச்சை கேட்டாலே எங்கள் நோய்கள் பறந்தோடிவிடும். நன்றி!
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
பசித்தபின் சரியான அளவான சைவ உணவு.சரியான உடற்பயிற்சி.அளவான உறக்கம்.நல்ல மகிழ்ச்சியான மன நிலை.
@vijayasankarg943
@vijayasankarg943 Жыл бұрын
Dr. சொக்கலிங்கம் அவர்கள் மிகவும் மனித நேயம் மிக்கவர்
@ttrshankar
@ttrshankar Жыл бұрын
😂
@chandran4511
@chandran4511 11 ай бұрын
கலைஞர் தொலைக் காட்சியில் காலயில் ஏவிஎம் நிகழ்சியில் நீண்ட நாட்கள் பார்த்தேன் அய்யாவின் நிகழ்ச்சி. அன்று முதல் உண்ணும் உணவு, எண்ணும் எண்ணம், சீரான உடற்பயிற்சி இதுதான் அய்யாவின் மந்திரம். 67 வயது, கடைபிடிக்கிறேன். நன்றியுடன் வாழ்த்துக்கள அய்யா. My favarate doctor.
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
கவலைய கடந்துபோகனும் நெருக்கடியை நொருக்கிடனும் துயரத்தை துடைத்து எரியனும் மகிழ்ச்சியை மனதில் வைக்கனும் நன்றி டாக்டர் ஐயா🙏
@Sriram-fk6tu
@Sriram-fk6tu 10 ай бұрын
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். நீதிமொழிகள் 17:22 In Bible
@nadodi67
@nadodi67 Жыл бұрын
1 வேளை உணவு யோகி ; 2 வேளை போகி; 3 வேளை ரோகி; 4 வேளை துரோகி.
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 Жыл бұрын
சித்ரா சார்; உங்கள் நேர்காணலில் இது ஒரு வைரக்கல்.
@mckannan2029
@mckannan2029 11 ай бұрын
Quite correct.
@Wellwisher12342
@Wellwisher12342 4 күн бұрын
Excellent Doctor Excellent speech & excellent explanations Long live Doctor sir
@Rajaji-l6y
@Rajaji-l6y Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை யோகா, தியானம், காயகல்பம் போன்ற பயிற்சிகளை சிபாரிசு செய்பவர் டாக்டர் சொக்கலிங்கம். நன்றி!.
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 3 ай бұрын
Dr ஐயா அவர்களுக்கும் சரியான கேள்வி களை கேட்ட திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு ம் நன்றி
@maharajaa2041
@maharajaa2041 Жыл бұрын
டாக்டர் சொக்கலிங்கம் ஐயா அவர்கள் சேவைகள் மகத்தானது அவர்கள் வார்த்தைகள் வைரங்கள். தொடரட்டும் அவர்கள் சேவைகள் நூற்றாண்டைக் கடந்து....
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 Жыл бұрын
நான் டாக்டர் நண்பர். இவர் சொல்வதை நான் செயலாக்கி வாழ்கிறேன். நான் பல் தொழில் தலைவர். நிறைய வேலை அதை விருப்ப மகிழ்ச்சி வருகிறது. என் மகனே தாத்தா. ஆனாலும் நான் இளைஞர் சந்திரசேகர் பில்டர்ஸ்
@nagenthiranthangarasu8183
@nagenthiranthangarasu8183 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@அபிராமி.ரா
@அபிராமி.ரா Жыл бұрын
இந்த வீடியோ அனைத்து விருச்சிக ராசிகாரர்களின் உள்ளே இருக்கும் வெற்றிவீரனை போர்க்களம் நோக்கி செல்ல வைக்கும்...❤🎉😂🎉
@vathsalaganesan7379
@vathsalaganesan7379 Жыл бұрын
Indha dr.paarthale positive energy Varukirathu.
@mukesh.__.2008
@mukesh.__.2008 11 ай бұрын
Very useful speech. Thank you very much sir. I pray for your long live.
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி DR..!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Thank you Dr. ! With sincere due respect , we learned the vital points to practice in life ! Congratulation to this interviewer & whish him Good Day today !
@mckannan2029
@mckannan2029 11 ай бұрын
Now Chitra learning lot from senior cardiologist freely.
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
Very nice and useful valuable information about our lifestyle. Thank you Dr. SIR.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
Very very useful interview congratulations 👍👍
@eiswaranridwaran456
@eiswaranridwaran456 Жыл бұрын
மிகவும் நன்று அருமை
@vadivelumookandysekar8744
@vadivelumookandysekar8744 11 ай бұрын
Your speech 👌👍🤝 valid up to man living
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
அருமையான தகவல் டாக்டர் ஐயா
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 ай бұрын
சித்தர்கள் கருத்தை அருமையா சொன்னீர்கள் யோகா நல்லது மூச்சுப் பயிற்சி எளிமையான பயிற்சிகள் நன்றி நன்றி பணிவான வணக்கங்கள் ஐயா🙏🙏🙏❤❤❤
@TamilarasiKaliaperumal
@TamilarasiKaliaperumal Жыл бұрын
Cholesterol forming enzymes more active during night time so night time food should be taken very less compared to morning & afternoon.
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Excellent doctor sir great contribution to the society 🙏🙏🙏
@IKEO123-l5p
@IKEO123-l5p Жыл бұрын
Morning b,fast skip panna koodathu after long nt fasting nu solreenga, neenga b,fast saptale soneenga what sir
@IKEO123-l5p
@IKEO123-l5p Жыл бұрын
Ancker kooda ketar now
@jishnuranjan8966
@jishnuranjan8966 Жыл бұрын
ரெம்ப நன்றி அய்யா
@sairavi33
@sairavi33 Жыл бұрын
Very excellent conversation, Thank you doctor.
@sarathys-wz2st
@sarathys-wz2st Жыл бұрын
Anna mika Aramaic Dr chokkalingam Lot of thanks sir
@shahulhameed3120
@shahulhameed3120 Жыл бұрын
Dr .chokkalinham sir vanakkam.i am strictly following.
@JayabalanK-t4j
@JayabalanK-t4j Жыл бұрын
Very good explanation thank you doctor
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Жыл бұрын
🎉🎉🎉🎉chithira sir very good video sir
@RevathiChakkaravarthi
@RevathiChakkaravarthi Жыл бұрын
Very nice speech dr ... Super man . Thanks dr.❤❤🙏
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
It’s true, my MIL is 101 yrs old.
@rbalachandran880
@rbalachandran880 Жыл бұрын
In the present condition every one is having tension. Easy to say, live without tension. Poor people are always under tension to live
@adithya67
@adithya67 3 ай бұрын
But this is true , all the people are having tension,but did you solve the problem. Please see your life style, in this world , everybody is having ..
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Thanks Doctor. 👍
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 Жыл бұрын
Super duper fantastic lovely information for heart ❤️
@karthikeyanm7831
@karthikeyanm7831 Жыл бұрын
Simple exercise is. Enough fine. Sir❤❤❤🎉🎉🎉🎉🎉
@somasundarams5363
@somasundarams5363 Жыл бұрын
Good speech sir
@GokulkYoga
@GokulkYoga 6 ай бұрын
1 unnavu yogi 2 unnavu pogi 3 Rogi ( Diseased person) 4 Throgi ( Treacherous) 5 Above 5 times udal vittu pogi. Padda padda Ragam varum.. Padukka padukka Rogam varum. Unnavey marunthu marunthey unnavu.. Choru allavukku mathiraikkalum! Mathirai allavukku chorrum sapida kudiya kkalam. Kaliyooga kkallam. My dear & Dear Namukku Namey vaithiyar!
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Good information doctor
@mri3384
@mri3384 Жыл бұрын
என்னுடய அனுபவம்.. 49 வயதில் Gymல் கடுமையாக தூக்கும் போது எனக்கு heart attack ஆரம்பித்தது. 2 மணி நேரத்தில் சாவின் விளிம்புக்கு சென்று பிழைத்தேன்.
@madanama1
@madanama1 Жыл бұрын
God Bless You
@stan7ley1
@stan7ley1 Жыл бұрын
தவறு எது என்பதை கண்டுபிடித்தீர்களா..
@mri3384
@mri3384 Жыл бұрын
@@stan7ley1 Let me share for others who can benefit from it. I’ve been an eggetarian all my life, non-smoker and drank occasional beer or two. But I had no healthy diet either. Ate lot of Indian snacks, banana chips etc. my guess is that most Indians have the plaque in arteries. It’s what makes the plaque rupture- in my case I think it was my intensive lifting. Today there is no sugar, sweets no fried snacks, minimal rice, wheat and salt in my diet. My weight was 178 lb then and 155 lb now. Not missing anything. But people around me say I look ugly with weight loss 😀😀. I rather want live than look nice in my 50s.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Man or machine . Stress exerted should not exceed the design limit . இல்லாவிட்டால் கண்ணம்மா பேட்டை தா 😢😢😢
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
HOW MANY KILO YOU HAD LIFTED AT 49 YEARS. HOW MANY YEARS YOU WERE YOU WERE LIFTING.?
@mageshb7277
@mageshb7277 Жыл бұрын
Super sir Chitra sir. Good question
@vidyabalasubramanian4901
@vidyabalasubramanian4901 Жыл бұрын
Thank you so much Dr.
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹அய்யா வணக்கம் 🙏🙏🙏🌹
@binarajkumar7932
@binarajkumar7932 11 ай бұрын
Very usefull tips given by the Dr. Very nice. But the background music is very loud .can't hear clearly
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
அருமை
@Sundareswara_Nathan
@Sundareswara_Nathan Жыл бұрын
Thank you sir,😇
@ponnusamytp3847
@ponnusamytp3847 11 ай бұрын
Love nature gift that is without processing
@sbst7577
@sbst7577 Жыл бұрын
Definitely breakfast is required, but as he said pasiku dhan saapudanum.. vaaya koracha udambu korayum
@karthikeyanm7831
@karthikeyanm7831 Жыл бұрын
Half stomach. Food is. Super. Health❤❤❤
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud Жыл бұрын
மாரிமுத்து சார் இருந்திருந்தால் எதிர்நீச்சல் சீரியல் நன்றாக இருந்திருக்கும் இப்போ அந்த சீரியல் தரம் கெட்டு போய்விட்டது
@parthipank6667
@parthipank6667 Жыл бұрын
Andha serial nalla poagalanasa naadu alindhudumaas?
@IKEO123-l5p
@IKEO123-l5p Жыл бұрын
Health pathi paesumbothu kooda Avar uyurodirupar endru sollamal serial nalla iruthirukum endru sollum neengal manithane illai .
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
உண்மைதான். சீரியல் கதை களம் பாருங்கள். வேலா ராமமூர்த்தி உங்களுக்கு பங்காளியா. மாரிமுத்து sir இறந்து விட்டார். அதற்கு அவரே காரணம். Dr. சொக்கலிங்கம் சார் எப்படி அரிய கருத்துக்களை தருகிறார் அதை பாருங்கள். உடலை பாது காத்துகொள்ளுங்கள். வருமுன் காக்கும் விட்டுட்டு மாரிமுத்து மாரிமுத்து 😄
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
உணவைகுறைத்துவிட்டோன். உடற்பயிற்ச்சிசெய்கிறேன். மன. ஊளைச்சலை. கோபத்தைகட்டுபடுத்தமுடியவில்லை. மனைவி. பிள்ளைகள். முதல். வேலைபார்க்கும்நபர்கள்வரைஎன்பேச்சைகேட்கமாட்டோன்என்கிறார்கள். அவர்களுடன்ஓரேடென்சன். என்னசெய்வது
@skarthik8241
@skarthik8241 Жыл бұрын
Flowers medicine try
@kirthikajawahar8512
@kirthikajawahar8512 Жыл бұрын
avarkal yen ungal pechai mattum kekavendum
@maheswarisenthil2752
@maheswarisenthil2752 Жыл бұрын
Do sky yoga manvalakkalai Vethathiri maharishi exercise meditation
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
மார்கெட்ல குறைந்த விலைக்கு துப்பாக்கி கிடைக்குது சார். babu madurai
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
@@keerthimeenakshikeerthijo9919 ஏலேசெத்தபயலே. சாவு. ஏலேவாங்கிசுடுலே
@sathyakanishka6672
@sathyakanishka6672 Жыл бұрын
Salute sir
@shahulhameed3120
@shahulhameed3120 Жыл бұрын
Dr.chokkalingam sir was personal Doctor for EVR.அவர்கள்.cn.annadurai.MGR.CM.Stalin sir as well.
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
ஆனாலும்... தணிகாசலம் பேட்டி அருமை...
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
அவர்தம் தாய் தந்தையர்க்கு வாழ்த்துக்கள்... இல்லையெனில் நான்கு மாடுகள் நான்கு லட்சம் ஆகியிருக்கும்... மனிதர்கள்?
@ameenabasheer6168
@ameenabasheer6168 10 ай бұрын
Pls say things and age too..is it suit for all age..
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 Жыл бұрын
எல்லாத்தையும் சொல்லுவாங்க ஆனா இந்த டூப் ஊசிய பத்தி மட்டும் யாரும் சொல்ல மாட்டாங்க
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ganapathym3664
@ganapathym3664 Жыл бұрын
05:38 Disagree with this point. Morning Food is necessary to make the Body organs functions correctly. Never Postponed it as it might affect the Acid Secretion cycle which should be Kept on time Yogi only doing Yoga so 1 time is enough But people in Heavy works should eat enough to keep them fit for it His Policy is not universal may be helpful for Retirement people
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
🙏
@rosieniti6136
@rosieniti6136 Жыл бұрын
I lost my mom due to carelessness.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Beach ல விற்கும் எண்ணெய் பலகாரங்கள் ஆபத்து தா . Pizza , samosa மாதிரி 😢😢😢
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
தரமற்ற எண்ணை , மிக மலிவு உணவு இதயத்திற்கு கெடுதல். babu madurai
@narayanan1781
@narayanan1781 3 ай бұрын
17:30 Marimuthu
@sathiamoorthi5990
@sathiamoorthi5990 Жыл бұрын
என் மனைவியின் மாமன் ஒருவர் 40 வருடமாக கண் மற்றும் காது குறைபாடு காரணமாக எந்த வித வேலையும் உழைப்பும் செய்யாமல் வீட்டில் நல்லபடியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.இதை என்னவென்று சொல்வது
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
உங்கள் மனைவியின் மா மான் மட்டுமல்ல இங்கே நெரைய ஆண்கள் மனைவியின் சம்பளத்தில் உட்கார்ந்து தண்டசோறு சாப்பிடுகிறார்கள் என் கணவனைப் போல்
@raniramesh8697
@raniramesh8697 Жыл бұрын
@@chellammals3058 😘😘😘😘😘😘
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
😂
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
​@@chellammals3058எங்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது மேம். babu madurai
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Man or machine . Stress exerted should not exceed the design limit . இல்லாவிட்டால் கண்ணம்மா பேட்டை தா 😢😢😢
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
சரி தா ‌ . ஆனால் நான் விதிவிலக்கு . எனக்கு 20 வயதில் heart attack வந்தது . இப்போது மிகவும் நன்றாக இருக்கிறன் . இதுவரை குடி சிகிரெட் கிடையாது. எப்பயாது முட்டை. ஆனால் மாமிசம் கிடையாது . தினமும் மிதமான உடற்பயிற்சி 30 mins +3 km average per day walking . 20 வயதுவரை முட்டை கூட கிடையாது . ரத்தக்கட்டி தா‌ heart attack கு காரணம் . எனவே அதை angio செய்து அகற்றினர் 😂😂😂. அப்பவும் இப்பவும் சரியான உடல் இடை தா இரிக்கி😅😅
@Sivasubramaniankuppuswamy
@Sivasubramaniankuppuswamy Жыл бұрын
I know Shri. Anbalagan His wife is first wife Daughter. I think.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Yes.
@anandnarayanan3810
@anandnarayanan3810 Жыл бұрын
This doctor has many wives??
@raniramesh8697
@raniramesh8697 Жыл бұрын
This comment is unnecessary here. You take the benefits of his health advice
@anandnarayanan3810
@anandnarayanan3810 Жыл бұрын
Personal lives doesnt matter here. Good doctor... Love him
@vijaybabu11
@vijaybabu11 Жыл бұрын
​@anandnarayanan3810 that is the reason why he is so happy. So have one or more and be happy
@bhavaniselvaraj4633
@bhavaniselvaraj4633 Жыл бұрын
🙏🙏🙏
@ravikumarm61
@ravikumarm61 3 ай бұрын
இரவு கம்மிய சாப்பிட்டா காலைல நாலு மணிக்கெல்லாம் பசிக்குதே என்ன செய்வது.
@Venkat-on5cz
@Venkat-on5cz 2 ай бұрын
2 KADALA MITTAI PLUS 2 GLASS WAYER PASI ADANGUM.
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Arumai Doctor 🏥...
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
சித்ரா சார்... இனிமேல் தி.நகர் கிளப் போகாதிங்கள்.... நான் பல்லாண்டு முன் பார்த்துள்ளேன்
@sbst7577
@sbst7577 Жыл бұрын
Enna evolo easya solraru, adhu epidi takkunu maathuradhu
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
Exactly he said is correct
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl Жыл бұрын
இதை தான் நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் அரை வயிறு சாப்பிடு‌‌கால்‌ வயிறு தண்ணீர் கால் வயிறு காலியாக இருக்கட்டும்
@tns8022
@tns8022 Жыл бұрын
அவர் வாழ்க்கை ரொம்ப மோசமான வாழ்க்கை அது போல நம்ம வாழ முடியாது. ரொம்ப மோசமான முன்மாதிரி உங்க சல்
@paddyvkr
@paddyvkr Жыл бұрын
Please do not hurt others. You can keep silent
@kajakasim7636
@kajakasim7636 Жыл бұрын
It's true
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl Жыл бұрын
@@tns8022 என்ன மோசமான வாழ்க்கை....?
@jeevak4314
@jeevak4314 Жыл бұрын
உணவை குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு பலம் எப்படி கிடைக்கும்?
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Sir thanks 🙏
@Karthick_KS
@Karthick_KS 11 ай бұрын
தேவையான protein சாப்பிடணும்,சும்மா கம்மியா சாப்பிட்ட strenght போயிடும் 🤔
@MeenaksiMeenu-ue5dx
@MeenaksiMeenu-ue5dx Ай бұрын
உண்மை. முடியும் கொட்டும்
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
உங்க ரெண்டு பேரோட தோற்றத்தையும் பார்த்தால் , நீங்க ரெண்டு வேளை மட்டும் சாப்பிடற மாதிரி தெரியலயே! சாப்பிடவும் கூடாது உடல் தோற்றம் குண்டா தெரியனும், இதய நோய்களும் வரக்கூடாது, அதுக்கு வழி சொல்லுங்க டாக்டர். babu madurai
@padmavenkat4959
@padmavenkat4959 Жыл бұрын
அவருக்கு நேரம் வந்துவிட்டது போய்விட்டார் சும்மா பேசிக்கிட்டு அந்த காலத்தில் அப்படியே இந்தாங்க
@BaluBal-b7m
@BaluBal-b7m 4 ай бұрын
Sethha manitharkalai vaithu business
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Жыл бұрын
❤👌👍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@M.c.kannan
@M.c.kannan 2 күн бұрын
The way anchor asking questions seems novice.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
அரிசி & கோதுமை சாப்பிடாட்டி என்ன சாப்பிடுவது 😂😂😂
@logeshradhakrishnan7500
@logeshradhakrishnan7500 Жыл бұрын
Kuthiraivali, Varagu Arisi, Samai, Thinai, Panivaragu, Cholam, Kezhvaragu, Kambu
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
சுண்டல்கள், பழங்கள்.
@karuppusamy6530
@karuppusamy6530 2 ай бұрын
கொரானா ஊசியா கூட இருக்கலாம்
@arunhit123
@arunhit123 Жыл бұрын
Super doctor sir
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 ай бұрын
எனக்கு கழுத்தில் பல மருக்கள் இருந்தது அதற்கு எந்த மருத்துவமும் நான் எடுத்துக் கொள்ளவில்லை தானாக சரியாகி விட்டது இதுவரை எனக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்கள் எதுவும் கிடையாது 60 வயதாகிறது நான் தண்ணி அடிப்பேன் முக்கால் பாட்டில் ஆனால் காலையில் நெல்லிக்காய் புதினா கொத்தமல்லி பூண்டு சீரகம் பெருஞ்சீரகம் ஜூஸ் குடிப்பேன் இரவில் வெந்தயம் இரண்டு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் அருந்துவேன் இதுவரை நான் நன்றாகத் தான் உள்ளேன் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவேன் மது அருந்துவதை நான் ஊக்கப்படுத்தவில்லை நான் சொல்வது உண்மை காலையில் உணவு திணை சாமை கேழ்வரகு கம்பு குதிரைவாலி இவை அனைத்தும் சேர்ந்த கூழ் நடுவில் கோவைக்காய் வெள்ளரிப்பிஞ்சு ஆரஞ்சு ஜூஸ் திராட்சை ஜூஸ் இவைகள் அனைத்தும் குடிப்பேன்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 ай бұрын
இது தான் ஜாதகம் துலாம் லக்னத்திற்கு ஆருகுடையவன் ஆறில் ஆட்சி செவ்வாய் 12ல் சனி நாலில் ஆறுக்குடையவன் ஆறில் ஆட்சி பெற்றால் கடன் துன்பம் நோய் ஆனால் இது எதுவும் எனக்கு கிடையாது பகை வர்களும் என்னை வெல்ல முடியாது இதுவரை கடனும் வாங்கியதில்லை ஆறுக்கூடிய குரு திசை தான் நடக்கிறது மூன்றாம் பார்வையாக சனி குருவை பார்க்கிறது செவ்வாய் குரு சாம சத்தம பார்வை குரு மங்கள யோகம் லக்னாதிபதி சுக்கிரன் ஒன்பதில் ராகு உடன் மிக பலமாக உள்ளார் மூணில் கேது அந்த வீட்டிற்குடையவன் ஆறில் ஆட்சி எட்டர்கோடையவன் ஒன்பதில் ஒன்பதுக்கு உடையவன் 10 ல் பத்துக்குடையவன் 11ல் பதினொன்றுக்கு உடையவன் பத்தில் பரிவர்த்தனை குரு திசை நடந்து கொண்டிருக்கிறது இது எல்லாம் தெரிந்து கொள்ள ஆறில் குரு இருப்பதால்தான் நன்றி ராஜேஷ் அண்ணா பணிவான சன்மார்க்க வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 Ай бұрын
❤❤❤❤
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН