Does eating garlic prevent heart attacks? Real medicinal properties of garlic! | Dr. Arunkumar

  Рет қаралды 157,470

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 136
@rajus9052
@rajus9052 Жыл бұрын
அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து.. உணவு பழக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் DR sir அவர்களுக்கு நன்றி
@priyasagar951
@priyasagar951 Жыл бұрын
5:52 5:53
@devadharshinideva1032
@devadharshinideva1032 Жыл бұрын
​@@priyasagar951 nu ni
@SPkanthasamy-xi1qy
@SPkanthasamy-xi1qy 5 ай бұрын
​@@priyasagar9511
@rajasekarnatarajan2233
@rajasekarnatarajan2233 Жыл бұрын
Sir பூண்டு, இஞ்சி, எலுமிச்சை, மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து குடித்தால் ரத்த அடைப்பு நீங்கும் என்பதைப்பற்றி காணொளி பதிவு செய்யுங்கள் டாக்டர்
@muruganandank6827
@muruganandank6827 Жыл бұрын
மிகத் தேவையானது ஒரு பதிவு. நம்மவர்களுக்கு எல்லாமே மிகைப் படுத்திக் கொள்வதில் ஒரு அலாதி இன்பம்.
@sekartks9411
@sekartks9411 Жыл бұрын
நல்ல பதிவு.இதைப்போல் மற்ற நமது பாரம்பரிய மருத்துவ குணங்கள் உள்ளவைகளை இப்படி விஞ்ஞான பூர்வமாக விளக்கவும்.
@sudharsanangovardhanan8752
@sudharsanangovardhanan8752 Жыл бұрын
Sir venthamarai and maruthampattai konjam details sollunga everybody believing that will cure heart blocks
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 Жыл бұрын
Breathing exercise pathi solunga
@muruganstmbrothers7704
@muruganstmbrothers7704 Жыл бұрын
அருமை ஐயா உங்களது வீடியோவில் சொல்லியுள்ள விருத முறையை கடை பிடித்து நான் ஏழு கிலோ எடை குறைத்து உள்ளேன் மிக்க நன்றி ஐயா
@JayashreeShreedharan-dq9hi
@JayashreeShreedharan-dq9hi Жыл бұрын
Long term of using garlic is quite useful in lowering cholesterol having pomegranate is also beneficial in hypertension it regulates blood pressure
@family-qu2tr
@family-qu2tr Жыл бұрын
வணக்கம் Dr, No oil No boil உணவகங்கள் நடத்துகிறார்கள். சமைக்காத உணவுகளை சாப்பிடலாமா?
@a.srikanthsri5892
@a.srikanthsri5892 Жыл бұрын
எந்த பொருள் தான் அப்போது கொலஸ்ட்ராலையும் மிகவும் விரைவாக கரைக்கக் கூடியது அது வழிமுறை என்ன சொல்லுங்க டாக்டர்
@rsoundararaj1366
@rsoundararaj1366 Жыл бұрын
I had severe Sinusitis for the last 35 years and I had visited innumerable doctors for relief but with no avail. Even I had to undergo surgery for polyps when the doctor suggested me that was the reason for my problem, but there was no relief. I had to wake up during the night due to heavy sneezing and had sleepless nights. Finally I happen to attend Isha Yoga classes last year and there I was suggested to avoid eating bananas and curd. Initially I stopped only eating bananas and the result was amazing. Now I am completely free of my sinusitis because of just avoiding bananas. I had so many restrictions in eating due to my sinusitis earlier and now I eat anything I want (except bananas) and no issue of sinusitis. I now wonder whether I had such problem at all earlier. No doctor could ever give me this simple tip. I am sharing this so that someone may try this if it suits them.
@ravikumar19844
@ravikumar19844 11 ай бұрын
Thanks will try so
@ashwinkawshik9171
@ashwinkawshik9171 10 ай бұрын
It's working slowly
@iswarya4516
@iswarya4516 Жыл бұрын
Enakku oru doubt. Blood pressure, Sugar normal ah irukuravangaluku heart attack, cardiac arrest varuma?
@syedabdulkader5437
@syedabdulkader5437 Жыл бұрын
But I think, if we take a long time, it may work well.
@panneerselvanj4762
@panneerselvanj4762 6 ай бұрын
Brave description and useful description- Thanks:-- garlic giving smooth way to heart-very important point
@mohommedayoob9294
@mohommedayoob9294 Жыл бұрын
pls baking soda odambukku nalladha use pannalama video podunga
@sirajshaheed6615
@sirajshaheed6615 Жыл бұрын
Thanks sir for the information God bless you
@narkishahamed3128
@narkishahamed3128 Жыл бұрын
Sir,( apple cider vinegar,ginger,garlic,lemon,honey)drinks paththi sollungka.eppa Intha drink rompa popular konjam explain pannungka benefits paththi.
@anonymous401
@anonymous401 Жыл бұрын
S sir explain about the same
@kvenkat7257
@kvenkat7257 Жыл бұрын
sir please put video on kerala kudampuli and its health benefits
@chandrasekar4041
@chandrasekar4041 Жыл бұрын
Sir Samba arici சாப்பிடுவதல் நன்மையா?
@mdazia9651
@mdazia9651 Жыл бұрын
Very good advice tq
@NaguNage
@NaguNage Ай бұрын
thanks very much it is helpfully to all
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman Жыл бұрын
Very useful information sir
@prasathmano8356
@prasathmano8356 Жыл бұрын
Doctor Sir Vertigo ku treatment sollunga plz
@radhakrishnan9545
@radhakrishnan9545 10 ай бұрын
மிகவும் சாதாரணமாக நடப்பது என்னவோ ... அதையெல்லாம் புரியும்படி எடுத்து சொல்வது எளிதல்ல.. எதார்த்தமான வழக்கில் உள்ள சொல் என்பதால்... உங்களுடைய வார்த்தைகள் உண்மை தான். வாழ்த்துக்கள் தலைவா..!!
@sowmiyasenthil6356
@sowmiyasenthil6356 Жыл бұрын
Hello sir, can u suggest how to prepare hibiscus and blue butterfly pea flowers tea and their benefits.
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@karunakaranmohandoss1894
@karunakaranmohandoss1894 Жыл бұрын
மிகவும் அவசியமான செய்திகள்
@successfoundation2218
@successfoundation2218 Жыл бұрын
Very nice info doctor
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
Thanks, doctor. Can you enlighten us about mudras ?
@zaarasetu5746
@zaarasetu5746 4 ай бұрын
அழகான பதிவு ......
@Maniat1988
@Maniat1988 Жыл бұрын
Is that true please explain doctor
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
நன்றி! உள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள்.
@vijaysarathi3851
@vijaysarathi3851 Жыл бұрын
Kindly share foods to increase teeth health
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Garlic Allicin Anti inflammatory properties reduce hyper tension upto 10 points reduce sugar like all other masalas garlic is good for health correct Dr Sir
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@packiaraj13
@packiaraj13 Жыл бұрын
Dear Dr. I believe that cooked garlic is different from raw garlic. When raw garlic is consumed (in the form of துவையல், கட்டிச் சட்னி ) etc its effect is far superior.
@alexanderkanagaraj3392
@alexanderkanagaraj3392 Жыл бұрын
Allicin in raw garlic only
@kavitachi
@kavitachi Жыл бұрын
Payanulla pathivu Dr sir and excellent 👌 message 🎉❤😢😮🎉
@muraliarumugam1977
@muraliarumugam1977 Жыл бұрын
Thanks Dr Arun for enlightening everyone again and again with factual research data. Can you also let us know whether we need to consume Raw garlic or cooked garlic. As multiple functional practitioners in west and Dr BM Hegde advises cooking will reduce Allicin significantly. Dr Hegde mentioned chewing raw garlic is recommended as allicin when mixed with enzymes produced in mouth is more potent.
@Suresh26894
@Suresh26894 Жыл бұрын
Its pretty hard to chew garlic..i usually crush it and leave it aside for few minutes and swallow it with water
@chandrasekar4041
@chandrasekar4041 Жыл бұрын
வெள்ளை அவல் நல்லதா சார்?
@sathasivamsathasivam7860
@sathasivamsathasivam7860 Жыл бұрын
Rompa thanks sir..
@RASULDEEEN
@RASULDEEEN Жыл бұрын
Namma FM Poondu use pannuradu illaiyaam Dr
@venkatesh.a2125
@venkatesh.a2125 Жыл бұрын
புற்றுநோய் செல்கள் ஒன்றுகூடாமல் ஆரம்ப நிலையிலேயே கலைத்துவிடும் தன்மை பூண்டுக்கு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
@brindhapanchapakesan1514
@brindhapanchapakesan1514 Жыл бұрын
Sir tarvel la vomit varathu sir.solution solunga
@ppprasanna8324
@ppprasanna8324 Жыл бұрын
Dr . Pl talk about pasumanjal
@madhuraghav3900
@madhuraghav3900 Жыл бұрын
Sir enaku thyroid iruku, acidity problem iruku....baby ku feed panren..oru nalaiku 150 - 200 gm poondu serthukalama?
@arulkartik7950
@arulkartik7950 Жыл бұрын
Dr real practical explanation with examples super
@rajarajeswarilakshmanan4589
@rajarajeswarilakshmanan4589 Жыл бұрын
Adukaga garlic sapitu kandadayum sapida koraikadu.proper ah medicine madiri yeduta nalladu tan
@RojaThottam
@RojaThottam Жыл бұрын
Anal fistula due to TB video podunga doctor please
@Ashoksa4
@Ashoksa4 Жыл бұрын
Onion benefits sollunga
@Den-vt9it
@Den-vt9it Жыл бұрын
Herbalife products use pannina side effect varuma. Please reply sir.
@sayeeshaa4688
@sayeeshaa4688 5 ай бұрын
Are you using Herbalife
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Very informative...
@Herobrine_65
@Herobrine_65 Жыл бұрын
Sir, one month baby ku raw garlic orasi tongue la vaikradhu sariya doctor? Keta Romba kaalama epdi dhan kudukrom nu solranga mother in law
@prajishsn
@prajishsn Жыл бұрын
Thank you
@christyelp7694
@christyelp7694 Жыл бұрын
You are back doctor, happy
@vijayakumarp9980
@vijayakumarp9980 Жыл бұрын
Sir pls oru santhekam liver ah stone iruku open operation pannanumunu solluranka apadi pannalama pls sollunka sir🙏🙏🙏🙏🙏
@okayworld1208
@okayworld1208 Жыл бұрын
Sir, thank you for the info, was very useful, but i would like to add a point that, the real benefits of garlic were undermined the way in which the clinical trials were designed. Most clinical trials were designed with using garlic EXTRACT and their capsules, rather giving freshly peeled garlic and asking the volunteers and patients to chew them fresh. It has been proposed that the extract would have already lost their anticholesterolemic and cardioprotecive activities significantly, since cutting or chopping releases the unstable, highly potent volatile APIs. Your comments please.
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j Жыл бұрын
Nandri dr
@nallvazhai7380
@nallvazhai7380 Ай бұрын
இறப்பை இல்லாமல் ஆக்க யாரும் இல்லை. ஆகவே மக்களே மரணம் நிச்சயம். ஆரோக்கியம் முக்கியம். அதைவிட மகிழ்ச்சி முக்கியம். மகிழ்ச்சி யாயிருந்தால் ஆரோக்கியம் நிச்சயம். நாம் அனைவரும் உலகின் விருந்தினர் கள். இந்த வரிசையில் யார் முன்பு யார் பின்னர் என யாரும் அறிந்த தில்லை. ஆகவே பி ஹாப்பி!!!!!
@gopinathmp6047
@gopinathmp6047 Жыл бұрын
எத தான்யா சாப்பிடுறது?
@TZ.s5894
@TZ.s5894 21 күн бұрын
நான் சாப்பிடும் போதே 8-10 புண்டு சாப்டுருவேன்.. Rawஅ இல்ல half cooked பன்னி..இத இப்பத்தான் ஒரு வாரமா சாப்புடு வரேன்.. எனக்கு என்னவோ உடம்புல ஒரு மாற்றம் தெரியிது doctor.நெஞ்ஜி எரிச்சல் இல்ல But நான் bp medicine and blood thinners medicine then,supplement எல்லாம் எடுத்துகுரேன்..
@s.keerthanabatamil9208
@s.keerthanabatamil9208 Жыл бұрын
Hi sir, gud aft nun. I have pcod and thyroid.i was taken folicular study 2 times ,it was failure for the problem is not egg growth.please suggest a one video for egg growth sis.pls i have a very stress mind.pls
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 Жыл бұрын
Try some herbs traditional systems
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Very good speech 🎉 thank you Doctor 🎉🥰
@RaniK-sl9mh
@RaniK-sl9mh Жыл бұрын
Evaru medicine ku mattum support pandraru
@ranjithsurya1982
@ranjithsurya1982 Жыл бұрын
Thank you so much sir
@ramraj7701
@ramraj7701 Жыл бұрын
You are number 1Dr.
@gstech.1308
@gstech.1308 Жыл бұрын
Sir நான் நிறைய கேள்விகள் கேட்கிறேன்..பதிலே இல்லை sir
@Maniat1988
@Maniat1988 Жыл бұрын
I think it’s more informative to others, thank you.
@irfanahamed5494
@irfanahamed5494 Жыл бұрын
Sir, why facial hair in women has become very common nowadays ? That too much seen in urban than in rural.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Pcod
@nirmalkumaran
@nirmalkumaran Жыл бұрын
Hello Doctor , instead of telling 3 to 4 gms.. can you tell us in numbers which helps normal people like me..
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
5 grams is 1 spoon
@nirmalkumaran
@nirmalkumaran Жыл бұрын
@@doctorarunkumar Thanks Doctor!!
@jayavelvel8012
@jayavelvel8012 Жыл бұрын
Wow nice doctar
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
எனக்கு சுகர் (Fasting 150) இருக்கு, பிபி (160) இருக்கு LDL cholesterol (160) அதிகமா இருக்கு. LCHF டயட் ஃபாலோ செய்ய தொடங்கி இருக்கிறேன், மட்டன் பீப் முட்டை எடுத்துக்குறதால LDL cholesterol அதிகமாக வாய்ப்பு இருக்கா? *திருத்தம்* இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்கு சுகர் (Fasting 150), பிபி (160/105),LDL cholesterol (160) என்று அதிகமா இருந்தது. டாக்டர்‌ வீடியோ பார்த்து LCHF டயட் ஃபாலோ செய்ய தொடங்கி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிறது, கடந்த இரு மாதங்களாக கார்போ ஹைட்ரேட் உணவுகளை அதிகம் குறைத்துள்ளேன், சாதம், கோதுமை சப்பாத்தி, புரோட்டா, டீயில் ஜீனி மற்றும் சர்க்கரை, இனிப்பு பண்டங்கள் என்று எல்லாம் குறைத்து 2 மாதங்களில் உடல் எடையை கிட்டத்தட்ட 76 KG-லிருந்து 72 KG-ஆக குறைந்துள்ளேன். சுகர் மற்றும் பிபி இப்போது நன்றாக குறைந்து வந்துள்ளது (இந்த இரண்டு டெஸ்டுகள் நாமே எடுக்கலாம் என்பதால் குறைந்துள்ளது தெரிகிறது) ஆனால் LDL cholesterol இந்த இரண்டு மாதங்களில் (பீப் 250 gm per week, மட்டன் 250 gm per week & முட்டை 2 per day சாப்பிடுவதால்) கூடியுள்ளதா என்று தெரியவில்லை. LDL கூட வாய்ப்பு உண்டா?
@balasubramanaian5739
@balasubramanaian5739 Жыл бұрын
பேலியோ டயட் முறையை முறையாக கடைபிடித்தால் சுகர் இந்த அளவுக்கு இருக்காது அன்புடன் பாலு
@balakrishnanvt9656
@balakrishnanvt9656 Жыл бұрын
Follow three months & see
@balasubramanaian5739
@balasubramanaian5739 Жыл бұрын
@@balakrishnanvt9656 மூன்று மாதங்கள் என்றால் சுகர் மிகவும் தாராளமாக கட்டுக்குள் வந்திருக்க வேண்டும் ஜி அன்புடன் பாலு
@Srini2000
@Srini2000 Жыл бұрын
Finish your dinner before 7pm Reduce sugar, salt, rice & wheat Reduce meat and take fish Take more raw vegetables (cucumber, carrots, etc Take less sugary fruits (Avoid pineapple, dates, ripen bananas, mango, jackfruit, dry fruits etc) Reduce fried foods Brisk walking 🚶‍♂️- 1 hr a day 5-7 veg/less sugary fruits a day Add ginger/garlic/turmeric + pepper in diet Avoid milk
@Mukil-Varma
@Mukil-Varma Жыл бұрын
எந்த டயட் எடுத்தாலும் அடிக்கடி ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளுங்கள். டாக்டரிடம் கட்டாயம் காட்டுங்கள்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
Super.sir.👌👌👌💐💐💐🙏
@rajasekarg1036
@rajasekarg1036 Жыл бұрын
Jain people do not consume Garlic, during festivals we do not eat garlic. Is garlic bad for health. Even yogi do not consume garlic. Do we have any scientific reasons behind it
@VetriVelan_1000
@VetriVelan_1000 Жыл бұрын
Yogis are not scientists. They don't have scientific temper. Why did you expect a Saamiyar to be a scientist?! 😂
@SivaKumar-hi9hz
@SivaKumar-hi9hz Жыл бұрын
இப்படி எல்லாம் கூறி வந்தால் தான் ஆஞ்சியோ செய்துகொள்ள முடியும்
@RAJO288
@RAJO288 Жыл бұрын
Doctor use Mike because neega pesurathu keka maitothu
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ப்ரொபஷனல் மைக் வைத்து தான் வீடியோ ரெக்கார்ட் செய்யப்படுகிறது. நீங்கள் உங்கள் செட்டிங்ஸ் அட்ஜஸ்ட் செய்யவும்
@ganesanr7773
@ganesanr7773 Жыл бұрын
Sir plz cencer sariyaka tips soluga🙏
@camkathir
@camkathir Жыл бұрын
பூண்டு நசுக்கும் பொழுதும் வேக வைக்கும் பொழுதும் அதிலுள்ள முக்கியமான Alicin எனும் நன்மையளிக்கும் வேதிப் பொருள் வெளியேறி விடும். பூண்டு அவசியம் உணவில் வேண்டும் என்போர் உயர்தர துணை உணவு மூலம் பூண்டில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம்.
@kamilmaqsood8972
@kamilmaqsood8972 2 ай бұрын
அப்படியே நீங்கள் சொல்வது எல்லாம் நாங்கள் நம்பவேண்டுமா ? மனித நம்பிக்கை தகர்த்து பயத்தை உருவாக்கி முதலீடு செய்து அதில் லாபம் சம்பாதிக்கும் தொழில் ஆங்கில மருத்துவம்
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 4 ай бұрын
இப்படிலாம் சொன்ன நாங்க இத நம்பி ஆன்ஞ்சியோ கராம் பன்ன வந்துடுவோனு கணவல கூட நினைக்க வேண்டாம். ஈரோடு டாக்டரே ....😂
@sugumaransudha2595
@sugumaransudha2595 Жыл бұрын
சார் எனக்கு BP 160 நான் மருந்து எதுவும் எடுக்கவில்லை உங்களது ஆலோசனை வேண்டும்
@brightlinestudio1721
@brightlinestudio1721 2 ай бұрын
Sir unga age enna ippo EVLO bp irukku daplet edukkuringala
@jhonestewart2023
@jhonestewart2023 8 ай бұрын
என்ன டாக்டர் ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு மாதிரி சொல்ரீங்க? நேற்று ஒரு டாக்டர் சொன்னார் பூண்டு டெய்லி எடுத்தால் கொலஸ்டிராலூக்கு நல்லதுனு சொன்னார் 😮😮😮😮😮😮😮😮 யார் சொல்ரதில் உன்மை??????!?
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 4 ай бұрын
இந்த பபுல் மூன்ஞ்சு சொல்றத நம்பாதிங்க இயற்க்கையில் வர கூடிய அனைத்து உணவும் நம்பள கைவிடாது
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Жыл бұрын
Thank you doctor sir
@tamilanboy007
@tamilanboy007 Жыл бұрын
நான் திணமும் ஒரு பல் பூண்டு காலையில் எடுக்கிறேன் இதனால் பலன் இருக்கு இதயம் வலித்த மாதரியாண உணர்வு இருக்கும் இதை சாப்பிடுதால் அந்த உணர்வு இருப்பதில்லை ஏப்பம் நல்லா வருகிறது எடுக்கலாம் தவறில்லை
@comedyclash5366
@comedyclash5366 7 ай бұрын
Yes naan weekly three times garlic ah fry panni saapduvan chest pain illama irukum hyper tension kuraiyuthu yepam nalla varum
@ma_his
@ma_his Жыл бұрын
Sir 7 years boy monthly month fever ...19 kg ...... i consult the pediatric but he didn't take seriously....2 years ah monthly month varuthu sir ....ithu Normal ah... what kind of test we take sir kindly rpy
@sarveshr4724
@sarveshr4724 Жыл бұрын
Neenkal solvathai nambukeran sir
@ganguly31
@ganguly31 Жыл бұрын
Nice info Sir 👍
@nagarajanpichumani2605
@nagarajanpichumani2605 Жыл бұрын
Ok yennmo ponga poonda nasikiitinga
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 11 ай бұрын
THIS GUY HAS GOT A NATURAL TENDENCY TO DOWN-PLAY THE NATURAL MEANS OF CURE. ENCOURAGE THE DRUG DEPENDENCY. FOR A PATIENT, EVEN THOUGH MEDICINE IS A NECESSITY, ONLY MINIMUM REQUIRED DOSE IS BETTER. ALL THESE NATURAL REMEDY HAVE GOT A MINIMUM EFFECT TO REDUCE THE DOSAGE OF DRUGS. AT LEAST THAT BENEFIT IS THERE. LET US REMEMBER, LESSER DOSAGE MEANS BETTER HEALTH.
@rajr8110
@rajr8110 Жыл бұрын
WhatsApp University 😂😂😂😂
@mrmfauzan
@mrmfauzan Жыл бұрын
Whatsapp university 😂😂😂 I like that word 😂😂
@raprabaa
@raprabaa 9 ай бұрын
Every allopathy doctor speaks negative about ayurvedic
@MrStach2011
@MrStach2011 Жыл бұрын
USAல் இருந்து வீடியோ போடும் youtube டாக்டர்கள் தினசரி பூண்டு சாப்பிட அறிவுரை சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் youtube டாக்டர்களில் ஒருவரான உங்களுக்கு பூண்டு சாப்பிடுபவர்கள் மீது ஏன் இந்த வன்மம்? நீங்கள் பிராமணர் சாதியைச் சேர்ந்தவரா?
@johnelango3278
@johnelango3278 Жыл бұрын
😂 WhatsApp university 😂
@samiduraik2673
@samiduraik2673 11 ай бұрын
அய்யா மருத்துவர் டாக்டர் ஹண்டே அவர்கள் பூண்டு சாப்பிட சொல்கிறார் garlic is a best medicine என்கிறார் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் தயவு செய்து மக்களை குழப்பாதீர்கள்
@lakshmivijay8223
@lakshmivijay8223 Жыл бұрын
Garlic which we are using nowadays are not original it's DUPLICATE. Genetically modified Original garlic used for Medicinal properties costs ₹550/- per kg duplicate ₹80/- per kg
@digcurbnr2312
@digcurbnr2312 Жыл бұрын
Edhavadhu olaradhinga bro...No Genetically Modified Plants/Crops are allowed for cultivation/consumption in India...Bt-Cotton mattum dhan genetically modified...The two types of Garlic you say are different varieties...Neenga solradha paatha Basmati rice costly,so apo adhan original and other Rice varieties ellam Genetically modified nu solra madhiri iruku...Summa veetla ukkadhukittu edhavadhu olaradhinga,koluthi podaadhinga...Neeng solra thappaana information vera ortharuku thappana ariva kudukum...Social media la olaradhuku munnadi yosichu olarunga...👍
@yazhinies2446
@yazhinies2446 Жыл бұрын
இவன் பாப்பான் டாக்டர் போலருக்கு...உலகமே பூண்டு சாப்டுன்ளனு சொல்றாஙக....இவன் வந்துட்டான்
@9941180252
@9941180252 Жыл бұрын
வாட்சப்பில் வந்ததை நம்பி சுமார் 5 மாதங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று பூண்டு பல்களை மென்று சாப்பிட்டேன், பிறகு வந்தது தான் வினை, திடீரென ஒரு நாள் நெஞ்செரிச்சல், எதுக்களித்தல் என்று பத்து நாட்கள் படுத்தி விட்டது. பிறகு கேஸ்ட்ரோ மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு reflux disease வந்திருப்பதாகவும், பூண்டு அதிகமாக சாப்பிட்டதால் உண்டானாதாகவும் கூறி இரண்டு மாதங்கள் மாத்திரை கொடுத்தார், பிறகு தான் சரியாகியது. பூண்டு சாப்பிடுபவர்கள் உணவோடு சமைத்து சாப்பிடவும், பச்சையாக சாப்பிட வேண்டாம்.
@chinnakannupathi3300
@chinnakannupathi3300 Жыл бұрын
முதல்வர் காப்பீடு திட்டம் போன்று ஏழைகளுக்கு உதவும் மருத்துவ காப்பீடு திட்டம் ஏதுமே இல்லாத அந்த காலத்தில் மாரடைப்பு வந்த என் நண்பனின் பெரியப்பா தினமும் எந்த சிகிச்சை யும் இல்லாமல் தினம் ஒரு பூண்டு சாப்பிட்டு முப்பது வருடங்கள் வாழ்கிறார் இப்ப இருக்காரான்னு தெரியாது நீங்க இப்டி சொல்ரீங்க அப்ப அது குருவி உட்காந்து பனம்பழம் விழுந்த கதையா? ??
@gobi2134
@gobi2134 2 ай бұрын
உன்ன போல 4 பேர் இருந்தாள் போதும் ஊர் உறுபட்டுடும் ஊர் குடியை கெடுக்க வந்த அருண்குமாரே நீ சொல்ர மாதுரி பூண்டுள்ள ஒரு செருப்பும் இல்ல நான் நினைக்கிறேன் விஷத்தில்தான் நம் உடலுக்கு வேண்டிய அத்தனை நன்மைகளும் 100 பிரசண்ட் இருக்கிறது அப்படித்தானே அருண்குமார் யார் செய்த பாவம்மோ நீ டாக்டர் அடுத்த முறை என்ன சொல்ல போற அருண்குமாரு பால குடிக்காதீங்க அது உயிரையே வாங்கி விடும் கொவள கட்டையை அரைத்து குடிங்கள் 100 வயது வாழலாம்னு சொல்ல போரியா ஐயோ புண்ணியவான்
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Doctor Arunkumar
Рет қаралды 359 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
What are probiotics? What are the best probiotic foods? | Dr. Arunkumar
9:46
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН