Pal nala erundhalum scaling panuni 1 or 2 year la pal adudhu adha eapdi stop pana mudium . And solution solunga
@kirthika35642 жыл бұрын
Scaling panum mun teeth x ray eaduthu bone eadi erukunu pathutu clean panunga sir . Normal la scaling panracha bone weak ah erundha clean panradhala late ah vilura pal sekiram viluramari problem agidudhu sir. Adutha treatment panra alavu middle classs la ulavangal la eapdi mudium .
@BALAJIBALAJI-nf3kl2 жыл бұрын
தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த ற்கு மிக்க நன்றி டாக்டர்
@maghi70333 жыл бұрын
Iscaling செய்யாமல் நெய் காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் சரியாகும் தயவுசெய்து மற்ற வர்களுக்கு பகிருங்கள் நிறைய பேர் கஷ்டபட்டு வருகிறார் கள்
@domjee66493 жыл бұрын
Unmayava
@maghi70333 жыл бұрын
@@domjee6649 my experience
@sujisuji94843 жыл бұрын
Kara poguma ethra nalu naie vachu kopalikanum
@maghi70333 жыл бұрын
@@domjee6649 நெய் காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளிக்க வேண்டும் சூடாக கொப்பளிக்க கூடாது
@chandru4663 Жыл бұрын
@@maghi7033hi sir😊
@srisrilanka70879 ай бұрын
💓🙏🏻 நன்றி வாழ்த்துக்கள் டாக்டர் அம்மா வாழ்க நூறாண்டு வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை🙏🏻
@pavithravenugopal49252 жыл бұрын
Whatever she said is very much true. I did cleaning two days back. There is no pain at all, and there is no gap formed between teeth. No symptoms for loosening teeth. I did teeth cleaning 2 tyms before and till now no gap formed at all...
@chandramoulimouli69782 жыл бұрын
Could you tell me the cost and where did you done
@psquare28252 жыл бұрын
Where did you done?
@prakashs54511 ай бұрын
Yes you are absolutely right.
@Jayavel_Gopalswamy3 жыл бұрын
நல்லாயிருந்த பல்லை சுத்தம் பண்ணப்போய் அவுங்க எதையே வைத்து அழுத்தி நான்கு பற்கள் ஆட்டம் கொடுத்து தீராத பல்வலிக்கு ஆளாகிவிட்டேன். தற்போது அந்த நான்கு பற்களையும் எடுத்துவிட்டேன். டாக்டர் கிட்ட காரணம் கேட்டா என்ன தெரியுமா சொல்வாங்க... பல் சுத்தம் பண்ணதுல பிரச்சனையில்லை... உங்கள் ஈறுகள் வலுவில்லாமல் உள்ளது என்பார்கள். வலுவில்லாத ஈறுகளில் இவ்வளவுநாள் எப்படி பல் நின்றுகொண்டிருந்தது எனக்கேட்டால் பதில் வராது. பல் சுத்தம் செய்ய நினைப்பவர்கள் தயவுசெய்து முன்கூட்டியே ஒரு ஸ்கேன் செய்து ஈறு, எலும்பின் உறுதித்தன்மையை பரிசோதித்து பிறகு பல் சுத்தத்தில் இறங்குங்கள்.
@masusfelcy63992 жыл бұрын
Supper thank you🙏
@ambethbala64282 жыл бұрын
Bro Na kuda panni iruken Thirumpavum vera pallu matuningala
@kirthika35642 жыл бұрын
Ungaluku front teeth matum adudha ila kadava palum adudha pls solunga . Romba payama eruku
@Jayavel_Gopalswamy2 жыл бұрын
@@kirthika3564 இரண்டுமே...
@kirthika35642 жыл бұрын
Nenga clean eapo paninga .
@sasvanthsas97853 жыл бұрын
தயவு செய்து யாரும் பல் சுத்தம் செய்யாதிர்கள் .நான் 2 வருடத்திற்கு முன் சுத்தம்செய்தேன். இப்போது எனது பல் எல்லாம் தேய்ந்து ஆடுகிறது... பற்களின் நடுவே கேப் விழுந்து விட்டது....இரண்டு வருடங்களாக ரத்தம் அதிகமாக வருகிறது.... எதுவும் சாப்பிட முடியவில்லை.... அதனால் யாரும் சுத்தம்செய்யயாதிர்கள். அனுபவத்தில் சொல்கிறேன்.. 🙏🙏🙏🙏இது உண்மை......😓😓😓
@PearlsDentistry3 жыл бұрын
பற்களை சுத்தம் செய்தல்; உண்மைகளை அறியுங்கள் part 1 kzbin.info/www/bejne/iqDXnHZml9N-j7M
@karunakaran27152 жыл бұрын
Yes ur correct
@kan.1971.2 жыл бұрын
உண்மை 75%
@ambethbala64282 жыл бұрын
Ipo Sari Ayudicha Bro
@ambethbala64282 жыл бұрын
Nanum Scaling panni iruken Bro
@wealth11765 жыл бұрын
I done cleaning and damage my gums now it's loss of my teeth and I High recommend not to use sensodyne paste
@nithinmurugan26274 жыл бұрын
sir, unna pal loss aituchu nu Sonning a. ....ippo sari agiducha
@ramasamyshanmugam14253 жыл бұрын
Yes Sir. My experience also. My gums are also damaged due to scaling of my teeth.
@vimala11812 жыл бұрын
My experience very bad, naanum cleaning deep cleaning panniyerruken eppa ela teeth naduvel cab aayeduchi.
@sugaragavi64852 жыл бұрын
Sensodyne tooth paste enna panichu
@kirthika35642 жыл бұрын
@@vimala1181 ipa ungalulu pal nala eruka bro . Pal adudha
@shreenithi76904 жыл бұрын
பல்லை சுத்தம் பன்ரேன்னு இடைவெளி விழுந்து ரொம்ப அசிங்கமாயிடுச்சு.ட்ரெய்னிங் மாணவிகளை வைத்து அந்த பெண்கள் சரியாக செய்வதில்லை
@He_Is_Jaffer4 жыл бұрын
Sari dha ga enaku 😥😥😥
@kirthika35642 жыл бұрын
Gap erundhalum . Pal nala eruka sis adama
@rameshm1386 Жыл бұрын
பல் சுத்தம் செய்வது நல்லது. அதே நேரம் வேப்பம் குச்சியில் பல் துலக்கினால் கறை, காரை படியாது, சொத்தை வராது... ஆகையால் பல் சுத்தம் தேவைபடாது..
@UmaUma-mh7bd11 ай бұрын
உண்மை
@sivabakiyamsivabakiyam372811 ай бұрын
அருமையான விளக்கம் மேடம் 🙏
@ratnasothyratnam73224 жыл бұрын
Hello mam thank you mam entha video upload pannathukku tooth cleaning appuram eppidi care pannurathu sollunga mam please
@padmanabhand24004 жыл бұрын
கிளீனிங் பண்றதுக்கு முன்னாடி என் பல்லெல்லாம் நல்லா தான் இருந்துது. ஆனா இப்போ காப் விழுந்துடுச்சு. உணவுப்பொருள்கள் இடைவெளியில் மாட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கின்றன.
@He_Is_Jaffer4 жыл бұрын
Enaku dha nanba
@kirthika35642 жыл бұрын
Apadi vilundha paluku problem varuma bro . Palu adama erukuma pal theimanam ilama erukuma
@blackheart_sr7061 Жыл бұрын
@@kirthika3564ippo ungaluku epdi irukku sister
@prakashs545 Жыл бұрын
Athu ungaluku already irukra gap alukku senthu gap theriyama irunthurukum...clean panna aprm therithu avlo thaan
@manimaran13374 жыл бұрын
Good explanation about tooth cleaning 👍
@shajahanbiotech4 жыл бұрын
Thank you👍
@emptybeatz89413 жыл бұрын
Scaling Panrathukku Evolo Aagum Doctor?
@PearlsDentistry3 жыл бұрын
Greetings., scaling Rs 900 to Rs 2000. Varaikum aagum...deposits and clinic poruthu aagum
@saleembahrain303 жыл бұрын
Super doctor தெளிவாக Explain பன்னுனீங்க நன்றி.... வாய் துர்நாற்றம் பற்கள் நாள தான் வருதா இல்லை வேற ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வருமா!!!
@anbuanbu56083 жыл бұрын
Cold problem iruntha varum and stomach la problem irunthalum kandippa varum teeth matum ila tongue clean pananum anga irunthu tha bad smell create aguthu
Sir composite filling solraangalea tooth gap ku andha treatment panlama?adhuku tooth edge ah filling pani join panna raavuvaangala?drill panuvangala sir?tooth ah
@PearlsDentistry2 жыл бұрын
Vanakam., please check the video kzbin.info/www/bejne/rpSceIikp9mMg5o
@sadafanjum70493 жыл бұрын
I cleaned my teeth yesterday..I doesn't pain at all..But the sensitivity I feel.. hope it will cure soon.
@nandhiniraja5943 жыл бұрын
really u cleaning u r teeth how feel please tell me
@sadafanjum70493 жыл бұрын
@@nandhiniraja594 nothing pain at all..
@sadafanjum70493 жыл бұрын
@@nandhiniraja594 nothing pain at all..
@nandhiniraja5943 жыл бұрын
hii ungalukku teeth la enna problem cleaning ponnone Eppd irukku sollunga please
@sadafanjum70493 жыл бұрын
@@nandhiniraja594 I wanted to put braces..for that I cleaned my teeth..the cleaning process doesn't feel pain at all..before I cleaned my teeth daily I had bleeding in my teeth,but after cleaning it's completely cured..
@UmaUma-mh7bd11 ай бұрын
பல் சுத்தம் செய்கிறேன் என்று என் பற்களை எல்லாம் தேய்த்து நாசம் ஆனது தான் மிச்சம், நோயாளியின் வலி, வேதனை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, முன்பு எல்லாம் சொத்தை பல் அடைத்தால் அந்த filling 20 வருஷம் மேலாக அப்படியே இருக்கும், இப்போது 6 மாசம் கூட அது life வரவில்லை, எல்லோரும் போய் அடிக்கடி செலவு பண்ண முடியுமா. இரவில் விரலினால் பல் தேய்த்து விட்டு தூங்குவது நல்லது
@rashmika408211 ай бұрын
Sister neenga teeth cleaning panningala Ila sothai pal ku treatment panningala sis
@sivasangari23072 жыл бұрын
Enakkum antha problem irukku naanum cleaning pannune eannota teeth capcapairukku
@demoyunus3 жыл бұрын
i have done teeth scaling. but after i got lot of gaps... it is a business that y doctor saying every 6 months it is recommeded . it is a type of business. before our forefathers not clean their teeth and long life there is no problem. now corporate companies decide people to how to use which item to use. how to live.
@peoplesservant4062 жыл бұрын
I agree ur point . But our predecessors didn't used to have fast foods, heavy oily products, and similar kinda this. Having such foods, makes our tooth expose to harmful microorganisms. Which leads to infection. That's y they advised to clean within that time interval. As u said some looting doctors are still exist, but not all
@sankarmcet2 жыл бұрын
@@peoplesservant406 are you a dentist 😁😂
@Rajaaaaaas2 жыл бұрын
இன்னைக்கு தான் பண்ணுனேன் பயமா இருக்கு...😮😲😯
@srigod74602 жыл бұрын
@@Rajaaaaaas ipo epdi iruku
@Rajaaaaaas2 жыл бұрын
@@srigod7460 epo sari ahitu sis... Athu hospital la katen max 5to 7 days vara sensitive erukum aprom sari ahum nu sonanga epo sari ahitu❤️
@sivaranjini8803 Жыл бұрын
Intha gap apdye tha irukuma.ila konja nall la sari agituma mam.
@selviindira51413 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@pearmyselvi62 жыл бұрын
ஒரு சந்தேகம் டாக்டர் பற்களில் இருக்கும் கரை ஒரு தடவை சுத்தம் செய்தல் சரி ஆகிவிடுமா டாக்டர்
@JS-ci9uj2 жыл бұрын
Guys Get a Neem sticks n brush regularly all problms solved simple Dentist are waste they want money so they tell something My grandpa died 70+ age not even single teeth fell down he used neem stick as brush ❤❤❤
@kirthika35642 жыл бұрын
Pal clean panavanga neem stick use panalama . Panuna eadhum problem varuma
@keerthivasan9807 Жыл бұрын
@@kirthika3564 ipo teeth yepdi iruku..
@ThenmozhiPalanisamy144 жыл бұрын
No...don't clean....my teeth spoiled...i feel high sensitivity after clean my teeth....25 days completed but sensitivity continues b4 that im not have this complaint
@ragul51594 жыл бұрын
How many cost bro
@ragul93284 жыл бұрын
@@ragul5159 dei
@SathishKumar-kg8rn3 жыл бұрын
Epo normal aachi bro Etha tips kudunga same condition?
@emptybeatz89412 жыл бұрын
Hii Doctor.. Scaling Process Mudincha Pinna...Teeth Romba Koochama Irukku And Hot Water Ethum Kudikka Mudiyala Romba Koochama Irukku.. Solution Sollunga Please
@PearlsDentistry2 жыл бұрын
Vanakam., settle aagividum., please go to your doctor and get medication prescribed
@prakashs545 Жыл бұрын
Two days apdi thaan irukum aprm sari ayidum
@brindhad77873 жыл бұрын
100% correct...Thank you Mam🙏🙏🙏
@akileshtv58083 жыл бұрын
Akilesh TV like this video... Super... Amazing.. Keep it up
@PearlsDentistry3 жыл бұрын
Thank you 🙏
@basithansari42872 жыл бұрын
So sweet madam good speech
@sathiyabanu35173 жыл бұрын
Eppadi panna thirumba endha problem varatha doctor ...
@nivik21363 жыл бұрын
Good information doctor....
@balatamilselvankovai43212 жыл бұрын
பல் கூச்சம் இருக்கிறது. அதற்கு சிகிச்சை அல்லது சரியான paste எது என்று சொல்லுங்கள்.
Sensoform...Tooth paste (price 120 best results irukkum I used this for regular by personaly I experienced this very best results)and Very sensitive type of tooth brushes try seinga.. automatic ah thooth dirtiness ellamum clean aagirum....
@rashmika40822 жыл бұрын
@@priyaarumugam4657 tartar clean aaguma sister
@sselvi54953 жыл бұрын
சுத்தம் செய்யும் போதே.. தாங்கமுடியாம கூசுதுன்னு சொல் றாங்க ளே..
@allinall430410 күн бұрын
3 month before na en teeth aa cleaning pannen bleeding problam so pannen but ipoo clean Pani 4 month aachu no improvement munadi vida ipoo bleeding heavy aiduchu
@PearlsDentistry7 күн бұрын
@@allinall4304 kindly meet with you dentist and get it checked out., take x ray and blood test as needed
Mam ... cleaning Ku pona en pallu nasama pochii... enamel ellam machine vechi asingapaduthitanga😒😒
@RYamuna273 жыл бұрын
Yes sis
@naturelove2853 жыл бұрын
பல்லில் சிறிது கறை உள்ளது. கறை நீக்கலாமா? இல்லை பல் பலவீனம் அடையுமா?.
@naturelove2853 жыл бұрын
@@RYamuna27 , pallu konjam paka Karaya iruku athuku than clean pananum nu nenachen. Side effect ilatha Simple cleaning method ethavuthu iruntha sollunga. Clean panla nalum paka kevalam ma irukum athan yosikaran. But enaku teeth um weak aaga koodathu. Normal ha vea ennoda teeth strong than. Doctors kitta keata ithanala entha side effects um ila ithu 6 month ku once pananum nu solranga. Ithuku oru solution solunga. Side effects ilama ennoda teeth ha clean pananum.
@nifatamil87443 жыл бұрын
Use dental flossing... Use banana peel to clean your teeth
@naturelove2853 жыл бұрын
@@nifatamil8744 , ithula side effects ilaya?.
@KumaravelRasaiya Жыл бұрын
THANKS🙏🙏🙏... MAM🙏
@manimegalair5486 Жыл бұрын
Hi mam I cleaned my teeth now it's give some irritating like a itching wat I will do tongue also itching
@JoelJohnJs2 жыл бұрын
After removing the deposit food particles get stored on the gaps, what to do ? Tooth is paining 😫
@PearlsDentistry2 жыл бұрын
Kindly check with your dentist., Take x ray to determine the reason and find solution
Dear all , any queries or myths or apprehension on scaling procedure, do lets us know and we are here to support you...
@jokerstudio83035 жыл бұрын
How much it cost for whitening my teeth..???
@kingmaker80105 жыл бұрын
Doctor will these gaps get refilled by future?
@ashasunil51984 жыл бұрын
Hi mam I need ur help pls send ur wtsup no
@dharanipriyamoses67954 жыл бұрын
How much it cost
@sivas13073 жыл бұрын
How much cost mam
@sureshramasamy5833 жыл бұрын
Good explanation Doctor
@PearlsDentistry3 жыл бұрын
Thank you so much
@status85592 жыл бұрын
Doctor epa enuke.... Teeth lite ta ha ...hadudhe.. Ne epa ena pandra.. Bayama iruka
@kumars63032 жыл бұрын
Kasa uruvi eduthuvingale
@விவசாயி-ற5ங3 жыл бұрын
டாக்டர் நான் பல் ஸ்கேலிங் பன்னிய ஒருவாரத்தில் கீழ்தாடை பற்களின் முடிவில் சீல் போன்று வெளியே வருகிறது ... துர்நாற்றம் வீசுகிறது என்ன காரணம் டாக்டர்
@PearlsDentistry3 жыл бұрын
Sir, Gumla Infection irruka vaipu undu, Unga dentist meet panni, oru xray eduthu check pannikonga
@விவசாயி-ற5ங3 жыл бұрын
@@PearlsDentistry சார் கம்ல இன்பெக்சன் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.. சொல்லுங்கள் சார்....
@PearlsDentistry3 жыл бұрын
@@விவசாயி-ற5ங sir., Gum treatment laser muraiyila pannika Vendum., Unga dentista meet panni., OPG.,.full mouth X Ray edthu., Bone support eppadi errukunu check panni., decide pannanum
@ambethbala64282 жыл бұрын
Sir Enakum Rombo Kara irunthu heeru keela erangi pallu koocham iruku pallu lite ha Aduthu
@kirthika35642 жыл бұрын
Ipa pal aduradhu sari agita bro rly panunga .
@kirthika35642 жыл бұрын
Sir nenga pal clean pani eavlo nal la pal adapithadhu bro pls solunga . Edhumari neraya per problem anavanga erukanga . Nenga solradhu use agum
@laddooo_baby2 жыл бұрын
Teeth stain remove panna evlo agum doctor?...
@e.barhavy34943 жыл бұрын
எனக்கு பல் clean பண்ணும் போது மிகவும் இரத்தம் வந்தது மிகவும் பல் கூச்சம் ஏற்பட்டது மிகவும் வலித்தது ( இது முரசு கரைவதால் ஏற்படுகிறதா doctor)
@PearlsDentistry3 жыл бұрын
kzbin.info/www/bejne/oJ7MdWSraLmsesU
@PearlsDentistry3 жыл бұрын
kzbin.info/www/bejne/iIibnZeVgrOAo6s
@PearlsDentistry3 жыл бұрын
Please entha video va parunga., explain panniirrukom
@e.barhavy34943 жыл бұрын
@@PearlsDentistry thanks
@PearlsDentistry3 жыл бұрын
@@e.barhavy3494 most welcome
@sulossolokitchen61923 жыл бұрын
Super explanation thanks for sharing
@PearlsDentistry3 жыл бұрын
Thank you so much., please do subscribe to our channel
மருத்துவரிடம் சென்று 6 முறை பல் சுத்தம் செய்துல்லேன் பல் சுத்தசெய்தபின்புதான் ஈரில் இரத்தக்கசிவு ஏர்பட்டுல்லது
@neelayuvanyasri52732 жыл бұрын
Nijamava
@pugalezhilpugalezhil63982 жыл бұрын
@@neelayuvanyasri5273 உண்மை இப்பொழுதும் இரத்தகசிவுள்ளது
@neelayuvanyasri52732 жыл бұрын
@@pugalezhilpugalezhil6398 Naa pokala pa
@rashmika40822 жыл бұрын
@@pugalezhilpugalezhil6398 அப்போ டாக்டர்ட்ட போய் பல் சுத்தம் செய்ய கூடாதா ?
@vijayvmd55512 жыл бұрын
@@neelayuvanyasri5273 yenna problem ungaluku yellow teeth ahh
@shreedevi472 жыл бұрын
Na scaling pannitte mam but konjam pain erukku mam and kuutcham erukku mam solution sollunga
@ambethbala64282 жыл бұрын
sister ipo pallu nalla iruka
@thulkarthulkar80523 жыл бұрын
Medam palla pathi nallathu sonnega ok ana unga kaluthu yealuba pathrama pathukoga
@GaneshanSenthil-wz5qd Жыл бұрын
41 vayasula cleaning panna iru thirumba ottikiruma pal Aadama irukuma
@87226229403 жыл бұрын
How to keep gum healthy tooth cavity irundha teeth ku spread aga vaipu iruka mam plz solunga enaku tooth cavity iruku so adhu sari aga ena panunum mam plz reply
@pkumaravel64263 жыл бұрын
டாக்டர் மேடம்... வணக்கம்... என் பையன் வயது 11... சிமெண்ட் தரையில் விழுந்து சிங்கப்பல் பக்கத்தில் ஒரு பல் 80 சதவீகிதம் உடைந்து விட்டது... டாக்டர்ஸ் Root Canel Treatment பண்ண சொல்ராங்க.... பண்ணலாமா.... குழந்தைகளுக்கு மேல் பல் RCT செய்தால் வேறு ஏதாவது பிரச்சனைகள் varuma....
@SadamHussain-dl6bz2 жыл бұрын
It will grow wait
@priyaarumugam46572 жыл бұрын
Pallu pudingitunga don't try root canal treatment...bec under 18 age automatic teeth will grow healthyly
@ramalakshmivanitha56443 жыл бұрын
மேடம் நான் பல் சுத்தம் செய்து தேன் எண்க்கு 4 மு ன் பல் அசையுது மேடம் எண்ண. பன்றது மேடம் ஈர் ரத்தம் கசிய்யிது மேடம் பல் கூச்சம் இருக்கிரது என் பன்றது மேடம்
@RamanRaman-qy3cb4 жыл бұрын
How much does it's cost
@g1-clan4294 жыл бұрын
600
@srigod74602 жыл бұрын
1000
@GulfTamilLife19883 жыл бұрын
Thank u...
@antovaishaly4854 жыл бұрын
Enaku teeth la yellow clr la iruku athu poha ena panna apro moochi vidum pothu smell adiku ena pannalam pls solunka
@BestiesTamil4 жыл бұрын
S oil pulling is best for all mouth prb, it stops bleeding, bad smells, makes ur gum strong
@nishashaa42093 жыл бұрын
@@BestiesTamil what meaning s oil
@BestiesTamil3 жыл бұрын
@@nishashaa4209 i mean yes, i agreed the abv message sis. U can use chekku coconut oil or sesame oil. I use coconut oil.
Sir., would appreciate if you can visit your recommended neighborhood dentist and check what will be the cost for your scaling., Approximately based on the individual requirements ND clinic it will vary from Rs 900 to Rs 2000
@tnkollywood93323 жыл бұрын
@@PearlsDentistry ivlo azaga english pesa therinja ungaluku yar kita pesanumnu theriyama pochi paathingala 😀😀😀amount mattum purinjathu thank you🌹🌹
@PearlsDentistry3 жыл бұрын
@@tnkollywood9332 நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஒரு நன்கு அறியப்பட்ட தரமான பல்மருத்துவமணையில் பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப ரூபாய் 900 / முதல் ரூபாய் 2000 /வரை இருக்கலாம்.
@tamio49893 жыл бұрын
@@tnkollywood9332 😂🤣😂🤣😂
@chandrupooja-s1x Жыл бұрын
Scaling pnlama veanama. Nalla result kuduthu irrukangala illaya? But na panna pora. Pnlama veanama konjam sollunga guys & sis
@rashmika4082 Жыл бұрын
Neenga scaling pannitengala?
@ramachandranarun2212 жыл бұрын
Very nice
@manju17634 жыл бұрын
Yennakku teeth cleaning pannumbodhu heavy pain irundhadhu.
@vigneshwaranp27633 жыл бұрын
Enakkum bro
@keerthithambu51406 жыл бұрын
Clearly explained mam.. Nice video
@AjithKumar-xh8bl3 жыл бұрын
Evlo years ku once scaling panalam? Pregnancy ku try panum bothu cavity teeth a remove panikalam?
@@VGRagni Illa bro romba yellow ahh aiduchu oru vaati clean panitu adhuku aparam idha follow panalam 💛
@Rajkumar-tp6wg3 жыл бұрын
@@RbzZeus Neenga clean pannitingala??
@yusufijasmohamed2181 Жыл бұрын
@@RbzZeus clean panni than aganum Vera veli illa bro எப்படி விளக்கனா கூட அது போகாது
@bharathieeebharathieee74412 жыл бұрын
Pallu suthham panna piece evvaluvyu aagum
@VIPVINOTH22063 жыл бұрын
Intha karai pal eeruku ullayum irukum nu oru doctor video la pathen athuku laser treatment pannalanu sonnanga. Neenga palluku mela mattuma ila eeruku ullayum clean pannuvingala. Clean pannathuku apro palluku idaila ulla gap aptiye irukuma ila future la moodikuma madam
@PearlsDentistry3 жыл бұрын
Vanakam., please check this link kzbin.info/www/bejne/iIibnZeVgrOAo6s
@ShanthiRamesh-s7w9 ай бұрын
Thankyou , my doubt is very clear now.
@murugans5292 жыл бұрын
super.madam.vilavariyasollipuriyaseitherkal
@santhiyasanthiya1443 жыл бұрын
en husbend ku intha prblm iruku.dr fees evlo aagum madam
@PearlsDentistry3 жыл бұрын
Greetings., scaling Rs 900 to Rs 2000. Varaikum aagum...deposits and clinic poruthu aagum
@bsenthilkumar26345 жыл бұрын
Now everything is commercial
@ranjinisukumar74592 жыл бұрын
Very nice 👍
@p.nkumar64734 жыл бұрын
Thayavsiathu tarun palla clin pannathinga na panning ennoda pal romba gap athigamachi
@RR-xm6lj4 жыл бұрын
Nambale clean panalama and sothapal clean seiyalama
@tamio49893 жыл бұрын
Doctor paarunga late panna panna abathu ungaluku dhan
@akshaya02082 ай бұрын
Can clean tooth during pregnancy
@PearlsDentistry2 ай бұрын
@@akshaya0208 yes., possible
@hariharimurali74433 жыл бұрын
Yes yarum idhu pol seyadhir
@maghi70333 жыл бұрын
என் னுடைய அனுபவம் கண்டிப்பாக ஈறு கிழே இறங்கி விடும் தினமும் வருந்துகிறேன்
@kirthika35642 жыл бұрын
Sis unga pal ipa nala eruka sis . Eandha pbm ilama
@blackheart_sr7061 Жыл бұрын
,😭😭yellaam payamuruthuringa pallu vilunthudumaa cleaning panna koodaatha
@maghi7033 Жыл бұрын
@@kirthika3564 பல் சுத்தம் செய்ய கூடாது இஞ்சி பூண்டு சீரகம் தவிர்க்க வேண்டும் நீண்ட நேரம் பிரஷ் செய்ய வேண்டும் மசாலா உணவு மற்றும் குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும் உப்பு காரம் குறைத்து கொள்ள வேண்டும் புளி தவிர்க்க வேண்டும் மீள் மேக்கர் தண்ணீரில் கழுவி ஊறவைத்து கொதிக்கும் தக்காளி சட்னியில் ஒரு நிமிடம் போட்டு பின்னர் எடுத்து தண்ணீரில் கழுவி பூச்சி அதில் பல் தேய்க்க வேண்டும் உணவை குறைத்து கொள்ள நாளடைவில் பல் மற்றும் ஈறு சரியாகிவிடும் 🙏🙏🙏
@maghi7033 Жыл бұрын
@@blackheart_sr7061 உப்பு காரம் குறைத்து கொள்ள வேண்டும் புளி தவிர்க்க வேண்டும் நீண்ட நேரம் பிரஷ் செய்ய கூடாது இஞ்சி பூண்டு சீரகம் தவிர்க்க வேண்டும் மீள் மேக்கர் தண்ணீரில் ஊறவைத்து கழுவி கொதிக்கும் தக்காளி சட்னியில் ஒரு நிமிடம் போட்டு பின்னர் எடுத்து தண்ணீரில் கழுவி பிச்சி அதைக்கொண்டு பல்லில் மெதுவாக தேய்க்க வேண்டும் உணவை குறைத்து கொள்ள நாளடைவில் பல் மற்றும் ஈறு சரியாகிவிடும் பல் சுத்தம் செய்ய கூடாது என் அனுபவம் 🙏🙏🙏🙏
@MariMuthu-hy5rm4 ай бұрын
நானும் இதே தான் செய்தேன் 🙏
@saraswathibalachandran44983 жыл бұрын
Charges
@vijiv29232 жыл бұрын
Mam enaku receding gums problm eruku cure panna mudiyuma
@PearlsDentistry2 жыл бұрын
kzbin.info/www/bejne/aKeTfmCMfr6ngNE
@prakashs545 Жыл бұрын
Do oil pulling, brush twice a day sari ayidum
@s.karthi93282 жыл бұрын
Cleaning price?
@ajithvenugopal30499 Жыл бұрын
1200
@maghi7033 Жыл бұрын
தயவு செய்து யாரும் பிள்ளை சுத்தம் செய்யாதீர்கள் என் அனுபவம் பற்கள் விழுந்து விடும் இந்த பிரச்சினை உள்ளவர்கள் உப்பு புளி காரம் தவிர்க்க வேண்டும் எலுமிச்சை அன்னாசி மாங்கா கேசரி பவுடர் மிளகு சீரகம் பூண்டு இஞ்சி தவிர்க்க வேண்டும் சூடான மற்றும் குளிர்ந்த உணவை தவிர்ப்பது நல்லது இனிப்பு தவிர்க்க வேண்டும் நீண்ட நேரம் பிரஷ் செய்ய கூடாது மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும் இட்லி தோசை உப்பு காரம் குறைத்து சமைத்த சாம்பார் தக்காளி சட்னி பீட்ரூட் உடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம் முகத்தில் சேப்பு அதிகம் போடக்கூடாது வாய் அடிக்கடி கொப்பளிக்க கூடாது
@rashmika4082 Жыл бұрын
Maghi bro ipo unga teeth nalla iruka Ila epdi iruku neenga clean Panna aprom enna aachu plz unga experience ah inga share Pannunga
@@blackheart_sr7061Na 1 time clean (scaling) panniruken sis but again karai varum it's not permanent solution pallu vilundhurum nu silar solranga sis but kandippa weak aagum nu nenaikiren sis neenga teeth cleaning pannirkengala
@kathabumer65872 жыл бұрын
வாய் துர்நாற்றம் போக என்ன செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த மருத்துவர் சொல்கிறார் பல் கறை எடுத்தால் துர்நாற்றம் வராது என்கிறார் அவர் சொல்வது உண்மையா?